எல்லோரும் சோலார் போடலாம் || UTL SOLAR || Sakalakala Tv || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 288

  • @dhanasekar3840
    @dhanasekar3840 6 หลายเดือนก่อน +4

    உங்களால் தான் ஐயா நான் இன்று எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தி வருகிறேன். உங்கள் கருத்து மிக அருமை. சோலார் போடத்தான் பணம் இல்லை கூடிய சீக்கிரம் போட்டுவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது..

  • @jegadeeshdurairaj7873
    @jegadeeshdurairaj7873 2 ปีที่แล้ว +10

    தரமான பதிவு அனைவரும் சோலாருக்கு மாறுவோம் 🙏🌞🙏

  • @manoharb6644
    @manoharb6644 2 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு. தற்போது அடுக்குமாடி வீடுகள் அதிகமாகி வருகின்றது. பால்கனியில் அமைக்கும் படி சோலார் பேனல்கள் தேவை. சில பால்கனிகள் கிழக்கில் அல்லது மேற்கில் ஒருவேளை சூரியஒளியுடன் மட்டும் அமைந்திருக்கும்.

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 ปีที่แล้ว +6

    தம்பி அருணை சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹
    உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்களுக்கானது சிறப்பாக உள்ளது.
    அறிமுக பின்னணி இசையின் ஒலி அளவு மிகவும் அதிகமாக உள்ளது. கேட்பவர்கள் முகம் சுளிக்காமல் தேவையான அளவில் இருக்க வேண்டும்.

  • @manavaiselvam8274
    @manavaiselvam8274 2 ปีที่แล้ว +6

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்....

  • @shankar138
    @shankar138 ปีที่แล้ว +7

    Sundar ji.. your are Solar Man of India,Great motivation to Save Electricity and save eco environment,Reach Solar technology to all Home of Tamil Nadu like Save Rain water Storage System implementation policy the. Only CMDA, DTCP approvals should be given for construction till then no changes Will come, Your Efforts are appreciated.

    • @brightmathstamil5251
      @brightmathstamil5251 ปีที่แล้ว

      Please send me details for business purpose at Neyveli. I am retired teacher.I want work as a marketing executive in your company.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 ปีที่แล้ว +3

    மிக அருமை யான பதிவு 👍👍👍 வாழ்க வளமுடன்

  • @rajanbabu3448
    @rajanbabu3448 ปีที่แล้ว +6

    Solar Electric Engineer seems to be well versed in this subject. Good 👍

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 2 ปีที่แล้ว +3

    The TH-camr ....fantastic questions raise all level people very easy to understand ...Great Thanks

  • @myilsamia
    @myilsamia ปีที่แล้ว +1

    நல்ல, பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி

  • @udaykarthik7466
    @udaykarthik7466 2 ปีที่แล้ว +6

    Hi sir iam also converted to solar by seeing your videos sir iam happy to saying to you sir

  • @papaprakash
    @papaprakash 2 ปีที่แล้ว +25

    சார் நான் உங்க வீடியோ பார்த்து என்னோட வீட்டுக்கு சோலார் செட் பண்ணி இருக்கேன் மூன்று 150 வாட்ஸ் பேனல் மற்றும் one kva luminous inverter
    Luminous inverter cost 8500
    Three 150 watts panel cost 15000
    Battery cost 13000
    Wiring 1000
    Structure 1500
    Total 39000
    Monthly I saved 70 to 150 units

    • @gopalrangaswamy6933
      @gopalrangaswamy6933 2 ปีที่แล้ว +3

      எந்த ஊர்ல

    • @samyduraisamydurai6191
      @samyduraisamydurai6191 2 ปีที่แล้ว

      Contact number please

    • @shreenithi7690
      @shreenithi7690 ปีที่แล้ว

      இந்த செலவில் 170அடி போரிலிருந்து தண்ணீர் எடுக்க முடியுமா

    • @papaprakash
      @papaprakash ปีที่แล้ว +1

      @@shreenithi7690 bore edukka minimum 3000 watts panel podanum

    • @sivasdpi
      @sivasdpi 7 หลายเดือนก่อน

      I wish to ask about devices running in ur home. Pls give ur contact email id or contact number.

