"அதான் சார் தாய் மனசு.. என் சாமி.. காசு இல்லாத நேரத்துல ஏண்டா தங்கம்” நெகிழ்ந்து போன தாயார்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
  • ”அதான் சார் தாய் மனசு.. என் சாமி.. காசு இல்லாத நேரத்துல ஏண்டா தங்கம்”.. செல்போன் விலை ரூ.8,800 தான், ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு விலை போட முடியாது!
    #ActorMadhavan | #Mother | #MotherLove | #ViralVideo
    ...............................................................
    G-TRAP MOSQUITO KILLER
    ONLINE ORDER-
    imojo.in/GTRAP2o0Rs995
    Live demo@
    G MARK APPLIANCES
    34,KUPPUSAMY BUILDING
    Raja bather street
    (Behind Naidu Hall)
    Pondy bazzar, T.Nagar
    Chennai -600017
    (NEAR-RATHNA FAN HOUSE)
    Enquiry: 9789343434/9790343434
    Website- okoffers.in/
    What's app
    wa.me/919791343434
    ...............................................................
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 788

  • @srivaishnavisilksboutique9117
    @srivaishnavisilksboutique9117 2 ปีที่แล้ว +716

    பிரபஞ்சத்தில் வாழும் ஒரே கடவுள்... நம்முடைய தாய்மார்கள் தான்....

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +1

    தாயின் அன்பான செல்ல கோபமான வார்த்தையும்😍 தாயை மகிழ்ச்சிப்படுத்த நினைத்த மகனைக்கும் வாழ்த்துக்கள்😍🙏

  • @smiledoll8170
    @smiledoll8170 2 ปีที่แล้ว +615

    உண்மையாவே இந்த அன்பு விலைமதிப்பில்லாததுதான்...💝

  • @Afrozebujji
    @Afrozebujji 2 ปีที่แล้ว +681

    ஒரு நிமிடம் அழுது விட்டேன்😭 என் தாய் கண் முன்னே வந்து சென்று விட்டார்🙏🙏

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +86

    காதல் காதல் என்று பிரச்சினையில் கிடக்கும் இளைஞர் மத்தியில் .இப்படி ஒரு இளைஞரா எல்லா புகழும் பெற்றோருக்கே .இளைஞருக்கு வாழ்த்துக்கள்.

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +1

    அம்மாவின் விலை மதிப்பற்ற அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.அன்புக்கு கண்ணீர் தான் மொழி.தாய்க்கு பரிசளித்து மகிழ்ந்த மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @sivamuthusamy5314
    @sivamuthusamy5314 2 ปีที่แล้ว +127

    ஏதாவது ஒன்றை ஏதிற்பார்கும் உலகில் அன்பை மட்டும் எகிற்பார்கும் ஒரே ஜீவன் அம்மா,,,

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 2 ปีที่แล้ว +184

    தொடர்ந்து பல முறை பார்துவிட்டேன் கலங்கிய கண்களுடன்..

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +467

    எங்கள் அம்மாவும் தனக்காக எதையுமே செய்து கொண்டதில்லை. இந்த அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்.நல்ல காணொளியை பகிர்ந்த மாதவனுக்கு நன்றிகள்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 ปีที่แล้ว +345

    அந்த அம்மாவின் செல்லமான பேச்சும் முகத்தில் ஆனந்தமும் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மகனுக்கு பாராட்டுக்கள். அந்த குடும்பத்திற்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +152

    எத்தனை மகிழ்ச்சி அந்தத் தாயின் முகத்தில் 😁இப்படிப் பட்ட அன்பான மகனை பெற்று வளர்த்த தாய் பாக்கியம் செய்தவர் .

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 ปีที่แล้ว +12

    என் மகன் இப்படி இருப்பானா எனக்கு தெரியல பெரியவன் ஆனதும் என் அன்பையும்.கண்டிபையும் கோபத்தையும் புரிந்து கொள்வான் என்று எதிர் பார்க்கிறேன்.படி என்று சொல்கிறதினால் தாய்.பேயாய் தெரிகிறாள் என் மகனுக்கு.அவன் படித்து எனக்கு சாப்பாடு போடவேண்டாம் என் தங்க மகன் நல்லா வாழ்ந்தாலே போதும் எனக்கு.என் அன்பை புரிந்து கொள்வான் பெரியவன் ஆனதும்.. இப்படிக்கு அம்மா.❤️❤️❣️

  • @user-ev5cx7mc4w
    @user-ev5cx7mc4w 2 ปีที่แล้ว +60

    இருக்கும் போது தொலைப்பதும்......

  • @creator7649
    @creator7649 2 ปีที่แล้ว +213

    மகனும் அம்மாவும் என்றுமே தனி உறவு தான்..!

  • @veeradurai691
    @veeradurai691 2 ปีที่แล้ว +21

    இத பாத்ததுல இருந்து எங்க அம்மாவுக்கும் ஏதாவது வாங்கி தரனும் போல இருக்கு. கண்டிப்பா ஏதாவது வாங்கி கொடுப்பேன்.🥰😘

  • @sumathielumalai3184
    @sumathielumalai3184 2 ปีที่แล้ว +11

    அம்மாவின் அன்பை புரிந்து கொண்டவர்கள் தோல்வியை சந்தித்து மாட்டார்கள் எல்லா விதத்திலும் அவர்களுக்கு வெற்றி காத்திருக்கும்

  • @MariMuthu-bp9mt
    @MariMuthu-bp9mt 2 ปีที่แล้ว +7

    இந்த video பாத்தா அழுகாம யாராலையும் இருக்க முடியாது. அம்மா குடுத்து வச்சவங்க அவங்களுக்கு நல்ல மகன் கிடைச்சிருக்கு 💖

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 ปีที่แล้ว +84

    தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தன் குடும்பத்திற்கே அர்பணிப்பவர்களே தாய்மார்கள்.. தாய்மார்கள்.. 🙏... 😍😘😘..

  • @krishnamoorthymoorthy9346
    @krishnamoorthymoorthy9346 2 ปีที่แล้ว +7

    அம்மா மகன் உறவு என்பது ஆகாயம் போதாத அளவுக்கு அன்பு, கண்கள் கசிந்தன ஆனந்தத்தில்....

  • @christiancinereviews7050
    @christiancinereviews7050 2 ปีที่แล้ว +6

    உடனே வேலைக்கு போய் எங்க அம்மாவ சொந்த வீட்டில் வாழ வைக்கணும் என்று ஒரு ஆசை இந்த காணொளியை பார்த்து பின்பு அதான் எண்ணம்.