கஸ்தூரி சொன்னது யாரை தெரியுமா? Dr Kantharaj | Actress Kasturi controversial Speech | Seeman | Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 830

  • @VKSENTHIL-s6n
    @VKSENTHIL-s6n หลายเดือนก่อน +149

    Dr Kantharaj sir live long your speech awesome ❤❤❤❤❤❤❤❤

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 หลายเดือนก่อน +61

    டாக்டர் காந்த ராஜ் சார் உங்கள் விரிவுரை சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 หลายเดือนก่อน +138

    சரியான செருப்படி பதிவு தோழர் காந்தராஜுடையது இன்றைய இளைஞர்கள் இவர் பேச்சை அதிகம் கேட்டு விழிப்புணர்வு அடைய வேண்டும்

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq หลายเดือนก่อน

      திராவிடன் ஒரு காலத்திலும்
      குஜராத் பீகார் முதல்வர் ஆக முடியாதா? அவர்களுக்கு இன வெறி மிகவும் அதிகம். ஹிந்து ஒற்றுமை எங்கே போனது?

  • @gurusamy1454
    @gurusamy1454 หลายเดือนก่อน +77

    🎉🎉🎉🎉🎉 அருமை அருமை யான விளக்கம் ஐயா சொல்வது அனைத்தும் உண்மை🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @Nk-pw3zc
      @Nk-pw3zc หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Zidaherbalhairoil
    @Zidaherbalhairoil หลายเดือนก่อน +102

    Really Dr. Kantharaj is great

  • @JeryJosephine
    @JeryJosephine หลายเดือนก่อน +44

    Super response by Dr. Kantharaj. Very brilliant person. Hats off to u sir.

  • @Noorsnr2304
    @Noorsnr2304 หลายเดือนก่อน +8

    பெரியார் இல்லை என்ப்போர்கள் இவர் தான் வாழும் பெரியார் அய்யா மருத்துவர் காந்தராஜ் அவர்கள்❤

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 หลายเดือนก่อน +76

    அப்பப்பா
    முடியலசாமி
    எவ்வளவுவிசயங்கள்
    எவ்வளவுஅனுபவமான
    வரலாறு.
    இதுபோன்ற
    கருத்துரைகளை
    மக்கள்கேட்கவேண்டும்
    அருமை.
    ஐயா
    நன்றி.
    எனக்குமயக்கமேவருது
    தங்கள்உரையைகேட்டு.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 หลายเดือนก่อน

      @@rajendranrajendran9527 முட்டாள் பேசுவதை முட்டாள் தானே கேட்க முடியும் அறிவாளி
      முட்டாள் பேசுவதை கேட்காமல்
      கடந்து சென்று விடுவான்
      அதனால் தான் பெரியார்
      எனக்கு அறிவாளி வேண்டாம்
      முட்டாள் தான் வேண்டும் என்றார்.

    • @jayachandranpg3397
      @jayachandranpg3397 หลายเดือนก่อน

      .😊❤

    • @savithaleo1555
      @savithaleo1555 หลายเดือนก่อน

      😂😂Ipdi than history padichaa enakum mayakame varudhu. Naama inaiku nallarukumna ipdi patta oru bitter history iruku😢

    • @SurprisedGramophone-gy9lb
      @SurprisedGramophone-gy9lb 13 วันที่ผ่านมา

      I am really amazed how Dr. acquired this much knowledge. That too being in Dr. Profession. How he finds time to read books
      Without reading books this sort of "asathya pechu " not possible.

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 หลายเดือนก่อน +52

    . சிறப்பான பேட்டி
    நீங்க கலக்குங்க டாக்டர்.
    ( சூர்யநிலா - சேலம்)

  • @ZbZb-m7c
    @ZbZb-m7c หลายเดือนก่อน +56

    பாம்பு பஞ்சு சூப்பர் ஐய்யா

  • @rangarajunanjundagowder4530
    @rangarajunanjundagowder4530 หลายเดือนก่อน +39

    Super explanation Dr sir

  • @ChristopherSithambaram-hc3lg
    @ChristopherSithambaram-hc3lg หลายเดือนก่อน +110

    🙏Very well said, Dr.

