சென்னையில் இனி பேய் மழை பெய்தாலும் தண்ணியே நிக்காது.. பக்கா Plan -ல் தயாரான Guindy Race Course

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 196

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 หลายเดือนก่อน +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ragavank3532
    @ragavank3532 2 หลายเดือนก่อน +22

    நல்ல செயல் வாழ்த்துக்கள் இதே போல் நகரத்தில் எங்கெல்லாம் நீர் தேக்க முடியுமோ அதை செயல் படுத்துங்கள்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 2 หลายเดือนก่อน +21

    குளங்களை எல்லாம் ஒழித்துக் கட்டி பிளாட் போட்ட காலம் போய் இப்ப குளம் வெட்டுகிறார்கள். நல்ல செயல்.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 2 หลายเดือนก่อน +30

    திரு மு க ஸ்டாலின் பதவி வகித்த நாள் முதல் ஏராளமான அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அது விரைவாக மக்கள் பயன் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடரட்டும். வாழ்த்துகள்.🎉

    • @varahiamma5129
      @varahiamma5129 2 หลายเดือนก่อน

      Hope you will get 200 from arivalayam better we call you as arivalayam kothadimai😊😊

  • @suganyasesha7041
    @suganyasesha7041 2 หลายเดือนก่อน +9

    சென்னைக்கு நல்ல காலம் போல் இருக்கு

  • @ro8jhraja
    @ro8jhraja 2 หลายเดือนก่อน +22

    கவர்னர் ஒரே ஆள் வசிக்கும் 350 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி அதில் ஒரு பல்கலைக்கழகம் கட்ட வேண்டும்.. வரும் புதிய ஆளுநருக்கு திண்டிவனம் பாண்டிச்சேரி இடையே ஒரு வாடகை வீட்டை ஏற்ப்பாடு செய்ய வேண்டும்

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 2 หลายเดือนก่อน +1

      @@ro8jhraja 350 ஏக்கரா! அடேயப்பா, அவ்வளவு பெரிய இடமா.

    • @jawahar603
      @jawahar603 2 หลายเดือนก่อน

      😂😂

    • @Talks_Time
      @Talks_Time 2 หลายเดือนก่อน +2

      போர்கால அடிப்படையில் விரைவில் செய்ய வேண்டும்.
      கவர்னர் பதவி காலனி ஆதிக்க எச்சம்.

    • @baskarans2224
      @baskarans2224 2 หลายเดือนก่อน +1

      நல்ல ஐடியா, ஆங்கிலேய ஆட்சி உருவாக்கிய governor பதவியில் உட்கார்ந்து கிட்டு, அவன்கள் மாதிரியே கோட் சூட் போட்டு கிட்டு நம்மள பார்த்து ஆங்கிலேயர்களை follow பண்றாங்கன்னு சொல்றான் இந்த பன்னிப்பய ஆர்ய பீகாரி அய்யர்.

  • @RaghuRaghu-kb1bi
    @RaghuRaghu-kb1bi 2 หลายเดือนก่อน +69

    Kudos to DMK. This kind of visionary plans is what required

    • @sparker1170
      @sparker1170 2 หลายเดือนก่อน +3

      Evaloo nal yena ma panangae😂

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam 2 หลายเดือนก่อน

      ​@@sparker1170unagala mari aalunga ku kurai sollatan theriyum...

    • @KMSA001
      @KMSA001 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂 Nasta nasamanakkude indha dravidia thirudar koottam 😂😂😂

    • @dinakaran4863
      @dinakaran4863 2 หลายเดือนก่อน +1

      CM MK Stalin and DMK doing a marvelous job

    • @rsv6603
      @rsv6603 หลายเดือนก่อน

      What happened 2 INR 4K crores? Visionary plan? 🙏🏼🧿🤞🏼!

