கடைசிக்காலத்தில் புற்று நோய்க்கு மருந்து வாங்க கூட வழியில்லாமல் தவித்த நடிகை ஸ்ரீவித்யா.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2022
  • வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் புற்று நோய்க்கு மருந்து வாங்க கூட வழியில்லாமல் தவித்த நடிகை ஸ்ரீவித்யா'- சிகிச்சையளித்த டாக்டர் புத்தகத்தில் அதிர்ச்சி தகவல்
    #Srividhya #Cancer #Actress
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 609

  • @kingstreakgaming9504
    @kingstreakgaming9504 2 ปีที่แล้ว +953

    மிக சிறந்த நடிகை....இவர் இறந்து விட்டார் என்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது.. மிகவும் வருந்துகிறேன்

  • @tamizharasi6645
    @tamizharasi6645 2 ปีที่แล้ว +480

    துன்பத்தின் எல்லை கண்ட ஆத்மாக்கள் இறைவன் திருவடியில் இலைப்பாரும்😭😭🌹

  • @Sarvam_sivamayam
    @Sarvam_sivamayam 2 ปีที่แล้ว +1145

    புற்றுநோயின் வலி மற்றும் ஏமாற்றத்தின் வலி இரண்டையும் ஒரே நேரத்தில் சந்தித்திருக்கிறார்....

    • @kurumbucats
      @kurumbucats 2 ปีที่แล้ว +10

      என்னுடைய வேதனையும் இதுதான்

    • @dilliraj7324
      @dilliraj7324 2 ปีที่แล้ว +2

      Enna solluringa

    • @praveennaveenkumar9194
      @praveennaveenkumar9194 2 ปีที่แล้ว +23

      Jesus nampunga kunamakum

    • @sabaganesh6802
      @sabaganesh6802 2 ปีที่แล้ว

      @@praveennaveenkumar9194 wy

    • @praveennaveenkumar9194
      @praveennaveenkumar9194 2 ปีที่แล้ว +12

      Enaku aruputham seithar ungalukkum seivar

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +850

    உறவினர்கள் நண்பர்களை நம் கஷ்டத்தில் புரிந்துக் கொள்ளலாம்😞🙁 இது தான் வாழ்க்கையின் நியதி🙁😔

  • @sankarsclassroomelangovan9956
    @sankarsclassroomelangovan9956 2 ปีที่แล้ว +85

    காதலுக்கு மரியாதை படத்தின் இறுதி காட்சி இவரின் நடிப்பு solla வார்த்தைகள் இல்லை 👏👏👏

  • @murali763
    @murali763 2 ปีที่แล้ว +75

    பாவம் சினிமாவில் நாம் காண்பது வெறும் நடிப்பு தான் 😭😭😭 உண்மையான வாழ்க்கையில் சாதாரணமான பெண் 😭😭😭

  • @rajs395
    @rajs395 2 ปีที่แล้ว +181

    கடவுளே இந்த சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது....,

  • @DhanaSekaran-
    @DhanaSekaran- 2 ปีที่แล้ว +97

    எவ்வளவுதான் வாழ்நாளில் சம்பாதித்தாலும் தனக்கென ஒரு சிறு சேமிப்பு இருந்திருக்க வேண்டும் இதுதான் இந்த காலத்தில் நிலைமை

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +40

    பிறப்பவர்கள் அனைவரும் இப்பூமிக்கு விருந்தாளிகள். யாரும் நிரந்தரமாய் இருக்க முடியாது. என்றாவது ஒரு நாள் திரும்பி விடுவோம். அதுவரை ஒருவரை ஒருவர் கஷ்டப்படுத்தாமல் வாழ்த்து விட்டு போவோம்.

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 ปีที่แล้ว +201

    தனக்கு மிஞ்சித் தான் தானமும் தர்மமும்... ஆனா அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் அதிகமாக இந்த உலகில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை...

