12v DC HOME First in INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2018
  • மேற்கண்ட பதிவுகள் அனைத்தும் எனது தனிப்பட்ட தேவைக்காக நான் அமைத்துக் கொண்டது இதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் success and failure தனிப்பட்ட என்னை சார்ந்தது .. மேலும் உங்கள் வீட்டிற்கு நீங்கள் அமைக்கும் பொழுது பலரிடம் ஆலோசனை பெற்று முடிவை எடுக்கவும் தவறாக எடுக்கும் முடிவுக்கு அல்லது தவறாக ஏற்படுத்தும் விளைவுக்கும் சகலகலா டிவி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது
    SOLAR DC HOME ITS THE FIRST DC HOME IN INDIA.NEVER SEENED BEFORE LIKE THIS DC APPLIANCES
    all dc appliances buying link given bellow:
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    Rechargeable table fan BLDC
    amzn.to/32IzO1G
    12v Remi wall mounted fan :
    amzn.to/2KBf7xi
    Remi 12v pedestal fan:
    amzn.to/2M7gtmE
    Solar home INVERTOR UPS
    amzn.to/2WUcqeW
    SOLAR INVERTOR BATTERY
    amzn.to/2En23JE
    solar panel 100 watts
    amzn.to/2F5X5lI
    solar charger controller
    amzn.to/2F9T1Sa
    battery 28 AH solar Battery
    amzn.to/2R88Teu
    12v 4 feet led tube
    amzn.to/2F5X5lI
    12v 2 feet led tube
    amzn.to/2RAXH9k
    12v dc 7 watts bulb
    amzn.to/2AwKchl
    12v dc motor man clamp assembly
    amzn.to/2AwhuwX
    battery fan with led mobile charging usb
    amzn.to/2RtfPSG
    20 wats pannel fan with 2 led bulbs
    amzn.to/2s7Y90J
    12v DC Exhaust Fan motor
    amzn.to/2Sw4Fde
    12v dc wall solar fan 16 watts
    amzn.to/2SC03lE
    pigeon über cooler Ac/Dc 12v
    amzn.to/2F86QAp
  • บันเทิง

ความคิดเห็น • 428

  • @user-un4mf8nb4z
    @user-un4mf8nb4z 5 ปีที่แล้ว +41

    Super super 👍 👍 நீங்கள் யோசிப்பதும் செயல்படுத்துவதும் வேற லெவல் பாஸ் ஆனால் உங்களைப் பார்ப்பவர்கள் வேற மாதிரி பார்ப்பார்கள் அதுதான் பிரச்சினை எனிவே ஆல் த பெஸ்ட்

    • @velusamymurugan9848
      @velusamymurugan9848 5 ปีที่แล้ว

      பயனுல்லதகவல் வாழ்த்துகள்

    • @RajeshSriMuthu
      @RajeshSriMuthu 5 ปีที่แล้ว +1

      Enna madri paarpargal Super super

    • @Rgan2362
      @Rgan2362 5 ปีที่แล้ว

      Super sir,

    • @gvsanthicsm656
      @gvsanthicsm656 4 ปีที่แล้ว +1

      சார்,உங்கள் பதிவுகள் அனைத்தும்
      மிக அருமை...முற்போக்கான சிந்தனை
      யுடைய உங்கள் முயற்சி வெற்றிபெற
      வாழ்த்துக்கள்...👌👌👍👍💐💐

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 ปีที่แล้ว +1

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே மிக அருமையான முயற்சி கடுமையான முயற்சி மிக்க நன்றி எனது ஆசையும் அதுதான் நல்ல தருணத்தில் இந்த இதுபோன்ற காணொளிகள் பதிவிட்டு கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் என்றென்றும் உரித்தாகுக நன்றி சகோதரரே நன்றி

  • @irondan007
    @irondan007 5 ปีที่แล้ว +8

    Sir There is a lot of scope for improvement and adoption in all over the state. Very excellent passion . வணக்கம், வாழ்க வளமுடன்

  • @prabhakarans9356
    @prabhakarans9356 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா அருமையான பகிர்வு இன்றைய நாள் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்..
    நன்றி..
    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

  • @janatravelfoodandbusinessideas
    @janatravelfoodandbusinessideas 5 ปีที่แล้ว

    சிறந்த முயற்சி வாழ்க வளமுடன்

  • @somasundaramm4117
    @somasundaramm4117 4 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்....வாழ்த்துக்கள் ...கோவையிலிருந்து சோமு.

