Vaasthu Vallunar
Vaasthu Vallunar
  • 252
  • 246 505

วีดีโอ

வேலை கிடைக்கவில்லை கிடைத்த வேலையில் தாமதமான வருமான வரவு இதை செய்தால் தீரும்!!!
มุมมอง 320ปีที่แล้ว
வேலை கிடைக்கவில்லை கிடைத்த வேலையில் தாமதமான வருமான வரவு இதை செய்தால் தீரும்!!!
பெற்றோர்களின் விருப்பம் இல்லமால் பிள்ளைகள் காதலித்து திருமணம் செய்துகொள்ள என்னே காரணம்??
มุมมอง 400ปีที่แล้ว
பெற்றோர்களின் விருப்பம் இல்லமால் பிள்ளைகள் காதலித்து திருமணம் செய்துகொள்ள என்னே காரணம்??
மதில் சுவர் அமைக்கவில்லை என்றால் வீட்டில் என்ன பிரச்சனை வரும் ???
มุมมอง 2.5Kปีที่แล้ว
மதில் சுவர் அமைக்கவில்லை என்றால் வீட்டில் என்ன பிரச்சனை வரும் ???
ஆறு வருட காதல் திருமணம் ஆறு மாதத்தில் பிரிய இதுதான் காரணம்...
มุมมอง 94ปีที่แล้ว
ஆறு வருட காதல் திருமணம் ஆறு மாதத்தில் பிரிய இதுதான் காரணம்...
போதை பழக்கத்திற்கு வாஸ்து ஒரு காரணமா? விளக்குகிறார் வாஸ்து வல்லுநர் R.ரவிக்குமார் | Vaasthu Vallunar
มุมมอง 206ปีที่แล้ว
போதை பழக்கத்திற்கு வாஸ்து ஒரு காரணமா? விளக்குகிறார் வாஸ்து வல்லுநர் R.ரவிக்குமார் | Vaasthu Vallunar
தென்மேற்கு மூலையில் உள்ளமனை வாங்கலாமா? இப்படி வாங்கிய மனையில் எப்படி வீடுகட்டுவது | Vaasthu Vallunar
มุมมอง 629ปีที่แล้ว
தென்மேற்கு மூலையில் உள்ளமனை வாங்கலாமா? இப்படி வாங்கிய மனையில் எப்படி வீடுகட்டுவது | Vaasthu Vallunar
வட மேற்கு மூலையில் உள்ள மனை வாங்கலாமா அப்படி வாங்கினால் என்ன பிரச்சனைகள் வரும்? | Vaasthu Vallunar
มุมมอง 96ปีที่แล้ว
வட மேற்கு மூலையில் உள்ள மனை வாங்கலாமா அப்படி வாங்கினால் என்ன பிரச்சனைகள் வரும்? | Vaasthu Vallunar
தென்கிழக்கு மூலை வெட்டு பட்டிருந்தால் அந்த மனையை வைத்து கொள்ளலாமா? | Vaasthu Vallunar | R.Ravikumar
มุมมอง 1.5Kปีที่แล้ว
தென்கிழக்கு மூலை வெட்டு பட்டிருந்தால் அந்த மனையை வைத்து கொள்ளலாமா? | Vaasthu Vallunar | R.Ravikumar
மேற்குபார்த்த வாசற்படி வைக்கும்வீட்டிற்கு வாஸ்து பார்க்காமல்காட்டினாள் எப்படிப்பட்ட பிரச்சனைகள்வரும்
มุมมอง 203ปีที่แล้ว
மேற்குபார்த்த வாசற்படி வைக்கும்வீட்டிற்கு வாஸ்து பார்க்காமல்காட்டினாள் எப்படிப்பட்ட பிரச்சனைகள்வரும்
வாஸ்து பார்த்து தான் வீடு கட்டினேன் தெற்கு பார்த்த வாசற்படி இருந்தாலும் நிம்மதி இல்லை என்ன செய்வது?
มุมมอง 294ปีที่แล้ว
வாஸ்து பார்த்து தான் வீடு கட்டினேன் தெற்கு பார்த்த வாசற்படி இருந்தாலும் நிம்மதி இல்லை என்ன செய்வது?
வடக்கு திசை பார்த்த மனையை வாங்கலாமா? அப்படி வாங்கி இருந்தால் எப்படி வாஸ்து படி அமைத்து கொள்வது?
มุมมอง 176ปีที่แล้ว
வடக்கு திசை பார்த்த மனையை வாங்கலாமா? அப்படி வாங்கி இருந்தால் எப்படி வாஸ்து படி அமைத்து கொள்வது?
