தமிழ் தெரியாத விமானப் பணிப்பெண்ணை தமிழில் பேசச் சொல்லி அடம் அறிவிப்பு புரியவில்லை என்று உரிமைக்குரல்
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
- தமிழ் தெரியாத விமானப் பணிப்பெண்ணை தமிழில் பேசச் சொல்லி அடம்..! அறிவிப்பு புரியவில்லை என்று உரிமைக்குரல்..
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
தமிழ்நாட்டில் தமிழை வாழும் மொழியாக்க முயற்சி செய்யும் விமான பயணிக்கு கோடி நன்றிகள்.
உண்மை தான் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
How
English theriyatha
அவருடைய கருத்து சரியானது ஆனால் சொல்ல வேண்டியதும் தெரிவிக்க வேண்டியதும் இவர்களிடம் இல்லை.
இது ஒரு முக்கிய பிரச்சனை.. தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கை உள்ள மாநிலங்களில்.. தமிழிலும் அறிவிப்பு செய்ய வேண்டும்..
உலகத்தில் தோன்றிய மூத்த மொழி தமிழ்...! அதன் பின் வந்ததே மற்ற மொழி...!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
தமிழர்களே பெரும்பாலும் (90%) பயணிக்கக்கூடிய சிங்கப்பூர், மலேசியா இன்னும் சில அரபுநாடுகள் இந்தியில் அறிவிப்பது அர்த்தமற்றது.
தமிழில் சொல்ல நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட துறை/அதிகாரி வலியுறுத்த வேண்டும்.
Other International flights which landing in TAMILNADU those always using tamil regional language. I had more exp in Oman flight , Ethihad flight and Emirates flight whn i was grounded in Chennai airport. But Indian flights never ever use the regional languages such as INDIGO, go air, air India even if i travelled between chennai to tuticorin.
உண்மை
@@tamilmann72 don't spread fake news.... I m working in oman... In oman airways they never ever used tamil language
Correct
அவருக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் ...அவர் தன் தாய் மொழி இல்லை என்று தாய் மொழிக்காக அவர் அடம் பிடிக்கிறார் ...
Idhu thimiru thanam
Indha naai lam edhukku flight la poran english theriyama
English theriyadha naiku eduku flight uh....bus la poga sollu
@@sathish2901 : Appadi solla koodadhu bro, vayasanavanga kooda mudhan mudhala Flight'la pogalam'la , appo avangalukku Safety measures therinju irukkanum la ? Idhukku instructions padi oru video recording ",Thamizh" la koduthu irukkalam, Thamizh, English, Hindhi'la kodutthu irukkalam.
@@evenlysatisfyingshorts2986 hlo, hindi kaaran ellarukum english theriyuma?? But ella airport layum hindi la pesuranga including Tamilnadu.. Tamilnadu airport la lam hindi pesama iruntha 80% hindi kaaran travel panna mudiyathu..
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் தமிழ்நாட்டு விமான பணி பெண்களையும் பணியமர்த்த வேண்டும்
Super bro
Yes
@@amarever vadakkan spotted 😂😂
@@amarever 😂
@@amarever yanda ipudi irukuringaaa
இப்படி நாலு பேர் kettaalthaan தமிழில் சொல் வார்கள் வாழ்க அந்த தமிழன்
இந்த விமானத்தில் தான் நானும் பயணம் செய்தேன்..அந்த தோழரையும் நான் கவனித்தேன், சண்டையையும் கவனித்தேன், ஆனால் விஷயம் தெரியவில்லை, அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 70% க்கும் அதிகமான தமிழ் பயணிகள் இருந்தும் இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியாமல் இருந்தது.. date - 4-01-2022, Flight Name - Air India..Flight No - AI-540...towards Delhi to Chennai..Time...Delhi @ 8.40 Pm - Arrival Chennai @ 11.35 Pm. விமானம்
தமிழ் நாட்டில் இருந்து போகும் போதும் - இறங்கும் போதும் கண்டிப்பாக தமிழிலும் சொல்ல வேண்டும் என்பதும் என் நீண்ட காலமான விருப்பமும் கூட...