  • @moonstar8084
    @moonstar8084 5 ปีที่แล้ว +13

    sir Indian Army le neria place la only dc supply use pannuranga solar pannal, 12v dc fan dc induction water heater, dc water pump, dc led bulb, 12v dc tv, 12v dc cooler, 12v dc fridge naan Assam le indian army le inta maddri setup panni use panni erukkren sir, your home project supper sir. mostly army area ellam jungle & remote area sir electricity connection illada place sir

  • @saikrishnasaikrishna2232
    @saikrishnasaikrishna2232 ปีที่แล้ว

    உங்க வீடு செமயா ஒயரிங் பண்ணி இருக்கீங்க. வேற லெவல் வீடியோ bro

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว

    திரு சுந்தர் சார் அவர்களுக்கு நன்றியும் எங்களுக்கு இயற்கை பயன்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்த கொண்டு இருக்கும் அவர்களுக்கு பாராட்டுகளையும் மற்றும் அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் வழியில் வளர்ந்து கொண்டிருக்கும் மாணவன் டி ரமேஷ் மாநில தொழில் பிரிவு பொருளாளர் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம்

  • @trust4499
    @trust4499 4 ปีที่แล้ว

    நன்றி பாஸ் மிக விரைவில் சந்திப்பபோம்

  • @shakthiveldme7060
    @shakthiveldme7060 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @dhwarakasankarsuper8423
    @dhwarakasankarsuper8423 5 ปีที่แล้ว +2

    நண்பரே எனது வீடும் முழுதும் solar dc க்கு மாற்றி விட்டேன் உங்கள் நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pinkdestination9334
    @pinkdestination9334 4 ปีที่แล้ว

    Very good sir...myself Arasu from Chennai....Vera level....nice idea...and well implementation

  • @shankarchandran5832
    @shankarchandran5832 5 ปีที่แล้ว

    bro u deserve more. u are genius. frm malaysia

  • @c.b.nareshbabubabu636
    @c.b.nareshbabubabu636 5 ปีที่แล้ว

    Sir Sama sir SIR Next Generation in Usingful Supply All The Best Sir

  • @karthickgopalasundar4551
    @karthickgopalasundar4551 5 ปีที่แล้ว

    கலக்கிடிங்க Sir am happy to followvyou and very happy when u see u

  • @sivaramakrishnanv4835
    @sivaramakrishnanv4835 5 ปีที่แล้ว

    Super brother,carryon your research congratulations.One of my friend Mr.Selvaraj converted his house using24Volts system topreventDC line loss at Tirunelveli .

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 5 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் வாழ்க வளமுடன்

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு, உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள், நன்றி......

  • @kanagavel3197
    @kanagavel3197 4 ปีที่แล้ว

    I like it dc 12volt .lifela naa yethaavathu saathika piranthavanu valaren. aana neenga great . Vaalga valamudan.

