இந்த மன்றத்தில் ஓடி | Indha Mandrathil Odi Varum | P. B. Sreenivas, S. Janaki Hits Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 605

  • @chandrasekar2177
    @chandrasekar2177 3 ปีที่แล้ว +164

    ஆயிரம் முறை கேட்டாலும் அடுத்த நொடியில் மீண்டும் கேட்க தூண்டும் அதிசயப்பாடல்.

  • @vrsukumarvrsukumar3065
    @vrsukumarvrsukumar3065 2 ปีที่แล้ว +59

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம்
    தென்றலைக்கேட்க்கின்றேன்.
    நீ சென்றிடும் வழியினிலே இந்த
    பாடலை எழுதிய எங்களது கவிஞரையும்,
    இசை அமைத்த மன்னரையும்
    காண்பாயோ !
    V.R. சுகுமார்
    சிவகங்கை

    • @mohananrajaram6329
      @mohananrajaram6329 3 หลายเดือนก่อน +1

      அருமை ,ஆம் அவர்கள் இருவரும் நமக்காக
      மீண்டும் மீண்டு வர வேண்டும்.

    • @shanmugamnarayanasamy-pf8su
      @shanmugamnarayanasamy-pf8su 7 วันที่ผ่านมา

      தற்பொழுதுஎந்தநடிகைஇந்தமாதரிஆடைஅணிந்துநடிக்கிறார்கள்.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 3 ปีที่แล้ว +30

    போலீஸ்காரன் மகள் திரைப்படம் வெளியானபோது எனக்கு நான்கு வயது. இந்தப் பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பாகும் போது பொருள் புரியாத அந்த வயதிலேயே ரசித்துக் கேட்ட பாடல். பின்னால் பள்ளி, கல்லூரி நாட்களில் கவிஞர் பாடலின் பொருள் விளங்கி, மெல்லிசை மன்னர்களின் இசையை ரசித்து, பிபிஎஸ் அய்யா, எஸ் ஜானகி அம்மா அவர்களின் காந்தர்வக் குரலில் மெய் மறந்து கேட்ட உலகத் தரம் வாய்ந்த, இதயத்தை இனிக்கச் செய்த அற்புதமான பாடல்.

    • @eatingwithnonstop7150
      @eatingwithnonstop7150 2 ปีที่แล้ว

      பாடல் அற்புதம். ஸ்ரீதர், வின்சென்ட், M. S. V., ஜானகி அம்மையார், p. B. S. & கவிஞர் ஆகியோரின் அற்புதப்படைப்பு. 👌👍👏🙏

    • @subramanik8560
      @subramanik8560 2 หลายเดือนก่อน

      உங்கள் வயது என்ன.
      நானும் உங்கள் வயது உடையவனாக இருப்பேன்.

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 2 หลายเดือนก่อน

      @subramanik8560 தோழரே எனக்கு வயது 66...🙏

    • @subramanik8560
      @subramanik8560 2 หลายเดือนก่อน

      @@rengarajuseenivasan8796
      நண்பரே என் வயதும் 66 தான்.
      பழைய பாடல்களை கேட்கும் போது சிறு வயது நினைவுகள் வந்து மனதை வாட்டுகிறது. அந்தகாலம் இனி வரும் என மனம் ஏங்கிதவிக்கிறது. பழைய கால வாழ்க்கையை நினைத்து நினைத்து அழுகை வந்துவிடுகிறது. இக் காலத்தின் வாழ்க்கை வெறுப்பு உண்டாகிறது. பந்தம் பாசம் உற்றார் உறவினர்களின் போக்குவரத்து இல்லாமல் வெறுமை ஆகிவிட்டது.

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 2 หลายเดือนก่อน

      @subramanik8560 உண்மை 😢

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 ปีที่แล้ว +48

    இப்படி ஒருபாடலை எழுத இந்தக்கால கவிஞன் எவனாவது இருக்கீங்களா.

    • @navaratnameswaravel2860
      @navaratnameswaravel2860 หลายเดือนก่อน +1

      they need to know Tamil

    • @mohan1771
      @mohan1771 25 วันที่ผ่านมา

      ​@@navaratnameswaravel2860👍🏻👍🏻

    • @navaratnameswaravel2860
      @navaratnameswaravel2860 9 วันที่ผ่านมา

      people are not ready to listen-young one population increase

  • @mmurugesan9265
    @mmurugesan9265 2 ปีที่แล้ว +146

    இப்படிப்பட்ட பாடல் வரிகள் மீண்டும் கிடைக்க போவது கிடையாது. இவைகள் தான் காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள் பாடியவர்களுக்கும் இசை அமைத்தவர்களுக்கும்

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +5

      உண்மை சார் 💐

    • @mohideenpitchi2871
      @mohideenpitchi2871 ปีที่แล้ว +2

    • @BasheerBasurudeen
      @BasheerBasurudeen 3 หลายเดือนก่อน

      Ippadiyaana inimayana kurala.kekka mudiyuma.

  • @anandharajasai
    @anandharajasai 7 หลายเดือนก่อน +24

    ஜானகி அம்மா குரலில் மெய்மறந்து பல தடவை இந்த பாடலை கேட்டு உள்ளேன்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 10 หลายเดือนก่อน +28

    இந்த பாடல் இலங்கை வானொலியில் 1000 முறை கேட்டும் இன்னும் கொஞ்சம் கூட சலிக்கவில்லை

    • @bernadettemel2053
      @bernadettemel2053 8 หลายเดือนก่อน

      Antha kalathil elangai vanolli than kathi athuvum transistor pakkathileye utkarnthu. Varuma antha natkal KS Raja Vimal Sockanathan BHHadul Hameed evargalum than ninaivukku varugirargal.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +115

    நம் மண்ணில் கடவுள் நமக்கு தந்த சொந்தம் ,நம் ஜானகி அம்மா.காலம் உள்ளவரை வாழ்வார்.

