முருகனை இப்படி வழிபட்டால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி- Vijayakumar Speaker speaker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2023
  • #GalattaDivine #devotional #divine #murugan #murugantemple #sprituality #explained
    ==========================
    The Chennai Silks
    / thechennaisilks / thechennaisilks
    #Fresh and Trendy aadi sale
    [ / thechennaisilk
    #The chennai silks aadi
    =========================
    Sixty Plus India:
    60Plus India is a virtual care platform that enables you to take care of your aging parents from anywhere in the world.
    Make your parents' home safe and comfortable with 60Plus India's senior-friendly home modification services.
    Please contact us at +91 9499944939 for more details.
    www.60plusindia.com/
    60Plus India android App: play.google.com/store/apps/de...
    60Plus India IOS App:
    apps.apple.com/in/app/60plusi...
    ==============================
    Galatta Divine is a Devotional TH-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional TH-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    th-cam.com/channels/BPV.html...
  • บันเทิง

ความคิดเห็น • 226

  • @ramyakamal8176
    @ramyakamal8176 หลายเดือนก่อน +9

    முருகா 15 வருடங்களாக எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக்குத் தெரிந்த ஒருவர் மூலமாக கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தேன் மூன்றாவது மாதம் கந்த சஷ்டி விரதம் இருக்கேன் இப்ப நான் இரண்டு மாத கர்ப்பிணி என் வாழ்வில் முருகன் செய்த அதிசயம் இனி என் வாழ்நாள் முழுக்க நானும் என் கணவரும் கந்த சஷ்டி விரதம் செவ்வாய்க்கிழமை வெற்றிலை தீபம் தொடர்ந்து கடைபிடிப்பேன் என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @sathyad4832
      @sathyad4832 หลายเดือนก่อน

      Congratulations🎉🎉🎉🎉 akka be happy❤❤❤❤

  • @mahizhinisarees9468
    @mahizhinisarees9468 11 หลายเดือนก่อน +35

    100% உண்மை என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் முருகனால் ஏற்பட்டது

  • @vijaya9218
    @vijaya9218 10 หลายเดือนก่อน +25

    கடன் தீரவும்.. நோய் தீரவும் அருள் புரிய வேண்டும்.

  • @sangeethas8936
    @sangeethas8936 6 หลายเดือนก่อน +11

    Thank you sir.
    சேல்பட் டழிந்தது செந்தூர்வயல் பொழில்
    தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடியார் மனம்
    மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
    கால்பட் டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன் கையெழுத்தே!!!
    வந்த வினையும் வருகின்ற வினையும்
    கந்தன் என்ற பெயர் சொல்லக் கலங்கிடுமே
    செந்தில் நகர் சேவகா என்று வென் திருநீறு அணிவார்க்கு
    மேவ வராதே வினை.

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 11 หลายเดือนก่อน +205

    ஐயா வேல் மாறல் பற்றி நீங்கள் சொன்ன படி ஆனால் அந்த அளவுக்கு கடுமையாக பின்பற்ற வில்லை ஏதோ ஒரு சிறு குழந்தை போல் முருகனை நினைத்து வேண்டிக்கொண்டேன் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது, நம் சொந்த கடவுள் முருகன் _____

    • @saranyasai0213
      @saranyasai0213 11 หลายเดือนก่อน +1

    • @SathishS-ib1yn
      @SathishS-ib1yn 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @SathishS-ib1yn
      @SathishS-ib1yn 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @SathishS-ib1yn
      @SathishS-ib1yn 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊

    • @SathishS-ib1yn
      @SathishS-ib1yn 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @velanvelan21
    @velanvelan21 11 หลายเดือนก่อน +27

    என் மீதும் சிறிதேனும் கருணை புரியட்டும் அந்தக் கந்தக் கடவுள் எனது முயற்சி வெற்றி பெற வேண்டும்

  • @lvmohan
    @lvmohan 11 หลายเดือนก่อน +73

    சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 11 หลายเดือนก่อน +4

      🙏🦚

    • @amalahealthcarecenter2578
      @amalahealthcarecenter2578 9 หลายเดือนก่อน

      Idhu thirupugazh padala?

    • @lvmohan
      @lvmohan 9 หลายเดือนก่อน

      @@amalahealthcarecenter2578 yes

    • @saisaranya3576
      @saisaranya3576 8 หลายเดือนก่อน

      அருமை வாழ்த்துக்கள் 🙏🏻

    • @sgc952
      @sgc952 หลายเดือนก่อน

      கந்தர் அலங்காரம் பதிகம்

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 9 หลายเดือนก่อน +36

    வந்த வினைவியும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற பெயர் சொல்லக் கலங்கி நிற்குமே
    ... செந்தில் நகரச் சேவகா என வெந்திருநீறு அணிவாருக்கு மேவ வாராதே வினை...

