ஒரு நாட்டைகாப்பவன் மட்டும் போராளி அல்ல, நாட்டின் பொருளாதாதாரத்தை உயர்த்துபவனும் போராளியே , சைனாக்காரன் இந்த கொள்கையில் நின்று பொருளாதாரத்தில் நம்பர் 1 ஆகிவிட்டான்.
கோபிநாத் அவா்களே உங்களுடய கேட்கும் திறமயை வியக்கிறேன். மிக துல்லியமான குறுக்கீடுகள். எதிரில் உள்ளவா்களின் மனதில் உள்ளதை முழுமையாக சொல்ல உதவுகிறீா்கள். வாழ்த்துக்கள்.
அப்போது தெலுங்கன் ராதாரவி சொல்றான் தமிழ்நாட்டில் வாணிபம் முழுவதும் தெலுங்கன் கையில தான் இருக்கு தமிழன் ஊறுகாய் போடவும் பிடி சுத்தவும் தான் லாயக்கு என்று அப்போது திராவிடம் இங்கு தெலுங்கனை தான் வாழவைத்திருக்கிறது
Fantastic Interview Gobinathji! I have been living in the US for the past 23 years but my love for India has only grown. India is a truly democratic country. I also feel immensely proud to have been born and brought up in TN. Thank you Behind woods for this informative inspiring interview with such amazing entrepreneurs like Suresh Sambandamji. I really hope and pray that his vision for TN and India has a whole will bear fruit and he becomes successful in inspiring thousands of young minds. Good luck & God bless.
தனி நபர் வேலைக்கு சென்றால் குறைந்தபட்சம் அவரின் வருமான வரி மட்டுமே அரசுக்கு செல்லும். அதே நபர் தனி தொழில் தொடங்கி பலருக்கு வேலை தரும்போது, கார்ப்பரேட் வரி, பொருட்களின் மீதான வரி, தொழிலாளர்கள் தனிநபர் வருமான வரி என பன்மடங்கு வரி அரசுக்கு கிடைக்கும். கூடவே வேலையின்மை எனும் பெரும் சிக்கல் தீர்க்கப்படும்..!
Tamil Nadu eruka perumaipaduvom. 4 Master stroke's 1. School education 2. College education 3. Development of Industries 4. Development of Tamil and English... Therii baby😎.... "I am waiting" for next one... 5. Enterprenurship..... Valuthukal nanba...
Actually first masterstroke was rejection of brahminical parties ( Congress in those days ), though it is missing here. Kamaraj rejection of Rajaji ism was symbolic defeat of brahminical parties.
Spread the word bro!!!! Let our people understand!!!! கொஞ்சம் அலட்சியம் ஆக இருந்தால் , தமிழ்நாடு மீண்டும் 200 வருடங்கள் பின் நோக்கி செல்லும். Oppose everyone who imposes Hindi & Brahmanism in Tamilnadu
அண்டப் புளுகனும் ஆகாசப் புளுகனும் ! Master lie 1 : ராஜாஜி 2000 பள்ளிகளை மூடினார்! ஆதாரம் காட்ட முடியுமா ? Master lie 2: ராஜாஜியின் புதிய கல்வி திட்டத்தை திரித்துக் குலக் கல்வித் திட்டம் ஆக்கினார்கள் ! ராஜாஜி பதவி விலகினார். பெரியார் தான் காமராஜரைக் குடியாத்தத்தில் போட்டியிடச் சொன்னார் என்பதெல்லாம் பச்சைப் பொய்! Master lie 3: Tasmac revenue வெறும் 30000 கோடி தான். அந்த வருமானத்தால் தான் அரசு நடக்கவில்லை என்கிறார். அப்படி என்றால் Tasmac ஐ மூடி விடலாமே ? உணமை நிலை :State tax revenue 99000 crore + Non tax rev 11000 crore = 110000 cr இதில் டாஸமாக் வருமானம் 35% ! பொருளாதாரப் புலி இலவசங்களை ஆதரிப்பது அபத்தம். தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை எல்லாம் வென்ற பின் கட்சிகள் செயல்படுத்துகின்றனவா ?