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 ปีที่แล้ว +2

      A singer who would sing any vulgar and obscene song. I lost all respect for her long back.

    • @anantha47410
      @anantha47410 ปีที่แล้ว +2

      P.B. Srinivas and S. Janaki have sung this song.

    • @mathewskoshy1908
      @mathewskoshy1908 ปีที่แล้ว +2

      ​@kodhaivaradarajan2154 she is only singing what is given to her..the lyricist is the creator; in charge of writing..reply to varadharajan..

    • @varadarajannaina
      @varadarajannaina 3 หลายเดือนก่อน +1

      என்ன இனிமையான குரல் விஜயகுமாரியின் வெட்கமானநடிப்பு.முத்துராமன் தங்கையிடம்பழகும்வீதமும்

    • @Alagusundaram-v3k
      @Alagusundaram-v3k 2 วันที่ผ่านมา

      ❤unmai

  • @roserose1259
    @roserose1259 2 ปีที่แล้ว +44

    என் இதயதெய்வத்தின் அன்புதங்கை புரட்சிநடிகரின் உயிரான சகதோரி கனொளிக்கு நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +161

    ஸ்டார்ட்டிங்கே அள்ளீட்டுப் போகும்!! விஜயக்குமாரின் பாதங்களை அடியெடுத்து வைப்பதை அழகான ரிதமிக்கான டியூனுடன் காமிப்பதே அழகு! இரு வல்லவரின் இசை நுணுக்கங்களை இசை 🎸 இசை 🎵 நுட்பங்களை தெளிவாக விமர்சிக்க பிஎச்டி படிச்சிருக்கணும்! இப்போதுதான் நான் அதை படிச்சுட்டுவர்றேன் because of my love about MSV songs and tunes!! பாட்டின் ராகமும் மியூசிக்கும் நம்மை கிறங்கடிக்கும் விஜயக்குமாரியின் அழகு நம்மை மயங்கவைக்கும் !அந்த அழகிய புழக்கடை கிணத்தடி வாழை மரங்கள் பூச்செடிகள் எல்லாமே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும்! ஜானகி பீபீஸ்ரீ குரல்கள் நமக்கு ஆனந்த த்தைத் தரும்!இப்பாடல் எனக்குள் சொல்லொணா இன்பத்தை அள்ளித் தர்றதூ!!

    • @venkatesandesikan788
      @venkatesandesikan788 4 ปีที่แล้ว +3

      All the best.come out with a PhD about Viswanathan ramamoorthy compositions and make us feel proud of the genius duo.

    • @swathikani8789
      @swathikani8789 4 ปีที่แล้ว +2

      Super

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 ปีที่แล้ว +12

      ஸ்ரீதர் என்ற மேதையை பாராட்ட மறந்து விட்டீர்களே என்ன ஒரு ரிதமிக் சென்ஸ்.நம்மை அந்த இடத்திற்கே அழைத்துசெல்லும்வின்சென்ட்டின்அபார கேமிரா கோணங்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு அற்புதமான காவியம் இந்த போலீஸ்காரன் மகள் படம்

    • @cynthiamotha5681
      @cynthiamotha5681 2 ปีที่แล้ว +2

      Good imagination

    • @balarayann2833
      @balarayann2833 ปีที่แล้ว +1

      2

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 3 ปีที่แล้ว +152

    பெ : இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் (2)
    நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ... ஓ...
    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
    பெ: வண்ண மலர்களில் அரும்பானாள் உன் மனதுக்கு கரும்பானாள் (2)
    இன்று அலை கடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ... ஓ...
    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
    பெ : நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் (2)
    அவள் விடிந்த பின் துயில்கின்றாள் எனும் வேதனை கூறாயோ... ஓ...
    ஆண்: இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
    என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரி தானா... ஆ...
    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்..
    ஆண்: தன் கண்ணனைத் தேடுகிறாள் மனக் காதலை கூறுகின்றாள் (2)
    இந்த அண்ணனை மறந்து விட்டாள் என் கடமையும் கூறாயோ... ஓ...
    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
    என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரி தானா... ஆ...
    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்...

    • @marimuthu667
      @marimuthu667 3 ปีที่แล้ว +2

      Excellent voice

    • @ravimarieswari3600
      @ravimarieswari3600 3 ปีที่แล้ว +3

      Yenkkum yen annavukkum rempa pedikkum ☺️☺️💞💞

    • @nagarajanphysics6932
      @nagarajanphysics6932 3 ปีที่แล้ว +7

      இந்த பாடலை நான் 10000kku மேல் கேட்டுள்ளேன் ஒரு தடவை கூட சலிப்பு ஏற்படவில்லை

    • @kalaivanirajasekaran4521
      @kalaivanirajasekaran4521 2 ปีที่แล้ว +2

      I think of my parents my siblings my beautiful lovely house .full of joy .lost it in 1980

    • @kumarthangavel9870
      @kumarthangavel9870 ปีที่แล้ว +1

      Mallkumar

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 หลายเดือนก่อน +10

    கவி அரசர்
    என்ற அந்த மாமேதைக்கு
    கொடுத்த பட்டம்,பொருத்தமே.
    என்ன ஒரு பாடல்.

