என் தெய்வத்தை பற்றி நீங்கள் சொல்லும் தகவல் மற்றும் அவருடைய நலனை பற்றி நீங்கள் சொல்லும் தகவல் நன்றி நன்றி நன்றி திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என் மீதமுள்ள வாழ்க்கையை ஆயுள் காலமுழுவதும் அவருக்கே கொடுத்து விடுங்க இறைவனே என வரம் கேட்பேன்.... பூ வி ,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்களை பாராட்ட எனக்கு வயது இருக்கமா என்பதில் சந்தேகமே...இயக்குநர் திரு. அரவிந்த ராஜ் அவர்களின் அனுபவங்களை விவரிப்பதே நமக்கு ஓரு வாயப்பு கிடைக்காதா என ஏங்கவைக்கிறது....ஶ்ரீனிவாஸ் ...ஆர்டிஸ்ட்
அந்த நள்ளிரவின் கும்மிருட்டு சாலையில் தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரியும்.. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெளிச்சப்புள்ளி நம்மை நெருங்கும்... நெருங்க நெருங்க அந்த ஒற்றைப்புள்ளி பல சுழல்விளக்குகளாக ஒன்றன்பின் ஒன்றாக சுழல, முதலில் குறைவான சத்தத்துடன் ஆரம்பித்து நம்மை நெருங்க நெருங்க அதிகமாகும் ஷைரன் ஒலியுடன் ஒரு வாகன அணிவகுப்பு போல் போலீஸ் வாகனங்கள் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அவ்வளதுதாங்க இதுதான் ஊமைவிழிகள் படத்தின் டிரைலர். இவ்வளவு போலீஸ் வண்டி போகுதே, அப்படி என்ன நடந்திருக்கும்? என்ற கேள்விதான் அந்த டிரைலரின் வெற்றி! அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ததுதான் படத்தின் வெற்றி! 🏆
சூப்பர் சார்! மல்டி ஸ்டார் படங்களுக்கு முன்னோடி ஊமை விழிகள் தான்,,,, தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்துக்கு பிறகு விஜயகாந்த் சார் படங்கள் தான் பிரமாண்டமான முறையில் இருக்கும், அதற்க்கு தொடக்க புள்ளியாக அமைந்தது தான் ஊமை விழிகள்!!!
Evergreen songs Different thriller Amazing cinematography Wonderful lyrics One of the trendsetter movie in Tamil cinema In 2020 no-one can take this type of movie...my all time favorite.....
ஊமைவிழிகள் பானியில் தமிழ் சினிமா நகர்ந்திருந்தால் இன்று உலகம் போற்றும் சினிமா ஆகியிருக்கும் காலக்கொடுமை குப்பை படங்களை கொடுக்கும் ஒரு குப்பை கூடமாக தமிழ் திரையுலகம் ஆகிவிட்டது
முதல் பாதி ஒரு திரைப்படமும், இரண்டாம் பாதி வேறு திரைப்படம் பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது உங்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு.... திரு.செல்வமணி அவர்களின் பாகம் 3 பேட்டீ எப்போது வரும்?
C P Prakash chai with chithra nigazhchi ovvoru sani nyaayiru oliparapaagum. Idhu padam maadhiri illa. Tv serial maadhiri. Telecasting days la dhaan poduvaanga. Namma ishtathukku poda maataanga
I never saw in Tamil Cinema like Oomai Vizhigal. It was a Super Thriller Movie. In this interview shown how many Struggle to Start that great movie. Very thanks for Aabaavaanan, Aravindraj, Vijayakanth.
One can never get bored and tired of Oomai Viligal !!! ... have loads of respect for you and the entire cast and crew of that masterpiece especially Aabhavanan ... he was the brain behind the project ... waiting for his comeback !!!
அரவிந்த் சார் வணக்கம் 🙏 தங்கள் பேட்டி உண்மையிலேயே ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி அளிக்கிறது. திரு. மலேசியா வாசுதேவன் மற்றும் திரு. தியாகு ஆகியோரைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. நன்றி 🙏
Excellent team!! Now days director are creating hype when you watch FDFS the hype will Fail.But Aabavan will release the movie with Hype but after FDFS the hype will increase multifold.Vijayakanth should be grateful to Aabavaanan in his lifetime.Even the reason for Captain title is Aabavanan
Lucky Sivakumar didn’t play that role. That guy can’t act to save his life and would have ruined the entire movie. Vijaykanth did a great job and brought lot of credibility to the role. Can’t imagine Oomai Vizhigal without Jaishankar or Vijaykanth.