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +197

    மிக பாந்தமான நடிகை 🙂🙏

  • @mohammedmehru3192
    @mohammedmehru3192 2 ปีที่แล้ว +108

    அது இவங்கள் மட்டும் அல்ல
    நமக்கு தெரியாத இன்னும்
    சில பேர் ஒரு ஒரு நிமிடமும் துடிக்கிறார் கள் 😢😭😔😟

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 2 ปีที่แล้ว +186

    இதே நிலமை அவருக்கும் வரும்...பாவத்துக்கு தண்டனை கண்டிப்பாக உண்டு

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 2 ปีที่แล้ว +200

    கடைசி காலத்தில் செல்வந்தராக இருப்பது
    1. ஊழல் அரசியல்வாதிகள்
    2. தொழிலதிபர்கள்
    3. ஊழல் அரசு பணியாளர்கள்
    4. சிக்கனமாக வாழ்ந்தவர்கள்

    • @krishmaster8932
      @krishmaster8932 2 ปีที่แล้ว +10

      தற்போதைய நடிகர்கள்

    • @selviraja9041
      @selviraja9041 2 ปีที่แล้ว +2

      Unmai,

    • @OO-my7cz
      @OO-my7cz 2 ปีที่แล้ว +3

      4

    • @kmohan6931
      @kmohan6931 2 ปีที่แล้ว +2

      Appadiye serthu konga
      Safety ya irrupadhu
      Arasu palli Teachers
      Arasu palli Head masters
      ivargal paadaiyil poradhe
      80 - 105 vayadhu varai
      Avlo kaasu sambalam

  • @joelosteenelavarasan6411
    @joelosteenelavarasan6411 2 ปีที่แล้ว +124

    நடிகர் பிரபலம் பணம் ஆயிரம் பெயர் புகழ் இருந்தாலும் இவைகள் நம்மை காப்பாற்றாது என்பதற்கு இதுவே நமக்கு ஒரு உதாரணம் ஜெயலலிதா

  • @prabhus3832
    @prabhus3832 2 ปีที่แล้ว +84

    உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசித்து நாலு பேருக்கு நன்மை செஞ்சு கஷ்டப்படுகிறாவுங்களுக்கு உதவி செய்தால் அந்த இறைவன் நம்ம வாழ்க்கையில எப்பொழுது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருவார்🙏

    • @vaquatercutting
      @vaquatercutting 2 ปีที่แล้ว +7

      நண்பா நல்லவங்களாம் குறைஞ்சு பொய்டாங்க நண்பா. பணக்கார கல் நெஞ்சம் படைத்த நாய்கள் தண்ணி அடிக்க ஊரு சுத்த ஆடம்பரமா இருக்க ஒன்னு சேர்ந்து ஆட்டம் போடுரானுகள. இவனுகளே ஒன்னு சேர்ரானுக ஏன் நல்லவங்க வசதி இல்லாதவங்களாம் ஒன்னு சேர்ந்து உருப்படியா ஏதாவது செய்யாக் கூடாது

    • @Edaicode9786
      @Edaicode9786 2 ปีที่แล้ว

      Neenga solrathu lam waste

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 ปีที่แล้ว +55

    இப்ப திடீரென எதுக்கு இந்த செய்தியப்போட்டாங்க

    • @NPSSatheesh
      @NPSSatheesh 2 ปีที่แล้ว +10

      அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் தற்போது வெளிவந்துள்ளது அதனால் தான் இந்த செய்தி தற்போது போட்டுள்ளார்கள்

  • @jesh8158
    @jesh8158 2 ปีที่แล้ว +113

    Nowadays everybody forgetting this legendary women.

  • @anukumarlingam7203
    @anukumarlingam7203 2 ปีที่แล้ว +64

    வாழ்க்கை ஆரம்பமும் வறுமை முடிவிலும் வறுமை, பலரது வாழ்க்கை இதுதான்.

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 2 ปีที่แล้ว +21

    இந்த சினிமா ஒரு சிலரை மட்டுமே வாழ வைக்கிறது. அப்படி நன்றாக வாழக்கூடிய ஒரு சிலரைத்தான் நாம் கொண்டாடுகின்றோம் . மற்றொரு பக்கம் மிகவும் கொடுமையாக இருக்கின்றது. அவர்களைப்பற்றி பெரும்பாலும் தெரிவதில்லை.

