அய்யய்யோ... எல்லா ஜோசியக்காரர்களும் என்னையே ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே... நான் ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் சாருங்களா...அடியேன் மகம் சிம்மம். மனைவி இயற்கைஎய்தி பதினாலு வருஷமா இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறேன். மகளும் மகனும். இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமையும் காலம் நெருங்கி வருகிறது. இப்போது தான் சொந்த வீடு கட்டி வருகிறேன். நான் இந்த அறுபது வயதிலும் அழகாகவே இருப்பேன். எல்லாம் நிறைவேறினாலும் என் மனைவி ஸ்தானம் நிரப்ப அவரைப் போல எனக்கு இன்னொரு வாழ்க்கை த்துணை அமையவேண்டும் பகவானே🙏🙏🙏
நான் சிம்ம ராசி 29 வயது ஆகிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது என்ன பண்ண பிரச்சனை எல்லாம் சரி ஆகும் சொல்லுங்க சொல்லுங்க சார் வாழ்க்கைல நமது சந்தோஷமே இல்ல சார் எப்ப பாத்தாலும் கஷ்டமா தான் சார் இருக்குது
Ya da... Avan avan thani thani ya vedio potingaka... Adhula ipdiya da sonninga... Neenga podura 10 video la... Yella video vum onnah iruka.. Da... Oru video la nalla soldringa adutha video la ipdi soldringa....
நான் 33 வயசு சிம்ம ராசி என் அம்மா, அப்பா, தங்கச்சி பேச்சை கேட்டு மனைவிக்கு துரோகம் பண்ணி என்னோட மனைவி, குழந்தைய 5 வருசமா பிரிஞ்சி இருக்கேன் குழந்தை பிறந்ததுல இருந்து முகத்த கூட நான் பாக்கல இப்போ என் மனைவியோட பெத்தவங்க வீட்டுல தான் இருக்காங்க அவங்க தான் ஸ்கூல் க்கு சேர்த்துருக்காங்க நான் எதுவுமே பண்ணது இல்ல என்கூட சேர்ந்து வாழ வைக்க கேஸ் போட்டுருக்காங்க அத எங்க அம்மா அப்பா வக்கீல் க்கு நிறைய லஞ்சம் குடுத்து வாய்தா வாங்கி கேஸ் இழுத்தடிச்சிட்டு இருக்கோம் எனக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்ல மனைவி குழந்தை மேல பாசமும் இல்ல எல்லாத்தையும் விட இந்த 5 வருஷ பிரிவு ல எனக்கு இன்னொரு பெண் கூட தொடர்பு ஆகிட்டு அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைகள் இருக்கு நான் தப்பு பன்றேன்னு தெரிஞ்சும் தைரியமா பண்ணிட்டு இருக்கேன் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா ரொம்ப கேவலம் வரும் அதனால 2025 எனக்கு எப்படி இருக்கும் னு சொல்லுங்க
எங்களுக்கு எதிரியே நாங்கள் தான் 2 நாள் எங்களிடம் ஒருவர் பழகினாலும் அவர்கள் மீது உயிரையே வைத்து கடைசியில் ஏமாந்து போவோம்😢😢😂😂
@@Ияппан aamanga
Unmai unmai, enakakave potu erukarathu pola eruku
@@manjulavijayakumar6674 உண்மை
Same😢😢
True true 😂
இயோவ் நாங்க ஆழ பிறந்தவங்க....அஞ்சவும் மாட்டம் அடங்கி போகவும் மாட்டம்....எது வந்தாலும் எதிர்த்து நிப்பம் நாங்க சிம்மராசி....❤❤❤❤டா கெத்து🎉🎉🎉🎉
Ippdi pesiye nama nasama poirom🤭🤭
Konjam yosichirukalam😂
Ada kammunu iruyaa pora pokula oru kaaatu kaatitu pora poguthu
Nalla irukanum aandava 🙏
Solimudinchuthu
சிவாய நம நீங்கள் சொல்வது நூற்றுக்கும் உண்மை ஓம் நமச்சிவாய
சிம்ம ராசி நண்பர்களே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய திசைகள் கிழக்கு மேற்கு வடக்கு மற்றும் தெற்கு...😂
என்னப்பா சரவணா மிச்சம்உள்ள நாலு திசையே விட்டுடீங்களே😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Vaanamae ellai😂😂
😂😂😂
@@s.kumaravelmdu7955
பாரு..இவரு புதுசா ஒரு திசையா கண்டுபிடிச்சி இருக்கார்.மொத்தம்..9😀😀😀
@@saravanan-ot4hq 😂🤣
Josiya kaaran soldratha ketkama irundhale.... Life nalla pogum😊
முதுகு வலி கால் வலி
மன கவலை . மல சிக்கல்
