தென்மேற்கு தரும் ஆபத்தும் அதை முறித்தெறியும் வாஸ்து விதியும்! சிவ.கு.சத்தியசீலன் | Neram Nalla Neram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #PuthuyugamTv #NeramNallaNeram #PyWebClub
    Neram Nalla Neram | 13/12/2019
    தென்மேற்கு தரும் ஆபத்தும் அதை முறித்தெறியும் வாஸ்து விதியும்!சிவ.கு.சத்தியசீலன் குருக்கள்,
    ஶ்ரீ பிரணவா வாஸ்து வல்லுனர்
    7695997112 / 7995977727
    Guru Peyarchi Palangal | Bharani Balraj | Astro Bharani Balraj | bharani balraj | astrologygurupeyarchi2019 | gurupeyarchipalangal | rasipalan |குருபெயர்ச்சி | Astrology | astrologerbalajihassan | balajihassan | BestAstroSolution | HowtomakeAstrology | Vedic Astrology | TamiAstrologer | astrologer A.N.Rajasekar | Dr.T.S.Balakumar | Astrology | Mahesh Iyer | Aries | Taurus | Gemini | Cancer | Leo | Virgo | Libra | Scorpio | Sagittarius | Capricorn | Aquarius | Pisces | MESHAM | RISHABAM | MITHUNAM | KATAKAM
    SIMMAM | KANNI | THULAM | VIRUCHIKAM | DANUSU | MAKARAM | KUMBAM | MEENAM
    மிதுன லக்னம்,லக்கின பாவ பலன்கள்,ஜோசியம்,ராசிபலன்,ராசி பலன்,புத பலம்,நாடி ஜோதிடம்,புத ஆதித்ய யோகம்,லக்னத்தில் புதன்,திருமணம்,வித்தியாகாரகன்,புதன் 5ல்,ஆதிபத்திய விஷேசம்
    திருமணம்,திருமண தடை நீங்க,திருமணத்தடை நீங்க,பரிகாரம்,திருமண தடை அகல,திருமண தடை,திருமண காலம்,திருமணத் தடை,கல்யாணம் நடக்க,தடை,திருமண தடை பரிகாரம்,திருஞானசம்பந்தர்,திருவேற்காடு
    ஜோதிடம்,ஆதித்யகுருஜி,சனிப்பெயர்ச்சி,பலன்கள்,ஜாதகம்,ராகுகேது,குருஜி,கேள்விபதில்,ஜோதிட நிபுணர்,#சூட்சுமம்,27 நட்சத்திரங்கள்,யுனிவர்சல் மைன்ட்,9 கிரகங்கள்,சோதிட கணிப்பு,கிரங்கள், விநாயகர் சதுர்த்தி,விநாயகர்,விநாயகர் சதுர்த்தி 2019,விநாயகர் மந்திரம்,சதுர்த்தி,செய்வது எப்படி,பிள்ளையார் சதுர்த்தி,கொழுக்கட்டை,விநாயகர்சதுர்த்தி,வசியம்,மோதகம்,விநாயகர் சதுர, ராகு கேது பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி 2019,ராகு கேது,ராகு கேது பெயர்ச்சி பலன்கள்,பெயர்ச்சி,ஜோதிடம்,ராகு-கேது பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி,ராகு கேது தோஷம்,ராகு, ராசி பலன் இன்று,ஜோதிடம்,ஜாதகம்,சனி பெயர்ச்சி எப்போது,சனி பெயர்ச்சி,சனி பெயர்ச்சி 2019,சனி பெயர்ச்சி 2020,பெயர்ச்சி,சனி பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023,சனி பெயர்ச்சி பலன்கள் 2020
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

ความคิดเห็น • 307

  • @kirubashankar3918
    @kirubashankar3918 2 ปีที่แล้ว +2

    ஐயா எங்கள் வீட்டிலும் தென் மேற்கு கழிவரை உள்ளது. 15 வருடங்களாக இந்த வீட்டில் படாத பாடில்லை. கோயிலுக்கு போனாலோ வீட்டில் பூஜை செய்தாளோ பெரும் பிரச்னை. அப்படியென்றால் நான் கோயிலுக்கு போகணும் கூடாதோ இதை மட்டும் தெளிவு படுத்துங்கள்.l