  • @Swami_ji_96
    @Swami_ji_96 2 ปีที่แล้ว +32

    Sri vidya...அற்புதமான நடிகை.... புகழ்பெற்ற கர்னாடக பாடகி ML. Vasantha kumari யின் மகள்.

  • @samindia71
    @samindia71 2 ปีที่แล้ว +251

    அந்த காலகட்டத்தில் அவர் சந்தித்த ஒரே நடிகர் கமல். இருவரும் ஆரம்ப காலத்தில் ❤️ காதலித்ததாக கூட செய்திகள் படித்திருக்கிறேன்...

  • @samimanimanikandan2854
    @samimanimanikandan2854 2 ปีที่แล้ว +11

    என்ன அதிர்ச்சி அப்போவே எல்லோருக்கும் தெரியும் but யாரும் உதவ முன் வரவில்லை கமல் மட்டும் போய் பார்த்தார்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 ปีที่แล้ว +8

    நாம் சிறிது இளைப்பாற மட்டும்தான் உலகத்தில் கடவுள் இடம் தத்திருக்கிறார்..... அதற்குள் எவ்வளவு ஆசைகள், இவரின் வாழ்வும் ஒரு எடுத்துக்காட்டு 🙏🙏🙏

  • @ramanathanp1539
    @ramanathanp1539 2 ปีที่แล้ว +90

    ரஜினிக்கு ஜோடியாகவும் அக்காவாகவும் அம்மாவாகும் நடித்த ஒரே நடிகை ஸ்ரீ வித்யா 🎬

    • @ngsraja6519
      @ngsraja6519 2 ปีที่แล้ว +21

      மாமியாரும் கூட

    • @kanisugi8041
      @kanisugi8041 2 ปีที่แล้ว +1

      சுஜாதா நடிகையும் உள்ளார்

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว

      @@kanisugi8041 sujatha,,rajini kuda jodiya,,nadikala bro..

    • @kanisugi8041
      @kanisugi8041 2 ปีที่แล้ว +1

      @@RamRam-uo4ri avargal appadinu oru padam irukku parunga bro...thanks for reply

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว

      @@kanisugi8041 oh,ss,sorry ,,ippo than paathen,,,tq

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 2 ปีที่แล้ว +5

    எங்க அம்மா கூட இப்படி தான் இறந்தாங்க cancer ரொம்ப கொடுமை நான் நேர்லயே பார்த்து இருக்கேன், 2005 ல எங்க அம்மாவ நாங்க இலந்துட்டோம் அப்போ எனக்கு வயசு 13😭😭😭😭😭

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 ปีที่แล้ว +29

    One of best actress of yesteryears Sri Vidhya has acted in so many films. Sadly she had cancer and didn't have money to pay for the medicines!!! She also suffered severe pain due to cancer. No one helped her in the time of need!!! Having cancer is terrible, having no money to pay for cancer treatment is even more painful!!!!

  • @suresharnie
    @suresharnie 2 ปีที่แล้ว +47

    இளம் நடிகர்கள் பெரியவர்களை கவனிக்க வேண்டும். அது தான் தொழிலுக்கு தரும் மரியாதை.

  • @meltingsongswithcoffee7088
    @meltingsongswithcoffee7088 2 ปีที่แล้ว +4

    ஐய்யோ.... கடவுளே... உங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @kathirvelprakash
    @kathirvelprakash 2 ปีที่แล้ว +4

    போகும் போது எதயும் கொண்டு போக போவதில்லை. ஆரோக்கிய மான உணவு, நிம்மதியான உறக்கம், உண்மையான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @kirthua8615
    @kirthua8615 2 ปีที่แล้ว +51

    Rajni ku amma, akka, manaivi, mamiyar ena anaithu katha pathiramum ivar nadithullar.
    1. Amma - thalapathy
    2. Akka - manithan
    3.manaivi - aboorva ragangal
    4. Mamiyar - mappilai
    , 😍😍😍😍

