SOLAR 48V DC HOME APPLIANCES || SHOCK அடிக்காத மின்சாரம் || Sakalakala tv arunai sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Sakalakala tv arunai sundar
    Buying links :
    12v Remi wall mounted fan :
    amzn.to/2KBf7xi
    Remi 12v pedestal fan:
    amzn.to/2M7gtmE
    Welcome Sakalakala tv viewers!! "We must be the change we wish to see in the world"-said Gandhiji. Here are some change makers who created a solution for converting a 230V home to a 48V home with minimal capital investment. This video comprises of a detailed description of a house which runs throughouly in 48V. The overall concept employed here is "INVERTERLESS POWER SUPPLY". Hence there is no need of inverter in the home. Also SMPS(Switch Mode Power Supply) is used which converts even 230V supply to 48V even when no solar power is available or battery got dried. 48V bldc fans, 48V outdoor lights, air-coolers,Tv are presently available and the conversion are made. Anyhow in future even fridge, air-coolers, mixi, grinders will be available at 48V Dc supply. Hence we must put forward the steps in order to convert from ac to Dc supply which is cost, energy, loss and area saving(i.e,.) purely economical.

ความคิดเห็น • 259

  • @kalicharanar2887
    @kalicharanar2887 5 ปีที่แล้ว +34

    சூப்பர் சூப்பர் ம‌க்களு‌க்கு விழிப்புண‌ர்வு ஏற்படுத்த நல்லா உழைக்கிரிங்க தொடரட்டும்

  • @Hari-cg3iv
    @Hari-cg3iv 5 ปีที่แล้ว +30

    தரமான‌ 12வால்ட் மின் உபகரணங்கள்,சாக்கெட்,பிளக் இந்த டிசி சம்மந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கும் ஆன்லைன், கடைகளின் முகவரியை மாவட்டம் வாரியாக நண்பர்களுக்கு தெரியப்படுத்தினால் மிகவும் நல்லது சார்...

  • @Senthilr123
    @Senthilr123 5 ปีที่แล้ว +6

    i always used to think that DC powered house would be a good and energy efficient solution.. Cost saving also.. But was not aware that these such companies exist in chennai itself ... Thanks for bring this to people's notice . Informative video

  • @Sanj_k_
    @Sanj_k_ 5 ปีที่แล้ว +6

    Sir ninga soldramari ellarum ac to dc ku maarita vituku natukum micham panalam sir..!!
    Adutha dha pathaa
    Puthusa vituku dc ku change pananum na adhuku charge 60 - 75 thousand including solar panel & battery & wiring & switch board socket .etc...super sir!!!!

  • @FraudLocators
    @FraudLocators 5 ปีที่แล้ว +3

    well readers remember the watts you consume for whatever appliance divided by the Voltage you use is Amps the current in Amps consumed. The larger the wattage, the higher the current and if you use 12V, it is even higher. Say for eg: if you have a 480W appliance at 48 Volt DC u will draw 10 Amps, and if you run with 12V you will draw 40 Amps. The higher the current you use, larger the wire size. Copper wires are NOT CHEAP, at 40 Amps you will need a 6-8 mm copper rod to run the current. The ideas are great and don't expect your entire house to run on low voltage DC. Think before you dive into these ideas. I highly respect the show and these things are ideal for small appliances that draw low watts. Do your Home work before you jump into thinking it is the future way. There are limitations.

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள்... மிகையில்லா உரையாடல்...மாற்றம் வெகு தூரத்தில் இல்லை என்பது நிச்சயம்...வாழ்த்துக்கள்.

  • @ravikumarsampath9095
    @ravikumarsampath9095 5 ปีที่แล้ว

    உங்கள் தகவலுக்கு நன்றி நண்பா இது போல் மேலும் நல்ல தகவல்களை தர வேண்டுகிறேன்

  • @palaniveldhas4494
    @palaniveldhas4494 5 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் இதுபோன்ற நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் அண்ணா

  • @karthikraja1091
    @karthikraja1091 5 ปีที่แล้ว +1

    Super sir thx na home kattunana kandi pa unga video la irukura script ethavathu use pandu va

  • @karthikdurais
    @karthikdurais 5 ปีที่แล้ว +5

    I'm quite impressed by your videos. It is simple and catering to simple people and touching hearts. I'm sure you will have lot audiences in future

    • @jimmatrix7244
      @jimmatrix7244 5 ปีที่แล้ว

      Please share technology and spread awareness, it's important.