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc หลายเดือนก่อน +24

    ஐயா காந்த ராஜன் அவர்களுக்கு உங்களைப் போன்ற தன்மானம் உள்ள மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது கடவுள் உங்களுக்கு அதிக அதிகமான தீர்க்காயுளை தர வேண்டும் உங்களை குறை சொல்பவர்கள் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் நீங்கள் அப்பாவி தமிழர்களுக்காகு தெரியாத வரலாறுகளை தெரியப்படுத்துங்கள்தமிழ் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை ❤❤❤❤❤❤❤❤❤❤உண்மையான வீரன் நீங்கதான் எவனுக்கும் பயம் இல்லை எனக்குத் தெரிந்த உண்மைகளை பாமரனுக்கும் சொல்லின்விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்என்றுஎத்தனை பேர் எத்தனை விமர்சனம் செய்தாலும் பேசி வருவதற்கு நன்றி ஐயா❤❤❤❤❤❤

    • @raviganesh6517
      @raviganesh6517 หลายเดือนก่อน

      அவன் சுன்னியை நல்லா ஊம்புடா

  • @ganapathym7892
    @ganapathym7892 หลายเดือนก่อน +40

    நீ இருக்கும் வரை; உன்னை மாதிரி ஒருத்தர் இருக்கும் கடைசி மனிதர் இருக்கும் வரை எதிர்ப்போம் என்பது ஹை லைட்! 😊

  • @emmansatya
    @emmansatya หลายเดือนก่อน +63

    Hats off! Dr.Kantharaj

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 หลายเดือนก่อน +30

    Rock star of history speaking in Tamilnadu

    • @surajm4547
      @surajm4547 หลายเดือนก่อน +2

      Only for vandhaeree soreyaarists.😂😂😂

  • @lathakumari4018
    @lathakumari4018 หลายเดือนก่อน +77

    சரியான விளக்கங்கள்....சரித்திரம் இளைஞர்களுக்கு புரிய வேண்டிய தருணம்.. Dr. ரின் பேச்சில் உண்மையை தைரியமாக விளக்குவர்...வாழ்க .

  • @yadavkrishnan6494
    @yadavkrishnan6494 หลายเดือนก่อน +35

    Dr.always great speech 👍👍

  • @navaneethanthangam4077
    @navaneethanthangam4077 หลายเดือนก่อน +62

    ஐயா உங்களை போன்ற பொக்கிஷங்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் எங்களோடு பயணிக்க வேண்டும்.

  • @MethiniMethini-kn5mk
    @MethiniMethini-kn5mk หลายเดือนก่อน +6

    எப்போதும் என் அன்பு உங்கள தெம்பா வச்சிருக்கும்....❤❤❤ உங்க குறள் எங்க வேதனைகளின் குறள்....இருசமுகமும் ஒன்று சேறனும் சமத்துவம் பெறனும்

  • @pratiks4688
    @pratiks4688 หลายเดือนก่อน +43

    அருமையான பதிவு Dr.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 หลายเดือนก่อน +128

    DR. 🐅 காந்தராஜ் = ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் , கலைக்களஞ்சியம் , அறிவுச் சுரங்கம் , 🖤♥️🌄 திராவிடத்தின் பிரச்சார பீரங்கி , போர்வாள் , போர்ப்படைத் தளபதி , இடிமுரசு . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 หลายเดือนก่อน +2

      முதலில் திராவிடம் எங்கே இருக்கிறது என்று காட்ட சொல்.திராவிட தலைவன்
      கள்.75.வருடமாக திராவிடம் எங்கே இருக்கிறது என்று வலை வீசி தேடியும் திராவிடம் கிடைக்க வில்லை என்று தலையை பிய்த்துகொண்டு திரிகிறான்.

    • @Gladies-xn9mi
      @Gladies-xn9mi หลายเดือนก่อน +5

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @unixanand3345
      @unixanand3345 หลายเดือนก่อน

      ​@@k.thangaveldivya9336maatu soothil thedinal kidaikkadhu

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤

    • @surajm4547
      @surajm4547 หลายเดือนก่อน

      Avan oru DMK sombu 😂😂😂

  • @amudhaveni3288
    @amudhaveni3288 หลายเดือนก่อน +46

    I respect, adore, admire Dr. Kantharaj🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +48

    Good speech keep it up Dr and long live Dr 👍🏿

  • @elangomoses6849
    @elangomoses6849 หลายเดือนก่อน +56

    ஐயா நீங்கள் எங்கள் பெருமை....

