ஆதாரத்தின் மூலம் மற்றும் வரலாற்று தகவல்கள் மூலம்.... ஒரு விசயத்தை கூறுவதில் சாலினி மேம் க்கு நிகர் யாருமில்லை..... கேட்பவர் யாராயினும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Yes madam. My boss is also Brahmin and they treat their caste as their own and treat other people as very low. I have seen it clearly. If Dravida system is not there then other caste people will suffer inequalities.
@@EWNS2024 Krishnamachari was forced to resign from the post of Finance Minister on 18 February 1958 because of his involvement into the Haridas Mundhra scandal. - Taken from Wikipedia.
@@EWNS2024 சரி அதை அவன் செய்யவில்லை என்பதற்க்கு உன்னிடம் உள்ள ஆதாரத்தை கொடுத்துவிட்டு பிறகு உன்னுடைய வாதத்தை பதிவு செய்து இருக்கலாம் அப்போ இந்த கிருஷ்ணமாச்சாரி செய்த ஊழலை பிரோஸ்காந்தி அம்பலப்படுத்தினாரே அதை என்ன சொல்ல போகிறீர்கள்
ஊழல் செய்பவர்கள் எல்லாம் பிராமணரல்லாதவர்கள் தானாம்! - அடித்துப் பேசுகிறார் நடிகை கஸ்தூரி! புதிய தலைமுறை நெறியாளர், அன்பு நண்பர் கார்த்திகேயன், ’’இந்த அவதூறுக்கு நாங்கள் இடம் தரமாட்டோம். நீங்க கிளம்பலாம்’’ எனச் சொல்ல, கஸ்தூரியும் எழுந்து போய்விட்டார். ஊழல் செய்வதில் ஜாதி வித்தியாசமில்லை. ஆனால், உயர் பதவிகள் வாய்ப்பு முதன்முதலாக பிராமணர்களுக்கு தான் வாய்க்கிறது என்ற வகையில் அந்தக் காலத்தில் இந்தக் காலம் வரை பிராமணர்கள் நிறையவே ஊழல் செய்து அம்பலப்பட்டுள்ளனர். கோவில்கள் எல்லாம் பார்ப்பன அர்ச்சகர்கள் வசம் இருக்கையில் கோவில் நிலங்களையும், சாமி நகைகளையும் கணக்கற்ற வகையில் களவாண்ட பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து தமிழகத்தின் முதல் முதலமைச்சரும், நேர்மையின் சிகரமாகவும் திகழ்ந்த ஒ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் மனம் நொந்து அன்று சட்டசபையில் பேசியவை இன்னும் அவைக் குறிப்புகளில் உள்ளன. சுதந்திர இந்தியாவின் கேபினெட் அமைச்சரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் தான் இந்தியாவின் முதல் மாபெரும் முந்த்திரா ஊழலில் அடிபட்டு அசிங்கப்பட்டு, பிரதமர் நேருவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியவர். இதனால், அவர் பதவி விலக நேர்ந்தது. பங்கு சந்தையின் பல லட்ச ஊழல்களில் சம்பந்தப்பட்டு சிறை சென்ற அன்றைய ஹர்சத் மேத்தா தொடங்கி இன்றைய சித்ரா ராமகிருஷ்ணன் வரை பார்ப்பனர்களே. ஊழலுக்காக சிறை சென்ற முன்னள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஊழலில் எந்த அரசியல்வாதிக்கும் சளைத்தவர் அல்ல… ! மருத்துவ கல்வியை மாபெரும் வியாபாரமாக்கி, மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கே பல கோடி லஞ்சம் பெற்று கைதாகும் போது வீடு நிறைய தங்க கட்டிகளை பதுக்கி இருந்த கேதான் தேசாய் சாட்சாத் பார்ப்பனரே! தமிழ் நாட்டாரசின் தலைமை செயலாளர் பொறுப்பில் வரலாறு காணாத ஊழலை செய்த ராம் மோகன் ராவ் ஓரு பார்ப்பனரே! மிகப்பெரிய ஊழல் செய்தும், வங்கிகளை திவாலாக்கியும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா பார்ப்பனரே! சிலை திருட்டில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் போடப்பட்டு கைதாகாமல் தன் செல்வாக்கால் தப்பித்துக் கொண்டவர் டி.வி.எஸ் வேணு சீனிவாசன். பசுமை புரட்சி என்ற பெயரில் பசுமை சூறையாடலை நிகழ்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவிற்கு விவசாய லாபத்தை கொண்டு சென்ற வரும், இந்தியாவில் பல லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமானவரும், மாபெரும் விஞ்ஞானி ரிச்சாரியா அவர்களின் ஆய்வு கூடத்தில் இருந்த பார்ம்பரிய நெல் ரகங்களை களவாண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தந்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதனைவிட ஈவு இரக்கமற்ற ஊழல்வாதி இன்னொருவரில்லை. அவ்வளவு ஏன்? இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஊழல் தொழில் அதிபர்களுக்கெல்லாம் ஆடிட்டராக, ஆலோசகராக திகழும் துக்ளக் குருமூர்த்தி பார்பனரே! அதானி, அம்பானி தொடங்கி மிகப் பெரிய தொழில் அதிபர்களின் ஆடிட்டர்களில் கணிசமானோர் பார்பனர்களே. அம்பானியின் ஆடிட்டர் எச்.