நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி, பட்டுக்கோட்டை, மெல்லிசை மன்னன், ஏ எம் இராசா, இசை அரசி சுசிலா அம்மா, சலபதிராவின் இசையமைப்பு, அருமையா படபிடிப்பு, காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான காட்சி ! இவை எவையுமே பழசாகவில்லை ! எத்தணை தடவை பார்த்தாலும் சலிப்பென்பதே இல்லை !
இரண்டு காலால் ஒராயிரம் நடையைக்காட்ட சிவாஜியாலும் ஒரு முகத்தால் ஓராயிரம் பாவனையை காட்ட பத்மினியாலும் மட்டும்தான் முடியும் என்பதை நாடறியும்;நாமறிவோம்.அந்தப்பிறவிக்கலைஞர்கள் என்றும் நம்மை இதுபோன்ற பாடல்களால் நம்மை மகிழ்வித்துக்கொண்டே இருப்பார்கள்.
சுசிலாவின் குரல் தேவலோகத்- திலிருந்து வந்ததோ என்பதாய் உள்ளது. ஏ.எம்.ராஜா.இணை மிக அருமை! சிவாஜியியின் இளம் வயதும், பேரழகி பத்மினியோட துள்ளல் ஆட்டம் பார்க்கப் பார்க்க பரவசம்!
நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து பத்மினி அவர்கள்.என்றும் இளமையானவர்கள். தில்லானா மோகனாம்பாள். இந்த ஒரு படம் போதும் இருவரின் நடிப்பிற்கும்....
ஜலபதிராவ் இசையில் ஏ.எம்.ராஜா சுசீலா பாடிய இன்னுமொரு கந்தர்வ கானம். உள்ளங்களை ஒன்றாக்கி துள்ள வைக்கும் இசை. தேனை குழைத்து தரும் ராஜா சுசீலா இணையின் குரல் இனிமை. என்றும் காதில் ரீங்காரம் இடச்செய்யும் பாடல்.
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பட்டுக்கோட்டை பாடல் ஆசிரியர் இளம் வயதிலேயே திறமை ஐ காசாக்கும் முன் மரணம். ஆண்டவன் கட்டளை. சூப்பர் song சூப்பர் singers. வாழ்த்துக்கள்.
எவ்வளவோ நாட்களுக்கு முன் கேட்ட பாடல்.. உள்ளங்கள் ஒன்றாகி துள்ளல் ஆட்டம் போட்ட பாவாடை தாவணி கன்னி பத்மினியை துள்ளல் ஆட்டம் போட வைத்த சலபதிராவ்.. காதலர்கள் பாட வீசிய மாலை தென்றலுக்கு நன்றி சொன்ன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..
இந்த பாடல், சிவாஜி ஐயா பத்மினி அம்மாவையும் பார்த்து கேட்டு ரசித்து என்னையே மறந்து விட்டேன், திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் அவர்கள் அழகை 🙏🙏🇫🇷🇫🇷Paris
அழகு பத்மினி இளம் சிவாஜி கணேசன் துள்ளிவிளையாடும்பாடல் இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே சாந்தம் நிலவும் தம்பதிகள் பாடடும் பாடல் இரண்டும்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இயற்றியது எத்தனை வேறுபாடு காலத்தால் அழியாத பாடல்கள்
Pattukkottai written this song. The best definition song for love and its effect on mankind. Sivaji, Padmini and others gave life to the words. Simply superb.
Truly wonderful. Padmini and Sivaji Ganesan at their best. What can we talk more of our Susheela and A. M. Rajah? Enjoyed it. Those were the glorious days of Tamil cinema.
Please see stylish walkings of yulbrinner in the movie of TEN COMMANDMENTS.The same hadbeen prototyped in Thiruvilayadal movie.Then.you Can say your comments.But.there is no second and anyone like the one and only SIVAJI.
அன்று மோனோ ரெக்கார்டிங் (RCA) ல ஒரே ஒரு மைக் வைத்து எவ்வளவு நேர்த்தியாக லைவ் ரெக்கார்டிங் செய்தார்.. கோ டீஸ்வர ராவ் போன்ற வல்லுனர்கள் ! அவர்கள் இல்லாது இது ஏது. அவர்களையும் போற்றுவோம்.
