பஸ்டாண்டுல வச்சு துரத்தி துரத்தி அடிக்கிறா! செட்டில் கதறிய கணவன் Vaazhnthu KaatuvomEP-11 KalaignarTV
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025
- #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
பஸ்டாண்டுல வச்சு துரத்தி துரத்தி அடிக்கிறா! செட்டில் கதறிய கணவன் Vaazhnthu KaatuvomEP-11 KalaignarTV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...
சூப்பர் மேடம் நல்ல தீர்ப்பு. இந்த மாதிரி பெற்றோர்களால் பிள்ளைகள்தான் பாதிக்கப்படும்.
🎉லட்சுமி மேடம், உண்மையான சமூக ஆர்வலர்.. அவுங்களுக்கு நிகர், அவுங்க தான்🤝💫
👍
❤ ஆமா அவங்க ஒரு லெஜெண்ட்❤i miss u😊
அவங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்
L......hbj
Yv ok ok @@suganya2486
Lakshmi mam ellarukittiyum thedathinga. ellarukum sapate konathisiyam eruku.dont compared with other
அந்த ஆளு திருடனது பிரச்னை இல்லை திருடுனதை அவங்க கிட்ட கொடுக்கல என்பது தான் பிரச்சனை நல்ல குடும்பம் 😮😮
Yeah💀
Yes 😂😂😂
S😂😂😂
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
Me
நானும் 😢
Naanum tha
Nanum😮
நா😊
Ivalathan en husband ku katti vachirukanum 😂😂😂😂😂 😅 appo therium ennoda arumai😅😅😅😅😅😅😅😅😅
Contact details vangitu katida vaendiyadu dhan
@@JESSICA-BABY-2023 🤣
Ithu unka husband paaththaa sirippankanu ninaikkuran
@@rpk2306 yes🤣
Ama😂😂
ரெண்டு பேருக்கும் அன்பு அமைதி வேண்டும். எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் தான் காரணம்.பாவம்
Avar nallavar
Kuily medam super program very super
Lakshmi meadam super
Intha showla lakshmiramakrishnan iruntha vera mathiri irukkum, miss you mam
Kuyiluku onnu pesavum theriyala ethaiyum purinjikavum theriyala...Lakshmi madam you are legend 😢
Amma lakshmi where are you Amma please came back ❤
Semma comedy 🎉
14:09 to 14:23 Kuyili expressions ROFL😂
4:25 சால்பு...சார்பு..சால்பு..😂😂😂ஏம்மா பொறுமையா கதை சொன்னாலே குயிலம்மாவுக்கு புரியாது...நீ வேற சால்பு...கோல்புனு😂😂😂
😂😂😂
😂😂😂😂
Ennada ithu aaahhh oooohhh nu aarvama ketkuthu intha amma😂😂😂😂
இந்த நிகழ்ச்சியை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது ஏனென்றால் குடும்ப பிரச்சினைகளை கேட்டு அதற்கு தீர்வு காண வேண்டுமே தவிர யார் யாரை வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கள்ளக்காதலை பற்றிய பேசிக் கொண்டிருந்தது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அதைப் பார்த்துவிட்டு இதை பார்ப்பதற்கு மனநிறைவாக இருக்கிறது உண்மையாகவே வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி சூப்பர்
