Real Life ஆடுஜீவிதம்..... வெளிநாட்டு வேலை கொடூரங்கள் ! Vaazhnthu Kaatuvom | EP-18 | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 159

  • @beaulah9097
    @beaulah9097 9 หลายเดือนก่อน +15

    இதுக்கெல்லாம் பொறுப்பு நமது அரசாங்கம் தான்

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 9 หลายเดือนก่อน +14

    மனம் கணத்து விட்டது ஐயா. வாழ்த்துகள் 🙏
    இளைஞர்கள் பெண்களே கவனமாக இருங்கள். 🙏

  • @DharaniTharan-l6h
    @DharaniTharan-l6h 9 หลายเดือนก่อน +16

    இந்த நிகழ்ச்சி யை பார்த்து கண்ணீர் வந்து விட்டது அம்மா

  • @kokulankc8290
    @kokulankc8290 9 หลายเดือนก่อน +11

    அம்மா உங்க அன்பான பேச்சு அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், நம் தாய் நாடு ஊலல் இல்லாமல் இருந்து மக்களுக்கு வேலைகள் கிடைத்தால்... ஏன் இந்த கேடுகெட்ட நாட்டுக்கு போகவேணும்???!!??, எப்படியொள் இவர்களுக்கு இறைவன் நல்ல மன உறுதி கொடுத்து நல்லாக இருக்கணும், காப்பாத்தி கொண்டு வந்த இந்த தெய்வ பிறவிகளுக்கும் நன்றிகள் பல, GOD PLUS YOU.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 หลายเดือนก่อน +17

    மலேசியாவுக்கு வர்ற ஆண்களும் சரி பெண்களும் சரி நிறைய பேர் இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள் நூற்றுக்கு 90 பேர் கண்டிப்பா இந்த மாதிரி பிரச்சனைல தான் இருக்காங்க வெளியாக முடியாம அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்க நிறைய பேர் இருக்காங்க அடிப்பட்டு ஓதப்பட்டு சாப்பாடு இல்லாம தண்ணி இல்லாம வேலை வேலன்னு வேலை செஞ்சுக்கிட்டே இருக்குறவங்க எவ்வளவோ பேரு என்னம்மா சொன்னது எல்லாமே உண்மைதான் மிஷின்ல துவைக்க விடமாட்டாங்க பத்து பேர் இருந்தாலும் கையில தான் தொவைக்கணும் என துணி வீணா போயிரும் அப்படின்னு சொல்லிட்டு கையில தான் துவைக்க சொல்லுவாங்க ஏனென்றால் நானும் இந்த அவன் நிலையை தொட்டு தான் வந்தேன் நான் அந்த வீட்டை விட்டு ஓடி வந்து மலேசியாவிலேயே இருந்து அடுத்த இடத்தில் போய் தெரியாமல் வேலை செய்து எனது நிலைமையும் இதேதான் கஷ்டப்பட்டு தான் நானும் இந்தியாவிற்கு வந்தேன்

  • @srimathi9149
    @srimathi9149 9 หลายเดือนก่อน +18

    இன்றைய நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வாக இருந்தது.

  • @elangovank9669
    @elangovank9669 9 หลายเดือนก่อน +5

    ஐய்யா சேரனின் குரலில் கம்பிரம் உள்ளது

  • @anusendhil8592
    @anusendhil8592 9 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் salute

  • @radhavelu7592
    @radhavelu7592 9 หลายเดือนก่อน +37

    Very sorry sister, as a malaysian I feel bad for you, but not all the malaysian like that

  • @mayilavan7860
    @mayilavan7860 9 หลายเดือนก่อน +23

    அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த முழு மனதான வெற்றி....👌👏👌👏👌💐💐💐

  • @jothikula8729
    @jothikula8729 9 หลายเดือนก่อน +10

    பாவம் (கறாம்) செய்தவனும் அதை தெரிந்தும் தடுக்காது இருந்தவனும் ஒன்று." Alla"

    • @gowriramachandran2585
      @gowriramachandran2585 8 หลายเดือนก่อน

      🥊🌟❌🌸கராம் மும் இல்லை கருமமும் இல்லை ,
      அது ஹராம் ,விலக்கப்பட்டது .