அப்படி கிடையாது... அது அவர்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயம்... யாரிடம் நடிக்க வேண்டும் யாரிடம் நடிக்கக் கூடாது என்பது தனிப்பட்ட முறையில் அவர் எடுத்த விஷயம்... யாருக்கும் உதவக் கூடாது என்பது அவர் எண்ணம் அல்ல... என்பது எனது கருத்து ..
Thayavu seidhu evlo episode pandringalo adhoda link ah description la podunga sir. Ovoru interview kekkum podhum en kanla screen play odum. Chitra sir matrum kuzhu virku en vazhthukal
ஒரு இன்டர்வியூ வை பிரித்து பிரித்து ஒளி பரப்பாதீர்கள் எரிச்சலாக உள்ளது மேலும் பார்ட்-1 வந்தால் பார்டு 2 வருவதில்லை இவை உங்கள் சேனலில் பார்ப்பதற்கு தடையாக உள்ளது இந்த அடிப்படை கூட உங்களுக்கு தெரியவில்லை
Murder echo itself is based on a Hollywood movie THE ECHO MURDERS RELEASED IN 1945 ! UMAI VIZHIGAL MOVIE BECAME SONGS BECAUSE OF SONGS AND RERECORDING ! VILLAIN KNOT IS GOOD !
பிலிம் இன்ஸ்ட்யூட்க்கு தெய்வம் கேப்டன் விஜயகாந்த்...👍
உடல் சிலிர்க்க வைக்கும் பின்னணி இசை சூப்பர் டெக்னாலஜி இல்லாத காலத்தில் எப்படி செய்ய முடிந்தது ? இணை இசைக்கு இவர் மட்டுமே அது ஆபாவாணன் சார்.
என் தெய்வத்தை பற்றி நீங்கள் சொல்லும் தகவல் மற்றும் அவருடைய நலனை பற்றி நீங்கள் சொல்லும் தகவல் நன்றி நன்றி நன்றி திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என் மீதமுள்ள வாழ்க்கையை ஆயுள் காலமுழுவதும் அவருக்கே கொடுத்து விடுங்க இறைவனே என வரம் கேட்பேன்.... பூ வி ,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சிலிர்க்குது சார்..உங்கள் நேர்காணல்..
நான் கேப்டனின் வெறித்தனமான ரசிகன். என்பதில் பெருமிதம் கொள்கிறேன். .
நானும் தான் நண்பரே
@@RadhaKrishnan-ed8ue neenga mattum illa bro unmaiyana captain rasigan anaivarum bro.,
@@Sangeethkeerthi21 தமிழ் பதிவு செய்யுங்கள் நன்றி
நீங்கள் மட்டும் இல்லை அண்ணா, உண்மையான கேப்டனின் ரசிகன் அனைவரும் தான்.
@@Sangeethkeerthi21 நன்றி நண்பரே
உங்களை பாராட்ட எனக்கு வயது இருக்கமா என்பதில் சந்தேகமே...இயக்குநர் திரு. அரவிந்த ராஜ் அவர்களின் அனுபவங்களை விவரிப்பதே நமக்கு ஓரு வாயப்பு கிடைக்காதா என ஏங்கவைக்கிறது....ஶ்ரீனிவாஸ் ...ஆர்டிஸ்ட்
அந்த நள்ளிரவின்
கும்மிருட்டு
சாலையில்
தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரியும்..
கொஞ்சம் கொஞ்சமாக
அந்த வெளிச்சப்புள்ளி
நம்மை நெருங்கும்...
நெருங்க நெருங்க
அந்த ஒற்றைப்புள்ளி
பல சுழல்விளக்குகளாக
ஒன்றன்பின் ஒன்றாக
சுழல,
முதலில் குறைவான சத்தத்துடன் ஆரம்பித்து
நம்மை நெருங்க நெருங்க அதிகமாகும்
ஷைரன் ஒலியுடன்
ஒரு வாகன அணிவகுப்பு
போல்
போலீஸ் வாகனங்கள்
தொடர்ந்து சென்றுகொண்டே
இருக்கும்.
அவ்வளதுதாங்க
இதுதான்
ஊமைவிழிகள்
படத்தின் டிரைலர்.