This is not an usual interview. Proud of you Mr. Suresh. You make us proud. Behind woods please provide English subtitles. We will proudly share with our friends from other states
Am not Indian, but Malaysian Indian am watching this clip with pride all of TN folks esp youth continue to rise and shine be proud to be born in India and living in TN May Lord Ganesha bless each and everyone of you🙏🏼🕉
அருமையான காணொளி, மிகவும் ஊக்கமளிக்கும் பேச்சு நன்றி. உங்களை போன்றவர்கள் நாடு வளர உழைத்தால் நிச்சயம் நாம் பன்மடங்கு வளர்ச்சி அடைவோம். உங்கள் உழைப்பிற்கும் கொடுத்த ஊக்கத்திற்கும் இன்னொரு முறை நன்றி. சொல்லப்பட்ட கருத்தில் சில இடைவெளிகள் மற்றும் அதற்கான தீர்வுகள். 1. பணம் எங்கிருந்து வரும் என கேட்ட போது முதலீட்டாளர்களுக்கு நல்ல தொழில் அதிபர்கள் தான் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள், ஆனால் அதற்கு முன்பு பேசும் பொது 1 கோடி 2 கோடி தொழில் நடக்கிற பல்லாயிரம் நிறுவனங்கள் தான் நமக்கு வேண்டும் என்று கூறினார், பிரச்சனையே அந்த 1 கோடி வியாபாரத்திற்கு யாரும் முதலீடு கொடுக்க மாட்டார்கள். 2. ஒரு மாவட்டத்திற்கு 3 கோடி கொடுத்தால் அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டம் இல்லாத வரையில் அதை சுரண்ட நிறைய முதலைகள் உள்ளன. 3. தொழில் நிறைய தொடங்கினாலும் தமிழகத்திற்கு மட்டுமே விற்றால் நாம் அதிக அளவில் வெற்றி அடைய முடியாது, 1-2 கோடி தொழில் செய்தாலும் ஏற்றுமதி செய்தால் (வேறு நாட்டுக்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ) தான் முழுமையான பொருளாதார மேம்பாடு நமக்கு கிடைக்கும், ஆகவே ஏற்றுமதி செய்யும் தொழில் செய்ய வழிவகை வேண்டும். இங்கே என்ன பிரச்னையை நான் தீர்க்கிறேன் என்ற மனநிலையை விட திடமான ஒரு வியாபாரத்தை உருவாக்குவதே குறிக்கோளாக இருக்க முடியும். பிரச்னையை தீர்ப்பவர்கள் பல லட்சம் உருவாவது சாத்தியமே இல்லை. 4. தொழில் முனைவோருக்கு குறிப்பிட்ட காலம் வரை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை குறிப்பிட்ட தொகை வரை அரசாங்க சம்பளம் கொடுக்கப்பட்டால், தொழில் வெற்றி அடைந்தால் தொழில், தோல்வி அடைந்தால் சிலருக்கு சம்பளம் என நன்றாக இருக்கும். கல்வியில் இந்த திட்டம் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது போல் நிறுவனங்களும் தொடக்கத்தில் வளர்ச்சி அடையும்.
Only central government employees ( esp. brahmins ) are given top UPSC positions. And most brahminical parties will appoint only brahmins or pro brahmin political officers.
Proud to be an entrepreneur after seen this interview...tqsm for this video its energize me in the right time...i was started it with full of passionate in last year...it is a IT company ,in this pandemic suituation i was totally depressed and i think that if am going in a wrong way like that,after this video having full confidence,i am happy to struggle and am really happy to be a part of our growth.
The best interview of 2020 from Behindwoods by Gopinath with Mr.Suresh. I can't forget this interview in my lifetime. Thanks for the Real Statistics of Tamil Nadu 🙏.
@@martingreet9169 I was running a spinning mill bro my father owns a ginning factory i got an idea so i quit my job i started a spinning mill with my fathers help and i took power looms for lease now i buy cotton lint from my father i make it them to yarn and make them to clothes then i sell them directly to the garments i was building a network maybe in 10 yrs i will start a garments and make my own brand
I want people to go outside Tamilnadu and experience the difficulty of survival in other states. TAMIL NADU is no where compared to other states. It was achieved because of Visionary agenda of Dravidian parties.
I hope whichever party(DMK/admk) forms govt post corona election..invite him to share his ideas to our state ministry . It's Time for another masterstroke !!!
divya dharsh last 20 years dmk only ruled 5 years...remaining 15 years ruled by admk...that’s the problem...lot of intelligence persons are already in dmk...dont worry...
Yes I agree DMK has some intelligent people Admk now is worthless and a puppet for bjp..EPs is just building one bridge after another that too in his own constituency 🙄🙄
The most amazing person interviewed in Behindwoods ever. What a foresight to take Tamilnadu to the next level!!! God bless this effort and I pray that no hindrances come their way in any formats. Its amazing to learn from this interview that all the earlier leaders have worked so much for the growth of Tamilnadu and made us boldly say that our state is taller the the others in so many ways.
Goosebumps facts!! About my state. The first TH-cam video link which I shared in my WhatsApp status.. people living in tamilnadu have to definitely know about this facts..
As he said correctly 5th master stroke must be from masses of Tamil entrepreneurs, to respect our beloved dravidian leaders who's visioned Inclusive, Prosperous, Social justice TN.
Entha naaai da intha video ah va dislike panan. Amazing video , beautiful insight about Tamil nadu , Its a North star compared to all the states out there. Being a tamilian you just get goose bumps watching this awesome video. Vaaazthukal 🙏
It looked like I was watching Ramana part 2 with overflowing of data's...hands off for your researchs sir..!!👍💪hope to see you in higher positions to bring a real change..!
Good work from behindwood. Do the interviews like this. I ever seen this kind of positive and Vibe interview in my life. Really appreciate you guys. It's look like TED Talks shows. You went next level in Tamil media history.
Suresh.. Extra ordinary thought and Analysis. I stand in your line. If government ( DMK or ADMK) takes you as TN advisor or strategic Analyzer or vision builder, i am sure, TN will become as best state .. Hats off bro. Thank you Gobi to bring suresh into lime light. We need suresh like people in politics or as advisor to politician. Loved this interview.
Mr. Gopinath I am from sri lanka 🇱🇰. Time is 3.15am. I watch your lot of TV programs and interviews but I think this is best and useful interview ever. All the best tamil nadu 😍😍😍 and thank you Mr. Suresh sambandam your dream will comes true 👍
அப்போது தெலுங்கன் ராதாரவி சொல்றான் தமிழ்நாட்டில் வாணிபம் முழுவதும் தெலுங்கன் கையில தான் இருக்கு தமிழன் ஊறுகாய் போடவும் பிடி சுத்தவும் தான் லாயக்கு என்று அப்போது திராவிடம் இங்கு தெலுங்கனை தான் வாழவைத்திருக்கிறது
Woowww.... Totally he made me look at our TN from different stand point... Gave me diff set of eyes to look at my future... But definitely it's hit for sangis as they divide us for no reason than uplifting everyone...
தெளிவான பார்வை மற்றும் மதிப்பீடு.. Bullent points : 1) தேவையான வேலை வாய்ப்பை உருவாகவில்லை. 2) ஒவ்வரு மாநிலத்திற்கும் வேறு வேறு தேவை மற்றும் பிரச்சனை. ( புதிய கல்வி கொள்கை சரிவராது ) 3) தொழில் செய்வதை ஊக்குவித்தல். Super interview. Do support. Thanks to Behidwood air.
எங்கயா இருக்கிங்க நீங்கலா உன் அறிவுக்கு 15 சம்பளம் மட்டும் தான் என்று எண்ணுகிற விதத்தில் இந்த காணொளி பார்கிற நேரத்திலாவது பெரிய முயற்சி செய்து பார்க்க சிந்தனைகள் தூண்டுகிறது 😍எங்கள் வாழ்வும் எங்கள் வளமுடன் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
Wow!!! The information, advise and detailed analysis thinking provided in this interview is useful.....Never seen such informative interview discussing about TamilNadu GDP and growth.....and cause and action we need to take... The guest is seriously a brilliant and curious guy....Never seen a teacher/guide like him in school or college days...
Excellent insights and action plans. Liked the "Masterstrokes"...Nice to see the Steve Jobs-type Turtleneck-Tshirt and Jeans-clad entrepreneur from Tamil Nadu. Wonderful
Excellent explanation about how Tamil Nadu progressed since Independence. Not to forget that nothing is done in past 20 years. See 11:06. தமிழ் சமூகம் பழம்பெருமை பேசி வீணாகிவிடக்கூடாது. புதிய சிந்தனை கொண்ட தலைவர்களையும் மாற்று அரசியலையும் தேர்ந்தெடுத்தால்தான் அடுத்த தளத்திற்கு செல்ல முடியும்.
Happy to know the statistics abt tamilnad. Alwayz tn is in top .. nice questions n beautiful xplanations.. having a strong mood to become an entrepreneur wit knowledge. Knowledge z power..
I am feeling happy and proud to be honest while watching this video and this video has given me a good hope and much more positive vibes "thank you so much to the team and Mr.sambandham"
Wonderful vision, I would like to convert this mission Tamilnadu to Tamil. Thanks to you all people who working for this mission. Congratulations.❤️❤️❤️
அப்போது தெலுங்கன் ராதாரவி சொல்றான் தமிழ்நாட்டில் வாணிபம் முழுவதும் தெலுங்கன் கையில தான் இருக்கு தமிழன் ஊறுகாய் போடவும் பிடி சுத்தவும் தான் லாயக்கு என்று அப்போது திராவிடம் இங்கு தெலுங்கனை தான் வாழவைத்திருக்கிறது
So the summary is this : we have built good infrastructure in terms of education, health, and industry.. In social development , we have significant achievement .. Now focus should be on quality which we have not achieved for past 20 years.. We must improve the quality of education provided to enhance critical thinking and move to outcome based learning rather than marks. Only this will help more of our students come out in flying colours in national level competitive exams. We must create a workforce which is highly employable and has required skillset .. They must be innovative and analytical..we must improve our R and D as well to reach global level.. We must develop our startup ecosystem so that more entrepreneurs come up in this soil.. I completely agree with suresh sir and this is what is needed now and this is what i thought of and he nicely put it.
To Register visit - dreamtn.org/en/home/
அருமையான தகவல். எல்லோருக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். நன்றி வாழ்த்துக்கள்🎉🎊
Wonderful interview Delivered. This is really needed for our Tamil young society wants to be an entrepreneur. Thank you.
Hello behind woods, unoda history leya urupidiyana video... expecting more videos...
@@jprakash6060 a
Best interview.....
This series require caption/subtiles so that non-tamilians can understand TN better. Good show 👏🏻👏🏻
Yes. National media give negative news on TN
Yes
Well said
S
This is not about representing Tamilnadu in a good way.
This about Enterpreneur ship
Changing mindset of an Youngster
More about economy
Ex cellent
நம் தமிழ்நாட்டை பற்றி உயர்வாக நல்ல விக்ஷயங்களை பேசிய முதல் நபர்
Kindly watch Mr. Jayaranjan economist speech
Dravida vizhudugal dated on March 2020
Very Nice talked
ivarudha cm aganum
ஒரு நாட்டைகாப்பவன் மட்டும் போராளி அல்ல, நாட்டின் பொருளாதாதாரத்தை உயர்த்துபவனும் போராளியே , சைனாக்காரன் இந்த கொள்கையில் நின்று பொருளாதாரத்தில் நம்பர் 1 ஆகிவிட்டான்.
