மனநலம் பாதித்தவருக்கு மனம் நோகாத உபசரிப்பு.. பணம் தராவிட்டாலும் வயிறு நிறைய உணவு வழங்கினர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2021
  • #Hotel #Kovai #Annapoorna
    சாப்பிட அமர்ந்தவரை அனுப்பாதீர், கேட்பதை கொடுத்து விடுங்கள்.... மனநலம் பாதித்தவருக்கு மனம் நோகாத உபசரிப்பு... இப்படியும் ஒரு ஹோட்டல்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 2.3K

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +2000

    இந்த மனசு தான் சார் கடவுள் 😊🙏 சாப்பிட வந்த மனநோயாளியை மனம் நோகாமல் உபசரித்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏

    • @Theinvisible45
      @Theinvisible45 2 ปีที่แล้ว +28

      Dei summa irda 🤣

    • @cheche7027
      @cheche7027 2 ปีที่แล้ว +9

      Kavitha appu Ella. News la message panra ga

    • @gmurugesangmurugesan2136
      @gmurugesangmurugesan2136 2 ปีที่แล้ว +6

      Madam all comments is very super in long time

    • @venkateshvenkat8595
      @venkateshvenkat8595 2 ปีที่แล้ว +6

      Nee enga pathulam irukka ....poly fan pola

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว

      @@user82641
      யார் அது நர்ஸ்

  • @pudhugaipriyakitchen5967
    @pudhugaipriyakitchen5967 2 ปีที่แล้ว +1718

    மனநலம் பாதிக்கப்பட்ட மனிதருக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவகங்களில் பசியைப் போக்கும் வகையில் அளித்த மேலாளர் மற்றும் உணவு பரிமாறும் சகோதரர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 உங்கள் நல்ல உள்ளத்திற்கு நல்லதே நடக்கட்டும்..... மென்மேலும் தொழில் லாபமும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏 நன்றி 🙏

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว +4

      நாங்கள் உங்களை நம்புவதாக இல்லை.
      இங்கு எத்தனையோ cook with channel கள் இருப்பினும் ஒரு குவளை தண்ணீர் கூட .. ..

    • @Jameeltho
      @Jameeltho 2 ปีที่แล้ว +3

      Namaku theriyama poche

    • @echarripinsattham1344
      @echarripinsattham1344 2 ปีที่แล้ว +2

      Neenga kadavulukku kodutheergul nunri

    • @indian9616
      @indian9616 2 ปีที่แล้ว +2

      👏👏👏
      👏👏👏
      👏👏👏

    • @princeeprinceeprincee9468
      @princeeprinceeprincee9468 2 ปีที่แล้ว +1

      ❤👏👏👏👏

  • @samy.commando2549
    @samy.commando2549 2 ปีที่แล้ว +112

    ஹோட்டல் பெயருக்கு ஏற்ப சிறப்பாக அண்ணதானம் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

  • @smk.ramanathankulandaiyan8385
    @smk.ramanathankulandaiyan8385 2 ปีที่แล้ว +14

    இதுவே முதல் தர்மம்
    பிறகு தான் எல்லாம்
    உணவு வழங்கிய நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகள் பல
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தவர் ஆவார்

  • @successstorytamil299
    @successstorytamil299 2 ปีที่แล้ว +227

    நீண்ட நாள் கழித்து மன நிறைவான பதிவு பார்த்த சந்தோசம்.. உணவக ஊழியர்களுக்கு மிக்க நன்றி ❤️❤️

  • @kattathora9062
    @kattathora9062 2 ปีที่แล้ว +494

    இந்த ஆண்டின் முடிவில் கடைசி மனிதநேயம் 🙏🙏🙏

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 ปีที่แล้ว +62

    வாழ்த்துக்கள்.
    இந்த காலத்திலும் மனித நேயம் இருக்கிறது
    இது சில கேடுகெட்ட அரசியல்வாதிகளிடம் இல்லை என்பது வேதனைக்குரியது.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว +4

      தமிழக முதல்வரும், அவரது அமைச்சர்களும் இதற்கு விதிவிலக்கு

  • @sathishkrishnaswamy2911
    @sathishkrishnaswamy2911 2 ปีที่แล้ว +146

    As a Ex-employee of this concern, I would like to share that the management was very kind hearted ❤️ and the employees in the restaurant are king in hospitality service. As per their slogan They are really "Pride of Our Coimbatore". 👍

    • @WhizkidMulla
      @WhizkidMulla 2 ปีที่แล้ว +5

      Yes u r right .Hotel Annapoorna is our pride.

