Thiruma not dismissed from VCK...... Suspension only......that too six months....so that he can't join in any other political party... Yarukitta....35 years experience - war man.... Thiruma
நெறியாளர் அவர்களே நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் அவரை முழுமையாக பதில் சொல்ல அனுமதித்து பின்பு கேள்வி கேட்க வேண்டும் அவரை பதில் சொல்ல விடாமல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருப்பதற்கு நீங்கள் மட்டுமே பேசலாமே
விசிக துணை பொதுச்செயலாளர், ஆதவர்ஜுன்,சங்கத்தமிழன், நம் போன்ற நபர்கள் தான் விசிக்காவிற்கு தேவை, பதவிக்கு,பணத்திற்கு சாளர போடும் நபர்கள் விசிக்காவிற்கு தேவை இல்லை.,மக்கள் தலைவர் திருமா இருக்கும் கூட்டணியை வரும் 2026 தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியாட்சிதான் வாழ்த்துக்கள்,,.FROM USதமிழர்
திருமாவளவன் அவர்களே... மேல அவன் வந்துடுவான் கீழ இவன் வந்துடுவான் அப்படின்னு கூட்டணி வைகுறீங்க... மூணு தடவ மேல அவன்தான் வந்துட்டான்.. நீங்க எப்போ மேல வாராது... எத்தனை நாள்தான் 4 mla மூஞ்ச மட்டும் பாக்குறது....25 mla கேளுங்க..5 அமைச்சர்கள் கேளுங்க...5 mp கேளுங்க... விஜய் அவர்கள் அரசியல் வரலாற்றில் முதன் முதலாக சொன்ன அரசியல் கட்சி பெயர் உங்க கட்சி பெயர்தான்....
விசிக துணை பொதுச்செயலாளர், ஆதவர்ஜுன் இன்றைய அரசியலில் நடக்கும் உண்மையை உடைத்து கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்,வரும் காலங்களில் விசிக பொதுசெய்யலராகும் ஆதவர்ஜுன், சங்கத்தமிழன் இருவருக்கும் தகுதி உள்ளது நீங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொடரனும்,,,. FROM USதமிழர்
மிகச் சிறந்த கருத்தியல் தலைவர் திருமா என்பதை அறிந்து விசிக வில் சேர்ந்த தோழர் அவர்கள் தலைவரின் எண்ணத்தை புரிந்துகொண்டு பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் களமாட வேண்டும்/ செயல்படவேண்டும்.
நெறியாளர் தோழருக்கு வணக்கம் தமிழ்நாட்டில் பெரியார் இருந்தார் மாயாவதி இருந்த இடத்தில் எந்த பெரியார் இருந்தார் இவர் பொருளாதார சிக்கலுக்கும் சேர்த்து அரசியல் சொல்கிறார் அனைவரும் பொருளாதாரத்தில் சரியாக இருந்தால் சரியாக இருக்கும் தலித் ஒரு ஜெராக்ஸ் கடை வைத்தால் கூட வந்து ஜெராக்ஸ் போடக்கூடாதுன்னு பக்கத்து கடைக்காரன் அங்க போடதா அது தெரியுமா உங்களுக்கு எவ்வளவோ அடுகிக் கொண்டு போகலாம் பொருளாதார வளர்ச்சி கிடையாது தலித் மக்கள் வாழும் இடம் சென்று பார்வையிடுங்கள்
தொழில் வந்து உன்னை மட்டும் சார்ந்தது, ஆட்சி அதிகாரம் அப்படி இல்லை, எல்லார்க்கும் சார்ந்தது, தொழில் வாரிசு பார்த்தீங்கன்னா எல்லாரும் அதில வருவாங்க, அரசியல் ஒரு சேவை, தொழில் அல்ல, ஊழல் என்றே தெரியாத அளவுக்கு விஞ்ஞான ஊழல் மாதிரி, இது மன்னராட்சி என்று தெரியாத அளவுக்கு ஒரு மக்களாட்சி, மக்களால் சுயமா சிந்தித்து வாக்கு அளிக்கப்பட்டால் தான் அது மக்களாட்சி மக்களிடம் வாக்குக்கு அவர்களிடம் பணம் கொடுத்து பெறுவது மன்னராட்சி இதுதான் மன்னராட்சி என்று