👍
அதற்கு முழு காரணம் சீனாவின் பொருளாதார கொள்கை சர்வதேச தனியார் மயம் என்பது தான்
Naatula raanuvam illana ambel thaan. Look at Iraq, Afghanistan and Lebanon. Intha karuththa thavirthirkalaam.
Ena soli enapana evanugaluku theriya matikithaye
உண்மை...தமிழகம் இந்தியாவில் முதல் பொருளாதார நாடக மாறவேண்டும்
கோபிநாத் அவா்களே உங்களுடய கேட்கும் திறமயை வியக்கிறேன். மிக துல்லியமான குறுக்கீடுகள். எதிரில் உள்ளவா்களின் மனதில் உள்ளதை முழுமையாக சொல்ல உதவுகிறீா்கள். வாழ்த்துக்கள்.
யாரும் எவ்ளோ தெளிவாக தமிழ்நாடு பற்றி பேச இல்லை... நன்றி ஐயா🙏🙏🙏❤❤❤
இரண்டாவது பாகம் விரைவில் வெளியிட்டமைக்கு நன்றி..!! மிகவும் ஆவலாக இருந்தோம்..!!!
Same here
முதல் பாகத்தின் லின்க்கை பதிவு செய்யுங்கள் நண்பா🙋
நாம் சரி இல்லை என்று நம்பசொல்பவர்கலை இனி நம்ப வேண்டாம் என்று கன்னத்தில் அறைந்து எழுப்பி விட்டீர்கள் 🤓🤩🤩🤩
அரசு பள்ளி, அரசு கல்லாரியில் படித்தவர்கள் அதிகமாக ITல் வேலையில் இல்லை ஏன்?
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ..தமிழகத்தை ஆண்ட எம் தலைவர்களுக்கு இதயத்தில் இருந்த்து ஆயிரம் நன்றிகள் ....இவர்களால் சாத்திய மாயிற்று
😂😂
@@subinsubin1837 sangi 😂😂😂
@@Fnn895 மங்கி 😂😂
@@Fnn895 தமிழர்களை காசுக்கு கையேந்த வைத்த தலைவர்கள் 😂😂🤣🤣
அப்போது தெலுங்கன் ராதாரவி சொல்றான் தமிழ்நாட்டில் வாணிபம் முழுவதும் தெலுங்கன் கையில தான் இருக்கு தமிழன் ஊறுகாய் போடவும் பிடி சுத்தவும் தான் லாயக்கு என்று அப்போது திராவிடம் இங்கு தெலுங்கனை தான் வாழவைத்திருக்கிறது
Awesome !
Completely changed my view on TN. Proud to be Tamilan ♥️
தமிழ் வெல்லும் 🔥
Fantastic Interview Gobinathji! I have been living in the US for the past 23 years but my love for India has only grown. India is a truly democratic country. I also feel immensely proud to have been born and brought up in TN. Thank you Behind woods for this informative inspiring interview with such amazing entrepreneurs like Suresh Sambandamji. I really hope and pray that his vision for TN and India has a whole will bear fruit and he becomes successful in inspiring thousands of young minds. Good luck & God bless.
it is not Gobi….it is Gopi. He is not a vegetable called Gobi.
you can stop saying Ji.
Excellent speech at correct time... Tamilnadu is always no1...I feel proud movement as a tamilan after seeing this interview...
👍
தனி நபர் வேலைக்கு சென்றால் குறைந்தபட்சம் அவரின் வருமான வரி மட்டுமே அரசுக்கு செல்லும். அதே நபர் தனி தொழில் தொடங்கி பலருக்கு வேலை தரும்போது, கார்ப்பரேட் வரி, பொருட்களின் மீதான வரி, தொழிலாளர்கள் தனிநபர் வருமான வரி என பன்மடங்கு வரி அரசுக்கு கிடைக்கும். கூடவே வேலையின்மை எனும் பெரும் சிக்கல் தீர்க்கப்படும்..!
Yes nanba
Nanba neega business panurigalaa
Tamil Nadu eruka perumaipaduvom.
4 Master stroke's
1. School education
2. College education
3. Development of Industries
4. Development of Tamil and English...
Therii baby😎....
"I am waiting" for next one...
5. Enterprenurship.....
Valuthukal nanba...
Actually first masterstroke was rejection of brahminical parties ( Congress in those days ), though it is missing here. Kamaraj rejection of Rajaji ism was symbolic defeat of brahminical parties.
Spread the word bro!!!! Let our people understand!!!! கொஞ்சம் அலட்சியம் ஆக இருந்தால் , தமிழ்நாடு மீண்டும் 200 வருடங்கள் பின் நோக்கி செல்லும்.
Oppose everyone who imposes Hindi & Brahmanism in Tamilnadu
@Podhigai selvan well said
சரியான நேரத்தில் தரமான பதிவு!
தனிப்பட்ட முறையில் எனக்கு முடிவெடுக்க உதவிய பதிவு,
நன்றி,,,
அண்டப் புளுகனும் ஆகாசப் புளுகனும் !
Master lie 1 : ராஜாஜி 2000 பள்ளிகளை மூடினார்! ஆதாரம் காட்ட முடியுமா ?
