Business-காக பலியான அரசியல்! Part-2 | Jeyaranjan Interview | Journalist Mani | Vaanga Pesalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 386

  • @Minnambalam
    @Minnambalam  ปีที่แล้ว +7

    Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 1 : th-cam.com/video/ypsE7yIzTHs/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 3 : th-cam.com/video/P4eRQqlg7Vc/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 :th-cam.com/video/KaAJ7Q5jUIA/w-d-xo.html
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் th-cam.com/users/minnambalam subscribe செய்யுங்கள்😊

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      செருப்பால் தான் அடிக்கணும்

    • @vasukay6692
      @vasukay6692 ปีที่แล้ว

      Vetti pechu athuku link Vera 😅 time waste bro

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      @@vasukay6692
      அதான் சொன்னேன் .
      செருப்பால் அடிக்கணும்

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew ปีที่แล้ว +83

    மின்னம்பலத்துக்கு கோடானு கோடி நன்றிகள். இந்த மாதிரி உபயோகமான நேர்காணலை நடத்தியதற்கு. Great Interview. Hats off to both Mr. Jayaranjan and Mr. Mani.

    • @vikrammodifan
      @vikrammodifan ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk ปีที่แล้ว +3

      @@vikrammodifan jealous

    • @ok6634
      @ok6634 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      இந்த நாய் பிடுங்கியது என்ன .

  • @sptrayappa8
    @sptrayappa8 ปีที่แล้ว +115

    விளிம்புநிலை மக்களுக்கும் எளிதாக புரியும் திரு ஜெயரஞ்சன் ஐயா வின் பொருளாதாரம் விளக்கம் 🔥🙏🏻

    • @vikrammodifan
      @vikrammodifan ปีที่แล้ว +4

      Poda loose

    • @ok6634
      @ok6634 ปีที่แล้ว +2

      😂😂Comedy piece.... How much he is getting paid from state Govt... So far what he has done to reform State financial.....everything increased.....

    • @Nishken92
      @Nishken92 ปีที่แล้ว +1

      ஆக்கப்பூர்வமா பதில் சொல்ல முடியாதவன் எல்லாம் கமெண்ட்ல வந்து கதறிட்டு இருக்கான்… எரியட்டும் நல்லா🎉😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      ​@@Nishken92
      ஏன் இவன் என்ன ஆக்கப்பூர்வமாக ஆலோசனை சொல்லிட்டான்

  • @sridharvenkatavarathan5973
    @sridharvenkatavarathan5973 ปีที่แล้ว +26

    நாங்கள் எதிர்பார்த்திருந்த பேட்டி ஒரு ஜாம்பவானுக்கு ஏங்கி இருந்த போது இரண்டாவது ஜாம்பவான் தொடரட்டும் நற்பணி கடந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு தவறுகளை சுட்டிக்காட்டியது இன்று மாநில அரசு திட்ட நன்மைகள் கால தாமதம் காரணம் அவசியம் தேவை 🎉

  • @padmanabanshanmugam6815
    @padmanabanshanmugam6815 ปีที่แล้ว +29

    இரண்டு பேருமே அறிவார்ந்த நன்மக்கள்
    மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள்
    வாழ்த்துக்கள்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 ปีที่แล้ว +33

    சாமான்யர்களின் பொருளாதார நிபுணர் திரு.ஜெயரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      சாமானியர்களின் சாமான்களை ஊம்புறானா

  • @somasundaramgopalakrishnan1139
    @somasundaramgopalakrishnan1139 ปีที่แล้ว +50

    அருமையான உரையாடல் நல்ல விளக்கங்கள் ஜெயரஞ்சன் சார்.

  • @mohamadali4172
    @mohamadali4172 ปีที่แล้ว +13

    😢 பத்திரிகையாளர்
    திரு. மணி அவர்களுடைய பலவகையான நேர்காணல்களையும், விவாதங்களையும் பார்த்திருக்கிறேன்.
    ஆனால், திரு.‌‌ஜெயரஞ்சன் அவர்களுடனான திரு. மணி அவர்களின் நேர்காணல் தான் மிக மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.
    மிக அருமையான கேள்விகளும், பயனுள்ள பதில்களும். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @saravanan-sb
    @saravanan-sb ปีที่แล้ว +38

    Mani sir
    One of the old and matured journalist

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 ปีที่แล้ว +15

    மணி ,அருமையான சொட்டு கலவாத தமிழ்.

