காணொளியில் இன்னும் அதிகமான விவரங்கள் கொடுக்கணும். . 1.எப்படி அவங்க பணம் கட்டுராங்க ? 2. வண்ண வண்ண புத்தகம் ஏன் வச்சிருக்காங்க ? 3. ரேஸ் பணம் எப்படி பந்தயம் கட்டியவர்களுக்கு பிரித்து கொடுக்க படுகிறது ? இதெல்லாம் சொல்லாம மேல்போக்காக காணொளி தயாரிக்க பட்டுள்ளது .
க்கும் நீங்க சொல்றத எல்லாம் காட்டினால் அப்புறம் குதிரை ரேசிற்கு promo ad மாதிரி இருக்கும். ஏதெது நீங்க கேட்கிறத பார்த்தல் ரேஸ் ஆடும் ஆர்வம் வளருது போலே...? பார்த்துங்க .....
@@marisankar7974 இது வெறும் சூதாட்டம் ன்னு சொல்றது வெறும் டெஸ்ட் புக் படிப்பு மட்டுமே. இது அதை விட பெரியது. குதிரை வளர்ப்பு என்பது ஒரு பெரிய தொழில். ( இந்த வீடியோ வில் ஒருவர்கூட breed க்கு என்று ஒரு ரகம் இருக்கு ஆனால் அது ரேஸில் ஓடாது என்பது மாதிரி சொல்லுகிறார் பாருங்கள்.) இதை வளர்ப்பது ஒரு பெரிய விஷயம். அது தனி துறை. டெக்கனிகல் சார்ந்தது. ஹிந்து முன்னாள் பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் எந்த குதிரை என்னவிதமான குதிரை குட்டி போடும் என்று கணிப்பதில் பெரிய எக்ஸ்பெர்ட் என்று கூறுவார்கள். அவர் அலசோனை தருவதோடு சரி. நேரடியாக இந்த சூதாட்டத்தில் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இப்படி சில விஷயங்கள் உண்டு. ஆனால் இந்த ரேஸ் கோர்ஸ் விஷயம் தனி. அந்த வீடியோவில் வருவது மாதிரி மும்பை பெங்களூருவில் நடக்கும் ரேஸ் பெட்டிங்கில் தான் ஏகப்பட்ட குல்மால்கள் உண்டு. பெங்களூருவில் இது போன்று வெளியில் நடக்கும் பந்தயத்தில் ஒரு collection counter ( ஒன்று தனியாருக்கு அனுமதி உண்டு அங்கு) வருமானம் தினபடிக்கு செலவு போக ஐந்திலிருந்து பாத்து லட்சம் வரை .... இதில் யார் யாருக்கு பங்கு போகும் என்பது எனக்கு தெரியாது. இதுவும் சாதாரண சின்ன விஷயம்தான். பெரிய பெரிய விஷயமெல்லாம் உண்டு. மல்லையா கர்நாடக மற்றும் கொங்கன் சார்ந்த இந்தவகை சூதாட்ட வகைகளில் மிக பெரிய ஆள். குதிரை வளர்ப்புக்கென்று தோட்டங்கள் அங்கு நிறைய வைத்து இருந்தார். குதிரையில் சம்பாதித்த சொத்து நிலைக்காது என்கின்ற நம்பிக்கை அந்த சர்கிளில் உண்டு. மல்லையா சொத்தை எவனும் ஏலத்தில் எடுக்காததற்கு அதுதான் காரணம். அவரை நாட்டை விட்டே ஓடிஏ வெச்சுருச்சு ( என்ன கொடுமை !!! செம்ம நம்பிக்கை இல்லையா ..... ஒரே காமெடி இதெல்லாம் ..... கடன் கொடுத்த வங்கிகளை நினைத்தால் இன்னும் சிரிப்பு வரும் ) இதில் underworld தொடர்புகள் எல்லாம் உண்டு. அதனால் தான் இதில் போய் ஆர்வம் காட்டாதீர் என்கின்றேன். தூக்கி போட்டுவிட்டு நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதுபோன்று dog breed விஷயங்களிலும் இதே போன்று எக்கச்சக்க பணங்கள் சுத்தும் தொழில்தான் கிரிக்கெட் சூதாட்டம் போன்று! பணக்காரனுக்கு பொழுது போக்கு பிளஸ் கருப்பை வெளுக்கும் இடம். நம்மை போன்றவருக்கு அது சவக்குழி! இதில் என்ன GK வேண்டிக்கிடக்கு??? நல்லது நண்பரே
குதிரை ரேஸ்சும் ஒரு போதை தான்.தயவு செய்து யாரும் பந்தயத்துக்கு போகாதீங்க..ஏன்னா எனக்கு நிறைய தடவ டவுசர் ஜட்டி எல்லாம் கழன்றுக்கு..50 ஆயிரன் எடுத்து விளையாட போனா..7 பந்தயம் முடிஞ்சு வெளிய வந்தா ஒரு டீ குடுக்க கூட நம்ப கிட்ட காசு இருக்காது..நான் 7 வருஷம் குதிரை பந்தயம் விளையாட்றன் அனுபவத்துல சொல்றன்..don't go race course plz..