  • @pankajamkk.pankajam8114
    @pankajamkk.pankajam8114 16 วันที่ผ่านมา +1

    Sir thenmerkil pooji ari iruku na enna seya parikaram iruka sollunga sir please

  • @jaya8839
    @jaya8839 4 ปีที่แล้ว +139

    புதுயுகம் கண்டெடுத்த வைரம் நீங்கள்..... எத்தனையோ ஜோதிடர் வந்தாலும் உங்கள் பேச்சும் அறிவும் தனிசிறப்பே...அய்யா.....சிறுவயதில் இவ்வளவு ஞானமா வாழ்க .....!

    • @telugenaswasa352
      @telugenaswasa352 4 ปีที่แล้ว +3

      Yew anthe aalu poi poi ya soluraru ninga ensmo vairam komethamnu solaringe

    • @vimalasenthil4404
      @vimalasenthil4404 2 ปีที่แล้ว

      Supper

    • @vijivijiviji5206
      @vijivijiviji5206 2 ปีที่แล้ว

      தம்பி சுன்னி பயலே எண்ணம் போல் வாழ்க்கை யா பொறம்போக்கு எல்லாம் அனுபவிச்சு ஆச்சி பூரா பொய்

    • @lakshnapathiravi778
      @lakshnapathiravi778 2 ปีที่แล้ว

      ppklPplPlll lol pPPPPp loop ppPpp pop pppppPPPpPpp po 9o ippo op P po 0o

  • @vasanthia.j881
    @vasanthia.j881 13 วันที่ผ่านมา

    சூப்பர் குருஜி. கழிவறை எந்த பகுதியில் இருக்க வேண்டும் குருஜி

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 3 ปีที่แล้ว +19

    I am a Positive THINKER, I am not Think about southwest corner. I am always Living Happily.😃🙏👍 Thank you...

    • @harikrishnan2345
      @harikrishnan2345 2 ปีที่แล้ว

      May be already no issue in your house vastu

    • @karunadivi5819
      @karunadivi5819 5 หลายเดือนก่อน

      Superb bro ... Mind is everything

  • @jayalakshmi1408
    @jayalakshmi1408 2 ปีที่แล้ว +4

    Sir my house having attached toilet and bathroom is in southwest corner. We have facing 25years lot of credit problems. How to prevent this. Any simple idea. Because we have the financial problems. Please suggest me. Please reply...

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 ปีที่แล้ว +71

    சரண்யா கேட்ட கேள்விகளும் அதற்கு மிக சிறப்பான பதில்களை தெளிவாக சொன்ன சகோதரர் சத்தியசீலனுக்கும் வாழ்த்துக்கள்.
    நிகழ்ச்சி அருமை

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 ปีที่แล้ว +6

    Super>>>>>>>>>>>>>>>>> Reminding me of question and answer on movie "Thiruvilaiyadal" Sivaji and Nagesh "அழகுக்கு - முருகன், வீல்லுக்கு - விஜயன் " .

  • @NivyasMakeupStudioAcademy
    @NivyasMakeupStudioAcademy หลายเดือนก่อน

    South west plot vangalama venama?

  • @Suresh_Vgl
    @Suresh_Vgl 3 ปีที่แล้ว +15

    இருவரும் எடுத்து சொல்லும் விதம் அதிஅற்புதம்☺️

  • @rslohanathan1873
    @rslohanathan1873 4 ปีที่แล้ว +15

    மிக்க நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சரண்யா மேடம்

  • @ramachandran1559
    @ramachandran1559 2 ปีที่แล้ว +1

    ஐயா.எனது வீடூ கிழக்கு பார்த்த வாசல். மேற்கு கிழக்காக மாடி படி உள்ளது எனக்கு வேலை வருமானம் தடை படுகிறது இதற்கு என்ன காரணம் ஐயா

  • @selvakumar7792
    @selvakumar7792 3 ปีที่แล้ว +1

    Sutham illsthavnga veetla tha panam eruku nerya. Suttham erundaa kasu eruka mstuthu

  • @kumarjpin
    @kumarjpin 4 ปีที่แล้ว +2

    என் வீட்டின் தலை வாசல் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள். நன்றி.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 ปีที่แล้ว +13

    நன்றி ஐயா மிகவும் அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 ปีที่แล้ว +51

    தெளிவான பேச்சு ஐயா ..... அருமை சரண்யா மேடம் .... எங்கள் மனதில் தோன்றும் கேள்விகளை அப்படியே கேட்டு விடுகிறீர்கள்...