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp 2 ปีที่แล้ว +5

    பயனுள்ள பதிவு ,நன்றி சார்,

  • @agopitcr
    @agopitcr 2 ปีที่แล้ว +5

    நல்ல பயனுள்ள பதிவு.

  • @2007visa
    @2007visa ปีที่แล้ว +1

    Uti man explained very well, highly knowledgeable

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 ปีที่แล้ว

    சோலார் பேனல் பற்றிய தகவல்கள் வழங்கினால சிறப்பாக இருக்கும்

  • @santhiyajoel5741
    @santhiyajoel5741 2 ปีที่แล้ว +3

    sir oungaloda speech ku nan adimai sir ammu times la patha angaium vera level effort poduringa sir neenga oru inspiration and best daddy i love u sir❤❤❤❤❤❤❤

  • @smuthukumark8583
    @smuthukumark8583 ปีที่แล้ว +17

    லட்சம் ரூபாவிற்கு பதில் EB bill கட்டிட்டு போகலாம்.........500, 1000 வந்தால்..........இந்த வீடியோ பணகாரர்களுக்கு மட்டுமே.....ஏழைகளுக்கானது அல்ல

    • @mangushba
      @mangushba ปีที่แล้ว

      உண்மை இ பியே பரவாயில்ல 2லட்சமாம் பணம் கரிப்பில்லாதவன் வாஙகலாம்2லட்ச்சத்திற்க்கு பேங்ல1400தர்ராங்க அந்தவட்டிபணத்திலேயேபில்கட்டலாம் ஆடம்பரத்தில அழியரவன் வாங்கலாம்E B good

  • @giridaransns3084
    @giridaransns3084 2 ปีที่แล้ว +2

    ஐடியா அருமை சார் 🙏 வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு 👍👍👍

  • @PraveenBabloo28
    @PraveenBabloo28 3 หลายเดือนก่อน

    Appreciate your efforts in making all these Knowledgable videos. We installed Solar System from UTL based on your videos for our company. It is working like a charm. Thanks a lot!

  • @excelmos2470
    @excelmos2470 ปีที่แล้ว +3

    210,000 * 7% (/6 months). 2450. Ithula battery 6-8 years change pananum.
    Solar panel weekly clean pananum..
    Money ah FD la pota , interest ah vechu EB pay panidalam pola..

    • @manudan3601
      @manudan3601 6 หลายเดือนก่อน

      1 year interest will be ₹13000. I don't think so.

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 ปีที่แล้ว

    அருமை யான பதிவு ஐயா

  • @muthukumaran2368
    @muthukumaran2368 2 ปีที่แล้ว +3

    sir... voltage eppadi current ah maatha mudiyum... do you know the diff b/w current & voltage..

    • @kavinduraisamy2882
      @kavinduraisamy2882 ปีที่แล้ว +1

      Why can't we convert the voltage to current ?
      40V 5.25A = 210W can be converted to 14V 15A =210W

  • @prakashy5934
    @prakashy5934 ปีที่แล้ว +1

    already 7.5 kva 96v 2 mechine using 1 year sir successfully running..

  • @tamilanraj2144
    @tamilanraj2144 ปีที่แล้ว +1

    Very nice, great brother and
    Useful information

  • @nathanaelpi
    @nathanaelpi 2 ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு சுந்தர் சார் 🙏 நன்றி

  • @vishnuprakash3039
    @vishnuprakash3039 2 ปีที่แล้ว +3

    good information.thank you for doing it

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว +1

    Super bosss semma interesting and important video dhool boss.