பணக்காரன் விளையாடும் சூதாட்டத்திற்கு தடை போட மாட்டார்கள் நண்பா ... அதில், பகடையகா போவது, சாமானியர்கள்.... ஆனால், அதை பற்றி யாரும் கவளபடப்போவதில்லை... பணக்காரன் பையில் பணம் விழும் வரை
i know im randomly asking but does any of you know a tool to get back into an instagram account..? I stupidly forgot my password. I appreciate any help you can give me
Govt should intervene in this to fix maximum cap limit as 100rs for a ticket and should be like 1 ticket per head per day to avoid addiction and loss of money so that this will become a race oriented concept instead of addiction. This can be implemented india wide to ensure horse race should be a time pass and not an addiction
Hi vikaten ninga panna yella video parthurukken.but intha video vera mathiri video. Nice it's like BBC news model. Keep it up. Congratulations you can do every video like this. I proud of this video
மனது கட்டுப்பாடு மிக மிக அவசியம்.இதில் ஈடுபடுவர்களுக்கு. 500ரூபாய் எடுத்துச் சென்று 5000சம்பாதிக்க ஆசைபட்டால் 500போய்விடும். ஒரு குதிரை ரேஸ் 1-3 நிமிடம் இருக்கும் தூரத்தைப் பொருத்து .பல வழிகள் உண்டு. முதலாவதாக வரும் இல்லை இரண்டாவது மூண்றாவது (8 குதிரைகள் ஓடும் பந்தயத்தில்) இருவருக்கும் பரிசு கிடைக்கும். Safe side betting என்பார்கள். இதிலும் பணம் கிடைக்கும். ஆனால் குறைவாக கிடைக்கும். 100 கட்டினால் 150 கிடைக்கும் மாக்சிமம் 300 கிடைக்கலாம் place betting என்பார்கள்) இது ஓரளவுக்கு safe. ஆனால் ரிஸ்க் தான். பராபபிலிட்டி அதிகம் பணம் வர
மீட்டர் கேஜ் ட்ரெயின் இருக்கும் போது நான் வன்டலூரில் வேலைக்கு செல்லும் போது எல்லா நடைபாதை யிலும் சிறிய புத்தகம் விற்பார்கள் பார்த்து இருக்கிறேன் ஆசை பட்டதுண்டு ஆனால் போனது இல்லை
புகைப்பது தப்பு, மது அருந்தவது தப்பு, நெகிழி பயன்படுத்துவது சமுதாயத்திற்கு கேடு. ( தப்பும் தெரிந்து புகைப்பான்ஆலையையோ, மது உற்பத்தி ஆலையையோ நெகிழி தயாரிக்கும் ஆலையையோ மூடுமால் அரசு வரியை மட்டும் பெற்று கொண்டு அனுமதிப்பது போல் இதேயும் அனுமதிக்கிறார்கள்)
பந்தயம், பணம், ஏமாற்றம் தலைப்புக்கேற்ப்படி காணொளி திருப்தி அளிக்கவில்லை. உள்ளுக்குள் நடக்கிற பல பித்தலாட்டங்களை வெளிச்சம் போட்டு காண்பித்தால் அடுத்த தலைமுறை காப்பாற்றப்படும்.,( We all waiting for part 2 )
My dad his horses (sir.mystical,sir cecil )has won several races in guindy and in mysore,hyderabad ,dont believe what ppl are saying they bet on the wrong horse ,there are many who won the betting .because they trusted our horses .