    • @redandblack188
      @redandblack188 2 ปีที่แล้ว +4

      Yes, it's proud of Coimbatore

    • @bharathimohandass1365
      @bharathimohandass1365 2 ปีที่แล้ว +2

      Annapoorna face of Coimbatore

  • @maruthasalam5263
    @maruthasalam5263 2 ปีที่แล้ว +609

    ஓட்டல் பெயரோ அன்னபூர்ணா
    பெயருக்கு ஏற்ப சிறப்பாக அன்னதானம் செய்தமைக்கு பாராட்டுகள் நன்றிகள் ஐயா
    வாழ்த்துக்கள்🙏

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว +8

      அம்மா அன்னபூரணி அம்மா 🙏🏽

    • @fyzalarraf
      @fyzalarraf 2 ปีที่แล้ว +4

      @@user82641 annapoorani arasu amma🤣🤣🤣

    • @marikani5445
      @marikani5445 2 ปีที่แล้ว +1

      அந்த ஹோட்டலில் 4 இட்லி என்ன விலைனு தெரியுமா

    • @fyzalarraf
      @fyzalarraf 2 ปีที่แล้ว

      @@marikani5445 correcta sonneanga, idli vela orupakkam, tips vangi jattiya kooda uruvura server guys adhukkum mela.

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 2 ปีที่แล้ว +1083

    மனநிலை பாதிக்கப் பட்டவரின் உணர்வுகளை புரிந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி..🙏🙏🙏

    • @yazhinikuzhali8732
      @yazhinikuzhali8732 2 ปีที่แล้ว +3

      மனநலம் பாதித்திக்கப்பட்ட நபருக்கு உணவு வழங்கிய மேளாலருக்கும்.ஊழியருக்கும்கடவுள் துணை என்றும் இருக்கும். வாழ்க வளமுடன்

    • @jk17aro80
      @jk17aro80 2 ปีที่แล้ว +1

      இதுவும் ஒரு ad thaa

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 2 ปีที่แล้ว +17

    அன்னபூர்ணா மீது இப்போதுதான், ஒரு பெரிய நம்பிக்கை அளிக்கிறது...
    (மனநிலை பாதிக்கப்பட்ட மனிதருக்கு உதவியது நன்றி)

  • @anandabharathi156
    @anandabharathi156 2 ปีที่แล้ว +8

    இந்த மனசு தான் ஐயா கடவுள் ❣️இதை பார்த்ததும் கண் கலங்கி மணம் நெகிழ்ந்தேன்❣️😇🥰

  • @bg-jy3mt
    @bg-jy3mt 2 ปีที่แล้ว +587

    இன்னும் உண்மையான தமிழ் மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு இதுதான் சான்று...
    எம் மக்கள் என்றும் மேன் மக்களே.......

  • @janu_111
    @janu_111 2 ปีที่แล้ว +389

    கண்கள் கலங்குகிறது ஆனந்தத்தில்... தாம் அனைவரும் இறைவன் அருள் பெற்று நலமோடு வாழ வேண்டும்..