சென்னை விமான நிலையத்தில் ,கண்டிப்பாக தமிழிலும் அனைத்து அறிவிப்புகளும் விளக்கங்களும் தெரியப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு வரும் அனைத்து விமானங்கள் உடனடியாக தமிழிலும் கதைக்க,அறிவிக்க ஆவன செய்ய வேண்டும்.
உங்கள் தமிழ் பெண்களை அங்கு அனுப்பி இருக்கலாமே
குறைந்த பட்சம் தமிழ் நாட்டில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களிலும் தமிழில் பேச வேண்டும்..
Tamil nadu la irunthu vera state pooi Tamil mattum therinju yepty samaalikka mudium 😑
@@MaikTalks அங்கு சென்று கற்று கொள்ளலாம் தமிழ்நாட்டில் இருக்கும் போது தமிழில் பேசலாமே
@SRJ WHATSAPP STATUS TAMIL & MALAYALAM இங்க இருக்க வட இந்திய மக்களுக்கு நிறையா பேருக்கு தமிழ் புரியும், இங்கு இருந்து லாரிகளில் செல்லும் நிறையா டிரைவர்களுக்கு மாற்று மொழிகளும் தெரியும்.. நீ முதலில் விமானத்தில் போயிருக்கியா... தமிழகத்துள் செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழ் தெரிந்தவர்கள் உள்ளனர். மாற்று மாநிலங்களுக்கு செல்லும் சில விமானங்கள், ஏன் அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் கூட தமிழ் பேச தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அவர் போன விமானத்தில் இல்லை.. அவ்லோதான்...
இரு மொழிகள் மட்டும் இங்கு அனைத்து இடங்களிலும் கட்டாயம் அல்ல எங்களின் வரிப்பணத்தில் தான் இந்த விமானம் வாங்கப்பட்டுள்ளது எங்களின் வரிப்பணத்தில் தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் இருக்கிறது ஆனால் இந்த இந்திய நாட்டில் எங்கள் மொழிக்கு இடம் இல்லை என்றால் எங்களை தனியாக விட்டு விடுங்கள் நாங்கள் தனிநாடாக வாழ்ந்து கொள்கிறோம் எங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காத நாட்டின் பிரதமரோ அல்லது நாட்டின் மக்களோடு வாழ எங்களுக்கு தேவை இல்லை எங்கள் மொழியை சிறந்த மொழி தமிழ் தமிழ் என்று உயிர் தாய்மொழியாக நேசிப்போம் தமிழை
உடன் பயணிக்கும் உறவுகள் ஆதரவு கொடுத்து விமானத்தில் நம் தாய் தமிழை ஒலிக்க செய்யுங்கள் 👑👑👑😘😘😘😎😎😎தமிழே தமிழே என் உயிரே உயிரே
தமிழ் விளக்கம் நன்றாக இருக்கும்... இருந்தாலும் அவர் பிடிவாதம் அவரை விடவில்லை.... கனிவுடன் இருந்து பொறுமையாக தமிழ் பேசுபவரை கையாண்ட அந்த விமானப் பணிப்பெண் அவர்களை பாராட்டுகிறேன்.... 👏👏👏💪💪💪🙏🙏🙏🔥🔥🔥
Rightly said.
@@karthy5754 thank you so much
It's useful 😁
இதுபோல் பல நபர்களை அந்த தோழி சந்திதிருப்பார்.
சாதாரண காலகட்டத்தில் பொறுமையை கடைப்பிடிக்கலாம். ஆனால் இந்த கொரோனா உடையை அணிந்து கொண்டு வேலை செய்வதென்பது ஆண் பெண் இருபாலருக்கும் சிரமமான ஒன்று. இருந்த போதிலும் பல வலிகள் பல எரிச்சல்கள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பதிலளித்தார்.
@@vijay-kc6kv yes...