கிழக்கு திசை என்று வாங்கிய மனை கிழக்குதிசை இல்லை என்றால் என்ன நடக்கும்? | VaasthuVallunar Ravikumar
มุมมอง 94ปีที่แล้ว
கிழக்கு திசை என்று வாங்கிய மனை கிழக்குதிசை இல்லை என்றால் என்ன நடக்கும்? | VaasthuVallunar Ravikumar
திசைகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்கள் பற்றி தெரியுமா? | வாஸ்து வல்லுநர் ரவிக்குமார் | Vaasthu
มุมมอง 132ปีที่แล้ว
திசைகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மங்கள் பற்றி தெரியுமா? | வாஸ்து வல்லுநர் ரவிக்குமார் | Vaasthu
தான ஆகர்ஷண எந்திரத்தை வைத்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் பணம் பெறுக ஒரே வழி | Vaasthu Vallunar
มุมมอง 76ปีที่แล้ว
தான ஆகர்ஷண எந்திரத்தை வைத்திருந்தால் என்ன பலன் கிடைக்கும் பணம் பெறுக ஒரே வழி | Vaasthu Vallunar
எல்லா தெய்வத்தின் ஆசி பெற பசுவை வணங்கினால் போதும்.... | Vaasthu Vallunar
มุมมอง 66ปีที่แล้ว
எல்லா தெய்வத்தின் ஆசி பெற பசுவை வணங்கினால் போதும்.... | Vaasthu Vallunar
எல்லாம் பணம் தான் என்ற நிலையில் அதை எளிமையாக எப்படி ஈட்டுவது .. வாஸ்து வல்லுனர் ..........
มุมมอง 139ปีที่แล้ว
எல்லாம் பணம் தான் என்ற நிலையில் அதை எளிமையாக எப்படி ஈட்டுவது .. வாஸ்து வல்லுனர் ..........
பணம் பெருகும் சிறந்த ஒரே வழி இதுதான் .. வாஸ்து வல்லுனர் .....
มุมมอง 237ปีที่แล้ว
பணம் பெருகும் சிறந்த ஒரே வழி இதுதான் .. வாஸ்து வல்லுனர் .....
கல் உப்பின் மீது விளக்கு ஏற்றினால் செல்வம் செழிக்கும் வழிமுறைகள் .
มุมมอง 236ปีที่แล้ว
கல் உப்பின் மீது விளக்கு ஏற்றினால் செல்வம் செழிக்கும் வழிமுறைகள் .
குபேர பகவானின் அருளை பெற சிறந்த வழி.
มุมมอง 134ปีที่แล้ว
குபேர பகவானின் அருளை பெற சிறந்த வழி.
காசு,பணம்,எல்லாம் இருக்கு சந்தோஷம் மட்டும் இல்லை ஏன்?வாசதுவால் நடக்கும் விபரீதங்கள்.
มุมมอง 108ปีที่แล้ว
காசு,பணம்,எல்லாம் இருக்கு சந்தோஷம் மட்டும் இல்லை ஏன்?வாசதுவால் நடக்கும் விபரீதங்கள்.
வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும் வாஸ்து பலன் அளிக்காததற்கு இதுதான் காரணம்.....
มุมมอง 100ปีที่แล้ว
வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும் வாஸ்து பலன் அளிக்காததற்கு இதுதான் காரணம்.....
சுபகாரியங்களுக்கு 4,7,8 வேண்டாம். அஷ்டமி,நவமி,எமகண்டம்,வாஸ்து பார்க்கலாமா?
มุมมอง 95ปีที่แล้ว
சுபகாரியங்களுக்கு 4,7,8 வேண்டாம். அஷ்டமி,நவமி,எமகண்டம்,வாஸ்து பார்க்கலாமா?
சிறுக சிறுக சேர்த்த பணத்தை சிறு வாஸ்து குற்றம் அழித்துவிடும் ...
มุมมอง 143ปีที่แล้ว
சிறுக சிறுக சேர்த்த பணத்தை சிறு வாஸ்து குற்றம் அழித்துவிடும் ...