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว

      எங்களுக்குத் தெரியும் ஏன் கண்கள் கலங்குகிறது என்று.
      அன்னபூர (ணா) ணி உணவகம்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว

      அப்படி ஓரமாய் போய் அழுதுட்டு வா

    • @SenthilKumar-hl1vx
      @SenthilKumar-hl1vx 2 ปีที่แล้ว

      Jkuk
      The

    • @SenthilKumar-hl1vx
      @SenthilKumar-hl1vx 2 ปีที่แล้ว

      @@user-bm1xu2fh5r you yygjoo you

  • @HeyAdithyaAR
    @HeyAdithyaAR 2 ปีที่แล้ว +12

    அன்னபூர்ணா வின் மேலாளர்க்கும் நிர்வாகத்திற்கு கோவை மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    மற்றும் தினந்தோறும் பசியில் வாடும் ஒருவருக்கு இதுபோல் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

  • @Prince-wk6tk
    @Prince-wk6tk 2 ปีที่แล้ว +3

    கோவையின் மக்கள் அண்பும் பண்பும்..... பாராட்டுக்கள்......

  • @greatindian1168
    @greatindian1168 2 ปีที่แล้ว +317

    பாலிமர் அண்ணனுக்கும்...
    அண்ணபூர்ணா உணவக உரிமையாளருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @user82641
      @user82641 2 ปีที่แล้ว +1

      மணிகண்டனும் ரொம்ப நல்ல மணிகண்டன்.

    • @ParameshChockalingam
      @ParameshChockalingam 2 ปีที่แล้ว

      Vilambaram senjathuka

    • @dhanabaldhanabal5323
      @dhanabaldhanabal5323 2 ปีที่แล้ว +2

      @@user-bm1xu2fh5r apidi thaan da arasiyal panuvanga..mooditu poda 200 rs up

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว +67

    பாவம் அவரும் ஒரு மனிதர் தான். அவருடைய பசியை போக்கிய உணவகத்துக்கு நன்றி

  • @ilaiyarajag2394
    @ilaiyarajag2394 2 ปีที่แล้ว +5

    மனமார்ந்த நன்றிகள் பல. 🙏🙏🙏. இந்த நிறுவனம் அதை சார்ந்த தொழிலாளர் அனைவருக்கும் நன்றி

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 2 ปีที่แล้ว +7

    This is Business Management lesson, one should learn from the Manager of this Annapoorna Hotel, Without spending any money to the advertisement media, He has done a good advertisement to his Hotel, Now the public especially the consumers and other's would turn back and ask for this Hotel in particular. What a business attitude of this Manager. Well done sir, you have aimed and hit two things in one stone, Free publicity and Social Responsibility.

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 ปีที่แล้ว +117

    அந்த உணவகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @yabaseraj
    @yabaseraj 2 ปีที่แล้ว +183

    ரூபாய் இல்லை என்றாலும் உணவு தரும் அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள் 💐💐

  • @suvaikoodam
    @suvaikoodam 2 ปีที่แล้ว +6

    பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது , மனித நேயம் மாறாது , சில நேரத்தில் மறைந்து கொண்டிருக்கும்...

  • @ramraja1658
    @ramraja1658 2 ปีที่แล้ว

    அவருக்கு உணவு வழங்கிய மேலாளர் மற்றும் ஊழியர்களின் இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்கது உங்களது சேவை என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்

  • @lakshur9335
    @lakshur9335 2 ปีที่แล้ว +87

    மனநலம் பாதிக்கப்பட்டவரா இருந்தா என்ன அவருக்கும் பசிக்குமே எதாவது சாப்பிட கொடுத்து அனுப்பிவிடாமல் வயிறு நிறைய சாப்பாடு கொடுத்தது உண்மையில் பாராட்டுக்குரியது 👍

  • @vijayvivo198
    @vijayvivo198 2 ปีที่แล้ว +112

    மன நோய் பாதித்த ஒருவருக்கு அவர் மனம் நோகாமல் உணவு வழங்கியதற்கு மன நிறைவுடன் பாராட்டுகிறோம்

  • @arunblaze1990
    @arunblaze1990 2 ปีที่แล้ว +1

    வாழ்க மனிதநேயம் 💐💐💐
    வாழ்க வளத்துடன் 💐💐💐
    என்றும் நலத்துடன் 💐💐💐

  • @asmikanna5219
    @asmikanna5219 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள்.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 ปีที่แล้ว +154