என்னதான் M.G.Rஅப்பாவின் கண்மூடித்தனமான அன்புவெறிபிடித்த மகளாக இருப்பினும்,சிவாஜியை இப்படி ஒரேயடியாக வாரக்கூடாதுடா." 50 வயது அசையமுடியாத கிழவன்!".... எனக்கு அடக்கமுடியாத சிரிப்புத்தான் வருகிறது. உடல் கட்டமைப்பைப்பேணுவதில் M.G.R.வல்லவர்.புகையிலை,மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லா மாமனிதர். நாட்டியத்தாரகை அவரது அழகாலும்,வனப்பாலும்,நடன அசைவுகளாலும் நெஞ்சை அள்ளுகிறார்.
@@balasubramaniansubramanian3671 சிவாஜியின் முகலாவண்யம், நடையழகு, கம்பீரம், ஆண்மை பொங்கும் தோற்றம் உலகில் எந்த நடிகருக்கும் எந்தக் காலத்திலும் கிடையாது. இது உலகறிந்த உண்மை. அவரின் அழகை, சிவாஜி ஒருவரே அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும் பொருந்தியவர் என்று வெகுவாகப் புகழ்ந்து மிக அழகிய, சிறந்த ஓவியரான சிவகுமார் அவர்களே சிவாஜியைப் புகழ்ந்துள்ளார் ! வேறு என்ன வேண்டும் ! அவருக்குத் தெரியாததா ! உலகப் புகழ் பெற்ற நடன மேதை Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களும் அவ்வாறே புகழ்ந்துள்ளார். சிவாஜியின் அழகிய மின்னும் கண்கள் ஆயிரம் கதை பேசும். அவை அப்படிப் பேசும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சகலகாவல்லி பானுமதி அம்மா கூறியுள்ளார். நளினத்தை அவர் கண்கள் காட்டும் என்றார் ஒரு கவிஞர். தகுதியுள்ள மேற்கண்ட இவர்களை விட வேறு யார் அவர் அழகை வர்ணிக்க முடியும். சிவாஜி பற்பல படங்களில் தன் சொந்தத் தலைமுடியுடன் மற்றும் சில படங்களிலும் மேக்கப் இல்லாமலும் நடித்துள்ளார். சிவாஜிக்கு இப்படத்தில் கூட சொந்த தலைமுடி என்று படித்துள்ளேன். அந்த தைரியம் வேறு யாருக்காவது இருந்ததா என்று தெரியவில்லை. அவர் தன் 51 வயதில் நடித்த திரிசூலம் படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. அன்றைய அழகிய இளம் கதாநாயகர்கள் அதைக் கண்டு பிரமித்து, அவரை வியந்து போற்றினர். உண்மையில் 60 வயதிலும் அதற்கு மேலும் கூட நேரில் பார்க்கும்போது அழகாக, கம்பீரமாக விளங்கியவர் சிவாஜி மட்டுமே. அந்த தாடியில் கூட, மின்னும் கண்களுடன், அந்த மெல்லிய, கள்ளமற்ற புன்னகையில், அனைவரையும் ஈர்த்தவர் சிவாஜி மட்டும்தான். இவ்வளவு ஏன், தன் 69 வயதிலும் Once More படத்தில் தன் சொந்தத் தலை முடியுடன், அவருக்கு மட்டுமே பொருத்தமான எல்லா வித பல நவீன உடைகளையும் அணிந்து அழகாக நடனமும் ஆடினார் என்பதை அனைவரும் அறிவர். கதாநாயகியை தொடாமலே, சற்றுத் தள்ளியிருந்தே கண்களிலேயே காதல் உணர்வை சிவாஜி மட்டுமே காட்ட முடிந்தது. இரும்புத்திரை படம் ஒன்றே இதற்கு சாட்சி. இப்படி இன்னும் எத்தனையோ சிவாஜி படங்கள் உள்ளன. முதன் முதலில் சிவாஜியைப் பார்த்தபோது படப்பிடிப்புத் தளத்துக்கு மிக எளிமையாக வேட்டி, சட்டை, விபூதியை அணிந்து வந்த சிவாஜியின் திறமையை முன்னர் அறிந்திராத சிறந்த நடனத்தாரகையான ஹெலன் அவர்கள் பிறகு படப்பிடிப்பில் பவுர்ணமி