கணவன் மனைவி பிரச்சினை பிள்ளைகளால் கவள. வயிற்று பிரசின்னை, எல்லா ராசிக்காரர் களுக்கும் உண்டு
அய்யய்யோ... எல்லா ஜோசியக்காரர்களும் என்னையே ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே... நான் ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் சாருங்களா...அடியேன் மகம் சிம்மம். மனைவி இயற்கைஎய்தி பதினாலு வருஷமா இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறேன். மகளும் மகனும். இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமையும் காலம் நெருங்கி வருகிறது. இப்போது தான் சொந்த வீடு கட்டி வருகிறேன். நான் இந்த அறுபது வயதிலும் அழகாகவே இருப்பேன்.
எல்லாம் நிறைவேறினாலும் என் மனைவி ஸ்தானம் நிரப்ப அவரைப் போல எனக்கு இன்னொரு வாழ்க்கை த்துணை அமையவேண்டும் பகவானே🙏🙏🙏
@@manipk55 அறுபதிலும் ஆசை வரும் .கிழவி கிடைக்கும்.
Om nama Saravanabava
Simma rasi pooram natchathiram porakkave koodadhu valkai naragam
Ennaikuthan nalla irunthirukku???
S exactly 💯
😂 ஐயா ஜோசிகரர் ஐயா அவர்கலே நீங்க சொல்றது பணக்காரர்களுக்கு மட்டுமா இல்லை ஏலை மக்களுக்குமா😂 ஐயா ஏனா நாங்கலே கூலி வேலைக்கு தான்செல்ரோம் அப்ப அந்த கடவுள்கு தெரியாதா 😅
Thank you sir 🙏🙏🙏🙏🙏
நான் சிம்ம ராசி 29 வயது ஆகிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது என்ன பண்ண பிரச்சனை எல்லாம் சரி ஆகும் சொல்லுங்க சொல்லுங்க சார் வாழ்க்கைல நமது சந்தோஷமே இல்ல சார் எப்ப பாத்தாலும் கஷ்டமா தான் சார் இருக்குது
I'm also simmam 29, ipadiye indha varusham pona adutha varusham nallarukkumne pogudhu 29m 😅
Nanum than same age
Nanum same age same problem valgaiye veruthutu
சிம்மம் மகம் 3ம் பாதம்
நான் cm J .... என் ஜாதகம்
நானும்😊
அது எங்க ஜாதகம் பார்த்து சொல்லிட்டாரு 11 ம் இடம் குரு இருந்தால் யெல்லாம் யோகம் வரும்
Leg fracture agi bed la iruka super year starting ah
I m simmam rasi girl age of 27... for last 5yrs i m struggling in my life... still waiting for marriage, personal life... mudiyala paa..... 😢😢
@@madhuvanthisubramanian5957 everything happens for a reason.. don't worry move on.. we are simma rasi 👍
Innom 2025 varala athukulla job ye poiruchu😅😅😅
🤞🍀
@@mysteryfastertamil3410 அஷ்டம சனி வர போகுதுல அதான் இப்பவே டெமோ காட்டுது
Simma .rasi magam .natchathra ..enaku vazhikaiye poratama iruku .kalyana vazhikaiye .kulanthai pakkiyam kidaikuma .iyya .vedi .maralama
Nanum simha rasi maham nakshatra enna panna enaku marriage achu kulanthaiyum eruku 2 pen kulanthai enga ellame namaku kedaikum ana nimathi illai simha rasiku first husband sari eruka matanga athanala neenga mothala ungalukunu oru job illai business ready panitu kalyanam pannunga yena vara husband namala mathika matanga oru sistera soldren kelunga
ஒரு சொலியா.சிம்மம்.ராசிக்.காரங்க.செத்துரநும்.சொல்லுங்க
Selvi epavhum negative dha....vellai bedsheet kadhaiya 5 years ah solraru
இந்த வருடம் கூட கமிட் ஆக முடியதோ தனியாத காலத்த கழிக்கனும் போல
Aan kulanthai piraguma. Irandu pen kulanthai ulathu
@@priyas6513 emma unaku Kalyanam agi 2 babies iruke nu santhosa pattuko..aan kolandhai venum, 50 acre land venum nu kekra alavuku simma rasiku avanga sollala 😂🤣
நீங்க கலாய்க்கிறீங்கனு தோணுது😂😂
Choli mudichi😂
ராசியை வைத்து பொதுப் பலன் சரியே. நட்சத்திரம் லக்னம் குறித்த பலன்கள் வேறுபடுமே.
