குக்கரில் 1Kg திண்டுக்கல் மட்டன் பிரியாணி செய்முறை💥 Diwali Special Dindigul Mutton Biriyani Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2023
  • குக்கரில் 1Kg மட்டன் பிரியாணி செய்முறை! இந்த தீபாவளிக்கு இப்டி பிரியாணி செஞ்சு பாருங்க💥 Diwali Special Dindigul Style Mutton Biriyani in Tamil......
    Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 1 Kg Mutton Biriyani in Cooker For This Diwali, We Show How To Cook Diwali Special Dindigul Mutton Biriyani in Simple Method......
    Ingredients.............
    சீரகசம்பா அரிசி
    Seeraga Samba Rice 1 kg
    மட்டன்
    Mutton 1 kg
    ரீ-ஆயில்
    Refined Oil 150 ml
    பசுநெய்
    Cow's Ghee 100 ml
    பெரிய வெங்காயம்
    Onion 100 gram
    தக்காளி
    Tomatos 125 gram
    தயிர்
    CURD 100 ml
    புதினா தழை
    Mint leaves 30 gram
    மல்லி தழை
    Coriander leaves 30 gram
    பச்சை மிளகாய்
    Green Chilli 4 Num
    முந்திரி
    Cashew 25 gram
    மிளகாய் தூள்
    Chilli Powder 2 Spoon
    கல் உப்பு தேவைக்கு
    Crystal Salt as required
    தண்ணீர்
    Water 1 Litter 800 ml
    எலுமிச்சை
    Lemon 2
    பூண்டு
    Garlic 130 gram
    இஞ்சி
    Ginger 100 gram
    சின்ன வெங்காயம்
    Small Onion 130 gram
    பட்டை
    Cinnamon 8 gram
    கிராம்பு
    Clove 2 gram
    ஏலக்காய்
    Cardamom 4 gram........
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
    #ytviral #simplecook #simpledish #தீபாவளி
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips
    #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 241

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 หลายเดือนก่อน +41

    Ingredients.............
    சீரகசம்பா அரிசி
    Seeraga Samba Rice 1 kg
    மட்டன்
    Mutton 1 kg
    ரீ-ஆயில்
    Refined Oil 150 ml
    பசுநெய்
    Cow's Ghee 100 ml
    பெரிய வெங்காயம்
    Onion 100 gram
    தக்காளி
    Tomatos 125 gram
    தயிர்
    CURD 100 ml
    புதினா தழை
    Mint leaves 30 gram
    மல்லி தழை
    Coriander leaves 30 gram
    பச்சை மிளகாய்
    Green Chilli 4 Num
    முந்திரி
    Cashew 25 gram
    மிளகாய் தூள்
    Chilli Powder 2 Spoon
    கல் உப்பு தேவைக்கு
    Crystal Salt as required
    தண்ணீர்
    Water 1 Litter 800 ml
    எலுமிச்சை
    Lemon 2
    பூண்டு
    Garlic 130 gram
    இஞ்சி
    Ginger 100 gram
    சின்ன வெங்காயம்
    Small Onion 130 gram
    பட்டை
    Cinnamon 8 gram
    கிராம்பு
    Clove 2 gram
    ஏலக்காய்
    Cardamom 4 gram......
    Thanks for Watching 🤩✨️🙏

    • @samirsam9145
      @samirsam9145 5 หลายเดือนก่อน

      2 gram clove na ethana pieces irukkum
      4 gm elakka ethana pieces irukkum solunga pls

    • @HashanaMaraikkayer
      @HashanaMaraikkayer 4 หลายเดือนก่อน +1

      மாஸ்டர் வடி பிரியாணிக்கும் இந்த மாதிரி தான் பன்னனுமா

    • @RameshK-sw6cp
      @RameshK-sw6cp 4 หลายเดือนก่อน +1

      🎉

    • @user-qj6xm6bu3h
      @user-qj6xm6bu3h หลายเดือนก่อน

      ,p by Dr hu. NY ghu ghr gv

  • @nithyapriya7536
    @nithyapriya7536 3 หลายเดือนก่อน +22

    பாய் நீங்க சிரித்த முகத்துடன் அளவுகள் சொல்லி பிரியாணி செய்து காட்டியது மிக அருமை வாழ்த்துக்கள்..