  • @muthanajeyavel2156
    @muthanajeyavel2156 4 ปีที่แล้ว +5

    ஐயா வீட்டின் உள்புறம் தென்மேற்கு மூலையில் படி அமைத்து முதல் மாடிக்கு செல்லலாமா, அங்கு அமைத்தால் எப்படி இருக்கும்.

  • @kaviyavarshas1ststdbsectio412
    @kaviyavarshas1ststdbsectio412 2 ปีที่แล้ว +1

    சார் தென்மேற்கில் படிக்க கட்டு இருக்கிறது

  • @mrredline7085
    @mrredline7085 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் தெளிவு கிடைக்க வைத்தீரிகள் மிக சிறப்பு .. ..

  • @selvakumar7792
    @selvakumar7792 3 ปีที่แล้ว +1

    South West la bed room eruku. Epaum fight tha varuthu. S sathyamana unmai. Sami kumbudum pothu sandai

  • @nandhini200
    @nandhini200 3 ปีที่แล้ว +2

    Sir u r better than other vastu expert. They r not explaining correct answer. They r changing other topic and answers r not relevant to question especially chokkalingam. He is Changing other topic.

  • @vijayarani1824
    @vijayarani1824 2 ปีที่แล้ว +1

    🌹 ,தெற்கு பக்கத்துல போர், வடக்கு கழிவு சம்பு உள்ளது எள் செய்வது

  • @telugenaswasa352
    @telugenaswasa352 4 ปีที่แล้ว +1

    Apo yethuku ange tenmerkule husband wife thanganum? Vere onume seiya mudiyatha? Toilet katakudathu kitchen vaika kudathu aan paiyan thangina abathu ....🙄🙄🙄🙄🙄🙄 vedakilaku le yeduvume seiyamale durmaranam nadakuthe athuku ena solvinge ?

  • @sathishsathish4893
    @sathishsathish4893 4 ปีที่แล้ว +3

    yenga veetla bathroom thenmerkulathan eruku ethuku yenna pannalam .

  • @dharaninatarajan5568
    @dharaninatarajan5568 หลายเดือนก่อน

    வடகிழக்கு பகுதியில் என்ட்ரன்ஸ் இருக்கும்பொழுது அங்கு படி வந்தால் வாஸ்து குறையா, லாபம் நஷ்டம் என இரண்டு படியும் லாபம் என்னும் தரை தளமும். இருந்தால் வாஸ்துவின் குறையா

  • @sukkampattisugumar1962
    @sukkampattisugumar1962 3 ปีที่แล้ว +6

    அப்படி இருந்தா இந்நேரம் நீங்க பெரிய ஆளா இருக்கணும் சார்

    • @uthayr3321
      @uthayr3321 2 หลายเดือนก่อน

      He says it for peacefull living.. . Earning money alone is not the life.

  • @farmerthegod
    @farmerthegod 4 ปีที่แล้ว +15

    சாமி அவர்கள் நித்தியானந்தா சாயலில் அல்லவா இருக்கிறார்...சிறப்பு.

    • @allinone-fk5gv
      @allinone-fk5gv 4 ปีที่แล้ว

      yes nanum athaithaan ninaisaan

    • @venkatyes9209
      @venkatyes9209 3 ปีที่แล้ว

      @@allinone-fk5gv அப்ப கூட இருப்பது ,,,,,,,?

    • @t.v.jayalakshmiganesan8393
      @t.v.jayalakshmiganesan8393 ปีที่แล้ว

      ​@@venkatyes9209😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅

  • @ugaveeranmaruthu9623
    @ugaveeranmaruthu9623 2 ปีที่แล้ว +1

    தென்கிழக்கு கழிவறை குளியலறை வைக்கலாமா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா

    • @sivasankari8445
      @sivasankari8445 ปีที่แล้ว

      No. Only in north west. South East for kitchen

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

    வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை

  • @mohank1084
    @mohank1084 4 ปีที่แล้ว +1

    தெற்கு வாசல் வீட்டில் தென்மேற்கு பகுதியில் master bedroom அமைக்கலாமா கூடாதா...?

