ராசிக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?? | Career Astrology | Rajanadi Parthiban | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 130

  • @dineshkumar05dk42
    @dineshkumar05dk42 ปีที่แล้ว +69

    ஒரு காலத்தில் மருத்துவர் என்ற ஜாதியைய் சார்ந்து பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பர்த்தாவரை கீழ் சாதி என ஒதுக்கிய காலத்தை மாற்றி ஒரு பிராமனனும் தன்னை மருத்துவன் என சொல்லி பெருமை படவைத்த ஆங்கிலேயர்கு நன்றிகள் கோடி

    • @balaprabha1273
      @balaprabha1273 ปีที่แล้ว

      Ok Britain adimayae. Avvaiyaar , thiruvalluvar ellarum padichadhukku kaaranamae andha kattaila thongum ponum esu endru appan Peru thetiyaadhavanaala dhaan nu sollu.nambarudhukku tamilargal irukaanga.because tamilargal dhaan ulagathilayae periya muttalgal .

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ ปีที่แล้ว +5

      Aangileyarukku nandri. ha ha ha.. go to London and help them prosper...

    • @vasudevan1627
      @vasudevan1627 11 หลายเดือนก่อน

      Super bro

    • @ramadevims6058
      @ramadevims6058 6 หลายเดือนก่อน

      Vellaikkaran serupladi koduthalum seruppai nakka vaithalum avanukku nandri sollum manam ketta mutta payalugal

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 2 หลายเดือนก่อน +1

      நல்லது நாம் அனைவரும் அறியக்கூடிய ஒன்று உண்மையிலே நாட்டு மருத்துவர் யார் என்பதே 💯👍

  • @Saaidhanshika333
    @Saaidhanshika333 ปีที่แล้ว +25

    எந்த ஒரு ஜாதகமும் யாரையும் கெடுக்கவும் போறது இல்லை வாழ வைக்கவும் போறது இல்லை உங்களுடைய எண்ணங்கள் நன்றாக இருந்தால் போதும் எல்லாம் சிறப்பே என்னோட ராசி மகரம் எனக்கு வயது 33 இன்று வரை எனக்கு ஜாதகததிற்கு எந்த ஒரு பொருத்தமும் இல்லாமல் தான் உள்ளது

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      Ur LagNam ?! ¿

    • @Saaidhanshika333
      @Saaidhanshika333 ปีที่แล้ว +1

      @@sheenxtchannel7272 கடகம் லக்கணம்

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      @@Saaidhanshika333 family members ku important தர்Reeங்களா ? // Name with initial DOB kku match aah irukaa ¿

    • @Saaidhanshika333
      @Saaidhanshika333 ปีที่แล้ว +1

      @@sheenxtchannel7272 Raja.c date of birth 18.04.1990

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว +1

      @@Saaidhanshika333 spr Nngga...
      DoB - 9&5 ...
      Name - Raja => 5 .. 🤞🏼✨ luck ....

  • @subramanian744
    @subramanian744 ปีที่แล้ว +34

    உங்களது ஜோதிட விஷயங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.மிகவும் அருமையாக உள்ளது திரு.கா.பா.அவர்களே

  • @karthikmani4475
    @karthikmani4475 ปีที่แล้ว +1

    11.27 varai video பார்த்தேன் because of beauty anchor😍

  • @pulsarshakthi
    @pulsarshakthi ปีที่แล้ว +26

    5:31 மேஷம் ❤

  • @tbselva
    @tbselva ปีที่แล้ว +14

    1:35 தொடக்கம்

  • @kalidassr4336
    @kalidassr4336 ปีที่แล้ว +1

    Vigneshwari you are looking so gorgeous 😍 💖

  • @sunderchandanganeshan8868
    @sunderchandanganeshan8868 ปีที่แล้ว +1

    Vigneshwari madam looking beautiful 😊

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 ปีที่แล้ว +1

    பெருமையாக இருக்கிறது ங்க சார், உங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் மனதை நெகிழ வைக்கிறது.
    சனி கும்பத்தில் இருந்தால் என்ன தொழில் அமைப்பும் உள்ளது ங்க சார் 🙏

  • @rajeswarisakthivelkumar7791
    @rajeswarisakthivelkumar7791 ปีที่แล้ว

    கட்டங்களில் சொன்னால் visible LA பார்த்த சந்தோஷம் இருக்கும். பரிவர்த்தனை புரியவில்லை

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் நன்றிங்க சார் 🎉🙏

  • @Ranganayaki2008
    @Ranganayaki2008 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா தங்கள் ஜோதிஷ கருத்துகள் அருமை😊

  • @rainydrops522
    @rainydrops522 8 หลายเดือนก่อน +1

    Dai ivan oru god

  • @mostspecial6958
    @mostspecial6958 ปีที่แล้ว

    Anchor அழகி

  • @raviprakash2843
    @raviprakash2843 ปีที่แล้ว

    லக்னம் கிருத்திகை 1
    சந்திரன் பரணி 4
    சூரியன் புனர்பூசம்3
    ராகு ஆதிரை2
    குரு ஆதிரை1
    புதன் ஆதிரை4
    செவ்வாய் கேட்டை4
    கேது மூலம்4
    சுக்கிரன் ரோகிணி 3
    சனி ரோகிணி 1
    எனக்கு எந்த தொழில் அமையும்?