நிலவின் ஒளி போல பிரகாசித்த சிவாஜியின் முகத் தோற்றத்தை, அவரின் மிக நனினமான நடன அசைவுகள், ஸ்டைல்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து அந்த உத்தம புத்திரன் காலில் விழுந்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றதையும் பலர் கூறியுள்ளனர். அந்த ஒரு ஸ்டைலை, வேக வேக நடையை, கண்ணசைவு போன்றவற்றை அப்படியே பின்பற்றியே பிற்காலத்தில் ஒரு சூப்பர்ஸ்டார் உருவானார் என்பது திரையுலக வரலாறு ! எதையும் சரியாக முழுமையாக அறிந்து பேசுவதுதான் சிறப்பு மற்றும் கண்ணியத்தின் அடையாளம். வணக்கம். அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. அன்புடன், V. GIRIPRASAD (70)
நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி, பட்டுக்கோட்டை, மெல்லிசை மன்னன், ஏ எம் இராசா, இசை அரசி சுசிலா அம்மா, சலபதிராவின் இசையமைப்பு, அருமையா படபிடிப்பு, காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான காட்சி ! இவை எவையுமே பழசாகவில்லை ! எத்தணை தடவை பார்த்தாலும் சலிப்பென்பதே இல்லை !
இரண்டு காலால் ஒராயிரம் நடையைக்காட்ட சிவாஜியாலும் ஒரு முகத்தால் ஓராயிரம் பாவனையை காட்ட பத்மினியாலும் மட்டும்தான் முடியும் என்பதை நாடறியும்;நாமறிவோம்.அந்தப்பிறவிக்கலைஞர்கள் என்றும் நம்மை இதுபோன்ற பாடல்களால் நம்மை மகிழ்வித்துக்கொண்டே இருப்பார்கள்.
Unmai,unmai!
சிவாஜிக்கு வியாதி!அதனால நின்னுட்டேயிருக்கான்! அவன் நடக்குறப்போ அவனோடபின்புறம் கண்றாவியாஇருக்கும் கரும ம் ! இதிலேஅவன் நடை ஸ்டைலாம்! தொந்திதொப்பையோட விகாரமான இளிப்போட அவலட்சணமான மொகரையோட இருக்குற இவனோட பேரூஇப்பசந்திசிரீக்குது !இவனையெல்லாம் ஒருநடிகன்னுட்டு த்தூத்தூ 👸
ஆஹா அருமையாக சொன்னீர்கள்
என் ரசனையும் அதுவேதான் சார் !
I accept everything what said in the first comment.
சுசிலாவின் குரல் தேவலோகத்-
திலிருந்து வந்ததோ என்பதாய்
உள்ளது. ஏ.எம்.ராஜா.இணை
மிக அருமை!
சிவாஜியியின் இளம்
வயதும், பேரழகி பத்மினியோட
துள்ளல் ஆட்டம் பார்க்கப் பார்க்க
பரவசம்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துள்ளும் இளமை சிவாஜி கணேசன் அழகு பத்மினிக்காவே வடித்த காதல் வரிகள்
நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து பத்மினி அவர்கள்.என்றும் இளமையானவர்கள்.
தில்லானா மோகனாம்பாள்.
இந்த ஒரு படம் போதும் இருவரின் நடிப்பிற்கும்....
அசோகன் கூட இவ்வளவு இனிமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் செம
பத்மினி தன் உடல் அசைவால் வெளிபடுத்தும் பெண்மைக்கு குரல் குடுத்து ஆனந்த படுத்தும் #சுசீலாஅம்மாவின் குரல்.
வாழ்க இசை அரசி
ஜலபதிராவ் இசையில் ஏ.எம்.ராஜா சுசீலா பாடிய இன்னுமொரு கந்தர்வ கானம். உள்ளங்களை ஒன்றாக்கி துள்ள வைக்கும் இசை. தேனை குழைத்து தரும் ராஜா சுசீலா இணையின் குரல் இனிமை. என்றும் காதில் ரீங்காரம் இடச்செய்யும் பாடல்.