  • @forthelivingpeople
    @forthelivingpeople 2 หลายเดือนก่อน +32

    Great move !! Thanks to TN government ❤

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 2 หลายเดือนก่อน +18

    DRAVIDIAN MODEL govt urupidiyana work 🎉🎉🎉

  • @ssn9072
    @ssn9072 2 หลายเดือนก่อน +35

    சரியாக பராமரிக்க வேண்டும்....
    இல்லை என்றால் அடுத்த கூவமாக மாறிவிடும் 😮😮

    • @vlvikram
      @vlvikram 2 หลายเดือนก่อน +2

      Coovam na Aaru saakada illa

    • @ramaeeesparks
      @ramaeeesparks 2 หลายเดือนก่อน +5

      கூவம் ஒரு ஆறு. குளம் இல்ல

  • @vetrivelk86
    @vetrivelk86 2 หลายเดือนก่อน +19

    பக்கத்திலேயே ஆளுநர் மாளிகை, சென்னை iit, அண்ணா யூனிவர்சிட்டி போன்ற பல இடங்கள் உள்ளன, அதலேயும் எதாவது பண்ணுங்க, சென்னை யின் அதிக இடங்களை occupay பண்ணி இருப்பது இந்த இடங்கள்

    • @Mindofnationalist
      @Mindofnationalist 2 หลายเดือนก่อน

      Arasiyal vaadhinga occupied panna land adha vida adhigam... nee mention panna area ellam marangal adhigama irukku.. adha vetti kolam kattanuma?

    • @krishnandevarajan8558
      @krishnandevarajan8558 2 หลายเดือนก่อน

      கடற்கரையிலுள்ள சமாதிகளை அழித்து மக்களுக்கான பகுதியாக மாற்ற வேண்டும்.

    • @shanmugamp6789
      @shanmugamp6789 2 หลายเดือนก่อน

      மிகச்சரியான ஆலோசனை.
      உங்கள் கருத்து வெகு விரைவில் வெற்றி பெறும்.

    • @gopinathgopinath2488
      @gopinathgopinath2488 2 หลายเดือนก่อน

      Stupid

  • @marimari1234567
    @marimari1234567 2 หลายเดือนก่อน +8

    If new water reservoir scheme is implemented not only in Chennai but also in every part of Tamil Nadu or through out India... It is the great sign of growth...

  • @vprajan2779
    @vprajan2779 2 หลายเดือนก่อน +12

    Rain water should be saved, not wasted in any form
    Will Government do is the question

  • @gvbalajee
    @gvbalajee หลายเดือนก่อน +1

    Save Tamilnadu

  • @MuthuKumar-lawyer
    @MuthuKumar-lawyer 2 หลายเดือนก่อน +6

    Very good idea.
    Good initiative by the government

  • @bharathidhanapal3776
    @bharathidhanapal3776 2 หลายเดือนก่อน +7

    Sir ECR, OMR la erukkura ella kulangalaiyum alapaduthunga

  • @vetrivelk86
    @vetrivelk86 2 หลายเดือนก่อน +8

    சோழியங்கநல்லூர் இருந்து அக்கறை வழியாக வங்க கடலுக்கு ஒரு கால்வாய் வெட்டுங்க சார் தண்ணி easy யாக கடலில் கலந்துவிடும்

    • @gokulakannank
      @gokulakannank 2 หลายเดือนก่อน

      There is already a plan to release buckingham canal to sea in many places just not only in mutukadu

    • @onlinme7884
      @onlinme7884 2 หลายเดือนก่อน +1

      that should have completed in 2014.
      but madam a1 did nothing

    • @edisondevadass1192
      @edisondevadass1192 2 หลายเดือนก่อน

      உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேணுடும்

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 2 หลายเดือนก่อน +4

    It should be a lake and the water be stored so that the ground water level can be improved without draining the water and wasting the water resource.

  • @riyazbasha5782
    @riyazbasha5782 2 หลายเดือนก่อน +2

    Super work

  • @umaamarnath4745
    @umaamarnath4745 2 หลายเดือนก่อน +2

    After they finish the work we will. see. Till then let us listen to all BRUDA.

  • @muthuveerappanssubbiah2206
    @muthuveerappanssubbiah2206 2 หลายเดือนก่อน +2

    குடிநீர் தேவைக்கு பயன்படுத்தலாமா என்பதை பரீசிலனை செய்ய வேண்டுகிறேன்.