கண்டுபிடிக்க முடியாத மக்களாட்சி மன்னராட்சினா என்ன?? ஒரு குடும்பம் மட்டுமே ஒரு நாட்டை கையாள்கிறது, அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அதிகாரம் பெறுகிறார்கள், இது மட்டுமல்லாமல் அடுத்த வாரிசு தான் தலைமைக்கு வருகிறது, இதன் பெயர் என்ன?? அண்ணாவின் மறைவிற்கு பிறகு தகுதியான தலைவராக கலைஞர் பார்க்கப்பட்டார். அதனால் கலைஞர் தலைவரானார், அதேபோல் கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும், தகுதியான தலைவரிடம் தனக்கு பிறகு ஒப்படைத்திருக்க வேண்டும், அப்படி நடந்ததா?? தகுதியான தலைவர்கள் தன் வீட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றால் இதன் அர்த்தம் என்ன?? ஒன்று குல தொழில் அதாவது சனாதனம்னு வச்சுக்கலாம் இன்னொன்னு மன்னராட்சி, தகுதியான தலைவர்கள் இருந்தும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களையே முன்னிறுத்துவது, மன்னராட்சியின் ஒரு பகுதி தான் வாரிசு அரசியல், அதாவது வாரிசு மற்ற பணிகளில் தந்தை இறப்புக்கு பிறகு அந்த பணி மகனுக்கு வரும். ஆனால் இதே கூற்று தலைவர் பதவிக்கு பொருந்தாது, அப்படி இருந்தால் சாதாரண பதவிக்கும் தலைவர் பதவிக்கும் என்ன வித்தியாசம்?? அப்படி தலைவர் or தலைமை பதவிக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்து அடுத்து வருகிறார்கள் என்றால் அதன் பெயர் என்ன?? மன்னாராட்சி என்றுதான் கூறுவார்கள்.
ஒரு நடிகன் தனது தந்தையால் அறிமுகம் செய்யப்பட்டு, தனது செயலால் நட்சத்திர நடிகன் ஆவதும் ஒரு மனிதன், தனது குடும்பம் அரசியல் குடும்பம் என்ற காரணத்தினால், அவனை MLA பிறகு, அமைச்சர் பிறகு துணை முதலமைச்சர் போன்ற பதவி வழங்குவதும் இவை இரண்டையும் ஒரு நெரியலன் சமம் என்று சொன்னால், அவனை போல முட்டல் ஜென்மம் இந்த உலகத்தில் இல்லை.. சினிமா தொழில, கட்சி மற்றும் அரசியல் மக்கள் சொத்து எந்த குடும்பமும் சொந்தம் கொண்டாட முடியாது..
அண்ணன் ஆதவ் அர்ஜுன் vck ல் இருப்பது மிகவும் பெருமை, பலம் கட்சிக்கு vck ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் ஆதவ் அண்ணனை பிரிக்க பார்க்கிறார்கள் இதை அண்ணன் திருமா புரிந்துகொள்ள வேண்டும்
ஆதவ அர்ஜுன் தொலைநோக்கு பார்வையோடு இருக்கிறார் நல்ல பக்குவதொடு நேர்பட பேசுகிறீர்கள்.ஆனால் ஆனால் அரசியல் உங்களை மிகவும் அடிமைபடுத்தும்.இந்த ஊடகங்கள் உங்களை சோர்வடைய வைக்கும். ஒவ்வொரு நொடியும் உங்களை உத்வேகப்பபடுத்துங்கள்.
ஆதவ கேக்க கூடிய கேள்விகள் அனைத்தும் சரி ,ஆனால் இது கார்பொரேட் அரசியல் போல் தெரிகிறது ......இந்த நேர்காணல் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தியது போலவே இருக்கிறது 😂😂😂😂 முட்டு முக்தார் கு அடுத்து புதிய தலைமுறை பெரிய பங்கு இருக்கிறது .... ஒரு கேள்வி கூட நியாயமான கேள்வியாக இல்லை 😂😂😂 Scripted drama😅😅
ஆதவ் க்கு சில பிடிக்கும் சில பிடிக்காது சரிதான். அது தங்களின் விருப்பம். இது தனிப்பட்டது. தனிப்பட்ட சுதந்திரம் சரிதான். தாங்கள் ஒரு கட்சியின் பொறுப்பு சார்ந்து வந்தபின் கட்சி தலைமைக்கு உட்பட வேண்டுமே.