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 2 ปีที่แล้ว +178

    கோடி இளையராஜா பாட்டும்
    இலட்சம் ரஹ்மான் பாட்டும் ‌
    இந்த ஒரு பாட்டுக்கு இணை ஆகாது 😍😍😘

  • @shameemshahul323
    @shameemshahul323 4 ปีที่แล้ว +157

    பழமையான பாடல்கள் என்றாலும் என்றென்றும் நம்நினைவில் நிற்க்கும் படியாக வரிகளும் இசையும் 🌸🌷🍀🌹🌻🌺🍁

    • @henryravinder5532
      @henryravinder5532 3 ปีที่แล้ว +3

      U R right

    • @raguramank8919
      @raguramank8919 3 ปีที่แล้ว +4

      இது இன்றும் புது பாடல்தான் ✅🌹🎶🎵இது போல் இன்னொரு பாடல் வரவில்லையே! எனவே இது புதிதுதான்🎸🎸💃🙏

    • @kousalyasrinivasan6673
      @kousalyasrinivasan6673 3 ปีที่แล้ว +2

      அது மட்டுமல்ல. அந்த பாவாடை தாவணி,ரெட்டை ஜடை,காதில் ஜிமிக்கி எல்லாமே போய் விட்டது.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 หลายเดือนก่อน +9

    🌹ஶ்ரீனிவாஸ் குரலில்,தெ ய்வம் உணர்ந்தேன் ! ஜான கி குரலில்,ஜாலம் கண்டே ன் ! மெல்லிசை மன்னர்கள் இசையில்,மென்மை உண ர்ந்தேன் ! கண்ணதாசன் வ ரிகளில்,கடவுள் கண்டேன்.🎤🎸🍧🐬😝😘

  • @agrisss6488
    @agrisss6488 2 ปีที่แล้ว +9

    சூப்பர் சூப்பர் சூப்பர். பாடலில் கடேசி வரிகளை அண்ணனுக்கு கொடுத்து இருக்காங்க. இப்ப உள்ள பாடல்களில் இதை போல அண்ணனின் பாசத்தை விதைத்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 ปีที่แล้ว +13

    *..." C.V ஶ்ரீதர்" என்னும் காவிய நாயகன், முத்துராமன் என்னும் Always Software & அழகான விஜயகுமாரி ம்மா & PBS, ஜானகி அம்மா, கவியரசர் + மெல்லிசை மாமன்னர் கள் வெற்றிக் கூட்டணி ...*

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 ปีที่แล้ว +30

    எல்லாபெண்களுக்கும் இப்படியொரு அண்ணன் கிடக்க வேண்டும்

  • @RajaRaja-ct9sb
    @RajaRaja-ct9sb 4 ปีที่แล้ว +44

    ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல் எப்போது கேட்டாலும் மனதை வருடம் ஒரு இனிமையான அனுபவம் ஜானகி அம்மையார் எம் அய்யா ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரல் மனதை மயக்கும் இசை காலத்தால் அழியாத ஒரு அற்புதமான படைப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +23

    ஆஹா .. பாடலின் தொடக்கமாக மெண்மையாக
    ஒலிக்கும் மெல்லிய கிளாரேன் .. ஓசை .. வாசலில் தொங்கும் கண்ணாடி தோரணம் .. காதல் வசப்பட்ட மகிழ்வை
    முகம் காட்டி மன்றத்தின் தென்றலை தூது விடும் தங்கை .. ஜானகியின் குரலே ஒரு இசையின் ஒலிதான்.. அண்ணன் முத்துராமன் முகத்தில் அன்பை காணும் இரட்டை ஜடை விஜயகுமாரி ... மெல்லிசை மன்னர்களின் இசைத்தான் .. இந்த "மன்றத்தில் தென்ற(ல்)லானது" .. பாருங்கள் .. கேளுங்கள் . ரசியுங்கள் .. இசையை ஆத்மாவால் அனுபவியுங்கள் ...

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 ปีที่แล้ว +10

    அக்கால பருவ பெண்ணின் காதல் வயப்பட்ட மனதின் நிலையை எத்தனை நாசுக்காக கவிஞர் வடித்துள்ளார்.இந்த மாதிரி பாடல்கள் தமிழ் சினிமாவின் வரங்கள்.

  • @gkg5986
    @gkg5986 3 ปีที่แล้ว +12

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்..... ஆஹா.... அருமை 👌

  • @divyasaravanan5905
    @divyasaravanan5905 4 ปีที่แล้ว +107

    அண்ணன் தங்கையிடம் செய்யும் சீண்டல் இந்த பாடலில் அற்புதம்

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 ปีที่แล้ว +48

    1962ல் தனிமையில் இருக்கும் நாயகி தன் நிலையைத் தென்றலிடம் கூறி தன் நாயகனுக்கு தூது அனுப்புகிறாள் (பாடல்:கண்ணதாசன்)1968ல் தனிமையில் இருக்கும் நாயகி , " தென்றலே என் தனிமை கண்டு நின்றுபோய்விடு " என்று பாடுகிறாள்(பாடல்: வாலி).