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 หลายเดือนก่อน +22

    நீங்கள் பாதுகாக்க படவேண்டிய அறிவுப் பெட்டகம் நூலகம்.
    அருமையான தெளிவான பேச்சு.வியப்பாகவும் ஆச்சரியமாக மகிழ்ச்சியாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤

  • @PurushothamanGovindan
    @PurushothamanGovindan หลายเดือนก่อน +22

    Really Great dr kandtharaj speech

  • @YusufClinical
    @YusufClinical หลายเดือนก่อน +90

    Dr kantharaj is a living legend .
    What a dare in this age.
    Salute to u dear sir

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 หลายเดือนก่อน

      junk man

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq หลายเดือนก่อน

      திராவிடன் ஒரு காலத்திலும்
      குஜராத் பீகார் முதல்வர் ஆக முடியாதா? அவர்களுக்கு இன வெறி மிகவும் அதிகம். ஹிந்து ஒற்றுமை எங்கே போனது?

  • @pratiks4688
    @pratiks4688 หลายเดือนก่อน +45

    நல்ல விளக்கம் Dr.

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 หลายเดือนก่อน +27

    தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் நாங்கள் தமிழர்களல்ல, நாங்கள் பிராமணர்கள் என்று பெருமையடித்துக்கொண்டவர்கள் இன்று தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்போது, நாங்களும் தமிழர்கள் என்று கோஷம்போட ஆரம்பித்துவிட்டார்கள்.

    • @rambabu-nb3wm
      @rambabu-nb3wm หลายเดือนก่อน +1

      Only Dude Brahmins are in Tamil Nadu

    • @nithya538
      @nithya538 หลายเดือนก่อน

      What about Tamil speaking telungars wyi almost occupied all government jobs in Tamil Nadu

  • @Periyarkannan
    @Periyarkannan หลายเดือนก่อน +56

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் ❤❤❤❤❤

    • @surajm4547
      @surajm4547 หลายเดือนก่อน

      Kannadan soreyaar ozhega.

    • @GeetSenju
      @GeetSenju หลายเดือนก่อน

      Nee ollinji nee po​@@surajm4547

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram 17 วันที่ผ่านมา +1

    டாக்டர் சார் நீங்கள் ஒன்டி அல்ல உண்மை வரலாறு உங்கள் மூலம் தெரியும் புரியும் பிள்ளைகள் நாங்கள் எங்களுக்கு உங்கள் அறிவு தேவை "நீங்கள் எங்கள் அறிவு பெட்டகம்🙏

  • @shaktivel5160
    @shaktivel5160 หลายเดือนก่อน +12

    சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாப்போச்சி 😂😂 ஆனால் அத்தனை விடயங்களும் 100% உண்மை

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h หลายเดือนก่อน +23

    Dr kandaraj 🔥🌄💪🔥🌄💪🔥

  • @raviramachandran5056
    @raviramachandran5056 หลายเดือนก่อน +13

    வீர மகன் பேசுகிறார். மீடியாக்கள் வந்த பிறகுதான் மாமேதையைன் அருமை புரிகிறது

  • @tamilzha2000
    @tamilzha2000 หลายเดือนก่อน +18

    Dravidian university is in Kuppam Chittoor district near jolarpet

  • @balajibhoopathy4747
    @balajibhoopathy4747 หลายเดือนก่อน +10

    He has so much information and it's interesting to watch his interview. Salute to him 👍

  • @disochris8783
    @disochris8783 หลายเดือนก่อน +10

    Outstanding Doctor SIR you are a best of the best 💘💘💘🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @samuelck9220
    @samuelck9220 หลายเดือนก่อน +54

    Dr kantharaj great 🎉❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      அட பாவாடை தேவடியா பயலே 😮😮😮

  • @HariSundharHari
    @HariSundharHari หลายเดือนก่อน +18

    Diamonds brightness speech Dr sir

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj หลายเดือนก่อน +14

    Excellent sir fantastic message❤

  • @kumaradirai
    @kumaradirai หลายเดือนก่อน +25

    சமூக ஊடகங்களின் கதாநாயகன் டாக்டர் காந்தராஜ் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai หลายเดือนก่อน +17

    காந்தராஜ் சார் வெளுத்து வாங்கிட்டார் இந்த வயசிலும் மெமறிபவர் 👌👌👌

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 หลายเดือนก่อน +38

    கல்விக்காக என்ன செய்தார்கள்? கல்வி மறுக்கப்பட்டது யாரால் யாருக்கு?

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 หลายเดือนก่อน +9

    Dr. காந்தராஜ் ஒரு Encyclopaedia. கஸ்தூரி இவரிடம் நேருக்கு நேர் விவாதம் செய்ய வேண்டும்.நக்கீரன் கொஞ்சம் ஏற்பாடு செய்யவும் .🎉🎉🎉🎉❤❤❤❤

    • @100poncee
      @100poncee หลายเดือนก่อน

      அவளுக்குத் தகுதி இல்லை.