நிச்சயம் அறிவிப்பார், ஏனென்றால் திருமா அவர்களின் அரசியல் அனுபவம் என்ன என்று நன்கு அறிந்தவர் விஜய், அதனால் தான் வெளிப்படையாக முதலில் திருமா அவர்களுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தார்.
தனது லாட்டரியை விற்க அனுமதிக்காத திமுக அரசை நீக்கி விட்டு. அதற்கு பதிலாக தான் சொல்லும் பேச்சைக் கேட்கும் அதிமுக அரசையோ அல்லது விஜய் அரசையோ ஆட்சி அமைக்க வைப்பது தான் நோக்கம்.keep it simple black lottory baron Adhav Arjun reddy 😂😂😂
It is still mesmerizing how he tackled all the checkpoints by journalists even though journalists were on the side of DMK. Adhav once more defines how reading books changes a person.
திருமாவளவன் அவர்கள் இவ்வளவு கோரிக்கைகளை வைத்தும் ஏதாவது ஒரு சிறிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா அப்படிங்கறத வச்சு பேசுங்க தயவுசெய்து திருமா இங்கே என்ன செய்கிறார்
புதிய தலைமுறைக்கு ஒரு கோரிக்கை இந்த நிருபர் திமுகவின் ஜால்ரா வாக இருக்கிறார் இவர் மீது டிவி சேனல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு நேர்மையான நடுநிலையான நிருபரை தேர்ந்துடுக்க வேண்டும்
ஊடகம் நடுநிலையாக இருக்க வேண்டும் செம்பக இருக்க கூடாது 🙄
சரியான கருத்து புதிய தலைமுறைக்கு 😅
Thiruma not dismissed from VCK...... Suspension only......that too six months....so that he can't join in any other political party...
Yarukitta....35 years experience - war man.... Thiruma
நெறியாளர் அவர்களே நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் அவரை முழுமையாக பதில் சொல்ல அனுமதித்து பின்பு கேள்வி கேட்க வேண்டும் அவரை பதில் சொல்ல விடாமல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருப்பதற்கு நீங்கள் மட்டுமே பேசலாமே
திமுகவிடம்வாங்கின காசுக்கு வேலை செய்ய வேண்டாமா..
enandraal ivan oru dmk adimai athaan pesa vida mattengran
அந்த ஆளுக்கு அப்படிதான் Programming பண்ணிருக்கு
புதிய தலைமுறை❌
புதிய சன் நியூஸ் ✅🤡
Ithoda Owner ae Bjp supporter Bro.
Venjatti vendar😂
அரசியலும் தனிப்பட்ட தொழிலும் ஒன்னா கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பத்திரிகையாளர் போர்வையில் திமுகாவுக்கு சொம்படிக்காதீங்க
விசிக துணை பொதுச்செயலாளர், ஆதவர்ஜுன்,சங்கத்தமிழன், நம் போன்ற நபர்கள் தான் விசிக்காவிற்கு தேவை, பதவிக்கு,பணத்திற்கு சாளர போடும் நபர்கள் விசிக்காவிற்கு தேவை இல்லை.,மக்கள் தலைவர் திருமா இருக்கும் கூட்டணியை வரும் 2026 தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியாட்சிதான் வாழ்த்துக்கள்,,.FROM USதமிழர்
😅😂😂😂😂
ஆதவன் அர்ஜினாவுக்கு வாழ்த்துக்கள்
Viduthilai Siruthai ❌
Circus Siruthai ✔️
கூட்டணி உடைகிற அளவிற்கு நடக்கப் போகுது! - தலைவரின் அணுகுமுறையை புரிந்துகொள்ள கொஞ்சம் முதிர்ச்சி தேவை.
நடுநிலையாக கேள்வி கேட்க வேண்டும் திமுகவுக்கு ஆதரவாக கேட்கக் கூடாது
அயலக தமிழர்கள் சார்பாக VCK ஆதவர்ஜுன் நன்றிகள் பல வாழ்த்துகள்.,,,,USதமிழர்
இவன் பேச்சு இவனின் முட்டாள் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது...
Nice speech by adhav fire 🔥 karthikryan🤮🤮🤮🤮🤮
Adhav speech is correct
How correct......gold oosi can not be swallowed because of this is gold
We strongly support to aadhav....❤
Aadhav Arjuna .good speech
விசிக, வின் பொதுச் செயலாளர் அண்ணன் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா💙❤️💐💐
நெறியாளர் அவர்களே.... நீங்கள் DMK சொன்ன Target செய்து விட்டீர்கள் நன்று.... அவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்....