  • @LifeofVarma_
    @LifeofVarma_ ปีที่แล้ว +4

    Good morning ,
    I have a doubt kindly clear that in next videos, I have been trying hard to get into defense sector its been more than 2 years but im reaching the final stage and getting out of it I am confused that can I try it further more or can I change my stream of Career
    My Rasi - Measham
    Lakunam - Kumbam
    Birth date - 18/04/1999
    Day &Time - Sunday, 3:44 AM
    In boxes :
    1 - Budhan & Guru
    2 - Sooriyan, Chandran & Sanni
    3 - Sukuran
    4 - Empty
    5 - Raagu
    6 - Empty
    7 - Empty
    8 - Sevaai ( Vagram)
    9 - Empty
    10 - Empty
    11- Kethu
    12 - Laknam
    I think I have given more details if possible you could take an example for next episode
    Actually there are many people who are trying to get a job which they want but cant succeed and it takes all the time spend,
    If you made a video from this that can be very informative
    Thank You

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    01:41 vdo starting

  • @selvaji46
    @selvaji46 ปีที่แล้ว

    Something different ah neenga solringa

  • @thamizharasanp7441
    @thamizharasanp7441 ปีที่แล้ว +4

    அழகி Anchor க்கு என்ன ராசி யா இருக்கும்??☺️

  • @Parkavan_AK
    @Parkavan_AK 9 หลายเดือนก่อน

    Anchor 🫶🫶🫶🫶🫶 really i love you 🫶🫶💙🤟🤟🤟

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv ปีที่แล้ว +1

    Good Prediction

  • @ammaarusuvaisamayal5694
    @ammaarusuvaisamayal5694 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam

  • @mgrsongs964
    @mgrsongs964 ปีที่แล้ว +1

    Simple and clear bro

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 ปีที่แล้ว +2

    Konjam linea sonna nalla irukum bro

  • @Raj1-d5p
    @Raj1-d5p 7 หลายเดือนก่อน

    மாலதி.....❤❤❤❤❤❤

  • @Linga2979
    @Linga2979 ปีที่แล้ว +6

    இந்த வீடியோ பார்க்கும் நண்பர்களே சொல்லுங்க எதாவது உங்களுக்கு புரிந்ததா

  • @janiraman9068
    @janiraman9068 ปีที่แล้ว +1

    Enaku 38 vayasu aaguthusir àrasu velAi kidaika vendum

  • @janiraman9068
    @janiraman9068 ปีที่แล้ว

    naan pirakumbothu ennudan rasill guru , sooriyan, chandIran mudiyum ennudayya madam rasi than iruku

  • @--b-oi9xs
    @--b-oi9xs 7 หลายเดือนก่อน

    சுக்கிரன் குரு சூரியன் அரசு துறை

  • @sridevtalks5618
    @sridevtalks5618 ปีที่แล้ว +3

    Ugala yeppadi sir contact pendrathu???

  • @suganya.gsuganya.g6595
    @suganya.gsuganya.g6595 ปีที่แล้ว

    Super

  • @ramasamytelugu
    @ramasamytelugu ปีที่แล้ว

    First mentioned in your life heroscope your family detailes ?

  • @orphanbird8243
    @orphanbird8243 ปีที่แล้ว +1

    வாத்தியார் velai எந்த rasiku nu sollave இல்லியே

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 ปีที่แล้ว +14

    Kasu iruntha easy ah govt velai vangitu poitu irukanga ithelam nambitu iruntha polapu enakirathu ulaipu matum than kapathum🤣🤣🤣🤣😡😡😡💪💪💪

