தென்மேற்கு மூலையில் உள்ளமனை வாங்கலாமா? இப்படி வாங்கிய மனையில் எப்படி வீடுகட்டுவது | Vaasthu Vallunar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2022
  • தென்மேற்கு மூலையில் உள்ள மனை வாங்கலாமா? இப்படி வாங்கிய மனையில் எப்படி வீடு கட்டுவது | Vaasthu Vallunar
    #VaasthuVallunar #VaasthuRavikumar #VaasthuVingnanam #vaasthusasthiram

ความคิดเห็น • 4

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 หลายเดือนก่อน

    Iya ninka soliya then merku manai but merkil 21adi kilakil vada kilaku 50 feet then meruku molaiyil irunthu north eastuku crose intha manai vankalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  หลายเดือนก่อน +1

      முக்கோண வடிவ மனைகள், வாஸ்துவிற்கு உகந்த மனைகள் கிடையாது,
      சதுர அல்லது செவ்வக வடிவ மனைகளாக பார்த்து வாங்கவும்,
      நன்றி !

  • @radhicalm
    @radhicalm วันที่ผ่านมา

    Romba nerama thedittu irundha padhivu sir. Thank you so much. But naanga 2 site sethu vaangi irukom. 40*106 measurement sir. 2 sites. North, west, south all 3sides road sir. Inga dhan oru site la veedu oru site la garden pottu kattalam irukom. Idhu sariya? Plssssss sollunga sir. Idhula oru site la north facing door vechu kattalama? West gate pottu portico and main door entarence north east side podalama sir?
    Note : sir naanga vaanguna appo layout la indha 2 site corner site ah dhan irundhuchu. South and west road mattum irundhuchu. Ippo layoutnext la oru road vandhadhala north side um road aachu. But andha road innum develop aagala pallama sand road dhan irukku sir. South west road thar road. Romba confused sir. Pls reply.

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar  วันที่ผ่านมา

      வணக்கம்,
      உங்களது வாஸ்து குறித்த சந்தேகத்திற்கு, பதில் தர, தகுந்த மனிதனாக என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி,
      உங்களது மனையில், தெற்கு மற்றும் மேற்கு திசைகளில், தார்ச்சாலை இருப்பதாலும், வடக்கு திசையில் சாலை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதாலும், உங்கள் மனை நிருதி மனையாகவே கருதப்படும், இந்த நீள் செவ்வக மனையில், உங்களுக்கான கட்டிடத்தை, முதலில் தென் மேற்கில் தான் கட்ட வேண்டும்,
      மேலும் இது குறித்து பல்வேறு ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க வேண்டி உள்ளது,
      நேரில் வந்தீர்கள் என்றால், உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,
      நன்றி !