  • @jayakanagaraja
    @jayakanagaraja ปีที่แล้ว +26

    தெளிவான விளக்கங்கள் 👏🏻👏🏻

  • @HemanthKumar-bp7hm
    @HemanthKumar-bp7hm ปีที่แล้ว +5

    இப்படி ஒரு மிகச்சிறந்த தரம்வாய்ந்த நேர்காணலை அளித்ததற்க்கு மின்னம்பலத்திற்க்கு எனது வணக்கங்கள், தங்கள் அர்பணிப்பு மேலும் தொடர வாழ்த்துகள்

  • @janarthanans9998
    @janarthanans9998 ปีที่แล้ว +24

    நிறைவான கலந்துரையாடல்❤
    எதிர்காலங்களில் தேவைக்கேற்ப இது நிகழவேண்டும்.😍

  • @citizennota7342
    @citizennota7342 ปีที่แล้ว +5

    மின் கட்டணம் ...சொத்துவரி வீட்டுவரி...இவற்றில் எளியவர் க்கு குறைவான உயர்வையும்...வலியவர்கள் அதிக உயர்வையும்.....கொண்டுவந்த சீர்திருத்தம் பாராட்டுக்குரியது....இது உங்களின் ஆலோசனை தான் என்பதை அறிவோம்....

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 ปีที่แล้ว +4

    மின்னம்பளத்திற்க்கு நன்றி கலந்த மனநிறைவான வாழ்த்துக்கள்.
    மணி ஐயா அவர்கள் எப்போதும் நம்பிக்கை இன்றி, மனநிறை இன்றி பேசுவது போல் இருக்கும்.
    திரு.ரஞ்சன் ஐயாவுடன் உறையாடல் நடந்த போது தான் சிரித்த முகத்துடன் இருந்தார்.
    இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டுகிறேன். 💐💐

  • @nandhivarman4442
    @nandhivarman4442 ปีที่แล้ว +37

    அய்யா
    உங்களுடைய பணி தமிழகதிற்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

    • @ok6634
      @ok6634 ปีที่แล้ว

      😂😂😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      சூத்துக் கொடுத்தால் அடிக்கலாம் 😊

  • @nagarajanrakshan4912
    @nagarajanrakshan4912 ปีที่แล้ว +22

    எளிய மக்களின் சராசரி உணர்வு புரிந்து கொள்ள எளிதாக உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      இவன் என்ன மாற்றினான் சுண்ணி

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x ปีที่แล้ว +3

    பொருளாதாரத்தை எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் சொல்வதில் மிக வல்லவர் ஜெயரஞ்சன் சார் ....தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் பொருளாதாரத்தில் சமூக நீதியோடு சிந்திக்கும் மிக வல்லமை பெற்றவர் .....

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 ปีที่แล้ว +3

    இவ்வளவு விஷயங்கள்...எங்கள் மனதில் உள்ள சந்தேகங்களை சரியான கேள்வியாக கேட்ட மணி அய்யாவிற்கு நன்றிகள்...!

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 ปีที่แล้ว +10

    With the advice of economist jeyaranjan,the economy of t.n.certainly emerge its height.percapita loan will reduce

  • @90348ramram
    @90348ramram ปีที่แล้ว +10

    Both are Amazing , Genius and More Experienced !!!!!
    Useful Discussion !!!!!!

  • @stalind5256
    @stalind5256 ปีที่แล้ว +2

    கூரிய அறிவார்ந்த & சமூக அக்கறை உள்ள இரண்டு சிங்கங்கள் கருத்து பரிமாறும் அற்புத காணொளி..

  • @anithanatarajan8074
    @anithanatarajan8074 ปีที่แล้ว +3

    மணி sir வணக்கம் கேள்விகளை அருமையாக தொகுத்து செய்தி சிதறல்கள் இன்றி கேட்டு பதில்களை பெற்றமைகாக நன்றிகள்

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 ปีที่แล้ว +11

    Eagerly waiting for this

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan1389 ปีที่แล้ว +17

    Great to see the two Predominant Persons, together in a stage to convey the Precise and most useful information to the common public. I love both Brothers Mr.Mani and Mr.Jayaranjan for their Great service to common people, we are grateful for you. Hats off to both you, looking forward for more similar interviews in near future. Thanks a lot, Minnambalm Team.