  • @aswa4080
    @aswa4080 9 หลายเดือนก่อน +43

    வணக்கம் உறவுகளே நான் ஸ்ரீலங்கா இவங்க சொல்லதுப்போல் ஓமான்ல அதிகமாக விபச்சாரம் நடைபெறுகிறது இந்தியா. ஸ்ரீலங்கா. பங்களாதேஷ். தெலுங்கு. இப்படி நிறைய நம்முடைய பெண்கள் இங்கு விபச்சாரம் செய்கிறார்கள் இந்த நிகழ்ச்சி மூலமாக ஓரு முடிவு வந்தால் சந்தோசமாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeyaranidavidselvaraj8912
      @jeyaranidavidselvaraj8912 8 หลายเดือนก่อน

      Please see this comments

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 7 หลายเดือนก่อน

      காசு வாங்கிட்டு தானே உடம்பு வைக்கிறீங்க.. எல்லா நாட்டிலும் இருக்கு. யாரையும் பெண்களை வற்புறுத்தி செய்யவில்லை இவர்கள் காசுக்காக வேண்டிதான் ஸ்ரீலங்காவை சார்ந்த சிலி பெண்கள் விபச்சார தொழில் செய்றீங்க.. இதுல ஆண்கள் மீது குற்றம் சொல்வது தவறு நீங்க செய்யறது தெரிஞ்சுதான் செய்றீங்க பணத்துக்காக உடம்பு வைக்கிறீங்க

  • @chandbeebi8061
    @chandbeebi8061 9 หลายเดือนก่อน +11

    Kuyili madem ...yathartham....👍

  • @tmmk_media18
    @tmmk_media18 9 หลายเดือนก่อน +9

    தென்னக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு 🙏

  • @Kalaiarasan0885
    @Kalaiarasan0885 9 หลายเดือนก่อน +2

    Madam
    Really I am appreciate your program
    Thanks and salute for you and your channel
    Pls bring same kind of the program so many people from tamilnadu
    Pls save them 😢madam

  • @sarahradha6221
    @sarahradha6221 9 หลายเดือนก่อน +9

    Come to Singapore. .here it's heaven fr foreign workers. .our government supports them

    • @MrBN95
      @MrBN95 9 หลายเดือนก่อน

      Job iruntha sollunga

  • @Beaula20
    @Beaula20 6 หลายเดือนก่อน

    Paavam akka... ivangala kaapaatina brother's ku romba nantri....neenga thaan kadavul roobatula kaapaateerukeenga

  • @nivemalai
    @nivemalai 9 หลายเดือนก่อน +12

    மலேசிய . மந்திரியம்மா பார்வைக்கு இந்த காணொளி செல்ல வேண்டும்

  • @sendhamaraisendhamarai6660
    @sendhamaraisendhamarai6660 9 หลายเดือนก่อน +5

    Nalla ullangaluku thank you❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 หลายเดือนก่อน +1

    ஐயா மிகவும் நன்றி.

  • @rajesmaha6395
    @rajesmaha6395 8 หลายเดือนก่อน +1

    Please ensure that the agent is genuine n pl ask around before coming. There are a lot of ways to find about the company. Don't get cheated. This programme should be an awareness to people in india.

  • @mohanbhagyamohanbhagya8183
    @mohanbhagyamohanbhagya8183 9 หลายเดือนก่อน +8

    Anna rombo nandri anna❤

  • @Beaula20
    @Beaula20 6 หลายเดือนก่อน

    Kuili amma thank you ❤and thank you Raja brother

  • @Sivan_pathan_
    @Sivan_pathan_ 9 หลายเดือนก่อน +4

    சூப்பர் மேடம் 🎉🎉🎉

  • @antanyvinoth4967
    @antanyvinoth4967 9 หลายเดือนก่อน +5

    The great ledar Anna congratulations 👍👍👍👍

  • @junctionannaduraisalem2992
    @junctionannaduraisalem2992 9 หลายเดือนก่อน +32

    அம்பேத்கார் மக்கள் இயக்கம் வாழ்க.