  • @mgsindica1840
    @mgsindica1840 2 หลายเดือนก่อน +6

    சுவையான உணவை அந்த கலையை அனுபவித்து சிரித்த முகத்துடன் சமைப்பவர்களால் மட்டுமே முடியும். நன்றி.

  • @mseathu4689
    @mseathu4689 7 หลายเดือนก่อน +21

    பாய் உங்கள் சிரிப்பு க்கு நூறூலைக்👍👍👍👍👍

  • @rabikitchennri4596
    @rabikitchennri4596 7 หลายเดือนก่อน +1

    Masha Allah semma super 🎉

  • @rajeshvasan2556
    @rajeshvasan2556 5 หลายเดือนก่อน +8

    கண்டிப்பா நான் செய்யபோரன் 2024. பொங்கலுக்கு❤❤

  • @Moumu03
    @Moumu03 10 ชั่วโมงที่ผ่านมา

    Super I like your speech

  • @akumaran2594
    @akumaran2594 7 หลายเดือนก่อน +34

    காகா பிரியாணி என்ன பிரியாணி அது இருக்கட்டும் ஒரு பக்கம் உங்கலோட சிரிப்புக்கு ஈடாக பிரியாணி இல்லை. சிரித்த முகமே சிறப்பு. இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் நோயில்லா சுகத்தை கொடுக்கணும். நன்றி காகா.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா மகிழ்ச்சி 😃🙏💥

    • @akumaran2594
      @akumaran2594 7 หลายเดือนก่อน +1

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen 👏🙏🏽🙏🏽🙏🏽👏👏👏

    • @all9077
      @all9077 4 หลายเดือนก่อน

      என்னது காகா பிரியாணி யா...?

    • @akumaran2594
      @akumaran2594 4 หลายเดือนก่อน

      @@all9077 முண்டம் இஸ்லாமிய சகோதரர்களை காகா (அண்ணன் ) அழைப்போம்

    • @Rabiya196
      @Rabiya196 หลายเดือนก่อน

      ​@@all9077kaka endral annan endru artham

  • @user-ut5bm7eq3l
    @user-ut5bm7eq3l 7 หลายเดือนก่อน +3

    MASTER Smile is super
    உங்கள் சிரித்த முகம் அருமை நன்பா

  • @sathyaa6186
    @sathyaa6186 6 หลายเดือนก่อน +3

    Alagana sirippu ❤❤

  • @Maha_2020
    @Maha_2020 7 หลายเดือนก่อน +1

    Super

  • @sakthithillai4208
    @sakthithillai4208 7 หลายเดือนก่อน +2

    Super anna thank you so much

  • @muhammadhnaasarbubblelywat242
    @muhammadhnaasarbubblelywat242 7 หลายเดือนก่อน +1

    Maasha Allah.. Valthukkal Bhai 👍

  • @pandiarajapandiaraja6684
    @pandiarajapandiaraja6684 7 หลายเดือนก่อน +3

    பாய் வேற லெவல் 👌

  • @vRR-mk9zz
    @vRR-mk9zz 6 หลายเดือนก่อน +1

    wowwww vera level bhaaii

  • @sampathkumar2629
    @sampathkumar2629 10 วันที่ผ่านมา +2

    Your explanation with your smile very beautiful.....

  • @esi51502
    @esi51502 7 หลายเดือนก่อน +3

    Looks delicious 😋

  • @p.j.akshaya1092
    @p.j.akshaya1092 3 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @ranjitbees
    @ranjitbees 6 วันที่ผ่านมา +1

    Your craziness looks good

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v หลายเดือนก่อน

    Supper ya😊

  • @geethak294
    @geethak294 20 วันที่ผ่านมา +1

    Super ah sollithareenga....,na....

  • @kraja772003
    @kraja772003 7 หลายเดือนก่อน +3

    Super bhai… happy Diwali… tv super

  • @sakthignanam4490
    @sakthignanam4490 2 หลายเดือนก่อน +2

    அண்ணா சூப்பர்

  • @anandhrcm7904
    @anandhrcm7904 7 หลายเดือนก่อน +13

    பாய் உங்க எதார்த்தமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி சூப்பர் 👍

  • @Thalapathy_PT
    @Thalapathy_PT 2 หลายเดือนก่อน +1

    Bestttt Biriyani 🔥🔥
    Cutest smile bhai ❤️

  • @oorkuruvi267
    @oorkuruvi267 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு காக்கா

  • @periyasamyperiyasamy853
    @periyasamyperiyasamy853 7 หลายเดือนก่อน +2

    Semma master super biryani

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாய்

  • @vijayajith.1991
    @vijayajith.1991 7 หลายเดือนก่อน +1

    Sema mama

  • @Trade392
    @Trade392 หลายเดือนก่อน +3

    Jabber bai ippadythaan aarambicharu,neenga 10 kadai dubaila poduveenga vaalthukal.