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 ปีที่แล้ว +16

    Nice presentation with charts and graphs.. congratulations for the upgradation..continue these kind of programs

  • @vmhanifa
    @vmhanifa ปีที่แล้ว +2

    மிக எளிமையான விளக்கம்...
    மக்களுக்கும் புரியவைப்பதில் திரு ஜெயரஜ்ஜன் திறமையானவர்கள்

  • @vengadathin9994
    @vengadathin9994 ปีที่แล้ว +2

    அருமை
    தெளிவான எளிமையான கேள்வி பதில்கள்
    மக்களிடம் பொருளாதார விழிப்புணர்வுக்கு இது போன்ற பதிவுகள் அதிகம் தேவை
    வாழ்த்துகள்
    திரு. ஜெயரஞ்சன் அவர்கள்
    பத்திரிக்கையாளர் திரு. மணி அவர்கள்

  • @panneerselvam-bh2gy
    @panneerselvam-bh2gy ปีที่แล้ว +2

    சாதாரண மனிதனுக்கும் புரிகின்ற விதமாக மிகவும் அருமையாக பயனுள்ளதாக அமைந்துள்ளது இந்த விவாதம், நன்றி ஐயா!இருவருக்கும்.

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 ปีที่แล้ว +5

    இரண்டு துறைகள் சார்ந்த ஜாம்பவான்கள் இருவரும், பொருளாதாரம் பற்றி சாமானியனினும் புரிந்துகொள்ளும் நடையில் உரையாடியது மிக அருமை. நன்றி.

  • @dhajpfs
    @dhajpfs ปีที่แล้ว +10

    Good speech sir

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 ปีที่แล้ว +1

    அருமையான உரையாடல். திரு. மணி அய்யாவின் கேள்விகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பொருளாதார நிபுணரின் பதில்கள் சாதாரண மக்களுக்கு ம் புரியும்படியாக இருந்தது. நன்றி.

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb ปีที่แล้ว +3

    ஒரு அதிகார மையத்தின் வேலையே விளிம்புநிலை மக்களை காப்பதாகவே இருக்க வேண்டும் அதைத்தான் அரசுகள் செய்ய வேண்டும் .....
    அறுமையான புரிதல் உள்ளவர்களாலே அது முடியும் அய்யா ஜெயரஞ்சன் அவர்களை அதை சரியாகவே செய்கிறீர்கள் நன்றி ❤

  • @selvamkaniraj2315
    @selvamkaniraj2315 ปีที่แล้ว +2

    அருமை .இரண்டு ஜாம்பவான்களின் இது போன்ற உரையாடல்களை தொடருங்கள் ..

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 ปีที่แล้ว +7

    Great debate. Tamil Nadu's Planning Commission's Dy stands tall in my mind - empowerment of the economy with limited funds. Like to hear more such THOUGHTFUL debates, for a layman like me.

  • @mosesalfred2469
    @mosesalfred2469 ปีที่แล้ว +2

    இரண்டு அறிவாளிகளால் பேசப்படும் இந்த உரயாடல் மிகவும் அவசியமான ஒன்று. பேசுபவர் ,கேட்ப்பவர் இரண்டுபேரிடமும் நிபுணத்துவம் தெரிகிறது..இதுமாதிரியான பேட்டிகளை அடிக்கடி பதிவிடவேண்டும்

  • @shankhavi8490
    @shankhavi8490 ปีที่แล้ว +1

    தோழர் ஜெயரஞ்சன் பதில்கள் மிக மிக சிறப்பாக... இருந்தது அருமை.
    தோழர்.

  • @rajendramr9094
    @rajendramr9094 ปีที่แล้ว +2

    இந்தமாதிரி உரையாடல்கள் பயன்மிகுந்தவை.இருவருக்கும் பாராட்டுக்கள்.

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว +3

    Super video.Vazthukkal Jayaranjan sir.