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 ปีที่แล้ว +3

    பாவம்.மிக சிறந்த நடிகை.அவரது இறுதி காலம் இவ்வளவு கொடுமையாகவா இருந்தது.சகோதர,சகோதரிகளே நமது வருமானத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +6

    எந்தவொரு மனிதனுக்கும் இந்த நிலமை வரக்கூடாது ஆண்டவா🙏

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video

  • @samindia71
    @samindia71 2 ปีที่แล้ว +116

    கமலுக்கு ஜோடியாக அபூர்வ ராகங்கள்...🎶🎶🎶🎶
    கமலுக்கு அம்மாவாக அபூர்வ சகோதரர்கள்... 😜😜😜😜

    • @tn47yt76
      @tn47yt76 2 ปีที่แล้ว +14

      Rajinikum heroine ah nadichanga apram thalapathy la amma va

    • @samindia71
      @samindia71 2 ปีที่แล้ว

      @@tn47yt76 Yes

    • @kathiravans6625
      @kathiravans6625 2 ปีที่แล้ว +8

      @sam இந்த ஒப்பீடே தவறு. அபூர்வ சகோதரரில் அப்பா கமலுக்கு ஜோடியாகவும், அபூர்வ ராகங்களில் விடலை பையன் கமலுக்கு வயது முதிர்ந்த, காதலியாகவும் ஸ்ரீவித்யா நடித்து இருப்பாங்க.
      ரஜினி மீனாவைப் போன்று அல்ல

    • @andril0019
      @andril0019 2 ปีที่แล้ว +2

      Kamal’s one and only true lover! Rendu perum ego la pirinja pirahu veembuku vera aatkala kalyanam pani rendu perukumey marriage failed! Kamal oda true lover na Athu Sri Vidya matum than! Itha kamal oru pettila solirukaru!

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 2 ปีที่แล้ว +9

    தமிழகத்திலே இருந்திருந்தால் என்னவோ உதவிக்கரங்கள் நீட்டியிருப்பர்... மிகவும் வருந்துகிறேன்....

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 2 ปีที่แล้ว +46

    வாழ்க்கையில் சேமிப்பு அவசியம்

  • @pavithra-7429
    @pavithra-7429 2 ปีที่แล้ว +84

    ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் உதவி செய்திருக்கலாம்... அவர்களுக்கு தனக்காக பணம் சம்பாதிக்கவே நேரம் போதவில்லை. 👍🏻

    • @NPSSatheesh
      @NPSSatheesh 2 ปีที่แล้ว +8

      இப்படி ஒரு கமெண்ட் யாராவது போட்டிருப்பார்களா என்று நான் எதிர்பார்த்தேன் நீங்கள் போட்டுள்ளீர்கள் இது தான் உண்மை அவர்களுக்கு பணம் சம்பாதிக்க நேரமில்லை என்று கூட நாம் சொல்லக்கூடாது அவர்களுக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது

    • @marish7274
      @marish7274 2 ปีที่แล้ว +3

      @@NPSSatheesh ஏன் அவர்கள் மட்டும் தான் உதவ வேண்டுமா? அவரை இயக்கிய இயக்குனர்,தயாரிப்பாளர் அவர் உறவினர் அவருடைய ரசிகர்கள் எல்லாம் உதவலாமே....எதெற்கெடுத்தாலும் ஒரு நடிகரை இழுப்பது

    • @dreamerscorner9126
      @dreamerscorner9126 2 ปีที่แล้ว +1

      @@marish7274 இயக்குநர் எல்லாம் கழட்டி விட்டாச்சு producers எல்லாம் பிச்சை எடுக்க இவன்க போட்டு இருக்க மாட்டான் க போல!