😮😮😮😂😂😂😂😊😊😊😊 அந்தப் பெண் சொல்வது உண்மை உண்மையிலும் இந்த கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தெரியும் 25 பவுன் நகை எங்கே நம்பி ஏமாந்தது போதும் நீ புள்ளைங்களுக்கு நல்ல வழி காட்டு 😀😀😀😀😀😀😀😀😀
25பவுன் அவுங்க சொந்த நகை இல்ல திருட்டு நகை😅😅
36:50 இந்த அம்மாவுக்கு செக்கப் ரொம்ப முக்கியம் காரணம் மெண்டல் மைக் செட் அதனால கோபம் அதிகமா இருக்கு அதனால கண்டிப்பா கவுன்சலிங் கொடுங்கள்
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
😂😂😂
Yes
🎉லட்சுமி மேடம், உண்மையான சமூக ஆர்வலர்.. அவுங்களுக்கு நிகர், அவுங்க தான்🤝💫
😢😢😢
Avankal eruppathum nallathai ullathu🎉
I really like the expression from Kuyili madam
Salbu pavam yaaa nee...!!!😂😂😂
Tapichu engacum odipoiru,,illa nee setta😅😂
Neenkal yar intha nikalvai nadathinalum solvathellam unmai nikalvu munnpu iruntha madam ava super laksmi
Lakshmi Ramakrishnan nu comment pannama... Namma kuyili mam ah yum appreciate pannunga.. Everyone is differ in their own way❤️
Exactly 💯
Hoyah hoo
😂 comedy😂😂 quilee sooper
என்னத்தான் இருந்தாலும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேம் மாதிரி வராது 😏
Yes
Off course
Avanga Vera level speech
But kuyili mam reaction ultimate fun😂😂
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்று சொல்கிறீர்கள்😢👍👌💯
I love Lakshmi amma only because my mind fix she is only handle good for all type of peoples, maybe its my problem
Comedy ya iruku pa
Venum ya appdi solra
@SSRtamilvlogasசைக்காலேஜ் மேடம் பேசியது மிகச் சரியாக உள்ளது
Lakshmi Amma will under stand the people's mind very soon......
லக்க்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா ❤❤❤ இந்த இருக்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறேன்.
Ultimate comedy's
Yellam matter. Valliyavarapothu...
Kanchana movie pathukuda na bayapadala yamma bakiyalakshmi ne vera level.
Avirbhav is the best , god bless you ❤❤❤
Kuyili mam super
Correct
Yes she is good
பாக்கியலட்சுமி போட்ட போடுல எடிட்டர் மண்டை குழம்பி போய் கன்னா பின்னா னு ஒட்டி வெச்சிட்டார் .. 😀
நன்றி மா,
கொஞ்சம் நேரம் பார்த்த எனக்கே இப்படி இருக்கே இந்த சகோதரன் பாவம்,
எவ்வளவு தைரியம்மீடியா முன்னாடியே இப்படி அடிக்கிறாங்க,இது பொம்பள பேய்,முதல் புருசன் அடி தாங்க முடியாம ஒடிட்டுஇருப்பார்,திருப்பிஒரு அடி கொடுத்து இருந்தா பிடித்த பேய் ஒடி இருக்கும் அங்க உட்கார்ந்து டயலாக் பேசுற, குழந்தைகள் இன்னும் பாவம் அந்ந பெண்கள் விடுதியில் இருப்பது நலம்
Me also in kanchipuram 😅 but ivangala na pathadheye illa 😂
lawyer honey!!!kuyil really super !!