  • @kishorekumarnj5591
    @kishorekumarnj5591 2 หลายเดือนก่อน +2

    Great intetative from TN government. Remaining space can be built with good stadium for all sports development other than cricket or music concert space with park facilities and parking facilities as built in mall which can be used for multiple purposes

  • @bro.d.josephwordsofjesusme374
    @bro.d.josephwordsofjesusme374 2 หลายเดือนก่อน +2

    மக்கள்களுக்கான திட்டம் என்றால் மக்களிடம் கருத்து கேட்கும் வழக்கம் இல்லாதது வேதனை

  • @bharathidhanapal3776
    @bharathidhanapal3776 2 หลายเดือนก่อน +1

    Sir square or rectangle is a weak structure, make it oval or round.

  • @ssenthamilan7528
    @ssenthamilan7528 2 หลายเดือนก่อน +3

    ப்பா வன்மம் வன்மம் வன்மம். என்னதான்டா பிரச்சினை உங்களுக்கு.

  • @userfriendly8452
    @userfriendly8452 2 หลายเดือนก่อน +17

    மண்ணுக்கு மண்ணும் கிடைக்குது
    பேருக்கு பேரும் கிடைக்குது🤔

    • @RajeshVinayagam-i1m
      @RajeshVinayagam-i1m 2 หลายเดือนก่อน

      Yes😂

    • @pjai8759
      @pjai8759 2 หลายเดือนก่อน +3

      மணல் ஆ மண்ணா தெளிவா யோசிச்சு சொல்லு😂😂

    • @backiyalakshmiu383
      @backiyalakshmiu383 2 หลายเดือนก่อน

      Ithu aathu Manal illa, itha vechu construction ku use pana mudiyathu.. so Manal nu peasathinga

    • @madhannatarajan8378
      @madhannatarajan8378 2 หลายเดือนก่อน

      Gravel

  • @Sabesan-wz1dw
    @Sabesan-wz1dw 2 หลายเดือนก่อน

    கரையோரம் போடும் மணல் ஒப்பவீட்டு மணலா நல்ல எண்ணத்தோடு பார்க்கவேண்டும் நல்லதை நினை நல்லது நடக்கும் உன் எண்ணத்தை மாற்று

  • @arokiarajrichard
    @arokiarajrichard 2 หลายเดือนก่อน

    ஏன் இதில் கிடைக்கும் தண்ணீரை
    சுத்திகரிப்பு செய்யது குடிநீராக மாற்ற கூடாது.. வீராணம் புழல் ஏரி போல் இதுவும் சென்னை குடிநீருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @dinakaran4863
    @dinakaran4863 2 หลายเดือนก่อน

    Dravidan model 🔥🔥🔥🔥🔥🔥

  • @krishgvlogs
    @krishgvlogs 2 หลายเดือนก่อน

    Great

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 2 หลายเดือนก่อน

    Good one

  • @ravindranr2366
    @ravindranr2366 2 หลายเดือนก่อน

    Scientific narration நன்றி பல!

  • @ragavank3532
    @ragavank3532 2 หลายเดือนก่อน +2

    கின்டி ஆளுநர் மாளிகைக்கு அவ்வளவு பெரிய இடம் தேவையில்லை செக்ரடேரியத்திலேயே ஒரு இடம் ஒதுக்கிவிட்டு அங்கேயும் இதே போல செயல் படுத்தலாம் வேலையே செய்யாத ஒத்தை கவர்ணருக்கு எதற்கு அவ்வளவு பெரிய இடம்.

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 2 หลายเดือนก่อน +1

    சதுப்பு நிலத்தில் உள்ள குப்பையை.சரி.பண்ணுங்கட.நாலு.குளம்.எதுக்குட.ஒரே.குளம்.கட்டின.என்ன.எதே.கதை.கட்டுறிங்க

  • @prabhu180
    @prabhu180 2 หลายเดือนก่อน

    Where did Velachery housing board layout come from?

