அவர் இல்லனா முக்கியமான Directors-ஏ இல்ல😣| Director Aravindraj Exclusive | Vijayakanth,Rowther

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 42

  • @1181sathiyam
    @1181sathiyam 11 หลายเดือนก่อน +5

    சூப்பர் சார். நன்றி. எங்கள் கேப்டனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். நன்றி.🙏🙏🙏🙏

  • @Mahesh_Kumar25
    @Mahesh_Kumar25 11 หลายเดือนก่อน +8

    என் தலைவனுடைய இடத்தில் இனி யாராலும் அமர முடியாது...😭😭😭😭

  • @SankarSankar-tb3fq
    @SankarSankar-tb3fq 11 หลายเดือนก่อน +3

    நன்றி இயக்குனர் ஜயா

  • @shankarraj3433
    @shankarraj3433 11 หลายเดือนก่อน +16

    Captain is Captain.
    No other actor can become like actor 'Vijayakanth'.

  • @arumairaj9794
    @arumairaj9794 11 หลายเดือนก่อน +26

    கடைசியாக ஒரு வார்த்தை பேசியதற்காக வாழ்த்துக்கள் கேப்டன் மகனை வைத்து ஒரு படம் பண்ணுங்க அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நன்றி

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 11 หลายเดือนก่อน +3

    Last message seriously common people should think & support about there son's film future

  • @roginibalu274
    @roginibalu274 11 หลายเดือนก่อน +50

    சார் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்து மக்கள் பணத்தை செலவு செய்தார் கேப்டன் தான் சம்பாதித்த பணத்தில் சாப்பாடு போட்டார் ஏழு ஏக்கர் இடம் இலவசமாக ஏழைகளுக்கு கொடுத்தார் கொரோனா காலத்தில் புதைக்க இடம் இல்லை தன்னுடைய இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் நிறைய பேருக்கு படிக்க வைத்தார் எவ்வளவோ சொல்லலாம்

    • @A_DAY_FOR_HABEEB
      @A_DAY_FOR_HABEEB 11 หลายเดือนก่อน

      எம்ஜிஆர் அரசு பணத்தில் சாப்பாடு போட்டார் என்று சொல்வது....தவறுங்க.
      அடிமை பெண் படபிடிப்பில் எம்ஜிஆர் செய்த செலவு அன்றைய காலத்தில் பிரபலம்.
      உலகம் சுற்றும் வாலிபன் படபிடிப்பில் ஒரு நடிகை 1000 டாலர்க்கு ஐஸ்கிரிம் சாப்பிட்டதால் எம்ஜிஆர் செட்டில் செய்தவர்...அன்றைய நடிகர்களுக்கு தெரியும்.படபிடிப்பு தளத்தில் எம்ஜிஆரை போல அன்னமிட்டகை யாருமே இல்லை.

    • @mern4963
      @mern4963 11 หลายเดือนก่อน

      MGR Pathi fulla padinga bro. When MGR started working in drama he give his bus spare for poor hunger and walk for 10 km for the drama set

    • @raihanahasanhamna-xs6tn
      @raihanahasanhamna-xs6tn 11 หลายเดือนก่อน

      Fact 💯

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 11 หลายเดือนก่อน

      எம்ஜிஆரை பற்றி தெரியாமல் பேசாதீர்கள்!

    • @antonydavid1630
      @antonydavid1630 9 หลายเดือนก่อน

      எனது கருத்தும் இதுவே

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 11 หลายเดือนก่อน +4

    Well said

  • @manju8854
    @manju8854 11 หลายเดือนก่อน +2

    I’m a captain fan
    God bless him

  • @thusisi2271
    @thusisi2271 11 หลายเดือนก่อน +2

    I miss you sir😢😢😢😢

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 11 หลายเดือนก่อน

    Thank you for sharing about captian's high quality thoughts.

  • @maniaphobia4719
    @maniaphobia4719 11 หลายเดือนก่อน

    DSP Dheenadayalan lives in the heart of People ; RIP Captain ;

  • @antonys6569
    @antonys6569 11 หลายเดือนก่อน +6

    HE IS MORE AND MORE THAN MGR...

  • @me-vn9wk
    @me-vn9wk 11 หลายเดือนก่อน +1

    கண் கலங்குது...

  • @RajKumar-sz8qo
    @RajKumar-sz8qo 11 หลายเดือนก่อน +2

    கடைசியாக கூரிய வார்தையை நிறைவேற்றுவோம்..

  • @siddhum6579
    @siddhum6579 11 หลายเดือนก่อน

    😢😢😢😢 so miss you captain

  • @akyuvan119
    @akyuvan119 11 หลายเดือนก่อน +2

    One & only captain

  • @amnajeem6345
    @amnajeem6345 11 หลายเดือนก่อน +1

    இந்த திரையுலகம் அவர் மகனை முண்னுக்கு கொண்டுவரவேண்டுப்😢

  • @varaprasad8206
    @varaprasad8206 11 หลายเดือนก่อน +1

    Nan Vijaya kanth movie pulan visaranai first nan partha movie nariya pathu iruken but ana yarukumea oru rasigana illai ana innkiea irundhu captain rasigan nan inimea my vote Vijaya kanth sir ku my vote pls yaravadhu Vijaya kanth sir payyana vechi Padam pannunga pls

  • @senthilsmfh27
    @senthilsmfh27 11 หลายเดือนก่อน +2

    இந்த திரைப்படத்தை டிஜிட்டலில் Re-release செய்தால் நன்றாக இருக்கும்

  • @CaptainBraba
    @CaptainBraba 11 หลายเดือนก่อน

    என் சாமி என் தலைவா 🫂🫂🫂🫂🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பெரியப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshravi7638
    @rajeshravi7638 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @SankarSankar-tb3fq
    @SankarSankar-tb3fq 11 หลายเดือนก่อน

    R.அரவிந்தராஜ்

  • @lillykambam8046
    @lillykambam8046 11 หลายเดือนก่อน +6

    Mgr mathire yaarum vara mudiyathu next vijeykanth mgr no1 vijeykanth no2❤❤❤

  • @Pugaz403
    @Pugaz403 11 หลายเดือนก่อน

    🤴🤴

  • @kodandapanig6565
    @kodandapanig6565 11 หลายเดือนก่อน +2

    Inda ulagathil m g r yarum agamudiyadhu sir

    • @anthivelli6389ParimelAzagar
      @anthivelli6389ParimelAzagar 11 หลายเดือนก่อน +1

      ஆமா.
      மொத்தசொத்தையுமேவாரிகொடுத்தவள்ளல்.

    • @siddharthvenugopal4097
      @siddharthvenugopal4097 11 หลายเดือนก่อน

      Poda dei😂

  • @pugazhtimes1686
    @pugazhtimes1686 11 หลายเดือนก่อน

    இவருடைய பெயர் என்ன

    • @visvakaviarasan8770
      @visvakaviarasan8770 11 หลายเดือนก่อน

      Director AravindRaj

    • @Mahesh_Kumar25
      @Mahesh_Kumar25 11 หลายเดือนก่อน

      அரவிந்த் ராஜ்
      ஊமை விழிகள் இயக்குனர்

  • @samjai-o2u
    @samjai-o2u 8 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டூக்கே பேரிலப்பு