ராஜாவின் மாமா தான்! இவை எல்லாம், ’’ஊழலில் சாதி பாகுபாடில்லை’’ எனச் சொல்வதற்காக நான் கூறிய சின்ன சாம்பிள் தான். ’’ஒப்பீட்டளவில் பார்பனர்களில் ஊழல் செய்வோர் குறைவு’’ என யாராவது முட்டுக் கொடுக்க வந்தால், புத்தகம் எழுதுமளவுக்கு பார்பனர்களின் ஊழல் பட்டியலை சொல்ல வேண்டியதாகிவிடும். எச்சரிக்கை.
கீழ் மட்டத்தில் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள். ஏழை மக்களின் உழைப்பு என்று சிறிது நேரம் கூட யோசிக்காமல். அந்த பணத்தில் ஊரார் முன்னிலையில் விழாக்கள் சிறிது கூட வெட்கமின்றி.
Mam, Kindly provide facts.. Mrs Muthu Lakshmi Reddy's father's name is not Subramanian Iyer....her parents are Mr. Narayanaswami Iyer ( a Brahmin) former Principal of Maharaja College, Pudukkottai ( not Subramania Iyer 9:31) and Mrs. Chandrammal, a Devadasi. Mrs. Muthulakshmi did not go abroad for studies (9:51) she joined Madras Medical College in 1907. We believe that you give correct information....so kindly verify the facts before telecasting your video.
I am a Brahmin. I fully agree that there are corrupt people in all communities and castes. I have seen that Brahmins are also corrupt!! But the argument is that there is chance that Brahmins can be less corrupt because of their fear of dharma. But that was in old times! Not in the present days..
@ it’s not literally. It’s a figurative expression son. Any Brahmin who depends on physical work for living is also born from leg.similarly anybody who uses mind like a programmer is deemed as born from head. So a Brahmin by birth can be deemed as born from leg and vice versa. Don’t listen to these dimwitted half baked blabberers.. use your intelligence
@ exactly. Anybody who uses intelligence doesn’t need reservation. Whoever it may be. Are you ok with someone who is intelligent not getting reservation? Even if he belongs to any category?
Are these divisions amongst us people and the arguments are too tiring and meaningless. We are all in this beautiful planet for just a few decades. None of us irrespective of any religion know from where we came and where we will go, when we will go and how we will go? The nature of life being so fragile, can we all choose to be just grateful for this wonderful chance to live in such a beautiful planet with so much thriving life? Anbe Sivam Anbe Allah Anbe Christ The politicians all around the world divide us for their selfish purposes. Let us all live a united, happy life!
Madam is wrong in few things: First the penance- spiritual life is not gouthama buddha teachings. It was way of life in this land that existed always. Gouthama itself is not only buddha. There were so many before. Second brahmins over period became help in administration for kings. Once British became the ruler of the land, They identified such community. Almost all martial comminity in India was included in british regiment. While brahmins was included in administration. Hence they got British education.