    • @MrAnbuji369
      @MrAnbuji369 4 ปีที่แล้ว +1

      அமைக்கலாம் என்று சொன்னாரே ஐயா!!

  • @sairamann4668
    @sairamann4668 4 ปีที่แล้ว +6

    Back ground music too high loud talking 9f guruji voice very weak very low
    All ads r too high audio
    .check first correct yur voice talk slow loud u hear and then upload

  • @balamani6897
    @balamani6897 4 ปีที่แล้ว +11

    வாஸ்து பற்றிய நல்ல ஞானத்துடன் அருளுரை ஆற்றினீர்கள்; மிக்க நன்றி ஐயா!

  • @devis7169
    @devis7169 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் தெற்கு விரிவாக உள்ளது நிறைய பிரச்சினை அதற்கு எதாவது பரிகாரம் உள்ளதா சார்

  • @pushpavlog8820
    @pushpavlog8820 3 ปีที่แล้ว +1

    தெற்கு பார்த்த மனையில் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டலாமா

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 4 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் அருமையா கேள்வி கேக்குறீங்க பதில் அற்புதம்

  • @adithyaprawinvijayakumar8623
    @adithyaprawinvijayakumar8623 4 ปีที่แล้ว +6

    Swamin, namaskaram!! We are living in rental house only but major problem that at SW , we have master bedroom and exactly at SW corner there is washroom attached to bedroom and facing many problems !! We are planning to change house but fund is now major problem. Running lack of money can u suggest some ideas please

    • @sathiyakanagraj8186
      @sathiyakanagraj8186 4 ปีที่แล้ว

      Vanakkam ayyaa vadakku bartha envittil 2adikku santhu irrukku East side irrukku neenga adikkadi vettapattapaguthi endru sollukenreekkal appadiendral enna samy

    • @Janaki-wc3xl
      @Janaki-wc3xl 4 ปีที่แล้ว

      9809

  • @malathir7906
    @malathir7906 7 หลายเดือนก่อน +1

    Thanks sri

  • @usharajamani5422
    @usharajamani5422 6 หลายเดือนก่อน

    Thenmerku molaiyil staircase erundhal prachanai varuma

  • @kirubashankar3918
    @kirubashankar3918 2 ปีที่แล้ว

    ஐயா எங்கள் வீட்டிலும் தென் மேற்கு கழிவரை உள்ளது. 15 வருடங்களாக இந்த வீட்டில் படாத பாடில்லை. கோயிலுக்கு போனாலோ வீட்டில் பூஜை செய்தாளோ பெரும் பிரச்னை. அப்படியென்றால் நான் கோயிலுக்கு போகணும் கூடாதோ இதை மட்டும் தெளிவு படுத்துங்கள்.l

  • @nagarajanraj4735
    @nagarajanraj4735 3 ปีที่แล้ว +1

    Sir, வழக்கு - விடுதலை, பூர்வீக சொத்து கைக்கு வருகிறதற்கு வாஸ்து சாஸ்திரம் செல்லுங்கள் அய்யா

  • @jayanthisugumar127
    @jayanthisugumar127 3 ปีที่แล้ว +3

    super sir...your speech is good..

  • @desingup558
    @desingup558 ปีที่แล้ว

    பரிகாரம் உண்டா?தெறக்கு ஹால்.வடக்கு ரூம் உள்ளது .