24:37 அம்மா நீங்க இந்த மாதிரி உள்ளன சத்தியமா உங்க மேல தான் சந்தேகம் வரும் யார் பார்த்தாலும் நீங்க இப்படி சொல்லி நீங்க உங்க கனவுகள் இப்ப அழகா தெளிவா பேசுறாரு காரணம் அவள் மேல தப்பு இல்லாம தான் எங்களுக்கு தெரிகிறது எல்லாம் தப்ப நீங்கள் தான் செஞ்சி வைப்பீங்க தோணுது இதை ஏற்றுக்கொள்ள முடியாது உங்களால் தெரிந்ததுதான்
Madam nailla kadha kikuraga 😂😂😂😂😂
So sad 😢😢😢
Laxshmi madam please come the program 🎉❤❤❤ miss you laxshmi mam❤❤❤
பஞ்சாயத்து சரியில்லை ஊ ஊ ன்னு கதை கேக்குறாங்க
Hoiya ho adhu yenna ho
ஐயோ இந்த பொம்பள பஜாரி 😂😂
பசாரி😢பெண்
இந்த அம்மாவின் மன அழுத்தத்தை முதலில் போக்கவேண்டும்😂 தயவுசெய்து மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள்🙏
Kuyeli madam movie la kuda ippadi acting pannula da samy😂😂😂 haha,ooooo ha 😂😂😂
நிகழ்ச்சி அருமை விருத்தி விடாமல் தொடர்ந்து வரவேண்டும்🎉
Mam antha amma poi soltringa mam
லட்சுமி ராமகிருஷ்ணன் தான் program crrct ahh கொண்டு போவாங்க.. இவங்க waste oo.. Ooo.. னு over expression காட்றேன்னு எரிச்சல கிளப்பிறாங்க 😏😏
இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கு லட்சுமிராமகிருஷ்ணன் மேடமா இருந்தால் நல்லாயிருக்கும்
Intha ayya face pakkave siripa varuthu 😂😂😂😂😂😂😂😅😅😅😅kaathu vera kakkathu poola 😅😂😂😂😅
Nlla kalve dear 😃😃😃😃😃👍👍✋✋
Kuyili mam 14.9 to 14 .23 mam neeinga vera level . Mam intha seat ku neeinga thaguthi illa
Entha nikazhchikku Lakshmi madam super,
அடிப்படை பிரச்சினை காமம் தனியாய் வாழும் பெண்கள் அன்புக்கு தவிப்பார்கள் இது கடைசியில் தவறான சேர்க்கையில் முடிகிறது. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி தனி மனித ஒழுக்கம் வேண்டும் சரீர ஆசை இருந்தால் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை என்றால் நிறைய சங்கடம் அனுபவிக்க வேண்டும். இப்ப கலி காலம் நடக்குது காமத்தை வைத்தே இந்த ஷோ நடக்குது வரும் ஒரு சில பேர் தவிர இந்த cases வருது பார்க்க பார்க்க அருவருப்பு குமட்டி கொண்டு வருது நான் பார்ப்பது இல்லை இதே நேரம் விஜய் டிவி சிறகடிக்க ஆசை போடுவதால் இது தவிர்க்கப்படுகிறது
பார்த்துட்டுதானே comments போடறீங்க?
இந்த லம்பாடி பொம்பள ப்பா... பாவம் அந்த ஆண்....😢
🎉🎉🎉🎉
Mam antha ammava haspital sedhu tritment etukkanum mam
Super program🎉
She Hulk 😂😂😂
Appapa intha pombalai kita entha anbalayum vala mudiyathu
26:49 புதுமையே நீங்கள் இறந்து விட்டீர்கள் அம்மா உங்களுக்கு பேராசை அதிகம் அதனால் உங்க கனவு மேலே இங்கு பல குற்றத்தை போர்வைகள்
எனக்கு சிரிப்பு தான் வருது
ஆத்தி ....பாக்கியலட்சுமி சீரியலுக்கும் இதுக்கும் எவ்ளோ வித்தியாசம்..
Advocate Saranya romba alaga irukanga..❤
Romba mukiyam
Ethe😂
😂😂 adhan sari
Vennila medam sulvathaa unmai
Enga vetukararkum athe enaam elathaum vethurunum onnum iruka kudathu 😢😢😢
Ennaa adi😅😅
S.Ravichandran.ART❤🎉😢😮😅😂😊
நாற வாயன் கூட இருந்திடலாம் ஆனா நச்சு வாயன் கூட இருக்க முடியாதுன்னு சொல்லுவாங்க... இது சரியான நொச்சு வாயி.. 😂😂
அவர் பாவம்
avanukku paridhaapam kaatta yosikka veandum pola irukkindrathu...amukkunni pola irukkindran...mugaththil ulla antha amukkal siruppai gavanjithaal ....oru marma punnagaiyaga thaan yenakku thondrugindrathu...munushan aazhamaana aalupola thonrugindrathu
avanukku paridhaapam kaatta yosikka veandum pola irukkindrathu...amukkunni pola irukkindran...mugaththil ulla antha amukkal siruppai gavanjithaal ....oru marma punnagaiyaga thaan yenakku thondrugindrathu...munushan aazhamaana aalupola thonrugindrathu
Lakshmi Ramakrishnan maiden vendum❤❤
Madam
தியாகி டா நீ இப்பேர்ப்பட்ட பிசாசு கூட உன் வாழ்க்கையை நடத்துவதற்கு😅😅
😁😁😁😁
enga related Salem la accident romba critical ....Nan half kattan evanga ethum ma .... response pannala...😢😢😢
Lawrence 😅 medam
இந்த பொம்பளை இந்த மனிதனின் மனைவியல்ல. பேய். ஆகையால் இந்த வாயாடி போம்பளை மேல்தான் தவறு.