திருமாவளவன் அவர்களே... மேல அவன் வந்துடுவான் கீழ இவன் வந்துடுவான் அப்படின்னு கூட்டணி வைகுறீங்க... மூணு தடவ மேல அவன்தான் வந்துட்டான்.. நீங்க எப்போ மேல வாராது... எத்தனை நாள்தான் 4 mla மூஞ்ச மட்டும் பாக்குறது....25 mla கேளுங்க..5 அமைச்சர்கள் கேளுங்க...5 mp கேளுங்க... விஜய் அவர்கள் அரசியல் வரலாற்றில் முதன் முதலாக சொன்ன அரசியல் கட்சி பெயர் உங்க கட்சி பெயர்தான்....
நெறியாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நேர்காணல் காணும் மற்ற அரசியல் தலைவர்களிடமும் உங்களுக்கு வருமானம் எப்படி வருகிறதுனு கேட்க துணிவு இருக்கா
kaarthikeyan yen intha maathiri viriyamana questions lam deputy CM interview la kekrathu illa...
மேற்கு வங்காளம் அசாம் மாநிலங்களில் லாட்டரி மூலம் நிறைய பேர் மண்டைகளை கழுவியவர் 😅
விசிக துணை பொதுச்செயலாளர், ஆதவர்ஜுன் இன்றைய அரசியலில் நடக்கும் உண்மையை உடைத்து கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்,வரும் காலங்களில் விசிக பொதுசெய்யலராகும் ஆதவர்ஜுன், சங்கத்தமிழன் இருவருக்கும் தகுதி உள்ளது நீங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொடரனும்,,,. FROM USதமிழர்
இந்த நிகழ்ச்சி யிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஆதவ் நிலை என்ன என்றால் விசிக சார்ந்து இல்லை என்பதுதான்
மிகச் சரி
திரு ஆதவ் அர்ஜுன் அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது,,,,,
விசிகவ முடிச்சு விட்டுறாத...
வாழ்த்துக்கள் ஆதவ் சார்... உண்மையான விசிக தொண்டர்கள் உங்கள் பக்கம் தான்
Best question sheet prepared by DMK and read by anchor
Anchor asking Adhav on behalf of the public......
Not to think about DMK
மிகச் சிறந்த கருத்தியல் தலைவர் திருமா என்பதை அறிந்து விசிக வில் சேர்ந்த தோழர் அவர்கள் தலைவரின் எண்ணத்தை புரிந்துகொண்டு பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் களமாட வேண்டும்/ செயல்படவேண்டும்.
Public will decide who become CM and not on the basis of caste
நெறியாளர் தோழருக்கு வணக்கம் தமிழ்நாட்டில் பெரியார் இருந்தார் மாயாவதி இருந்த இடத்தில் எந்த பெரியார் இருந்தார் இவர் பொருளாதார சிக்கலுக்கும் சேர்த்து அரசியல் சொல்கிறார் அனைவரும் பொருளாதாரத்தில் சரியாக இருந்தால் சரியாக இருக்கும் தலித் ஒரு ஜெராக்ஸ் கடை வைத்தால் கூட வந்து ஜெராக்ஸ் போடக்கூடாதுன்னு பக்கத்து கடைக்காரன் அங்க போடதா அது தெரியுமா உங்களுக்கு எவ்வளவோ அடுகிக் கொண்டு போகலாம் பொருளாதார வளர்ச்சி கிடையாது தலித் மக்கள் வாழும் இடம் சென்று பார்வையிடுங்கள்
Very good Adhav Arjun🎉🎉
தொழில் வந்து உன்னை மட்டும் சார்ந்தது, ஆட்சி அதிகாரம் அப்படி இல்லை, எல்லார்க்கும் சார்ந்தது, தொழில் வாரிசு பார்த்தீங்கன்னா எல்லாரும் அதில வருவாங்க, அரசியல் ஒரு சேவை, தொழில் அல்ல,
ஊழல் என்றே தெரியாத அளவுக்கு விஞ்ஞான ஊழல் மாதிரி, இது மன்னராட்சி என்று தெரியாத அளவுக்கு ஒரு மக்களாட்சி,
மக்களால் சுயமா சிந்தித்து வாக்கு அளிக்கப்பட்டால் தான் அது மக்களாட்சி
மக்களிடம் வாக்குக்கு அவர்களிடம் பணம் கொடுத்து பெறுவது மன்னராட்சி
இதுதான் மன்னராட்சி என்று கண்டுபிடிக்க முடியாத மக்களாட்சி
மன்னராட்சினா என்ன??