  • @ganesanmk1998
    @ganesanmk1998 ปีที่แล้ว +4

    Very good interview
    Very very informative
    Congratulations to jeyaranjan

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு வளர்ச்சி என்பது திட்டங்கள் மூலம் மட்டுமே. அதற்கு தகுதி வாய்ந்த கட்சியை மட்டுமே ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
    மிகச் சிறந்த நேர்காணல்

  • @tenttheater6128
    @tenttheater6128 ปีที่แล้ว +1

    சிறப்பாக தகவல்களை மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா

  • @murugaswamyp5589
    @murugaswamyp5589 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள உரையாடல்

  • @user-us4kc1th2l
    @user-us4kc1th2l ปีที่แล้ว +6

    மணிமாறன் அய்யாஅருமையானவிளக்ய்❤

  • @ettuinthu
    @ettuinthu ปีที่แล้ว +3

    Appreciate both for their sincere efforts to educate the public regarding the economic conditions of the state and related issues

  • @TheKrm007
    @TheKrm007 ปีที่แล้ว

    எளிதில் புரியுபடி அமைந்த வளமான தகவல்கள் கொண்ட சிறந்த உரையாடல்

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 ปีที่แล้ว

    நன்றி ஜெயரஞ்ஜன் சார்.மானுடம் வெல்லும்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t ปีที่แล้ว

      ஊழல் தான் வெல்லும்

  • @tamilkannantech5421
    @tamilkannantech5421 ปีที่แล้ว +1

    விழிப்புடன். கேட்கவேண்டிய. கானொலி மீன்டும் தொடரட்டும்

  • @ammukannan2225
    @ammukannan2225 ปีที่แล้ว +3

    I am requesting jayaranjan sir give advice to the TN govt not to encourage freebies or to reduce the frees

  • @honestlysaying733
    @honestlysaying733 ปีที่แล้ว +5

    Good combo...!

  • @marainoolinkural5140
    @marainoolinkural5140 ปีที่แล้ว +1

    Economist Jeyaranjan - Journalist Mani of both interview is well knowledge development experience to me

  • @user-dm5uw2nx1x
    @user-dm5uw2nx1x ปีที่แล้ว +2

    Thank y0u BOTH gaints.SUPER .❤🎉🎉🎉😂

  • @abuumar4391
    @abuumar4391 ปีที่แล้ว

    I haven’t seen such an intellectual economist very simply explains Tamil Nadu economy growth and financial plans.

  • @shyamanand1474
    @shyamanand1474 ปีที่แล้ว +1

    Expert Pesum Bothu Side la Slide Pottu Puriyira Maari Explain Pannathukaga Intha Channel la Subscribe Panren... Keep up the Good Work 💥💥

  • @muruganmurugan-xe3by
    @muruganmurugan-xe3by ปีที่แล้ว +1

    Mr Mani sir, Your job is good. Please continue. Very thankful to you

  • @ramamoorthyselvamani1983
    @ramamoorthyselvamani1983 ปีที่แล้ว +10

    ஜெயரஞ்சன்அவர்களின்விளக்கம்அனைத்துதரப்புமக்களும்எளிதாகபுரிந்துபயன்அடையலாம்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว

    பயனுள்ள அருமையான கருத்து பரிமாறல்கள்! இருவருமே நல்ல விவாதம் நடத்தினார்கள்! பாராட்டுக்கள் நன்றிகள்

  • @shanufowgi9929
    @shanufowgi9929 ปีที่แล้ว +2

    Thank you sir,its a very useful conversation 🎉

  • @mansinghmansingh8981
    @mansinghmansingh8981 ปีที่แล้ว +3

    பெண் உயர்ந்தால் குடும்பம் உயரும் பெண் என்பவள் குடும்பத்தில் ஒருவர் தாய் அல்லது சகோதரி தங்கை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அவருக்கு ஒரு திட்டம் செயல்படும்போது அது நமக்கு பலன் அளிக்கும் குடும்பத்துக்கு பலன் அளிக்கும்

  • @mediaman1759
    @mediaman1759 ปีที่แล้ว

    இப்படிபட்ட ஆரோக்கியமான அறிவுபூர்வமான விவாதங்கள் இருந்தால் நாம் சா்வதேச அளவில் அங்கிகாரம் பெற்றுவிடுவோம். ஐயா ஜெயரஜ்சன் அவர்கள் விளிம்பு நிலை மனிதர்களுக்கான பொருளாதாரநிபுணர்.

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 ปีที่แล้ว +1

    Super Sir 👌 you are a great asset of Tamilnadu 👍

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 11 หลายเดือนก่อน

    அறிவார்ந்த , அவசியமான உரையாடல் 👌👍

  • @srinivasank5744
    @srinivasank5744 ปีที่แล้ว +2

    Good discussions.channels should come out such a useful discussions to get our people know about the economic and welfare system.