  • @RajaRaja-up6jo
    @RajaRaja-up6jo 7 หลายเดือนก่อน +6

    அண்ணே வணக்கம் உங்க சேனலை பாத்துட்டுதான் நான் வீட்டில் வைத்தால் சோலார் தான் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து வைத்தேன் ஆனால் நான் வாங்கியது UTL இன்வெர்ட்டர் இந்த கம்பெனி நான் வாங்கி ஒரு வருடமாக ஆகிவிட்டது ஒரு வருடத்தில் இது மூன்றாவது முறையாக ரிப்பேர் ஆகி உள்ளது இதற்கு கஷ்டமா இருக்கு போன் பண்ணு போன் பண்ணு நான் ஓய்ந்து விட்டேன் வாங்குன கடைக்காரரிடம் போன் பண்ணினால் போனை எடுக்க மாட்டேங்கிறார் ஆதலாலே utl வாங்காமல் வேற நல்ல ஒரு கம்பெனியை வாங்கி பயன் பெருக மக்களே கவலையுடன்😢😢😢😢

    • @SheelaA-j1h
      @SheelaA-j1h 3 หลายเดือนก่อน

      @sakalakala tv appreciate if you can reply

    • @murugananthamn746
      @murugananthamn746 3 หลายเดือนก่อน

      சார் ஒரு நல்ல பிரான்ட் தான்.... அதில் பார்த்தால் 3 விதமான தரம் உள்ளது உங்களுக்கு அந்த கடைக்காரர் என்ன செய்தாரோ தெரியவில்லை...
      நீங்கள் எந்த ஊர் என்று கூறுங்கள் நான் சரி செய்து தருகிறேன்

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 2 ปีที่แล้ว +11

    Sir you are doing a great job
    God bless you always

  • @user-aalaporan
    @user-aalaporan 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு 💐

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 ปีที่แล้ว +2

    I'm UTL dealer at Udumalpet Tirupur dt i have installed 1 pannel of 400W pannel 1kv gamma plus inverter and old inverter battery I'm using smart mode in this model Giri Energy Solutions

    • @atoz1113
      @atoz1113 หลายเดือนก่อน

      Iam from udumalpettai can you please send your number or mail id i'll contact you

  • @Sreearulaudio
    @Sreearulaudio ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 ปีที่แล้ว +5

    வேறு வழியில்லை. ஆதார் இணைப்பு மானியத்தை எடுக்க. கட்டணம் எவ்வளவு வரும் கதிகலங்குகிறது. Only option solar system. Thank you for your post.

  • @basherkp3119
    @basherkp3119 ปีที่แล้ว +2

    Before buy everyone please check and ensure the binding coil Inside inverter which is Aluminum or Copper, if it's Aluminum your it will consume high units everyday and high heat, bocoz myself cheated by guy.
    Ensure Battery warranty also.
    Take care 🙏

  • @chandranchandran9500
    @chandranchandran9500 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி சுந்தர் சார்

    • @Nadiamman
      @Nadiamman ปีที่แล้ว

      👍🏼👍🏼👍🏼

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 2 ปีที่แล้ว +2

    Everything is good to say....long term....no use....

  • @shanmugapriya3690
    @shanmugapriya3690 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் வீட்டின் எஸ் எஸ் வாட்டர் டேங்க் பற்றி முழு விவரத்துடன் வீடியோ போடுங்கள்

  • @es4388
    @es4388 2 ปีที่แล้ว +46

    Solar panel லையும் சேர்த்து காட்டினால் எங்களை போன்ற முதல் தளத்தில் இருப்பவர்களுக்கு பயனாக இருக்கும்

  • @kumaran898989
    @kumaran898989 2 ปีที่แล้ว +4

    Sir enga veetlum UTL MPPT 40A 24v SOLAR charger use panndran 6 month. It works well.

  • @mani5215
    @mani5215 2 ปีที่แล้ว +2

    Elite மக்களுக்கான பதிவு

  • @senthilnathan6971
    @senthilnathan6971 2 ปีที่แล้ว +1

    Thanks Exide Battery solar battery system, thanks from the bottom of heart 💓

  • @pmani6036
    @pmani6036 2 ปีที่แล้ว +1

    Sir naa Suger juice elactrical machine motor 1000watas 1day 2hour venum sir ithu best

  • @sundaresan.vveerapandiyan637
    @sundaresan.vveerapandiyan637 2 ปีที่แล้ว +2

    Super sir thanking you🙏

  • @kmspugalendhi
    @kmspugalendhi 2 ปีที่แล้ว +5

    2 nos 1.5 t ac ஓடுவதற்கேற்ற on grid solar system என்ன விலை ஆகும்.