இவ்வளவு போலீஸ் வண்டி போகுதே,
அப்படி என்ன நடந்திருக்கும்?
என்ற கேள்விதான்
அந்த டிரைலரின் வெற்றி!
அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ததுதான்
படத்தின் வெற்றி! 🏆
Semma
நீங்களும் மிகப்பெரிய கலைஞனே...
Good comment
அருமையான பேட்டி. மிக்க மகிழ்ச்சி.
கலைமாமணி தெய்வத்திரு. மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்பது ஒரு குறை.
மிக்க நன்றி.
மாமரத்து பூவெடுத்து,
குடுகுடுத்த கிழவனுக்கு,
நிலைமாறும் உலகில்,
தோல்வி நிலையென நினைத்தால்,
ராத்திரி நேரத்து பூஜையில்,
கண்மணி நில்லு....
ப்ப்ப்ப்ப்ப்பா
அத்தனை சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள்.....
90'S kids நினைவுகள்: ஊமை விழிகள் திரைப்படம் சன் டிவியில் அதிரடி வியாழன் ல் போடுவாங்க நல்லா இருக்கும்
பாட்டியயும் ரவிச்சந்திரனையும் (அந்த வயசுல குதுரை வண்டியில வர்ர ஆளு)பாத்தாளே பயமா இருக்கும் .....
தீனதயாளன் பெயரே மாஸ் இன்று வரை இந்த பெயரை நினைத்து பாருங்கள் ஊமைவிழிகள் என்ற படத்தை விட அந்த பெயர் வேறு எதையோ நினைவு படுத்தும் அருமை........
அரவிந்த ராஜ் சார் இவ்வளவு காலம் எங்க போயிருந்தீங்க இன்னும் பல நல்ல திரைப்படங்களை இயக்கி இருக்கலாமே ..காலத்தை தவற விட்டது என்ன காரணம் ..?
அய்யா தற்போது சின்னத்திரை நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்... பாக்கியலட்சுமி
சூப்பர் சார்! மல்டி ஸ்டார் படங்களுக்கு முன்னோடி ஊமை விழிகள் தான்,,,, தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்துக்கு பிறகு விஜயகாந்த் சார் படங்கள் தான் பிரமாண்டமான முறையில் இருக்கும், அதற்க்கு தொடக்க புள்ளியாக அமைந்தது தான் ஊமை விழிகள்!!!
எல்லோரும் கேட்டதும் இண்டர்வியூ செய்ததுக்கு நன்றி
சார், ஊமை விழிகள் படத்தை Digital Version பண்ணுங்க.
We are planning to release in release in digital version...
Evergreen songs
Different thriller
Amazing cinematography
Wonderful lyrics
One of the trendsetter movie in Tamil cinema
In 2020 no-one can take this type of movie...my all time favorite.....
இராவுத்தர்;விஜயகாந்.நட்பைபடமாகவேண்டும்
ஆமாம் சார் நன்றி நன்றி நன்றி...
ஊமை விழிகள் பாட்டி நடிப்பு என்பதை விட பார்வையெ மிரட்டும்
மிகச்சிறந்த படம் ஊமை விழிகள் நான் காலேஜ் படிக்கும்போது பார்த்தேன் பிரமிப்பு ஏற்பட்டது.
அப்போ eppite இருந்துச்சு bro சொல்லுக
என்றும் என் நினைவில் ஊமைவிழிகள்♥
ஊமைவிழிகள் பானியில் தமிழ் சினிமா நகர்ந்திருந்தால் இன்று உலகம் போற்றும் சினிமா ஆகியிருக்கும் காலக்கொடுமை குப்பை படங்களை கொடுக்கும் ஒரு குப்பை கூடமாக தமிழ் திரையுலகம் ஆகிவிட்டது
I'm going to watch oomai vizhigal after few mins, who is going to watch again like me?
கவிஞர் மருதகாசி ஐயாவின் உறவினன் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி .
S
Nandri Arvind Raj Annan
முதல் பாதி ஒரு திரைப்படமும், இரண்டாம் பாதி வேறு திரைப்படம் பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது உங்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு....
திரு.செல்வமணி அவர்களின் பாகம் 3 பேட்டீ எப்போது வரும்?