  • @ragus3893
    @ragus3893 5 ปีที่แล้ว +8

    Sir yepadi sir intha matri news ungaluku kedaikuthu I'm so impressed I'm ur great fan sir keep rocking 💪💪💪💪👊👊👊👊👊 ur a best TH-cam vloger sir📹📹📹📹📹📷📷📷📷

  • @abdulsalam1968
    @abdulsalam1968 5 ปีที่แล้ว +5

    மக்கள் பணம் மிச்சம் பன்ன எல்லா வகையிலும் உதவுகிறீர்கள்.
    என்னால் முடிந்த உதவி உங்களிடம் வரும் விளம்பரத்தை skip பன்னாமல் 3 நிமிடங்கள் முழுதும் பார்க்கிறேன்.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 ปีที่แล้ว +1

      நல்ல மனது உங்கள் உங்களுக்கு மிக்க நன்றி

    • @krishnanalengilli6320
      @krishnanalengilli6320 5 ปีที่แล้ว

      @@SakalakalaTv arunan sir sundar sir no. Kuduga sir

  • @iyyappaniyyappan3248
    @iyyappaniyyappan3248 5 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய சகோதரரின் மக்களுக்கான காணொளி பயணம் தொடர வாழ்த்துக்கள். சகோதரரே இந்த நிறுவனத்தின் கைபேசி எண் தாருங்கள். .👍👍👍

  • @johnajjbjj
    @johnajjbjj 5 ปีที่แล้ว +4

    உண்மையே நீங்க க்ரேட் bro வணக்கம் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @mohann6201
    @mohann6201 5 ปีที่แล้ว +2

    விரைவில் பிரிபைட் மின் மீட்டர் மாற்ற போகிரார்களாமே நண்பர் சொன்னது போல எல்லோருமே டீசிக்கு சோலார் பேனலுக்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை வாழ்த்துக்கள் சகோ

  • @thankusomuchuniverse8079
    @thankusomuchuniverse8079 5 ปีที่แล้ว +1

    Vazhga valamudan anna.

  • @Prabuvirus
    @Prabuvirus 5 ปีที่แล้ว

    Super ways to save Power.
    Good that you demonstrated with a Contractor.

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 5 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பராக கலக்கிறீங்க சகோ வாழ்த்துக்கள்

  • @sheikabdullahmuhavai.6570
    @sheikabdullahmuhavai.6570 5 ปีที่แล้ว +9

    புதியதாக வீடு கட்டுபவர்கள் DC வோல்ட் பயன்படுத்துவதாக இருந்தால் வயரிங் எப்படி செய்ய வேண்டும்.

    • @mrangry1812
      @mrangry1812 4 ปีที่แล้ว +1

      Electrian kitta plan sollunga avanga panni kudupanga nanba

    • @mrangry1812
      @mrangry1812 4 ปีที่แล้ว

      I am Electrian tha

    • @Thamizhilamudhu09
      @Thamizhilamudhu09 4 ปีที่แล้ว

      அதே சந்தேகம் தான் நண்பா எனக்கு இப்போது நான் வீடு கட்டுகிறேன் என்ன என்ன பண்றதுன்னு தெரியவில்லை

  • @jaihindtamil
    @jaihindtamil 5 ปีที่แล้ว +1

    Superb video . .. cost of 65k package is very good rate when compared

  • @arunlee26
    @arunlee26 5 ปีที่แล้ว +8

    Vela level brother....sakalakala tv...nanum BE ECE than ....itha pathi onume theriyathu bro