    • @rameshviji6567
      @rameshviji6567 8 หลายเดือนก่อน +1

      சார் பாத்தா கண்ணீர் வருகிறது

  • @bernadettemel2053
    @bernadettemel2053 9 หลายเดือนก่อน +3

    Nammakenna nu irrukkama evallo help pannunavargallukku nandri

  • @Beaula20
    @Beaula20 6 หลายเดือนก่อน

    Mike Iya😢 onga aluhai manasu valika seidhathu...ongal moolam anaivarum awareness adaivaanga.nantri iya😢

  • @saposu
    @saposu 8 หลายเดือนก่อน +1

    Tamilane tamilanukku ethiri.. Support and live them as our community despite of seeing their different nationality

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 7 หลายเดือนก่อน +1

    வாழ்ந்து. காட்டுவோம். நிகழ்ச்சி. நன்றாகத்தான். இருக்கு. தமிழ். நாடு. அரசு. படித்த. பிள்ளைகளுக்கு. வேலை. வாய்ப்பு. இருந்தால். ஏன். வெளி. நாட்டுக்கு. போக. வேண்டி. வருகிறது. என். அக்கா. பையன். சவூதிக்கு. வேலைக்கு போய். ரொம்ப.கஷ்ட. பட்டு. நாடு. திரும்பினான். நானும். குடும்ப. சூழ். நிலை. காரணமாக. ஏஜண்ட் மூலம். வேலைக்கு. போனேன். கஷ்ட. பட்டு. வேலை. செய்து. விட்டு. தான். வந்தேன். பாஸ் போட் யாரிடமும். கொடுக்க. வேண்டாம். என்று. நீங்கள். சொல்வது. போல். ஒன்றும்.நடப்பது. இல்லை. நாம். நாட்டில். வேலை. வாய்ப்பு. சரியாக. இருந்தால். ஏன். வெளி. நாட்டுக்கு. போறோம். வெளி. நாடு. சொல்ல. Vendum

  • @NISHAHShah-d6x
    @NISHAHShah-d6x 3 หลายเดือนก่อน

    Not all Malaysian like this madam so sorry for there missuse 😢😢😢

  • @saisubraji6500
    @saisubraji6500 9 หลายเดือนก่อน +3

    So sad to hear 😢 as a Malaysian 😢

  • @Beaula20
    @Beaula20 6 หลายเดือนก่อน

    Nantr valarmathii Amma pilaingala kaapathinadhuku😢

  • @komathikomathi1984
    @komathikomathi1984 9 หลายเดือนก่อน +2

    Im sorry sister ,i also from Malaysian n i feel bad 😢..,

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 9 หลายเดือนก่อน +7

    வெளி நாட்டு மக்கள் கொடுமைகள மனதுக்கு வேதனை விழிப்புணர்ச்சி தேவை

  • @yesumary7723
    @yesumary7723 9 หลายเดือนก่อน +6

    Vakkil sir excelent

  • @solaisolairengasamy2609
    @solaisolairengasamy2609 9 หลายเดือนก่อน +5

    மலேசியா என்பது ஒரு நல்ல நாடுகளில் ஒன்று ஆனால் அங்கே 90 சதவீதம் தமிழர்கள் நல்ல மனிதர்கள் கிடையாது அங்கே நாம் தமிழக உறவுகள் படும் கஷ்டத்தை நினைத்து கூட பார்க்க முடியாது

  • @dameedy9502
    @dameedy9502 7 หลายเดือนก่อน +1

    Mam, not all Malaysian Indian are bad.
    I feel very sorry for her.