    சாப்பிட்ட வந்தவரின் மனம் நோகாமல் உணவளித்து..அனுப்பிய உணவகத்தாரின் மனிதநேயம் பாராட்டதக்கது...🙏வாழ்க ..நலமுடன்🙏

  • @user-sy1eu4jz2s
    @user-sy1eu4jz2s 2 ปีที่แล้ว +49

    இந்த காலத்தில் இப்படி ஒருவர் இருப்பது மிகவும் அரிது இவர் செய்த உதவி மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது அந்த மேலாளர்க்கு கோடானுகோடி நன்றி

  • @summirebekha6388
    @summirebekha6388 2 ปีที่แล้ว +8

    Hat's off to the restaurant and it's employees.🙏

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 2 ปีที่แล้ว

    இது வல்லவா மனிதநேயம் உங்கலுக்கு💐💐💐👍👍👍பாராட்டுக்கல்

  • @bulletbala3637
    @bulletbala3637 2 ปีที่แล้ว +47

    ஹோட்டல் உரிமையாளர்கள் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்... சூப்பர்

  • @mersaldurai1007
    @mersaldurai1007 2 ปีที่แล้ว +91

    மனிதாபிமானம் இன்னும் சில நல்ல மனிதர்கள் இடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது !!!

  • @sarojadevi8471
    @sarojadevi8471 2 ปีที่แล้ว

    பசியோடு வந்த மனிதருக்கு அன்னம் அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

  • @searchingsamayal
    @searchingsamayal 2 ปีที่แล้ว +3

    Hotil ah? Annapoorna Hotil 😳

  • @Tamilknowledge2.0
    @Tamilknowledge2.0 2 ปีที่แล้ว +200

    😍 Humanity still exist!

    • @baeboy_
      @baeboy_ 2 ปีที่แล้ว +4

      publicity exist

  • @sankarngl25
    @sankarngl25 2 ปีที่แล้ว +34

    உணவருந்த வந்தவர் இறைவனாக இருப்பார் போல ஆனால் இறைவனுக்கே உணவளித்த மேலாளர் தான் உண்மையான இறைவன். வளர்க உங்கள் பணி

  • @manigandan6204
    @manigandan6204 2 ปีที่แล้ว

    நிச்சயம் இவருக்கு இறைவன் அருள் கிடைக்கும் இது தான் உண்மையான ஆன்மிகம்

  • @safeetrack9750
    @safeetrack9750 2 ปีที่แล้ว +1

    👌🤝👍😇 அன்பான ஹோட்டல்
    அன்பான உபசரிப்பு தன்மையுள்ள ஹோட்டல் சிறப்பான செயல்பாடு🍜🍔🌭🥨🍕🌮🥗🥣🍝🥘 மனித கடவுள்🙏

  • @selvamkumar7444
    @selvamkumar7444 2 ปีที่แล้ว +96

    நல்ல உள்ளம் கொண்ட சில மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் அவர் வாழ்க வளமுடன்

  • @aarunaarun-qy2ig
    @aarunaarun-qy2ig 2 ปีที่แล้ว +23

    அந்த உணவகத்திற்கு மனமார்ந்த நன்றி

  • @vickykannan8158
    @vickykannan8158 2 ปีที่แล้ว +1

    உணவு கொடுத்த அந்த மனசுதான் சார் கடவுள் 🙏🙏🙏

  • @PFHelpline
    @PFHelpline 2 ปีที่แล้ว +3

    Great 🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி

  • @nobita388
    @nobita388 2 ปีที่แล้ว +112

    ஹோட்டல் மேலாளர், ஊழியர்ரோட அந்த நல்ல மனசுதான் சார் கடவுள் 💚 அவர்கலுக்கு வாழ்த்துக்கள் 💐🙏.

    • @jokermahakalanobitaappa6997
      @jokermahakalanobitaappa6997 2 ปีที่แล้ว +2

      Ennoda Pee Sappidu da 💩💩💩Sooda Erukku 💩💩Sappittu Enjoy Pannuda 🤣🤣🤣

    • @nobita388
      @nobita388 2 ปีที่แล้ว

      @@jokermahakalanobitaappa6997 aarida poguthu neye sappiduda maganey.