நான் ஒருபிராமணர்உயநிலைமேல்நிலைததலைமையாசிரியராகஇருந்தேன்எந்தஒருகையாடல்செய்ததுஇல்லைநான்பணியாற்றியபள்ளிகவில்யாரைவேண்டுமானலும்கேட்டுபாருங்கள்ஒவ்வொருபள்ளிக்கும்என்னசெய்வேண்டுமோபொதுமக்களுக்குசெய்தேன்
ஷாலினி அவர்களே நீங்கள் ரங்கராஜ் பாண்டே அல்லது கஸ்தூரி இவர்களில் யாராவது ஒருவரிடம் நீங்கள் வாக்குவாதம் செய்ய வேண்டும் அதை விடுத்து நீங்கள் எங்களிடம் ஏதேதோ கூறுவது அவர்கள் எங்களிடம் அவர்கள் நாங்கள் தூயவர்கள் என்று கூறுவது இது எப்படி நியாயமாகும் நீங்கள் இருவரும் ஒரு மேடையில் சந்திக்க வேண்டும்
பிராமணர்கள் ஊழல் செய்ய மாட்டார்களா தட்டில் காசு வாங்குவதே ஊழல் தானே பல வீடுகளுக்கு சென்று மந்திரம் ஓதிவிட்டு அதிகப்படியான காசு வாங்குகிறார்கள் இது எல்லாம் என்ன
Vedic scriptures say there is no caste as Brahmins. It was coined by a group to claim supremacy, as Shalini says. Very true. Scriptures say one has to imbibe Brahman values, mentioned in Upanishad.
Yes madam They're not currupted Yes.u think who is Mr. T T krishnaachaari Yes the first currupted oersotin Indian politics. Who is that man. Please clear to all of people's. This is my request madam
Kasturi mam told about mukund is Brahmin that had not shown in sivakarthikeyan recent film he had acted the role of mukund this DMK and Allianz parties making to hiding the identities of famous personalities for example we know right kappal otiya tamilan well known personality of our country that is chidambaram pillai but this dravidians and there linking parties are calling chidambaranar hey what is this here clearly shows that DMK and Allianz parties are afraid to tell his full name with his caste
Last three days full page advertisement is coming about Darti Aaba Bhavan Bisa Munda with Prime minister paying floral tribute to his statue why all these ten years it was not done It is election gimi k for Jarkand.
In bangalore there are too many brahmin's restaurants ......quality is good in these small shops with nominal rates, unlike big hotels where adulteration is made conveniently charging more !!
All your points were valid. And I also acknowledge that Mukund may not have wanted his 'iyer' tag to be evident - so the movie-makers' decision is justified. BUT you could have acknowledged that it is NOT CORRECT that there are restrictions to merely owning your identity, whatever it may be. That would have made your view unbiased.
குலத்தில் வே ஆகும் குன்றம் என்றால் இவள் என் சினிமாவில் நடிக்க வந்தால் சினிமாவில நடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று எல்லோருக்கு தெரியும் இவள் என்ன தொழில் செய்து போயஸ் கார்டனில் வீடு வாங்கினாள். எந்த பாப்பான் அவன் செய் வேண்டிய வேலைக்கு உரிய காசை வாங்கு கிறான@@muthunirmala1247
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
❤❤ இந்த மாதிரி அறிவு நுட்பம் உள்ளவர்கள் பேட்டி கண்டால்... மக்களுக்கு உண்மையான விழிப்புணர்வு சென்று சேரும்... நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
ஆதாரத்தின் மூலம் மற்றும் வரலாற்று தகவல்கள் மூலம்.... ஒரு விசயத்தை கூறுவதில் சாலினி மேம் க்கு நிகர் யாருமில்லை..... கேட்பவர் யாராயினும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Vanguvanga..ungala mathiri.Thalamuraya..kola Aadikamatanga
🎉ஊழல் வழக்கில் இரண்டாரண்டு சிறை தண்டனை பெற்ற தமிழக முதல் அமைச்சர் யார் 😊
😊
அறிவார்ந்த கருத்துக்கள்.