தமிழில் கூற வேண்டும் எனக் கேட்பதில் என்ன தவறு? இந்தியே தெரியாத தமிழ் நாட்டில் இந்திக்காரனை வங்கியிலும் மத்திய நிறுவனங்களிலும் பணியமர்த்தி தமிழர்களை வேதனைக்குள்ளாக்கும் நிகழ்வுகள் நாள்தோறும் நாம் சந்திக்கிறோமே.
நிறைய வெளிமாநிலங்களில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களும் இதே மாதிரி சொன்னால்
Hindi theriyalana poitu savu
Ellathukum vakalathu vangatha common language english atha kathukoo
@@karthickperumal685 ஆமா கோனாரே
@@sdsmedia1785 அவர்கள் யாரும் நம் தமிழ் மொழியை திணிப்பது இல்லை.. நான் பெங்களூரில் வேலை செய்யும் போது கன்னடம் கற்றுக் கொண்டேன்... அங்கு தமிழ் பேசினால் என் வேலை தான் கெடும்...
தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைவரும் தமிழ் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..
Appo.... India la ullavanga yellam veli naadla poi vela seirangale..., avungalam Enna ma antha nadoda language ah kathukuranga
@@peacebrothers6079 kathukama, peragu epdi anga work panna mudiyum???
@@valskis8877ok sis.... Appo avunga veli naadu thana poranga.... Apo english therinchurukum la.... Yen avaru tamil la pesa solraru...... Na tamil mozhiya yethurkala..... Nanum tamizhan than.... Yaruku enna language theriumo.... Athana avunga pesa mudium
Summa yellathukum tamizhan nu kathathinga.... Tamilnadle oru company la olunga english pesunathan.... Company la sekuranunga..... Poi first anga poi unga tamil la valarunga... Enga vanthu loosu mari kaththama
@@peacebrothers6079 neenga soldrathu correct thaan bro i can understand your opinion but tamil mattume therinja makkal enna pannuvaanga sollunga so intha maari travel panumothu anga kandippa tamil therinjavanga irukanum because safety purpose kaaga
"அடம்" என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்...அவர் கேட்பது சரிதானே..
True
Appo hindi karan tamilah la pesa sonna othupiya
Yes
பயனி கேட்பது சரியான
கேள்வி! எல்லா மொழிகளிலும்..
பாதுகாப்பு குறித்த விவர அட்டைகளை பிரிண்ட்
செய்து ,விமான டிகெட்
பதிவு செய்யும்போதே
அவரவர் மொழியின்
அட்டைகளையும் சேர்த்து
கொடுக்கப்படவேண்டும்!
இவர் இங்கு தமிழில் பேச சொல்கிறார் ஆனால் வெளிநாடுக்குச் சென்று அங்கு எப்படி ஆங்கிலம் பேசுவார் இல்லை எனில் அங்கும் தமிழில் பேச சொல்வாரா....
😂😂😂
பய புள்ளைக்கு சுண்ணாம்பு தடவி விட்டுவாங்க 🤣
Correct ah sonninga bro 🤣
வாழ்க தமிழ் வளர்க தமிழ்💪💪
Inga matum thaan ipdi sola mudium , TN ah thaandi pona kaari thupirvan , English is a common language athuku first importance kudunga , ilati ungalku tamil la avlo akkarai irunchuna pasangala tamil medium anupunga.
@@parthipanselvaraj2629 seri English la sollitanga sari athu ena Hindi 😒 English kathukalam Hindi lam kathuka mudiyathu...😏
@@1lucky2 edhuku hindi ku ivlo hatred ? Oru business man ta poi kelu languages lam evlo important nu soluvanga athulayum hindi evlo important nu soluvanga , inga tamil ah vachu politics panranga ithukuda puriyama Iruka makkal ah nenacha pavama thaan iruku.
@@1lucky2 inga ula naingalku tamil mela pasam lam onum ila hindi mela hatred avlothan .
Anyway TN le matum thaan intha kevalama culture, athan inga evanum india level la shine panamatukanga either in business or in politics, even Kerala la elarkum hindi therium , inga thaan makku mari elathukum mandaya aatitu irukom.