Master lie 2: ராஜாஜியின் புதிய கல்வி திட்டத்தை திரித்துக் குலக் கல்வித் திட்டம் ஆக்கினார்கள் ! ராஜாஜி பதவி விலகினார்.
பெரியார் தான் காமராஜரைக் குடியாத்தத்தில் போட்டியிடச் சொன்னார் என்பதெல்லாம் பச்சைப் பொய்!
Master lie 3: Tasmac revenue வெறும் 30000 கோடி தான். அந்த வருமானத்தால் தான் அரசு நடக்கவில்லை என்கிறார்.
அப்படி என்றால் Tasmac ஐ மூடி விடலாமே ?
உணமை நிலை :State tax revenue 99000 crore + Non tax rev 11000 crore = 110000 cr
இதில் டாஸமாக் வருமானம் 35% !
பொருளாதாரப் புலி இலவசங்களை ஆதரிப்பது அபத்தம்.
தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை எல்லாம் வென்ற பின் கட்சிகள் செயல்படுத்துகின்றனவா ?
@@baskaranr7299 oombu...poi TN satta sabai kuripu paaruda.
6000 schools moodunaan Rajagopalan. Paapaara payale tharkuri 😂😂😂
This is not an usual interview. Proud of you Mr. Suresh. You make us proud. Behind woods please provide English subtitles. We will proudly share with our friends from other states
Extraordinary vision about real development of Tamilnadu.. hat's off ...He revealed many facts too.
Super
Actually i started to watch this video for gopinath only... but after i like suresh sir hatsoff👌👌👌
S really🙌
S really. He is really motive person
மிக்க நன்றி தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமை அவர்களுக்குளே புதைந்து உள்ளது அவர்கள் அதை தொண்டி வெளியே எடுக்க வேண்டும்
Mampati இவர்தான்
Am not Indian, but Malaysian Indian am watching this clip with pride all of TN folks esp youth continue to rise and shine be proud to be born in India and living in TN May Lord Ganesha bless each and everyone of you🙏🏼🕉
Thank you! I was in Penang for two years. Malaysian Tamils have kept the Tamizh language alive, much more than here in the Indian peninsula.
There is nothing to be proud about being Indian. Indian government doesn't even give protection to Tamil people.
I always telling my son, you will be an entrepreneur in future. Now he is studying 5th grade. Thank you very much.
I am telling as a teenager that I will help you sir as an upcoming entrepreneur for dream TN🥳🥳🥳
Congrats 💐
Best wishes
Congrats. ..go ahead
Best wishes..😊
அருமையான காணொளி, மிகவும் ஊக்கமளிக்கும் பேச்சு நன்றி. உங்களை போன்றவர்கள் நாடு வளர உழைத்தால் நிச்சயம் நாம் பன்மடங்கு வளர்ச்சி அடைவோம். உங்கள் உழைப்பிற்கும் கொடுத்த ஊக்கத்திற்கும் இன்னொரு முறை நன்றி.
சொல்லப்பட்ட கருத்தில் சில இடைவெளிகள் மற்றும் அதற்கான தீர்வுகள்.
1. பணம் எங்கிருந்து வரும் என கேட்ட போது முதலீட்டாளர்களுக்கு நல்ல தொழில் அதிபர்கள் தான் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள், ஆனால் அதற்கு முன்பு பேசும் பொது 1 கோடி 2 கோடி தொழில் நடக்கிற பல்லாயிரம் நிறுவனங்கள் தான் நமக்கு வேண்டும் என்று கூறினார், பிரச்சனையே அந்த 1 கோடி வியாபாரத்திற்கு யாரும் முதலீடு கொடுக்க மாட்டார்கள்.
2. ஒரு மாவட்டத்திற்கு 3 கோடி கொடுத்தால் அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டம் இல்லாத வரையில் அதை சுரண்ட நிறைய முதலைகள் உள்ளன.
3. தொழில் நிறைய தொடங்கினாலும் தமிழகத்திற்கு மட்டுமே விற்றால் நாம் அதிக அளவில் வெற்றி அடைய முடியாது, 1-2 கோடி தொழில் செய்தாலும் ஏற்றுமதி செய்தால் (வேறு நாட்டுக்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ) தான் முழுமையான பொருளாதார மேம்பாடு நமக்கு கிடைக்கும், ஆகவே ஏற்றுமதி செய்யும் தொழில் செய்ய வழிவகை வேண்டும். இங்கே என்ன பிரச்னையை நான் தீர்க்கிறேன் என்ற மனநிலையை விட திடமான ஒரு வியாபாரத்தை உருவாக்குவதே குறிக்கோளாக இருக்க முடியும். பிரச்னையை தீர்ப்பவர்கள் பல லட்சம் உருவாவது சாத்தியமே இல்லை.
4. தொழில் முனைவோருக்கு குறிப்பிட்ட காலம் வரை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை குறிப்பிட்ட தொகை வரை அரசாங்க சம்பளம் கொடுக்கப்பட்டால், தொழில் வெற்றி அடைந்தால் தொழில், தோல்வி அடைந்தால் சிலருக்கு சம்பளம் என நன்றாக இருக்கும். கல்வியில் இந்த திட்டம் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது போல் நிறுவனங்களும் தொடக்கத்தில் வளர்ச்சி அடையும்.