ความคิดเห็น

  • @joly852
    @joly852 16 ชั่วโมงที่ผ่านมา

    Duplexhouse 1st floor bedroom with attached bathroom Northwest erukku nga sir. Northwest corner bathroom erukku . 1st floor all erunthu outside west nokki steps erukku athan continue attached bathroom mela east nokki terrace ku pokuthu . Eppadi erunthal palan sollunga sir please.

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 7 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் சொல்ல வருவதை புரிந்துகொண்ட வகையில், முதல் மாடியில் உள்ள படிக்கட்டு, முதல் மாடியின் வடமேற்கு பகுதியை வெட்டுவதுடன், கிழக்கில் பாரத்தையும் ஏற்படுத்துகிறது, இது தாம்பத்தியம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் போன்றவற்றில், பிரச்சனைகளை ஏற்படுத்தும், கட்டிட அமைப்பில் மாற்றம் செய்ய முடிந்தால் செய்யலாம் அல்லது இதற்கு பரிகாரங்கள் உள்ளது, முடிவு உங்களுடையது !

  • @smartboy4347
    @smartboy4347 24 วันที่ผ่านมา

    எங்கள் இல்லத்தில் வடக்கு மூடப்பட்டு உள்ளது... எதுவும் பிரச்சனை வருமா சார்.... மற்றும் கிழக்கில் ஜன்னல் மற்றும் நிலை வாசல் உள்ளது...

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 23 วันที่ผ่านมา

      வணக்கம், உங்கள் வீட்டினில், கிழக்கு திசையில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்கள் உச்சத்தில் இருந்தால் சரிதான், இருப்பினும், கிழக்கில் தலைவாசல்கொண்ட ஒரு வீட்டிற்கு, நிச்சயம், வடக்கில் ஒரு கிளைவாசல் அமைப்பு, உச்சத்தில் வர வேண்டும், ஏனென்றால், வடக்கு திசைக்கு அதிபதியாக,செல்வநிதி அருளும் ஸ்ரீ குபேர பகவான் இருக்கிறார், ஆனால் நீங்களோ வடக்கை அடைத்து, வீட்டைக் கட்டியுள்ளீர்கள், இந்த வாஸ்து தவறு, வீட்டின் நிதி நிலைமையில், கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம், நேரில் வந்து ஆய்வு செய்தால், ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம் , நன்றி !

  • @indhukalee5794
    @indhukalee5794 24 วันที่ผ่านมา

    Ayya vadamerku moolaiyil pooja room ullathu athai otti toilet ullathu...ippadi vaastu amikalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 24 วันที่ผ่านมา

      பூஜை அறையை அங்கிருந்து, மாற்றி அமைப்பது நல்லது, நன்றி !

    • @indhukalee5794
      @indhukalee5794 19 วันที่ผ่านมา

      Nanri ayya👍🏻

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 28 วันที่ผ่านมา

    Iya ninka soliya then merku manai but merkil 21adi kilakil vada kilaku 50 feet then meruku molaiyil irunthu north eastuku crose intha manai vankalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 26 วันที่ผ่านมา

      முக்கோண வடிவ மனைகள், வாஸ்துவிற்கு உகந்த மனைகள் கிடையாது, சதுர அல்லது செவ்வக வடிவ மனைகளாக பார்த்து வாங்கவும், நன்றி !