  • @nanthakumar5268
    @nanthakumar5268 2 หลายเดือนก่อน +11

    இருக்கிற குலத்துக்கு பட்டா குடுத்து மூடுவிழா பன்னியாச்சி. இன்னும் சில குலம் இருந்தா இந்த மண்ண சீக்கிரமாகவும் வேகமாகவும் பதராமவும் எடுத்துக்குட்டு போய் அங்க கொட்டுங்கள். அங்க பட்டா போட்டு விக்கலாம். துந்து கிடக்கிற கால்வாய் எதயும் சரி செய்யல . வாயால சூப்பரா வட சுட்டார் .இந்த புராஜக்ட் ஆன செலவு 10 நாள் 10 லாரி 10 புல்டோசர் 10 லட்சம் செலவு. வரவு மண்ண அள்ளி பில்டிங் கட்டும் நிறுவனங்கலுக்க வித்தது இருக்கலாம் பல லட்சம் தென்டரில பல லட்சம் லாபம். டேன்டர் புராஜக்ட் சக்சஸ்

    • @sweswe730
      @sweswe730 2 หลายเดือนก่อน +8

      ஏதாச்சும் குறை சொல்லிக்கிட்டே இருக்கணும்

    • @sweswe730
      @sweswe730 2 หลายเดือนก่อน +6

      வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா

    • @kamesh5846
      @kamesh5846 2 หลายเดือนก่อน +4

      Nice thinking... Please stop thinking again.

    • @murugesant6919
      @murugesant6919 2 หลายเดือนก่อน +5

      ஒரு சிறிய திருத்தம் இது குலம் அல்ல குளம்

    • @ragavank3532
      @ragavank3532 2 หลายเดือนก่อน +1

      குலம் அல்ல குளம் குலம் என்பது பிறப்பை குறிக்கும் எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை இதுல குறை கூற மட்டும் வந்துடுறீங்க எந்த ஒரு செயலிலும் நல்லதை மட்டும் பாருங்கள்.

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 2 หลายเดือนก่อน +8

    அவ்வளவு நல்லவர்களா நீங்கள்.. இங்கு இருந்து எடுத்த மண்ணெல்லாம் எவ்வளவு விலைக்கு விற்றீர்கள்😂😂😂

    • @kevinmuthu2063
      @kevinmuthu2063 2 หลายเดือนก่อน

      ஒரு லோட் 7000 மட்டுமே.. மாஸ் காட்டும் அடையார் ஷேர் மேன்

    • @dinesh6489
      @dinesh6489 2 หลายเดือนก่อน +1

      Unga amma kita thaa eruku

    • @vinothkumar-ou3ez
      @vinothkumar-ou3ez 2 หลายเดือนก่อน

      Nalla seyal , vazhthukkal. Appadiyae malaigal, aatru manalgal, alla paduvathai thadutthaal miga nandru.

    • @arunpalanivel5865
      @arunpalanivel5865 หลายเดือนก่อน

      Hitachi Diesel expense bro.....

  • @dinakaran4863
    @dinakaran4863 2 หลายเดือนก่อน

    CM MK Stalin ❤❤❤❤❤

  • @thenjal
    @thenjal 2 หลายเดือนก่อน +1

    Park plan ennachu..Govt announced huge park here.

  • @darshanselvam554
    @darshanselvam554 2 หลายเดือนก่อน

    Guindy race course kulam vetuvathu matum pathathu, Governor maligai 150 acre iruku angeyum itha seiyanum.

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน

    தற்காலிகமாக ஒரு வேலை செய்யவேண்டும்

  • @jayachandrranjayaraman5385
    @jayachandrranjayaraman5385 หลายเดือนก่อน

    Behind woods , now its a month already , can you do a follow up and update progress with a new video.

  • @Public-dc5rl
    @Public-dc5rl 2 หลายเดือนก่อน +1

    What is this guy's education who is implementing this project?

  • @sivaramakrishnar7355
    @sivaramakrishnar7355 2 หลายเดือนก่อน

    Saving the water or stealing the soil!!??😮

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 2 หลายเดือนก่อน +4

    சென்னை bus stand ஐ எங்கேயோ வண்டலூர் தாண்டி கொண்டு போய் வச்சதுக்கு பதிலா இந்த இடத்தில் தான் bus stand வச்சி இருக்கனும் எல்லா மக்களுக்கும் சிறந்த இடமா வசதியா இருந்து இருக்கும். இங்கே இருந்து bus கள் மட்டும் போகும்படி உயரமட்ட மேம்பாலம் கட்டி இருக்கனும் அப்போ traffic ஏற்படாது, இது எந்த காலத்திற்கும் பொருந்தும், மக்கள் நலன் மேல அக்கறை இருக்கும் அரசு இதை பண்ணி இருக்கும் மக்கள் எப்படியோ போகட்டும் என்று செங்கல்பட்டு கிட்ட bus stand ஐ கட்டி இருக்காது.