  • @antogeorge8136
    @antogeorge8136 4 ปีที่แล้ว +12

    சில கட்டடங்களுக்கு சரியாக கிழக்கு வராமல் கிராஸ்ல இருக்கும் பில்டிங்ல எப்படி கணக்கில் கொள்வது அதற்கு விளக்கம் போடுங்கள்

  • @kalaikalyankalyan5897
    @kalaikalyankalyan5897 4 ปีที่แล้ว +1

    ௮ருமையான விளக்கம் ஐயா
    தென் மேற்கு, மேற்கு வாசல் இருக்கும் போது என்ன பண்ண வேண்டும் ஐயா. தயவு செய்து ஆலோசனை வழங்கும் வேண்டும்

  • @kowsalyakowsi9065
    @kowsalyakowsi9065 5 หลายเดือนก่อน

    Ayya kasta pattu vangunom vetu katta pogumpothu than theriyuthu thenmerkku irru

  • @moorthitictock9772
    @moorthitictock9772 4 ปีที่แล้ว +1

    ஐயா எங்கள் வீடுதெற்கு திசை ஆனால் ரோட்டைவிடவீடுபல்லமாகஆகிவிட்டது. முன்பாதிதாா்சு வீடு தென்மேற்கு இடம்காலியிடமாகவும் அக்ணிமூலைஅட்டைவிடாகஇருக்கிறது ,முன்னாடிமட்டும்விட்டைகட்டலாமா ப்லிஸ் கொஞ்சம் பதில்கொடுங்கல்.

  • @saranyaganesh1227
    @saranyaganesh1227 2 ปีที่แล้ว

    அய்யா எங்கள் வீடு duplex house ground floor தென்மேற்கு மூலையில் dinning Hall வந்து இருக்கிறது second floor தென்மேற்கு மூலையில் master bedroom vathu வாஸ்து சரியானதா

  • @jaisaicookingjaisaicooking9462
    @jaisaicookingjaisaicooking9462 3 ปีที่แล้ว +1

    Thean merku pakuthil swamy room iruntha sariya irukkuma sir. mattrum open place irukku please sollunga.

  • @smileyjourney263
    @smileyjourney263 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍arumai

  • @RajKumar-dn7zw
    @RajKumar-dn7zw 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்

  • @srimanjubala
    @srimanjubala 3 ปีที่แล้ว +1

    Our house North facing door, have door at South also. Now there is small bit of empty land in South West. Shall we keep trees in that area. House constructed as square with 16 ft width. Now extention empty land only 11 ft width that too South West of house. Is there any serious issue

  • @prabhakaranv2933
    @prabhakaranv2933 4 ปีที่แล้ว +21

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களே, நீங்கள் சொல்வது மிக மிக உண்மை

  • @anuradhasekar2907
    @anuradhasekar2907 2 ปีที่แล้ว

    Ayya vadakizhakkil kinarum,kizhakkul sump irukkirathu, but vadakizhakkil kitchen irukkirathu adhepol kizhakkul suvarai otti maadippadi irukkirathu,but vadakku suvar sirithu vittu kizhakku side padi ulladhu, thenkizhakkil master bedroom ulladhu ,enna seiyalam

  • @balamahendrang5394
    @balamahendrang5394 4 ปีที่แล้ว +7

    ஐயா அவர்கள் மூலமாக வாஸ்து சாஸ்திரம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏதாவது வழி உள்ளதா ஐயா.

  • @abiramimahendiran5133
    @abiramimahendiran5133 4 ปีที่แล้ว +14

    மேடம் உங்க கேள்விகள் வேற லெவல். Great salute

    • @sureshelangovan6010
      @sureshelangovan6010 4 ปีที่แล้ว

      அருமை, உங்களின் பணியால் மக்கள் சிறக்கட்டும்

  • @balaa2186
    @balaa2186 2 ปีที่แล้ว

    ஐயா தெற்கு பார்த்த வீடு வடகிழக்கு ஓட்டி வாசற்படி தென்மேற்கு ஹாலாக வடகிழக்கு பகுதியில் சிலாப்புகள் உள்ளது மாடி படி தென்மேற்கில் உள்ளது இதற்கு பாிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @pandiselvi6892
    @pandiselvi6892 4 ปีที่แล้ว +1

    சார் நான் தென்மேற்கு முலையில் குபேர போட்டா வைத்து தினமும் காலையில் விளக்கு ஏற்றி வைத்து விடுகிறேன் சாரியா

  • @rinosafeek6515
    @rinosafeek6515 2 ปีที่แล้ว

    Aiya en veedu,metku parthe veedu,veedduku vali then mertku moolai.veru vali eduke ealathu aiya.bcoz,en veettuku munnale mertku parthe veedu innonru iruku.ippo nange veedu vikkire nelemeki vanthitom aiya.ithertku enne seiyelam aiya?