தமிழ்நாட்டுல சீட்டாட்டம் போன்ற சுதாட்டம் மற்றும் லாட்டறி டிக்கட் தடை ஆனால் குதிரை பந்தயம் தடை இல்லை ஏன்னென்றால் இது நிறைய பணம் புரளும் விளையாட்டு...ரெக்லா பந்தயம்(மாட்டு பந்தயம்) சில காலம் தடை செய்தார்கள் ஏன் இவை தடை செய்யப்படவில்லை?
Chennai verum 1000 per mattum vanthu pothugum intha idathirku, vilambaratha kuduthu 10000 per vara mathiri vechitting Mr. Vikatan..... Anyhow, its a sports. There is no gambling. Race la jaichavana vida, thothavan thaan athigam.... Which means, race la jaichavan irukaan, Peraasai Peru nashtam... Which means, pothum endra maname pon seiyum virunthu.... 🐴🐴🐴
Name a single game where there is no gambling. Gambling is there in all the games from cricket to football. Tennis to one day cricket. If there is self control you can gamble
எனக்கு தெரிந்து சூதாட்டத்தில் வென்றவர்கள்.யாரும் இல்லை 22 வயதில் ! IPl 2018 நான் இழந்ந தொகை 1.65 லட்சம் எந்த வடிவுளான சூதாட்டமாக இருந்தாலும் அதை.நம்பி ஏமாந்து விட.வேண்டாம்.
As per stats, 98% of punters lose and only 2% win consistently.. I'm one among those 2% elites (but a common man)..like any other investment, before enter into betting, everyone shud understand the process and race..blind game will always hurt
No way race will not stop becouse this is sports gambling you shouldn't enter or as for your talent definately U win daily u get at least 500 and aboue this is my true am a race gambler very fantastic money making place dued 🙏
Indian racing is totally fixed game and please guys don't spoil your life by yourself. And horse racing should ban in India. Coz of this racing so many people's lost their life and family and etc....so please don't play horse racing and don't trust horses and jockeys and trust yourself and run yourself in your life and you will reach your milestone.
அருமையான பதிவு நண்பா...
கடைசில அந்த அக்கா பஞ்ச் சூப்பர். ஆனா இந்த வீடியோ பாத்து 10 பேர் Try பண்ணுவாங்களோ னு ஒரு பயம் கூட இருக்கு...
காணொளியில் இன்னும் அதிகமான விவரங்கள் கொடுக்கணும். .
1.எப்படி அவங்க பணம் கட்டுராங்க ?
2. வண்ண வண்ண புத்தகம் ஏன் வச்சிருக்காங்க ?
3. ரேஸ் பணம் எப்படி பந்தயம் கட்டியவர்களுக்கு பிரித்து கொடுக்க படுகிறது ?
இதெல்லாம் சொல்லாம மேல்போக்காக காணொளி தயாரிக்க பட்டுள்ளது .
எந்த குதிரையில் எவ்வளவு கட்டலாம், அதையும் கேளுங்களேன்.
க்கும் நீங்க சொல்றத எல்லாம் காட்டினால் அப்புறம் குதிரை ரேசிற்கு promo ad மாதிரி இருக்கும். ஏதெது நீங்க கேட்கிறத பார்த்தல் ரேஸ் ஆடும் ஆர்வம் வளருது போலே...? பார்த்துங்க .....