  • @MahimaSana1825
    @MahimaSana1825 ปีที่แล้ว +2

    Atha pona patha pavama irukku nee solratha nampuratha illaya apadina mulikkithu

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 ปีที่แล้ว

    Anathu RasiDhulam

  • @fitnesscoach143
    @fitnesscoach143 ปีที่แล้ว +2

    Naa scarpiyo and anusham naa police job kidaikka jathagam eppadi irukkanum

  • @ramasamytelugu
    @ramasamytelugu ปีที่แล้ว

    First mentioned in your life heroscope your family detailes and trade business

  • @mymind1934
    @mymind1934 ปีที่แล้ว +9

    #KUMBAM RASI sollave ella sir

    • @keerthana4966
      @keerthana4966 ปีที่แล้ว +3

      Andha rasiku onume set agadhunu artham

    • @gokulakrishnan17
      @gokulakrishnan17 ปีที่แล้ว +2

      ​@@keerthana4966 😂😂😂😂

  • @poongaramesh123
    @poongaramesh123 ปีที่แล้ว +1

    கடகத்தில் சனி, சிம்மத்தில் கேது, துலாத்தில் செவ்வாய், புதன், ங
    விருச்சிகத்தில் சூரியன், குரு, சுக்கிரன், மகரத்தில் சந்திரன், கும்பத்தில் ராகு இருக்கும் பட்சத்தில் என்ன தொழில் செய்வார் என்ன படிக்கலாம்?

  • @murugantemple2788
    @murugantemple2788 ปีที่แล้ว +1

    Kumbam rasi government jop kidakkumma sollunga ayya

  • @RamKumar-fd7ym
    @RamKumar-fd7ym ปีที่แล้ว +28

    உண்மையில் இவர் அவ்வளவு ஒர்த் இல்லை.இவர் சொல்றதுக்கும் நடைமுறைக்கும் 10 சதவீதம் கூட உண்மையில் ஒத்துவராது

    • @ramasamy7371
      @ramasamy7371 ปีที่แล้ว +11

      Ungalukku puriyavillai endru artham bro thodarnthu Ivar video parunga avar sollarathu purium bro

    • @geethukumar8923
      @geethukumar8923 ปีที่แล้ว +7

      His prediction is correct...

    • @dr.rameshkumar511
      @dr.rameshkumar511 ปีที่แล้ว +2

      True 😂

    • @nadimuthuamirtham9700
      @nadimuthuamirtham9700 ปีที่แล้ว

      Sir super

    • @sankarhuge
      @sankarhuge 3 หลายเดือนก่อน

      IBC சேனல் நல்ல நிகழ்ச்சிகளை வழங்கினால் நன்றாக இருக்கும்.
      இது மாதிரி பல பல ஜோதிடர்களை பேட்டி எடுக்காதீர்கள்.
      ஒவ்வொருவரும் ஒரு கருத்துகளை சொல்லி மக்களை குழப்பம் அடைய செய்கிறார்கள்.
      IBC பார்ப்பதை தவிர்ப்பது நல்லது போல.

  • @Chroniclesofme_7
    @Chroniclesofme_7 ปีที่แล้ว

    Sir ungalukku enna deceases

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes ปีที่แล้ว

    Crt ah solreenga en raasi thulam ennaku cinefield la mattumtha intrest ah irukku

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 ปีที่แล้ว +1

    Well done Anna

  • @saravanan5526
    @saravanan5526 ปีที่แล้ว +4

    Sir dhanush rasi type of work please government work kidaikuma

  • @datatomatch337
    @datatomatch337 ปีที่แล้ว

    Anchor nalla semma figura irrukkaanga...

  • @vijayauppuluri9363
    @vijayauppuluri9363 ปีที่แล้ว +4

    Sir,
    How to contact you for consultation??
    Please help with contact details

  • @badri554
    @badri554 ปีที่แล้ว

    Video la explanation nalla solringa
    But name change panna velai kedaikanum solranga athuku ena solringa rasi lagnam pakarangala

  • @revathana1227
    @revathana1227 ปีที่แล้ว

    Sir.... Pls One remedy solunga. My husband தனுசு ராசி பூராடம் , இவரு செய்யாத தப்புகு கோர்ட் கேஸ் பயத்துல அலையரரு., எனக்கு என்ன செய்வது தெரியவில்லை. அவருக்கு இப்போ இருக்குற கிரகங்களால் நல்ல மாறுதல் கிடைக்கும் ஆயா....

  • @suthanvlog5483
    @suthanvlog5483 ปีที่แล้ว

    இவர எப்புடி meet பன்றது

  • @janiraman9068
    @janiraman9068 ปีที่แล้ว

    Sir naan tulaam laknam uthiradam natchathiram 2am patham magaram rasi kadantha lirunthu stroke vanthu arokiyam bathikapattu still velaiku pogamudilla ippayavuthu sariyaguma velAi kidakuma sollunga sir s

  • @harikrishnarajchidambaram8531
    @harikrishnarajchidambaram8531 ปีที่แล้ว

    Thank you sir

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว +1

    🙏👍👌

  • @sundareshwar9122
    @sundareshwar9122 ปีที่แล้ว +2

    3:58 சூரியன் சுத்துதா? அல்லது பூமி சுத்துதா?

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 ปีที่แล้ว

      Irandum surtukirathu

    • @Arimakarnan
      @Arimakarnan หลายเดือนก่อน

      THALAI than suthuthu😂😂😂😂

  • @SuccessstoryTamil-ko4vk
    @SuccessstoryTamil-ko4vk ปีที่แล้ว +1

    3:22 panjakam 100 varusamatha iruka?