சிம்மம்🥲
Appada kojam nimathiya eruku
Simma rasi : ada gommala 😂
Ya da... Avan avan thani thani ya vedio potingaka... Adhula ipdiya da sonninga... Neenga podura 10 video la... Yella video vum onnah iruka.. Da... Oru video la nalla soldringa adutha video la ipdi soldringa....
Nice colour colour reels 😂🤦♀️
I meet with accident fracture my finger. What a year 😂😂😂. Shit
Me too
நான் 33 வயசு சிம்ம ராசி
என் அம்மா, அப்பா, தங்கச்சி பேச்சை கேட்டு மனைவிக்கு துரோகம் பண்ணி என்னோட மனைவி, குழந்தைய 5 வருசமா பிரிஞ்சி இருக்கேன்
குழந்தை பிறந்ததுல இருந்து முகத்த கூட நான் பாக்கல இப்போ
என் மனைவியோட பெத்தவங்க வீட்டுல தான் இருக்காங்க அவங்க தான் ஸ்கூல் க்கு சேர்த்துருக்காங்க
நான் எதுவுமே பண்ணது இல்ல
என்கூட சேர்ந்து வாழ வைக்க கேஸ் போட்டுருக்காங்க
அத எங்க அம்மா அப்பா வக்கீல் க்கு நிறைய லஞ்சம் குடுத்து வாய்தா வாங்கி கேஸ் இழுத்தடிச்சிட்டு இருக்கோம் எனக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்ல
மனைவி குழந்தை மேல பாசமும் இல்ல
எல்லாத்தையும் விட
இந்த 5 வருஷ பிரிவு ல எனக்கு இன்னொரு பெண் கூட தொடர்பு ஆகிட்டு அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைகள் இருக்கு
நான் தப்பு பன்றேன்னு தெரிஞ்சும் தைரியமா பண்ணிட்டு இருக்கேன்
இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா ரொம்ப கேவலம் வரும் அதனால 2025 எனக்கு எப்படி இருக்கும் னு சொல்லுங்க
@@godbless2858 naasama poiruva..
@@godbless2858 பண்றதெல்லாம் எவ்வளவு பெரிய தப்பு பாவம்ல மனைவி
@@godbless2858 innoru pennoda thodarbaaa!!....
Seekiram , amma ,appa,thangachikku, theriyama wife koottitu vanthu thaniyaa poidunga...athu thaan nallathu...life romba super ah irukkum...
1.கர்மா 👑
2.ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான ஓர் எதிர்வினை உண்டு- நல்லது கெட்டது நீங்கதான் முடிவுபண்றீங்க
இதில் யாரை குறை சொல்ல முடியும்
அனு மோகன் நல்ல நகைச்சுவை.
என்ன வெனுன்ன பேசுவேன் குப்பை.
ஜோசியர் வேலை சௌரியம். பொதுவா.உருட்டு