நன்றி டாக்டர் ஷாலினி.
தெளிவான விளக்கம் 👍👍
அருமையான விளக்கம் நன்றி🙏மேடம்
Good points from Dr. Shalini 👏
Dr is always great ,she is a wonderful person ❣️🙏
பேச்சில் தெளிவு அழகு அம்மா ❤️❤️
அருமையான விளக்கம்.
What a great speaker ...
Excellent explanation ma'am
அருமையான பதிவு
good talk. well said shalini madam
இப்போதும் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை பதவிக்கு ஏற்ப எல்லோரும் வாங்குகின்றனர்.
Very rightly said doctor
சித்ரா ராமகிருஷ்ணன் பங்கு சந்தை ஊழல் 3கோடி லட்சம்
5.5 லட்சம் கோடி அன்பரே
Ttk ?
எதனை சைபர் தலா.. நம்ம தலைஎழுத்து லட்சம் சம்பாரிக்க நாய் பாட இருக்கு ...
பத்திர பதிவுத்துறை, RTO , வாரிசு சான்றிதழ் சூத்திர அலுவலர்களிடம் லஞ்சம் கொடுக்காமல் வாங்குங்கள் பார்க்கலாம்?
@@myasithika9469 ICICI பேங்க் சந்திரா தற்பொழுது பங்கு சந்தை தலைமை / தலா அறுபதாயிரம் கோடி 60:000/கோடி
சர்டிபிகேட் கொடுகக
நுறோ இரு நுறோ
Excellent
Excellent
Excellent
Clearly explained
Thanks Madam👍🌹💐❤️🙏
Madam U Correct. ❤❤❤❤❤
Thanks
அருமை அருமை சூப்பர்
excellent mam. anchor anna thank u
Yes madam. My boss is also Brahmin and they treat their caste as their own and treat other people as very low. I have seen it clearly. If Dravida system is not there then other caste people will suffer inequalities.
Well explained Dr.Shalini.👍
முதல் ஊழல் மன்னன் பிராமணர்.finance minister கிருஷ்ணமாச்சாரி TTK, prestige group, cooker , founder
தவறான கருத்து
dont give wrong information. Can you prove that??
@@EWNS2024
Krishnamachari was forced to resign from the post of Finance Minister on 18 February 1958 because of his involvement into the Haridas Mundhra scandal.
- Taken from Wikipedia.
@@EWNS2024
சரி அதை அவன் செய்யவில்லை என்பதற்க்கு உன்னிடம் உள்ள ஆதாரத்தை கொடுத்துவிட்டு பிறகு உன்னுடைய வாதத்தை பதிவு செய்து இருக்கலாம் அப்போ இந்த கிருஷ்ணமாச்சாரி செய்த ஊழலை பிரோஸ்காந்தி அம்பலப்படுத்தினாரே அதை என்ன சொல்ல போகிறீர்கள்
@@narayanankrishnan8049
நீங்க பிராமனரா?
Great expectations by Dr.mam 🎉
Excellent explanation
TT Krishnamachari is the first Indian from Tamilnadu to have been arrested for corruption
புரட்சி தலைவி அம்மா அவர்கள்.....
@rajaa9979 A1 accuse ah she is the Guinness record holder while she was a CM have been arrested
Don't blaber nonsense TTK resigned his post for Lic problem
@@rajagopalanrajagopalan4512 sanghis used to blabber like these only
ஊழல் செய்பவர்கள் எல்லாம் பிராமணரல்லாதவர்கள் தானாம்! - அடித்துப் பேசுகிறார் நடிகை கஸ்தூரி!
புதிய தலைமுறை நெறியாளர், அன்பு நண்பர் கார்த்திகேயன், ’’இந்த அவதூறுக்கு நாங்கள் இடம் தரமாட்டோம். நீங்க கிளம்பலாம்’’ எனச் சொல்ல, கஸ்தூரியும் எழுந்து போய்விட்டார்.
ஊழல் செய்வதில் ஜாதி வித்தியாசமில்லை. ஆனால், உயர் பதவிகள் வாய்ப்பு முதன்முதலாக பிராமணர்களுக்கு தான் வாய்க்கிறது என்ற வகையில் அந்தக் காலத்தில் இந்தக் காலம் வரை பிராமணர்கள் நிறையவே ஊழல் செய்து அம்பலப்பட்டுள்ளனர்.
கோவில்கள் எல்லாம் பார்ப்பன அர்ச்சகர்கள் வசம் இருக்கையில் கோவில் நிலங்களையும், சாமி நகைகளையும் கணக்கற்ற வகையில் களவாண்ட பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து தமிழகத்தின் முதல் முதலமைச்சரும், நேர்மையின் சிகரமாகவும் திகழ்ந்த ஒ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் மனம் நொந்து அன்று சட்டசபையில் பேசியவை இன்னும் அவைக் குறிப்புகளில் உள்ளன.
சுதந்திர இந்தியாவின் கேபினெட் அமைச்சரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் தான் இந்தியாவின் முதல் மாபெரும் முந்த்திரா ஊழலில் அடிபட்டு அசிங்கப்பட்டு, பிரதமர் நேருவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியவர். இதனால், அவர் பதவி விலக நேர்ந்தது.
பங்கு சந்தையின் பல லட்ச ஊழல்களில் சம்பந்தப்பட்டு சிறை சென்ற அன்றைய ஹர்சத் மேத்தா தொடங்கி இன்றைய சித்ரா ராமகிருஷ்ணன் வரை பார்ப்பனர்களே.
ஊழலுக்காக சிறை சென்ற முன்னள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஊழலில் எந்த அரசியல்வாதிக்கும் சளைத்தவர் அல்ல… !
மருத்துவ கல்வியை மாபெரும் வியாபாரமாக்கி, மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கே பல கோடி லஞ்சம் பெற்று கைதாகும் போது வீடு நிறைய தங்க கட்டிகளை பதுக்கி இருந்த கேதான் தேசாய் சாட்சாத் பார்ப்பனரே!
தமிழ் நாட்டாரசின் தலைமை செயலாளர் பொறுப்பில் வரலாறு காணாத ஊழலை செய்த ராம் மோகன் ராவ் ஓரு பார்ப்பனரே!
மிகப்பெரிய ஊழல் செய்தும், வங்கிகளை திவாலாக்கியும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா பார்ப்பனரே! சிலை திருட்டில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் போடப்பட்டு கைதாகாமல் தன் செல்வாக்கால் தப்பித்துக் கொண்டவர் டி.வி.எஸ் வேணு சீனிவாசன்.
பசுமை புரட்சி என்ற பெயரில் பசுமை சூறையாடலை நிகழ்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவிற்கு விவசாய லாபத்தை கொண்டு சென்ற வரும், இந்தியாவில் பல லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமானவரும், மாபெரும் விஞ்ஞானி ரிச்சாரியா அவர்களின் ஆய்வு கூடத்தில் இருந்த பார்ம்பரிய நெல் ரகங்களை களவாண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தந்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதனைவிட ஈவு இரக்கமற்ற ஊழல்வாதி இன்னொருவரில்லை.
அவ்வளவு ஏன்? இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஊழல் தொழில் அதிபர்களுக்கெல்லாம் ஆடிட்டராக, ஆலோசகராக திகழும் துக்ளக் குருமூர்த்தி பார்பனரே!
அதானி, அம்பானி தொடங்கி மிகப் பெரிய தொழில் அதிபர்களின் ஆடிட்டர்களில் கணிசமானோர் பார்பனர்களே. அம்பானியின் ஆடிட்டர் எச்.ராஜாவின் மாமா தான்!
இவை எல்லாம், ’’ஊழலில் சாதி பாகுபாடில்லை’’ எனச் சொல்வதற்காக நான் கூறிய சின்ன சாம்பிள் தான். ’’ஒப்பீட்டளவில் பார்பனர்களில் ஊழல் செய்வோர் குறைவு’’ என யாராவது முட்டுக் கொடுக்க வந்தால், புத்தகம் எழுதுமளவுக்கு பார்பனர்களின் ஊழல் பட்டியலை சொல்ல வேண்டியதாகிவிடும். எச்சரிக்கை.
