குருஜி பாதங்களுக்கு என் நமஸ்காரம் 🙏🏼. நீங்கள் சொன்னது என்னை ஆச்சரியப்பட வைத்தது! எனது 5ஆம் பாவகத்தில் ராகு + சுக்கிரன் இருக்கிறார்கள். அங்கு குருவும் சனியும் பார்க்கிறார்கள். எனக்கு முதல் குழந்தை பெண், பின்னர் இரட்டை மகன்கள். கடந்த 10 ஆண்டுகளில் பல இன்னல்களுக்கு பின்னர் நானும் மனைவியும் இப்போதுதான் குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
மகர லக்னம் கடகத்தில் தனித்த சனி. ரிசபத்தில் வக்ர குரு இப்போது குருவின் நீச்சபார்வை. லகனாதிபதி சனி பார்வை எப்படி கணக்கில் கொள்ள ேவண்டும் குருஜி பதில் தாருங்கள்
Your lagna adibadhi Sani is in guru house and guru 5th paarvai to Sani makes Sani subathuvam since Your lagna adibadhi is subathuvam seeing your lagna with 3rd paarvai. Sani will filtered with negative only good karagam of Sani will be with you as it's your lagna adibadhi. You will reflect the character of Sani . Thanks to Guruji. I learnt this from his videos
@@orion3318 Sir, is it ok to get married in GURU dasha KETU Antardasha?(bcoz I've venus-ketu conjunction & mars in ketu nakshatra). Will u pls estimate my marriage time? 30.05.95 , 21.50 , putturu,AndhraPradesh
அப்படியே கதைய மாத்திட்டீகளே. உங்க வார்த்தை படி வச்சாலும் அய்யா குரு திசை வந்த பிறகு தான் சனிதசையே வரும். அப்ப முதல்ல எப்படி நாசமா போவான். மூக்கு புடப்பா இருந்தா இப்டிலாம் பேச தோணும். பாவகம் தான் பேசும். பார்வைலாம் சும்மா லுல்லலாய்
குருஜி பாதங்களுக்கு என் நமஸ்காரம் 🙏🏼. நீங்கள் சொன்னது என்னை ஆச்சரியப்பட வைத்தது!
எனது 5ஆம் பாவகத்தில் ராகு + சுக்கிரன் இருக்கிறார்கள். அங்கு குருவும் சனியும் பார்க்கிறார்கள்.
எனக்கு முதல் குழந்தை பெண், பின்னர் இரட்டை மகன்கள். கடந்த 10 ஆண்டுகளில் பல இன்னல்களுக்கு பின்னர் நானும் மனைவியும் இப்போதுதான் குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
எந்த கிரகங்கள் எந்த கிரகங்களை பார்த்தால் விலைவாசி குறையும்
பரவா இல்லை கேள்வி கெக்குறவங்களுக்கு அறிவு இருக்கு💖👏💖👏
அந்த கேள்வியை கேட்க சொன்னதே நம்ம ஆதித்ய குருஜி ஆக இருக்குமோ?
@@subhashiniganesh2943ஏஏ
ஏஏ
Excellent!!! என் ஜாதகத்தில் 4 ஆம் வீடுக்கு சனி செவ் குரு பார்வை இருக்கிறது. இவர் சொன்ன பலன்கள் இம்மி பிசகாமல் நடந்தது.
என் மனதில் இது போன்ற கேள்வி இருந்தது
இப்போது பதில் கிடைத்துவிட்டது நன் றஇ குருஜி!!
மிகவும் பழமையான மூல நூல்களில் உள்ள விஷயம் தான். புதியதாக ஒன்றும் இல்லை
நன்றி குருஜி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் குருஜி
இது தரமான செய்கை video
Nedunal iruntha santhegam thelivanathu ....thanks Guruji....,🙏🙏🙏🙏🙏
சூப்பர் குருஜி விளக்கங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி குருஜி
Supper. Itharkkagave iththanai nall kaththu irunthen. Tq
Online nil thangalidam appointment il jathaha vilakam pesiyathu mahilchi analum jenma sani mudinthal than enaku nimmathi Guruji valthukal thambi 🙏🙏🙏
En kelvikku bathing kidaithathu nanri guruji
மிக்க நன்றி குருஜி🙏
சிறப்பு.
Excellent Guruji!!!! VAALGA ADITHYA GURUJI!!!!!