  • @chakrasolarsolutions6227
    @chakrasolarsolutions6227 ปีที่แล้ว +1

    #தமிழ்நாடு முழுவதும் வீட்டின் மேற்கூறையில் சோலார் அமைப்பதற்கு, 1 kw முதல் 10 kw வரை 40% - 20% அரசு #மானியம் கழித்து கையில் குடுத்தால் போதும், உடனடியாக சோலார் அமைத்து கொடுத்து விடுவோம்.
    5 வருடம் வரண்டி யுடன், நீங்கள் மின்சாரத்துக்காக செலவு செய்யும் தொகை, 3-5 வருடங்களில் திரும்ப பெறலாம்.
    மீதம் இருக்கும் 20 வருடங்கள் உங்களுக்கு இலவச மின்சாரம். 💐
    பெரும்பாலும் மக்கள் #வட்டி கணக்கு போட்டு, அப்படியே நின்று விடுகின்றனர்.ஆனால் உண்மை என்னவென்றால், உதாரணமாக 5 வருடம் எலக்ட்ரிசிட்டி- பில் கட்டினால் அந்த தொகை திரும்ப கிடைக்காது... ஆனால் #சோலார் அமைத்து இருந்தால், அது நமது சொந்த பொருளாக 20 வருடம் எலக்ட்ரிசிட்டி இலவசமாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    நமது தேவைக்கு 5 வருடம் Loan போட்டு கார் வாங்குகிறோம் சில வருடம் கழித்து கார் நமக்கு சொந்தம் என்பதால், வருடங்கள் எவ்வளவு ஆனாலும் செலவு மட்டுமே.
    ஆனால், சோலார் அமைத்தால் *சேமிப்பு* மட்டுமே.
    Call +91 8523916546
    தரம் பற்றிய சந்தேகம் அனைவரிடமும் இருக்கும். இதில் DCR Solar பேனல் ( இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, மத்திய அரசின் சான்றிதழ் பெற்ற பேனல் மட்டுமே பயன்படுத்த படுகிறது ) இது நமக்கு அதிகபடியான தரத்தை தரும் என்பதில் ஐயம் இல்லை.
    #chakrasolar #solarrooftop #subsidy #electricitybill #udumalpet
    சோலார் அமைப்போம், எலக்ட்ரிசிட்டி பில் குறைப்போம் என்று சொல்வதை விட, வருங்கால தலைமுறைக்கு இயற்கை அன்னை யை விட்டு செல்வோம்.
    சோலார் மானியம் மூலம் நிறுவப்பட்ட சிஸ்டம் போட்டோ. இடம். #jK #Builders,மலையாண்டிபட்டினம்,உடுமலை.
    🙏🙏🙏

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 2 ปีที่แล้ว +2

    Lithium po4 inverter utl vandhal nandraga irrukum

  • @vanirangam1507
    @vanirangam1507 2 ปีที่แล้ว +5

    You. Have not demo the working of domestic ac with the UTL inverter. Please demo that in your next video.

  • @rajanchinnathampi2074
    @rajanchinnathampi2074 ปีที่แล้ว +5

    எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. Training தருவீங்களா?

  • @Babu-ic1rn
    @Babu-ic1rn ปีที่แล้ว

    Thank you sir...👍👍👍 good jop

  • @balasundaram4625
    @balasundaram4625 2 ปีที่แล้ว +3

    Super 👌

  • @SDenterprises0809
    @SDenterprises0809 2 ปีที่แล้ว +3

    Sir mppt charger controller specifications video la illa.

  • @rajakumars8636
    @rajakumars8636 2 ปีที่แล้ว +2

    Can you explain about Gautam Solar products

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 2 ปีที่แล้ว +1

    Use full video....