@@anarchistsspit4483 இல்லை சகோ. முதல் முறை race course பற்றி கேள்வி படுகிறேன். அதனால் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே . . . Just for GK 😉😉
@@marisankar7974 இது வெறும் சூதாட்டம் ன்னு சொல்றது வெறும் டெஸ்ட் புக் படிப்பு மட்டுமே. இது அதை விட பெரியது. குதிரை வளர்ப்பு என்பது ஒரு பெரிய தொழில். ( இந்த வீடியோ வில் ஒருவர்கூட breed க்கு என்று ஒரு ரகம் இருக்கு ஆனால் அது ரேஸில் ஓடாது என்பது மாதிரி சொல்லுகிறார் பாருங்கள்.) இதை வளர்ப்பது ஒரு பெரிய விஷயம். அது தனி துறை. டெக்கனிகல் சார்ந்தது. ஹிந்து முன்னாள் பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் எந்த குதிரை என்னவிதமான குதிரை குட்டி போடும் என்று கணிப்பதில் பெரிய எக்ஸ்பெர்ட் என்று கூறுவார்கள். அவர் அலசோனை தருவதோடு சரி. நேரடியாக இந்த சூதாட்டத்தில் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இப்படி சில விஷயங்கள் உண்டு. ஆனால் இந்த ரேஸ் கோர்ஸ் விஷயம் தனி. அந்த வீடியோவில் வருவது மாதிரி மும்பை பெங்களூருவில் நடக்கும் ரேஸ் பெட்டிங்கில் தான் ஏகப்பட்ட குல்மால்கள் உண்டு. பெங்களூருவில் இது போன்று வெளியில் நடக்கும் பந்தயத்தில் ஒரு collection counter ( ஒன்று தனியாருக்கு அனுமதி உண்டு அங்கு) வருமானம் தினபடிக்கு செலவு போக ஐந்திலிருந்து பாத்து லட்சம் வரை .... இதில் யார் யாருக்கு பங்கு போகும் என்பது எனக்கு தெரியாது. இதுவும் சாதாரண சின்ன விஷயம்தான். பெரிய பெரிய விஷயமெல்லாம் உண்டு. மல்லையா கர்நாடக மற்றும் கொங்கன் சார்ந்த இந்தவகை சூதாட்ட வகைகளில் மிக பெரிய ஆள். குதிரை வளர்ப்புக்கென்று தோட்டங்கள் அங்கு நிறைய வைத்து இருந்தார்.
குதிரையில் சம்பாதித்த சொத்து நிலைக்காது என்கின்ற நம்பிக்கை அந்த சர்கிளில் உண்டு. மல்லையா சொத்தை எவனும் ஏலத்தில் எடுக்காததற்கு அதுதான் காரணம். அவரை நாட்டை விட்டே ஓடிஏ வெச்சுருச்சு ( என்ன கொடுமை !!! செம்ம நம்பிக்கை இல்லையா ..... ஒரே காமெடி இதெல்லாம் ..... கடன் கொடுத்த வங்கிகளை நினைத்தால் இன்னும் சிரிப்பு வரும் )
இதில் underworld தொடர்புகள் எல்லாம் உண்டு. அதனால் தான் இதில் போய் ஆர்வம் காட்டாதீர் என்கின்றேன். தூக்கி போட்டுவிட்டு நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதுபோன்று dog breed விஷயங்களிலும் இதே போன்று எக்கச்சக்க பணங்கள் சுத்தும் தொழில்தான் கிரிக்கெட் சூதாட்டம் போன்று! பணக்காரனுக்கு பொழுது போக்கு பிளஸ் கருப்பை வெளுக்கும் இடம். நம்மை போன்றவருக்கு அது சவக்குழி! இதில் என்ன GK வேண்டிக்கிடக்கு??? நல்லது நண்பரே
@@anarchistsspit4483 மிக்க நன்றி சகோ . நிறைய விஷயம் சொன்னிங்க .
குதிரை ரேஸ்சும் ஒரு போதை தான்.தயவு செய்து யாரும் பந்தயத்துக்கு போகாதீங்க..ஏன்னா எனக்கு நிறைய தடவ டவுசர் ஜட்டி எல்லாம் கழன்றுக்கு..50 ஆயிரன் எடுத்து விளையாட போனா..7 பந்தயம் முடிஞ்சு வெளிய வந்தா ஒரு டீ குடுக்க கூட நம்ப கிட்ட காசு இருக்காது..நான் 7 வருஷம் குதிரை பந்தயம் விளையாட்றன் அனுபவத்துல சொல்றன்..don't go race course plz..
Yes bro
டிக்கெட் வசூல் 6லட்சம் ஆனால் வரி போக பரிசாக திரும்புவது வெறும் 60 ஆயிரம் தான்.
தடை செய்யப்பட்ட வேண்டிய சூதாட்டம்.
பணக்காரன் விளையாடும் சூதாட்டத்திற்கு தடை போட மாட்டார்கள் நண்பா ... அதில், பகடையகா போவது, சாமானியர்கள்.... ஆனால், அதை பற்றி யாரும் கவளபடப்போவதில்லை... பணக்காரன் பையில் பணம் விழும் வரை
குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, இருப்பதையும் இழந்து நடுத்தெருவில் நின்றவர்களே அதிகம் 🤔🤔
நிறைய படிக்க வேண்டும். படிக்காமல் போனால் விரயம் தான்.
i know im randomly asking but does any of you know a tool to get back into an instagram account..?
I stupidly forgot my password. I appreciate any help you can give me
I Love Vikatan for this reason.. Good video
Hats off Vikatan for this brave documentary...👍👍👍👍
FANTASTIC DOCUMENTRY , GREAT JOB
Unmai... Uzhaichi saapadnum..... Good work from you..... Vaazhthukal......
நேரில் பார்த்தது போல் உள்ளது. அருமை!
வீடியோ உடன்பிறப்பே
நல்ல பதிவு 👌👍
🌹வாழ்த்துக்கள் 🌹👍
Perfect editing. Nice content and great awareness about gambling
Govt should intervene in this to fix maximum cap limit as 100rs for a ticket and should be like 1 ticket per head per day to avoid addiction and loss of money so that this will become a race oriented concept instead of addiction. This can be implemented india wide to ensure horse race should be a time pass and not an addiction
Rompa naal ethirpatha onnu thankq vikatan
Hi vikaten ninga panna yella video parthurukken.but intha video vera mathiri video. Nice it's like BBC news model. Keep it up. Congratulations you can do every video like this. I proud of this video
Tamil prabha nice team Work and also edit work
மனது கட்டுப்பாடு மிக மிக அவசியம்.இதில் ஈடுபடுவர்களுக்கு. 500ரூபாய் எடுத்துச் சென்று 5000சம்பாதிக்க ஆசைபட்டால் 500போய்விடும். ஒரு குதிரை ரேஸ் 1-3 நிமிடம் இருக்கும் தூரத்தைப் பொருத்து .பல வழிகள் உண்டு. முதலாவதாக வரும் இல்லை இரண்டாவது மூண்றாவது (8 குதிரைகள் ஓடும் பந்தயத்தில்) இருவருக்கும் பரிசு கிடைக்கும். Safe side betting என்பார்கள். இதிலும் பணம் கிடைக்கும். ஆனால் குறைவாக கிடைக்கும். 100 கட்டினால் 150 கிடைக்கும் மாக்சிமம் 300 கிடைக்கலாம் place betting என்பார்கள்) இது ஓரளவுக்கு safe. ஆனால் ரிஸ்க் தான். பராபபிலிட்டி அதிகம் பணம் வர
முத்தையா செட்டியார் குடும்பம் வாழ பல குடும்பம் குட்டி சுவராக போனதுதான் மீதம்
Muthaya settiyar vanthu unna aada sonnara? Loosu maadiri olaratha , idu luck konjam knowledge konjam, unkitta panam irruntha nee poi aadu luck irruntha varum
Nice awarness video. Love you vikatan
வாழ்க்கை என்னும் பந்தயத்தில் உழைப்பு என்ற குதிரையின் மேல் நாம் ஓடினால் மட்டுமே நமக்கு வெற்றி
மீட்டர் கேஜ் ட்ரெயின் இருக்கும் போது நான் வன்டலூரில் வேலைக்கு செல்லும் போது எல்லா நடைபாதை யிலும் சிறிய புத்தகம்
விற்பார்கள் பார்த்து இருக்கிறேன் ஆசை பட்டதுண்டு ஆனால் போனது இல்லை
புகைப்பது தப்பு, மது அருந்தவது தப்பு, நெகிழி பயன்படுத்துவது சமுதாயத்திற்கு கேடு. ( தப்பும் தெரிந்து புகைப்பான்ஆலையையோ, மது உற்பத்தி ஆலையையோ நெகிழி தயாரிக்கும் ஆலையையோ மூடுமால் அரசு வரியை மட்டும் பெற்று கொண்டு அனுமதிப்பது போல் இதேயும் அனுமதிக்கிறார்கள்)
Vikatan always brings the good stuff
ஏன்பா இது சூதாட்டம்னா ஐ பி ல் ஏலம் எடுப்பது மட்டும் என்ன வெங்காயமா..??
super ji... Super ji... Fact..fact.. Ipl & share market is always govt gambling...