  • @udhayamoorthisa8679
    @udhayamoorthisa8679 4 ปีที่แล้ว +3

    if some one don't have house and always living in rented house , changing house every 1 year as per contract.

  • @prabhapadhu3920
    @prabhapadhu3920 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு 🙏🏻

  • @PeriyaSamy-ej2ib
    @PeriyaSamy-ej2ib 4 ปีที่แล้ว +3

    Superrrrrrrrr vera level

  • @gayujk1270
    @gayujk1270 ปีที่แล้ว

    Enga vetla septic tank thenmerku moolai la irutha gap vetuku build panniruka i.e oti katala ans pannuga plz

  • @subilasubila5156
    @subilasubila5156 4 ปีที่แล้ว +2

    ஐயா கன்னியாகுமரி மாவட்டம் வருவீங்களா

  • @mohanv4622
    @mohanv4622 ปีที่แล้ว

    Eroup countries yellam yepadi

  • @kirubashankar3918
    @kirubashankar3918 2 ปีที่แล้ว

    ஐயா எங்கள் வீட்டிலும் தென் மேற்கு கழிவரை உள்ளது. 15 வருடங்களாக இந்த வீட்டில் படாத பாடில்லை. கோயிலுக்கு போனாலோ வீட்டில் பூஜை செய்தாளோ பெரும் பிரச்னை. அப்படியென்றால் நான் கோயிலுக்கு போக கூடாதோ இதை மட்டும் தெளிவு படுத்துங்கள்.l

  • @velmuruganvelu4578
    @velmuruganvelu4578 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா தெய்வத் தியே பார்க்கிறேன்

  • @kesavarajanj8909
    @kesavarajanj8909 2 ปีที่แล้ว

    Tirunelveli. Eppa. Varuverkal. Ayya

  • @nathanshanmuga9333
    @nathanshanmuga9333 4 ปีที่แล้ว +1

    வடமேற்கு மூலையில் ஆழ்துளை கிணறு உள்ளது சார் வாஸ்து கோளாறு இருக்கா சார் இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

  • @akhilajeyaganesh9107
    @akhilajeyaganesh9107 2 ปีที่แล้ว

    South west shop la west side door vaikalama

  • @farmerthegod
    @farmerthegod 3 ปีที่แล้ว +2

    அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @maheshwari3865
    @maheshwari3865 4 ปีที่แล้ว

    சார் ஆந்திரா பாடர் உந்துகொட்டைக்கு வாங்க சார் நாங்கலும் சாதகம் பாக்கனும் ☺️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopipradeep9217
    @gopipradeep9217 4 ปีที่แล้ว +1

    Hi

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 ปีที่แล้ว +4

    👌👍👏

  • @selvamaniselvamani7261
    @selvamaniselvamani7261 4 ปีที่แล้ว +1

    Sir vanakam Engel house therkupartha vassal ullathu annal rode vadaku therku iruku ipothu merkupuram vassal vaikkalama appati katturathu Engelukku romba kulappamahairukku thayavuseithu please sollungal videos podunkal

  • @arulmanim9089
    @arulmanim9089 4 ปีที่แล้ว +1

    Super

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 ปีที่แล้ว

    Can I keep my money locker on Southwest corner facing east is its good please tell me

  • @muthukumara8374
    @muthukumara8374 2 ปีที่แล้ว

    16:47 athuku motha padikaanum 😂😂😂

  • @ilangovanp6399
    @ilangovanp6399 2 ปีที่แล้ว

    வடகிழக்கு வெட்டு என்றால் என்ன வெலக்கமாக சொல்லுங்கள்

  • @williamkumar8389
    @williamkumar8389 4 ปีที่แล้ว +1

    N

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 4 ปีที่แล้ว +3

    Vasthu tips correct sir my house same problem

  • @nagalakshmimuthusamy9604
    @nagalakshmimuthusamy9604 3 ปีที่แล้ว

    engal veetil thenmerkku thisail commen attached toilet bathroom irukku parigaram sollavum pls sir

  • @J2MToday
    @J2MToday 4 ปีที่แล้ว +3

    அருமையோ, அருமை....👍

  • @muralidharankrishnannair2378
    @muralidharankrishnannair2378 2 ปีที่แล้ว

    Are you coming to trivandrum ? please let us know

  • @mageswariramesh4790
    @mageswariramesh4790 3 ปีที่แล้ว

    Ayya enga veedu kizhakku partha vasal vadamerkula samayal arai mattum thenkilakku bed room irukku Paravailla

  • @v.karthikeyan2925
    @v.karthikeyan2925 4 ปีที่แล้ว +2

    Ithukku Vastu pariharam unda?