Thank you Suresh sir after I achieve my dream job I will definitely do entrepreneurship especially in Tamil Nadu
வாழ்த்துக்கள் தம்பி.
@@sensens1164 நன்றி அண்ணா
நான் பார்த்ததுலையே இவர் மிகசிறந்த மனிதர்... மிகப்பெரிய அறிவாளி நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்...
இவரை போன்றவர்ளை தமிழக அரசு பொருளாதாரம் ஆளோசகர்களாக நியமனம் செய்தாள். மாற்று யோசனை மூலம் தமிழகம் முதன்மை மாநிலம்மாக திகழூம்.
😂😂😂😂😂
Only central government employees ( esp. brahmins ) are given top UPSC positions. And most brahminical parties will appoint only brahmins or pro brahmin political officers.
Aya vanakam. I want meet you. I’m in west Africa now. Please give me your appointment. I want start business with your support.
@@CosmosChill7649 don't cry bro I can understand your feelings 😂😂😂😂
Yes sir superb speech
Thanks Behindwood
நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கொடுத்திலேயே மிகவும் உன்னதமான படைப்பு இது.
பாடு
@@SS-brdwj7hj mudra
Proud to be an entrepreneur after seen this interview...tqsm for this video its energize me in the right time...i was started it with full of passionate in last year...it is a IT company ,in this pandemic suituation i was totally depressed and i think that if am going in a wrong way like that,after this video having full confidence,i am happy to struggle and am really happy to be a part of our growth.
All the best
Difficulties are temporary, Have courage and confidence... Keep on moving, and if you wish to regain vigour and strength, read Periyar and Dr.Ambedkar
@Dhivya Elangovan What is your company name?
@@birdiechidambaran5132 thank you😊
@@sramsubra techfic it solutions
Nandri கலைஞர் அம்மா பெரியார் காமராஜர் ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏
for wat pa kalaignar and periyar
@@dheepanpugal4617 just listen te video properly!.
கூத்தாடி கலிஞ்சன் என்பதுதான்
மெய்
The best interview of 2020 from Behindwoods by Gopinath with Mr.Suresh.
I can't forget this interview in my lifetime.
Thanks for the Real Statistics of Tamil Nadu 🙏.
What a Vision! Proud to be a Tamilan❤️ Waiting for the 5th MasterStroke.
Don't worry Brother honorable cm Stalin will do 5th stroke
சமூக நீதி பேசும் ஆராயும் பெரும்பணக்காரர் !!! இதுதான் தமிழ்நாட்டின் அடையாளம்!!!
Really great interview . Need of the hour is exactly what was discussed in the interview really inspired .
well said
ரஜினிக்கு போட்டியே கெடயாதும்மா, எதிரிகள் எல்லாரும் வெளிஊர் ஓடிட்டானுக :-)
தமிழகம் ஆள ரஜினி தர்பார் தயார் !!
@@SS-brdwj7hj nala comedy panringoooo
@@SS-brdwj7hj பாவம் !!! அவ்ளோதான்!!
This is real interview and what is the present situation in Tamilnadu and we are awaiting for good solutions @ creative of leaders...thanks you sir
Last 20 years....we missed out ...absolutely TRUE.....
தரமான பதிவு!...சுரேஷ் சம்பந்தம் அவர்களுக்கு நன்றி நன்றி ...!!!!
அறிவு கடலாக உங்களை நான் பார்க்கிறேன் பிரச்சனைக்கான வழி அதற்கான தீர்வு இரண்டையும் அழகாக தெளிவுபடுத்தியதற்கு நன்றி
Maranama wait panitu irundhan 🔥🔥
poda gotha
@@sakthivelkumar005 thaniya kudi thaniya kudi
I'm proud that i have quit my job and running my own industry now
No just share your idea to venture capitalists. Don't lose your job
What industry bro?
@@Motivational6337 its to late bro i started my business 3 yrs ago
@@martingreet9169 I was running a spinning mill bro
my father owns a ginning factory
i got an idea so i quit my job i started a spinning mill with my fathers help and i took power looms for lease
now i buy cotton lint from my father i make it them to yarn and make them to clothes then i sell them directly to the garments
i was building a network maybe in 10 yrs i will start a garments and make my own brand
@@Iron_bat_ super bro awesome. Are f you from chennai?
Good work Suresh!
Let your vision become true in the Tamil Nadu !
Hope Govt. to take master stoke & youth understand and act!
Sir nice explaination highly informative 🔥
He was actually correct in master stroke 5 initiation..mind blowing thoughts rendered sir.Thank you
I want people to go outside Tamilnadu and experience the difficulty of survival in other states. TAMIL NADU is no where compared to other states. It was achieved because of Visionary agenda of Dravidian parties.
Yes bro when i went uttar pradesh (aligarh) only after that i realised tamil nadu is far far better ...
Yes
And in some states you cannot go out at night....
Yes👍
@@jeyalaksmisubbiahnaicker3478 you too have experience....
பணம் வெறி இல்லாத நல்ல மனிதர் இவர். நம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இது போன்ற ஆட்கள் பேசும் ஆதிக பதிவு தேவை. நன்றி செங்கோல் டிவி 👍👍👍👍👍
தமிழகம் பற்றி நன்மையை சொன்னதுற்கு நன்றி
I hope whichever party(DMK/admk) forms govt post corona election..invite him to share his ideas to our state ministry .