* பொல்லாத மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். இதுதான் உனக்கு அழகு. ஆமேன்.
எபேசியர் 5:22
Aamen 🙏💯 true
🎉🎉🎉🎉🎉
Enakun silvadallam unmai than pidichirikku kuyili pathadu
This lady want to go doctor😮😮😮
இந்த நிகழ்ச்சி லட்சுமி மேடம் வேற லேவல்
என்னோடு வா வீடு வரைக்கும் 😊😂
இவலபுடிச்சி சிறையில போடுங்க
ஏன் மேடம் ஆஹ் ஊஹ் இன்னு சவுண்ட் கொடுக்கிங்க சிரிப்பா வருது 😂
இவ கூட எவனுமே குடும்பம் பண்ண முடியாது
🤣😂🤣😂🤣😂
🤣😂
Sariya sonninga
Avar nallavaro kettavaro but anthe pombala bayangara lambadi. Ipadi aal kude vaalrathu rombe kastam
ஆம்பளைங்க அடிக்க மாட்டாங்க என்றதால சில பொம்பளைங்க திமிரா பண்றாங்க தைரியம் இல்லாமல் இல்ல அடிச்சா ஏதாவது ஆகிடுமா அந்த பயத்தில் தான் பொறுமையா இருக்கிறது
Petty no body listen to this poor mother, this guy involved extra affairs so how xan he became good husband and father. This judge waste
Mendal pombala
😮😮😮😮😮
She needs the gold. Greedy lady 😂😂😂
Saalbu😅😅😅😅😅defition super 😂
Romva vethanai inthapenuku. Paavam😢😢😢
Vethanai patavaluku thaan antha vali teriyum. Publicperusa pesalaam. Nobody understands her feeling. Realy pity her. 🤦🏻♀️😢😢 Laxmi mam plscomeback👍🏻👍🏻👍🏻 u r d best person tohandle these types of cases. U are d best very best ma👍🏻 pls come back👍🏻
That correct
She is not womnen 😅
Karthar daya pillai avar
😢
அஸ்வின்க்கு பதில் இந்த நிகழ்ச்சி தேவை காரணம் எதாரத்தமாக நீதி நியாயமாகமாக குயிலி மேடம் நடுநிலையாக அழகா பேசி முடித்து வைக்கிறாங்க பாதிக்க பட்டவர்கள் எங்கு செல்வார்கள இந்த நிகழ்ச்சி தேவை இன்னும் வெளியே போகாதவர்கள் மன கஷ்டம் சொல்ல முடியாமல் தவிக்கிறதாகள் முன் சொல்லக் கூடியவர்கள் மனதார மீடியாவில் பேசட்டும் இந்த நிகழ்ச்சிய குயிலி அம்மா அழகா பேசி முடிக்கிறாங்க வாழ்த்துக்கள்
இந்த அம்மாவின் 2 பெண் குழந்தை நிலமை இவ்வளவு கோவா பட்டால் என்ன ஆகும்😢.
லெஷ்மி மேடம் தப்பா தீர்ப்பு சொல்லீட்டாங்க கேன்சல் பண்ணிட்டாங்க
Enna da Peru SALBU 😂😂😂😂😂
lakshmi mam eruntha correcta thappu yarumelanu solvanga