@@parthipanselvaraj2629 அப்போ நீங்க என்ன இதுக்கு இந்த தமிழக கலாச்சாரத்துல இருக்கீங்க உபி கு போக வேண்டிதானே
அந்தந்த மாநில மொழி தெரிந்த மக்களை கட்டாயம் விமானம் பணியில் அமர்த்த வேண்டும் 🚩
Super comment 👌👍
Bro but ela state people um flight la pona ena agum
எனக்கு இப்பொழுதும் ஹிந்தி கற்று கொள்ள ஆர்வம் உள்ளது ஆனால் இங்கு உள்ள அரசு ஹிந்தி மொழியை அவமதிக்கிறது . ஒரு மொழியை தெரிந்து கொள்வதால் என்ன ஆகிவிடும் அனைவரும் சிந்தித்து பாருங்கள்
Super comment 👌👍
What he is asking is 100 percent correct. .any person from any state can fly in a plane...then the air hostess should know the native language of the state from which the plane starts ...how can the company expect that only english speaking people will aboard a plane? This is absurd
Cheap publicity. That is why along with language sign language is also used for everybody understand. These kind of dialogues (jokes) are good to see only films. An air hostess cannot be expected to explain/speak all the regional languages in India!
@@sathianarayananj8673 but atleast one local air hostess should be there to explain anything the passenger asks
தமிழ் வாழ்க... சிறப்பான செயல் நண்பா 👍👌
எங்குசென்ராலும் பிரச்சனை செய்யுங்கள்
தமிழனுக்கு வருங்காலத்தில் சந்ததியினரை வாலவிடாமல் செய்ய
இவரைபோல உள்ளவர்கள் முயர்ச்சி
விலம்பரம் வேண்டாம்
La zha villl yeeen ivvalavu பிரச்சனைகள்
பல மொழிகள் கற்று விருப்பமுள்ள வேற்றுமொழி பேசுபவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடு...
அது தான் தமிழை வளர்க்கும்...
உலகின் அனைத்து மொழிகளையும் கற்றறிந்து தமிழின் சிறப்பை வெளிப்படுத்தலாம்...
முறையிட வேண்டிய இடத்தில் முறையிட வேண்டும்...
மற்றபடி இதெல்லாம் தேவையில்லாத வேலை...
மொழி என்பது இருவரின் எண்ணங்களை வெளிப்படுத்த தோன்றியதாகும்...
அது ஒவ்வொரு மனிதர்களுக்கும், அந்தந்த நிலப்பகுதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்...
எது அவர்களுக்கு புரிகிறதோ அதை ஏற்றுக்கொண்டு பேசிக்கொள்கிறார்கள்..
Super boss same thought.
Bro pala murai flight la poiyiruken bro ,aana oru time koota antha safty purpose enaku purinchathu illa bro
என் ஊருக்கு வந்து என்கிட்ட பொருள் விப்ப
நான் உன் மொழியை கத்துக்கணுமா?
நல்லா இருக்குயா நியாயம்
Great bro
சரி சகோ... ஆனால் கோரிக்கைகள் இவ்வாறு வெளிப்படுத்தினால் தான் மக்களின் வேதனை புரியும்
தமிழ் நாட்டில் தமிழ் அறிவிப்பு செய்ய என்ன கேடு அந்த பயணி கேட்டது சரியே
இதுவே வட இந்தியாவில் தமிழ் தெரியவில்லை என்று ஒரு தமிழனை இந்தியில் பேச சொன்னால் இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்தி இருப்பார்கள்
😂🤣😂🤣😂
தமிழுக்காக பேசிய பயனி வாழ்க .
Super
பயணி
தமிழ்தான் எங்க அடையாளம் சார் ஆங்கிலம் இந்தி தெரிஞ்ச உனக்கு ஏன் தமிழ் தெரியல ஆங்கிலம் தெரிந்தவன் இந்தி தெரிஞ்சவன் போவான் ஆனால் தமிழ் தெரிஞ்சவன் எங்கே போவான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சார் வாழ்க தமிழ்
Safety, flight, seat belt, helicopter, emergency, purpose ,life jocket ithellam tamilla epponga serthanga?