I am huge fan of Dr.Shalini! Her speeches are many times mind openers! Good work Lottu Losukku! Make her speak more…
Excellent dr Shalini 🎉🎉
ஊழலிஊற்றுகன்கீல்ஜாதினறைசிக்கலில்😢😢😮 3:35 மாட்விட்டுஆதாயம்பெறுபவன்அவாழ்
உண்மை
நீங்கள் சொல்வது உண்மை!
Super doctor always great 🎉🎉😢
Super madam
Super mam
சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல், நிதி அமைச்சர் ,TTK பதவி விலகினார்.
Mam u r correct
கீழ் மட்டத்தில் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள். ஏழை மக்களின் உழைப்பு என்று சிறிது நேரம் கூட யோசிக்காமல். அந்த பணத்தில் ஊரார் முன்னிலையில் விழாக்கள் சிறிது கூட வெட்கமின்றி.
Mam,
Kindly provide facts..
Mrs Muthu Lakshmi Reddy's father's name is not Subramanian Iyer....her parents are Mr. Narayanaswami Iyer ( a Brahmin) former Principal of Maharaja College, Pudukkottai ( not Subramania Iyer 9:31) and Mrs. Chandrammal, a Devadasi.
Mrs. Muthulakshmi did not go abroad for studies (9:51) she joined Madras Medical College in 1907.
We believe that you give correct information....so kindly verify the facts before telecasting your video.
சூப்பர்
நான் பணி செய்த ஸ்தாபனத்தில் வேலை பார்த்த பிறாமணர்களில் பாதி பேர் நாணயமாகவும் மீதம் உள்ளவர்கள் லஞ்சம்
வாங்கும் நபர்களாகவும் இருந்தனர்
Super
ஊழளுக்காக ஜெயிலுக்கு போன A1 ஒரு பாப்பாத்தி தான்
Father of corruption yaarunnu sollu paappom?
@@EWNS2024
Yaaru?
@@spreadlove5940 Ayyo yenna kola panraanga appadi yaaru kathuvaaru
2G Kolla kaarargal kootu kalavaani A1 /A2 THIRUTTU Tihar Jail 1760000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
Father of karruption tt krishnamachari iyar
Slay ❤
I am a Brahmin. I fully agree that there are corrupt people in all communities and castes. I have seen that Brahmins are also corrupt!! But the argument is that there is chance that Brahmins can be less corrupt because of their fear of dharma. But that was in old times! Not in the present days..
If you are a Brahmin, born from head of Brahma, then who are we?
@ it’s not literally. It’s a figurative expression son. Any Brahmin who depends on physical work for living is also born from leg.similarly anybody who uses mind like a programmer is deemed as born from head. So a Brahmin by birth can be deemed as born from leg and vice versa. Don’t listen to these dimwitted half baked blabberers.. use your intelligence
@@muralinarasimhan3863 If he uses his intelligence, why he needs reservation?
@ exactly. Anybody who uses intelligence doesn’t need reservation. Whoever it may be. Are you ok with someone who is intelligent not getting reservation? Even if he belongs to any category?
If he is intelligent why should he expect reservation
Bhranins la archagar samiyal velai irukrvangha evlo kasta padraghanu parugha madam
Good
What Dr.Shalieni mam tells it's fact but not faction 🎉
🎉🎉🎉
My thought both Pandey & Kasthuri can participate. Against Shalini madam. Sure she will defet.
Yes , there are good and bad people in every caste, including papans and dravdians. Do we still need shalini to explain this?
வள்ளலார் ஆறாம் திருமுறையில் ஊரிலுள்ள ஏன் நீங்கள் கருத்து தெரிவிக்கவில்லை
Madam vera level
இந்து(பிராம்ணர் பயன்படுத்தும் வார்த்தை )என்று சொல்ல கூடாது.
நாங்கள் தமிழ் சைவர்கள்.
சரியாச் சொன்னேள் போங்கோ.
Percentage parunga.
👏👏👏👏👌👌👌
Are these divisions amongst us people and the arguments are too tiring and meaningless. We are all in this beautiful planet for just a few decades. None of us irrespective of any religion know from where we came and where we will go, when we will go and how we will go?