  • @ramakrishnan-wk7pr
    @ramakrishnan-wk7pr หลายเดือนก่อน +1

    Ponmuruvala eppadi punmuru aloda soldringa super sir

  • @manic125
    @manic125 6 หลายเดือนก่อน +2

    Dindugal thalapakati biriyani seiyga master mutton biryani

  • @redgreen2768
    @redgreen2768 7 หลายเดือนก่อน +3

    Super 🎉🎉🎉❤❤❤

  • @sivasankar8545
    @sivasankar8545 3 หลายเดือนก่อน +2

    Valga valmudan

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +2

    Bhai, Diwali VANTHASU...

  • @jsofficial4680
    @jsofficial4680 11 วันที่ผ่านมา +3

    அடுப்ப்படி பக்கம் போகாத நான் பிரியாணி இப்ப செய்வது ஜபார் பாய் வீடியோ பார்த்து நீங்க சொல்றது எதும் புரியல ஜபார் பாய் ஜபார் பாய் தான்

  • @VijayaParanjothinadhan
    @VijayaParanjothinadhan 4 หลายเดือนก่อน +1

    Bai anna super

  • @revathybalraj7961
    @revathybalraj7961 3 หลายเดือนก่อน +1

    Bai super

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 2 หลายเดือนก่อน +1

    Supper ya

  • @manic125
    @manic125 6 หลายเดือนก่อน +1

    Master super

  • @austinpanandsr2505
    @austinpanandsr2505 2 หลายเดือนก่อน +1

    Super bai

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 3 หลายเดือนก่อน +2

    செம கலக்கலான மட்டன் பிரியாணி பாய். மேலு‌ம் சூப்பர் சைட் டிஷ் தால்ச்சா, ஈரல் வறுவல், ரைத்தா. ராஜ விருந்து. ❤❤❤❤❤

  • @kavyam5675
    @kavyam5675 7 หลายเดือนก่อน +5

    அண்ணா, மட்டன் பிரியாணி மிகவும் அருமை. மிகவும் நன்றி தீபாவளிக்கு முன்பு வீடியோ பகிர்ந்ததற்கு. புதினா சட்னி அனைத்து அளவுகளும் கிராம் அளவில் வீடியோ பகிருங்கள் அண்ணன் please, புதிதாக சமையல் கற்றுக்கொள்ளும் என்னைப் போன்றோர்க்கு உதவியாக இருக்கும் செய்வதற்கு. Thank you anna. Have a good day!

  • @jasmineyasar9650
    @jasmineyasar9650 5 หลายเดือนก่อน +1

    Nice

  • @Ramkumar-wd2nt
    @Ramkumar-wd2nt 7 หลายเดือนก่อน +3

    Super content and correct time video for diwali🎉🎉

  • @justinjustin8594
    @justinjustin8594 3 หลายเดือนก่อน +2

    பாய் பிரியாணியை விட உங்கள் சிரிப்பு அழகாக உள்ளது....

  • @sharmila.padhipan.p8872
    @sharmila.padhipan.p8872 7 หลายเดือนก่อน +6

    Super Anna 🎉🎉❤❤

  • @arunprakash6220
    @arunprakash6220 2 หลายเดือนก่อน +1

    knife semma

  • @harishankar5988
    @harishankar5988 7 หลายเดือนก่อน +4

    I made pagurudeen bhai mutton biryani 2kg at home 5 months ago.... Everybody liked it.... Biriyani arumaiyaga irundhadhu bhai...konjam kooda micham veikala dabbara gali... Nandrigal kodi❤😊

