சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி? | Suvaiyo Suvai | Mutton Biryani | Jaya Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 51

  • @MACookHouse
    @MACookHouse 9 หลายเดือนก่อน +1

    Excellent recipe

  • @mohamedafil8549
    @mohamedafil8549 10 หลายเดือนก่อน +1

    Sir Hyderabad biriyani video podunga.neenga sun tvla senchikatninga but antha video TH-cam la ila. Same athe methodla oru video podunga pls

  • @sandrablessy9258
    @sandrablessy9258 10 หลายเดือนก่อน +2

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @muthusanthi3009
    @muthusanthi3009 5 หลายเดือนก่อน

    குக்கரில் வைக்கும் போது வாட்டர் கம்மியா வைக்கலாம்.ஆனால் பத்திரத்தில் வேக விடும் போது 1:2

  • @HaseeNArT
    @HaseeNArT 10 หลายเดือนก่อน +12

    வாரம் தோறும்
    கனவில் வந்து தொல்லை
    தருகிறாய்
    மறுநாள் என் கையில்
    விருந்தாகிறாய்....
    🐐🐐🐐🐐🐐🐐🐐
    *பிரியாணி*

  • @alwayshappy225
    @alwayshappy225 11 หลายเดือนก่อน +6

    Super

  • @mythilysubburaj462
    @mythilysubburaj462 9 หลายเดือนก่อน +1

    தோசைக்கல் சூடாகவே இருக்கனுமா?

  • @buvaneshwaribalasubramania4641
    @buvaneshwaribalasubramania4641 11 หลายเดือนก่อน +2

    Sema super yemmi❤❤❤❤

  • @nandaviews2839
    @nandaviews2839 6 หลายเดือนก่อน

    wowww... super seeraga samba tasty biriyani... and please dont call as raitha.... say in tamil vengaya pachadi or thair vengayam...

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 5 หลายเดือนก่อน

    Simple nice

  • @prasannarajan3396
    @prasannarajan3396 5 หลายเดือนก่อน

    Mutton coking how many whistles ?

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 11 หลายเดือนก่อน

    அருமையா

  • @sharmilarameshkumar9016
    @sharmilarameshkumar9016 10 หลายเดือนก่อน

    Enna brand rice sir

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 10 หลายเดือนก่อน

    Tham potathum stove sim la vaikunuma

    • @cjarun3480
      @cjarun3480 10 หลายเดือนก่อน

      Yes.

  • @HOCKEY_LAZARUS
    @HOCKEY_LAZARUS 6 หลายเดือนก่อน

    Detailed flames 🔥 to be mentioned step by step missing and water 💧 quantity also wrong 😕

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน +1

    Yummy

  • @demandfoods6836
    @demandfoods6836 10 หลายเดือนก่อน +27

    ஏம்ப்பா 2 cup water னா பொங்கல் ஆயிருமே... 1 கு 1,1/2 தானே correct?

    • @vacational_travel
      @vacational_travel 10 หลายเดือนก่อน +4

      Correct ta irukum

    • @geetharani8561
      @geetharani8561 9 หลายเดือนก่อน +2

      Yes if you add 2 measures of water it will become poridge

    • @geetharani8561
      @geetharani8561 9 หลายเดือนก่อน +1

      Only 1: 1 water

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 6 หลายเดือนก่อน

      பொங்கல் ஆனாத்தான் என்ன!நல்லாவே சாப்பிடலாம்.

    • @genga9269
      @genga9269 5 หลายเดือนก่อน

      2 cup rice

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னால் சரியாகப் போச்சா?
    அதெப்படி ரீஃபைண்ட் ஆயில் விஷயமாகி விடும் ?

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 10 หลายเดือนก่อน +20

    ரீபைண்ட் ஆயில் அனைத்தும் விசம்

    • @yravi8526
      @yravi8526 10 หลายเดือนก่อน +3

      100 percent correct

    • @BSulochana-np2iu
      @BSulochana-np2iu 10 หลายเดือนก่อน

      ​@@yravi852612:42 de na

    • @Ungalnanban944
      @Ungalnanban944 10 หลายเดือนก่อน

      Which oil use bro

    • @swaminathankalidasan1460
      @swaminathankalidasan1460 10 หลายเดือนก่อน +2

      @@Ungalnanban944உங்கள் கண்ணெதிரே செக்கில் ஆட்டிய எண்ணெய், வெண்ணெய் , நெய்.
      இவை தவிர எந்த எண்ணையும் வேண்டாம்.

    • @gmksamy19
      @gmksamy19 6 หลายเดือนก่อน

      அரபு நாடுகளில் ஒரு முறை பொரித்த சமையல் எண்ணெய் இங்கு ஆந்திரா துறைமுகம் வந்து ரீஃபைண்ட் செய்யப்பட்ட பிறகு சன்ப்ளவர் ஆயில் பூஜைக்கு ஏற்ற பவித்திரமான தீம் எண்ணை என விளம்பரங்கள் மூலமாக விற்க படுகிறது.😡

  • @alziachannel2437
    @alziachannel2437 11 หลายเดือนก่อน +1

    Super Vlog

  • @sheejarenjis6760
    @sheejarenjis6760 10 หลายเดือนก่อน

    Super super 👍

  • @eswarivenkat4392
    @eswarivenkat4392 10 หลายเดือนก่อน +1

    Avlawater avlarice shollaveaella

  • @naseemabegam-ci7rk
    @naseemabegam-ci7rk 10 หลายเดือนก่อน

    பட்சை.மிளகாய்முலுசாக.பேடவேண்டும்

  • @gmksamy19
    @gmksamy19 6 หลายเดือนก่อน +1

    தண்ணீர் அளவு சொல்லுங்க சேப்..😂

    • @lilypaul8273
      @lilypaul8273 5 หลายเดือนก่อน

      Ho ho ho 😂😂😂

  • @Rose-pu8me
    @Rose-pu8me 6 หลายเดือนก่อน

    Ingredients alavu kuuda

  • @abdulrahimanhaneefa6314
    @abdulrahimanhaneefa6314 6 หลายเดือนก่อน

    Ankar and chef oru show seyarapo cap poda maranthuvidatheeer

  • @gloriaj6346
    @gloriaj6346 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kasiappanvmk8256
    @kasiappanvmk8256 10 หลายเดือนก่อน +2

    யோவ் லூசு தண்ணீர் எவ்வளவு சேர்க்கனும்னு கரெக்டா சொல்லு சாமி.

  • @aneeshhse5206
    @aneeshhse5206 10 หลายเดือนก่อน +1

    😂 Neengal athai gavanithirkala???

  • @sureshram5697
    @sureshram5697 5 หลายเดือนก่อน

    சகிக்காது! பிரியாணி என்றாலே பாஸ்மதி அரிசி தான் சிறந்தது! சீரக சம்பா மட்டனுக்கு பிடித்த கேடு!😂😂

  • @gunasundari5206
    @gunasundari5206 11 หลายเดือนก่อน +1

    Ds

  • @jegatheesanjohn1069
    @jegatheesanjohn1069 10 หลายเดือนก่อน

    😂😅😅😅😅😅

  • @balajijamuna7465
    @balajijamuna7465 5 หลายเดือนก่อน +1

    Super