The nature of life being so fragile, can we all choose to be just grateful for this wonderful chance to live in such a beautiful planet with so much thriving life?
Anbe Sivam
Anbe Allah
Anbe Christ
The politicians all around the world divide us for their selfish purposes. Let us all live a united, happy life!
Really? The politicians created manu smrithi?
❤
Madam is wrong in few things:
First the penance- spiritual life is not gouthama buddha teachings. It was way of life in this land that existed always. Gouthama itself is not only buddha. There were so many before.
Second brahmins over period became help in administration for kings. Once British became the ruler of the land, They identified such community. Almost all martial comminity in India was included in british regiment. While brahmins was included in administration. Hence they got British education.
👍
Dear friend. Bydha is an incarnation if vishnu. One of incarnations
Hahahaha. Yenda.. you guys never change? What is this impulse to corrupt others with your lies?
Buddha was against brahminism
நான் ஒருபிராமணர்உயநிலைமேல்நிலைததலைமையாசிரியராகஇருந்தேன்எந்தஒருகையாடல்செய்ததுஇல்லைநான்பணியாற்றியபள்ளிகவில்யாரைவேண்டுமானலும்கேட்டுபாருங்கள்ஒவ்வொருபள்ளிக்கும்என்னசெய்வேண்டுமோபொதுமக்களுக்குசெய்தேன்
See another Brahmin Muralinarasimhan’s comment below
விதி விலக்கு
அஞ்சலைஅம்மா தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்களே,!அவர்கள் அதிகம் படிக்கவில்லை.
ஷாலினி அவர்களே நீங்கள் ரங்கராஜ் பாண்டே அல்லது கஸ்தூரி இவர்களில் யாராவது ஒருவரிடம் நீங்கள் வாக்குவாதம் செய்ய வேண்டும் அதை விடுத்து நீங்கள் எங்களிடம் ஏதேதோ கூறுவது அவர்கள் எங்களிடம் அவர்கள் நாங்கள் தூயவர்கள் என்று கூறுவது இது எப்படி நியாயமாகும் நீங்கள் இருவரும் ஒரு மேடையில் சந்திக்க வேண்டும்
Ithuoruprichanivettipesu
ஏற்பாடு செய்யுங்கள் விவாதிப்பார்.
விவாதத்தில் பாண்டேயும் கஸ்தூரியும் கலந்து கொள்ளட்டும்...
@@kannank4125thevai illaatha aani
Namakku thaa time waste
Avargalukkh panam
Sila katchigalukku vote
That's all
சில பைத்தியங்களுடன் வாதிடுவது வேஸ்ட்......நீங்கள் சொன்னவர்களில் தற்போதைக்கு உள்ளே போடவேண்டியது கஸ்தூரி (எ) தாயம்மாதான்....
12.01......wowwww moment.....aama uruvakkithan vachurukom......"iyara irunnthalum neeyum engalamathrithanda....ungalukku kombu onnum molachidala"...bloody iyars
Old story ellam solladengha
It is only exception.By and large Brahmins are God fearing,sincere and devoted and rule bound..
It is very minimal.
Avarhalil miha kuraivu.
Till date other than Brahmin in India ever win noble
அவர்கள் வருமானமே ஊழல் மாதிரி தான்
பிராமணர்கள் ஊழல் செய்ய மாட்டார்களா தட்டில் காசு வாங்குவதே ஊழல் தானே பல வீடுகளுக்கு சென்று மந்திரம் ஓதிவிட்டு அதிகப்படியான காசு வாங்குகிறார்கள் இது எல்லாம் என்ன
சொத்து விஷயத்தில் பெரியவா என்ன சொன்னார்???- அதைச் சொல்லவில்லை.. Dr..
By your definition, can you please waive quota restriction to Brahmins who are not begging and give us equal access to colleges and govt jobs?
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Well explained Madam👏🏻👏🏻👏🏻👏🏻😂😂😂ithaivida vilakkam thevaya..Brahmin enbathu neengal sonnathai pol, buddha sonnathu pol , Oru porul irukku. Ithavittu vittu Oru mathathin peyarai vaithukondu ulagaththaye ematri kondu irukkum Intha ninaippu azhiya vendum azhikka vendum…ungalai ponra arivazhigal Intha naatukku thevai..Arumai doctor..