    • @nobita388
      @nobita388 2 ปีที่แล้ว

      @𝐑𝐚𝐣𝐢𝐢🌹 Good night sister 😴.

    • @lifeisveryshort...4645
      @lifeisveryshort...4645 2 ปีที่แล้ว +6

      @@jokermahakalanobitaappa6997 தேவிக்கும் சுகன்யா வுக்கும் கொடு ஜோக்கர் நல்லா திம்பாளுங்க 😁😝

    • @jokermahakalanobitaappa6997
      @jokermahakalanobitaappa6997 2 ปีที่แล้ว

      @𝐑𝐚𝐣𝐢𝐢🌹 Nee Entha Groupa🤣🤣Unakku Ennoda Pee 💩💩Sappidu 💩💩Aprom Enjoy pannu da 🤣🤣

  • @murugananthamgovindan1328
    @murugananthamgovindan1328 2 ปีที่แล้ว +23

    இந்த உணவகத்தில் நான் உணவு உண்டிருக்கிறேன்.. உபசரிப்பு என்றால் இதுதான் உபசரிப்பு அவ்வளவு அருமையாக உபசரித்தார்கள்.. என்னால் அவர்களை மறக்க முடியாது.. மிகவும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 2 ปีที่แล้ว

    பசிப்பினி போக்கிய தங்களுக்கு வாழ்த்துக்கள். எல்லா உயிரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல் வேறொன்ற்றியேன் பராபரமே.

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 2 ปีที่แล้ว

    பெயரில் மட்டும் அன்னம் இல்லை உங்கள் இதயத்திளலும் உள்ளது உங்கள் நிறுவனம் மற்றும் நீங்கள் அனைவரும் மேன் மேலும் சிறப்புற்று வளர என் போன்றோரின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு

  • @sathish1king
    @sathish1king 2 ปีที่แล้ว +199

    இந்த மனிதாபிமானம் இருக்கும் வரை மனிதனை எந்த இயற்கை சீற்றத்தாலும் அழிக்க முடியாது..

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว +1

      இயற்க்கை சீற்றத்தை ஆண்டவனாலும் தடுக்கமுடியாது
      அப்படியென்றால் இதுவரை இயற்க்கை சீற்றங்கள்
      எதனால் வந்தது

    • @sathish1king
      @sathish1king 2 ปีที่แล้ว

      @@karkaladurai2185 மனிதன் மிருகம் ஆகும் போது இன்னும் அதிகமான சீற்றங்கள் வரும் இனத்ததையே அழித்துவிடும்.. இதற்கு முன்னால் வந்தவை முழுமையாக அழிக்கவில்லை..

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 2 ปีที่แล้ว +17

    பசித்த வயிற்றுக்கு உணவளித்த அந்த ஹோட்டல் மேலாளர் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk 2 ปีที่แล้ว +2

    மேலாளர் அவர்களே நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி பதினாறு செல்வமும் பெற்று வாழ்வை வாழ வேண்டுமென்று நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @kanushanalt581
    @kanushanalt581 2 ปีที่แล้ว

    உங்கள் அனைவருக்கும் ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா

  • @parkaviparasuraman3545
    @parkaviparasuraman3545 2 ปีที่แล้ว +43

    உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .. யாரும் போகும் பொழுது எதையும் கொண்டு போவது இல்லை...
    இறுக்கும்வரை இல்லாதவர்களுக்கு சிறுது கொடுப்போமே 🙏🙏🙏🙏❤️

  • @annamazhagi4737
    @annamazhagi4737 2 ปีที่แล้ว +21

    நாங்கள் அனைவரும் அவர்களை பாராட்டுகிறோம்....

  • @Y-xx3cy
    @Y-xx3cy 2 ปีที่แล้ว

    இவர்களைப் போன்ற மனித நேயம் உள்ளவர்கள் ஒரு சிலர் இருப்பதனால் தான் இந்த உலகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் தந்தருளுமாறு நான் இறைவனை வேண்டுகிறேன்.