  • @muthus6719
    @muthus6719 หลายเดือนก่อน

    வடகிழக்கில் பூஜை அறை சதுரமாக மட்டுமே இருக்க வேண்டும்..

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar หลายเดือนก่อน

      சரி, மகிழ்ச்சி !

  • @muthus6719
    @muthus6719 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பான நடைமுறை விளக்கம்.. நானும் வாஸ்து முறைப்படி பயின்றுள்ளேன். மேலும் சென்னையில் உங்கள் பகுதியில் வசிக்கிறேன்.

  • @anandanm875
    @anandanm875 หลายเดือนก่อน

    Ayya Agni moolayil kadai vaikka la ma?

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar หลายเดือนก่อน

      மருந்து பொருட்கள், மின்சாதனங்கள், ஆயத்த ஆடைகள், பேன்சி பொருட்கள் மற்றும் பெயிண்ட் போன்றவைகள் தொடர்பான கடைகள் வைக்கலாம், ஆனால் வரைபடம் முக்கியம் அமைச்சரே 😊

  • @lathakuganeshwaran3150
    @lathakuganeshwaran3150 หลายเดือนก่อน

    நிலத்தில் மீன்தொட்டி அமைக்கலாமா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar หลายเดือนก่อน

      மன்னிக்கவும், தங்கள் கேள்வி புரியவில்லை !

  • @lathakuganeshwaran3150
    @lathakuganeshwaran3150 หลายเดือนก่อน

    மீன் தொட்டி அமைக்கலாமா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar หลายเดือนก่อน

      வடக்கு மற்றும் மேற்கு ஓரங்களை தொடாமல் ( குறைந்தபட்சம் 5 அடி ) இடைவெளிவிட்டு அமைக்கலாம் ! நன்றி !

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம் சார் நன்றி ❤

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar หลายเดือนก่อน

      நன்றி,மிக்க மகிழ்ச்சி !

  • @thanajeyanharidas8934
    @thanajeyanharidas8934 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar หลายเดือนก่อน

      வணக்கம், வாழ்க வளமுடன் !

  • @Ramfailureoflife143
    @Ramfailureoflife143 2 หลายเดือนก่อน

    Vasuthukal (ALINCHI) maram use panalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 2 หลายเดือนก่อน

      வேண்டாம், தவிர்த்துவிடுங்கள், பூவரசு வேங்கை படாங்கு ( படாக்) தேக்கு மஞ்சள் கடம்பு ரோஸ் பிள்ளை மருது கோங்கு போன்ற மரவகைகள் வாசக்கால், கதவு மற்றும் ஜன்னல் வகைகளுக்கு ஏற்றவை, உங்கள் பொருளாதார சக்திக்கு ஏற்ப இவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம், நன்றி !

  • @user-me5iq5vp3f
    @user-me5iq5vp3f 2 หลายเดือนก่อน

    Super sir

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, நன்றி 💐

  • @ammusara5012
    @ammusara5012 2 หลายเดือนก่อน

    Hello sir.. வடக்கு பார்த்த வீட்டில்.. வடமேற்கில் உள் மூலை படிகட்டு வரலாமா?

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 2 หลายเดือนก่อน

      மேற்கின் மையப்பகுதியில் உட்புறப் படிக்கட்டு அமைப்பது சிறப்பானது, பொதுவாக, உட்புறப் படிக்கட்டுகளை, மூலைகளில் அமைப்பதை தவிர்க்கவும், நன்றி !

  • @user-me5iq5vp3f
    @user-me5iq5vp3f 2 หลายเดือนก่อน

    Super sir

  • @neelad9721
    @neelad9721 2 หลายเดือนก่อน

    Sir vanakkam East face plot Vasalukku entha pakkam ramp amaiththu vandi ettruvathu sir

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 2 หลายเดือนก่อน

      வணக்கம், வாசலுக்கு வடக்கு பக்கமாக Ramp அமைத்து வண்டி ஏற்றலாம் !