  • @sarahradha6221
    @sarahradha6221 9 หลายเดือนก่อน +8

    Malaysia currency is Ringgit. .not dollars. .Malaysians run to Singapore fr our dollars. .1 dollar is 3.50 Malaysian ringgit

  • @SHASHIDHARANMARUTHAPILLAI
    @SHASHIDHARANMARUTHAPILLAI 9 หลายเดือนก่อน +11

    Sorry to hear this :( I am Indian malaysian based at Vietnam 🇻🇳. As I know our government is very strict on all regulations yet the bottom line when some one enter as a tourist visa - the control point is not there . Plus any offer At foreign country should have a offer letter and contract. I have been in foreign country in many country and I feel so so bad for her :( hmm … my apologies for this madam and this is to do with certain individualize in Malaysia that is not responsible ! I hope you may and must complain to to Malaysia government ! I can help you if need any contact to lodge the report . God bless

  • @vijayalakshmik4539
    @vijayalakshmik4539 8 หลายเดือนก่อน +1

    Nandri 🙏🏻🙏🏻🙏🏻

  • @vesamohan3270
    @vesamohan3270 8 หลายเดือนก่อน

    I am very sorry to hear your story sister.Not all malaysians are like that.

  • @sheelagovind3141
    @sheelagovind3141 9 หลายเดือนก่อน +1

    Pls govt must help him ..such a man....thuk brother

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 8 หลายเดือนก่อน +1

    Ovaruvarum vaalkaium romba kastamaaha erukkuthu enakku aluhaye vanthuruchu

  • @abdulmutalib2666
    @abdulmutalib2666 4 หลายเดือนก่อน

    im from mlysia mam...so sad ear that my cuntry also have people likesatan..........so shame

  • @RajeswariRaji-c2i
    @RajeswariRaji-c2i 9 หลายเดือนก่อน +1

    Anna Akka feel pannathiga 🙏

  • @Mahizhnan-jc2oq
    @Mahizhnan-jc2oq 9 หลายเดือนก่อน

    Super information

  • @jasheenasheena1792
    @jasheenasheena1792 8 หลายเดือนก่อน

    So feel sad as Malaysian here this... Omg😢

  • @ageelanvisalingam9181
    @ageelanvisalingam9181 4 หลายเดือนก่อน

    Please report to Labour Department of Malaysia and Malaysian Immigration

  • @kaviraju2378
    @kaviraju2378 9 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @user-ew2wg9qt3n
    @user-ew2wg9qt3n 9 หลายเดือนก่อน

    Shame on such incident

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 9 หลายเดือนก่อน

    Ncie

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 9 หลายเดือนก่อน +1

    Ahrumai Ahrumai iyaa karthar uningalai ahseervathipar nanum kuwait lay work pannuray 24 mani neram work mudilay iyaa

  • @NajimaNisha-y4o
    @NajimaNisha-y4o 8 หลายเดือนก่อน

    Hello yemathra agent thedipoi vilaranga ivangala naanu indaikaritha Malaysia la kalyanam pani inga iruka uoorla ullavangaluku niraiyaperku vela ready panikuduthuruka nallairukanga

  • @shalanikolandivello5140
    @shalanikolandivello5140 7 หลายเดือนก่อน

    Malaysian government is quite strict pertaining to labour abuse. Please do not agree with any agent that brings you in with tourist visa. You need to have a legal employee pass. I am extremely sorry you had to go through this. Please lodge a report with our government. We can help you with the report.

  • @lalithathiyagarajan5078
    @lalithathiyagarajan5078 9 หลายเดือนก่อน +1

    Kuyili mamum nalla program panranga

  • @muhammadrifairifai1694
    @muhammadrifairifai1694 9 หลายเดือนก่อน

    Allah im from malaysia not all bad in malaysia

  • @pun-cj3zc
    @pun-cj3zc 8 หลายเดือนก่อน +1

    We Malaysian is not like that. It's the India agent who is doing like this.

