இந்த மாதிரியான ஆளுகிட்ட நீ வாழவே முடியாது சகோதரி நீ தனியாக வலுங்கே பிள்ளைங்க வாழ்க்கைய பார் ஆண்களை விட பெண் தன்னம்பிக்கை அதிகம் வாழ்ந்து காட்டுவோம் அருமையான 💯பதிவுங்க👌👌
இவனெல்லாம் சும்மா விட கூடாது. Court ல case போட்டு இந்த பொண்ணுக்கும், குழந்தைக்கு சேர்த்து ஜீவனாம்சம் வாங்கனும். அப்போ தான் இந்த மாதிரி யாரும் பண்ண மட்டாங்க
@@Sindhsindexactly my point. What is this?? It’s very clear that the husband was just waiting for an opportunity which he took advantage off. How ridiculous can he be to sympathise with the lady and her 2 kids but not his very own!! Well what to do, it’s India, where men mistakes should not be revealed nor brought to daylight. This channel and the program is simply biased. Male chauvinism!!!
Blue dress judge sooooooperbly said all words , all victims needs such positively speaking support ers nd judges ,who r highly understandable about others
Na anupavikkiran, enna en veettukar ku pudikkadhu. Enaku rendu pilainga irunkkanga. Enaku vazha viruppam ila. Enaku ena husband eman ini vazhntha konnuduvar.
ஏம்பா கல்யாணம் பண்ணி புருஷன் பொண்டாட்டியா வாழ்வ உங்க தேவைக்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்வீர்கள் கடைசியா அந்த ஆளு இன்னொரு அம்மாவை தேடி போயிருவாங்க ஆனா எல்லாத்தையும் முடித்து விட்டு போட்டு இந்த பொண்ணு மனநிலையை சரி பண்ணிக்கிட்டு பிள்ளைகளுக்காக வாழனும் இது என்னடா வாழ்க்கை இது அந்த ஆளு போன மாதிரி இந்த பொண்ணு போயிருந்தா அப்ப அந்த ஆளு மனநிலையை சரி பண்ணிட்டு வாழ்வாரா ஆம்பளைங்க எல்லாமே இப்படித்தான் நான் நாதாரி புடிச்ச ஆம்பள அவனை எல்லாம் கவட்டையில் வைத்து நல்லா வெட்டா நான் அவனையே இது சரியான தீர்ப்பு அல்ல தவறான தீர்ப்பு
பெண்கள் சமுதாயத்தில் புரிந்து கொள்ள வேண்டும் நம் தாய் அக்கா தங்கை அனைவரும் பெண்கள் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் தயவுசெய்து இது போன்று செய்யாதீர்கள்
19:04😂 அடப்பாவி சீக்கிரமா டி வாஸ் பண்ணி சீக்கிரமா இன்னும் ஓகே கல்யாணம் பண்ணி இருக்க நீ உன் பொண்டாட்டி சரி இல்லைன்னு சொல்ற நீ சரியான விஷமுள்ள ஆம்பளை தானே
No, he is the only person talking in between both. As a marriage counselor he should not talk at single side. Because, we don’t know the reality. Anyone may be the culprit. In India we always support a women. But in other countries they treat equally.
பாவம் அந்த தம்பியை பார்த்தா பாவமா இருக்குது அதுக்கும் பக்கத்து வீட்டு புள்ள அப்பான்னு கூப்பிடுற போது பாத்துக்க சொல்லுங்க அப்புறம் அந்த பொண்டாட்டிக்கும் போயிட்டு வாழ்க்கை கொடுக்க போவாரு😂😂
Expary order க்கும், set aside petition க்கும் இடைப்பட்ட காலத்துல ex பார்ட்டி ஆர்டர் தான் செல்லும்... அப்போது அவர் வேற கல்யாணம் செய்ய எந்த சட்ட தடையும் இல்லை
உடம்பு சரி இல்ல மனசு சரில.. என்ன பண்றது எண்டு தெரில... யாராவது என்கூட பேசுங்க.. எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருங்க... Plz friend a நினைசி என்ன கொஞ்சம் சரி பண்ணுங்கோ
When a person has put someone else above you Madam Ramyah ..he is not worth it ..PLS pick yourself up n run yr life. .God bless you. The marriage counsellor is making the situation worst..no help.