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பட்டுக்கோட்டை பாடல் ஆசிரியர் இளம் வயதிலேயே திறமை ஐ காசாக்கும் முன் மரணம். ஆண்டவன் கட்டளை. சூப்பர் song சூப்பர் singers. வாழ்த்துக்கள்.
சிவாஜி...பதமினியின் நடிப்பை
கண்கொட்டாமல் பார்த்து
ரசித்து எனை மறந்தேன்
சீரங்கத்தார்
எவ்வளவோ நாட்களுக்கு முன் கேட்ட பாடல்.. உள்ளங்கள் ஒன்றாகி துள்ளல் ஆட்டம் போட்ட பாவாடை தாவணி கன்னி பத்மினியை துள்ளல் ஆட்டம் போட வைத்த சலபதிராவ்.. காதலர்கள் பாட வீசிய மாலை தென்றலுக்கு நன்றி சொன்ன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..
நல்லதுங்க 👸 🙏
🌹
Kadukku iniya padalkaL 2:23
இந்த பாடல், சிவாஜி ஐயா பத்மினி அம்மாவையும் பார்த்து கேட்டு ரசித்து என்னையே மறந்து விட்டேன், திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் அவர்கள் அழகை 🙏🙏🇫🇷🇫🇷Paris
Smart Sivaji !
Stylish Sivaji !
Spectacular Sivaji !
Sweet Sivaji !
Smiling Sivaji !
Gives a marvellous !
Acting Performance !
With !
Cute puppy Padmini !
A beautifull song !
In all aspects !
COMMENT ARUMAI!
Well come jee!
@@sivavelayutham7278 Siva schithsnanda Velayutham 🙏
@@mrsThangamaniRajendran839 Nanri.
People will skip this goodstrain name🙏
Your comment is simply superb👌
ஆகா என்ன பாடல். சுசிம்மாவும் ராஜா வும் சேர்ந்து காதிற்கு விருந்து தருகிறார்களே
அழகு பத்மினி இளம் சிவாஜி கணேசன் துள்ளிவிளையாடும்பாடல்
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
சாந்தம் நிலவும் தம்பதிகள் பாடடும் பாடல்
இரண்டும்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இயற்றியது
எத்தனை வேறுபாடு
காலத்தால் அழியாத பாடல்கள்
அது ஒரு பொற்காலம்.
எஸ்🙏🙋🌹
தென்னகத்து பெண்மைக்கு அடையாளம் #Susheela அம்மாவின் குரல்.
Salapathy rao Am raja p suseela and பட்டுக்கோட்டை 🙏🏻👍
இந்தப் பாடல் டான்ஸ் ஆடும் விதம் நளினம் வெட்கம் மானம் இதெல்லாம் அடங்கி உள்ளது இன்றைய சினிமாவில் நளினம் என்பதே இல்லை!
பத்மினி முறையாக நடனம் பயின்றவர் அழகிய தோற்றம் கொண்டவர்
இன்று யாருக்கும் இல்லை
பாடல் வரிகள் நளினம் இசை நடிப்பு எல்லாவற்றிலும் நளினம்
Inda paadargal sorgam irkindrinde.. Idi satyam🎉
See the gentle expressions of Shivaji Ganesan Sir, as playback singer being A M Raja Sir
Pattukkottai written this song. The best definition song for love and its effect on
mankind. Sivaji, Padmini and others gave life to the words. Simply superb.
அற்புதமான💕😍 பாடல்
சுமானபாட்டு சிவாஜி பத்மினி ஜோடி அருமையான பாடல்.சலபதிராவ் இசை.சிவாஜி கண் பேசுமேமுடிந்தது
பழமையான பழைய பாடல் அருமை வாய்ஸ் அருமை நன்றி வணக்கம்
சூப்பர் கமெண்ட் ! 👸
Truly wonderful. Padmini and Sivaji Ganesan at their best. What can we talk more of our Susheela and A. M. Rajah? Enjoyed it. Those were the glorious days of Tamil cinema.
One of the sweet song of Makkal Kavi ' Pa (a)ttukkotti !