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 7 หลายเดือนก่อน

    நாம். தமிழ். நாடு. அரசாங்கம். சரியாக. செயல். பட்டால். ஏன் வெளி. நாட்டுக்கு. போறோம். நானும். சவுதிக்கு.2015ல். போனேன். இரண்டு. வருடம். கஷ்ட. பட்டேன். என் மகன். B. C.. A

  • @NajimaNisha-y4o
    @NajimaNisha-y4o 8 หลายเดือนก่อน

    Yemma anga thamil sangamnu innu iruku anga mostly Tamil pesuvanga irukanga help keatu sangathuku pola embassy ku poirukala enama kadha sollra

  • @DevaDhava
    @DevaDhava 9 หลายเดือนก่อน

    Chennai la erukku agency erukku home nurse Attenter home keeping erukku egga erugga velai seigga

  • @cheyyar3602
    @cheyyar3602 8 หลายเดือนก่อน

    Kalnchar டிவி லஷ்மி ராமகிருஷ்ணனை கொண்டு வாங்க

  • @Bantam45
    @Bantam45 9 หลายเดือนก่อน

    சிங்கப்பூர் ஓட சத்தம் ரொம்ப பெரிய கடிதம் மலேசியாவில் இந்திய சிலது ரொம்ப ரொம்ப மோசமான குணம் உள்ளவர்கள் இந்தியாவுக்கு காலங்களை கண்டவை பிடிக்காது அதனால் சொல்லுவேன் உங்களோட அதிர்ஷ்ட மங்கை இல்லை என்றால் நீங்க போனா உங்களுக்கு பலன் அடிக்காது மேசியாவின் சிங்கப்பூர் மனிதனுக்கு இயக்கம் இருக்கிறது அதே சமயம் அரசாங்கம் சத்தம் ரொம்ப ஸ்ரீ காக இருக்கும் மேசியாவின் கம்மிதான் ரொம்ப ரொம்ப துள்ளி விளையாடுவது மலேசியா இந்தியா சிலர்கள் ரொம்ப மோசமான குணம் படித்தவர்கள் பார்த்து இகழ்ந்து கொள்ளுங்கள் மனிஷாவை வேலை செய்வதை ஆகியும் பத்தியும் இல்ல பத்தாயிரம் கோடி பற்றி யோசித்துப் போங்கள்

  • @ganasenganasen9025
    @ganasenganasen9025 9 หลายเดือนก่อน +2

    It's really a sad News 😢
    But not every Malaysian Indian's are cruel.
    Come with the proper channel.. that's my advice
    Ganasen (Malaysia)
    Retired Chief Enforcement Officer.

  • @Beaula20
    @Beaula20 6 หลายเดือนก่อน

    Oru Sila Namma Tamil nadu makkal velinaadula vanthutta panakolupu muhathula kaatiduvaanuga....avunga naatukey raja maadhiri...veetuku vela kaaranga vachi koduma paduthuradhu...naainga...Silar thaan nallavanga ...ivanugala oorla vara vachi kollunga

  • @rajannairnair3600
    @rajannairnair3600 9 หลายเดือนก่อน +2

    Arulai Seruppala Adikkanam, M T Te idiya Pasangala Seruppala Adikkanam

  • @p.kmidhunkanimozhi8024
    @p.kmidhunkanimozhi8024 9 หลายเดือนก่อน +1

    Nan chennaila 5 Peru thuni kaiyala thovichen oru veetla 2 years ennoda kashtam

  • @sswell5455
    @sswell5455 9 หลายเดือนก่อน

    Thank you sir thank you sir salute

    • @sswell5455
      @sswell5455 9 หลายเดือนก่อน

      😭😭😭😭😭

  • @ManiMeghala-q7u
    @ManiMeghala-q7u 8 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮

  • @ragavannayar7090
    @ragavannayar7090 7 หลายเดือนก่อน

    Not all at all Malaysian like this ma'am...