  • @Techvamp515
    @Techvamp515 ปีที่แล้ว +1

    Automobile sectors for electrical, Diesel, petrol all mechanical and electrical parts we can manufacture with existing companies but electronics ( chips) not yet started the manufacturing in india

  • @mohanraosapbi
    @mohanraosapbi ปีที่แล้ว +1

    Well spoken 🎉🎉🎉🎉

  • @arumanjaiaru3549
    @arumanjaiaru3549 ปีที่แล้ว +4

    ஜெய ரஞ்சன் சார் சொல்வதை எந்த ஒரு பாஜக காரனும் கேட்க்க மாட்டானுங்க.

  • @rajanseralathan4983
    @rajanseralathan4983 ปีที่แล้ว +1

    Amazing information, thanks to both of you Legends!

  • @90348ramram
    @90348ramram ปีที่แล้ว +27

    DMK will Win all 40 Seats during 2024 Parliment Election 👍👍
    Congress + Alliance Parties will Win more than 340 Seats during 2024 Parliment Election !!!!!!!!
    All Is Well !!!!!!!

  • @Minnambalam
    @Minnambalam  ปีที่แล้ว

    Subscribe 👉 th-cam.com/users/minnambalam for the latest news update !
    Thanks for watching our video! We will work harder to generate better content.
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள்😊

  • @ebistonjoe
    @ebistonjoe ปีที่แล้ว +1

    Hi Minnambalam, Thank you for this initiative. Kindly mention how many total episodes are going to be there. Please publish it. This will also improve the publicity. Also keep this a season 1, After 8 to 9 month we can have season 2 also.

  • @sptrayappa8
    @sptrayappa8 ปีที่แล้ว +78

    அறிவாளிகள் உரையாடலை கேட்டால் சங்கி நாய்கள் கதறல்கள் அதிகமாகும்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 ปีที่แล้ว +3

      இலவசங்களால் தான் தமிழ்நாட்டில் கடன்சுமை கூடுகிறது. இலவசங்களை ஒழித்து , அதற்கு செலவிடும் தொகையை உட்கட்டமைப்புக்கு செலவிட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும்.

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql ปีที่แล้ว

      ​@@srinivasavaradhank.e3753இது இலவசங்கள் அல்ல. ஏமாற்ற, ஏமாற்றப்பட்ட மக்களுக்காகன ஈடு. கோவில் தட்டில் விழும் காசு இலவசமா, கார்பரேட்டுக்கு வரி சலுகை இலவசமா,

    • @rangarajan9080
      @rangarajan9080 ปีที่แล้ว

      yaar arivaaligal? ivargal mattumaa?

    • @rengamusic9031
      @rengamusic9031 ปีที่แล้ว

      Poda loosu evargal 2 perum gopala puram adimaida

    • @manichandran1216
      @manichandran1216 ปีที่แล้ว +5

      ​​@@srinivasavaradhank.e3753
      உள்கட்டமைப்பு மேம்பாடு என்றால் இந்த மாநிலத்தில் வேறு என்ன செய்யனும் சார்வால்?
      5000 கோடி முதலீடு போட்டால் கூட வெறும் 5000 நேரடி வேலை வாய்ப்பு கூட இந்த டெக்னாலஜி உலகத்தில் கொடுக்க முடியவில்லையே

  • @nafisasuhail7931
    @nafisasuhail7931 ปีที่แล้ว +1

    Very informative..we thank you both for making us understand whats going on in our country n state..truly very challenging

  • @sasisasi9290
    @sasisasi9290 ปีที่แล้ว +1

    நிதி அமைச்சராக உங்களை நியமிந்திருந்தால் அருமையா இருந்து இருக்கும்.

  • @loganathanmunuswamy4249
    @loganathanmunuswamy4249 ปีที่แล้ว

    Thanks to Mr Jayaranjan I learnt some applied economics with interest. He practically showed that it can be understood by any common man easily. Hats off to his way of coaching!
    Kudos to our ever green Chief Minister who puts Right people in Right places.
    Thanks to Mr Mani,the learned and unbiased journelist for making the event useful and interesting.
    Congrats to Minnambalam for the pleasing presentation.

  • @anandharaj2833
    @anandharaj2833 ปีที่แล้ว +1

    Excellent program. Need more like this.