  • @chennaitrolls90
    @chennaitrolls90 5 ปีที่แล้ว +3

    Awesome bro
    Really I’m impressed about your innovation

  • @veeramanirajveeramaniraj858
    @veeramanirajveeramaniraj858 5 ปีที่แล้ว

    உங்கள் விடிவோவ சபமிபகாலமாய் பாட்கிறேன் சார். அருமையான அறிவியலாலர் பதிவுகள். உங்கள் அறிவியல் பயணம் தொடர வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளை கண்டுபிடித்து புது அறிவியல் உலகத்தை உருவாக்குகள்
    முடிந்தால் உங்கள் விடியோகளை 10நிமிடங்களுக்கு பதிவிட்டால் அனைவரும் பார்கள்......நன்றி

  • @Rgan2362
    @Rgan2362 5 ปีที่แล้ว

    Super sir. Valuable information told you about DC electrical items . Congratulations💡💡📺

  • @arjunanselvam
    @arjunanselvam 5 ปีที่แล้ว +1

    awesome brother... ipotan unga channel ah pakure... watch almost videos continuously.. keep up the good work

  • @vikrame9283
    @vikrame9283 5 ปีที่แล้ว +1

    This video really soo useful,,,
    I surely share this video
    Thanks to make like video sir

  • @anandlakshmanan2284
    @anandlakshmanan2284 3 ปีที่แล้ว

    Perfect role model for everyone

  • @shivashiva-ov8iv
    @shivashiva-ov8iv 5 ปีที่แล้ว

    Thanks for each and every your video s.

  • @shankarsr3403
    @shankarsr3403 5 ปีที่แล้ว

    Such a wonderful Wonder things learn your videos sir I am in Andhara in tirupati

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 5 ปีที่แล้ว

    புதுமை,அருமை, நீங்க இன்னும் பெரிய லெவல்ல வரனும்,வாழ்த்துக்கள்நண்பரே.

  • @BalaMurugan-tt4dn
    @BalaMurugan-tt4dn 5 ปีที่แล้ว

    Arunai sundar sir...very useful.... great

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 ปีที่แล้ว

    Sir. U are great sir. Ur innovations are great

  • @sankarbalaji3976
    @sankarbalaji3976 5 ปีที่แล้ว

    I will change to dc...welldone sir

  • @achu5670
    @achu5670 3 ปีที่แล้ว

    Sir super I m form mysore ur video nice 👌

  • @dillibabu7590
    @dillibabu7590 5 ปีที่แล้ว

    Thanks very useful video Chennai Thomas Alva Edison thanks

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว

    சிறப்பு அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @sivanandanmunisamy8654
    @sivanandanmunisamy8654 5 ปีที่แล้ว

    Sir neenga vera level, your videos are very interesting, please carry on.

  • @cilola52
    @cilola52 5 ปีที่แล้ว

    வாழ்க வையகம்..வாழ்க வளமுடன். மிக மிக சிறப்பு. ஒரு சிறிய வேண்டுகோள். ஒவ்வொரு கானொலி வெளியீட்டிலும் தங்கள் பெயர், தங்களை தொடர்பு கொள்ளும் விதம் அறிவிக்கவும். ஏறத்தாழ உங்களைப்போலவே சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் உபயோகிக்கிறோம். மின்சார வாரியத்திற்கும் ஏற்றுமதி செய்கிறோம்.100 சதவீதம் சூரிய சக்தி மின்சாரம் மட்டுமே என்ற குறிக்கோளை நோக்கி பயனிக்கிறோம். மேலும் பல செய்திகளை பகிரவும் கேட்கவும் - மின்னஞ்சல் - கைபேசி விபரங்கள் தேவை. நன்றி.

  • @vijayakumarvijayakumar-wm6rm
    @vijayakumarvijayakumar-wm6rm 5 ปีที่แล้ว +3

    I am constrction Er I also used my constrctionbuilding 12v Dc power only (before tarif 1a supplay)

  • @spreadknowledge7220
    @spreadknowledge7220 5 ปีที่แล้ว

    super brother , really very good, very useful information

  • @paulkumar183
    @paulkumar183 5 ปีที่แล้ว

    I am a electricals supper it's very very stru information

  • @arockiamary1480
    @arockiamary1480 5 ปีที่แล้ว

    Hats off to ur home and you too

  • @abhabhabhabh5227
    @abhabhabhabh5227 5 ปีที่แล้ว

    Semaya yosichu super ra setup panni irukeenga bro, unmailaye intha mathiri oru video parthathu illa. Congrats bro. Innom near video puthu puthu concept pannunga. Super bro, sema.