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 หลายเดือนก่อน +12

    Correct and perfect statement 👏👏👍👍

  • @maboorvakani9189
    @maboorvakani9189 หลายเดือนก่อน +7

    டாக்டர் எல்லா கேள்விகளுக்கும் பெரிய பெரிய ஆப்பு வச்சு நல்லா சொருகி விட்டு விட்டார் இனி இந்த மாதிரி கேள்வி கேட்ப ?? எந்த கேள்வி கேட்டாலும் நச் நச் பதில்.சூப்பர் டாக்டர்

  • @SakthiVel-l9x
    @SakthiVel-l9x หลายเดือนก่อน +6

    காந்தராஜ் சார் நீங்கள் தமிழ்நாட்டின் சொத்து வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க

  • @sivashankar2347
    @sivashankar2347 หลายเดือนก่อน +14

    பொது வாழ்வில் / மேடையில் பேசும் போது யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் பேச வேண்டும்.
    கஸ்தூரி மல்லாந்து படுத்து கொண்டு எச்சில் துப்பினால் தன் மார் மேல் தான் தெறிக்கும் என்பதை உணராமல் உளறி கொட்டினார். வன்மையாக கண்டிக்க தக்கது

  • @kirupakarans.s
    @kirupakarans.s หลายเดือนก่อน +7

    Dr kantharaj sir is live periyar. Sir you are supper great Thankyou sir.

  • @margaretsanthakumari48
    @margaretsanthakumari48 หลายเดือนก่อน +10

    Sir your speech is very super with proof in rickvedham and others

  • @anandaadhini8272
    @anandaadhini8272 หลายเดือนก่อน +17

    Genius...

  • @s.lilavetdililavetdi3174
    @s.lilavetdililavetdi3174 หลายเดือนก่อน +12

    Dr kantharaj you are a brave and smart guy

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu หลายเดือนก่อน

      In rohini's case, first he was taliking boldly and later on apologised......when law stands on any one's neck then automatically he or she will surrender.....likewise, in the law burning case karunanidhi also surrendered....too many examples of veteran leaders like this !!

  • @anwardeen2505
    @anwardeen2505 หลายเดือนก่อน +42

    இந்த கஸ்தூரி நடிகையை கைது செய்ய கூடாது, இது பயத்தால் அல்ல. இது ஒரு வேஸ்ட் லக்கேஜ் என்பதால்.

    • @prabudoss2237
      @prabudoss2237 หลายเดือนก่อน

      அப்படியும் கைது செய்தால் அவாளுக்கு உடனே ஜாமின் கிடைத்துவிடும் அப்ப என்ன செய்வ

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l หลายเดือนก่อน

      pichai edukaraan Pakistan

  • @jinkarobinson
    @jinkarobinson หลายเดือนก่อน +4

    Dr. Kantharaj sir... You are not only doctor... You are educationist of indian and Western human history... All indian citizens must read books of history of human.. Where we come from

  • @rameshnandhagopal691
    @rameshnandhagopal691 หลายเดือนก่อน +27

    🙏 super super Dr we are Dravidan blood 🎉🎉🎉🎉🎉

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l หลายเดือนก่อน

      unaku neraya appa da - oruthan dravidan

  • @Saravanaasrvnn
    @Saravanaasrvnn หลายเดือนก่อน +39

    நாமலும் பார்ப்பனரை எதிர்ப்போம் அனைத்து சாதியினரும் கோவிலில்அர்ச்சகர் ஆவோம்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 หลายเดือนก่อน

      Aguda loosu

  • @kumarsanthel11
    @kumarsanthel11 หลายเดือนก่อน +108

    எத்தனை நாய்களும் நரிகளும் குலைத்தாலும் உறுதியான உங்கள் உரைவீச்சு தொடரட்டும்.வாழ்த்துக்கள்