    • @neelad9721
      @neelad9721 2 หลายเดือนก่อน

      @@vaasthuvallunarvadakilakkil Utchavasalpadi arukil left side ramp amaikkalama sir Thank you sir 🙏

    • @neelad9721
      @neelad9721 2 หลายเดือนก่อน

      @@vaasthuvallunar good evening sir Vadakilakkil oru pakkam padi Oru pakkam ramp vaikkalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 2 หลายเดือนก่อน

      @@neelad9721 புகைப்படம் இருந்தால், பதில் தருவதற்கு அனுகூலமாக இருக்கும்

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 2 หลายเดือนก่อน

      வடகிழக்கு மூலை மனையா அல்லது வடக்கு திசை மனையா இல்லை கிழக்கு திசை மனையா, நீங்கள் செய்யும் செயலால், வடகிழக்கு பாரமாகிவிடக்கூடாது என்ற கவலை எழுகிறது !

  • @arumugams7641
    @arumugams7641 2 หลายเดือนก่อน

    எனது வீட்டின் மனை மேற்கு பார்த்த மனை நீளம் 33' அகலம் 16.3 இதில் கீழே வீட்டின் நீளம் 20' அகலம் 16.3க்கு அமைக்க வேண்டும் முதல் தளம் நீளம் 33' அகலம் 16'3" வாஸ்து படி வீடு அமைக்க வரைபடம் வேண்டும்

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 2 หลายเดือนก่อน

      வணக்கம், மேலே குறிப்பிட்ட உங்கள் மேற்கு பார்த்த மனையில், நீங்கள் கேட்கும் வகையில், வாஸ்து விஞ்ஞான வரைபடம் வழங்க, கீழ்காணும் விவரங்கள் தேவை, 1. உங்கள் பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி எண், 2. மனை அமைந்துள்ள இடம் குறித்த வவரங்கள், முடிந்தால் மனையின் புகைப்படம், 3. ரூபாய் 11,000.00 gpay வழியாக செலுத்தவும், மேலும் பேச,whatsup மற்றும் gpay க்கு 9444123261 என்ற எண்ணினை பயன்படுத்தவும், நன்றி !

  • @user-gc6li5bh8r
    @user-gc6li5bh8r 2 หลายเดือนก่อน

    Kilakku partha veedu kilakku and vadakku bothside road doubt north east corner compound wall as per dtp plan cross this is ok kindly solve thanks Rkshreerangaraju Anaimalai 642104 coimbatore dt

  • @chandruraji611
    @chandruraji611 3 หลายเดือนก่อน

    East face sir,agni mulai kitchen. Atha otti toilet amaigalama.

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 3 หลายเดือนก่อน

      எந்தப்பக்கம் ? இடதுபுறமாகவா அல்லது வலது புறமாகவா, தெளிவாக கூறவும், இடதுபுறம் வரக்கூடாது !

  • @kannakit1382
    @kannakit1382 3 หลายเดือนก่อน

    மிகவும் சந்தேகமாக இருக்கிறது நன்றி ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாக தகவல் கிடைத்து 🙏🙏❤

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 3 หลายเดือนก่อน

      மன்னிக்கவும், நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று புரியவில்லை !

  • @vediappans3122
    @vediappans3122 3 หลายเดือนก่อน

    video is lengthy but good message sir thanks a lot

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 3 หลายเดือนก่อน

      வாஸ்து போன்ற, எளிதில் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை, பல சந்தர்ப்பங்களில் சற்று விரிவாகத்தான், விளக்க வேண்டி உள்ளது, அப்படியுமே நம் மக்கள் புரிந்துகொள்ளத் தடுமாறுகிறார்கள் என்பதே யதார்த்தம் , நன்றி !

    • @atchubala5945
      @atchubala5945 2 หลายเดือนก่อน

      Yes.Thanks.

  • @sjayamurugan9255
    @sjayamurugan9255 3 หลายเดือนก่อน

    Ayya room door ku straight ah than window vaikanuma...