My.favorite.patokootai.kalyanasundram.iyyaa🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯✅✅✅✅✅✅🌹🌹🌹🌹🌹
SUPPER SONG MY FAVORITE SONG AM RAJA VOICE BEAUTIFUL P.SUSILA KURAL BUTIFUL AM.RAJAS EVERGREEN SONG YOUNG SHIVAJI GANASAN ACTING BUTIFUL
ஏஎம்ராஜாக்கொரல் இவருக்குப்பொருந்துறதா?! பாடலைக்கேக்கலாம் நல்லிசை !ஆனா பாக்கசகிக்கலை ! 👸
Beutiful Song. Evergreen Music and nice voice. A.M.Raja and Suseela Amma.
I never ever write bad comments about Sivaji or MGR till now even if I am
Greatest fan of Sivaji
Evalavu oru peralaki arukil erunthaal yantha aan thaan rasikarkal eruka mudiyuma what a beauty now all are in heaven
What a wonderful
Pair and what an amazing love portrayal.
சிவாஜிக்கு TMS மட்டுமே பொருந்தும்
இசை விசேசமாயில்ல அதே பழைய மெட்டுதான்..
வரிகள் சூப்பர் இப்படி ஒரு வரிகூட இன்றய கவிஞர்களால் எளுதமுடியலியே..
What's meant by "pazia mettu" as the film itself is an old one, if possible kindly mention the "pazaia " mettu song.
The song reminds me of 70s Ceylon Broadcasting Corporation Tamil Service 2. What a song!
Never forgets music by salapathirao music❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
இயருவருக்கும் ஒப்பனை பிரம்மாதம்
Old gold ever green song
Superb ❤❤❤❤❤❤❤
😢beautiful sivaji an Padmini Am raRaja andbjsudila coplnation very finen Romba ரசித்தேன்.srinivasan.
Entha,padathil,Ella,padalgalum,arumai,chalapathi,rao,excellent,musiv
Sweet song 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
പട്ടുകോട്ടയല്ലാതെ ലോകത്ത് മറ്റൊരാൾക്കും ഇതു പോലെ അത്ഭുത വരികൾ രചിക്കാനാവില്ല.
Ever loving and loving song.
Nobody can forget and Ever living.
Manickavasagam.
Super sweet song. old is gold❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
beautiful song
Ever green heart touching song by suseela amma❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉😂😂😂🎉🎉🎉😢🎉🎉🎉
Padmini Amma tullal super
Padminimma Sivaji Sir mattumalla EngalaiyumUngal Paadalaal Nadippaal Nattiyathaal AttiPadaikireerkal...
Superb 😍 song and voice and 🎶 16.4.2023
அருமையான பாடல் 💯🙏
இ. கா. வ
@@arumugam8109 good morning
இந்த பாடல் இறுதியில்தான் இளமை சிவாஜி கணேசன் அழகு பத்மினி சற்று நெருக்கமாக நடித்த காட்சி உள்ளது விரசமில்லாதது
இந்தப் பாடல் பார்க்க கேட்க எப்படி இருக்கிறது ? சொல்லுங்கள் .
கேட்கும் போது உள்ளம் துள்ளி விளையாடுகிறது
அதைவிட அழகு பத்மினி நாட்டிய நடை இளமை சிவாஜி கணேசன் நடிப்பு மெய்மறக்கச்செய்கிறது
ழ
சூப்பர்🌹🙏🙋
Beautiful and sweet song. Old is gold.
@@lamyourbigfanbro8258 🐦💫👌🌹🍍🙏🌙
En appakku mehavum pedethapadal .❤❤❤
Please see stylish walkings of yulbrinner in the movie of TEN COMMANDMENTS.The same hadbeen prototyped in Thiruvilayadal movie.Then.you
Can say your comments.But.there is no second and anyone like the one and only SIVAJI.
I will not forget kalyana sundaram King of poet❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Very nice song 2023 Ksa 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️🌷🌷🌷🌷🌷🌷🌷
Intha coment boxihelen ennum pombilai enkal annan sivaji avarkalai thavaraka vimarsikkirar
You are right
Intha paadalai ketkumpothu manam ilamaiyaga iruppathu pol irukkirathu
ஊஞ்சலாடும் மனது பாடல்கள்காலம் கடந்து நிற்கும்படி எடுத்துள்ளனர்
Sivaji Padmini kathal kathai sollapada villai.