  • @ansarisyedummar1310
    @ansarisyedummar1310 5 ปีที่แล้ว +2

    மதிப்புக்குறிய அண்ணார் அவர்களுக்கு வணக்கம் நான் உமர் எனக்கு 3 பேன், 5 டீப்லைட், 1.5 டன் ஏசி 2 ,மற்றும் 5பின் சாக்கிட் 6, டிவி 2, கிரைன்டர் 1, வாஷிங் மிஷின்1, மிக்சர்1, மற்றும் சிறிய உதரிகள் அனைத்துக்கும் எத்தனை பேனல் வாங்கணும், பேட்ரீ எத்தனை எவ்வளவு செலவு ஆகும். வீடு 1200 சதுர அடி மின் இணைப்பு பெற எனக்கு விருப்பம் இல்லை அதனால் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் எனக்கு நல்ல பதில் தரும் படி அன்புடன் கேட்க்கும் உங்கள் தம்பி நான் உமர்

  • @s.rajeswaran4259
    @s.rajeswaran4259 5 ปีที่แล้ว +1

    very very very very usefull.nice

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 5 ปีที่แล้ว +1

    Is there any short circuit protection? But lower voltage and DC will have loss..Please consider this also.. But effort is good...

  • @mohanshanmugasundaram7919
    @mohanshanmugasundaram7919 5 ปีที่แล้ว +1

    Awesome! I appreciate your channel content and your hard work that educate about the day to day things in our life in a very simple way. I see many useful and upcoming Tamil channels in the field of Gardening, science, General knowledge, archaeology etc. Expecting many channels in Tamil with innovative ideas in every domain like Carpentry, mechanic, plumbing, clothes stitching etc . Everyone Tamils should learn to live a self sustainable life like our ancestors did. Tamil youths should forfeit the entertainment channels that spoil their fresh mind with negative thoughts and vulgar in the name of double meaning comedy and short dramas. Lets live a valuable life.

  • @தொழில்குரு
    @தொழில்குரு 5 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @haribabu7051
    @haribabu7051 5 ปีที่แล้ว

    உங்கள் நற்பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @kadarmaideen5477
    @kadarmaideen5477 5 ปีที่แล้ว +1

    சகோ நன்றி

  • @gpn3636
    @gpn3636 5 ปีที่แล้ว +1

    Good job with great heart

  • @RAJESHRAJESH-of2ts
    @RAJESHRAJESH-of2ts 5 ปีที่แล้ว +1

    Super message.sir

  • @nAarp
    @nAarp 5 ปีที่แล้ว +10

    இதற்கு தான் நான் கரண்ட் பில் கட்டுவதே இல்லை

  • @chandrasekar7368
    @chandrasekar7368 4 ปีที่แล้ว

    Bro vanakkam. Naan veedu pudhusa kattikittu irukkean. Finishing stage. Unga Sagalakala TV parthu EB Ku alternate pannalamnu therinchukittean. Enakku ideaa sollunga. Yaaru Solar power unit seithu koduppanga? Technicala enakku theriyathu boss.

  • @user-aalaporan
    @user-aalaporan 5 ปีที่แล้ว +1

    Mashaallah supar ji

  • @SanthoshKumar-cl1dz
    @SanthoshKumar-cl1dz 5 ปีที่แล้ว

    Sir school fees pathy,,put video sir ,,,now a days every school asking donation and fees also high...I am watching ur videos , it's very good ur giving an truthful message for people, and an useful alternate idea..

  • @primetechrasrikumar870
    @primetechrasrikumar870 5 ปีที่แล้ว +8

    I am also 48volts DC fan manufacture in Chennai.

  • @tkelectricalwork5191
    @tkelectricalwork5191 5 ปีที่แล้ว

    Sir uonka video ellamae super sir so dc work ellamae super enakkum dc work naa roomba istam

  • @Organicarivu
    @Organicarivu 5 ปีที่แล้ว

    செம்ம. தரமான பதிவு

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sureshr4492
    @sureshr4492 5 ปีที่แล้ว +3

    நீரில் உள்ள நைட்ரஜனை பிரித்து கார் பைக்கை எப்படி இயக்குவது என்பதை நமது சேனலில் தெளிவு படுத்தவும் நன்பரே

    • @ptmurgeshh
      @ptmurgeshh 5 ปีที่แล้ว +1

      அது நைட்ரஜன் இல்லை
      ஹைட்ரஜன்!