  • @umasankar4862
    @umasankar4862 ปีที่แล้ว +6

    கவிச்சக்கரவர்த்தியின்
    பாடல் வரிகள்.
    வின்சென்டின் படப்படிப்பு.
    இசைச்சக்கரவர்த்திகளின் இசையமைப்பு.
    விஐயகுமாரியின் நடிப்பு
    எல்லாமே அபாரம்.
    இதைப்போல் யாராலும்
    இசையமைக்கமுடியாது.
    எத்தனை மறை கேட்டாலும் அலுக்காது.
    இப்போது வரும் பாடல்களைக் கேட்டால்
    தலை வலிக்கிறது.

  • @prabagarann8647
    @prabagarann8647 3 ปีที่แล้ว +163

    இனிய பழைய பாடல்கள் நம்மை உருக வைக்கும். இன்றைய நவீன தமிழ்ப்பட பாடல் நம் உயிரை எடுக்கும்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว +4

      Hahahahaha

    • @swathikani8789
      @swathikani8789 3 ปีที่แล้ว +5

      Super

    • @skannadasan5597
      @skannadasan5597 3 ปีที่แล้ว +6

      Yes, new songs are stupidity.

    • @sivasubramanian521
      @sivasubramanian521 3 ปีที่แล้ว +6

      இன்றைய பாடல்கள் தாரை தப்பட்டை வாசித்து போல

    • @kanishkaalagusundaram6310
      @kanishkaalagusundaram6310 2 ปีที่แล้ว +5

      Super comments

  • @Raakavikavithai
    @Raakavikavithai 2 ปีที่แล้ว +30

    இந்த மன்றத்தில் மட்டுமல்ல
    என் மனதிலும் ஊசலாடும்
    பாடல்❤️❤️❤️

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 4 ปีที่แล้ว +118

    80 பதுகளுக்கு முன் சில பாடல்களை மட்டும் கேட்க முடியாது ஆனால் 90 களுக்கு பின் மிக சில பாடல்களை மட்டுமே கேட்க முடிகிறது.

    • @sselvan7132
      @sselvan7132 4 ปีที่แล้ว +2

      After 1990 it is become zero . Dolphi sound system music become as doyinggggggggggggg pins i our ears & increase our heart rate , but more than 3cr views

    • @swathikani8789
      @swathikani8789 4 ปีที่แล้ว

      Super

    • @bulbulthara4408
      @bulbulthara4408 3 ปีที่แล้ว

      Sathiyam Sathiyam Sathiyam Sathiyam Sathiyam Sathiyam

    • @nikhilkrishna1237
      @nikhilkrishna1237 3 ปีที่แล้ว

      Why,Mastro sir melting our hearts by his songs😃

    • @vankudri2748
      @vankudri2748 3 ปีที่แล้ว

      உண்மை, நிதர்சனமான உண்மை

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 3 ปีที่แล้ว +34

    அருமையான பாடல், திறமையான நடிகர்கள். இவைகளை என்றும் மறக்கமுடியாது

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 2 ปีที่แล้ว

      < arputha mana pattu.janjiakka.pbs.evalavu kettalum enikkum.waiting more such songs.thanks

  • @drsavelanchezian1649
    @drsavelanchezian1649 3 ปีที่แล้ว +31

    சங்க இலக்கியங்களுக்கு இணையாக பழைய பாடல்கள் பின்புலம் செய்கின்றன.

    • @yamaha3d569
      @yamaha3d569 2 ปีที่แล้ว +1

      அதை தூக்கி நிறுத்துவது மெட்டும், இசையும். கவிதைக்கு உயிர் கொடுப்பது மெட்டும், இசையும்.

    • @mariaisithambarammariai1142
      @mariaisithambarammariai1142 2 ปีที่แล้ว

      🥰

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 3 ปีที่แล้ว +101

    தங்கையின் மனநிலையையும், அண்ணனின் மன நிலையையும் விளக்கும் அற்புத பாடல்.
    நம் மனதில் பதிய வைத்து, இந்த பாடலுக்கு பெருமையை சேர்த்தது இலங்கை வானொலியே !

    • @michaelmicky120944
      @michaelmicky120944 3 ปีที่แล้ว

      உண்மைதான் ஐயா

    • @durairajsk6082
      @durairajsk6082 2 ปีที่แล้ว +1

      Iravil India Padalecki Kedkumpodu nammai silica veykum

    • @karthikraja594
      @karthikraja594 2 ปีที่แล้ว

      @@durairajsk6082 to

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 2 ปีที่แล้ว

      இந்த படம் ரொம்ப அருமையாக இருக்கும் போலீஸ்காரன் மகள் படம் பெயர். இவ்வளவு உருகி உருகி காதலிக்கும் காதநாயகியை கடைசியில் கதாநாயகன் பாலாஜி ஏமாற்றிவிடுவார்

  • @mohanr6831
    @mohanr6831 6 หลายเดือนก่อน +5

    பழைய பாடல்களும் சரி பழைய படங்களையும் சரி இன்றைக்கும் நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அது போன்ற கலைநயமிக்க படங்கள் பாடல்கள் அத்தனையும் அருமை கருப்பு வெள்ளை

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 ปีที่แล้ว +15

    போலீஸ் காரன் மகள் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம்.

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 2 ปีที่แล้ว +31

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்....அருமை

  • @ThilakaR-h3f
    @ThilakaR-h3f 5 หลายเดือนก่อน +3

    நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்த பின் துயில்கின்றாள் என் வேதனை கூறாயா அருமையான வரிகள் by JT

  • @sampathvadivel452
    @sampathvadivel452 3 ปีที่แล้ว +5

    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
    நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ.....