Wonderful song 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐
Picture: Kanavane Kankanda Deivam (1957), Lyrics Writer: Ku Ma Balasubramaniam, A Nageswara Rao, Singer: P Susheela Amma, Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Lalitha
Padmini alako alagu
Very lovely song Ksa 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤘🤘🤘🤘🤘🌷🌷🌷🌷🌷🌷
Nadigar.thilagam
Savithri.Banumathi
PadminiVijayakari
Devika.are.all.cinima Gods
Very Good Nice Song
Old gold ever green song
2023 Very lovely song Ksa ❤❤❤❤❤❤❤❤
Very lovely song Ksa
அன்று மோனோ ரெக்கார்டிங் (RCA) ல ஒரே ஒரு மைக் வைத்து எவ்வளவு நேர்த்தியாக லைவ் ரெக்கார்டிங் செய்தார்.. கோ டீஸ்வர ராவ் போன்ற வல்லுனர்கள் ! அவர்கள் இல்லாது இது ஏது. அவர்களையும் போற்றுவோம்.
Kamaveri sivaji❤padmini
நன்றி🙏
I still wonder why padmini never married Sivaji . But she choose to marry New Jersey doctor . But his heritage is South Indian Tamil
🎉🎉❤❤
👍
Nowadays no actor or actress is acting in such close up shots.
No match in this life😢
Sankar jaikishan tune in Rajhath
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லப்பாடல்தான்! சலபதிராவ் இசை அற்புதம்! ஏஎம் ராஜா சிவாஜிக்கு நல்ல சாய்ஸ் தானே?!?!இவரே தொடர்ந்துப்பாடிருக்கலாம்! ஹாஹாஹா! அப்பமே ஒரு 50வயசுக்கெழவனாஇருக்குறாரூ!இந்த மொகரைய எப்படித்தான் படம் ஃபுல்லாப்பாக்கறதோ ?! கண்களிலேகாதலைக்காட்டத்தெரியாமல் காமத்தைக்காட்டும்ஒரே நடிகன் இந்தசிங்கம்! சுசீமா தேன் ! பத்மினி மான்போல துள்ளாட்டம் போடறாங்க!அவங்க பாவாடை தாவணி குஞ்சம்வச்சொத்தைஜடை கருகமணீ வளையல் தோடு ன்னு ஜொலிக்கறாங்க! சிங்கத்துக்குக் காதலே வராதா?! கண்றாவி ! அசையக்கூடமுடியலை !எம்ஜிஆர் அப்பாவா இருந்தா பிரமாதப்படுத்தீருப்பார்! எனக்கன்பான நண்பர் பாலசுப்ரமணீயன் சுப்ரமணீயனீன் கருத்தை எதிர் நோக்குகிறேன் ! ம்!நல்லநடனம் 💃 காணச்செஞ்ச மேடத்துக்குநன்றீகள் 👸 🙏
என்னதான் M.G.Rஅப்பாவின் கண்மூடித்தனமான அன்புவெறிபிடித்த மகளாக இருப்பினும்,சிவாஜியை இப்படி ஒரேயடியாக வாரக்கூடாதுடா." 50 வயது அசையமுடியாத கிழவன்!"....
எனக்கு அடக்கமுடியாத சிரிப்புத்தான் வருகிறது. உடல் கட்டமைப்பைப்பேணுவதில் M.G.R.வல்லவர்.புகையிலை,மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லா மாமனிதர்.
நாட்டியத்தாரகை அவரது அழகாலும்,வனப்பாலும்,நடன அசைவுகளாலும் நெஞ்சை அள்ளுகிறார்.
உங்க விமர்சனம் நல்லாவே இல்லை.
மொகரை என்ற வார்த்தையை பயன்படுத்திய உங்கள் மன வக்கிரம் என்னைப்போன்ற நடிகர் திலகத்தின் உணர்வுபூர்வமான அபிமானிகளுக்கு புரிகிறது.