    • @marish7274
      @marish7274 2 ปีที่แล้ว

      @@dreamerscorner9126 என்ன சொல்றீங்கனு ஒன்னும் புரியல

    • @ezhilek9833
      @ezhilek9833 2 ปีที่แล้ว

      @@marish7274 elarum rajini,kamal maari kodi kodiya sambarikurangala?? Ila kekuran andha rendu perukum knjm kaasu kudutha ena setha poiruvanuga , avanuga rendu perum sagamaiyae irukaporangala?indha ulagathula

  • @anandramarao6596
    @anandramarao6596 2 ปีที่แล้ว +10

    Very sad that her coactors and relatives also not helped her.This is a selfish world.

  • @soundharyan7953
    @soundharyan7953 2 ปีที่แล้ว +9

    நமக்குனு எதிர்காலத்துக்கு சேமிப்பு வச்சுக்கனும் யாரையும் நம்ப வேக்கூடாது

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 2 ปีที่แล้ว +4

    இல்லாத மேடை ஒன்றில், எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம்.
    நாமே எல்லோரும் பார்க்கின்றோம்!. கேள்வியின் நாயகனே..இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா.. may her beautiful soul at last rest in peace.

  • @harikarthickharikarthick3115
    @harikarthickharikarthick3115 2 ปีที่แล้ว +4

    பாவம் 😔

  • @Riyazkhan-un6rj
    @Riyazkhan-un6rj 2 ปีที่แล้ว +6

    புற்றுநோயின் வலியை காட்டிலும் ஏமாற்றத்தின் வலி கொடியது😭

  • @hariharant.s.s.9753
    @hariharant.s.s.9753 2 ปีที่แล้ว +27

    Very talented actress. I am aged 54, and when I heard that she passed at 53, I realise one thing that she has achieved so much things in her short life. But madam face and acting performance no one will deny in admiring her acting. I still, remember in Vijay movie Kadalukku Mariyathai , just last seen challenging role in the climax. 🙏 May her soul rest in peace 🌼🌹🙏

    • @hariharant.s.s.9753
      @hariharant.s.s.9753 2 ปีที่แล้ว

      🙏

    • @hariharant.s.s.9753
      @hariharant.s.s.9753 2 ปีที่แล้ว

      🙏

    • @senthilks4058
      @senthilks4058 2 ปีที่แล้ว +3

      Yes brother I am also 53 , she was a fine actress, we miss her and fate was very cruel to her , she earned so much but someone without a heart stopped her medicines 😭😭😭

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    So sad

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 ปีที่แล้ว +8

    RIP😭😭😭very sad that she had no money to buy medicine for cancer n shame on film industry for not helping her

  • @sweetysiva4840
    @sweetysiva4840 2 ปีที่แล้ว +2

    Karma is a boomerang... Soon that ganesh kumar will understand

  • @dinesharun6755
    @dinesharun6755 2 ปีที่แล้ว +1

    Enaku inga actress srividhya picture ah paatha udane avanga nadicha oru malayalam song thaan njabaham vanthu. "ayala porichathundu" nu start aahura oru happyaana food related song.aana intha news keka thodanguna pirahu sangadama iruku🥺🥺

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว +1

    Rest in peace amma

  • @foodyhome__6433
    @foodyhome__6433 2 ปีที่แล้ว +2

    Ivangalukka indha nilamai... Enakku romba pidikkum.. Enga atthy madriye iruppanga...

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 2 ปีที่แล้ว +36

    இப்போ உள்ளது மாதிரி social media இருந்தா அவங்க ரசிகர்கள் அவங்கள சாக விட்ருக்க மாட்டாங்க

    • @malinic2043
      @malinic2043 2 ปีที่แล้ว +1

      Well said n true

  • @pravinaarul4604
    @pravinaarul4604 2 ปีที่แล้ว +1

    RIP mam....

  • @gs2627
    @gs2627 2 ปีที่แล้ว +7

    பாலி நீ பண்ற அட்டகாசம் பெரிய அட்டகாசம் நியூஸ் கிடைக்காம இந்த மாதிரி

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 2 ปีที่แล้ว +9

    கடவுளே இந்த நிலை சீக்கிரமாக மாற வேண்டும் எல்லா புற்றுநோயால் அதிலும் முக்கியமாக குணமடைய வேண்டும் கடவுளே மனிதனாக அருள்புரிய வேண்டும் ...