He was in affair with that neighbour thats y he blamed his wife and in a cycle gap he left his wife and married that neighbour bloody CHEATER husband 😡😡😡😡
ஆண்கள் உங்களிடம் இது போன்று பழக்கத்தில் வந்தால் நீங்கள் உனக்கு அக்கா தங்கை இல்லை என எச்சரிக்கையாக பேசினால் நகர்ந்தது விடுவார்கள் இல்லை என காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்
Ramya can leave the kids with her sister and take this avantage to live a life of an indépendant woman. She can go to abroad and earn for making her kids life great.
குயிலி அம்மா இந்த நிகழ்ச்சியை நல்லாத்தானே நடத்துறாங்க எனக்கு குயிலி அம்மா நடத்துற இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு
மன நல ஆலோசகர் நல்ல கருத்து கூறுகிறார்
மனநல ஆலோசகர் பேசுறது சரி 💯💯💯💯
இந்த மாதிரியான ஆளுகிட்ட நீ வாழவே முடியாது சகோதரி நீ தனியாக வலுங்கே பிள்ளைங்க வாழ்க்கைய பார் ஆண்களை விட பெண் தன்னம்பிக்கை அதிகம் வாழ்ந்து காட்டுவோம் அருமையான 💯பதிவுங்க👌👌
இவனெல்லாம் சும்மா விட கூடாது. Court ல case போட்டு இந்த பொண்ணுக்கும், குழந்தைக்கு சேர்த்து ஜீவனாம்சம் வாங்கனும். அப்போ தான் இந்த மாதிரி யாரும் பண்ண மட்டாங்க
Super
Advagate mam Thank u
@@Sindhsindexactly my point. What is this?? It’s very clear that the husband was just waiting for an opportunity which he took advantage off. How ridiculous can he be to sympathise with the lady and her 2 kids but not his very own!! Well what to do, it’s India, where men mistakes should not be revealed nor brought to daylight. This channel and the program is simply biased. Male chauvinism!!!
Blue dress judge sooooooperbly said all words , all victims needs such positively speaking support ers nd judges ,who r highly understandable about others
இந்த நிகழ்ச்சி ரொம்ப அருமையாக... நடத்துகின்றனர்... அருமை
தயவு செய்து குயிலி அம்மாவின் பணியுடன் லஷ்மி அம்மாவின் பணியை ஒப்பிட வேண்டாம்.இது அழகில்லை.ஒவ்வொருவரும் அவரவர் styleல்தான் பேசுவார்கள்.இருவரும் சிறப்பாகத் தான் செய்கிறார்கள்.❤❤❤❤
சரிதான் ஆனா இந்த ஷோ பாத்தாலே லட்சுமி அம்மா நியாபகம் தான் வருது அதான் எல்லாரும் கம்பர் பண்ணறாங்க
Lakshmi amma maathram yenna panninanga. Vaalu vaalu kathuvanga miratuvanga avvlodhan. Adhukapyram yar life eppadi irrukunu poi avanga paathukitaa irrundhanga
True
உண்மை❤🎉@@nandhininanthu5365
Bu CT@@nandhininanthu5365
வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்... இதுக்கு உதாரணம் இந்த கதை தான் ☹️
😢😢😢
Na anupavikkiran, enna en veettukar ku pudikkadhu. Enaku rendu pilainga irunkkanga. Enaku vazha viruppam ila. Enaku ena husband eman ini vazhntha konnuduvar.
@@esumathi2250 independent ah iruka parunga... Ungalukunu oru job parunga ma
@@esumathi2250better you should take a good and bold decision
@@esumathi2250 pls get some help
இது போன்று உங்கள் தாய் தந்தை உங்களை வளர்த்தால் உங்கள் நிலைமை புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு தேவையான சட்ட உதவிகள் வேண்டும்
இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂
அருமை அருமை அருமை
Exactly
😅😅😊😊@@dhanam9468
0
குயிலி மேடம்
ஏம்பா கல்யாணம் பண்ணி புருஷன் பொண்டாட்டியா வாழ்வ உங்க தேவைக்கு பிள்ளைகளை பெற்றுக்கொள்வீர்கள் கடைசியா அந்த ஆளு இன்னொரு அம்மாவை தேடி போயிருவாங்க ஆனா எல்லாத்தையும் முடித்து விட்டு போட்டு இந்த பொண்ணு மனநிலையை சரி பண்ணிக்கிட்டு பிள்ளைகளுக்காக வாழனும் இது என்னடா வாழ்க்கை இது அந்த ஆளு போன மாதிரி இந்த பொண்ணு போயிருந்தா அப்ப அந்த ஆளு மனநிலையை சரி பண்ணிட்டு வாழ்வாரா ஆம்பளைங்க எல்லாமே இப்படித்தான் நான் நாதாரி புடிச்ச ஆம்பள அவனை எல்லாம் கவட்டையில் வைத்து நல்லா வெட்டா நான் அவனையே இது சரியான தீர்ப்பு அல்ல தவறான தீர்ப்பு
Ennoda valkiyum unkala mathiri than feel pannathing nammalla ellama sathikalam veddu thallunga neenga happy ya erupinga
Vennila mam super speech point correct ah pesuranga
Kuili mam taking the show in a amazing way nice way of advice
Venila madam your speak nice and great
இந்த நிகழ்ச்சியை குயிலி மேடம் நல்லபடியாக சிறப்பாக செயல்படுத்துகிறார்
மனநல,மர தூதுவர்❤❤❤❤❤👌👌
Psychologist explanation is superb ❤
வெண்ணிலா மேம் உங்களை தமிழக அரசு குடும்ப நல சேவைகள் விருது வழங்க வேண்டும்
Vennila mam is super...