  • @sathiyakumar3032
    @sathiyakumar3032 4 ปีที่แล้ว

    Super bro thank you information solar

  • @greatmanivannan
    @greatmanivannan 4 ปีที่แล้ว

    Useful information... Thanks...

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 ปีที่แล้ว

    Super. Thanks bro

  • @navisb8345
    @navisb8345 5 ปีที่แล้ว

    super Dc HOME SUPER TECHNOLOGY

  • @tktarun
    @tktarun 5 ปีที่แล้ว

    Thanks for sharing good info sir, pls keep up the good work

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 5 ปีที่แล้ว

    arumai bro. hatts off to ur knowledge sharing.

  • @elyaspasha9860
    @elyaspasha9860 3 ปีที่แล้ว

    In shaAllah brother next 12V home will be in karnataka its my home thanks

  • @GeethanjaliTechnologies
    @GeethanjaliTechnologies 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சுந்தர்.

  • @paviraj9280
    @paviraj9280 5 ปีที่แล้ว

    Hi bro , your are giving good news . Thanks

  • @suxesk57
    @suxesk57 4 ปีที่แล้ว

    Great works mr.sunder always I am watching your all you tube channel mostly you done nice congrats

  • @sragu5468
    @sragu5468 4 ปีที่แล้ว

    Arumai

  • @mohammedbaaris9645
    @mohammedbaaris9645 5 ปีที่แล้ว

    Nice Very Very Super sir
    Solle Vaarththeye ille sir super

  • @manoptk1989
    @manoptk1989 4 ปีที่แล้ว

    Fantastic unique entrepreneur good luck

  • @lksinternational3358
    @lksinternational3358 3 ปีที่แล้ว

    Excellent

  • @subaramanyamarunagiri2397
    @subaramanyamarunagiri2397 5 ปีที่แล้ว

    Sema msg bro tnq tnq

  • @jvinsevai3034
    @jvinsevai3034 5 ปีที่แล้ว

    நல்லா இருக்கு வாழ்க வளமுடன்

  • @asathaltamil
    @asathaltamil 5 ปีที่แล้ว

    sir super ..... vry useful

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 5 ปีที่แล้ว

    சுந்தர் சார் உங்களை நிகழ்ச்சி வெற்றி கரமா தொடர வாழ்த்துக்கள்

  • @viveksiddarthkalyanasundar4701
    @viveksiddarthkalyanasundar4701 4 ปีที่แล้ว

    Super Thalaiva...!!

  • @shareef382
    @shareef382 4 ปีที่แล้ว

    Supper idea bro

  • @nmphone2505
    @nmphone2505 4 ปีที่แล้ว

    Ungaloda oru oru video ippa than pathutu irukean Vera level unga Vitta fulla solar poturukeenga atha suggest um panreenga sila per soluvanga ipdi pannunga apdi pannunga nu neenga seitha kamichuteenga keep going all the best 👍

  • @kannanmgr777
    @kannanmgr777 5 ปีที่แล้ว

    அருமை....

  • @vikranthn2954
    @vikranthn2954 3 ปีที่แล้ว

    Super sir.... nice puppy

  • @velmuruganm2255
    @velmuruganm2255 4 ปีที่แล้ว

    Inspired

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 5 ปีที่แล้ว

    Your r great boss!

  • @thesanchanelvision618
    @thesanchanelvision618 5 ปีที่แล้ว

    good super excellent

  • @lifechannel421
    @lifechannel421 5 ปีที่แล้ว

    Super thalaivaa

  • @jacabs3917
    @jacabs3917 5 ปีที่แล้ว

    Buy zero breeze air conditioner also. That’s also working by 12v dc, u can use that for ur solar modified car. All the best

  • @rajamudli4802
    @rajamudli4802 5 ปีที่แล้ว

    Superb

  • @niranjansingaram1472
    @niranjansingaram1472 5 ปีที่แล้ว

    Super Bro..