  • @ragava74
    @ragava74 5 ปีที่แล้ว

    wonderful sakalakala Arunai. Thanks

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 ปีที่แล้ว

    Super details

  • @anandand5002
    @anandand5002 5 ปีที่แล้ว

    Your videos always good for peoples.

  • @nainamohammed7043
    @nainamohammed7043 5 ปีที่แล้ว

    tahnkyou sundar sir

  • @jaffershadiq6676
    @jaffershadiq6676 5 ปีที่แล้ว

    Best wishes for sakkala kala TV.

  • @pakalavanpakalavan
    @pakalavanpakalavan 5 ปีที่แล้ว +1

    Anna neega super na.. I'm great fan your channel!!! Keep rocking..

    • @balajir3845
      @balajir3845 4 ปีที่แล้ว +1

      Super sarainodu vartical ka Balaji ranipet

  • @venkatesankumar9335
    @venkatesankumar9335 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @shreeramakrishna347
    @shreeramakrishna347 5 ปีที่แล้ว

    Sundar ji, you are doing a great job ji

  • @vigneshkumar5366
    @vigneshkumar5366 5 ปีที่แล้ว

    Sir dc +- sort aachuna very risk,atha konjam consider panni,athukku yenna solution sollunga

  • @saritharanga8606
    @saritharanga8606 4 ปีที่แล้ว

    super bro.👍👍👍

  • @muralidharanveeraraghavan5879
    @muralidharanveeraraghavan5879 5 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @kapilrohan8484
    @kapilrohan8484 5 ปีที่แล้ว +1

    Super Anna

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 5 ปีที่แล้ว

    வணக்கம் சார், கோயமபுத்தூர் தயாரிக்கபட்டு செனனையில் விறபனையில் உள்ள ampere electric scooter பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @balwin8882
    @balwin8882 5 ปีที่แล้ว

    on grid solar system பற்றி வீடியோ பன்னுங்க

  • @prabbhhu1283
    @prabbhhu1283 5 ปีที่แล้ว +1

    Sir courier la order Panna anupa mudiyuma nu kettu sollunga..

  • @saravanansaral8880
    @saravanansaral8880 5 ปีที่แล้ว +6

    Dc have more loss n AC was Constant but dc drops down travels long wired.. N high cost

    • @anodeled
      @anodeled 5 ปีที่แล้ว

      If you use thick guage wire for more distance .there will be no drop in amps.

    • @narennaren5523
      @narennaren5523 3 ปีที่แล้ว

      Thick wire use Pana amps loss agidum sir

  • @dcsqatar3274
    @dcsqatar3274 5 ปีที่แล้ว

    Super na....

  • @mbnaveen885
    @mbnaveen885 4 ปีที่แล้ว

    Nadai murai ku battery use panna athuku thaniya salavu vaikum nanba

  • @tnpsc-superstar2885
    @tnpsc-superstar2885 5 ปีที่แล้ว

    Thank you for your video

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw 5 ปีที่แล้ว +4

    உங்களால் மேலும் முடியும் பயணத்தை நிறுத்தாதீர் . நான் மதுரையில் இருக்கிறேன் dc appliance இங்கு கிடைக்கவில்லை .அப்படியே கிடைத்தாலும் தரம் மற்றும் விலை சரியில்லை

  • @karthikpalanisamy7955
    @karthikpalanisamy7955 5 ปีที่แล้ว

    Good Information.

  • @2008happyindia
    @2008happyindia 5 ปีที่แล้ว

    thank u sir...this video is informative...

  • @karmegamm1640
    @karmegamm1640 4 ปีที่แล้ว

    எல்லாம்சரி ஆனால் Acயை விட Dcஆபத்தானது 240V Ac shockஅடித்தால் நாம்தப்பிக்க சிறிதுவாய்ப்புஇருக்கிறது ஆனால் 150v Dc ல் Shockஅடித்தால் தப்பிக்கவாய்ப்பே இல்லை பரலோகம்தான் ஏனென்றால் Dc meaning Direct current எனவே Dcல் 48Vக்குமேல் போககூடாது

  • @ssarathi3661
    @ssarathi3661 5 ปีที่แล้ว

    12v solar power bank irutha solluga....(lithium battery)
    so enakkku venupothu light use pannnu fan venumna use pannuva mobile charger pannuva...