Apa foreign ku epdi povinga angayum poi Tamil theriyanumnu adam pidipinglo
@@venkateshg7074 Foreign pogum podhu english la tha solluvanga atha onnum solla mudiyadhu .India kulla travel pannum podhu andha andha state language la sonna enna thappu
@@தன்னம்பிக்கைதன்னம்பிக்கை athan da rajastan la irunthu vantha avan hindi la thane solluvan oru common language English kathuka soothu valikitha oc la school la solli kudutha epdithan
இவருக்கு வாழ்த்துக்கள். சென்னை முதல் மதுரை வரை இதே ஏர் இந்தியாவில் போன வருடம் பயணம் செய்தேன். தமிழகத்திநுல் பயணம் செய்யும் இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் யாரும் தமிழ் பேசவில்லை.
Ithu correct good question
Tamil therilla a edhukku flight la poran
@@sathish2901 flight enna English kaaran appan sottha🤡
@@user-qx4sk3ud6n Enna pannuradhu kandupidichadhu englishkaran dhan adha
@@user-qx4sk3ud6n first intha cinema pathu copy panrathu niruthunga bro koncham suya puththiya suya ariva Use panunga
உலகின் முதன் மொழியான தமிழுக்காக தமிழன்இன்னமும் போராடுவது எண்ணி மனம் வேதனைபடுகிறது
😂😂😂இவரை நினைத்தால் சிறிப்புதான் வருது ஆனால் பயணியின் பிடிவாதத்தை மிகவும் பொறுமையாக பதில் சொன்ன பணிப்பெண்ணை பாராட்டியாகனும், ஒரு சில நேரங்களில் இவரை போன்ற பயணிகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலைதான் அவர்களுக்கு என்னபன்றது நாய்வேஷம் போட்டா குறைச்சிதானே ஆகனும் பாவம்.
ஆனா ஒன்னுடா பாலிமர், உன் கைல மட்டும் யாரும் சிக்கிட்டா போதும், அவன் அப்படியே பேமஸ் ஆகிருவான்..😉
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤️🔥
Oru uppukkum ubayogam illa..
@@mathankumar2228 உப்புக்கு என்னமோ உபயோகம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இது தமிழ்நாட்டில் விமானத்தில் பயணிக்கும் அனைவருக்கும் உபயோகமே
@@mathankumar2228 unnai ellam thirrutha pudiyathu da😡
Avan pesunadu tamil ah.. thuu.. avanukku tamil um olunga therila.. Aravekkadu paya..
@@esenthilbe உங்களுக்கு தமிழ் தெரியுமா???
இவர்தான் நல்ல தமிழன் முதலமைச்சரோட வாரிசு நானும் ரொம்ப நாளாக எனக்குள்ள நானே கேட்ட கேள்விதான் இவர்மூலம் வெளியாகிவிட்டது தமிழுக்கு தலை வணங்குவோம்
Apram en English la Id vachirukinga?
ஸ்டாலின் தமிழ் பெயர.
@@mmeiyappan3791 good question
Dai ethula yennada erukku oru common language yellorum pesanum.
Sir neenga stalin sir oda son ah
தம்பி தமிழுக்காக போராடியது மிக்க மிக்க நன்றி இது ஆறுபடை முருகனின் திருவிளையாடல் முருகன் தமிழ் கடவுள்
கண்டனம்:
நான் தொடர்ச்சியாக நான்கைந்து ஆண்டுகாலமாக பாலிமர் வலைதள ஒளிபரப்பை தொடர்கின்றேன். இந்த காணொளிக்கு எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லையாயினும் ஒரு சுவாரஸ்சியத்திற்காக திரைப்பட காட்சிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை இடைச்சொருகலாக பொருத்துவது சம்பந்தப்பட்ட நபர்களை ஏளனம் செய்வதாய் உள்ளது.