Super talking ma❤m
Ninga solrathu correct mam nama iyalamaiya use panikaranga en hus apadi than 😢
Psychiatrist mam speech super ❤
Super👌👌👌 kuyili amma
Mana Nala alosaker rompa correkda pasuranga vallthukal sister
சூப்பர் குயிலிம்மா சூப்பர் சைக்காலேஜ் நீதியாக பேசுவது அருமை
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும் 😢🖐
Vennila mam your speech vry super & sari
Very nice phycologist mam
சூப்பர் வெண்ணிலா மேடம் ❤
Four judges Vera level....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vennila mam speech super
30:52 sariyana seruppadi kelvi
Psychologist mam gave the clear explanation about him perspective thing ...
Kuli mam speech superb ❤
100% true.
பெண்கள் சமுதாயத்தில் புரிந்து கொள்ள வேண்டும் நம் தாய் அக்கா தங்கை அனைவரும் பெண்கள் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் தயவுசெய்து இது போன்று செய்யாதீர்கள்
Vennila mam super 👏
தப்பு செய்பவன் 1008 காரணம் சொல்லுவான்
Correct 💯
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
For phycologist 👏👏👏👏👏💐💐💐
அந்த பெண்ணுக்கு சந்தேகம், பயம் அதிகம்... அதுவே மன பிரச்சனையை உருவாகி விட்டது 😢😢😢
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
Mayiru
Atha epa paaru ithea sollitu kevalama kelunga 😂😂😂
Dention ah varuthu mogaraiya paaru 😂😂 social media la evlavoo varuthu epa paaru intha karumaththaiyea sollitu
Ma'am super ah tan pasuranga ❤
Ennoda life apdiyey solranga
கண்டிப்பா தண்ணி லாரி ல அடிபடுவான்
Super he is cheating
உங்க ஆதங்கம் புரியுது என்ன பண்றது இப்படிப்பட்டவனும் இந்த நாட்டுல தானே வாழ்கிறான்
Mananala maruthuvar pesuvathu sari💯💯💯💯
இவர் செய்த தவறை மறைப்பதற்கு தன் மனைவி மேல் பழியை போட்டு தப்பிக்கிறார் வீடியோ எடுத்து அனுப்புவதெல்லாம் ஒரு வேலையா
தம்பி பெண் பாவம் பொல்லா பாவம் நீ ஒரு நாளும் நிம்மதியா வாழ முடியாது
Nalla tha irupanga
😢😢😢😢😢😢😢😢😢
But neenga parunga yaru Nala eruka pathale theriuthu that women worry a lot
அப்பானு கூப்பிடுற அம்மா மாதிரி எல்லாத்துக்கும் வாழ்க்கை கொடுப்பாரு போல தெரியுது
மேம் சூப்பர் மா
Mam.great
Kuyili mamku pathila antha vennila doctor ah ukkaravaikalam naduvula nalla super ah pesuranga
Kuili is best she performs well
இதுக்கு குயிலி சரிப்பட்டு வர மாட்டாங்க லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சரிப்பட்டு வருவாங்க
Venila ma super
Marriage counsellor enna solla varaaru? Thelivaa pesaadha indha marriage counsellortta poi marriage counselling ponna andha jodi separation confirmed.
Correct
Actually he is trying to say something different. Everyone is supporting the lady. But, he is the only person speaking in between.
In marriage life, we should think on both side. He is doing that. Because, no one know the truth.
Marriage counsellor job serthu Vaipathu illai. Sariyana aalosanai koduppathu. Ivargalai serthu vaithalum, ivargal ethanai naal vaazhvargal?