  • @muthulakshmi8822
    @muthulakshmi8822 7 หลายเดือนก่อน

    Good morning sir! Mani sir is always my favorite journalist. I like the way you discuss on any topic so excellent, in detail, very exhaustive and clear. I have learnt many things which is so useful.
    Dr. Jeyaranjan sir analysis from the roots till now. Both are discussing 15:32 on very important topic. Very useful. Continue to discuss on current issues. Thank you so much sirs.

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 ปีที่แล้ว +1

    The Secret of Wealth written in the language of Economics

  • @kumarthevar948
    @kumarthevar948 ปีที่แล้ว +1

    Pls avoid sounds while presenting text and charts....it is quite disturbing or use a suitable soothing sound

  • @Bloomingsaadhu
    @Bloomingsaadhu 8 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு

  • @dineshpandiyan6807
    @dineshpandiyan6807 ปีที่แล้ว

    Edho feel good movie paatha madhiri iruku..

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 ปีที่แล้ว +1

    Sir, No of MBA seats in Anna University , Guindy Madras, is not proportionate to the engineering graduates who apply. It's lagging by 25 years.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya ปีที่แล้ว +1

    Excellent discussion👏👏👏

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 ปีที่แล้ว +2

    Good interview good combination eminent

  • @nafisasuhail7931
    @nafisasuhail7931 ปีที่แล้ว +1

    The liking of any subject is only because they like the teacher and also the teaching method n you can see that overall performance of the kids..I have seen students love economics whenever they had a good teacher...who made it interesting😊

  • @sasisasi9290
    @sasisasi9290 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு அரசு ஒரு திறமையான நிதி அமைச்சரை இழந்து விட்டது...

  • @praburamasamy4274
    @praburamasamy4274 ปีที่แล้ว

    best youtube video i ever watched......

  • @citizennota7342
    @citizennota7342 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் இலவச அரிசி என்பதையும்.. உயர் வருவாய் பிரிவினருக்கு ரத்து செய்துவிட்டு.....அதற்கு மாற்றாக...சர்க்கரை பருப்பு...எண்ணெய் விருப்பத்தின் பேரில் மாற்றி கொடுக்கலாம்...
    விலையில்லா அரிசியை நிறையபேர் தவறாக பயன்படுத்துகிறார்கள்....இதை பரிசீலிக்க வேண்டுகிறேன் ..

  • @paripari.s2558
    @paripari.s2558 ปีที่แล้ว

    Really nice questions n the answers also very simple , quite understandable to everyone 😊

  • @nagaraj1647
    @nagaraj1647 ปีที่แล้ว

    சந்தர்ப்பவாத பேச்சு

  • @libinjs7014
    @libinjs7014 ปีที่แล้ว

    Very very useful interview.. lot more expecting .. thank you Mr. Mani 💐

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 11 หลายเดือนก่อน

    Nice conversation. Thanks a lot. 🎉

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 ปีที่แล้ว

    ஐயா திரு ஜெயரஞ்சன் திரு மணி அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்

  • @independentobserver4554
    @independentobserver4554 ปีที่แล้ว

    Good nonpolitical analysis. For a change. a wonderful talk while in Tamil every alternate post is on politics.

  • @muthukrishnan5391
    @muthukrishnan5391 ปีที่แล้ว

    Matured interview. Both are experts

  • @gurunathanm2677
    @gurunathanm2677 ปีที่แล้ว

    WOW !!! SENIOR JOURNALIST MANI SIR RAISED VERY VALUABLE QUESTIONS,MR. JAYARANJAN, THE POOR MAN ECONOMIST ANSWERED SO NICELY AND EASY TO UNDERSTAND THE CONCEPT OF ECONOMICS BY THE COMMON MAN. GREAT INTERVIEW.

  • @suriyahero
    @suriyahero ปีที่แล้ว

    Very nice informative interview thanks to mani sir and Jayaranjan sir

  • @Subash16
    @Subash16 ปีที่แล้ว

    Nice discuss with Dr. Jeyaranjan 👌👌👌

  • @maathevanpillai6013
    @maathevanpillai6013 ปีที่แล้ว

    Greatest interview mani sir, waiting for next interview.

  • @wrajasolomon756
    @wrajasolomon756 11 หลายเดือนก่อน

    Excellent debate

  • @dillikumardillikumar1084
    @dillikumardillikumar1084 ปีที่แล้ว

    Thanks for 2 engine sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