C P Prakash chai with chithra nigazhchi ovvoru sani nyaayiru oliparapaagum. Idhu padam maadhiri illa. Tv serial maadhiri. Telecasting days la dhaan poduvaanga. Namma ishtathukku poda maataanga
@@lightscameraactioncut898 arima arima oh ayiram arima ...endhiraaaa
Selvamani sir part 3 naanum ethirpaarkurean
@@mohammedthawfiq8568 They already uploaded today morning itself...👍
@@prksPOWER aaaahh ok bro romba thanks
Jai Sankar is a good Human by supporting others...
மாஸ்டர், விக்ரம் படமே ஊமை விழிகள் படத்தோட மேக்கிங் மாதிரி இருக்கிறது
மிக அருமையான பேட்டி
ஊமை விழிகள் என்றாலே எனக்கும் டக்குனு நியாபகம் வரும் பெயர் டிஎஸ்பி தீனதயாளன்.
Kandipa bro
I never saw in Tamil Cinema like Oomai Vizhigal. It was a Super Thriller Movie. In this interview shown how many Struggle to Start that great movie. Very thanks for Aabaavaanan, Aravindraj, Vijayakanth.
I know tis sir in aranmanai kili serial oly.. I never knew he is a director.. 😊
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் நண்பர்களே
One can never get bored and tired of Oomai Viligal !!! ... have loads of respect for you and the entire cast and crew of that masterpiece especially Aabhavanan ... he was the brain behind the project ... waiting for his comeback !!!
அரவிந்த் சார் வணக்கம் 🙏
தங்கள் பேட்டி உண்மையிலேயே ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி அளிக்கிறது. திரு. மலேசியா வாசுதேவன் மற்றும் திரு. தியாகு ஆகியோரைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நன்றி 🙏
Really awesome captain 👌
மீண்டும்...டிஜிட்டல் ....இல்.
Excellent team!! Now days director are creating hype when you watch FDFS the hype will Fail.But Aabavan will release the movie with Hype but after FDFS the hype will increase multifold.Vijayakanth should be grateful to Aabavaanan in his lifetime.Even the reason for Captain title is Aabavanan
Lucky Sivakumar didn’t play that role. That guy can’t act to save his life and would have ruined the entire movie. Vijaykanth did a great job and brought lot of credibility to the role. Can’t imagine Oomai Vizhigal without Jaishankar or Vijaykanth.
Exact words. Sivakumar now branding himself as good human was once a worst actor and still a worst one. Vijayakanth took it with his own majesty.
Exactly bro..very true
@@vaniomprakash6455 Ravichandran has excelled in an negative roll.
Loosupaya.. Nallavelai avan nadikkala. Selfie edutha thatti vera viduthu saniyan. Avan ellam Periya aalnu selfi eduthavana sollanum. 2aam class pullaingala maathiri naalu (tamil ilakkiyam) paatta manappaadam pannittu vanthu ozhukkaseelan maathiri overact pannuvaan.
மிக மிக அரிதான அருமையான பதிவு
I never knew that he is a Director. I thought he is a serial actor.
சூப்பர்
Interesting interview super..
Nalla velai Sivakumar pannale... DSP Deena dayalan enrale athu Captain daan...thank you ravuttar sir...
கமல்ஹாசன் எடுத்த விக்ரம் அப்போது 1 கோடி பட்ஜெட்...அதுவும் 1986!
Evergreen Movie Oomai vizhigal Abavanan Direction ungaludaya direction lam miss pannurom
Pls take Interview with Aabavanan great respect
If we could get to watch the short film - murder echo.. it would be awesome.. Do suggest it to Director.
Excellent interview
R.K.Selvamani interview part 3????
11.30.....captan news start ,,,,,,,,,,,,,,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb vignesh u did ur reasearch well
So many improvements in ur interview hats off
திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு உதவ மனமில்லாமல் தவிர்த்துவிட்டாரா சிவகுமார் ? அவர் இப்படி ஒரு குணம் கொண்டவர் தானா ?
அப்படி கிடையாது... அது அவர்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயம்... யாரிடம் நடிக்க வேண்டும் யாரிடம் நடிக்கக் கூடாது என்பது தனிப்பட்ட முறையில் அவர் எடுத்த விஷயம்... யாருக்கும் உதவக் கூடாது என்பது அவர் எண்ணம் அல்ல... என்பது எனது கருத்து ..
உண்மைதான்...
Superb interview
Sivakumar miss blockbuster
We request Touring Talkies to upload the short film Muder Echo for the viewers. CL please do the needful.