  • @venkatwshpathy4632
    @venkatwshpathy4632 7 หลายเดือนก่อน +1

    Mass mama

  • @rameshr3273
    @rameshr3273 7 หลายเดือนก่อน +1

    Nallasirug a bia

  • @SureshKumar-rb3bk
    @SureshKumar-rb3bk 5 หลายเดือนก่อน +1

    BAI SUPER YOUR SMILE BRIEYANE SUPER

  • @johnvarghese2305
    @johnvarghese2305 7 วันที่ผ่านมา +1

    Super smile

  • @user-cg3zt3nn7y
    @user-cg3zt3nn7y 3 หลายเดือนก่อน +1

    Good

  • @user-en3qn6cs4h
    @user-en3qn6cs4h 22 วันที่ผ่านมา +1

    Ithu gravy brooo🤗

  • @paul.s3662
    @paul.s3662 4 หลายเดือนก่อน +8

    பாய் நீங்கள் சொல்லும் அளவு மிக மிக அருமை... உங்கள் சிரிப்பு அதை விட அழகு..😂

  • @ramarajram7955
    @ramarajram7955 7 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்களுக்கு பெரிய மனசு நூறாண்டு வாழ நான் இறைவனைப் படுத்துகிறேன்

  • @radhikap3066
    @radhikap3066 3 หลายเดือนก่อน +1

    Super bai😂😂

  • @ashokr1182
    @ashokr1182 7 หลายเดือนก่อน +6

    Nallaa video potinga Bai... 🤗 happy deepawali atha 👍

  • @MAYONSAMAYAL
    @MAYONSAMAYAL 7 หลายเดือนก่อน +2

    அண்ணா எங்களுக்கும் சாப்பிட தோணுது

  • @umaviji3999
    @umaviji3999 7 หลายเดือนก่อน +3

    Super anna 👌

  • @srikanthr7682
    @srikanthr7682 7 หลายเดือนก่อน +1

    Bhai ootai PADI mathunga , naan ungalaku arai kapadi aanupaeran address sollunga

  • @ddswish7636
    @ddswish7636 หลายเดือนก่อน +1

    Unga speach yenga school Tamil ayya pesurathu Pol iruku ..

  • @gunasekaranradhkrishnan2408
    @gunasekaranradhkrishnan2408 6 หลายเดือนก่อน +1

    Bhai bone daalcha video thaniya podunga bhai

  • @raviradhar1979
    @raviradhar1979 7 หลายเดือนก่อน +1

    பாய் உங்க வீடியோ காட்சிகள் உங்கள் பேச்சு அருமை சிக்கன் பிரியாணி இதே அளவில் செய்யலாமா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 หลายเดือนก่อน +1

      நமது சேனலில் சிக்கன் பிரியாணி வீடியோ உள்ளது அதன்படி செய்யவும் 👍🙏✨️

  • @MemesRaja-sz3qc
    @MemesRaja-sz3qc 7 หลายเดือนก่อน +1

    Bhai ghee Rice making video poduga Bhai

  • @vanithaarjunan1741
    @vanithaarjunan1741 4 หลายเดือนก่อน +1

    தாளிச்சா செய்முறை வீடியோ போடுங்க பாய்

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 7 หลายเดือนก่อน +2

    பாய் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @janisina528
    @janisina528 7 หลายเดือนก่อน

    Bhai beef biryani recipe podunga Bhai 🎉🎉🎉

  • @seenuterrano6627
    @seenuterrano6627 7 หลายเดือนก่อน +2

    மாஸ்டர் உங்க அளவு முறை அருமை....

  • @rajarj1785
    @rajarj1785 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @sharmila.padhipan.p8872
    @sharmila.padhipan.p8872 7 หลายเดือนก่อน +5

    Thalsha ku oru video potonga boy Anna 🙏🙏

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql 22 วันที่ผ่านมา +1

    Thalaiva ithuku nee kunda la yea senji iurkalam mea ethuku cooker

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 7 หลายเดือนก่อน +1

    👍

  • @andersonraja1493
    @andersonraja1493 6 หลายเดือนก่อน +2

    அடடடா கறி பாருங்க மிட்டாய் மாதிரி வெந்து இருக்கு ❤

  • @sridharshini831
    @sridharshini831 4 หลายเดือนก่อน +2

    பாய் மட்டன் குழம்பு மசாலா பவுடர் தயாரிக்க அளவுகளுடன் சொல்லுங்கள்.. Please🙏🏻

  • @arunv7181
    @arunv7181 7 หลายเดือนก่อน +1

    can we do same ingredients with Basmathi Rice ??