ஒரு குடும்பம் மட்டுமே ஒரு நாட்டை கையாள்கிறது, அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அதிகாரம் பெறுகிறார்கள், இது மட்டுமல்லாமல் அடுத்த வாரிசு தான் தலைமைக்கு வருகிறது, இதன் பெயர் என்ன??
அண்ணாவின் மறைவிற்கு பிறகு தகுதியான தலைவராக கலைஞர் பார்க்கப்பட்டார். அதனால் கலைஞர் தலைவரானார், அதேபோல் கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும், தகுதியான தலைவரிடம் தனக்கு பிறகு ஒப்படைத்திருக்க வேண்டும், அப்படி நடந்ததா?? தகுதியான தலைவர்கள் தன் வீட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றால் இதன் அர்த்தம் என்ன?? ஒன்று குல தொழில் அதாவது சனாதனம்னு வச்சுக்கலாம் இன்னொன்னு மன்னராட்சி, தகுதியான தலைவர்கள் இருந்தும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களையே முன்னிறுத்துவது, மன்னராட்சியின் ஒரு பகுதி தான் வாரிசு அரசியல், அதாவது வாரிசு மற்ற பணிகளில் தந்தை இறப்புக்கு பிறகு அந்த பணி மகனுக்கு வரும். ஆனால் இதே கூற்று தலைவர் பதவிக்கு பொருந்தாது, அப்படி இருந்தால் சாதாரண பதவிக்கும் தலைவர் பதவிக்கும் என்ன வித்தியாசம்??
அப்படி தலைவர் or தலைமை பதவிக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்து அடுத்து வருகிறார்கள் என்றால் அதன் பெயர் என்ன?? மன்னாராட்சி என்றுதான் கூறுவார்கள்.
அருமையான விளக்கம்
@swaminathan2791 நன்றி 🙏🙏
ADAV ARJUN MASS SPEECH
ஆதவ் அவர்களை நான் ஆதரிக்கிறேன். அவர் தமிழ் நாட்டின் சொத்து. அவரை பாதுகாக்க வேண்டும்...
தோழர் ஆதவ் அவர்கள் தலைவரை சந்தித்து விளக்கம் அளித்து பின்பு காத்திருக்க வேண்டும்.தலைவர் அவர்கள் அழைக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது.
Adhav 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தலித் என்று கூறுவதன் பொருள் என்ன ? சரியான காரணத்தை யாராவது சொல்லுங்கள்
சிதறடிக்கப்பட்ட ஜனங்கள்
மனசுல பட்டதை பேசுபவர்கள் தான் வேணும் வாழ்த்துக்கள்
ஒரு நடிகன் தனது தந்தையால் அறிமுகம் செய்யப்பட்டு, தனது செயலால் நட்சத்திர நடிகன் ஆவதும்
ஒரு மனிதன், தனது குடும்பம் அரசியல் குடும்பம் என்ற காரணத்தினால், அவனை MLA பிறகு, அமைச்சர் பிறகு துணை முதலமைச்சர் போன்ற பதவி வழங்குவதும்
இவை இரண்டையும் ஒரு நெரியலன் சமம் என்று சொன்னால், அவனை போல முட்டல் ஜென்மம் இந்த உலகத்தில் இல்லை..
சினிமா தொழில, கட்சி மற்றும் அரசியல் மக்கள் சொத்து எந்த குடும்பமும் சொந்தம் கொண்டாட முடியாது..
😊
அண்ணன் ஆதவ் அர்ஜுன் vck ல் இருப்பது மிகவும் பெருமை, பலம் கட்சிக்கு vck ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் ஆதவ் அண்ணனை பிரிக்க பார்க்கிறார்கள் இதை அண்ணன் திருமா புரிந்துகொள்ள வேண்டும்
Super sir
Adhav Arjun🔥
தமிழர்களை ஏன் 'தலித்' என்று சொல்றீங்க ???
@@Fla-q2z ஐயர் என்று சொல்லலாமா ? முதலில் சீமானை தன்னுடைய தாய் மொழியான மலையாளி என்று சொல்ல சொல்லு !
Sir Kaala Kodumai
தாழ்த்தப்பட்டோர்னு சொல்றோமே..