Iyya dhanushu laknam, 2,-am veetai sevai 4am parvai, sani 7am parvai, guru 9am parvai palan Sollungal iyya
நன்றி குருஜி
நன்றிகள் கோடி குருவே
மிகவும் அருமை 🌷👍
Thulam lagnam viruchigarsi rsila chandran kethu 5la sani utcham 8la guru suriyan ragu 9la buthan sukkiran 11 la angaragan nalla pathu sollunga gurji
குரு பார்வை கோடி தோசம் விலகும் என்பது ஜோதிட சாஸ்திரம்
வாழ்க வளமுடன் வணக்கம் குருஜி
மிக அருமையான விளக்கம் நன்றி ஜி
ஐயா அருமை
வணக்கம் குருஜி 🎉🎉🎉
அந்த சனியும் குரு பார்வையில் இருந்தால் என்ன
பலன் குருஜி
நல்லது
கும்பம் பூரட்டாதி துலாம் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் இரண்டில் குரு வக்ரம்
எல்லாம் கஷ்டமும் பட்டாச்சு விடிவுகாலம் எப்போது வரும் ஐயா
If Guru and sani sees lagna and if sani sees Lagna and also guru then what happens
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர்
Guruji vanakkam 🙏 Rishabha lagnam ,kanniyil 5 il Sani, Meenathil Guru intha amippu neengal solvathu Pola varuma Guruji
Nandri gurugi
வணக்கம் குருஜி
Ayya Sani guru vai parkkum guru laknathai parkkum eppo epdi erukkum
அருமை !
Super guruji
Vanakkam guruji ayya
குரு சுக்ரன் புதன் எல்லா கிரகங்களும் கட்டத்தில்சுப இடங்களில் அமைந்திருந்தால்உழைக்க வேண்டிய தேவையில்லையா வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையா
சனியே லக்கனாதிபதி ஆக இருந்தால்?
வணக்கம் சார் நன்றி
Vanakkam guru ji
guru and sani ettil ninraal kanni
meenam rasi revathi ndatchaththiram kumbam laknam. suryan chandran sukran sevvai pudhan 5 graham meenam rasi le nirkrathu guru sani ettil nirkrathu. Ragu 6 kethu 12 vettil. please tell me about this ayya
இப்படி
உள்ளநிஜ
ஜாதகத்தை
குருசனி.
எங்களுக்கு
புரியவைத்திருக்கலாம்
பேருதவியாக இருக்கும்
3 il guru atharku 11 il lakhanam
Very good excellent
Thank You Sir
Most welcome
மகர லக்னம் கடகத்தில் தனித்த சனி. ரிசபத்தில் வக்ர குரு இப்போது குருவின் நீச்சபார்வை. லகனாதிபதி சனி பார்வை எப்படி கணக்கில் கொள்ள ேவண்டும் குருஜி பதில் தாருங்கள்
குரு லக்னத்தை பார்க்க அந்த குரு பகவானை சனி 10ஆம் பார்வையால் பார்த்தால்????
Thanks guruji
excllent
Why nowadays also differentiate boys and girls.
Both boys and girls if they have good health and god Grace is there that's good.
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
Vanakkam Sir, Kumba Laknam, Sani in Dhanusu and Guru in Simmam. Both Sani and Guru are seeing the Laknam. What will be the palan
Your lagna adibadhi Sani is in guru house and guru 5th paarvai to Sani makes Sani subathuvam since Your lagna adibadhi is subathuvam seeing your lagna with 3rd paarvai. Sani will filtered with negative only good karagam of Sani will be with you as it's your lagna adibadhi. You will reflect the character of Sani . Thanks to Guruji. I learnt this from his videos
Sani ku guru paarvai saniyai subathuvamaakkum. Aanaal, sani parvai subathuvam aagaadhu.
@@orion3318 Sir, is it ok to get married in GURU dasha KETU Antardasha?(bcoz I've venus-ketu conjunction & mars in ketu nakshatra). Will u pls estimate my marriage time?
30.05.95 , 21.50 , putturu,AndhraPradesh
@@orion3318 lagna pulliyil lagnam irku? Makara lagnama? Dhanasu lagnama nu 8,12 subathvutha vechi sollalam nu guruji sonnaru..eppidi nu solrimgala sir
@@archanasivakumar3681sir, thulam lagnam 4th sani & 10th guru. Both are seeing each other & lagnam as well. What will happen
👍🏼
👌🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஆண்மிகம் குட வரும் அல்லவா
ஆன்மீகம்கூட
கூடிவரும்
@@r.rajindhirar5545 உண்மை எனக்கும் இதே போல் உள்ளது ஆண்மிகம் வருகிறது..... ஐயா இதற்கு விதி விலக்கு என்ன
🙏🙌👏
🙏
Endha aallu orru paithiyam guys🤦🏻♂️
பைத்தியம்
பிராடு பதிவு
அப்படியே கதைய மாத்திட்டீகளே. உங்க வார்த்தை படி வச்சாலும் அய்யா குரு திசை வந்த பிறகு தான் சனிதசையே வரும். அப்ப முதல்ல எப்படி நாசமா போவான். மூக்கு புடப்பா இருந்தா இப்டிலாம் பேச தோணும். பாவகம் தான் பேசும். பார்வைலாம் சும்மா லுல்லலாய்
Comments பார்க்கும்போது உங்களுக்கு எதிரிகள்
நிறைய பேர் இருப்பார்கள் போல
தெரிகிறது.டியு.pl. go
வணக்கம் குரு ஜி
மிக்க நன்றி குருவே
Arumai
🙏🙏🙏🙏🙏
🙏🙏👌👌
நன்றி குருஜி