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 7 หลายเดือนก่อน

    Im sure sorry to say that this link for sure india agent too..mingle indian from in india which stay in Malaysia for sure...the arul r...link with agent in india....thats y need to go any abroad...also same problem k...this indian peoples from india..over excited to go out.from india.......n...just forget like this.... Malaysia govt.need to see this n...more strict on this whether..to control....this kind foreigners workers

  • @ageelanvisalingam9181
    @ageelanvisalingam9181 4 หลายเดือนก่อน

    I am ashamed of what happened.

  • @sallyli4025
    @sallyli4025 9 หลายเดือนก่อน

    Whatet cruel people,

  • @Beaula20
    @Beaula20 6 หลายเดือนก่อน

    Please gavanama irunga...oorla irupadhu nalladhu. padichavangalum poi maatikuraanga....

  • @davidravikumar8649
    @davidravikumar8649 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KokoKoko-ki5be
    @KokoKoko-ki5be 8 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @balanvasanthavasantha7916
    @balanvasanthavasantha7916 9 หลายเดือนก่อน

    சில மனிதர்கள் மலேசியாவில் இப்படித்தான் இருக்கிறார்கள் அக்கா மன்னிக்க வேண்டும்

  • @arockiyaanusuya5056
    @arockiyaanusuya5056 9 หลายเดือนก่อน

    One person came still more of like her their only

  • @kalakala5802
    @kalakala5802 9 หลายเดือนก่อน

    😢😢👍😭

  • @ManiMani-oq9sx
    @ManiMani-oq9sx หลายเดือนก่อน

    😅😅😅😅😅😢

  • @AashaBlicklePanicker
    @AashaBlicklePanicker 7 หลายเดือนก่อน

    Why did not go to the Malaysian Embassy ??
    For your kind information der are many Indians working here . Not all wat she is saying is truth . Who said there no washing machines in malaysia.

  • @Universe0706
    @Universe0706 9 หลายเดือนก่อน

    😢yepadee ? Ipadiyum eena piravigal

  • @Meenu.Thamil
    @Meenu.Thamil 8 หลายเดือนก่อน

    வாழ்ந்து காட்டுவோம் நிகழ்வு கன நாளாக காணவில்லையே. என்னாச்சு. பதிவேற்றம் பண்ணலையா

  • @PalanisamyajithaAjitha
    @PalanisamyajithaAjitha 9 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭

  • @Sabari-o2z
    @Sabari-o2z 9 หลายเดือนก่อน

    😢

  • @vanmathi4243
    @vanmathi4243 8 หลายเดือนก่อน

    இடையில் BGM ஏன்டா போடுறீங்க

  • @karumkarum2147
    @karumkarum2147 7 หลายเดือนก่อน

    What this iwoman is telling is 100 percent true. All the agents are doing this. Agents are making money through them.I am a Malaysian I know everything. Please don't believe the agents.

  • @saimuniandy8912
    @saimuniandy8912 8 หลายเดือนก่อน

    😌😌😌🌹🙏🌹🇱🇷🇱🇷🇱🇷

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 8 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm 9 หลายเดือนก่อน +2

    மேடம் கலைஞ்சர் கலைஞ்சர் கலைஞ்சர் னு சொல்லாதிங்க...கலைஞர் ஞ....னு சொல்லுங்க PLS

  • @gayathrielangkovan1992
    @gayathrielangkovan1992 9 หลายเดือนก่อน +1

    See all country got this kind of people not only on malaysia ur country agent sold u ok dont tell its malaysia ammale

  • @sarawaty1786
    @sarawaty1786 6 หลายเดือนก่อน

    REALLY SORRY! I also have helper from india, but i treat her like my sister. Cuz of some street dog all of citizens of country get bad name!