  • @a.nithinprakasharokiasamy3446
    @a.nithinprakasharokiasamy3446 2 ปีที่แล้ว

    மனநலம் பாதித்த வரை ஒரு நல்ல மனநல மருத்துவர் போல் ஹோட்டல் மேலாளர் நடத்தி உள்ளார். மனிதாபிமானமுள்ளவராக நடந்துகொண்டது வெகுவாக பாராட்டும் வகையில் உள்ளது.
    வாழ்க வளமுடன்👌👌🥰🥰

  • @pillaroffiretabernaclecoim1892
    @pillaroffiretabernaclecoim1892 2 ปีที่แล้ว +160

    கோவையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய அன்னபூர்ணா மேலாளர் வாழ்க வளர்க மனதார வாழ்த்துகிறேன்

  • @sachinjayam6069
    @sachinjayam6069 2 ปีที่แล้ว +27

    நல்ல மனசு உங்களுக்கு மேலாளர் அவர்களுக்கு நன்றி அவர் குடும்பத்துக்கும் நன்றி

  • @rajasenthilnathan6356
    @rajasenthilnathan6356 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பர்களே 🙏
    கடவுள் உங்களை அனைவரையும் ஆசிர்வதிப்பார்

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +1

    ஆதித் தமிழ் மக்கள் ..வந்தவருக்கு உணவு உபசரிப்பு போல் எதும் இவ்வுலகில் இல்லை... அந்த எண்ணம் இன்னும் நம்முள்ளும் இருக்கிறது 🥲❣️

  • @krishnarao280
    @krishnarao280 2 ปีที่แล้ว +27

    நன்றி ஐயா மேலாளருக்கு வாழ்த்துக்கள் என் மகனும் மனநலம் பாதிக்கப்பட்ட வன்

    • @vinothkumar-ko2nk
      @vinothkumar-ko2nk 2 ปีที่แล้ว

      கவலைப்படாதீர்கள்

  • @divinesiddha4823
    @divinesiddha4823 2 ปีที่แล้ว +25

    உங்கள் அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🏼

  • @GK-vn5nc
    @GK-vn5nc 2 ปีที่แล้ว

    காலையிலே நெஞ்சை நிறைத்தை பாலிக்கும், உணவக மேலாளர் அவர்க்கும் நேரில் வந்து சொல்ல முடியாத நன்றிகள்.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 ปีที่แล้ว

    கோடி கோடி நன்றிகள் உதவிய அனைவருக்கும்

  • @ramamurthyravichandran5163
    @ramamurthyravichandran5163 2 ปีที่แล้ว +41

    மனிதநேயம் என்றும், இவ்வுலகை காக்கும் 🙏

  • @ananthanarayanan6871
    @ananthanarayanan6871 2 ปีที่แล้ว +16

    இதுதாங்க கோவை நல்லுங்களுக்கு நன்றி, நான் அங்கு சென்றால் அதில் என் பங்குக்கு ஏதாவது தரட்டுமா என்று கேட்ப்பேன்.

  • @ramanaram7927
    @ramanaram7927 2 ปีที่แล้ว

    அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி.

  • @vadileenagan
    @vadileenagan 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள், உங்களின் இந்த மனிதநேய பண்பாட்டு பாராட்டுகுரியது ...

  • @karthickkannan9023
    @karthickkannan9023 2 ปีที่แล้ว +48

    இன்னும் மனிதநேயம் எங்கோ ஓர் இடத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 2 ปีที่แล้ว +135

    கண்டிப்பா..மேலாளர் இது போன்றவரால் பாதிக்கப் பட்டவராக இருப்பார்..இல்லையென்றால், இப்படியான உபசரிப்பு அவரின் புண்ணியத்தில் சேர்க்கை ஆகிடும்..🙏🙏🙏