  • @alinjinu9090
    @alinjinu9090 2 ปีที่แล้ว +1

    Do you have 12 volt DC to laptop charger

  • @iconwheelalignment5122
    @iconwheelalignment5122 4 ปีที่แล้ว

    pls tell me the availability of solar panel 125 watts 96 cells and 48 volt panel which u shown in video...pls post the link
    description of solar panel availability...

    • @zms5517
      @zms5517 4 ปีที่แล้ว

      Contact me 8078199951

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว

    Good info

  • @abdulkhader8144
    @abdulkhader8144 5 ปีที่แล้ว

    Useful information sir

  • @tamilselvan985
    @tamilselvan985 5 ปีที่แล้ว +3

    Sir why they using 48v? they could have designed for 12v right? what are the benefits in 48V

    • @aravindsubramaniam7930
      @aravindsubramaniam7930 5 ปีที่แล้ว

      You cant run high volt compressors like fridge , air conditioner , speaker . If voltage is less you have to provide more amp.

    • @tamilselvan985
      @tamilselvan985 5 ปีที่แล้ว

      @@aravindsubramaniam7930 thanks for your response sir

  • @kaderkader2125
    @kaderkader2125 4 ปีที่แล้ว

    Super

  • @mohamedthyeeb3236
    @mohamedthyeeb3236 5 ปีที่แล้ว +1

    Thala, neenga super ya

  • @satheeshb1521
    @satheeshb1521 5 ปีที่แล้ว +1

    sir solarle angira car bussepathi oru vidio pannuge

  • @jeera3503
    @jeera3503 5 ปีที่แล้ว +1

    Plus minus mathi kuduthathu appliance gone nad

  • @Vignesh-sg3cd
    @Vignesh-sg3cd 5 ปีที่แล้ว +5

    Sir now we have a air conditioner also in 24v and 48v , plz inform and check exalta solar air conditioner sir

  • @kirankishore1506
    @kirankishore1506 5 ปีที่แล้ว

    Intha 48 volts system la battery pathi katavea illa . Night la current poita enna pandrathu.

  • @narennaren5523
    @narennaren5523 3 ปีที่แล้ว

    BLDC fan is like induction stove epo vana mosfet vedikalam

  • @rajsekar1610
    @rajsekar1610 5 ปีที่แล้ว

    Nalla thagaval thankyou sir

  • @UmashankarNagarajanChannel
    @UmashankarNagarajanChannel 4 ปีที่แล้ว

    Sir, thanks for your great work! Please provide the name and address of this company. Thanks!

  • @clickflix8062
    @clickflix8062 5 ปีที่แล้ว

    Arumai

  • @abilashranjan4735
    @abilashranjan4735 5 ปีที่แล้ว +1

    Sakalakala on 🔥

  • @sulaimaan69sulaai50
    @sulaimaan69sulaai50 3 ปีที่แล้ว

    Nalla padhivu sago

  • @anandthiraviam2316
    @anandthiraviam2316 5 ปีที่แล้ว

    SIR YENNA THA DC EFFICIENT AH IRUNDHALUM PRODUCTION SIDE AC THAANA YEPPADI PAATHAALUM LOSS LOSS THAAN

  • @praveencad1
    @praveencad1 5 ปีที่แล้ว

    Can you plz give brief details about both solar panel

    • @praveencad1
      @praveencad1 5 ปีที่แล้ว

      Efficiency solar panel
      Brand name, type mono or poly, single or multi line any details plz ?

  • @Z--ABIRAMIM
    @Z--ABIRAMIM 4 ปีที่แล้ว +1

    In home who to run solar panel intv please anna

  • @gcb6185
    @gcb6185 5 ปีที่แล้ว +1

    Arunai Sir You have discussed all their products but you are not sharing their number? They called you and given demo to you but you are not ready to share their number why sir?

  • @mohammedansari2922
    @mohammedansari2922 5 ปีที่แล้ว +5

    why you are not giving the proper mobile numbers to help us to purchase the solar panels etc.? Do u want to do the business?

