ஜோதிடத்தால் உங்களுக்கு என்ன செய்ய முடியும்? | Aditya Guruji | Astrologer | Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว

    சரியான தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. இடுக்கண் அழியாமை என்ற திருக்குறள் அதிகாரம் தான் என் மனதில் வருகிறது. துன்பத்தில் துன்பம் உறாமல் தப்பிப்பதற்கான வழி வகுத்துக் கொள்ளலாம் ஜோதிடம் வழியாக. நன்றி. வாழ்த்துகள் 🌹

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி ஐயா அற்புதம்.

  • @simmamsiva8484
    @simmamsiva8484 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்
    வாழ்க வளமுடன்
    உண்மை உங்கள் கருத்துக்கள் அனைத்தும்
    உண்மை

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @gsupt3325
    @gsupt3325 8 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    நன்றி குமுதம்... வணக்கம் குருவே 😊🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana pathiil valthukal 🙏🙏🙏

  • @senthil95
    @senthil95 2 ปีที่แล้ว

    மிக அருமை குருவே 🙏🙏

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    அருமை 🌷💐

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @sathyarajraj308
    @sathyarajraj308 2 ปีที่แล้ว +1

    Guru ji langathipathi ketu ponu valaveyamudiyatha??

    • @hat_awesome21
      @hat_awesome21 2 ปีที่แล้ว +1

      u need to see lagnam and lagna karaka sun

  • @siva1705
    @siva1705 2 ปีที่แล้ว

    ஜோதிடத்தில் கஷ்டத்தை தெரிந்து கொள்வதால் பயன் ஏது ஐயா? தடுக்க முடியவில்லை எனில் ஏது பயன்?

    • @ethirajbalaji331
      @ethirajbalaji331 2 ปีที่แล้ว +2

      உங்களுக்கு பிடித்த இறைவன் பெயரை அதாவது நாமாவளியஐ சொல்லிக் கொண்டே இருங்கள். அது கர்மாவை கரைக்கும் சக்தி கொண்டது . இது உண்மை.

  • @ganesant3929
    @ganesant3929 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி சூரியன் ஆட்சி உச்ச்சம் உள்ளகிரகவீட்டில் இருக்கிறதென்றால் சூரியன்வீட்டில் எதாவது கிரகம் இருந்து தசா நடத்தினால் நன்மை தருமா

    • @shivu3
      @shivu3 2 ปีที่แล้ว

      வீடுகொடுத்தவர் வலுவானால் நல்லதுதானே நண்பா சிவசிவ நல்லதேநடக்கும்

  • @sabarinadhan1557
    @sabarinadhan1557 2 ปีที่แล้ว

    சார் 1991 ஏப்ரல் 10. நேரம் pm. 2.20 தர்மபுரி சிவன் கோவில் அருகில் பிறந்தேன் சபரி ராகு கேது வர்க்கோத்தமம் ஆகி காலசர்ப்ப யோகம் ஆகிறது ஒன்பது வருடம் செய்வினை பாதிப்பால் கஷ்டப்படுகிறேன் தயவு செஞ்சு எப்ப நல்ல வழி பொறக்கும் சொல்லுங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😥😢🙏

  • @thilagarv4295
    @thilagarv4295 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஒரு ஜாதகத்தில் ராகு மட்டும் முழு சுவராக இருந்தால் என்ன ஆதிபத்தியம் என்ன காரகத்துவம் தரும் விளக்கவும்

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 ปีที่แล้ว

    🙏 GURUJI. ராகு தனக்கு கேந்திரத்தில் வந்தமரும் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் பலனை தனது தசையில் கவர்ந்து செய்வாரா?🙏

    • @manikandanm6160
      @manikandanm6160 2 ปีที่แล้ว

      Gaguvikku sontha veedebillai. Parivarthanai eopadi varum. Sontha veeedu ulla girahangalukku mattume. Parivarthanai undu.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 ปีที่แล้ว

      @@manikandanm6160 ராகு கேதுவுக்கு சொந்த வீடு , பார்வை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மற்ற கிரகங்களுக்கு பரிவர்த்தனை உண்டு அல்லவா.(எ.க) ராகு மேஷத்தில்.. சுக்கிரன் சிம்மத்தில்.. சூரியன் துலாத்தில். ராகு தனக்கு கேந்தரத்தில் இருக்கும் சூரியனின் பலனை கவர்ந்து செய்வார். சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனை. தனக்கு கேந்தரத்தில் வந்து அமரும் சுக்கிரனின் பலனை கவர்ந்து செய்வாரா ராகு தன் தசையில்?

  • @Sivad99783
    @Sivad99783 2 ปีที่แล้ว

    பிறகு? அதன் பெயர் தானே வழுக்கை...
    வாழ்கை...

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 2 ปีที่แล้ว

    குமுதம் காணொளியை நடத்தி கொண்டிருக்கும் மதிப்பிற்குரியவர்களே ஒரு கேள்விக்கான பதிலை சுருக்கமாக அளித்து அதில் தீர்வை சுருக்கமாக அளித்து காட்டுவதே சாலச் சிறந்தது அப்படி செய்தால் சிறப்பாக இருக்கும்

  • @sakthis8311
    @sakthis8311 2 ปีที่แล้ว

    Science illai

  • @saraswathibaluof45
    @saraswathibaluof45 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி