என் வீட்டு மின்கட்டணம் 215/-Only ||24V Solar Inverter Ac -Dc Home || Sakalakala Tv || Arunai Sundar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • DC APPLIANCES
    all dc appliances buying link given bellow:
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    12v Remi wall mounted fan :
    amzn.to/2KBf7xi
    Remi 12v pedestal fan:
    amzn.to/2M7gtmE
    Solar home INVERTOR UPS
    amzn.to/2WUcqeW
    SOLAR INVERTOR BATTERY
    amzn.to/2En23JE
    solar panel 100 watts
    amzn.to/2F5X5lI
    solar charger controller
    amzn.to/2F9T1Sa
    battery 28 AH solar Battery
    amzn.to/2R88Teu
    12v 4 feet led tube
    amzn.to/2F5X5lI
    12v 2 feet led tube
    amzn.to/2RAXH9k
    12v dc 7 watts bulb
    amzn.to/2AwKchl
    12v dc motor man clamp assembly
    amzn.to/2AwhuwX
    battery fan with led mobile charging usb
    amzn.to/2RtfPSG
    20 wats pannel fan with 2 led bulbs
    amzn.to/2s7Y90J
    12v DC Exhaust Fan motor
    amzn.to/2Sw4Fde
    12v dc wall solar fan 16 watts
    amzn.to/2SC03lE
    pigeon über cooler Ac/Dc 12v
    amzn.to/2F86QAp

ความคิดเห็น • 439

  • @solortamiltech620
    @solortamiltech620 4 ปีที่แล้ว +70

    Video dislike panravana seriyana kenaiyana irupaan

    • @solortamiltech620
      @solortamiltech620 4 ปีที่แล้ว +9

      @@thangapandian6900 oru video eduthu kastapatu panni neram ellam use panni upload panravangaluku theriyum brother

    • @venkatramanj8978
      @venkatramanj8978 4 ปีที่แล้ว +2

      பாவம் அவர்களுக்கு டெக்னாலஜி தெரியாம இருக்கலாமில்லையா ?

    • @M11-z8w
      @M11-z8w 4 ปีที่แล้ว

      Village vignyani...

    • @OORUKKUORUSAMAYALiman
      @OORUKKUORUSAMAYALiman 4 ปีที่แล้ว +1

      Ama

    • @pizzadosaitv240
      @pizzadosaitv240 4 ปีที่แล้ว

      ennai keta manushane kidaiyathu nu solluveyn ...

  • @மாப்ஜான்நாமக்கல்
    @மாப்ஜான்நாமக்கல் 4 ปีที่แล้ว +42

    ஆகா குடும்பமே விஞ்ஞானிகள் எனக்கு நான்கு முறை இந்த வீடியோவை பார்த்தால்தான் புரியும் ஏன்ன நான் ஒரு அறபெடலு. நன்றி சார்

  • @jaihindtamil
    @jaihindtamil 4 ปีที่แล้ว +7

    உங்களைப் போன்றவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டும். நீங்கள் ஆச்சரியமானவர். மிக்க நன்றி.

  • @devanandravichandran2155
    @devanandravichandran2155 4 ปีที่แล้ว +28

    உங்க உழைப்புக்கு, மனசுக்கு கண்டிப்பா செழிப்பா, ஆனந்தமா,பெருமையா இருப்பீர்கள், வாழ்க வளமுடன் 💝💝💝💝💝💝🙂🙂🙂🙂🙂

  • @victorvijayanand1914
    @victorvijayanand1914 4 ปีที่แล้ว +16

    1 வருடத்திற்கு முன்னதாக இதைத்தான் சொன்னேன் எங்கள் வீட்டில் 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன்

    • @ssr4584
      @ssr4584 4 ปีที่แล้ว

      எப்படி என்று மீண்டும் சொல்லலாமா

  • @FALCONDUBAI
    @FALCONDUBAI 4 ปีที่แล้ว

    சார்... என்னமோ உங்களை எனக்கு புடிச்சி இருக்கு..... உங்களின் பேச்சில் ரொம்ப innocence and honest இருக்கு

  • @kirankishore1506
    @kirankishore1506 4 ปีที่แล้ว +7

    Sir ithea madri dc induction stove pathi podunga sir . Dc induction stove based on 24 to 48 volt . Solar la induction stove use pandra madri yeathavathu oru idea kudunga .
    Be safe and stay safe in home .

    • @Saravanan-fx4tk
      @Saravanan-fx4tk 4 ปีที่แล้ว

      th-cam.com/video/2o9PEkOXf-Q/w-d-xo.html

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 4 ปีที่แล้ว +2

    அவ்வளவு செலவு ஏன் செய்கிறீர்கள். ஒரு vertical axis electric wind mill போடலாமே!

    • @tutor6740
      @tutor6740 4 ปีที่แล้ว

      Can u share the details?how much we need bro spend?whom can install?can u share the details?

    • @kuppunagendrank2964
      @kuppunagendrank2964 4 ปีที่แล้ว

      @@tutor6740 I think this link will be helpful for you. m.indiamart.com/proddetail/vertical-axis-wind-turbine-16459124512.html

  • @ramanashankar1326
    @ramanashankar1326 4 ปีที่แล้ว +1

    Great man 🙏👍. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்.

  • @prabhulivetv6571
    @prabhulivetv6571 3 ปีที่แล้ว +1

    Add sir good
    I Will Waitg
    Prabhu Live TV

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @msabdulfasith
    @msabdulfasith 4 ปีที่แล้ว +1

    Indoor signal issues video podunga

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 ปีที่แล้ว +1

    good mind work

  • @keepgoing6430
    @keepgoing6430 4 ปีที่แล้ว +2

    Seems unsafe condition... Make some cable dressing

  • @praveenmarudhu
    @praveenmarudhu 4 ปีที่แล้ว +7

    Eagerly waiting for advertisement making video😍😍😍😍😍

  • @victorvijayanand1914
    @victorvijayanand1914 4 ปีที่แล้ว +5

    250W 24V panel (max current 8amps) 1no 1500va 24v inverter 40ah 2 no battery (usage fridge fan light and extra)

    • @Saravanan-fx4tk
      @Saravanan-fx4tk 4 ปีที่แล้ว

      th-cam.com/video/2o9PEkOXf-Q/w-d-xo.html

  • @Rajkumar7276-l3s
    @Rajkumar7276-l3s 4 ปีที่แล้ว

    சுந்தர் அண்ணா ஒரு உதவி...திரீ வீலர் ஆட்டோல இருக்ககூடிய 12 வோல்ட்ட பேட்டரிய 240 வோல்ட்டா கன்வேட் பன்ன முடியுமா அதுக்கு எந்த இன்வேட்டர் போடனும்.....என்ன காரணமான... ட்டிரிலில்லிங் மிசின் ஓட்டனும்.........பிலீஷ் ....உங்க பதிலுக்காக காத்திருக்கேன்...வண்டி பஜாஜ் ஆட்டோ....பேட்டரி 12 வோல்ட்......

  • @santhoshcbe4678
    @santhoshcbe4678 4 ปีที่แล้ว +3

    Great... I saw your all vedio. Its interesting and new

  • @sunilssil
    @sunilssil 3 ปีที่แล้ว

    Sir please do a video on Hykon Lithium Iron Phosphate Battery solar

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 3 ปีที่แล้ว +1

    How many watt inverter

  • @sudhakarr9008
    @sudhakarr9008 4 ปีที่แล้ว

    சார் 1.5ton ACக்கு மட்டும் பயன்படுத்த solarpanal பற்றி கூறவும்please

  • @ganesanajay7080
    @ganesanajay7080 4 ปีที่แล้ว

    நிறைய ஐடியா குடுக்கறீங்க நன்றி. ஒரு சந்தேகம் விவசாயத்துக்கு சோலார் லாபமா அல்லது சாதாரண மின்சாரமா? செலவு எதுவரும் சோலார் மாணியம் உண்டா தரமானது எது விவசாயி வயலில் மின்சாரம் செல்கிறது, மாணியம் சோலார் தரம் குறைந்து உள்ளது. ஏற்கனவே நிறைய பேர் சொல்லி உள்ளனர் போர்வல் 600 அடி. ஐடியா கொடுங்க

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 ปีที่แล้ว

    சார் உங்களைப்போல் தெளிவாக யாரும் சொல்லவில்லை வாழ்த்துக்கள் நன்றி சார் நன்றி🙏🙏🙏👍🏻இதில் போர் தண்ணீர் எடுக்க சொல்லுங்கள்

  • @Rajeshgee10
    @Rajeshgee10 4 ปีที่แล้ว +5

    Ji, if we consume power through battery, the cost is more higher when comparing with EB. I studied like that. I am not sure. Please share your thoughts.

    • @agilsportal1530
      @agilsportal1530 4 ปีที่แล้ว +1

      You are right. He's wasting a lot of energy

    • @babukalimuthu1384
      @babukalimuthu1384 4 ปีที่แล้ว +1

      Eb is cheaper when u r calculating investment and ROI. Moreover battery is costly. Every 5yrs u have to change the battery. I put a inverter in my village house .At the time of battery replacement mom told it's costly and EB is cheaper. But in future EB unit price may go costlier than Solar. And battery cost should,still come down. Products without battery is a good solution. So day time'solar,nite time' EB is a good solution. Nite no EB means inverter. This is my research output It's my personal opinion.

  • @saleemkader5292
    @saleemkader5292 4 ปีที่แล้ว +1

    I constructed new house. To get home tariff EB connection i frustrated. EB people bargaining. Because near to my house a HT line is passing. So i really eager to install solar panels to complete my home power needs instead of EB connection. Is it possible.?

  • @BalaMurugan-pv3zw
    @BalaMurugan-pv3zw 4 ปีที่แล้ว

    Sir 80 ah battry potta ethana watts kitaikkum use pannalam

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 4 ปีที่แล้ว +8

    Great job by a noble man - Hats off to you

  • @sasiKumar-cc1ez
    @sasiKumar-cc1ez 4 ปีที่แล้ว

    Home use ku 12v LED light & fan totally 60 Watts × 24 hours use pannanum, athukku eavlo Watts solar panels & Beatty & 12v equipments thevapadumnu time irudtha solluga jii

  • @radhikasrinivasan7620
    @radhikasrinivasan7620 3 ปีที่แล้ว

    Wonderful sir. U r genious..u r an eye opener....very valuable video sir🙏🙏🙏👍

  • @syedmust1094
    @syedmust1094 4 ปีที่แล้ว

    சகோ. உங்கள் சேனல் , உங்கள் இயல்பான மனம் திறந்த பேச்சு அருமை...இதனாலேயே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்... எங்கே அம்மு டிவியின் (லிங்க்)சுட்டி...?

  • @syedmust1094
    @syedmust1094 4 ปีที่แล้ว

    சகோ. உங்கள் சேனல் , உங்கள் மனம் திறந்த பேச்சு அருமை...இதனாலேயே சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்... எங்கே அம்மு டிவியின் (லிங்க்)சுட்டி...?

  • @redcars7850
    @redcars7850 4 ปีที่แล้ว

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்
    வாழ்க வளமுடன்

  • @flashtechnews
    @flashtechnews 4 ปีที่แล้ว +1

    Excellent bro super All the best

  • @Duraivfx
    @Duraivfx 4 ปีที่แล้ว

    Confused. Electrical Electronics padichuruntha puriyum.

  • @prakashbasker7698
    @prakashbasker7698 4 ปีที่แล้ว

    ரொம்ப லென்த்தா பேசுறீங்க தலைவரே,விஷயத்துக்குள்ள வாங்க

  • @saravanakumarsangumani3563
    @saravanakumarsangumani3563 4 ปีที่แล้ว

    நீங்கள் செய்வதெல்லாம் சரி ,இந்த interconnect changeover எல்லாவற்றையும் proper DB ,MCB, மற்றும் change over switch மூலமாக பாதுகாப்பாக ,உடனடியாக ,கைக்கெட்டும் உயரத்தில் பொருத்துங்கள், elcb பயன்படுத்துங்கள்,உங்கள் மற்றும் குடும்பத்திற்கு,viewersற்கு பாதுகாப்பை உணர செய்யுங்கள் , முடிந்த அளவு ie rules ஐ பின்பற்ற அறிவுறுத்துங்கள்
    அன்புடன்
    S.saravana kumar
    Industrial Electrician
    8015761481

  • @skkr992
    @skkr992 4 ปีที่แล้ว +1

    Nanbare, Ungal Thiramai,idea anaithaiyum migavum paaratukuriadhu. velinaatil endhavidha powercuttum illamal irukkum enakku, India vandhu settle aagumbodhu, ungal veedupola oru thanniraivaana veedu amaithu EB yai edhirpaarkaamal vazhavendum enbadhuthaan. solar and backup wind turbine. enadhu orre suggestion ennavendral connection, adapets,relays, fan power adapters, wiring paarpadharkku abaayamaga irukiradhu. neat aaga terminal rail and yaaru troubleshoot panninalum puriyumbadiyaga labelling irundhaal,ennikki irundhaalum priyojanamaaga irukkum endru thondrugiradhu. ungal ideas innum sezhipaga enadhu vazhthukkal.
    idhai naan solla kaaranam, naan oru 12v lighting system amaithu sila varudangalil velinaadu vandhuvitten, ippodhu andha wiring yaarukkum puriyamal ubayogam illamal irukiradhu, ellam concealed wiiring.

  • @rahulp3442
    @rahulp3442 4 ปีที่แล้ว +1

    Bro u found any wind turbine installation in Tamil Nadu ??

  • @m.navaneethan2377
    @m.navaneethan2377 4 ปีที่แล้ว

    2 ஏசி {24 மணி நேரமும் ஓட வேண்டும்}
    15 LET லைட் (24 மணி நேரமும்}
    3 பேன்
    ஒரு 2hp water motor (24 மணி நேரம்}
    5 ஈரப்பதம் கொடுக்கிர மிஸின் (24 மணி நேரம்}
    இத்தனை பயன்பாடுக கொண்ட என் வீட்டிற்கு சோலார் அமைக்க வேண்டும்.இதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பதனை தயவு செய்து சொல்லுங்கள் சார்.

  • @Sasikumar477
    @Sasikumar477 4 ปีที่แล้ว

    சார் இந்த Dc to Dc (12-240)PCB Use பன்னிபாருங்க ,உங்கள் விடியோவை பார்த்து முயற்சி செய்து Test பன்னி பார்த்தேன் AC LED tube light மற்றும் AC LED tv இரண்டையும் 230V DC supply நன்றா Work ஆனது, Converter விட power consumption கம்மி Efficient இருக்கு முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள், சின்ன Battery 12v 20ah ல சராசரி 2 மணி நேரம் வேலை செய்தது மேலே கூறிய இரண்டும், இந்த Link:- Bassoon DC - DC Converter Board (12-240V) www.amazon.in/dp/B07867LG9B/ref=cm_sw_r_cp_apap_zdvRoKr9ZCxnK

  • @mrkrmanigandan4774
    @mrkrmanigandan4774 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கார் மேல சோலார் பேனல் வைக்க முடியுமா...
    பிளக்ஸ் புல் சோலார் பேனல் ஏதாவது இருக்கா...
    கார் பேட்டரியை ரொம்ப அதிகமா பயன்படுதுன்னு மெக்கானிக் சொன்னாரு அத கொஞ்சம் கட்டுப்படுத்த சோலார் பேனல் உபயோகிக்கலாம் என்று இருக்கே அதுக்கு உங்களோட அறிவுரை என்ன...

  • @francisdennis213
    @francisdennis213 4 ปีที่แล้ว

    இது என்ன காமடியா பேசுவது போல் தெரிகிறது என் பொண்ணு அது இது இல்லாமல் நீங்க புடுங்கின டெக்னாலஜிய பேசுங்கள் தமிழ் சரியாக பேச கற்றிடவும் நன்றி

  • @OnlineAnand
    @OnlineAnand 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 3 ปีที่แล้ว +1

    Super

  • @badushamo9315
    @badushamo9315 4 ปีที่แล้ว +1

    super

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 ปีที่แล้ว

    நண்பா ஒவ்வொரு வீடியோவும் அருமையா பண்றீங்க நிச்சயமாக உபயோகமா இருக்கு எனக்கு எனக்கு ஒன்னும் இல்ல அனைவருக்குமே நிச்சயமா உங்களுடைய பதிவை பார்க்கிறோம் எல்லாருமே ஏதோ வகையில் நல்லதையே செஞ்சுட்டு இருக்கின்றோம் இங்கே வெளிப்படையா பேசுறது ரொம்ப புடிச்சிருக்கு நன்றி வாழ்க சகலகலா டிவி வளர்க அனைவருக்குமே🙏💐👌👍🌟🌟🌟🌟🌟 உங்களுடைய வாட்ஸப் நம்பர் கிடைக்குமா🤔🤔

  • @tamilmantras1413
    @tamilmantras1413 4 ปีที่แล้ว

    மின்சார வாரியம் சோலர் நெட் மீட்டர் கொடுத்தால் தான் பயனளிக்கும். வெறுமனே சோலார் போடுவதால் வீட்டிற்கு எந்த பயனும் இல்லை.
    உதாரணம்:
    1kw சோலார் கட்டமைப்பு அமைக்க
    1kw = ₹1,00,000
    5kw எனது வீட்டுக்கு தேவை
    5kw = ₹5,00,000
    சுமார் 20 வருடம் பேனல் வரும் என்று தொரயமாக சொல்லப்படுகிறது.
    20x12= 240 மாதம் உழைக்கும்.
    5,00,000÷240= ₹2,080
    ஆக சோலர் முதலீடு இரண்டு மாதம் = 2080x2= ₹4200
    எனது வீட்டுக்கு சுமாராக 1000unit இரண்டு மாதத்துக்கு செலவு ஆகும். சுமார் ₹5000 இபி பில் வரும்.
    சோலார் ₹ 4200
    Eb ₹5000 (ஏசி ஒடினால் சுமார் 4 மாதங்கள் கொடை காலத்தில் மட்டும், குளிர் காலத்தில் சுடு தண்ணீர் ஹீட்டர்)
    சுமார் ரூ.800 சேமிப்பு என்று வைத்துக்கொண்டால் பரமரிப்பு, தீடீர் இன்வர்டர் அல்லது சார்ஜ் கண்ட்ரோலர் ரீப்பேர் ஆனால் அல்து விஎஃப்டி டிரைவ் ரிப்பேர் அல்லது எதாவது பேனல் கருகினால் ஆப்புதான் மக்களே. அந்த ₹800 ₹8000 ஆக செலவு வைக்கும்.
    ஆக வீட்டுக்கு சோலார் அவசியம் இல்லை. கமர்ஷியல் பில்டிங், அலுவகம், தொழிற்சாலைக்கு ஓகே.
    வீட்டுக்கு நீங்கள் போட்டால் பண நஷ்டம். செல்வந்தர்களுக்கு ஓகே. மற்றபடி சாமான்யர்கள் நெட் மீட்டர் போட்டு கரண்ட விற்றால் மட்டுமே லாபம்.
    பேட்டரி , டிசி எல்லாம் எமர்ஜென்சிக்கு மட்டுமே பொருத்தும். நடைமுறைக்கு ஓவ்வாது. பிராண்டட் கமபெனி எல்லாம் டிசி அப்பிளயன்சஸ் தயாரிகாமல் இருக்கிறார்கள். வெளிநாட்டவர் தெளிவாக உள்ளனர் நாம் தான் குழப்பி கொள்கிறோம். எல்லோரும் ஒருவிதத்தில் அறிவாளி அதேசமயம் இன்னொரு விதத்தில் முட்டாள், அதனால் யார் புத்திசாலி என்பது இங்கு விவாதம் அல்ல.
    சிந்தித்து செயல்படுங்கள்.
    திரு. அருனைசுந்நர் அவர்கள் கூறுவது ஒருவகையில் நஷ்டம். ஆனால் இலவச மின்சாரம் கிடைக்காத விவசாயத்திற்கு லாபம். ஐயா யாராவது வீட்டுக்கு நெட் மீட்டர் போட்டுள்ளனரா அதை வீடியோ பதிவாக போடுங்கள். நன்றி. நன்றி.

  • @nrbalan9926
    @nrbalan9926 4 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @namavenugopal8682
    @namavenugopal8682 4 ปีที่แล้ว +1

    Super boss

  • @Hari-Photo-Videos
    @Hari-Photo-Videos 4 ปีที่แล้ว

    Two KVA solar system installation indru (9th October 2020) yengal veetil nadanthu kondirukkirarthu sir (Palakkad, Kerala). Kirloskar Panel. 370 watts per panel total of six numbers. Monocrystalline one. net meter seithu Kerala state EB ku koduthuviduvom. avarkal yenkalin veeetu EB supply billil Adjust seithukolvarkal. naangal EB bill katta thevaiyillai. moththa selavu 1.80 Lakhs sir.

  • @benonsudha352
    @benonsudha352 3 ปีที่แล้ว

    Romba anubavam ungalukku solar field LA.. Super Sundar sir..

  • @senkathir2686
    @senkathir2686 4 ปีที่แล้ว

    12v Battery output la DC 12v Controller vachi load koduthurukalam.apdi panningana Vg fluctuation varaathu..

  • @ssathish1995
    @ssathish1995 4 ปีที่แล้ว

    Voltage drop agala sir. Battery la irunthu product pogumpothu automatically less agum. Athu battery voltage.
    Neenga atha check pannanumna 12V light switch ku pakkathula volt meter vachu check pannunga. Athaa true voltage loss. Neenga Sonnathu illa...

  • @sureshwasantha832
    @sureshwasantha832 3 ปีที่แล้ว

    Best of luck inum inum valara valthukkal nan sri lanka 🇱🇰 wasantha වසන්ත

  • @Shahulsalwa
    @Shahulsalwa 4 ปีที่แล้ว

    வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க மனசை போலவே.

  • @vigneshwarn24
    @vigneshwarn24 4 ปีที่แล้ว

    U r so kind bro.. neraya kathukalam unga kita... basically mechanical engineer bro... these terms romba clear ah puriyala.. but Indha charge controller mppt lam theriyum... ellame theory wise okay... practical ah panra guts ila... chinnadha try panlam nu iruken pakalam...

  • @manojannanagar
    @manojannanagar 4 ปีที่แล้ว

    Bossu nan innaiku than unga videos paakraen.. super ah irruku. Neenga solra basic electrical items pathi athoda use pathi podunga for eg. Resistor, voltmeter, relay..etc bcos neraya perku athu pathu unga video patha seekiram puriyum😊

  • @suhasmane6360
    @suhasmane6360 3 ปีที่แล้ว

    Hi Show us to make small solar charge invert/ battery only to exclusive run modem Wi-Fi router for 24/7. Thanks

  • @CKAbdulAziz
    @CKAbdulAziz 4 ปีที่แล้ว +3

    I really like his way of speech
    all the best friend 😀

  • @gokul.s5709
    @gokul.s5709 4 ปีที่แล้ว

    நேரா பார்த்தாலே புரியாது இதல video வேர🤔🤔🤔

  • @SBRAJESHKUMARSbrk
    @SBRAJESHKUMARSbrk 4 ปีที่แล้ว +1

    Superfan working AC VOLTAGE 160 V TO 230 V
    BUT HOW FAN WORKING ON 12V
    Atleast we need to give 160V DC SUPPLY...???
    PL REPLY BRO

    • @stkstk545
      @stkstk545 4 ปีที่แล้ว +1

      That is direct 12v fan
      Specially ordered

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +1

      That id special 12 volt super fan the model is x1 M1 so that only I have to put 220 volt to 12 volt adaptor

    • @SBRAJESHKUMARSbrk
      @SBRAJESHKUMARSbrk 4 ปีที่แล้ว

      @@SakalakalaTv TQ u

  • @Lakshakumar27
    @Lakshakumar27 4 ปีที่แล้ว

    Semma boss.. Namma tamil nadu la use pannura technology ya konjam nalla murai la develop pannalaye Namma tamil nadu Japan ah vida super ah develop aagum.. Unga channel ka niraya videos parthuruken.. Ellam semma.. Super..

  • @agilsportal1530
    @agilsportal1530 4 ปีที่แล้ว

    Why does he wants to waste money on these kind of things. You can generate energy using solar panels. But what's the point of using DC Instead of AC. That doesn't make any sense. You are wasting a lot of energy. AC is more efficient, reliable and controllable compared to DC current. AC is safer too. Just because some electronics take in DC input doesn't mean you need DC current following in your house. That's why throughout the world people use AC. And they are not idiots.

  • @leoboy4040
    @leoboy4040 4 ปีที่แล้ว

    Boss - Sama matter - Enaku edu video madriye terila - En friend veeda suthi kamikra madri erundchu - Nice info boss! Stay blessed with healthy life and keep doing more work. I am learning many things boss!

  • @thanoshulk5522
    @thanoshulk5522 4 ปีที่แล้ว +1

    In my home i got 75₹ eb bill, in my home there no any solar panel

  • @AnandKumar-yv3kv
    @AnandKumar-yv3kv 4 ปีที่แล้ว

    Enga veetoda average EB bill 300 kulla dhan sir varudhu. Enga veetuku idhu worth ah sir?

  • @nizamudeenp6295
    @nizamudeenp6295 3 ปีที่แล้ว

    Nizamudeen Sasthamcotta Kollam Kerala state electricity board

  • @vellingirisraju1718
    @vellingirisraju1718 4 ปีที่แล้ว +2

    please try to incorporate wind turbines as well with any solar design. we can try miniature wind turbines at the range of 3 to 4 volts and a cluster of them can power our batteries. they could even ornament roof tops

    • @tutor6740
      @tutor6740 4 ปีที่แล้ว

      Can u share the details?wind mill?

  • @rafic55
    @rafic55 4 ปีที่แล้ว

    anna inveter ilama use pannalam inveter theve ilanu solitu ninga inveter use pandringa asa kaati mosa pandra mari irukuna

  • @mohansubbarayalu1192
    @mohansubbarayalu1192 4 ปีที่แล้ว

    Edible oil & emulsion oil mixed agricultural use no uoram no maruthu endru secdrabath ponnuswamy telugil uolathu Tamil petiyaduthu poodauom Tamil vivasayi selauio kamiya seithu makaluku nanmai seiya uothauoom nandree

  • @vinayvgr
    @vinayvgr 4 ปีที่แล้ว +2

    Your channel is very informative
    The zeal and energy with which you want to spread awareness of renewable energy is highly commendable
    amazing job!
    Keep going!

  • @VijayKumar-rz3qc
    @VijayKumar-rz3qc 4 ปีที่แล้ว +1

    24 w பேனலில்இபி பில்88மட்டுமே700ல்இருந்த என் பில் இப்பொழுது சோலாருக்கு மாறிட்டேன்..நன்றி நன்றி

    • @myriad_world
      @myriad_world 4 ปีที่แล้ว

      எவ்வளவு செலவாச்சு?

    • @tutor6740
      @tutor6740 4 ปีที่แล้ว

      Can u share the total cost of investment without ups?

    • @VijayKumar-rz3qc
      @VijayKumar-rz3qc 4 ปีที่แล้ว

      @@tutor6740 250w penel car convetet controler 20000

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 4 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு இன்வேட்டர் பேடனும் ஆசை ஆனா நீங்கசெல்றது புரியமாட்டங்குது காசும் ஆதிகமாஆறரமாதிரியிருக்கு உங்அளவுக்கு எங்களுக்கு தெலிவுயில்லை அண்ணா

  • @dcsjustforfun7437
    @dcsjustforfun7437 4 ปีที่แล้ว

    Bro sambar rasam thair all mix...... Why.....this may not be safe for family

  • @iqbalbashaiqbalbasha1030
    @iqbalbashaiqbalbasha1030 4 ปีที่แล้ว

    சரி அன்ன இதர்க்குலாம் எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க

  • @thinkpositive2810
    @thinkpositive2810 4 ปีที่แล้ว

    Solar panel battery not charging solution but battery condition theriyavillai sir

  • @hotelmillath9848
    @hotelmillath9848 4 ปีที่แล้ว

    Ac .fridge and washing machine ku mattum solar panel irukka

  • @uday20101
    @uday20101 4 ปีที่แล้ว

    Can I recharge a 36v ebike battery with 200 watts 24v panel

  • @rangaraj8925
    @rangaraj8925 4 ปีที่แล้ว

    You are good soul வாழ்க வளமுடன்

  • @gowthamsuba8830
    @gowthamsuba8830 4 ปีที่แล้ว

    Oru fan mattum 8 mani neram oda yevvalavu kaasu aagum nu therinjavanga sollunga, eb service illa

  • @mdhana3594
    @mdhana3594 4 ปีที่แล้ว +1

    Hi
    My electricity usage for monthly is 500 units.
    If I want to switch over to solar panels DC what is the Watts required and total expenses how much.
    Please clarify