  • @Ramesh-wi6qe
    @Ramesh-wi6qe 5 ปีที่แล้ว +3

    converting entire premises from 240v ac to 12v/48v dc is purely useless. Please don't make all your viewers believe that changing from 240v ac to your 12v dc is advantage. The whole country is using 240v ac items so all the manufacturers are building their products only for ac current items. For eg... sony handicam comes with 7.2v dc charging but they provide adapter which works on 120v to 240v ac current. How will I charge the handicam on 12v dc. You will spoil your warranty if you use any other adapter. Similarly from mobiles to every thing that we consume is on 240v ac platform. We cannot spoil warranty for every item by changing the original adapter. Now a days, electronics items are locked to work only on their original adapters. I have been using 2800w solar plant since 2010. I convert the dc current to ac using inverter and use them in the regular boards.

    • @atz44
      @atz44 5 ปีที่แล้ว

      You are right

  • @gandhibabuthegreat3249
    @gandhibabuthegreat3249 5 ปีที่แล้ว +24

    ஆனா இதையும் டிஸ்லைக் செய்றதுக்கு ஒரு ஆறு பேர் இருக்காங்களே அவங்கள என்ன பண்றது சன் டிவி சீரியல் பார்க்கச் சொல்லலாமா ?

    • @jimmatrix7244
      @jimmatrix7244 5 ปีที่แล้ว +2

      Why bother about those who dislike? Just move on, let them burn in hate and jealousy.

    • @bxeagle3932
      @bxeagle3932 5 ปีที่แล้ว +2

      54 dislike now...
      serial pathu sagalam avanga

    • @bxeagle3932
      @bxeagle3932 5 ปีที่แล้ว

      They are AC people bro and corporate criminals

    • @ManiSampathHemachandran
      @ManiSampathHemachandran 5 ปีที่แล้ว

      Intha video la details ila

  • @Hemachandran6178
    @Hemachandran6178 4 ปีที่แล้ว

    Eb line la ac to dc converter use pani dc appliance use pana current save aaguma sir... please explain about this.....

  • @shermathkhan
    @shermathkhan 5 ปีที่แล้ว

    Bro I am a regular viewer of your channel Iam building a house now in Kerala palakkad is it possible to fix this system there let me know the details?

  • @adhavand3044
    @adhavand3044 5 ปีที่แล้ว

    Super technology

  • @srirambhaskar5711
    @srirambhaskar5711 5 ปีที่แล้ว

    Hi,
    put some video on ac gas filling ...

  • @Harikrish888
    @Harikrish888 4 ปีที่แล้ว

    Antha smps amp sola mudiyuma.

  • @kathambammix9705
    @kathambammix9705 5 ปีที่แล้ว

    Hi can u tell about gas making how do gas for fan all lights

  • @prabhuarumugam44
    @prabhuarumugam44 5 ปีที่แล้ว

    Sema bro

  • @sakthymahesh
    @sakthymahesh 5 ปีที่แล้ว

    thankq sir

  • @munendrababumunendrababu5261
    @munendrababumunendrababu5261 5 ปีที่แล้ว

    ஸ்டெபிலைசர் உருவாக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

  • @ramkumarchinnappa6283
    @ramkumarchinnappa6283 5 ปีที่แล้ว

    Ur really great bro

  • @PrasanthS-me9xx
    @PrasanthS-me9xx 5 ปีที่แล้ว

    Ac wiring and dc wiring are in same path what will happen.......... Any body answer

  • @Ammalu-hi6fg
    @Ammalu-hi6fg 3 ปีที่แล้ว

    where can we get these in chennai?

  • @mariajabin6222
    @mariajabin6222 4 ปีที่แล้ว

    Solar panel DC to AC converter Mini inverter review please

  • @prabhusukumar8810
    @prabhusukumar8810 5 ปีที่แล้ว

    Hai sir enga vetula oru room ku matum split ac potrukom antha air conditioner ah dc ah convert pana mudiuma ila 48v ac separate ah vanganuma sir enga vedu rental dan and 3rd floor so summer time la amma romba kastapaduranga nu ac fix paninen but electric bill athigamaguthu bayathutu avunga atha use panama kastapadurnga so antha air conditioner ah dc ah convert pana mudiuma sir...