  • @bhuvi6936
    @bhuvi6936 2 ปีที่แล้ว

    வடகிழக்கு வெட்டபடுதல் என்றால் என்ன

  • @HemaLatha-jn1jj
    @HemaLatha-jn1jj 4 ปีที่แล้ว +2

    Vanakkam ayya.....miha thelivaga bathil thareega Mikka nandri....

  • @selvaart6848
    @selvaart6848 ปีที่แล้ว

    வாஸ்து புத்தகம் சொல்லவும்?

  • @Hello_women
    @Hello_women 4 ปีที่แล้ว

    East facing flat.vaVadakilaku smal bedroom iruku. bero vaklaama

  • @Kavibharathi556
    @Kavibharathi556 หลายเดือนก่อน

    True வடகிழக்கு 👍🏻

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 18 วันที่ผ่านมา

    நன்றி சுவாமி🎉

  • @tamilarasanp5277
    @tamilarasanp5277 4 ปีที่แล้ว +6

    தென்மேற்கு மூலையில் போர் இருக்கும் பட்சத்தில் அது சரியா இல்லை என்றால் அதற்கு பரிகாரம் என்ன தெர்க்கு பார்த்த வாசல் உள்ள வீடு

    • @p.manikandanvla1vel368
      @p.manikandanvla1vel368 4 ปีที่แล้ว

      Same question❓ merku partha vasal
      Parikaram solunga sir

    • @rajaguru1805
      @rajaguru1805 4 ปีที่แล้ว +2

      @@p.manikandanvla1vel368 பொதுவாக வாஸ்து குறைகளுக்கு பரிகாரம் கிடையாது. வாஸ்து படி சரி செய்வது நல்லது. தென் மேற்கு பகுதியில் போர்வெல் இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படும். பெண்களுக்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் பிளான் அமைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். முழு பலன் சொல்கிறேன். வாழ்க வளமுடன். வாஸ்து ராஜகுரு. 9655400099

    • @rajaguru1805
      @rajaguru1805 4 ปีที่แล้ว

      பொதுவாக வாஸ்து குறைகளுக்கு பரிகாரம் கிடையாது. வாஸ்து படி சரி செய்வது நல்லது. தென் மேற்கு பகுதியில் போர்வெல் இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படும். பெண்களுக்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் பிளான் அமைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். முழு பலன் சொல்கிறேன். வாழ்க வளமுடன். வாஸ்து ராஜகுரு. 9655400099

    • @snkanthaswamysnk5092
      @snkanthaswamysnk5092 4 ปีที่แล้ว

      @@rajaguru1805 lo

    • @ramadv
      @ramadv 3 ปีที่แล้ว

      என் வீட்டில் போர் போட்டு விட்டனர்

  • @desingup558
    @desingup558 ปีที่แล้ว

    பரிகாரம் உண்டா.?

  • @seenivasan6787
    @seenivasan6787 4 ปีที่แล้ว +2

    Very good madam 👍

  • @tntiger67..gaming22
    @tntiger67..gaming22 4 ปีที่แล้ว +2

    Super ayya

  • @studio5696
    @studio5696 3 ปีที่แล้ว

    Bro vastu fake

  • @ramarsubramanian1118
    @ramarsubramanian1118 2 ปีที่แล้ว

    Pinnampar to the following

  • @sudha27.89
    @sudha27.89 2 ปีที่แล้ว

    Thenmerku corner la puja room podalama sir

  • @suryandear3193
    @suryandear3193 4 ปีที่แล้ว +1

    punithamana manitharnu ninaiththen , jaathi sonnappave veruthuvitten sir