ஊடக அறத்துடன் செயல்படும் பட்சத்தில் தங்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்படும்.
கருத்தில் கொள்ள பணிக்கிறேன்.
ஆங்கிலம் தெரியும் ஆனாலும் தமிழில் தான் பேசுவோம்.
வாழ்க தமிழ்
தலைக்கனம் வேண்டாம் ...............
@@saththiyambharathiyan8175 தலைகனம் அல்ல தமிழ் கனம்
@@kkn.kannathasan7570 தலைக்கனம் பிடித்த் தற்குறி தமிழனுக்கு அவனுடைய மொழி பெயர் கூட சரியாக சொல்ல தெரியாது.... அதன் அர்த்தம் என்ன என்று தெரியாது.... தமிழ் எழுத்துகளை ண ன ர ற ல ள ழ என்று வேறுபடுத்தி உச்சரிக்க தெரியாது சும்மா தமிழ் தமிழ் தமிழன்டா பித்ளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து........
@@saththiyambharathiyan8175 இலக்கணம் தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் (வட்டார வழக்கு) தமிழ் பேசுவோம் வாழ்க தமிழ்
@@kkn.kannathasan7570 சும்மா தலைக்கனம் பிடித்து இருக்காதீங்க..... உங்கள் பண்பாடு மொழக்கு அடையாளம் கொடுத்தது வடக்கில் இருந்து வந்த வந்தேறி தான்.......
ஃபேஸ்புக்கில் போடுவதற்காகவே கேமராவை ஆன் செய்து வைத்துக்கொண்டு வேண்டும் என்றே அந்த பணிப்பெண் இடம் ஆங்கிலம் தெரிந்திருந்தும் தமிழில் பேசி வம்பு இழுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது....
Seeman kumbi
Arguing with air hostess is of no use..
Oru Podhunala Vazhakku pottu safty and other instructions regional language la (based on cities) irukkanum nu mandatory rule konduvaranum...
Ithu arivarndha varthai. Atha vitutu airhostess kita tamil tamil ndran.
Antha alavukkula tamil pattru illa pa.. nanga ellarum vai savudal tha pesuvom
பொது நல வழக்கு போட்டா தீர்வு கிடைக்குமா... என்ன செய்யணும்... யாருகிட்ட முறையிடணும்... அலைய வேண்டி இருக்குமா... இப்படி சாதாரண பாமர மக்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கு பாஸ்.
அதனால்தான் அவங்க அதை பத்தி கண்டுக்குறது இல்ல.
@@shenbamari5249 How many of us did that till date? Neither do I... Atleast he's doing something to makesure "OUR" basic rights Right to life , Right to information , Right of minorities..so and so..is safeguarded.... Our complicated Legal procedures and awareness of it among such a vast populated country is not upto the mark.. (Which has to be improved) we cannot blame him for that... Atleast we can be happy that he's technologically aware enough to post it in social media thereby it could reach the larger public.. He did his job now it's upto to social activist and educated fellow people to push this forward ( I'm educated but as like many of us who are sunk in our own life commitments I'm not going to be the one to push this forward-- but alteast I'm not discouraging) .... We don't know the whole story of what happened before this video was taken so it's better not to judge him... Even i experienced a similar situation but in a more rude way than this in our national capital Territory so it happens everytime now and then... Even our tamilnadu MP Ms. Kanimoli faced this in airport.. Even the recent zomato issue(now zomato is conveying every msg in tamil😅)... With respect to the above 2 matters social media provided solution (in that case he's brilliant)... Even the recent IPS batch PM's address video was in hindi only why do we forget that there is concept of translator available..except during elections? (I'm not against any language.. I'm only questioning the purpose of communication )... Kelvigal kettal than kidaikum... Kelvigal kettadhal thaan freedom eh kidachithu (urimai vidhivilakalla... )...
😅 avan kasu avan pesuran
That's correct question. Tamil is important.. Jai hind.