ஆதார் அர்ஜுனா சூப்பர் ஸ்பீச்
Kodhavari Antha seruppa edu 😂😂😂😂😂😂😂
Karthikeyan’s great knock ❤❤❤❤
ஆதவ அர்ஜுன் தொலைநோக்கு பார்வையோடு இருக்கிறார் நல்ல பக்குவதொடு நேர்பட பேசுகிறீர்கள்.ஆனால் ஆனால் அரசியல் உங்களை மிகவும் அடிமைபடுத்தும்.இந்த ஊடகங்கள் உங்களை சோர்வடைய வைக்கும். ஒவ்வொரு நொடியும் உங்களை உத்வேகப்பபடுத்துங்கள்.
Velcom to voice of coman 🙏🏼
Karthikeyan dmk naay kavanam.bro
Super sir super questions Karthik
பேசி முடித்துக் கொள்கிறேன் நான் பேசி முடித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறானே ஒழிய உங்கள் கேள்விக்கான பதில் ஒன்றும் இல்லை
anna adhav , super anna❤❤❤ . nanga erukkom
தம்பி விசிகவ முடிச்சு விட்டுறாத...
Aadhav Arjuna explained everything clearly, but the interviewer seems to be a supporter of the DMK ruling party, as the questions were not neutral.
கடைசி வரை இவருடைய தவறை இவர் ஒத்துக் கொள்ளவில்லை..
இனி உன் பேச்சை யாரும் சீந்த போவதில்லை!
adhav kudhan yenga adaravuuu
ஆதவ் அர்ஜுனா மாஸ்
பிஜேபி சொல்லும் வியூகத்தை பரப்புவதற்காக பல மனிதர்கள் பல கட்சியில் பயணிப்பதை தெளிவாக காட்டுகிறது இவரின் செயல்பாடுகள்
Good human Adhav Arjun❤
மது ஒழிப்பு மாநாடு நீங்க 😂
ஆதவ கேக்க கூடிய கேள்விகள் அனைத்தும் சரி ,ஆனால் இது கார்பொரேட் அரசியல் போல் தெரிகிறது ......இந்த நேர்காணல் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தியது போலவே இருக்கிறது 😂😂😂😂
முட்டு முக்தார் கு அடுத்து புதிய தலைமுறை பெரிய பங்கு இருக்கிறது ....
ஒரு கேள்வி கூட நியாயமான கேள்வியாக இல்லை 😂😂😂
Scripted drama😅😅
Why Anchor is restless? Don’t expect the answer as you like.
கோடீஸ்வரன் கொள்கைவாதியாக இருக்க முடியாது. கொள்கைவாதியாக இருப்பவன் கோடீஸ்வரனாக இருக்க முடியாது.😂😂
சரியான விவாதம் அருமை திரு கார்த்திகேயன் இவரை நான் கேட்கவேணும் என்று நினைத்த கேள்வியை நன்றாக கேட்டிர்கள்
ரொம்ப நல்லவர் மாதிரியே பேட்டி கொடுக்கிறார் ஆனாலும் கசாப்பு கடைக்காரர் கருணை உபதேசம் செய்த மாதிரியே இருக்கிறது பேட்டி 😅
உண்மை.
Congratulations adhav we proud sir well said
ஆதவன் அண்ணா சூப்பர்
Anchor😂😂😂😂
ஊடகவியலாளரே...
ஆதவ்அர்ஜுனைபேசவிடுங்க
அவர் சிறப்பாகபேசுகிறார்...
Tvk vanga bro
வேணா bro நமக்கு விஜய் அவர்கள் போதும்
பங்கு தருபவர்களுடன் போக வேண்டியதுதானே
ஏன் திமுக உடன் தங்கி நிற்கனும் ?
ரொம்ப நல்ல கேள்வி.
இவரை கேள்வி கேட்பது போல் பெரிய தத்தியும் சின்ன தத்தியும் கேள்வி கேட்க முதுகெலும்பு உள்ளதா உங்களுக்கு
நெறியாளர் அவர்கள் ஒருதலை பட்சமாக பேசிக் கொண்டிருக்கிறார்
Thiruttu panakkara thiravida athav orru sathiya vaccu inga arasiyal pannamudiathuda mutta payele
இந்தாளு திமுக சொம்பு ப்ரோ😂
Congratulations adhav thozhare...
