கிரகங்கள் பல விதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் ! பலன்களோ பல விதம் !ஒவ்வொன்றும் ஒரு விதம் ! எவை இலக்ன சாதகம் அதனை சார்ந்ததே ஜாதகம்⁉️ நன்றி குருஜி. வாழ்க வளமுடன் ! 🙏👍
அருவியில் தண்ணீர் குறைவாக வந்தால் சுகம்,திருப்தி இல்லை.. அதிகமாக overflow அனுபவிக்க இயலாது. பார்க்கலாம். Genius but overflow. குறை என கருத வேண்டாம். பயன் பெற வேண்டும் மீடியம் speed ல lpesungal pl.ty
குருஜி வணக்கம் 🙏நான் உங்கள் யூடிப்பை பார்த்து ஜோதிடம் கற்று வருகிறேன் அய்யா குரு அனி லக்னங்களுக்கு சுக்ர அனி கிரக் கங்கள் சுபத்து வமாக இருந்து தசா நடத்தினால் ஜாதகருக்கு நன்மை செய்யுமா அல்லது திமை செய்யுமா விளக்கம் கிடைக்குமா குருஜி
ஜோதிடம் ~ Science.. அனுபவம் ஞானம் உள்ள ஜோதிடரிடம் ஜாதகம் பாருங்கள். பலன்கள் சரியாக இருக்கும். நீங்களே குருஜி Videos பார்த்து கற்று க் கொண்டால் உங்க ஜாதகத்தை நீங்களே கணித்துக் கொள்ளலாம்👍
கிரகங்கள் பல விதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் ! பலன்களோ பல விதம் !ஒவ்வொன்றும் ஒரு விதம் ! எவை இலக்ன சாதகம் அதனை சார்ந்ததே ஜாதகம்⁉️ நன்றி குருஜி. வாழ்க வளமுடன் ! 🙏👍
👌👍
கவிதை 👌👍
Super 👌👌👌
நன்றி குருஜி
மிகவும் அருமை குருஜி,🌷👌
Vanakkam guruji ayya
துலா லக்னம் 5:36
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
Sir, great🙏🙏
Super sir
meenam ku Chandran sevai rendu permute naladhe seivaargal
வணக்கம் குருஜி 👍👍
Nandri Guruji 🙏
Sir vannakam . nan menna lagnam lagnathil Ragu guru.mesha rasi .epolluthu santhra thisai nattaikirathu . attuthu sevvai thisai .sevvai 8il irrukirrar . sevvai thissai pathikiumma . konjam sollunga sir please . thanks
அருவியில் தண்ணீர் குறைவாக வந்தால்
சுகம்,திருப்தி இல்லை..
அதிகமாக overflow அனுபவிக்க இயலாது. பார்க்கலாம்.
Genius but overflow. குறை என கருத வேண்டாம்.
பயன் பெற வேண்டும்
மீடியம் speed ல lpesungal pl.ty
வணக்கம் 🙏 ஐயா
🙏 வணக்கம் GURUJI⭐
Sis என்ன software la கரைட்டா ஜாதக கட்டம் வரும்? லக்ன சந்தி பிரச்சனை உள்ளது
@@durkaperiasamy2405 Jyotish App
Good
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@vanitha-w8h6l எனக்கும் பார்க்கனும்
@vanitha-w8h6l பாத்தாச்சா
@vanitha-w8h6l எனக்கும் அதே பிரச்னைதான்
குருஜி வணக்கம் 🙏நான் உங்கள் யூடிப்பை பார்த்து ஜோதிடம் கற்று வருகிறேன் அய்யா குரு அனி லக்னங்களுக்கு சுக்ர அனி கிரக் கங்கள் சுபத்து வமாக இருந்து தசா நடத்தினால் ஜாதகருக்கு நன்மை செய்யுமா அல்லது திமை செய்யுமா விளக்கம் கிடைக்குமா குருஜி
ஐயா வணக்கம்
நான் ரிஷப லக்னம்
12 இல் சனி செவ்வாய் குரு
எனக்கு சனி தசை தொடங்கிவிட்டது
எனக்கு எப்படி இருக்கும் ஐயா
துலாம் லக்னம் சனி தசை 9 வயதில் வந்து பயன் இல்லை சுக்கிரன் தசை நன்மைகள் கிடைக்குமா
🙏🙏🙏💖💖💖
🙏👏🙌
Joseyam poie
ஜோதிடம் ~ Science.. அனுபவம் ஞானம் உள்ள ஜோதிடரிடம் ஜாதகம் பாருங்கள். பலன்கள் சரியாக இருக்கும். நீங்களே குருஜி Videos பார்த்து கற்று க் கொண்டால் உங்க ஜாதகத்தை நீங்களே கணித்துக் கொள்ளலாம்👍
அருமையான விளக்கம் குருஜி
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