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக, மேலும் ஒவ்வொரு அறைக்கான கதவுகளும், உச்சத்தில் அமைவதை உறுதிசெய்யுங்கள், அத்துடன், அதற்கு நேராக எதிர் சுவற்றில் ஜன்னல் அமைப்பது கூடுதல் நன்மைகளைத் தரும், நன்றி !

  • @GPA-TELECAST29
    @GPA-TELECAST29 3 หลายเดือนก่อน

    வடக்கு பார்த்த வீட்டிற்கு பின் வாசல் தென் அக்னியில் வைத்துல்லோம் சரியா ? ஐயா .

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 3 หลายเดือนก่อน

      சரியே !

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 3 หลายเดือนก่อน

      இருந்தாலும், கிழக்கின், ஈசான்யத்தில் 2 வது வாசல் வைப்பதுதான் மிகச் சிறப்பு !

  • @loganathanr479
    @loganathanr479 4 หลายเดือนก่อน

    சார் தெருக்கூத்து பத்தி வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் ரெக்வெஸ்ட் சார்

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 4 หลายเดือนก่อน

      இருக்கே...! TH-cam.com/@vaasthuvallunar

  • @nandhakumarnandhakumar3776
    @nandhakumarnandhakumar3776 4 หลายเดือนก่อน

    கிழக்கு வாசலுக்கு இரட்டை கதவு வைக்கலாமா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 4 หลายเดือนก่อน

      உட்புறமாக திறக்கும் வண்ணம்,வைத்தால் தவறில்லை!

    • @nandhakumarnandhakumar3776
      @nandhakumarnandhakumar3776 4 หลายเดือนก่อน

      @@vaasthuvallunar மிக்க நன்றி

  • @renukadevi3375
    @renukadevi3375 4 หลายเดือนก่อน

    Ayya vadamerku vaayu moolaiyil dhaan attated bathroom uladhu anaal bedroom vida kizh irangi uladhu adhu sariya

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 4 หลายเดือนก่อน

      6" அங்குலத்திற்கு மிகாமல், தாழ்ந்து இருந்தால் பாதகமில்லை, நன்றி !

  • @user-me5iq5vp3f
    @user-me5iq5vp3f 4 หลายเดือนก่อน

    Super sir😮😮😮😮

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, நன்றி !

  • @user-me5iq5vp3f
    @user-me5iq5vp3f 4 หลายเดือนก่อน

    Super sir

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, நன்றி !

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 5 หลายเดือนก่อน

    Thank you for your video

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 5 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி, நீங்களும், உங்கள் அன்புக் குடும்பமும், வாழ்க வளமுடன் !

  • @gokulff9279
    @gokulff9279 5 หลายเดือนก่อน

    வடமேற்கில் பூஜை அறை வரலாமா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 5 หลายเดือนก่อน

      வரலாம், ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

  • @maruthappillai
    @maruthappillai 5 หลายเดือนก่อน

    பஞ்ச பூதமும் வீட்டிற்கு வரும்படியான அமைப்பே உண்மையான வாஸ்து.

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 5 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள் 👌🏻

  • @natarajanganesan4433
    @natarajanganesan4433 5 หลายเดือนก่อน

    Super thanks sir

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி !

  • @monisri2483
    @monisri2483 5 หลายเดือนก่อน

    ❤ ❤ 🎉 🎉😮

  • @vinothss7149
    @vinothss7149 6 หลายเดือนก่อน

    True sir, nanum athey tha feel panna, east or north best😊 for tv

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 6 หลายเดือนก่อน

      சிறப்பு

  • @selvamaniselvam14
    @selvamaniselvam14 6 หลายเดือนก่อน

    sir vadamarku thesayil bathroom kitchen irandum amaikalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 6 หลายเดือนก่อน

      வடமேற்கில் சமையலறை அமைக்கும் பொழுது, சமையலறையின் நுழைவாசல் வடக்கை ஒட்டி, 2' அடி தள்ளி வரவேண்டும், அடுப்பு மேடை கிழக்கு பக்கம் இருக்க வேண்டும், சின்க் மற்றும் ஜன்னல் வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைக்கவும், பிறகு, சமையலறைக்கு, அடுத்து மேற்கில், பாத்ரூம் அமைக்கலாம், நன்றி !