Dmk ku full support reporter waste
Super athau bro
I supported Mr Adave Arjun
Vck MLA's and thiruma not supported his own paraiyar people
ஆதவ் அர்ஜூன்
வாழ்க வாழ்க
வெல்க
உண்மையற்ற ஊடகங்கள்
Unmai adhavu anna
ஆதவ் க்கு சில பிடிக்கும் சில பிடிக்காது சரிதான். அது தங்களின் விருப்பம். இது தனிப்பட்டது. தனிப்பட்ட சுதந்திரம் சரிதான். தாங்கள் ஒரு கட்சியின் பொறுப்பு சார்ந்து வந்தபின் கட்சி தலைமைக்கு உட்பட வேண்டுமே.
என்னென்ன சொல்றான் பாருங்க 😂😂😂 அடேய் ஆதவ்.. அரசியல்ல எனக்கு தான் எல்லாம் தெரியும் ங்கிற எண்ணம் முட்டாள்தனமானது.
Udhavanithi kaatilum aadhav Arjun ok tha 😂
இதுவரை நடத்திய நேர்க்காணலில் இந்த முறை கார்த்திக்கேயன் ஏன் தடுமாறினார் என தெரியவில்லை.
அவர் பணம் சம்பாரிக்க போவத ஏன் எல்லோருக்கும் சொல்லவேண்டும்.
ஆதவ் அவர்களால் திருமா கட்சிக்கு நல்ல தே நடக்கும். இனி திமுக கதறும்
நெறியாளர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல திணறுகிறார் ஆதவ் 😂 தந்தி டிவி நெறியாளர் அல்ல
திருமாவளவனைமுதல்வர்வேட்பாளாராகவிஜய்அறிவிப்பாரா.
நிச்சயம் அறிவிப்பார், ஏனென்றால் திருமா அவர்களின் அரசியல் அனுபவம் என்ன என்று நன்கு அறிந்தவர் விஜய், அதனால் தான் வெளிப்படையாக முதலில் திருமா அவர்களுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தார்.
The interviewer should let Aadhav finish .. constantly interrupting, ridiculous
தனது லாட்டரியை விற்க அனுமதிக்காத திமுக அரசை நீக்கி விட்டு. அதற்கு பதிலாக தான் சொல்லும் பேச்சைக் கேட்கும் அதிமுக அரசையோ அல்லது விஜய் அரசையோ ஆட்சி அமைக்க வைப்பது தான் நோக்கம்.keep it simple black lottory baron Adhav Arjun reddy 😂😂😂
It is still mesmerizing how he tackled all the checkpoints by journalists even though journalists were on the side of DMK. Adhav once more defines how reading books changes a person.
Super adhav bro
ஆதம் அர்ஜுன் ரெட்டி போன்ற கோடீஸ்வரர்கள் கொள்கை காரணக இருக்க முடியாது.
கொள்ளைக்காரன் ஆக இருப்பவனால் மட்டுமே கோடீஸ்வரனாக முடியும்.😂😂
DMK Reporter...😂
திருமாவளவன் அவர்கள் இவ்வளவு கோரிக்கைகளை வைத்தும் ஏதாவது ஒரு சிறிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா அப்படிங்கறத வச்சு பேசுங்க தயவுசெய்து திருமா இங்கே என்ன செய்கிறார்
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சுடலை ஆட்சி இது…“This is a flawless administration that cannot be criticized by anyone.”…
Aadhav anna king
27:16 சின்னவர் தாக்கப்பட்டார் 😂😂
அருமை ஆதவ் அவர்கள்...
ANYWAY SEEMAN NTK 1st M.L.A READY
Aadhav solvathu sariyanathu
புதிய தலைமுறைக்கு ஒரு கோரிக்கை
இந்த நிருபர் திமுகவின் ஜால்ரா வாக இருக்கிறார்
இவர் மீது டிவி சேனல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரு நேர்மையான நடுநிலையான நிருபரை தேர்ந்துடுக்க வேண்டும்
இந்த சேனலின் உரிமையாளர் பாஜக கூட்டணியில் தேர்தலில் நின்று தோற்றவர் தானே 😅
ஆதவ் மாமியார் இந்த டீ வி கட்சியில் தான் இருக்காங்க.
'ஆதி திராவிடர்' என்ற பட்டியலில் இருப்பவர்கள் யார் ??? ,.,.,
தமிழர்களா ?? திராவிடர்களா ??
தூய தமிழர்கள்
Karthikai selvan solrathu free vangitu po nu solararu😅