மிகவும் அருமை ,ஊமைவிழிகள் ,உழவன் மகன் , தாய்நாடு ,தங்கபாப்பா போன்ற உஙகளின் படங்களை என்றும் மறக்கமுடியாது .திரைப்படக்கல்லூரிக்கும் அதன் மாணவர்களுக்கும் நீங்ககளும், ஆபாவாணன் சாரும் ஒரு பெரிய ரோல் மாடல் ஆக இருந்துள்ளீர்கள் ..
மிக அருமை, sir. திரு ஆபாவாணன் அவர்களைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை எதிர் பார்த்தேன். அவரைப் பார்த்து பேச மிகவும் ஆவலாய் இருக்கின்றேன். அவரை தொடர்பு கொள்ள வழி இருந்தால் சொல்லுங்கள், ஐயா. அவர் தற்போது எதாவது படம் செய்து கொண்டு இருக்கிறாரா?
The interview of Aravindraj sir and RK selvamani sir are the precious gems gifted by Touring talkies.. great work team... Found the greatness of captain vijayakanth sir
வளர்ந்து விட்டப் பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா - தல வலஞ்சி சும்மா பாக்குறியே தரயின் பக்கமா இது வளர்த்து விட்ட தாய்க்கு தரும் ஆசை முத்தமா என் மனைக்கு வர காத்திருக்கும் நீ என் சொத்தமா! - மருத்காசி இதற்கு நிகராய் ஒரு பாடல இதுவரை இன்னும் வரவில்லை..
Please interview With Aabhavanan sir Marma Desam director Naga sir and Indira Soundarajan sir If possible interview with 90s kids favorite Prashanth sir Deva sir Harris Jayaraj sir Vivek and Vadivelu sir If possible
@@nathant382 Cho ramasaamy is a spoiler for vijaykanth. He made alliance with Jayalalitha. But jayalalitha threw him away. At that time cho Ramasaamy did not come to support captain. He ditched vijayakanth
@@pulayanen His mentor Ibrahim rowther who shaped him was not happy and he snapped his long standing tie also Premalatha also a reason for his downfall
நம்மியார் சாமியுடன் நீங்கள் நெருங்கிப் பழகியவர்... அவரைப் பற்றிய சுவையான செய்திகளை பகிர்ந்தது மிகச் சிறப்பு...
கேப்டன் நிஜத்திலும் நல்ல மனிதர் அவருடன் என்றும் நாங்கள் இருப்போம்... நன்றி சார்.
என்றும் ரியல் ஹீரோ கேப்டன் தான்... இவர்தான்
கலியுக கர்ணன் என்போன்றோர்க்கு அண்ணன்...
ஏழைகளின் முடிசூடா மன்னன்...கேப்டன்
சிறந்த மனிதர் கேப்டன்
Vijay Kanth Sir Is Power Of Tamil Nadu 👍
அருமையான பேச்சு அரவிந்த்சார் சூப்பர் கேப்டன் கேப்டன் தான் கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான்
மிகவும் அருமை ,ஊமைவிழிகள் ,உழவன் மகன் , தாய்நாடு ,தங்கபாப்பா போன்ற உஙகளின் படங்களை என்றும் மறக்கமுடியாது .திரைப்படக்கல்லூரிக்கும் அதன் மாணவர்களுக்கும் நீங்ககளும், ஆபாவாணன் சாரும் ஒரு பெரிய ரோல் மாடல் ஆக இருந்துள்ளீர்கள் ..
Thank you for your valuable feedback about captain sir
மிக அருமை, sir. திரு ஆபாவாணன் அவர்களைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை எதிர் பார்த்தேன். அவரைப் பார்த்து பேச மிகவும் ஆவலாய் இருக்கின்றேன். அவரை தொடர்பு கொள்ள வழி இருந்தால் சொல்லுங்கள், ஐயா. அவர் தற்போது எதாவது படம் செய்து கொண்டு இருக்கிறாரா?
Still we are waiting for ஊமை விழிகள் part 2 .also waiting இரவுப்பாடகன் and மூங்கில் கோட்டை. Please நீங்களும் ஆபாவாணனும் இணைந்து பண்ணவும்.
The interview of Aravindraj sir and RK selvamani sir are the precious gems gifted by Touring talkies.. great work team... Found the greatness of captain vijayakanth sir
கேப்டனுக்கு நிகர் எவரும் இல்லை. மிக்க நன்றி அர்விந்த்ராஜ் அய்யா.
Great Interview and awesome answers. Mr. Vijayakanth is a honest politician and people mass leader no doubt. May God bless captain.