  • @பைமுடி
    @பைமுடி 2 ปีที่แล้ว +11

    இந்த அண்ணனை மறந்து விட்டாள் விஜயகுமாரி நடிப்பு அற்புதம் பாடல் தெவிட்டாத தேன் பாலமுருகன்

  • @abdulrahim2290
    @abdulrahim2290 3 ปีที่แล้ว +79

    (அன்றும் 16ஜானகி அவர்கள் ) (என்றும் 16)(வயது 16)(16வயதினிலே )(வருஷம் 16)(குரலுக்கு 16)முதுமை உடம்பை தொட்டது குரலை தொடவிடாத ஜானகி (சாணக்கி )அவர்கள் இன்றும் 16தான்

    • @valliammai7939
      @valliammai7939 3 ปีที่แล้ว +7

      S ஜானகியம்மா PB ஸ்ரீனிவாசன் சார் குரல் தேனினும் இனிமை

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว +3

      Udal ul tape recorder ullathu. 😁

    • @hino1482
      @hino1482 3 ปีที่แล้ว






      🐃ು

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +2

      You are correct she's having lovely voice God 🙏🌹🙏 bless you and your lovely ❤️ family also ❤️ tc bye thanks 🌹🇲🇾🌹

    • @rajavikram5350
      @rajavikram5350 ปีที่แล้ว

      Super 👌 👍 januma

  • @mahadevang5119
    @mahadevang5119 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்வரிகள்.
    அதுவும்
    நடு இரவினில்
    விழிக்கின்றாள்.....
    அவள்விடிந்தபின்
    துயில் கின்றாள்.
    கவியரசரின் அபாரமான வரிகள்
    இப்படிப்பட்ட இலக்கியம் நிறைந்த
    பாடல்களை இனி கேட்போமா??

  • @sakthivelvijayavani6311
    @sakthivelvijayavani6311 3 ปีที่แล้ว +43

    எஸ் ஜானகி அம்மா அவர்களின் குரலுக்கு ஈடு இல்லை

    • @kannanvatchala4647
      @kannanvatchala4647 3 ปีที่แล้ว +3

      இன்றும் இனிமை மாறாத குரல் ஜானகி அம்மா குரல் 😍😍😍😍😍😍😁

    • @vasthalamc2081
      @vasthalamc2081 3 ปีที่แล้ว

      @@kannanvatchala4647 b in

    • @karthikeyankarthikeyan6943
      @karthikeyankarthikeyan6943 3 ปีที่แล้ว

      Yes sir

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Yes

  • @k.tfrancis1473
    @k.tfrancis1473 2 ปีที่แล้ว +5

    dear vetti paiyan, your comment, "Kodi ilayraja pattum, latcham rahman pattum, indha oru pattukku enai aaghadu" . That is great. I fully agree with your comments. I hear this song almost everyday atleast once.

  • @manasamohandass7489
    @manasamohandass7489 4 ปีที่แล้ว +74

    Nostalgic days. We lived as a joint family with so any aunts, nieces and nephews. These songs always used to play in my uncle’s tape recorder and one of my aunt used to imitate Vijayakumari. Life has taken everyone apart in different directions, memories remain ! And thank a lot for uploading! Mesmerising composition!

    • @ms6063
      @ms6063 3 ปีที่แล้ว +2

      True! only memories remains now and, how this song opens up those pages from memories ! Amazing !

    • @abdultaj7446
      @abdultaj7446 3 ปีที่แล้ว +1

      Soul touching song

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      😊

    • @nedunchezian1256
      @nedunchezian1256 2 ปีที่แล้ว

      No words to say about this song🎵

    • @PrasannanTharmalingam
      @PrasannanTharmalingam 2 ปีที่แล้ว +1

      I feel sad while i read your comment. Really feeling uncomfortable with this life where this takes us... we can never judge.

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 ปีที่แล้ว +8

    ஜானகி அம்மாவின் குரல் இனிமையான குரல் படலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிக்க நன்றி சார் வாழ்த்துக்கள்🌹🌹🙏🙏🌹🌹🍀🌴🍀

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Neer iruppathu ivaraal

  • @lakshmisatyanarayanan3966
    @lakshmisatyanarayanan3966 2 ปีที่แล้ว +4

    இலை மறைவு காய் மறைவு காதல்
    மனதின் எண்ணங்களை வெளிபடுத்தும் விதம் அருமையான பாடல்
    இப்போது காதல் நாய்காதலாகமாறுகின்றது

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 ปีที่แล้ว +27

    ❤️ போலீஸ்காரன் மகள்❤️ படத்தில் வரும் இந்த பாடலின் அழகே அண்ணனாக நவரச நாயகன் முத்துராமன் நம் அன்பு P.B. ஸ்ரீனிவாஸ் குரலில் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்... இந்த அண்ணனை மறந்துவிட்டாள்.." என்று இழைத்து குழைத்து பாடுவதாகத் தோன்றும் காட்சி அபாரமோ அபாரம்.❤️❤️❤️

  • @balasubramanianc.s5520
    @balasubramanianc.s5520 2 ปีที่แล้ว +12

    I am above sixty and still I am moved by this song between brother and sister. And actress Vijjayakumari facial expression as sister is fantastic.