Athuuu panakaragal soothu attam adraa yelaigal illaa nanbaaa
Avaga avaga level ku பந்தயம் வசிகிட்ட நோ problem
Class wise split pani pandhayam vakilam
Elarukum ela angikaramum venum சூது தவிர்க்க mudytஹ ஒன்னு
குதிரை ரேஸ், கிரிக்கெட் னு, பெரிய அளவில் சூதாட்டம் புழங்கும் இடங்களில், எப்படி ஐயர்கள் வழி நடத்துகிறார்கள்
ஐயர் கிட்ட இருந்தும் வரினு புடுங்க திங்குற அரசாங்கத்தில் உங்கள மாதிரி ஆளுங்க அதிகாரத்தில் இருக்கிற மாதிரிதான்.
@@vigneshsekar8159 Iyer ulachaa munnadii irukaa neeeum ulaithu munnaru sathikaa mudiyathavan thaan jathuiiya pesuvan
ஐயர்கள் bomb வைத்ததே இல்லை👍
Many Brahmins in Velachery lost money in horse race.
Its looking like Movie Screen play Super - Interesting VikatanTV and thanks for good awareness
இந்த மாதிரி videos தான் ungkakitta எதிர் pakuren........
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
அரசு முறையாக நெறிப்படுத்தி போட்டிகள் நடத்த வேண்டும்
பந்தயம், பணம், ஏமாற்றம் தலைப்புக்கேற்ப்படி காணொளி திருப்தி அளிக்கவில்லை. உள்ளுக்குள் நடக்கிற பல பித்தலாட்டங்களை வெளிச்சம் போட்டு காண்பித்தால் அடுத்த தலைமுறை காப்பாற்றப்படும்.,( We all waiting for part 2 )
அருமையான தொகுப்பு👌👌
Super presentation... Editing and sound vera level..
விகடனிலிருந்து ஒரு நடுநிலையான வீடியோ!!
Wonderful presentation. Enjoyed !!
மதுவைவிட போதையானது
குதிரை ரேஸ்😞
சூதாட்டம் இதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்😥😢😭😰
Super Chennai la ipadila irruku nu yenaku ippa thaan theriyum.....
9:13 ithu collector padipavida kastam🤣🤣🤣
We need morel like this, I never knew this was soo big.
Vaalthugal vikatan
My dad his horses (sir.mystical,sir cecil )has won several races in guindy and in mysore,hyderabad ,dont believe what ppl are saying they bet on the wrong horse ,there are many who won the betting .because they trusted our horses .
Interesting....I will bet next time
தமிழ்நாட்டுல சீட்டாட்டம் போன்ற சுதாட்டம் மற்றும் லாட்டறி டிக்கட் தடை ஆனால் குதிரை பந்தயம் தடை இல்லை ஏன்னென்றால் இது நிறைய பணம் புரளும் விளையாட்டு...ரெக்லா பந்தயம்(மாட்டு பந்தயம்) சில காலம் தடை செய்தார்கள் ஏன் இவை தடை செய்யப்படவில்லை?
Great super good documentary sir
Chennai verum 1000 per mattum vanthu pothugum intha idathirku, vilambaratha kuduthu 10000 per vara mathiri vechitting Mr. Vikatan.....
Anyhow, its a sports. There is no gambling.
Race la jaichavana vida, thothavan thaan athigam.... Which means, race la jaichavan irukaan,
Peraasai Peru nashtam... Which means, pothum endra maname pon seiyum virunthu.... 🐴🐴🐴
Oru nalla sinthanai konda arasiyal thalaivanal mattume idhai nerutha mudiyum💪🏽
Arumaiyana pathivu....
Dream 11 kum oru video podunga
🤣🤣
very well put out and thats what u get to hear from the punters be it MRC/Bangalore or Mysore.
Chennai le Salai ooram erakavanga, oru video upload panuga please...... #vikatan_Group
Wowww super video
My self no race and no gambling life is happy
hundi la kaasu poota kanaku undaaa ... very powerfull
Contrvrsial industry really exciting
1:41 veliya pona enna agum?
Super massage sir
உன்மையை சொன்னீர்கல் வாழ்த்துக்கள்
இன்னும் சற்று தெளிவாக சொல்லி இருக்கலாம்..............
அதில் நடக்கும் ஊலல்களை.....