    • @sivakumar-fo7cf
      @sivakumar-fo7cf หลายเดือนก่อน

      ஓநாயும்
      பன்றிகளும்;
      கஸ்தூரிக்கு
      ஒத்தழைக்கிறது!.😊😅😮

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 หลายเดือนก่อน

      அவர் அனுபவத்தில் அவர்களால் அவமதிக்கபட்டதை பேசுகிறார்.இப்பொழுது இருப்பவர்கள் வெந்ததை தின்று வாயில் வந்ததை பேசுகிறார்கள் என்பதே நிதர்சனம்.எனக்கு வயது 60 பள்ளியில் படிக்கும்பொழுது பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை வாத்தியாரிடம் கேட்டால் அவர்கள் அதோ முன்வரியில் இருப்பவர்களிடம் கேள் என்பார்கள் அவனுகளோ சிறிதளவும மதிக்க மாட்டானு சொல்லியும் தரமாட்டானுக.காரணம் அதிக மதெப்பெண்கள் அவனுகதான் எடுக்க வேண்டுமாம்.ஆனால் நிறைய கோள் மூட்டி அடிவாங்க வைப்பானுக.அதையெலலாம் விட ஒரு ஆலை (பெயர்சொல்ல விரும்பவில்லை)குடியிருப்பில் 90% இவர்களின் ஆக்கிரமிப்புதான்.5 கிமீ தூரத்தில் அக்ரஹாரம் இருந்தும்.இவைகள் 90 ஆம் வருடத்திற்கு பிறகுதான் மாற ஆரம்பித்தன.😢

    • @k.s.s.4229
      @k.s.s.4229 หลายเดือนก่อน

      Loosu

  • @ayubayub6389
    @ayubayub6389 หลายเดือนก่อน +3

    பாப்பான ஐ அறுவை சிகிச்சை செய்து விட்டார், டாக்டர் னா சும்மாவா அருமை ஐயா நீண்ட நாள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன், from சவூதிஅரேபியா,

  • @muthuKarmaniptMuthu
    @muthuKarmaniptMuthu หลายเดือนก่อน +11

    Beautiful very nice sir

  • @premalatha8296
    @premalatha8296 หลายเดือนก่อน +4

    Kantharaj Sir Congrats for your bold speech and honest social work

  • @PriyaDharshini-sf3du
    @PriyaDharshini-sf3du หลายเดือนก่อน +3

    Dr. Kandharaj sir, neenga oru encyclopedia sir🎉

    • @mr.skyline252
      @mr.skyline252 หลายเดือนก่อน

      kandharaj oru echa daa...

  • @alagappanma7536
    @alagappanma7536 หลายเดือนก่อน +7

    சரியான தகவல் சிறப்பு

  • @SK-wc4en
    @SK-wc4en หลายเดือนก่อน +11

    Dr speech best one . Sahi women ragavan groups

  • @pravinmurthy
    @pravinmurthy หลายเดือนก่อน +10

    Kantharaj Sir awesome 😂

  • @BabaaBabaa-v1b
    @BabaaBabaa-v1b หลายเดือนก่อน +6

    Nice Speech Sir Thank You Vazkha Neengal 100years

  • @sivagamivenkat2907
    @sivagamivenkat2907 หลายเดือนก่อน +4

    Arasiyal history yellame super sir ungalukku aayusai koottanum semma speech

  • @MrYesumerlin
    @MrYesumerlin หลายเดือนก่อน +8

    A mountain of knowledge is contained in your speech, sir.

  • @raginijemini4880
    @raginijemini4880 หลายเดือนก่อน +22

    ஐயா தலை வணங்குகிறேன் நான் ஒரு கிறிஸ்தவள் பக்திக்கு உரியதைமட்டும்தான் பார்ப்பேன் ஜெய் பீம் படத்தின் சர்சையின் போது அந்த படத்தின் ஞாயத்திற்கு குறல் குடுத்திர்கள் அதிலிருந்து உங்கள் வீடியோவைப் பார்க்கவும் ஆரம்பித்தேன் என்ன ஒரு மரத்திலேயே பழத்த பழத்தின் சுவைமிக்க முதிர்ச்சி யின் விளக்கங்கள் மடைதிறந்த வெள்ளம் போல் தடையின்றி விளக்கங்கள் உண்மையை உலகத்திற்கு சொல்லும் உங்களுக்கு எம்பெருமான் ஏசு தீர்க்க ஆய்வு கொடுப்பாராக உண்மையை சொல்பவர்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை

  • @wmaka3614
    @wmaka3614 หลายเดือนก่อน +6

    அருமை ஐயா, வாழ்த்துக்கள்.

  • @KumarK-w9i
    @KumarK-w9i หลายเดือนก่อน +11

    சார் விடுங்க அது அந்த அளவுக்கு worth இல்லை😂😂😂

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 หลายเดือนก่อน +16

    இந்த கஸ்தூரிக்கு பதில் சொல்லவே தேவை இல்லை.