  • @abdulnilavudeen6287
    @abdulnilavudeen6287 5 หลายเดือนก่อน

    This anchor is not letting the victims speak 🤦‍♂️! Learn to listen eh! Stop commenting and adding words 🤦‍♂️! Change the anchor please! So irritating

  • @rajasuji8307
    @rajasuji8307 หลายเดือนก่อน

    This is not about countries is about the agent... event Malaysia gov is strict..we need to apply with gov to hired a maid ...the problem is u all get cheated by ur own country agent...india agent cheated to own state people... Malaysia have law..u all come as tourists & not using company passport or own passport..its all illegal..wrong from ur agent parts not all entire Malaysian is bad...our currency is not dollar...we are ringgit malaysia.our Malaysia gov also been safe lots of foreigner who stuck with agent 😢...as a Malaysia citizens & as a humanity we are so sorry to your pain & lost.😢

  • @premaveerappan7292
    @premaveerappan7292 9 หลายเดือนก่อน

    Don't believe what they said

  • @premabalaji947
    @premabalaji947 9 หลายเดือนก่อน

    India govt. Should create lot of jobs to Indians in india itself, so no one will wish to go other countries for job.

  • @rajannairnair3600
    @rajannairnair3600 9 หลายเดือนก่อน +6

    Malaysia Very Bad

    • @muhammadrifairifai1694
      @muhammadrifairifai1694 9 หลายเดือนก่อน +1

      Im from malaysia ,ingeyum nallavangge irrukirum

    • @shalanikolandivello5140
      @shalanikolandivello5140 7 หลายเดือนก่อน

      Not everyone like that. Malaysians are really kind people.

  • @rutransaivlogs2258
    @rutransaivlogs2258 9 หลายเดือนก่อน

    அக்கா இத மலேஷியாவுல உங்களுக்கு நடந்த கொடுமையை சொல்றிங்க ஆன சில பேர் அங்க இருந்து வந்து இங்க பல செய்ய கூடாத விஷயங்களை செயிரிங்க அதை யாரு சொல்றது? என் தோழி தமிழ் நாட்டுல இருந்து ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு கொண்டு வந்தாங்க... வீட்ல இருக்கிற நகை எல்லாம் தெரியுது ஓடிப் போயிட்டாங்க இத்தனைக்கும் என் தோழி அவங்கள நன்றாக தான் பார்த்துக்கிட்டாங்க.... இதே போல தான் சென்னையில் இருந்து வந்த ஒரு பெண் நீங்க சொல்ற மாதிரி எந்த கொடுமையையும் என் தோழி செய்யல... என் தோழியோட பிள்ளைகளை பார்த்துக்க அவங்கள முறையான விஷால தான் எடுத்தாங்க... ஆனா கொஞ்ச நாள் வீட்ல வேலை செஞ்சுட்டு என் தோழி ஒரு நகைகள் எல்லாம் திருடிட்டு சொல்லாம கொள்ளாம பாஸ்போர்ட்டையும் எடுத்துட்டு அந்த வீட்டை விட்டு ஓடி போயிட்டாங்க...சோ நம்ம என்னைக்குமே ஒருத்தர் சொல்றத மட்டும் கேட்கக்கூடாது.... மற்ற தரப்பு நியாயத்தையும் விசாரிக்க வேண்டும்... ஒட்டுமொத்த மலேசியா தமிழர்களை குறை சொல்லக்கூடாது ... இந்தியாவிலிருந்து எடுக்கிற ஏஜென்ட முதல்ல விசாரிங்க...

    • @JinathuBaby
      @JinathuBaby 9 หลายเดือนก่อน

      Yes hv to listen bothside

  • @NagamuthuNatarajan
    @NagamuthuNatarajan 8 หลายเดือนก่อน +1

    உங்க ஆட்சி அவலம் இதயும் TV கா ட்டி பணம் சம்பாதிக்கிற இதுக்கு பொருப்பு யாரு ஆட்சி செய்த நீங்க

  • @Beaula20
    @Beaula20 6 หลายเดือนก่อน

    Agent nambi yaarkoodaum poidaatheenga..fraudunga