  • @aarthiapm8089
    @aarthiapm8089 6 หลายเดือนก่อน

    Sir kizhaku partha veetirku...therkae servant room ,outdoor kitchen ,storeroom varisaiyaga varlama....

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 6 หลายเดือนก่อน

      அளவுகள் எதுவும் குறிப்பிடாமல், பொதுவாக கேட்டு இருக்கிறீர்கள், ஆகவே, நானும், பொதுவாகவே சொல்கிறேன், தென்கிழக்கில். வெளிப்புற சமையலறை. அதற்கு அடுத்ததாக. தெற்கில். ஊழியர் அறை, மற்றும் தென்மேற்கில். ஸ்டோர் ரூம் அமைக்கலாம் !

  • @sarojav6307
    @sarojav6307 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ஐயா.

  • @sarojav6307
    @sarojav6307 7 หลายเดือนก่อน

    Vanackam sir. முன்னர் எனது இரண்டு ouestioncku விடை koduthu உள்ளீர்கள்..நன்றி.

  • @sarojav6307
    @sarojav6307 7 หลายเดือนก่อน

    வணக்கம் சார்..தென் கிழக்கு பகுதியில் வெளிப்புற பாத்ரூம் இடைவெளி விட்டு கட்டப்பட்டுள்ளது. இதனை வீட்டு சுவருடன் இணைத்து மாடி கட்டிடம் கட்டிடம் kattalama.agni mulai.kitchen walluckum bathroom ckum naduvil 5..adi இடைவெளி ullathu.please sollunga.

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 7 หลายเดือนก่อน

      கட்டக்கூடாது !

    • @lingamvidya5833
      @lingamvidya5833 2 วันที่ผ่านมา

      Enga veedu kilakku vadaku vasal ullathu then kilakku moolayil veetuku thaniye velippuram bathroom ullathu irukkalama sir

  • @sarojav6307
    @sarojav6307 7 หลายเดือนก่อน

    முன்னதாக உங்கள் வழிகாட்டுதலின்படி வேறு மனையில் compund eduthulom. நன்றி ஐயா.

  • @sarojav6307
    @sarojav6307 7 หลายเดือนก่อน

    வணக்கம் சார்..மேற்கு பார்த்த வீடு. வடமேற்குப் பகுதியில் வெளிப்புற madipadi உள்ளது. பின்புறத்தில் கொஞ்சம் extension பண்ணிருக்கேன்..தாய் சுவருடன். Pinnal oru madipadi vaithal entha திசையில் vaickalam. Please sollungal..

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 7 หลายเดือนก่อน

      வணக்கம், பொதுவாக, மேற்கு பார்த்தவீடு அமைப்பிற்கு வெளிப்புற மாடிப்படிக்கட்டு வடமேற்குல் அமைக்கக்கூடாது, இது அடிப்படையான பிழையாகும், தென்மேற்கில் தான் அமைத்திருக்க வேண்டும், பின்பக்கம் படிக்கட்டு அமைக்க வேண்டுமானால், தென்கிழக்கில் அமைக்கலாம். படிக்கட்டுகள் அமைக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவை !

  • @90srajavlog7
    @90srajavlog7 7 หลายเดือนก่อน

    வீட்டைச் சுற்றி துளசி செடியை வளர்க்கலாமா ஐயா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 7 หลายเดือนก่อน

      அறிவியல் கூற்றுப்படி, அதிக அளவில், பிராணவாயுவை (oxygen ) வெளிவிடும் தாவரம் என்பதால், வீட்டைச் சுற்றிலும் வளர்க்கலாம் தவறில்லை, என்றாலும், வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைப்பது சிறந்த, நற்பலன்களைத் தரும், நன்றி !