  • @mariaanand9179
    @mariaanand9179 2 ปีที่แล้ว +2

    Hope she find peace in heaven

  • @dhilipmurugan948
    @dhilipmurugan948 2 ปีที่แล้ว +43

    கடவுள் ஏமாற்றம் தான் மிகவும் ஏமாற்றமுடியது.... RIP sreevidya mam.

  • @sureshuthaysureshuthay8176
    @sureshuthaysureshuthay8176 2 ปีที่แล้ว

    OMG 😥😥😥

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i 2 ปีที่แล้ว +3

    கேக்கவே கஷ்டமா இருக்கு 😣😰😭😭😭😭 பாவம் நல்ல நடிகை இவர்.....

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 2 ปีที่แล้ว +11

    விதி நம்பியவனையும் வில்லனாக மாற்றும் ,
    யாரை தான் நம்புவதோ ஆதாயம் இருந்தால் மட்டுமே உதவுவார்கள் , இல்லை என்றால் கெடுப்பார்கள் ..

  • @godsson701
    @godsson701 2 ปีที่แล้ว +12

    மிக சிறந்த குணசித்திர நடிகை ஸ்ரீவித்யா அம்மா. ஆனால் கொஞ்சம் ஏமாளியாக இருந்துள்ளார்.

  • @lakshithasugan3556
    @lakshithasugan3556 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான நடிகை 😭😭

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 2 ปีที่แล้ว

    🥺🥺😔

  • @parimal3104
    @parimal3104 2 ปีที่แล้ว +2

    அவனபுடிச்சு ஜெயில்ல போடுங்கா பாவம் அந்த அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +1

    😓🙏 Rip

  • @sathishasathisha2294
    @sathishasathisha2294 2 ปีที่แล้ว

    Very nice

  • @RamInChennai
    @RamInChennai 2 ปีที่แล้ว +6

    Reminds me of the movie Karpooramullai where she was brutally murdered for money. In real life also she lost all money and died a painful death.

  • @vasusello4067
    @vasusello4067 2 ปีที่แล้ว

    Very sad

  • @selvaaz_spot
    @selvaaz_spot 2 ปีที่แล้ว

    🥺😭

  • @GandhiKesav
    @GandhiKesav 2 ปีที่แล้ว +4

    சின்னத்தாயவள் தந்த ராசாவே ❤❤❤

  • @sathya80
    @sathya80 2 ปีที่แล้ว +1

    Let us all value our health.....by giving peace to our mind and soul

  • @gamingmaterielsyt5917
    @gamingmaterielsyt5917 2 ปีที่แล้ว

    😭😭😭😥

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +36

    நிறையப் படங்கள்ல நடித்த மிகச் சிறந்த நடிகை நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் உறவினா்களிடம் கொடுத்து ஏமாந்திருப்பாா்

  • @khoushik6592
    @khoushik6592 2 ปีที่แล้ว +2

    What is use of finding out now can't they have guts to intimate his name is he so powerful

  • @karthikmari3416
    @karthikmari3416 2 ปีที่แล้ว

    Eppadi Ellaraiyum Marubadiyun kolluriga. Super

  • @glakshmanan1488
    @glakshmanan1488 2 ปีที่แล้ว

    🥺😩😭

  • @tamilanthevartv2404
    @tamilanthevartv2404 2 ปีที่แล้ว +3

    தமிழகத்தில் வாழ்ந்திருந்தால் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டார்கள் இவர்கள் நடித்த படங்கள் மிகவும் அருமை...