செல்வமணியின் 3ம் பாகம் எப்ப ஐயா வரும்
Bro that is chai with chitra episode
Coming Saturday
Me too waiting for pulan visaraanai making
இந்த மாதிரி ஒரு படத்தை fresh ah screen ல பாக்க முடியல என்கிற வருத்தம் வருகிறது நான் அப்போ பிறக்கவே இல்லை
Very inspired video i love it
100% super intervie keep it up
Kekava arumaiya iruku
Super movie
Please don't split the Interviews . we could not see full interviews and the interest is lost. Eg selvamani, saran ...
Oomai viligal one of the best Indian cinema
From all interviews so far...jain Sankar is the best soul in industry
Murder echo short film youtube la release pannalame ? Plz sir
27.09 pullarichchathu engalukkum sir,DSP Deena dayalan.👮👮👮
Super Aravind raj sir. Please meet aabhavanan and waiting for his interview. Great creator in tamil cinema.
Oomai vizhigal eppaa ena oru evergreen movie evergreen actor Vijaykanth miss pannurom intha Tamil Nadu
Editor Lenin sir-a interview pannunga and do more editor's interview.
கேப்டன் கேப்டன் தான்
Vignesh should really prepare for interviews and also basic history and technical information about cinema.
Aabavanan come bag soon
Thayavu seidhu evlo episode pandringalo adhoda link ah description la podunga sir. Ovoru interview kekkum podhum en kanla screen play odum. Chitra sir matrum kuzhu virku en vazhthukal
Very good movie, innum bore adikatha movie after many times I seen
Politics vandhu Vijaykanth comedian madhiri agalana Ipavum Singam madhiri irundhurupar
Hello Sir why don't you release murder echo short film in TH-cam??
Good film.
I want to watch that movie now!
ஊமைவிழிகள் தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படம்.
Is true
Andha padatha pathuttu Andha place Ku pogave kudathu nu ninachen..avlo thrilling
ஓ இந்த படத்துல இவ்ளோ விஷயங்கள் இருக்கா 🤔🤔🤔
ஒரு இன்டர்வியூ வை பிரித்து பிரித்து ஒளி பரப்பாதீர்கள் எரிச்சலாக உள்ளது மேலும் பார்ட்-1 வந்தால் பார்டு 2 வருவதில்லை இவை உங்கள் சேனலில் பார்ப்பதற்கு தடையாக உள்ளது இந்த அடிப்படை கூட உங்களுக்கு தெரியவில்லை
Ivar aranmanai kili endra serial nadithu varuhirar.ivar nadippu enakku mihavum pidikkum.
Pls Relay full interview
Marupadium epam sir neengalum Abavanan sir searnthu panna poreenga
Appadieaaa ippo irukka mediaavaaa kaari thupittu poongaaa
This is nice but where is selvamani interview??
Super
Ivara serial ah patha madhiri iruku
நடிகர் சிவகுமாரை வைத்து இயக்குநர் PN மேனன் இயக்கி PP கிரியேஷன்ஸ் தயாரித்த திரைப்படம் தேவதை.
please upload selvamani part 3 interview
😘😘😘👸Megha Akash interview 🙋♂️🙋♂️🙋♂️plz
Frantastic movie talented team trend setter
Oomai vizhigal la antha old kezhavium Kuthirai wandi sound m epppaaaaaa ipamum byangarama iruku
Murder echo?oomaivilikal title itself speaks * the tomb of blind death* an Italian movie available with TH-cam. Arvindarsj is not mentioning it.why??
Murder echo itself is based on a Hollywood movie THE ECHO MURDERS RELEASED IN 1945 ! UMAI VIZHIGAL MOVIE BECAME SONGS BECAUSE OF SONGS AND RERECORDING ! VILLAIN KNOT IS GOOD !
Abavanan sir'a kuptu petti edunka , ithuku apram.
Aabhaavaanan is arrested and he is in Jail for financial offences from IOB. chennaivision.com/aabavanan-gets-5-year-jail-cheating-case/
@@bnand1972 but now he had been released and living in Pondicherry with out others contacts....
@@faizulriyaz9135 thank you for the update, we tamil audiences miss him Would like to hear from him in the form of interviews or any other
Oh goodness Sivakumar sir nadichiruntha mokkaiya irunthirukum.vijaykanth sir pannathala than athu parkira mathiri irunthathu.
What is this? When dir.Rks.3rd part?
Karthei anna ku nateppu comei. mm
R K selvamani part 3??????????????????????????????????????????????????????