  • @user-in1lc7cd9z
    @user-in1lc7cd9z 7 หลายเดือนก่อน

    Agnimulai kela kitchen kitchen Mela bathroom varalama

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 7 หลายเดือนก่อน

      அமைக்கலாம், தவறில்லை.

  • @mallaiyanmallaiya3940
    @mallaiyanmallaiya3940 7 หลายเดือนก่อน

    சுற்றுச்சுவர் கட்டும் பொழுது நான்கு பக்கமும் சமமாக இருக்க வேண்டுமா அல்லது ஈசான்ய மூலையில் நீண்டு இருக்க வேண்டுமா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 7 หลายเดือนก่อน

      ஈசானத்தை (வடகிழக்கு) நீட்டுவதெல்லாம், மதில் சுவரில் செய்ய வேண்டாம், மாறாக, பிளிந்த் பீம் மட்டத்திலிருந்து, தெற்கு மற்றும் மேற்கு பக்க மதில் சுவர்களை, 8' அடி உயர அளவிலும், கிழக்கு மற்றும் வடக்கு பக்க மதில் சுவர்களை, 6' உயர அளவிலும் கட்ட வேண்டும் !

    • @mallaiyanmallaiya3940
      @mallaiyanmallaiya3940 7 หลายเดือนก่อน

      @@vaasthuvallunar நன்றி ஐயா

  • @mallaiyanmallaiya3940
    @mallaiyanmallaiya3940 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா தென்மேற்கு இடம் கிழக்கு வாசல் வைத்து சுற்றுச்சுவர் கட்டாமல் வீடு கட்டி உள்ளேன் வீடு கட்டி 10 வருடங்களுக்கு மேல் இருக்கும் இதனால் பல இன்னல்கள் சந்தித்து விட்டோம் இப்போது சுற்றுச்சுவர் கட்டுவதற்கான வேலையை தெடங்க உள்ளோம்( நான்கு திசைகளிலும் 90% சுவர்கள் இருக்கவேண்டுமா) இதற்கான பதிலை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் ஐயா

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 7 หลายเดือนก่อน

      வணக்கம், பொதுவாகவே வீட்டுமனையின் தெற்கு, மேற்கு பகுதிகள் திறந்து இருப்பது நல்லதல்ல, நீங்கள் வீடு கட்டும் போதே, தெற்கு அல்லது மேற்கு திசை பார்த்து, உச்சத்தில் தலைவாசல் வைத்து கட்டியிருக்க வேண்டும், கட்டி விட்டு, தெற்கு, மேற்கில் உயரமாக மதில் சுவர், கேட் போன்றவறை அமைத்திருக்க வேண்டும், இந்த 10 வருடங்கள், பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை, மேலும், வரைபடம், புகைப்படங்கள் எதுவும் இல்லாததால், நேரில் வந்தால்,, ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கலாம், நன்றி !

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 8 หลายเดือนก่อน

    Hi sir unga video kekama nan thungamaten thank you so much niraiya video podunga

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 8 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துகள் !💐

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 8 หลายเดือนก่อน

    Hi sir neenga soldradhelam satisfied iruku sir please video niraiya podunga

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 8 หลายเดือนก่อน

      நிச்சயமாக, தீபாவளிக்கு பிறகு புதிய காணொளிகளில் சந்திப்போம்

  • @revathysree4838
    @revathysree4838 8 หลายเดือนก่อน

    Fantastic🎉

  • @Vaibavi_Family
    @Vaibavi_Family 9 หลายเดือนก่อน

    வடமேற்கில் பின் கதவு வரலாமா சார்

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 9 หลายเดือนก่อน

      வரக் கூடாது !

  • @hariniviji2844
    @hariniviji2844 9 หลายเดือนก่อน

    மேற்கு பார்த்த வீடு வீட்டு மனைக்கு வெளியில் எங்கு அமைப்பது

    • @vaasthuvallunar
      @vaasthuvallunar 9 หลายเดือนก่อน

      பதில் தந்து விட்டேன் !