It's Time for another masterstroke !!!
divya dharsh last 20 years dmk only ruled 5 years...remaining 15 years ruled by admk...that’s the problem...lot of intelligence persons are already in dmk...dont worry...
exactly
@@hariprasath831 yes bro... but they are made scapegoat because they are fighting Social Justice
Yes I agree DMK has some intelligent people
Admk now is worthless and a puppet for bjp..EPs is just building one bridge after another that too in his own constituency 🙄🙄
@@divyadharsh7698 ya udhanayanidhi good man DMK
Mr Suresh sambandam is a right example for a positive person. it may be one of the keys for his success.
செம்ம நேர்காணல்!கல்வியும்,கல்வி சார்ந்த பொருளீட்டலும்,அதன் பின்னால் அரசீயலும்,வியாபரமும்,அதனை விழிப்பூட்டலும்,மாணவர் ஈடுபாடும்,தமிழகத்தின் வளர்ச்சி!
The most amazing person interviewed in Behindwoods ever. What a foresight to take Tamilnadu to the next level!!! God bless this effort and I pray that no hindrances come their way in any formats. Its amazing to learn from this interview that all the earlier leaders have worked so much for the growth of Tamilnadu and made us boldly say that our state is taller the the others in so many ways.
Goosebumps facts!! About my state. The first TH-cam video link which I shared in my WhatsApp status.. people living in tamilnadu have to definitely know about this facts..
தமிழகத்தை ஆண்ட எம் முதலமைச்சர் களுக்கு நன்றி 🙏
Oolal ranikku vendam nandri
As he said correctly 5th master stroke must be from masses of Tamil entrepreneurs, to respect our beloved dravidian leaders who's visioned Inclusive, Prosperous, Social justice TN.
Nice i agree tooo
💪💪
Dravidian ?”
Do add SUBTITLES 🙏🏼🙏🏼🙏🏼please.. this must reach other language speaker too
Entha naaai da intha video ah va dislike panan. Amazing video , beautiful insight about Tamil nadu , Its a North star compared to all the states out there. Being a tamilian you just get goose bumps watching this awesome video. Vaaazthukal 🙏
Ungala maadhiri udanpirappugala nambidhaan sir inbanidhi ready aayitrukkaaru
It looked like I was watching Ramana part 2 with overflowing of data's...hands off for your researchs sir..!!👍💪hope to see you in higher positions to bring a real change..!
Good work from behindwood. Do the interviews like this. I ever seen this kind of positive and Vibe interview in my life. Really appreciate you guys.
It's look like TED Talks shows. You went next level in Tamil media history.
true
Salute
Suresh.. Extra ordinary thought and Analysis. I stand in your line. If government ( DMK or ADMK) takes you as TN advisor or strategic Analyzer or vision builder, i am sure, TN will become as best state .. Hats off bro. Thank you Gobi to bring suresh into lime light. We need suresh like people in politics or as advisor to politician. Loved this interview.
Fact and true.
அருமையான பதிவு காலேஜில் தான் அவர்களை தயார் செய்யனும்.. பட் பெற்றோர்கள் மட்டும் சமுகம் அவர்கள் காசு தேட விடுது..
தப்பான கற்பிதங்களுங்கு ஆய்வுப்பூர்வ ஆதாரபூர்வமான தகவல்கள் வாழ்த்துகள் தோழர் சுரேஷ்!
I was born in Eelam(Srilanka). I am so impressed....what an interview. Well done to both of you.
Entrepreneurship/ தொழில் முனைவர் என்பதை பள்ளிகளிலிருந்தே தனி பாடமாக மாணவர்களுக்கு புகட்டினால் நிச்சயம் இந்த 1 ட்ரில்லியன் இலக்கை எளிதில் அடையலாம்
The clarity of visionaries always shows. Beautiful interview. Thanks for inspiring us 🙂
This type of inspiration really motivate to start entrepreneurship in Tamilnadu .i hope One trillion will become very soon
Mr. Gopinath I am from sri lanka 🇱🇰. Time is 3.15am. I watch your lot of TV programs and interviews but I think this is best and useful interview ever. All the best tamil nadu 😍😍😍 and thank you Mr. Suresh sambandam your dream will comes true 👍
ஆகா இவ்ளோ பெருமையா...இன்னும் ஒரு படி முன்னேறி கொண்டே போவோம்
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
அப்போது தெலுங்கன் ராதாரவி சொல்றான் தமிழ்நாட்டில் வாணிபம் முழுவதும் தெலுங்கன் கையில தான் இருக்கு தமிழன் ஊறுகாய் போடவும் பிடி சுத்தவும் தான் லாயக்கு என்று அப்போது திராவிடம் இங்கு தெலுங்கனை தான் வாழவைத்திருக்கிறது
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க சார்...
What a positivity and love towards his own people, land and mother tongue. Wish you all the very best sir. We are with you 👍
திரு சுரேஷ் அவர்கள் எண்ணம் நிறைவேறும்.
Positivity 🔥
EXCELLENT BRO ,LAST 20 YEARS MATTER IDUVARAKIM YARUM SOLLALA👍👍
Woowww.... Totally he made me look at our TN from different stand point... Gave me diff set of eyes to look at my future... But definitely it's hit for sangis as they divide us for no reason than uplifting everyone...