  • @abhilashdavidmathoor
    @abhilashdavidmathoor 5 ปีที่แล้ว

    I am using belifal fan ,uber dc fan, Dc lights of vehicles, Dc radio,Dc stereo,etc ..dc lights are using from 1993or1994. Stereo and radio are using from 2004...Dc fans are using from 2013..

  • @durairajanbalaji
    @durairajanbalaji 4 ปีที่แล้ว

    Super sir

  • @mohamedimran1045
    @mohamedimran1045 5 ปีที่แล้ว

    This guy of ok..coz he has good heart

  • @muthukumaran1412
    @muthukumaran1412 5 ปีที่แล้ว

    Ji everything super plz share about dc wire and swichs

  • @rajasekaran31
    @rajasekaran31 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சி! முதலீடு அதிகம்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா

  • @abdulmatheen106
    @abdulmatheen106 5 ปีที่แล้ว

    Thanks for your video good

  • @dharanidharani4662
    @dharanidharani4662 5 ปีที่แล้ว

    Thanks anna

  • @kpjparasumithraa4377
    @kpjparasumithraa4377 3 ปีที่แล้ว

    Super 👍👍👍👌🙏🙏

  • @pinkdestination9334
    @pinkdestination9334 4 ปีที่แล้ว

    Nice sir

  • @manihousecraftmani2739
    @manihousecraftmani2739 5 ปีที่แล้ว +1

    Super

  • @TamilHDRemasteredSongs
    @TamilHDRemasteredSongs 2 ปีที่แล้ว

    superb sir

  • @kirubhakaran6576
    @kirubhakaran6576 5 ปีที่แล้ว +2

    bro, it is excellant !!! . i just like to know you said you turn off inverter for using mixi grinder. do mixi grinder can be run in 220 DC as you shown in other video

  • @snsathish9780
    @snsathish9780 5 ปีที่แล้ว

    வணக்கம்
    அண்ணா உங்களுடைய வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது
    மிக்க நன்றி அண்ணா
    My question:
    What is the different Dc 12v/24v/48v

  • @vaithiyanathans1274
    @vaithiyanathans1274 5 ปีที่แล้ว

    Super thala

  • @anuraj.m.aplavinthodi532
    @anuraj.m.aplavinthodi532 5 ปีที่แล้ว

    Sir thanks

  • @karthikeyankarthikeyan352
    @karthikeyankarthikeyan352 5 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @jmravikalaijmravikalai1181
    @jmravikalaijmravikalai1181 3 ปีที่แล้ว

    Good

  • @uvinkumar7415
    @uvinkumar7415 5 ปีที่แล้ว

    It's really super sir

    • @sivagami9158
      @sivagami9158 4 ปีที่แล้ว

      நீ ங்க உறுவாக்கிய கேரவன்ரெம்பநல்லாஇருக்கு

  • @kannanmgr777
    @kannanmgr777 5 ปีที่แล้ว

    Super...

  • @tamiltradinginsharemarket5355
    @tamiltradinginsharemarket5355 5 ปีที่แล้ว

    நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @krishwins5787
    @krishwins5787 4 ปีที่แล้ว

    Must watch video

  • @babukannadasan6857
    @babukannadasan6857 5 ปีที่แล้ว

    Awesome bro

  • @perarasum6602
    @perarasum6602 4 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்தது.
    ரொம்ப நன்றி சார்.
    உங்கள் யூடியூப் சப்ஸ்கிரைபர்.

  • @rkrk8501
    @rkrk8501 5 ปีที่แล้ว +1

    Excellent creativity bro

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 5 ปีที่แล้ว

    well come

  • @rajagiri4999
    @rajagiri4999 5 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 4 ปีที่แล้ว

    Nice