  • @rajeshanbalagan
    @rajeshanbalagan 2 หลายเดือนก่อน +1

    Can i buy this sand. What is the rate?

  • @MrArangulavan
    @MrArangulavan 2 หลายเดือนก่อน +7

    மொத்த இடத்தையும்
    ஏரியா மாத்திடுங்க அதுதான் சரியான நடவடிக்கை

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 2 หลายเดือนก่อน +11

    என்ன ஒரு துரிதமான வேகமான யோசனை.இவ்வளவு நாளா எங்க தான் போ நீங்களோ.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 หลายเดือนก่อน

      இப்போது தான் வழக்கு முடிந்தது

  • @ramanathanm7130
    @ramanathanm7130 2 หลายเดือนก่อน +1

    சம்மர்ஷன் மோட்டார் என்றால் என்ன???
    ஓகோ.... Submersible Motor (சப்மெர்ஸிபிள் மோட்டார்).
    இன்னும் ரேஸ் நடக்கிறதா?

  • @raghuvijay6413
    @raghuvijay6413 2 หลายเดือนก่อน +1

    Race course தண்ணீர் முழுவதும் செக்போஸ்ட் நேருநகர் வழியாக வேளச்சேரி ஏரியை அடையும்.

  • @leosharan-q1v
    @leosharan-q1v 2 หลายเดือนก่อน

    Mothella traffic problem clear pannunga

  • @karthiksuriya7186
    @karthiksuriya7186 2 หลายเดือนก่อน

    Good work👍🏻 by DMK government 💐

  • @pencilbabup4313
    @pencilbabup4313 2 หลายเดือนก่อน +1

    நம் தமிழ்நாடு சென்னையில் தெரு தெருவாக கால்வாய் கட்டுகிறார்கள் கால்வாய் கட்டிய பேன் தண்ணீர் எங்கே செல்கிறது என்று கேட்டார் விடை கிடையாது அந்தந்த சென்னை மாநகராட்சி வார்டு கிழ் எங்கும் பணிபுரியும் அதிகாரிகள் அவர்களுக்கு குழப்பமாக இருக்கிறது இன்ஜினியர் கட்டமைப்பு அவர்களே குழப்பம் அடைகிறார்கள் கண் தொடைப்பு நாடகமாகவே இருக்கிறது

  • @ravindran.vadivelu9661
    @ravindran.vadivelu9661 2 หลายเดือนก่อน +1

    Why government has not talked about this sofar?

    • @Evolution_Tamil
      @Evolution_Tamil 2 หลายเดือนก่อน +1

      Madras race club case was going September only court announced to surrender tha property

    • @BS6-Technical
      @BS6-Technical 2 หลายเดือนก่อน

      கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டும் குளமாக மாற்றி அமைத்தால்....

    • @Evolution_Tamil
      @Evolution_Tamil 2 หลายเดือนก่อน

      @@BS6-Technical koyembadu side kovum river iruku anga oru lake need kedaiyathu....

  • @vaackshonandcutz
    @vaackshonandcutz 2 หลายเดือนก่อน

    Superrrr

  • @AravindaLotchanan
    @AravindaLotchanan 2 หลายเดือนก่อน

    Appa Velachery a plot pottadhu reason illa ? Race course mattum en daa kutham solreenga

  • @raghuvijay6413
    @raghuvijay6413 2 หลายเดือนก่อน

    சார் வீடும் அதை சுற்றி உள்ள
    தெருக்களும் ஏரியை சார்ந்தது தான்

  • @shanmughampattu7774
    @shanmughampattu7774 2 หลายเดือนก่อน

    The earth has to be sent out

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน +55

    இந்த மண்லாம் என்ன பண்ணுவாங்க அது 😂😂😂கடவுளுக்கு தான் வெளிச்சம்

    • @Manimurgan-c2n
      @Manimurgan-c2n 2 หลายเดือนก่อน +1

      Totala

    • @mr.jaffnatamilan1688
      @mr.jaffnatamilan1688 2 หลายเดือนก่อน +41

      உனக்கு வெள்ளம் வந்தா அரச பேசுற அதர்கு தீர்வு செய்தாலும் பேசுற யார்றா நீங்க?