இந்த இடத்தை அரசு கையக படுத்த வேண்டும்... 130 arcor.. மேல் உள்ளது
Excellent camera work
Name a single game where there is no gambling. Gambling is there in all the games from cricket to football. Tennis to one day cricket. If there is self control you can gamble
Very very useful.
Vikatan, your BG sound over and above the person speech. Anchor speaks very feably
Nowadays education is also horse racing... 90 percentage of students life goes failure
பார்க்கவே பரிதாபமா இருக்கு, மக்கள் வரி அடிமைகளாய் வாழவே அதிகாரங்கள் ஆளுமைகள் செயல்படுகிறது. பணம் - பிணம்
Nice video..
Nice video keep it up Praba & Team
எனக்கு தெரிந்து சூதாட்டத்தில் வென்றவர்கள்.யாரும் இல்லை
22 வயதில் ! IPl 2018 நான் இழந்ந தொகை 1.65 லட்சம்
எந்த வடிவுளான சூதாட்டமாக இருந்தாலும் அதை.நம்பி ஏமாந்து விட.வேண்டாம்.
@I'm not call boy
What bro ?
Good documentary
Bro how to become a house rider please kindly reply
Informative
As per stats, 98% of punters lose and only 2% win consistently.. I'm one among those 2% elites (but a common man)..like any other investment, before enter into betting, everyone shud understand the process and race..blind game will always hurt
Hi bro hw u
Correct.
Watch என்னோடு விளையாடு தமிழ் movie... The movie Concept is MRC only....
No way race will not stop becouse this is sports gambling you shouldn't enter or as for your talent definately U win daily u get at least 500 and aboue this is my true am a race gambler very fantastic money making place dued 🙏
Itharkana vidivu, Yesu kristhu maathirame. Avar sagala adimai pazhakathilirunthum vidythalai tharugirar.
How to play dream 11 tell me
கலெக்டர் வேலை ஈசியா கொப்புரானே முடிஞ்சா கலெக்டராகி காட்டு
indha pandhayathellam olichitten nu solli than orthar kuthirai sela onna vechaaru.. andha selaila paatha.. olichathukaaga sela illayam..olichitathaa arivippu kuduthathukee selayam.. andha aalum ipo illa.. indha pandhayamum oliayala.. aana andha sela mattum edhuku iruku ne theriyama inum chennai la iruku.. andha aaloda paalapona katchi maathri... #solvadhaiseivomsollathathayumseivom
Super video
இதை தடை செய்ய வேண்டும்.எத்தனை குடும்பம் அழிந்ததோ பாவம்.
Where Dream11 started
Betrayal ... The second horse is tied up ... the jockey does not push forward
- Poor bettors
Good meg.super tamalprbha.
அங்கும் சாம்பார்வாசம் தானா
The golden rule is always club wins the race.
Also Lottery Tickets , atha ban pannathu Jayalalitha avanga than illena athula kuda Nariya peroda life waste aayirukum
Mp vishesh trainer i hope which
இதுல ஜெயிக்க ஒரே வழி தான் இருக்கு .
என்ன வழி
Hatts of to #Vikatan
semma
Super
Pitchaikkara naadu pongada
Padi pdicha puriyum intha race nalatha na nalla iruka
😊😊😊🙏👍👌👍👍👍👍👍👏👏👏👏👏
Nice video
😍😍😍😍🤩🤩🤩🤩♥️❤️👍
Indian racing is totally fixed game and please guys don't spoil your life by yourself. And horse racing should ban in India. Coz of this racing so many people's lost their life and family and etc....so please don't play horse racing and don't trust horses and jockeys and trust yourself and run yourself in your life and you will reach your milestone.
New type documentary superb attempt boss
KOODHIYAH KATTU
Arumayana video... Gambling senji jaichavanga kammi
தமிழ்நாட்டில் ரேஸ் தடை செய்யபட்டதில்லையா, தமிழ்நாட்டில் இன்னும் ரேஸ் உண்டா?
Corona naaala
ARUMAYAANA PADHIVU
யார்டா உங்களை அங்க கூப்படுராங்க.....
Soruu thandaa thingarengaa ulachaa thaa udambula ottum
Nilaikum 5000 sambathikiravan kooda ulachu sappadra
Please don't do racing without knowing what it is..