Nirmala sitharaman allowed every day expiry in stock market and helped FII to loot retails money.. adamant mami
Brahmins never does bribery. But, monopoly.
நான் குடும்ப அட்டை வாங்க ஒரு பார்ப்பன தாசில்தார்க்கு லஞ்சம் கொடுத்தேன்.
Vedic scriptures say there is no caste as Brahmins. It was coined by a group to claim supremacy, as Shalini says. Very true. Scriptures say one has to imbibe Brahman values, mentioned in Upanishad.
Yes madam
They're not currupted
Yes.u think who is
Mr. T T krishnaachaari
Yes the first currupted oersotin Indian politics.
Who is that man.
Please clear to all of people's.
This is my request madam
They are trying to fit brahmins into their frame of understanding as Dalits.... It is just an outlook of an outsider..to Hinduism..
Great ma
Kasturi mam told about mukund is Brahmin that had not shown in sivakarthikeyan recent film he had acted the role of mukund this DMK and Allianz parties making to hiding the identities of famous personalities for example we know right kappal otiya tamilan well known personality of our country that is chidambaram pillai but this dravidians and there linking parties are calling chidambaranar hey what is this here clearly shows that DMK and Allianz parties are afraid to tell his full name with his caste
Last three days full page advertisement is coming about Darti Aaba Bhavan Bisa Munda with Prime minister paying floral tribute to his statue why all these ten years it was not done It is election gimi k for Jarkand.
Madam you are Vijay channel doll😂😂😂😂😂😂😂😂😂
Channelkku oru decent peru vekkalame
Karnan was foster son of Radha wife of chariator Adhiradan and not that of ரதை Krishnas lover.
Lldone shalini
ஜெயலலிதா பிராமணர் கிடையாதா அப்ப பாப்பாத்தியாக இருக்கும். 🤣😂 ஊழல் செய்து A1 பட்டம் வாங்கியவர்.😁😄
There is a bramin 's cafe in coimbatore just back side of government hospital. I was shocked seeing that name.
What is there to get shocked
There are so many madams in the name of Kaundae, nadar..etc
In blore there are so many brahmins cafe
Whether you have guts to tell your caste name ?
In bangalore there are too many brahmin's restaurants ......quality is good in these small shops with nominal rates, unlike big hotels where adulteration is made conveniently charging more !!
Munbu lanjam lavanyam yellam maraimugamaga erunthathu eppo arasiyal vathigalal athu sirappu pettru vanthu vittathe sir
இந்த அம்மா பேச்சு பயனற்றது,
Parpanar endra varthaiya thivithuu irukkalam
All your points were valid. And I also acknowledge that Mukund may not have wanted his 'iyer' tag to be evident - so the movie-makers' decision is justified. BUT you could have acknowledged that it is NOT CORRECT that there are restrictions to merely owning your identity, whatever it may be. That would have made your view unbiased.
CM Jayalalithaa amma braminar?
Well explained brahminical cruelty
Am ஷாலினி mam fan
வக்கீல்கள் மத்தியில் இந்த மாதிரி நம்பிக்கை பெருவாரியாக இருக்கிறது. தலித் நீதிபதிகளை மதிப்பது இல்லை
கஸ்தூரி சொன்ன கூற்று நிதர்சனமான உண்மை.
குலத்தலவே ஆகுமாம் குணம்.
என்ன உண்மை கண்டீர்கள் பிராமணர்கள் லஞ்சம் வாங்கியதில்லையா
குலத்தில் வே ஆகும் குன்றம் என்றால் இவள் என் சினிமாவில் நடிக்க வந்தால் சினிமாவில நடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று எல்லோருக்கு தெரியும் இவள் என்ன தொழில் செய்து போயஸ் கார்டனில் வீடு வாங்கினாள். எந்த பாப்பான் அவன் செய் வேண்டிய வேலைக்கு உரிய காசை வாங்கு கிறான@@muthunirmala1247
Jaya lalitha is brahmin and went to jail..