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    I am new subscriber, subscribed

  • @Hariharan-vl9ci
    @Hariharan-vl9ci 2 ปีที่แล้ว

    So sad news😭😭

  • @theboys...3563
    @theboys...3563 2 ปีที่แล้ว

    good news bro

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 2 ปีที่แล้ว +4

    Very very good actress she is unique not any one equal to mam ❤️

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +1

    🙏முருகா இப்படியும் ஒரு
    சோதனைய😭முருகா 😭

  • @dhashwanarulsoni1404
    @dhashwanarulsoni1404 2 ปีที่แล้ว

    Pavam🥺🥺🥺

  • @soundarnavneet
    @soundarnavneet 2 ปีที่แล้ว +2

    My Fav Actress Sree Vidhya Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @raniks5043
    @raniks5043 2 ปีที่แล้ว +1

    முதல் முறை கணவரால் சொத்துக்கள் அபகரிக்க நடுரோட்டில் நின்ற இந்த தேவதையை கமல் சார் உதவி செய்தார்.பின்னர் நிறைய சம்பாதிக்க ஏமாற்றிய உறவு கதை சொல்லி ஒட்டிக் கொள்ள முடியாத மனவேதனை,உடல்வலி என துயரப்பட்ட நேரத்துல கமல் சார் மட்டும் சாகும் முன் பார்த்தார்கள்
    எனக்கு மிகவும் பிடித்த நடிகை 😭

  • @svselvamsvselvam4115
    @svselvamsvselvam4115 2 ปีที่แล้ว

    😥

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 ปีที่แล้ว +3

    நல்ல நடிகை எதிரிக்கும் இந்த நோய் வரக்கூடாது

  • @kavikavi2995
    @kavikavi2995 2 ปีที่แล้ว

    Pavam 😭

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகை ரஜினி kku அம்மா ஜோடி அக்கா மாமியார் என்ற அனைத்து கதாபாத்திரம் நடித்த ஒரே நடிகை shruvidhya madam

  • @user-rz5iq2fv8p
    @user-rz5iq2fv8p 2 ปีที่แล้ว

    😓😞😞

  • @soulfulmusiic
    @soulfulmusiic 2 ปีที่แล้ว +2

    Kekumpodhu rompa kastama iruku...

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 2 ปีที่แล้ว

    Omnamasivaya

  • @gokulchhetri3551
    @gokulchhetri3551 2 ปีที่แล้ว

    💔

  • @abipmj5987
    @abipmj5987 2 ปีที่แล้ว +4

    Amma cracter Pannaga paiyan cracter panna yaravathu oru paiyan help panni iruntha avuga koncham nimathiya eranthu poirpaga 😔🥺🖤

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    I like very much sir vithya

  • @joejoelakshmanan9752
    @joejoelakshmanan9752 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @deepashreebhaskaran4309
    @deepashreebhaskaran4309 2 ปีที่แล้ว

    I know very well this pain (relations)

  • @vadamalai1375
    @vadamalai1375 2 ปีที่แล้ว

    😥😥😥😥

  • @jayamohanmohan3540
    @jayamohanmohan3540 2 ปีที่แล้ว

    Amma character super

  • @TamilDove
    @TamilDove 2 ปีที่แล้ว +13

    Talented actress. Our Tamil people can't forget her movies and acting performance. I like her whenever she acting like mother of hero... Example (ramararajan mother - petha manasu song)😭 100% suitable for mother character.😭😭

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 2 ปีที่แล้ว +2

    என்னங்கடா இது??..யாரை பார்த்தாலும்' சாகும்போது மருந்து வாங்க காசில்லை...சோத்துக்கு வழியில்லை..இருக்க இடமில்லை..போட்டுக்கத் துணியில்லாமல் செத்தான்'னே சொல்றீங்க???..
    அப்போ இவனுங்க இவ்வளவு படங்களில் நடித்து அதில் வரும் காசை என்னதாண்டா பண்ணுனானுக???..
    எதையுமே சேமிச்சு வைக்கமாட்டானுகளா???...
    இதுக்கு நடிக்கிற தொழிலை விட்டுட்டு வீடாகவீடாகப் போய் பாத்திரமாவது கழுவும் வேலை பார்த்திருந்தாலாவது ,ஏதோ ஒரு வீட்டு ஓனர் பெண்மணி,மருந்து வாங்க காசு கொடுத்திருப்பாரே????