    • @TheMadhan92
      @TheMadhan92 2 หลายเดือนก่อน

      Funday mavanea unaku nalladhu pannalum kora solluvalea

    • @rajadurais3817
      @rajadurais3817 2 หลายเดือนก่อน

      Sangi spotted 🤦

    • @HARIHARI-xo1te
      @HARIHARI-xo1te 2 หลายเดือนก่อน +4

      Side la potruvanga support ku

  • @arulselvan5676
    @arulselvan5676 2 หลายเดือนก่อน

    அவ்வளவு பெரிய இடத்துல மிகப்பெரிய ஏரி வெட்டனா என்ன குளம் வெட்டறது பெரிய பலன் தராதது

  • @tamilt16
    @tamilt16 2 หลายเดือนก่อน +4

    இருக்கிற ஏரியை எல்லாம் பிளாட் போட்டு வைத்தவர்கள் இவர்கள் இப்போது நடிக்கிறார்கள்

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 2 หลายเดือนก่อน

    Chennai in hussain sagar lake nu sollalama😮

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 2 หลายเดือนก่อน

    Manna vitthu nalla kasu paka poranuga

  • @mohamedameen481
    @mohamedameen481 2 หลายเดือนก่อน

    Race course is not a problem you are selling the plots for real estate and builders don't blame others

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 2 หลายเดือนก่อน +1

    இது எத்தனை TMC இருக்கும்.
    கால் TMC கூட வராது.

  • @prabhu180
    @prabhu180 2 หลายเดือนก่อน

    Eriya plot pottu playgroundla kulam ?

  • @dhanasekargopal
    @dhanasekargopal 2 หลายเดือนก่อน

    Y they r disposing to ocean. They can purify n give as drinking water. Donot waste water

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 2 หลายเดือนก่อน

    இத்தனை நாள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்

  • @pencilbabup4313
    @pencilbabup4313 2 หลายเดือนก่อน +3

    என்னதான் பண்ணாலும் நடக்கப் போவது நடக்க போறது தான்

  • @Ajith-i8j
    @Ajith-i8j 2 หลายเดือนก่อน

    🔥

  • @atheratetuber
    @atheratetuber 2 หลายเดือนก่อน

    எங்க எல்லாம் மண்ணு கிடைக்குமோ அங்க எல்லாம் நம்ம விடியல் அரசு "திட்டம்" தீட்டிடுவாங்க😂😂😂😂

  • @tvkthozhann
    @tvkthozhann หลายเดือนก่อน

    குளத்தில் வீடு கட்டு வீடு கட்டுற எடத்துல குளம் வெட்டு

  • @hijen268
    @hijen268 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @Visaltamil
    @Visaltamil 2 หลายเดือนก่อน

    நா இங்கதான் வேலை செய்ர ரொம்ப வருஷமா

  • @KMSA001
    @KMSA001 2 หลายเดือนก่อน

    10 naalil... Chance e illa.... Adichi viduraa 😂😂😂

  • @sms-go6kw
    @sms-go6kw 2 หลายเดือนก่อน

    asokar kulam vettinar maram nattar social studies

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 หลายเดือนก่อน

    🙏🙏🚩🏴

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 2 หลายเดือนก่อน

    3 years enna panninga🎉🎉🎉

    • @kamesh5846
      @kamesh5846 2 หลายเดือนก่อน

      Thavaru... 247 years old race club... Two hundred years enna da paninga 200 rubees upees nu kelu da malumattai koothiyane

    • @sasitharanjega770
      @sasitharanjega770 2 หลายเดือนก่อน +1

      Court la case was ongoing about lease

  • @SureshKumar-ub6cf
    @SureshKumar-ub6cf 2 หลายเดือนก่อน

    Thumbnail : Chennai la evlo mazhai peithaalum , chennai kku onnum aagathu
    Ithe thaan antha tailor um sonnaan ... Mayor Priya and Minister Nehru
    Evlo thavarana uthravaatham
    Thirunthaatha DMK