  • @kannanraji4070
    @kannanraji4070 หลายเดือนก่อน +3

    Dr. Kandharaj. Speaking very wisely

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 หลายเดือนก่อน +11

    மருந்தால் அய்யாவிற்க்கு கஸ்தூரி பதில் சொல்லட்டும்.

  • @nesannesan4028
    @nesannesan4028 หลายเดือนก่อน +7

    Dr. Kantharaj fan club members 1

  • @ramachandran8630
    @ramachandran8630 หลายเดือนก่อน +7

    Well said Dr.

  • @krishnasamya5139
    @krishnasamya5139 หลายเดือนก่อน +8

    Hehe Dr Sir has deep knowledge of history

    • @Runread
      @Runread หลายเดือนก่อน

      All propaganda.

  • @IndraVenkatachalam
    @IndraVenkatachalam หลายเดือนก่อน +7

    Yes..please take action against her....

  • @thamaraimeena46
    @thamaraimeena46 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤ Super aya

  • @s.lilavetdililavetdi3174
    @s.lilavetdililavetdi3174 หลายเดือนก่อน +9

    Super super talk appreciate you Dr Kantharaj

  • @jezzant23
    @jezzant23 หลายเดือนก่อน +5

    சார் சரியாச் சொன்னீங்க, நான் தமிழன் என்நாட்டில் இருக்கும் அத்தனை பத்திரிகையும் பிறமொழிக்காரன் கையிலதான் இருக்கு!!!

    • @RoufIrshad
      @RoufIrshad หลายเดือนก่อน +2

      & Media's.

  • @kesavamurthyv7611
    @kesavamurthyv7611 หลายเดือนก่อน +2

    குமரி கண்டத்தில இருந்தவர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மட்டும் தமிழர் --- ஆக வே நானும் தமிழர் தான் ....

  • @Kvkasr91
    @Kvkasr91 หลายเดือนก่อน +4

    Again welcome back Dr kandaraj

  • @palanimohan9722
    @palanimohan9722 หลายเดือนก่อน +3

    Dr Kantharaj sir, you should live for next 100 years to tell us all the truth. You have opened our eyes on many atrocities in society.

  • @michaelsamy7982
    @michaelsamy7982 หลายเดือนก่อน +4

    Very good speech

  • @ArunPrabu-q3n
    @ArunPrabu-q3n หลายเดือนก่อน +13

    Historic messages

  • @visalek9912
    @visalek9912 หลายเดือนก่อน +2

    As always rocking remarkable speech . Doctor k 👏👏👏👏💪

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 หลายเดือนก่อน +5

    நீங்கள் நீதிமன்றம் கொண்டு சென்றாலும் அங்கே இருப்பதும் இந்த நல்லவா தான்

  • @MANOHARANCMANO-qx9mf
    @MANOHARANCMANO-qx9mf หลายเดือนก่อน +3

    Very nice speech and interview Dr. True history great sir 💯

  • @rathnamala7748
    @rathnamala7748 หลายเดือนก่อน +6

    Superb

  • @rajkumarn4047
    @rajkumarn4047 หลายเดือนก่อน +6

    Dr. 🔥💥

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb หลายเดือนก่อน +12

    👌👍👊✋வாழ்க தமிழ். ..வளர்க தமிழகம்!

  • @rajaramn9974
    @rajaramn9974 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @GoldThangam-uh6qs
    @GoldThangam-uh6qs หลายเดือนก่อน +3

    சிறப்பு தோழரே

  • @karthikraja3322
    @karthikraja3322 หลายเดือนก่อน +3

    Mr. KANDARAJ SIR
    I'm in 90s studied in AR line school vincent salem உங்களுக்கு நினைவிருக்கிறதா

  • @HariSundharHari
    @HariSundharHari หลายเดือนก่อน +10

    Kasturi super name but sakadai lady

  • @fAindiGoAS
    @fAindiGoAS หลายเดือนก่อน

    15:00 - 16:05 சரியான கருத்து 👌🏼👍🏼❤🎉

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 หลายเดือนก่อน +2

    ❤❤ good messages sir thank you🎉🎉🎉

  • @arokiaraj6102
    @arokiaraj6102 หลายเดือนก่อน +1

    Dr. Kanth, I never miss a day without watching any of your interviews. I'm a huge fan! Super Doc...

  • @NirmalaDevi-uy5zu
    @NirmalaDevi-uy5zu หลายเดือนก่อน +1

    Youngsters should read all the histories like Dr.Kantharaj.very good explanations.