    • @SM-go5qh
      @SM-go5qh ปีที่แล้ว +1

      This kind of song 🎵 never come back to cinema anymore n also in tamil channel vasantham they refuse to give one more times to watch on this kind of songs on vasantham especially for old generation thanks

  • @kolappannathan9250
    @kolappannathan9250 3 ปีที่แล้ว +30

    மனதை வருடும் இதமான பாடல்

  • @mkamakshimkamakshi7308
    @mkamakshimkamakshi7308 2 หลายเดือนก่อน +4

    Ethanai azhagana closeup frames. ... Evlavu azhagana muga bhavangal ethunai rasanai. Vazhga Tamizh❤

  • @SanthiSundaramoorthy
    @SanthiSundaramoorthy 8 หลายเดือนก่อน +5

    Indha padalai kuranthathu 1000 thadavaiyavathu ketturuppen , indha padal enakku migavum pidikkum

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +7

    அழகான கவிதை அருமையான இசை
    தேன் குரல் தேவையான நடிப்பு.
    இப்படியெல்லாம் படம் எடுத்து
    நம்மை மயக்கிவிட்டார்கள்

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 2 ปีที่แล้ว +10

    அண்ணன் தங்கை பாசம் என்பது அருமை.PBS sir hats off to you

  • @mohanr6831
    @mohanr6831 6 หลายเดือนก่อน +3

    கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரசியமாக இருக்கக்கூடிய படங்கள் பாடல்கள் அத்தனையும் தெகபட்டாத பாடல்கள் படங்கள்

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 4 หลายเดือนก่อน +2

    இந்த படம் அவ்வளவு அருமையாக இருக்கும் P.S. ராமையா எழுதிய நாடகம் திரைப்படம் ஆக்கப்பட்டது. அந்த காலத்தில் உண்மையான காதலுக்காக உயிரை விடும் ஒரு பெண்ணின் கதை❤️

  • @shanmugamnarayanasamy-pf8su
    @shanmugamnarayanasamy-pf8su 3 วันที่ผ่านมา

    அந்நாளில் கடைசி வருடம் பள்ளிப்பருவத்தில் எல்லாரும் பாடும் பாடல் நெஞ்சம் மறவாத பாடல்..

  • @Sarathchandrabose-up3ch
    @Sarathchandrabose-up3ch 14 วันที่ผ่านมา

    வேரில்லாத கொடி என்ற பெண்ணை வாலில்லாத அணில் என்ற ஆண் தாவி பிடிக்குது கையை.ஆஹா.அருமை.

  • @girishgokul1628
    @girishgokul1628 7 หลายเดือนก่อน +4

    Janaki amma variations expression no words🙏😍❤️

  • @sumathiramachandran9542
    @sumathiramachandran9542 3 ปีที่แล้ว +9

    எனக்கு இது போன்ற பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @suresh1957
    @suresh1957 4 ปีที่แล้ว +48

    Superb lyrics and excellent rendition by the inimitable PB Srinivos and the evergreen S.Janaki. Sadly, they don't create songs like this anymore. And sadly, PB Srinivos is no more. But these songs till provide joy - they are timeless. Suresh/France

    • @basurupatnaik7951
      @basurupatnaik7951 ปีที่แล้ว

      no it is EVSaroja

    • @suresh1957
      @suresh1957 ปีที่แล้ว

      @@basurupatnaik7951 The female voice belongs to S.Janaki

  • @akt1807
    @akt1807 3 ปีที่แล้ว +17

    Attagasam , Fabulous voice of Janaki amma , PBS add to finish the song grandly !!! 👌👌

  • @Kasamuthu
    @Kasamuthu 2 ปีที่แล้ว +8

    வாழ்கையில் நடக்கும் இன்பம் துன்பம் சம்பந்தமாக பாடல்களின் கருத்துக்கள் இருக்கினறன!.

  • @dr.ashokanc3990
    @dr.ashokanc3990 2 ปีที่แล้ว

    பழைய பாடல்கள் எப்போதுமே அதன் பின்னனி இசையை காட்டிலும் பாட்டினுடைய தரத்தை அறிந்து உணர்ந்து கேட்கின்ற வகையில் மிகுந்த ஆனந்தத்தை தருகின்றது மனதை அப்படியே வருடி கொடுக்கின்றது ஆகையால் தான் நான் பழைய பாடல்களை அதுவும் குறிப்பாக கண்ணதாசன் போன்ற கவிப் பெருமகனார் எழுதிய பாடல்களை கேட்பதற்கு என் மனம் லயித்திருக்கின்றது மிக்க மகிழ்ச்சி நீங்கள் என்னுடைய கருத்தை கேட்டதற்கு. நன்றி வணக்கம்!

  • @muruganandamp7812
    @muruganandamp7812 6 หลายเดือนก่อน +4

    அண்ணனிடத்தில் கையும் களவுமாக பிடிபட்டு முழிக்கும் திருட்டு முழி , அருமையான வெளிப்பாடு, சூப்பர் சூப்பர்.

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 4 ปีที่แล้ว +35

    What is here to dislike.. can't understand..
    Classy singing.. impeccable music and interludes..
    Orchestrated beautifully...

  • @baskaranmbaskaran4805
    @baskaranmbaskaran4805 2 ปีที่แล้ว +3

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். என்ன அருமையான பாடல்

  • @kcrao3764
    @kcrao3764 8 หลายเดือนก่อน +3

    திருமதி விஜயகுமாரி அவர்களின் அந்த கால முக அழகும் கண் துடிப்பும் இந்த கால நடிகையர்களிடம் காண முடியாது.