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 5 หลายเดือนก่อน +1

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +2

    Enga Tirunelveli la Mutton 1200 / oru kilo...

  • @manimegalaiabinesh4183
    @manimegalaiabinesh4183 4 หลายเดือนก่อน

    Tumbler measurements la sollunga, easy ah irukum. 1 cup seeraga samba rice ku evlo water nu sollunga please.

  • @srikanthr7682
    @srikanthr7682 7 หลายเดือนก่อน +1

    Bai pachai milakai marundhutinge last aha potta nalla irukama

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +3

    Pattai, Kirambu, Ealakai, athu mattum grams la description box la Podunga...

  • @srikanthr7682
    @srikanthr7682 7 หลายเดือนก่อน +1

    Parcel aanipanga bai ungalaku vairu valikum

  • @r.saravananr.saravanan5815
    @r.saravananr.saravanan5815 7 หลายเดือนก่อน +1

    Anna new rice la ula some differnt smell poga idea solunga....bcoz.tat smell spoils whole briyani today.

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 2 หลายเดือนก่อน +1

    Seeraga samba arisiku 1 cup ku cooker la pannum podhu evlo cup water add pannanum Anna...

  • @sasikumarmusicals6963
    @sasikumarmusicals6963 7 หลายเดือนก่อน +2

    Thanks anna

  • @samaiyalumkalaigalum2579
    @samaiyalumkalaigalum2579 7 หลายเดือนก่อน +3

    Discription la alavugal podunga thambi.. athan pakura ellarum seiyum pothu kuda screenshot eduthu vaithu kolvargal

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 หลายเดือนก่อน +1

      OK 👍 Konjam Nerathula Updated Panidran Thanks 🙏✨️

    • @samaiyalumkalaigalum2579
      @samaiyalumkalaigalum2579 7 หลายเดือนก่อน +1

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen nanum 5kg varaikum screenshot eduthu vaithirken .. bakrid la 5kg senjen easy ya iruthathu..seamma.. en function la master than samayal pannaru.. ultimate..menmelum valara vazhthukkal..

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 หลายเดือนก่อน +2

      Thankyou...... ingredients Description & Comment la Pin Paniyachu...... Thanks for your Support 🙏✨️💥

  • @anusri7567
    @anusri7567 3 หลายเดือนก่อน +1

    Bhai rice potta apparam total yaevalo naeram adhupula vaikanum

  • @Learnwithseema12
    @Learnwithseema12 7 หลายเดือนก่อน +1

    Thayir eppo add pannanum bhai

  • @manimegalaiabinesh4183
    @manimegalaiabinesh4183 4 หลายเดือนก่อน +1

    Irhu ethana litre cooker?

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 6 หลายเดือนก่อน +1

    Neenga trying panuvinga pola

  • @jayalialia2081
    @jayalialia2081 2 หลายเดือนก่อน +1

    ஒங்க சிரிச்ச மொகத்துக்கு ஒரு தேங்ஸ்

  • @user-uy6uk2nw4q
    @user-uy6uk2nw4q 7 หลายเดือนก่อน +1

    Vishwa firnd Chennai

  • @esi51502
    @esi51502 7 หลายเดือนก่อน +3

    What’s the cooker size ? How many liters cooker ?

  • @surjithwilsonjasondaniel3328
    @surjithwilsonjasondaniel3328 7 หลายเดือนก่อน +3

    Bhai beef biryani podunga

  • @dinakarandina4474
    @dinakarandina4474 7 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊சூப்பர் பாய்

  • @saiselvaduraiannadurai2269
    @saiselvaduraiannadurai2269 7 หลายเดือนก่อน +2

    Seeraga Samba arisi 1kg 125 nu solranga.... Ama va???? From Krishnagiri...

  • @user-ul7cg1pz2t
    @user-ul7cg1pz2t 3 หลายเดือนก่อน +1

    Selavu water naa enna

  • @ganeshanthangavelu4462
    @ganeshanthangavelu4462 7 หลายเดือนก่อน +2

    தண்ணீர் எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு ஊற்ற வேண்டும் பாய் 100/கறி வேக வைத்தால் அரிசி வேகும் போது கறி கழன்று விடுமே ....

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu 7 หลายเดือนก่อน +2

    One kg biriyani ku mattum alavana thalcha podunga bhai