கேப்டன் போல நடிகரை மனிதரை இனி பார்க்கமுடியாது
சிறந்த நடிகர் நல்ல மனிதர் மனிதநேயம் மிக்கவர்
most valuable information given by Aravindaraj sir, thanks for your time to give this interview..
Great artist in vijaytv aranmanaikili
Thalaivar captain mass❤❤❤❤❤
வளர்ந்து விட்டப் பருவப் பெண்போல் உனக்கு
வெட்கமா - தல
வலஞ்சி சும்மா பாக்குறியே தரயின் பக்கமா
இது வளர்த்து விட்ட தாய்க்கு தரும் ஆசை முத்தமா
என் மனைக்கு வர காத்திருக்கும் நீ என் சொத்தமா!
- மருத்காசி
இதற்கு நிகராய் ஒரு பாடல இதுவரை இன்னும் வரவில்லை..
கேப்டன் மாபெரும் மனிதநேய ம்
Excellent work touring talkies ... aravindh raj sir thank you and God bless you sir ... DSPdheenadhayalan vaazhga...
Thank you sir for giving information about our captain.Expecting our captain back to his form soon.
அருமையான பேட்டி
Please interview With Aabhavanan sir
Marma Desam director Naga sir and Indira Soundarajan sir
If possible interview with 90s kids favorite
Prashanth sir
Deva sir
Harris Jayaraj sir
Vivek and Vadivelu sir
If possible
In this channel director aravindraj and RK selvamani interview are wholesome🔥🔥🔥
கேப்டன் ஒரு தங்கம் வைரம் வைடூரியம்
It's great to know about great people.
Valuable information interview ☝️
Mass
Thank you aravidraj sir
வாழ்த்துக்கள் சாா்
Super sir
Yes our Captain is real hero sir ❤️
I am a fan of Vijaykanth. Thanks chitra sir, for bringing many talents in front of camera
Thanks a lot
Captain is always captain
34.20 இது தான் எங்க கேப்டன்
சார் கேப்டன் தெய்வம் சார்
Nice interview Aravind sir....
Superb interview ipdi oru interview ena updates theriyatha visaiyangal captain a pathium
Oh.. மருதகாசி மருமகனா? வாழ்க வாழ்க
Captain mass Mass mass yeppome caption mass
Nalla ullam kondavar captain
M.N.Nambiyaar Sir Was Great Man
Super interview.... captain vj
🙏🙏🙏
Aravint sir.supper
Miss u captain
அரவிந்த் ராஜ் சார் தொலைபேசி எண் கிடைக்குமா சார்
Super interwie
33:30 super
In every interview yarapathi avanga pasaraingalooo next avaingala interview adokaringa there is a link to all interview...great going sir....
33.02 உண்மை
Captain mass .
Great captain
Ivara Vida Naga is Masterclass!
Captain meendum varanum
Great
Sir marupadium epam sir direct panna poreenga neengalum Abavanan sir m searnthu
20.45 super sir
கருப்பு நிலா கேப்டன்
பழைய நடிகர்கள் அத்தனை பேரும் தயாரிப்பாளர்களை முதலாளி என்றே அழைத்தனர் மதித்தனர் என படித்துள்ளேன்
கேப்டன் என்றைக்கும் கெத்து தான்
Netnaiyana manithar captain sir
Nenga sonna avlo periya aalumai ya dhan namma great media Kudigaran,paithiyam,kovakaran nu solli Sirappana sambavam Senjirukanga..
Makkal Thavaravitta Sirandha thalaivar Captain mattume..
ARAVNDARAJAI WHY ARE YOU HIDING UNDER THE TABLE BE EOLD IN FRONT OF THE CAMERA
Nice life history
Semma nichiyam captain waarthaihal illa neenda aayul a Aandawan Captain ku kudukanum
Oomai vizhigal Captain Vera level..
Part 2 va kanum
Theda muyarchi pannu
Aanru ulavanmahzan entru captainprabhakaran naalai kaaveya thalivan
அறுமையான தொகுப்பு
Idha enga captain
Focus la edungada..
But next cm and.. Come back to cinema..
நண்ப. காதலாவது, கத்திரிக்காயாவது.
அறிவியல் செய்.
Wasting time.
நீ 9 பதா திருநங்கை எவரேனும் பார்த்தால் கோபப்படவேண்டாம்
But captain not suitable for politics
Wrong.1.If he is run the party without alliance after death of Jayalalitha and karananithi he could have no.1.
2.Spoiled by wife and brother inlaw
@@nathant382 Cho ramasaamy is a spoiler for vijaykanth. He made alliance with Jayalalitha. But jayalalitha threw him away. At that time cho Ramasaamy did not come to support captain. He ditched vijayakanth
@@pulayanen His mentor Ibrahim rowther who shaped him was not happy and he snapped his long standing tie also Premalatha also a reason for his downfall