Great...! Visionary Man. I would like to be part of the mass entrepreneur stroke.
தெளிவான பார்வை மற்றும் மதிப்பீடு..
Bullent points :
1) தேவையான வேலை வாய்ப்பை உருவாகவில்லை.
2) ஒவ்வரு மாநிலத்திற்கும் வேறு வேறு தேவை மற்றும் பிரச்சனை. ( புதிய கல்வி கொள்கை சரிவராது )
3) தொழில் செய்வதை ஊக்குவித்தல்.
Super interview. Do support.
Thanks to Behidwood air.
எங்கயா இருக்கிங்க நீங்கலா உன் அறிவுக்கு 15 சம்பளம் மட்டும் தான் என்று எண்ணுகிற விதத்தில் இந்த காணொளி பார்கிற நேரத்திலாவது பெரிய முயற்சி செய்து பார்க்க சிந்தனைகள் தூண்டுகிறது 😍எங்கள் வாழ்வும் எங்கள் வளமுடன் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
Wow!!! The information, advise and detailed analysis thinking provided in this interview is useful.....Never seen such informative interview discussing about TamilNadu GDP and growth.....and cause and action we need to take...
The guest is seriously a brilliant and curious guy....Never seen a teacher/guide like him in school or college days...
Very beautifully explained. Only frustrating part is Advt appearing in between
Great interview.....lot of learning from you sir thanks for behinwoods air...!!!
விதை காமராஜர் போட்டது👑💥❤️The King Maker 👑❤️
The best interview I've ever seen in Behindwoods..
I am MBA student . Sir teach two years course just in 2 episode . Thank you sir
ok, go take the exam and pass.
Excellent insights and action plans. Liked the "Masterstrokes"...Nice to see the Steve Jobs-type Turtleneck-Tshirt and Jeans-clad entrepreneur from Tamil Nadu. Wonderful
Brilliant visions....I hope it will happen in Tamilnadu.
Excellent explanation about how Tamil Nadu progressed since Independence. Not to forget that nothing is done in past 20 years. See 11:06. தமிழ் சமூகம் பழம்பெருமை பேசி வீணாகிவிடக்கூடாது.
புதிய சிந்தனை கொண்ட தலைவர்களையும் மாற்று அரசியலையும் தேர்ந்தெடுத்தால்தான் அடுத்த தளத்திற்கு செல்ல முடியும்.
Excellent view point, great work Suresh sir, hatsoff to you
Happy to know the statistics abt tamilnad. Alwayz tn is in top .. nice questions n beautiful xplanations.. having a strong mood to become an entrepreneur wit knowledge. Knowledge z power..
I am feeling happy and proud to be honest while watching this video and this video has given me a good hope and much more positive vibes "thank you so much to the team and Mr.sambandham"
SURESH SIR, GREAT, YOU ARE THE INSPIRATION TO ALL OF US.. WE FEEL ENTHUSIASTIC NOW.
Excellent 👏👏👏👏I waiting 5th masterstroke...
Gopi Sir : Great Interview, After long time.
5th masterstroke (2006-2011) - removing engineering entrance examination and giving first graduate scholarship to all communities.
Exactly
Yes absolutely
It’s continuation Higher education stroke
It’s 4.2
education loan and education loan waive off.
அருமை மிக மகிழ்ச்சி 😍. உண்மையாகவே Eye opening interview தான்
Aim means solving the problem...
Not opening companies....
குறிக்கோள் என்பது சவாலை முடிப்பது....
புதிய கம்பெனியை தொடங்குவது இல்லை....
R.Gopinath & Suresh.
Very good Analysis on future generation expectations. 👍
Wonderful vision, I would like to convert this mission Tamilnadu to Tamil. Thanks to you all people who working for this mission. Congratulations.❤️❤️❤️
இளைஜ்ர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி. உன் உயர்வு உன் கையில்.👏👏👍👍நன்றி.
அப்போது தெலுங்கன் ராதாரவி சொல்றான் தமிழ்நாட்டில் வாணிபம் முழுவதும் தெலுங்கன் கையில தான் இருக்கு தமிழன் ஊறுகாய் போடவும் பிடி சுத்தவும் தான் லாயக்கு என்று அப்போது திராவிடம் இங்கு தெலுங்கனை தான் வாழவைத்திருக்கிறது
It's most important conversation. Thanks you Gopi annaa and Suresh sir. I'm impressed 🙂🙂👍
So the summary is this : we have built good infrastructure in terms of education, health, and industry.. In social development , we have significant achievement .. Now focus should be on quality which we have not achieved for past 20 years.. We must improve the quality of education provided to enhance critical thinking and move to outcome based learning rather than marks. Only this will help more of our students come out in flying colours in national level competitive exams. We must create a workforce which is highly employable and has required skillset .. They must be innovative and analytical..we must improve our R and D as well to reach global level.. We must develop our startup ecosystem so that more entrepreneurs come up in this soil.. I completely agree with suresh sir and this is what is needed now and this is what i thought of and he nicely put it.
நல்ல பதிவு தமிழகம் பெருமிதம் அடையும் தருணம்
Superb, such a motivational speech for youngsters, 👋👋👋than you sir
So much usefull video pleas watch both part 1 and part 2.
Where is part 1? Link please