    • @asirrathinaraj2715
      @asirrathinaraj2715 2 ปีที่แล้ว

      Correct

    • @e___black2665
      @e___black2665 2 ปีที่แล้ว

      வித்தியாசமா உருட்டுறிங்க

  • @emptylife6059
    @emptylife6059 2 ปีที่แล้ว

    அன்னபூர்னா பெயருக்கு ஏற்றார் போல் உபசரித்துள்ளதை காணும் போது மனம் நெகிழ்கிறேன் ஹோட்டல் ஊழியர்களுக்கும் மேளாளருக்கும் கடவுள் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @moorthipremkumar7048
    @moorthipremkumar7048 2 ปีที่แล้ว +2

    உணவு வழங்கிய ஊழியர்களுக்கும் மேலாளருக்கும் மனமார்ந்த நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 2 ปีที่แล้ว +91

    மனிதாபிமானம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.. மனிதனின் உருவில் கடவுளை காண்கின்றோம்.. 🙏

  • @Good.1
    @Good.1 2 ปีที่แล้ว +46

    வழக்கமா தூரத்தி தானே விடுவாங்க 🤔 இது புதுசா இருக்கே இருந்தாலும் நல்லாருக்குப்பா வாழ்த்துக்கள்🙄 👍👍

    • @rajarks3801
      @rajarks3801 2 ปีที่แล้ว

      Ellam vilambaram thaan

  • @ohmbairava1309
    @ohmbairava1309 2 ปีที่แล้ว

    தானத்தில் சிறந்தது அன்னதானம்.
    ஹோட்டல் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்..
    வாழ்க அனைத்து வளமுடன்

  • @vikinsvenkatesan7238
    @vikinsvenkatesan7238 2 ปีที่แล้ว

    ஒருத்தருக்கு உணவு அளிப்பது கடவுலுக்கு சாமனம் நன்றிகள் 🙏

  • @rameshr9328
    @rameshr9328 2 ปีที่แล้ว +15

    எனது கோவையில் ... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ... நல்லா இருப்பீங்க ...ஹோட்டல் மேலாளர் உங்களின் பல தலைமுறை பசியால் இருக்கமாட்டார்கள் ... 🎉🎉🎉

  • @logeshkl939
    @logeshkl939 2 ปีที่แล้ว +10

    இவர்கள் செய்த செயலுக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை.....👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saravanan-gp7pt
    @Saravanan-gp7pt 2 ปีที่แล้ว

    👌நன்றிகள் 1000🙏 போகும் போது என்னத்ததான் கொண்டு போக போறோம்🙏🔥

  • @pandiduraiannadurai7863
    @pandiduraiannadurai7863 2 ปีที่แล้ว +1

    மனிதநேயம் மலரட்டும் ❤❤❤

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 ปีที่แล้ว +8

    மனிதனை மனிதனாக என்னி உணவு வழங்கிய மாமனிதருக்கு நன்றிகள் பல.

  • @YourDaD-vx7si
    @YourDaD-vx7si 2 ปีที่แล้ว +18

    Ithu tha namba tamil culture ...tamil people always real human being hats off 🔥👍

  • @kishor09kumar76
    @kishor09kumar76 2 ปีที่แล้ว

    மனம் மகிழ்ச்சி அடைகிறேன்,, நன்றிகள் பல

  • @vivektube7910
    @vivektube7910 2 ปีที่แล้ว

    அந்த ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் மேலாளர்க்கும், உரிமையாளர்க்கும் எனது நன்றிகள்.

  • @Sweety-ue9qk
    @Sweety-ue9qk 2 ปีที่แล้ว +11

    நானும் கோவை சேர்ந்தவள்... இந்த அன்னபூர்ணா ஹோட்டல் முதலாளி ஒரு சிறிய தள்ள வண்டியில் இட்லி கடை நடத்தி ... இந்த இடத்துக்கு வந்துள்ளார்... கோவையில் மிகவும் பிரபலமான ஹோட்டல் ஆகும்... இந்த ஹோட்டலில் இருக்கும் அனைத்து வகையான உணவும் மிகவும் சுவையாக இருக்கும்... ❤❤