  • @vishwanathc7968
    @vishwanathc7968 2 ปีที่แล้ว +18

    If there is a nector male voice under the sun ,that is definetely all time honey voice PBSREENVAS 🙏🙏🙏sir u r eternal in our hearts 🙏🙏🙏🙏

  • @muralitharank1736
    @muralitharank1736 2 ปีที่แล้ว +12

    Viswanathan-Ramamurthy decades what a thriling melody Era?

  • @thevanv3294
    @thevanv3294 ปีที่แล้ว +7

    JanakiAmma avargal kural endrum amudham 🙏

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +1030

    பழைய பாடல்கள் மட்டுமே பிடிக்கும் என்பவர்கள் லைக் போடுங்க

    • @adhityap2481
      @adhityap2481 3 ปีที่แล้ว +6

      Lllike

    • @lsenthilkumar2327
      @lsenthilkumar2327 3 ปีที่แล้ว +10

      New songs are nowhere near to the songs of late 1950s, 1960s.

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 3 ปีที่แล้ว +20

      பழைய பாடல்கள் யதார்த்தமான வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரி இலை போட்டு சாப்பிடுகிற மாதிரி எக்காலத்திலும் ரசிக்கலாம். புதிய பாடல்கள் துரித உணவு வகை.கேட்ட உடனே மறக்கலாம்.

    • @swathikani8789
      @swathikani8789 3 ปีที่แล้ว +1

      @@psnarayanaswamy5720 real

    • @vatchala_cooks
      @vatchala_cooks 3 ปีที่แล้ว +8

      Old songs gold songs

  • @selvaprasada
    @selvaprasada 2 ปีที่แล้ว +13

    MSV aiyya wanted to compose this based on ghazal style and how beautiful it came out...!! This smooth as velvet PBS and so refreshingly young janaki amma voice.... this song is eternal...

    • @ganesanr736
      @ganesanr736 2 ปีที่แล้ว

      ஆனால் இது கஸல் ஸ்டைல் இல்லை - பாடல் அபாரமாக வந்துள்ளது. இனிமையோ இனிமை

    • @anantha47410
      @anantha47410 ปีที่แล้ว

      Singers: Ghantasala and P. Leela and Music Director: Ghantasala

  • @sivasubramanianramasamy
    @sivasubramanianramasamy ปีที่แล้ว +3

    காலத்தால் அழியாத பழைய பாடல்களை கேட்டால்மனதிற்கு. உகொஞ்சம் அமைதி

  • @sunda3092
    @sunda3092 2 ปีที่แล้ว +3

    பிடித்த மாண பழைய பாடல் ஒளித்தமைக்கு நன்றியும் வாழ்த்தும்

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 4 ปีที่แล้ว +8

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
    நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
    வண்ண மலர்களின் அரும்பாவாள்
    உன் மனதுக்குள் கரும்பாவாள்
    இன்று அலைகடல் துரும்பானாள்
    என்று ஒரு மொழி கூறாயோ
    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
    நடு இரவினில் விழிக்கின்றாள்
    உன் உறவினை நினைக்கின்றாள்
    நடு இரவினில் விழிக்கின்றாள்
    உன் உறவினை நினைக்கின்றாள்
    அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
    என்னும் வேதனை கூறாயோ
    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
    என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
    தன் கண்ணனை தேடுகிறாள்
    மன காதலை கூறுகிறாள்
    இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
    என் அதனையும் கூறாயோ
    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
    என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்

  • @geethav601
    @geethav601 ปีที่แล้ว

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். நல்ல பாடல். அந்த நாளில் நான் அடிக்கடி hum செய்த பாடல். வாழ்த்துக்கள்.

  • @balaji28k
    @balaji28k 2 ปีที่แล้ว +18

    என்றும் கண்ணதாசன் ❤️✨️

    • @anantha47410
      @anantha47410 ปีที่แล้ว

      Thanjai Ramiah Dass

    • @elangovanelango6496
      @elangovanelango6496 ปีที่แล้ว

      இல்லை சாட்சாத் கண்ணதாசன்தான்

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 2 หลายเดือนก่อน +4

    S.Janakiyin indhappaadalmattumalla yaellaappadalkalum Arumai Than.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 11 หลายเดือนก่อน +1

    Sagothari & sogotharan
    Padal entru!!!!

  • @MURALIDHARANS-m4s
    @MURALIDHARANS-m4s ปีที่แล้ว +3

    How sweet the song. I heard this frequently. A connection between sister and brother.

  • @MohanDas-cr5ru
    @MohanDas-cr5ru 2 ปีที่แล้ว +10

    A musical wonder from Visvanathan and Ramamoorthy. ....

  • @jaikrishnaullal7776
    @jaikrishnaullal7776 3 ปีที่แล้ว +8

    A most unforgettable song.Making it in 2 parts with the brother gently teasing the sister in the latter part of the song was especially nice.Alas, if they only knew what was to come later in the story of the film, they wouldn't be so happy...

  • @dhanat6993
    @dhanat6993 2 ปีที่แล้ว +1

    கேட்பவர் மனம் மயங்கும் அருமை ,எளிமை, இனிமை அது தான் பழைய தமிழ் பாடல்களின் சிறப்பு .

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 ปีที่แล้ว

    ர மற்றும் ற உள்ள சொற்கள் அதிகம் உள்ள பாடல் ஆனால் ஜானகியின் தேன் குரலும் p b s பாடும் மென்மையும்
    அந்த சொற்களுக்கு அமுதின் சுவையூட்டிய
    அத்த்னை அற்புதமான பாடல். கவிஞரின் வரிகளின் சிறப்பை சொல்ல சில மணி நேரம் வேண்டும்.