Nokkam serthu vaipathaga irukkakudathu.
Sariyana mudivai edukka vuthavuvathe marriage counsellor in velai.
Ean endral, anaivarum sernthu vaazha vendum endruthaan solvargal. Aanal athu nilakadhu, motha life waste. Atharku bathil, pirinthu nalla vaazhkaiyai thedikollalaam.
குயில் அம்மாவுக்கு அடுத்தவுங்க குடும்ப கதை கேக்குறது ரொம்ப பிடிக்கும் போல😂😂😂
👌👌👌
19:04😂 அடப்பாவி சீக்கிரமா டி வாஸ் பண்ணி சீக்கிரமா இன்னும் ஓகே கல்யாணம் பண்ணி இருக்க நீ உன் பொண்டாட்டி சரி இல்லைன்னு சொல்ற நீ சரியான விஷமுள்ள ஆம்பளை தானே
Marriage counselor avaru sontha vishayathukaga paesarapla.... Counselor sir wife be alert.....
..I had the same sense too, you are correct 😊
Yes true 😂
No, he is the only person talking in between both. As a marriage counselor he should not talk at single side. Because, we don’t know the reality. Anyone may be the culprit.
In India we always support a women. But in other countries they treat equally.
@@venizulaSb-mb4ed let b d same as what counselor talked about in general for both of them... But that man he is not right sir....
Hlo antha akka maela andha thapu illa yellam avanga thapu tha pakkuthula eruthu padhavangaluku engaluku theriyum he is cheating fellow @@venizulaSb-mb4ed
Super mom ning sonnan kalwe
பாவம் அந்த தம்பியை பார்த்தா பாவமா இருக்குது அதுக்கும் பக்கத்து வீட்டு புள்ள அப்பான்னு கூப்பிடுற போது பாத்துக்க சொல்லுங்க அப்புறம் அந்த பொண்டாட்டிக்கும் போயிட்டு வாழ்க்கை கொடுக்க போவாரு😂😂
Nice kuyaile mam
Poruki naya oru ponna emathitu kathai ya soldra ne panna pavathuku anupavipipa woman's be strong
Hi madam i am dharshani from srilanka iam already same pirachanai na vittu kodutthutten epo 11 varisham achi na happya erukken
Go into it, immediately you can fight for your rights
Venila mam super
3 navathu pesna pen supera pesnagal
My life is also same problem
Go meet this my periama,she will find solution ok
Paavam antha akka 😢😢😢😢
Mm 😢
அவன் கூடிய சீக்கிரமே பேருந்திலோ அல்லது தண்ணீர் லாரியிலோ அடிபட்டு சாவணும் நான் தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறேன்.
Expary order க்கும், set aside petition க்கும் இடைப்பட்ட காலத்துல ex பார்ட்டி ஆர்டர் தான் செல்லும்... அப்போது அவர் வேற கல்யாணம் செய்ய எந்த சட்ட தடையும் இல்லை
So, every woman his wife gets into a fight, this guy will marry them? 😂😂😂😂
உடம்பு சரி இல்ல மனசு சரில.. என்ன பண்றது எண்டு தெரில... யாராவது என்கூட பேசுங்க.. எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருங்க... Plz friend a நினைசி என்ன கொஞ்சம் சரி பண்ணுங்கோ
Sariyaa mudikamala off aaitinga.....short episode 😅😅😅
When a person has put someone else above you Madam Ramyah ..he is not worth it ..PLS pick yourself up n run yr life. .God bless you.
The marriage counsellor is making the situation worst..no help.
My life ippaditha irkku🖤
Pala pengaloda nelama etha sister .nammala venanu thukki poduravagala nama venanu thukki potta tha namma life nallarukum
Avan sethuduvan padu
கவலை வேண்டாம் ஒருநாள் மாறும் அதுவரை போறடுங்கள்
Wtf sister,go straight meet this Mam immediately
மேம் பொண்ணுங்க சரியில்லை...... மன்னர் ஆச்சி போலோ ஆகும் இப்ப irukkira😄 கலியுகம்
Ella program um conclusion illamale pohudhu
Mam dnt kwn how handle teach Laksemi mom
Amma mutha manaivijodu seththu vaijunko esija manaivija kulanthaikku thajakkiddu avar ennoruthijoda poran kedda palkaranam anthapen kalampura vethanajodu valum anthapavam thirppu sollum unkalaijum summavidathu 2vathavaralaval anupavikkaddam evana saddapadi murissu muthal manavijodu seththu vaijunko
At last no proper sollution for claint
He was in affair with that neighbour thats y he blamed his wife and in a cycle gap he left his wife and married that neighbour bloody CHEATER husband 😡😡😡😡
Ethupola Thaai Errukkiravarai Eppadithaan Eruppergal AnEnra.Themer_____?