  • @senthilnathan6971
    @senthilnathan6971 2 ปีที่แล้ว +1

    I had fixed already Exide Battery solay at my home. My house 2500 inr monthly fee current bill no need . Excess current i am selling to grid thanks Exide Battery from the bottom heart ❤️

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว

    Sir, in seeing your video, Self approached for installation and met with vain. Sorry, improper attestation sagalakala are affixing

  • @ramasamy3450
    @ramasamy3450 2 ปีที่แล้ว +11

    2kw solar package how much price, I have only 150sq.ft RCC roof

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว +2

    Great sir

  • @veerabhadraraoteki9093
    @veerabhadraraoteki9093 ปีที่แล้ว +3

    Sir how much total amiunt for 3kv and 5kv on grid solar . Is it used in agricultural field. Reply

  • @josekc5191
    @josekc5191 ปีที่แล้ว

    Can I take water from 230 fts. borewell for home use? How much will be the price to install solar system?

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +1

    காலத்திற்கேற்ற பதிவு

  • @duraisaraa
    @duraisaraa 2 ปีที่แล้ว +2

    Super sir.

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว +2

    Great channel

  • @2007visa
    @2007visa ปีที่แล้ว +2

    One fan one tube light ,how much expense for solar panel

  • @agri-graduate
    @agri-graduate ปีที่แล้ว +1

    sir hydro electricity video podunga sir

  • @sathishsundaram26
    @sathishsundaram26 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @AnandBhavani
    @AnandBhavani 2 ปีที่แล้ว +1

    Omega inverter utl inverter which is best

  • @dandi6725
    @dandi6725 ปีที่แล้ว +3

    what would be the price for 3kw and 5kw off grid systems keeping structure price aside?

  • @engineerboys2024
    @engineerboys2024 ปีที่แล้ว +1

    20:22 package la how much ah battery varum 100ah or 150ah ? confuse pannathinga .....+_+

  • @rajeshkumarpg5574
    @rajeshkumarpg5574 2 ปีที่แล้ว +1

    Welcome back sir

  • @s.haribabubabu.s5422
    @s.haribabubabu.s5422 11 หลายเดือนก่อน

    1.5 டன் Alca/2லைட், TV மட்டும் எவ்வளவு ஆகும்.

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 ปีที่แล้ว +1

    Do you heard of power pod that can be replacing this solar in the future. Solar is prefered only for water tank ie solar water heater its sufficient.Power pod is best compared to solar for domestic usage.Try to see atleast because knowledge is wealth.Thank U.Jai Hind.

  • @georgeedmondfelix4808
    @georgeedmondfelix4808 ปีที่แล้ว +2

    மழைகாலத்தில் சோலார் வேலை செய்யுமா?

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 2 ปีที่แล้ว +1

    Super 💖

  • @jaisankarnarayanan6986
    @jaisankarnarayanan6986 ปีที่แล้ว

    Boss suuuuuuuper Idea to give solar panels as a gift 😂😂😂

  • @ramachandran1353
    @ramachandran1353 2 ปีที่แล้ว +2

    பாஸ் 1000w induction stove பகலில் பயன்படுத்த எவ்வளவு ரூபாய் செலவாகும்

  • @ohamedjibril18868
    @ohamedjibril18868 ปีที่แล้ว

    Sundar sir, ev 3 wheeler cargo unga suggection sollunga

  • @ponnambalammain6404
    @ponnambalammain6404 11 วันที่ผ่านมา

    I'm in rental shop, but my land Lord accepted temporary structure for solar panels, but need run 200 liters normal fridge, 4 20 Watts tube lights and 1 fan, what will budget