  • @ravikumargovindarajan9064
    @ravikumargovindarajan9064 ปีที่แล้ว

    இப்படிப்பட்ட பாடல் வரிகளை ரசனையோடு கேட்கும்போது, என்னையே நான் மறந்துவிடுகிறேன். இவைகள் தான் பூலோகம் சொர்க்கம் என்பதா? பாடல் முடிந்ததும், நம்முடைய இயல்பு நிலைக்கு வந்து விடுகிறேன். மீண்டும் அந்த சந்தோஷம் சிறு கணங்கள் வரை நீடித்தது நிற்கிறது. எனது உதடுகள் இந்த பாடலின் வரிகளை மெல்ல, மென்மையான குரலில் முனு முனுத்துக்கொண்டே என் மனது சந்தோஷத்தில் திளைக்கின்றது. மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள பழைய பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

  • @chanvrashekars882
    @chanvrashekars882 3 ปีที่แล้ว +33

    பழயவை என்றும் இனியவை கேட்க

  • @manickavasagamalagapillai9041
    @manickavasagamalagapillai9041 ปีที่แล้ว

    என்ன ஒரு அமைதியான இனிமையான பாடல். அதுவும் பிபிஸ் இனணயும் இடம் மிக அருமை.

  • @gregoriloyala1104
    @gregoriloyala1104 ปีที่แล้ว +1

    Born in 90s . இந்த பாடலை இப்பவும் கேட்கிறேன். காதுக்கு இரைச்சல் தருகின்ற பாடல்கள் மத்தியில்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 ปีที่แล้ว +1

    ஜானகி பாடல் அல்லவா,,!பாலாபிஷேகம், செய்தது போல், மனம் குளிர்ந்து விடும்,,!

  • @janakiammastatus
    @janakiammastatus 2 ปีที่แล้ว +7

    Janaki amma's sangathis OMG... What a perfection and clarity.. She is special

    • @joemarshaldinesh9274
      @joemarshaldinesh9274 11 หลายเดือนก่อน +1

      Am also janaki Amma big fan brother avunga voice ayooo avlo semmaya irukum

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 2 ปีที่แล้ว

    இந்த அண்ணனை மறந்து விட்டாள் என் கடமையும் கூறாயோ... ஓ...
    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
    என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரி தானா

  • @வானவில்லித்தோஸ்குடந்தை
    @வானவில்லித்தோஸ்குடந்தை 4 หลายเดือนก่อน +3

    அந்தகாலத்தில்விஜயகுமாரிஅழகிதான்

  • @Joey-yz3tt
    @Joey-yz3tt 2 ปีที่แล้ว +14

    90s kid but i love this song.... fabulous composition...i wish to thank my mom to introduce me all the best and classic collection's... I'm grateful to watching this 🤗

    • @Deleted_account007
      @Deleted_account007 2 ปีที่แล้ว

      Wow... Me too high five🖐 😅

    • @cynthiaanand8379
      @cynthiaanand8379 2 ปีที่แล้ว

      Same here. Credit goes to my dad who loves old songs.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 4 ปีที่แล้ว +47

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @kboologam4279
    @kboologam4279 4 ปีที่แล้ว +9

    தமிழ்மன்றமே
    தாலாட்டும்
    தமிழ்பாடல்சிறப்பு

    • @gurusamy9574
      @gurusamy9574 3 ปีที่แล้ว

      நடுஇரவினில் விழிக்கின்று ல். உன் உறவினை நினைக்கிறும் வரிகள் அல்ல. வலிகள்

  • @Deleted_account007
    @Deleted_account007 2 ปีที่แล้ว +5

    😍🥰female voice goddamn... Magic & magnetic# 90s kid here

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 ปีที่แล้ว

    எத்தனை எத்தனை அரிதான பாடல்கள் ! ஏராளமான படக்காட்சிகள் ! இது வரை கேட்டறியாத பாடல்கள் !
    மிகுந்த சிரத்தை எடுத்து தேடித்தேடி பதிவேற்றியுள்ளீர்கள். தங்களது முயற்சிகளுக்கு வந்தனம்.
    ஆனால், பலரது பார்வை படவில்லை, உங்களது முயற்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்பது வருத்தம்.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 ปีที่แล้ว +1

    Yes.the.initial.steps.movement of Sri Vijayakumari will be very impressive

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +20

    கண்ணனுக்காக ராதையின் தேவகானம்👌👌

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 ปีที่แล้ว +25

    Kovai, Mettupalayam, born , Vijayakumari is also a beautiful actress in those days.. Vijayakumari's beautiful songs, "Oruthi Oruvanai Ninaithu Vittaal" from movie SARADHA,
    Kanna, karumai nira kanna, Thookkam un kankalai thazhuvattumae are also best songs.

    • @mohan1771
      @mohan1771 3 ปีที่แล้ว +1

      👍🏻

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 ปีที่แล้ว +3

      Kannanal nan im@yavan illaiya gayiru enbarhu allai thandu thudu sella oru tholi neeyillarha ulagarhola annamay manymore

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy ปีที่แล้ว +5

    Honey dropping song... Lives forever

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw 3 ปีที่แล้ว +2

    super super அண்ணன் தங்கை பாசம் நேசம் மிகவும் பிடித்த பாடல்