    • @raghuprasath7631
      @raghuprasath7631 2 ปีที่แล้ว

      போம்மா கீர்த்தி நேற்று சாப்பாடு சாப்பிட்டேன் சுத்த மோசம்

  • @rajamanickam9119
    @rajamanickam9119 2 ปีที่แล้ว +6

    எவ்வளவோ உணவு வீணாகிறது இவர்களைப் போன்ற நபர்களுக்கு வழங்கலாம்

  • @jeevasakthi433
    @jeevasakthi433 2 ปีที่แล้ว

    உணவகத்தில் வேலை பார்க்கும் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.....🙏🙏♥

  • @secularindian1949
    @secularindian1949 2 ปีที่แล้ว +1

    மேலாளர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி.மனிதநேயத்தை மிஞ்சிய காரியம் உலகில் ஒன்றும் இல்லை.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +6

    உங்களின் நல்ல உள்ளத்திற்கு என்றுமே சிறப்பாய் இருக்கனும்🙏 என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏

  • @garnishwithlove
    @garnishwithlove 2 ปีที่แล้ว +79

    ஹோட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்களை வாழ்த்துவோம் உறவுகளே 👏🙏🏻

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 ปีที่แล้ว

    மேலளார்க்கு மிகவும் நன்றி அவர் சொன்னதால் ஊழியர்கள் செயல்பட முடிந்தது

  • @Nazimmehwish
    @Nazimmehwish 2 ปีที่แล้ว +4

    Humanity still exist💪🏻 happy to see such kind of things happening around us. May god bless all of them in that hotel👏👏

  • @prakashjp4937
    @prakashjp4937 2 ปีที่แล้ว +12

    உலகம் இன்னும் உயிர்ப்புடன் இயங்குவதற்கு காரணம் எஞ்சியிருக்கும் ஈர நெஞ்சங்களே.. வணக்கங்களும் வாழ்த்துக்களும்..... 💐

  • @manojprabhakar3153
    @manojprabhakar3153 2 ปีที่แล้ว +46

    This is why annapoorna made is landmark of Coimbatore for generations ..from my great grand mother to my daughters generations we prefer this hotel for hygienic food..we even started to use the company's masala product recently for its brand ..i have never compromised on quality on this brand it's really awesome

  • @Raj_Rocks
    @Raj_Rocks 2 ปีที่แล้ว

    சபாஷ்... இந்த காலத்திலும் மனித நேயம் வாழ்கிறது... 🥰🥰🥰

  • @rajasubha6129
    @rajasubha6129 2 ปีที่แล้ว +14

    அந்த மனசுதான் சார் கடவுள் ஹோட்டல் ஊழியர்களுக்கும் மேலாளருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @karthim4251
    @karthim4251 2 ปีที่แล้ว +42

    கோயம்புத்தூர் என்றாலே நல்ல மனிதர்கள் உள்ளவர்கள் தமிழகத்தில் நல்ல மனிதர்கள் என்றாலே அது கோயம்புத்தூர் மட்டும்தான் என்னோட அனுபவத்தில் சொல்லுகிறேன்

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 2 ปีที่แล้ว +2

      Hahaha

    • @Rajkumar-hm7oy
      @Rajkumar-hm7oy 2 ปีที่แล้ว +2

      நன்றிங்கோ.என்ற ஊருங்க.

    • @e___black2665
      @e___black2665 2 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁😁😁😁😁

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 2 ปีที่แล้ว +2

      @@e___black2665 😂😂😂

  • @jagadeeshravi2569
    @jagadeeshravi2569 2 ปีที่แล้ว

    அந்த ஓட்டல் மேலாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...உடல் ஊனமுற்றோர்க்கு மாத ஊதியம் அரசே வழங்க வேண்டும்

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +2

    பசித்த வயிற்றுக்கு உணவு கொடுப்பவர் இறைவனுக்கு மேலானவர் ❤️ ❤️ 🙏 🙏

  • @summaorudrawing
    @summaorudrawing 2 ปีที่แล้ว +10

    தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் 🙏🙏 உங்கள் தல முறையே சீறும் சிறப்புமாய் வாழ வேண்டும் 🙏🙏🙏