  • @hariharann6876
    @hariharann6876 4 ปีที่แล้ว +3

    ஆற்றலை உருவாக்கவும் அழிக்கவும் முடியும்.: நிலைகள் மூன்றும் விசைகள் நான்கும் செய்யும்! Na romba wait pannitu iruka

  • @dravidakani3524
    @dravidakani3524 4 ปีที่แล้ว +2

    12 v DC how come tube light n fan is running

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan 4 ปีที่แล้ว

    Ji, plz make a short diagram on a paper. The same may be given clear idea to all

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 4 ปีที่แล้ว

    நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க Boss

  • @diwakarbalaji
    @diwakarbalaji 4 ปีที่แล้ว

    Sir best . On grid or off grid. Yedhu eb bill kammi agum.

  • @navaneethakrishnannavaneet3778
    @navaneethakrishnannavaneet3778 4 ปีที่แล้ว

    Basic solar panel wring battery ups light fan

  • @ViewOfGopi
    @ViewOfGopi 4 ปีที่แล้ว

    Solar ku luminous solar battery tha use pannanuma illa normal inverter battery use pannalama reply pls

  • @bejaleel
    @bejaleel 4 ปีที่แล้ว

    Neenga oru village vingani sir super

  • @believe2879
    @believe2879 4 ปีที่แล้ว

    boss inverter romba costly ya iruku plz solution solunga

  • @jobs_vjjg
    @jobs_vjjg 4 ปีที่แล้ว

    Hi i am JG Pillai Umayal tv please try to teach Solar panel education from basic. Try to teach how to make hybrid bikes and car

  • @surfraxabdeen5219
    @surfraxabdeen5219 4 ปีที่แล้ว

    Please share video how of use A/C using solar panel of inverters

  • @Arunkumarmdu007
    @Arunkumarmdu007 4 ปีที่แล้ว

    Why you are wearing cap all ways ..summa just to have eager

  • @gjayaprakash2485
    @gjayaprakash2485 3 ปีที่แล้ว

    Bor onum purila. Inum konjam clear ha soluga pls

  • @கணேஷ்4362
    @கணேஷ்4362 4 ปีที่แล้ว +10

    சார் நான் புதிய விடு கட்டிஇருக்க
    அதுக்கு eb வாங்கலாமா இல்லை
    சோலார் போடலாமா
    சோலர் போட எவ்வளவு செலவாகும்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 ปีที่แล้ว +17

      Eb இருப்பது கண்டிப்பாக அவசியம் சோலார் போட குறைந்தபட்சம் 50 ஆயிரம் செலவாகும்.. இதற்கான காணொளியை மிக விரைவில் அமேசான் லிங்க் உடன் தருகிறேன் காத்திருங்கள்

    • @rajh2796
      @rajh2796 4 ปีที่แล้ว +2

      @@SakalakalaTv sir waiting for ur upcoming video about solar installation in home

    • @rajikarthik662
      @rajikarthik662 4 ปีที่แล้ว +1

      Same doubt sir please reply

    • @karthickthangaraj6181
      @karthickthangaraj6181 4 ปีที่แล้ว +2

      @@SakalakalaTv அண்ணா.... 5 led லைட் 2 பேன் 8 மணிநேரம் தொடர்ச்சியா யூஸ் பண்ண சோலார் எவ்வளவு விலை வரும்

    • @DhukkaraRam
      @DhukkaraRam 4 ปีที่แล้ว

      Solar podunga

  • @suresheee2697
    @suresheee2697 4 ปีที่แล้ว

    Motor Running Using Mobile Video Link Kudunga Anna

  • @T01821
    @T01821 4 ปีที่แล้ว

    Apartments இதை சொய்யமுடியுமா????

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 4 ปีที่แล้ว

    பாஸ்,நீங்க என்ன படிச்சிருக்கீங்க?

  • @VasanthKumar-nj4pi
    @VasanthKumar-nj4pi 4 ปีที่แล้ว

    sir dc motor where to buy online website suggest me sir for diy

  • @Sathish-gm5hl
    @Sathish-gm5hl 4 ปีที่แล้ว

    Sir nejamavay nenga sagala kala valavan than sir super