    • @ajithkumar-hl6or
      @ajithkumar-hl6or 9 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

    • @iswariapreethi6006
      @iswariapreethi6006 6 หลายเดือนก่อน

      Can u translate to english

    • @chitrabalamuruganb8776
      @chitrabalamuruganb8776 3 หลายเดือนก่อน

      Vanakkam muthalil oru padal sonnangala antha padal um ithu mathiri pottu vidunga engalukku usefulla irukum 🙏🙏🙏

  • @tbselva
    @tbselva 11 หลายเดือนก่อน +44

    முருகா என் மனதில் பல கவலைகள்... தீர்த்து வைப்பீர்கள் என்ற என்னத்துடன் இந்த மனம் அமைதியடைகிறது

    • @tbselva
      @tbselva 11 หลายเดือนก่อน

      முதல் எதிர்பார்ப்பு சற்று முன் தோல்வி அடைந்தது... அது தோல்வி என்பதை விட முருகன் ஆசை காட்டி மோசம் செய்ததாக நான் கருதுகிறேன்...! அடுத்த இரண்டும் பார்க்கலாம்...!

  • @123viswanath
    @123viswanath 9 หลายเดือนก่อน +5

    சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
    மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
    வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
    கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

  • @geethaganesan6024
    @geethaganesan6024 11 หลายเดือนก่อน +8

    முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா கருணைக்கடலே கந்தா போற்றி என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 9 หลายเดือนก่อน +24

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏

  • @saravananvista227
    @saravananvista227 11 หลายเดือนก่อน +13

    ௐமுருகாபோற்றி தொடர்ந்துமுருகன்
    புகழ்மட்டுமேசொற்பொழிவு
    ஆற்றவேண்டுகிறேன் ௐமுருகாபோற்றி

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 10 หลายเดือนก่อน +25

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அய்யா

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 6 หลายเดือนก่อน +8

    முருகா என் கால் எரிச்சல் இன்றுடன் குணமடைய வேண்டும்.முருகனுக்கு அரோகரா முருகா குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் தீர வேண்டும் ஓம் சரவணபவா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @venkatesanc2647
      @venkatesanc2647 หลายเดือนก่อน

      Kandha sasti kavasam padikavum

  • @sivanandam1753
    @sivanandam1753 11 หลายเดือนก่อน +19

    ஐயா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது. ஆனால் பெரியவர்கள் இந்த பதிவை நன்றாக புரிந்து கொள்கின்றனர் 10 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பக்தியை பற்றி நன்கு புரியும்படி ஒரு பதிவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் மாணாக்கருக்கு பக்தி வரும்படி பதிவை தாருங்கள் மிக்க நன்றி 🙏🙏

  • @rajilango4829
    @rajilango4829 11 หลายเดือนก่อน +34

    முருகா என்றதும் உருகாதாமனம்🙏

  • @signscience
    @signscience 9 หลายเดือนก่อน

    Vetrivel muruga....
    Veera vel muruga ...arogara...🙏🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 หลายเดือนก่อน +5

    Super அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @geethaganesan6024
    @geethaganesan6024 11 หลายเดือนก่อน +8

    ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை

  • @ambika525s
    @ambika525s 11 หลายเดือนก่อน +2

    Vel Vel muruga vetri Vel muruganukku arogara 🙏🙏🙏

  • @saravananr979
    @saravananr979 11 หลายเดือนก่อน +3

    Ayya ungal varthaea arum marunthaga ullathu kodi nandrigal ayya iyanapanditharin thiruvadigal saranam

  • @malathih5151
    @malathih5151 7 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை ஐயா அவர்களே.மிக்க நன்றி 🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 หลายเดือนก่อน +14

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j 10 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 11 หลายเดือนก่อน +9

    Muruga pootri, sir ur words are so encouraging and lord murugar does magic every day....

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 11 หลายเดือนก่อน +4

    Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur muruga pottri pottri pottri 🙏🙏🙏

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 6 หลายเดือนก่อน +1

    உங்கள் திரு பணி தொடரட்டும்🙏🏻

  • @DharmendraSharma-ec8uo
    @DharmendraSharma-ec8uo 11 หลายเดือนก่อน +5

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 11 หลายเดือนก่อน +5

    Om Sharavana Bhava 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z 11 หลายเดือนก่อน +7

    தங்கள் பதிவுகள் அனைத்து அருமை ஐயா 🙏🦚

  • @rajilango4829
    @rajilango4829 11 หลายเดือนก่อน +4

    ஐயா உங்கள் கருத்து மிக அருமையாகவும் தெளிவாக வும் உள்ளது

  • @nithyavathi138
    @nithyavathi138 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அருமை அருமை