  • @ambalphotos5817
    @ambalphotos5817 ปีที่แล้ว

    வீடு புதிதாக கட்டியதற்கு போடலாமா இதற்கு இபி அனுமதி வேண்டுமா

  • @JollyMagnate
    @JollyMagnate ปีที่แล้ว

    Super boss

  • @karapagamvasudevan5208
    @karapagamvasudevan5208 2 ปีที่แล้ว +1

    Super uncle

  • @padmadigital6268
    @padmadigital6268 ปีที่แล้ว

    Solar Vs windmill yethu best nu oru comparison explain pannuga sir

    • @SakalakalaTv
      @SakalakalaTv  ปีที่แล้ว +1

      Ya tomorrow sir

    • @padmadigital6268
      @padmadigital6268 ปีที่แล้ว

      Romba nanri sir and then @@SakalakalaTv

    • @padmadigital6268
      @padmadigital6268 ปีที่แล้ว

      Inru video poduvathaga sollirunthingalee sir, potruvingala, na unga channel paththu solar podalamnu ideala iruken, ippa wind papular aitrukuratjala oru doubt yethu best for life and then budget economica irukumnu, so waiting for your comparison

  • @srinivasans4705
    @srinivasans4705 2 ปีที่แล้ว +1

    Super

  • @worldwidevideocomm
    @worldwidevideocomm 2 ปีที่แล้ว +1

    Government subsidy panni tharuvaangala?

  • @Johnson-tu9gp
    @Johnson-tu9gp ปีที่แล้ว

    what is rMPPT technology used in gamma plus

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 ปีที่แล้ว +1

    How to tap solar energy for those who reside in Apartments?

  • @dhayalandurairajnadar222
    @dhayalandurairajnadar222 2 ปีที่แล้ว +2

    Induction stove and microwave oven working?

    • @parthibanparthiban3173
      @parthibanparthiban3173 2 ปีที่แล้ว +1

      Yes its works

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว +1

      மூன்று கிலோ வாட்டிற்கு மேல் போகும் போது மின்சார அடுப்புகள் நிச்சயம் கண்டிப்பாக வேலை செய்யும்

  • @gopij2680
    @gopij2680 2 ปีที่แล้ว +2

    Hi sir I'm waiting for your home Toure

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว +2

      எனக்கும் ஆசை தான் ஆனால் அனைத்தும் டெஸ்டிங்கில் உள்ளது சில சொதப்பல்களும் உள்ளது சிறிது காலம் தேவைப்படுகிறது மிக விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடுகிறேன்

  • @veerafarms
    @veerafarms 2 ปีที่แล้ว +4

    Good information.. as usual ..
    Shared this video link to all my friends ...
    Thanks Bro .. 😊 🫂 🙏

  • @theinsightviews
    @theinsightviews 10 หลายเดือนก่อน

    Hi Sundar ji, I have one doubt. I'm having a single phase eb connection only, if I put 5kv off grid solar system, 1 ton A/C will run in that? I mean in day time.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  10 หลายเดือนก่อน

      ம்go with 5 star ratted investor ac brand LG IS OK 👍

  • @srinusrinivas8145
    @srinusrinivas8145 ปีที่แล้ว

    Best vidio

  • @vigneshviewszero
    @vigneshviewszero 2 ปีที่แล้ว +3

    இதுல subsidy உண்டா ?

  • @rameshrasheetha
    @rameshrasheetha 2 ปีที่แล้ว +1

    30HP MOTOR ரன் பன்ன ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 ปีที่แล้ว

      அதிகம் செலவாகும் வேண்டாம்

  • @mthangavel1073
    @mthangavel1073 2 ปีที่แล้ว +11

    ஆனால் EB க்கு நெட்வொர்க் சார்ஜ் என்று இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ 470
    கட்ட வேண்டும்.

  • @arunrealestategroups7863
    @arunrealestategroups7863 2 ปีที่แล้ว +1

    Sir UTL or OMEGA which should I go

  • @sudhakarkumar369
    @sudhakarkumar369 ปีที่แล้ว +1

    Not all the truth is spoken here.. But good video,.. This is not cost effective💪.. Still good video

  • @M.Dhanasekar566
    @M.Dhanasekar566 ปีที่แล้ว

    How many hours backup sir,

  • @raviragavan58
    @raviragavan58 ปีที่แล้ว

    will exchange for inverter available?

  • @saravananservai1015
    @saravananservai1015 2 ปีที่แล้ว +2

    யூடிஎல் காம+இன்வர்டர் & 540 வாட்ஸ் பேனல் மட்டும் எவ்வளவு ஆகும்