  • @vlvikram
    @vlvikram 2 หลายเดือนก่อน +1

    Inga store panna thanni enga irunthu varum nu keakurana paaru

  • @gopikrishnan595
    @gopikrishnan595 2 หลายเดือนก่อน

    good idea dmk govt long ruled

  • @Rana_2390
    @Rana_2390 2 หลายเดือนก่อน +3

    எத்தனை ஆயிரம் கோடி ஊழலோ

    • @73giriprasad
      @73giriprasad 2 หลายเดือนก่อน

      All 14:38 will be revealed in 2years with next govt.

    • @Sureshkumar-bf8lp
      @Sureshkumar-bf8lp 2 หลายเดือนก่อน

      அது வந்து நான் இப்போ என்ன சொல்றது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ம்,,,,, ப்,,,,,,,,,,,,,, பு,,,,,,,,,,,,, day,,,,,,,,,,,,,,,, up,,,,,,,,,,,,,,, to,,,,, g,,,,,, போடா டேய் போடா

  • @shanmughampattu7774
    @shanmughampattu7774 2 หลายเดือนก่อน

    Gov😊b

  • @SK-zx1tr
    @SK-zx1tr 2 หลายเดือนก่อน

    Neriya commission varum pola

  • @sheikseyadvasirudeen
    @sheikseyadvasirudeen 2 หลายเดือนก่อน

    DMK model Great

  • @Skt2012-o7g
    @Skt2012-o7g 2 หลายเดือนก่อน

    Hence forth Madras race course called DMK race course

  • @Shri_Om123
    @Shri_Om123 2 หลายเดือนก่อน

    After sometime patta pottu sell paniduvanga ...useless

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 2 หลายเดือนก่อน +2

    Big joke. Super plan.

  • @Sumisakthimakeover
    @Sumisakthimakeover 2 หลายเดือนก่อน +1

    Comedy pannadinga..

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 2 หลายเดือนก่อน

    Why not these works donne between February and august. This period is considered as dry season. Why they do always starting in aug?. In nov why u need to do this work. Stop it for 3 months and do it later. Aaattaya poda vazhi idhu. What else to say

  • @sesha1974
    @sesha1974 2 หลายเดือนก่อน +4

    ஆக மொத்தம் தனியார் இடத்தை ஆடய போட்டாச்சு.சூப்பர்..

    • @anadavel1894
      @anadavel1894 2 หลายเดือนก่อน +18

      Govt Propert , in lease only race course

    • @rajadurais3817
      @rajadurais3817 2 หลายเดือนก่อน +1

      சங்கிகளின் உலகமே தனி..

    • @ramaeeesparks
      @ramaeeesparks 2 หลายเดือนก่อน +7

      That is govt property. Lease ku than vittirunthanga. Lease is cancelled now

    • @emailservice7039
      @emailservice7039 2 หลายเดือนก่อน

      மண்டையில் மூளை இருக்கா பீ இருக்காடா பொறுக்கி பயலே அரசாங்கம் இடம் அது உங்கம்மா ஓத்த தனியார் இடம் இல்லை

    • @rogithvgs
      @rogithvgs 2 หลายเดือนก่อน

      தற்குறி முண்டமே இது அரசு நிலம் 😂

  • @suthany5801
    @suthany5801 2 หลายเดือนก่อน +2

    All because Vijay sir coming to politics

    • @saranraina4160
      @saranraina4160 2 หลายเดือนก่อน +8

      🤣🤣🤣🤡

  • @vetrivelk86
    @vetrivelk86 2 หลายเดือนก่อน

    சோழியங்கநல்லூர் இருந்து அக்கறை வழியாக வங்க கடலுக்கு ஒரு கால்வாய் வெட்டுங்க சார் தண்ணி easy யாக கடலில் கலந்துவிடும்

    • @ArulMozhi-m7u
      @ArulMozhi-m7u 2 หลายเดือนก่อน

      Stalin sir regime l aakkapoorvamana velai silent ah nadandhu kondeirukkum.