@@balasubramaniansubramanian3671 சிவாஜியின் முகலாவண்யம், நடையழகு, கம்பீரம், ஆண்மை பொங்கும் தோற்றம் உலகில் எந்த நடிகருக்கும் எந்தக் காலத்திலும் கிடையாது. இது உலகறிந்த உண்மை. அவரின் அழகை, சிவாஜி ஒருவரே அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும் பொருந்தியவர் என்று வெகுவாகப் புகழ்ந்து மிக அழகிய, சிறந்த ஓவியரான சிவகுமார் அவர்களே சிவாஜியைப் புகழ்ந்துள்ளார் ! வேறு என்ன வேண்டும் ! அவருக்குத் தெரியாததா ! உலகப் புகழ் பெற்ற நடன மேதை Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களும் அவ்வாறே புகழ்ந்துள்ளார். சிவாஜியின் அழகிய மின்னும் கண்கள் ஆயிரம் கதை பேசும். அவை அப்படிப் பேசும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சகலகாவல்லி பானுமதி அம்மா கூறியுள்ளார். நளினத்தை அவர் கண்கள் காட்டும் என்றார் ஒரு கவிஞர். தகுதியுள்ள மேற்கண்ட இவர்களை விட வேறு யார் அவர் அழகை வர்ணிக்க முடியும். சிவாஜி பற்பல படங்களில் தன் சொந்தத் தலைமுடியுடன் மற்றும் சில படங்களிலும் மேக்கப் இல்லாமலும் நடித்துள்ளார். சிவாஜிக்கு இப்படத்தில் கூட சொந்த தலைமுடி என்று படித்துள்ளேன். அந்த தைரியம் வேறு யாருக்காவது இருந்ததா என்று தெரியவில்லை. அவர் தன் 51 வயதில் நடித்த திரிசூலம் படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. அன்றைய அழகிய இளம் கதாநாயகர்கள் அதைக் கண்டு பிரமித்து, அவரை வியந்து போற்றினர். உண்மையில் 60 வயதிலும் அதற்கு மேலும் கூட நேரில் பார்க்கும்போது அழகாக, கம்பீரமாக விளங்கியவர் சிவாஜி மட்டுமே. அந்த தாடியில் கூட, மின்னும் கண்களுடன், அந்த மெல்லிய, கள்ளமற்ற புன்னகையில், அனைவரையும் ஈர்த்தவர் சிவாஜி மட்டும்தான். இவ்வளவு ஏன், தன் 69 வயதிலும் Once More படத்தில் தன் சொந்தத் தலை முடியுடன், அவருக்கு மட்டுமே பொருத்தமான எல்லா வித பல நவீன உடைகளையும் அணிந்து அழகாக நடனமும் ஆடினார் என்பதை அனைவரும் அறிவர். கதாநாயகியை தொடாமலே, சற்றுத் தள்ளியிருந்தே கண்களிலேயே காதல் உணர்வை சிவாஜி மட்டுமே காட்ட முடிந்தது. இரும்புத்திரை படம் ஒன்றே இதற்கு சாட்சி. இப்படி இன்னும் எத்தனையோ சிவாஜி படங்கள் உள்ளன. முதன் முதலில் சிவாஜியைப் பார்த்தபோது படப்பிடிப்புத் தளத்துக்கு மிக எளிமையாக வேட்டி, சட்டை, விபூதியை அணிந்து வந்த சிவாஜியின் திறமையை முன்னர் அறிந்திராத சிறந்த நடனத்தாரகையான ஹெலன் அவர்கள் பிறகு படப்பிடிப்பில் பவுர்ணமி நிலவின் ஒளி போல பிரகாசித்த சிவாஜியின் முகத் தோற்றத்தை, அவரின் மிக நனினமான நடன அசைவுகள், ஸ்டைல்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து அந்த உத்தம புத்திரன் காலில் விழுந்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றதையும் பலர் கூறியுள்ளனர். அந்த ஒரு ஸ்டைலை, வேக வேக நடையை, கண்ணசைவு போன்றவற்றை அப்படியே பின்பற்றியே பிற்காலத்தில் ஒரு சூப்பர்ஸ்டார் உருவானார் என்பது திரையுலக வரலாறு ! எதையும் சரியாக முழுமையாக அறிந்து பேசுவதுதான் சிறப்பு மற்றும் கண்ணியத்தின் அடையாளம். வணக்கம். அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. அன்புடன், V. GIRIPRASAD (70)
@@giriprasadvenkatakrishnan2589
Well said 👏🏼👌🏼👍🏼🙏🏼💐
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊❤❤❤❤❤