ஆண்கள் உங்களிடம் இது போன்று பழக்கத்தில் வந்தால் நீங்கள் உனக்கு அக்கா தங்கை இல்லை என எச்சரிக்கையாக பேசினால் நகர்ந்தது விடுவார்கள் இல்லை என காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்
Solvathayalam unmya podunga lakshme madam podunga
Evana engaioo pathu iruken🤔
Thyriama irunga ma ...kadavul onga pakkam ...avan nalla iruka maataan ....kandipa ivana jail la podunga
Enna ippidi mudichuttaanga. Andha ponnu apo thaniya 2 pullangalai vachukitu thaniya vaazhanum. Avan kudukura panatha vachukitaa? Adhu podhuma?. Apo avan mattum evalukoodaiyo kudumbama vaazhvaana?. Panamum udambu thimirum irundha panatha kuduthum, pullaingala kuduthum avan vera vera ponnungaloda kudumbama jollya iruppaana? Neengallam aambalaingalukkaga thaan Chattam irukkunnu sollama solreenga. Oru ponnuku panatha kudutha podhum ava pullaingaloda sandhoshama iruppaannu endha kena kirukkan sonnaan. Ippadi oru theerppa solli oru ponnu avanga pullainga vaazhkkaiyaye seerazhichutteengale. Chee indha nigazhchi mela oru mariyadhai irundhuchi adhu indha oru padhivula ivanga kudutha theerppula naasama pochu. Ippo andha thimir piditha aambala vekkam ketta naai sandhoshama sirichukitte ekkalama ungalaiyum, unga nigazhiyaiyum. Adhula oiyarama veettirundhavangalaiyum paarthu naa aambala dee ungalala onnum pudunga mudiyadhunnu solliruppane. Chee. Enakku adha nenaikkumbodhe kevalama irukkudhu. Ungalukku uruththala.
Avanukku sariyana thandanai vaangi kuduthu evalukku kooda pogaradhukkaaga indha ponnu pullainga vaazhkkaiya keduthaano avakooda serndhu vaazha mudiydha alavukku thandana neenga vaangi kudutha adhuthaaaaaan migacharyana theerppa irundhirukkum. Apram Chattam pengalukku thaan saadhagama irukkunnu enna idhukku solreenga. Ellaam naanga neraya paathachu paathachu. Onnathukkum prayojanam ill. Andha vakkeelammavaala edhum panna mudiyala illa. 😂
Mam mam mam.....🤨
குயிலி அம்மா பிடிக்கலைனா விட்டுவிடுங்கள்.. கயிற்றால் கட்டிப் போட்டால் இன்னும் மோசமாகப் பிஞ்சுத்தான் போகும்மா😮
Husband only thinking about himself.pls some one help the wife give financial support.
99% of the ladies start off crying 😂😂😂😂
Mam...neeinga joris ha welcome pannala...maranthutingala
😅😅😅😅😅😅😅😅😅😅😅
😆😆😆😆😆
கடைசிவரைக்கும் அந்த ராஜகுமாரி யை கண்ணுல காட்டல 🙂
Sela Naai 🐕🐶 Erukkeraan Eanna seivathu thodapakatta porikke pasagga erukkeranga vaithu valiyum Thalavaliyum Thanakku vanthathan theriyum😢😢😢😢 Anubavam Naanum Antha Nelamiel Erukkiren Kadaval Thandanai Tharuvaar, Negazchi Mulam Neegga Nalla Murali Help support Pannuvargal Vazthu kaattuvom negazchi Mulam Neegga Nalla Eruppergal 🕯️✝️🕯️🙏🙇🙏🕯️✝️🕯️
Ramya can leave the kids with her sister and take this avantage to live a life of an indépendant woman. She can go to abroad and earn for making her kids life great.
Lakshmi ma'am iruntha nalla irukkum
😂😂😂 Oru Ponnu nee Entha thappum panna ma santhega pada maata da venna...
Lakshmi Ramakrishnan mam end la oru solution kuduthu than finish pannuvanga ivunga apdiye mudikiranga
அந்தப் பெண் - மனைவி கொஞ்சம் மென்மையாக இல்லை. மென்மையாக நடந்திருக்க வேண்டும்.