  • @VetriVel-fh1cu
    @VetriVel-fh1cu 10 หลายเดือนก่อน +1

    அருமை❤

  • @nagakannitv7040
    @nagakannitv7040 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி சார்

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 11 หลายเดือนก่อน +1

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏

  • @MorningMoon
    @MorningMoon 11 หลายเดือนก่อน +2

    Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur muruga pottri pottri pottri

  • @lovelyedts1107
    @lovelyedts1107 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ங்க அன்பரே

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 11 หลายเดือนก่อน +27

    என்னை ஆட்கொண்ட எந்தன், சிவன் மகன் அப்பன் சாமி 🙏முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @laxmanammukuttylaxmanammuk365
    @laxmanammukuttylaxmanammuk365 7 หลายเดือนก่อน +3

    முருகா முத்துக்குமரா 🙏🙏 வேலவா போற்றி 🤲

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 10 หลายเดือนก่อน +5

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TT-xg7qd
    @TT-xg7qd 10 หลายเดือนก่อน +6

    Lord Murugan is so powerful god,.if we keep believe in and devote lord muruga he never let you down முருகா‌❤️❤️❤️

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 10 หลายเดือนก่อน +2

    Om muruga saranam 🙏

  • @chitrachitra2075
    @chitrachitra2075 8 หลายเดือนก่อน +3

    Vel maral padikum anaivarukum en appan murugan adhisiyathai alipar. Vel maral padikum ellarukumea ninaithadhu nadakum. Muraga neeyea thunai.

  • @sairamsairam5510
    @sairamsairam5510 8 หลายเดือนก่อน +1

    Anna nenga pesarathu sripagavum iruku😁 Sirappagavum iruku👌 Nandri muruga perumane🙏🙏

  • @srigow2852
    @srigow2852 9 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 10 หลายเดือนก่อน +1

    ஆம் ம் நன்றிகள் 💐💐🙏🙏

  • @gprint4189
    @gprint4189 11 หลายเดือนก่อน +7

    ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை...தங்கள் பதிவுகள் அனைத்து அருமை ஐயா 🙏🦚

  • @kalpanamanoharan9874
    @kalpanamanoharan9874 11 หลายเดือนก่อน +1

    Nandri murugaaa

  • @rum9174
    @rum9174 8 หลายเดือนก่อน +1

    Vetri vel andavar vazhaga... please share many videos about murugan it feels very good to listen sir thank you so much

  • @chandrika.amaracinghe8119
    @chandrika.amaracinghe8119 10 หลายเดือนก่อน +1

    🎉very nice speech

  • @kannigaparameswaria7468
    @kannigaparameswaria7468 11 หลายเดือนก่อน

    100% உண்மை...

  • @anbanaamma9465
    @anbanaamma9465 11 หลายเดือนก่อน +1

    முருகா🙏

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 11 หลายเดือนก่อน

    Murugan thunai

  • @user-rd4kv1ig9x
    @user-rd4kv1ig9x 10 หลายเดือนก่อน +1

    முருகா சரணம்...

  • @viswakviswak954
    @viswakviswak954 2 หลายเดือนก่อน +1

    வேலும்மயிலும்சேவலும்துனண🙏🙏🙏🙏

  • @sivadhanu5840
    @sivadhanu5840 10 หลายเดือนก่อน +2

    முருகா சரணம்…❤

  • @jithangrapics4966
    @jithangrapics4966 10 หลายเดือนก่อน +1

    Om murugaa

  • @dhineshkumar8558
    @dhineshkumar8558 11 หลายเดือนก่อน +2

    Starting bgm ❤

  • @annamalai8635
    @annamalai8635 7 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @Kalpana-rf7lj
    @Kalpana-rf7lj 11 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ

  • @Sowmiyaraj-rv6rl
    @Sowmiyaraj-rv6rl 11 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku arogaraa

  • @ShivaKumar-nf6zs
    @ShivaKumar-nf6zs 10 หลายเดือนก่อน

    Om muruga potri

  • @thangamani9408
    @thangamani9408 9 หลายเดือนก่อน

    Ayya unkal pathivu anaithum super ketkumpothu manam amaithi adaikirathu,,aanal oru vendukol neengal muruganai vanankugireer avar Tamil kadavul murugan aathalal sorpolivu aatrum pothu Thooya Tamilil pesumaaru kettukolgiren,,ketkka inimaiyaga irukkum ayya,,thavaraga pesi irunthal mannikkavum ayya

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 11 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏

  • @ashvinabi8253
    @ashvinabi8253 10 หลายเดือนก่อน

    om muruga vetri vel muruga

  • @gayathri7415
    @gayathri7415 9 หลายเดือนก่อน +1

    Anna innum muruganai patri niraiya pesuga ithai ketkum pothu en manam magizhchi aagirathu manakavalai illamal irukiren nantri anna🙏🙏🙏om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @khumanenarun1876
    @khumanenarun1876 11 หลายเดือนก่อน

    Super super.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 หลายเดือนก่อน

    Om vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @amuthasaravanans8442
    @amuthasaravanans8442 11 หลายเดือนก่อน

    Kodi nandrigal iyya

  • @user-sd2je3ij7x
    @user-sd2je3ij7x 7 หลายเดือนก่อน

    Thank you universe

  • @user-tw7tj2ig6f
    @user-tw7tj2ig6f 10 หลายเดือนก่อน +2

    ஓம் கருனகரனேபாதம்சரணம்

  • @user-io5xd1kp2l
    @user-io5xd1kp2l 13 วันที่ผ่านมา

    நன்றி அய்யா

  • @MorningMoon
    @MorningMoon 11 หลายเดือนก่อน

    Om Sharavana Bhava

  • @Sugaartandcrafts015
    @Sugaartandcrafts015 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @chitravicky2878
    @chitravicky2878 3 หลายเดือนก่อน

    குகனே குமரா போற்றி போற்றி

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 11 หลายเดือนก่อน +1

    Good morning 🙏

  • @pravinsekar3230
    @pravinsekar3230 5 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 5 หลายเดือนก่อน +1

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 11 หลายเดือนก่อน +1

    Om Saravanabhava Om

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 10 หลายเดือนก่อน

    Murugan saranam.

  • @kanagadhanapal1911
    @kanagadhanapal1911 11 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏 வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏

  • @poornivelu
    @poornivelu 3 หลายเดือนก่อน +1

    Guruve Saranam 🙏
    4:58 1.
    *சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே*
    (கந்தர் அலங்காரம் - 40 சேல் பட்டு)-
    Excellent explanation Brother 🙏
    2. 6:11
    திருமுருகாற்றுப்படை
    *வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
    கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
    செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
    மேவ வராதே வினை*
    3. 6:38 👏👏👏
    Recent days I’m listening to your speech Brother 🙏
    Excellent video -
    With lord Muruga blessings I am blessed to listen to your speech in this birth Brother ...
    I feel lord Muruga is talking through you 🙏
    Sarvam Murugaarpanam 🙏

  • @kalaivani3384
    @kalaivani3384 หลายเดือนก่อน +1

    Anna two times thiruchentur ponam angu engaluku panner illai vibuthi kidithunga anna romba santhosama irunthathu appa ungaloda pathivu nala panner illai vibuthi kidithunga anna romba thanks anna

  • @SundharT-mp6mo
    @SundharT-mp6mo 4 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @mk_1715
    @mk_1715 6 หลายเดือนก่อน

    Ninga pesratha ketale paathi prachna theenthrum 🙏

  • @muruganathammuruganatham6587
    @muruganathammuruganatham6587 11 หลายเดือนก่อน

    Supersir

  • @krishnamoorthy5790
    @krishnamoorthy5790 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ குமாராய நம

  • @targetdream369
    @targetdream369 11 หลายเดือนก่อน +1

    Om saravanabava

  • @MakalaMakala-wx2fh
    @MakalaMakala-wx2fh 2 หลายเดือนก่อน

    கந்த கடவுளே அப்பா நீ துணை

  • @traveltrack2880
    @traveltrack2880 10 หลายเดือนก่อน

    எல்லாம் எனக்கு முருகனே

  • @narpavithangam8542
    @narpavithangam8542 11 หลายเดือนก่อน

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @suryaspkk6894
    @suryaspkk6894 11 หลายเดือนก่อน +1

    Muruga❤

  • @arunjunaikani8140
    @arunjunaikani8140 5 หลายเดือนก่อน

    Aarumugam arulidum anuthinamum earumugam🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @SundharT-mp6mo
    @SundharT-mp6mo 4 หลายเดือนก่อน

    Ayya murugaya amma omsathi

  • @brinthasaravanan471
    @brinthasaravanan471 10 หลายเดือนก่อน

    Om saravana bhava

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 7 หลายเดือนก่อน

    Om Saravana Bava

  • @a.s.chezhiyan24
    @a.s.chezhiyan24 4 หลายเดือนก่อน

    Super anna...

  • @khumanenarun1876
    @khumanenarun1876 11 หลายเดือนก่อน

    Very true

  • @crafts4fans421
    @crafts4fans421 6 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🙏
    வீரவேல் முருகனுக்கு அரகரோகரா🙏
    மயில்வாகன்னுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏🙏🙏