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @radse312
    @radse312 ปีที่แล้ว +2

    எல்லா கிரங்களும் வானத்துல தெரியுதா... அத வெறும் கண்களால் பார்த்து ராசிய சொன்னா ங்களா.. முடியல

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l ปีที่แล้ว +4

    எனக்கு என்ன தொழில் அமையும் சொல்லுங்க சார்
    தனுசு லக்னம்
    2ல் குரு நீச்சம்
    4ல் சுக்கிரன் உச்சம்
    5ல் ராகு பகை
    6ல் செவ்வாய் நட்பு
    6ல் சந்திரன் உச்சம்
    6ல் புதன் நட்பு
    6ல் சூரியன் பகை
    11ல் கேது நட்பு
    11ல் சனி உச்சம்
    பலன் சொல்லுங்க

  • @mymind1934
    @mymind1934 ปีที่แล้ว +1

    Jothitar #details

  • @sweet6955
    @sweet6955 ปีที่แล้ว +3

    Sir ,is it bad to keep deceased parents picture at home and in profile dp??

    • @Ramu4312
      @Ramu4312 ปีที่แล้ว

      U can keep it but the direction with which u keep is important. See some videos, so u will know abt that.

  • @sweethad753
    @sweethad753 ปีที่แล้ว +4

    Kanni rasi ku yen loss of pay, job loss, job opportunity set agamatikudhu.
    Bayangara stress agudhu EMI kattanum

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว +3

      Naa kooda enaku mattum dhan apdi irukonnu nenaichitanga 😁kanni raasi hastham nakshatram

    • @sweethad753
      @sweethad753 ปีที่แล้ว

      @@mani_bhaitn6189 job ilaya

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว

      @@sweethad753 aama

    • @sweethad753
      @sweethad753 ปีที่แล้ว +1

      @@mani_bhaitn6189 s set agamatikudhu

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 ปีที่แล้ว

      @@sweethad753 idhellam eppo maarum

  • @NiMo-cg4ty
    @NiMo-cg4ty ปีที่แล้ว

    Sir idhu pola amaipu navamsathil irundhal avar doctor aaga mudiyuma neenga sonna Ella amaipum navamsathil irukiradhu.. doctor paditu kondorukirar , successful aga mudiyuma ? Pls reply request

  • @jokerliongaming9427
    @jokerliongaming9427 ปีที่แล้ว

    Sir priya name vakalama veindam problem over eruku life la

  • @yamunadevi6903
    @yamunadevi6903 ปีที่แล้ว +2

    மேஷம் ரிஷபம் விருச்சிகம் கடகம் மகரம் துலாம்..னு குழப்புறீங்க

  • @padspadspads
    @padspadspads ปีที่แล้ว

    1:40

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan ปีที่แล้ว

    🙂👍

  • @kerthi4
    @kerthi4 ปีที่แล้ว

    Dhanur lagnam, lagnathil guru aana vadi business ila but rishabathil chandiran IT la eruden epo adum ilama eruken😂😂 polapu sirikudu😢

  • @baranik9744
    @baranik9744 ปีที่แล้ว +1

    Ungalai epadi contact panrathu payanuku jathagem parkanum clg sertha

  • @yamunadevi6903
    @yamunadevi6903 ปีที่แล้ว +4

    ஜோசியர் கமலஹாசன்😂😂😂

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @dineshvijaym1667
    @dineshvijaym1667 ปีที่แล้ว +1

    Onnum puriyala....

  • @MahimaSana1825
    @MahimaSana1825 ปีที่แล้ว +4

    Nee solrathu ellaam poi

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว

    ஐயா உங்க நம்பர் வேண்டும்

  • @thogaimayil6871
    @thogaimayil6871 ปีที่แล้ว

    Contact details pls.....

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud ปีที่แล้ว +1

    அடிச்சுவிடு அடிச்சுவிடு

  • @SenthilKumar-ze8wh
    @SenthilKumar-ze8wh ปีที่แล้ว

    That's you details for fake

  • @arumugamkumar202
    @arumugamkumar202 ปีที่แล้ว

    Contact no. Pls

  • @velupillai007
    @velupillai007 ปีที่แล้ว +5

    நீ சொல்றது உனக்கு கூட புரியாது போல😅😅😅😅

  • @mannan1544
    @mannan1544 ปีที่แล้ว +5

    டேய், ஏன்டா இப்படி உடான்ஸ் உட்ற?

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 ปีที่แล้ว +1

      எனக்கு புரியல. உங்களுக்கு இது மட்டும் தான் வேலை. நீங்க அடுத்தவன் வேலை எப்படி அமையும் என்று சொல்றீங்க.