இது அவருடைய உரிமை இதற்கு அந்த விமான நிறுவனம் தான் பதில் சொல்ல வேண்டும் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க வெல்க தமிழகம்
இவர் தற்பெருமைக்காக பேசி வருகிறார்...
தமிழ் மட்டுமே தெரிந்தவர் பேச்சுக்கள் இப்படி இருக்காது
பிரபளம் ஆகனும் னா இப்படி எதையாவது உருட்டிட்டே இருக்கனும்.
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!
Hallelujah tamilaa da Kanda ra Oli thev
tamil kadavula kumbudama velinadu kadavul kumbudura neela pasalama
@@sriramkrish1759 😠😠😠
Peru hindi la Iruka photo Jesus ha vachuruka
இது முக்கிய பிரச்சினை!
நான் போன மாதம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தேன் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் 97% தமிழர்கள் ஆனால் தமிழில் பேசும் பணிப்பெண் ஒருவர்கூட இல்லை! அறிவிப்புகள் உட்பட ஹிந்தியிலேயே உள்ளது யாருக்குயா ஹிந்தி தெரியும்!?
ஏண்டா ஒரு தமிழன் அதுவும் ஒரு நுகர்வோர் கேள்வி கேட்டால் விமான பணிப்பெண் பாவம் என்பது...
அந்த தமிழனை வாழ்த்தி வரவேற்கிறேன்...
எவ்வளவோ பேர் வானூர்தியில் பேச பயப்படும் போது ...ஒரு தமிழன் அவன் உரிமையை கேட்கிறான்....
நாங்களும் தமிழ் தான் ஆனால் இது எல்லாம் Over தான்
Ithu over lam illa..
Correct ah than iruku.
@@ivanthamizhan7041 ஆம்
@@ivanthamizhan7041 nee yen english medium padikira
@@ivanthamizhan7041 Unmaya poradanum na case podanum atha vitu velaya seiravangala torture pannuvingala neenga oru establishment la work pandringa pan india basis la client irukanga oruthan marathi oruthan bengali oruthan telugu la pesa sonna pesuvingala
@@ivanthamizhan7041 Flight ticket tamil la print pana soli ketana .? .English print ahna ticket vangi flight la tamil la pesa solli torture pandran .seri ath ethuk video eduth upload pandran . publicity paithyam
விமானத்தில் இருந்து பேசியது நம் அண்ணன் வேல்ராஜ்.நன்றி
🤣🤣🤣🤣
Velraj uha Ada yeammma avaru veara alllu ma 😂😂😂😂😂
Polimer tv எப்பொழுதும் சினிமா காமெடியை வைத்து செய்தி சொல்வது சிரிக்க வைக்கிறது
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
machi
She replied with language called respect....✌💥🙏
Super bro 👏
சூப்பர் தலைவா வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழ் வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏
Enna tamil valga valrgaa hindi ah thunika koodathu nu soldrappa adhey thappa namalum pannakoodathu
@@Sreepriya-anagha supper bro
இவர்களை. போல். முட்டாள்கள். இருக்கும் வரை. திராவிடத்தை ஒழிக்க. முடியாது
Hindi teriyathu poda.....
Paan parak vayanuga.......
@@Sreepriya-anagha seri ni mudhu
மொழி என்பது ஒருவர் மற்றவரிடம் தகவல்களை பரிமாற்றும் ஓர் பொருள் அல்லது வினை என்று வைத்துக் கொள்ளலாம்... இதை நாம் அறிவோம்... யார் மீதும் மொழியை திணிக்க வேண்டாம். 🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🥰
துரதிஷ்டவசமாக...தமிழ் மொழி மட்டும் இல்லாமல் இனத்தின் உயிர் மூச்சாக இருப்பதால் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படாது😂😂..தமிழ் வேறும் பரிமாற்ற மொழி மட்டும் இல்லை...உயிர்களின் தோன்றல் மொழி
@@aravind270 உங்களின் தமிழ் பற்றுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், நன்றிகள் சகோதரரே🙏♥️
Pooda ludu
பணிப்பெண்ணின் பொறுமைக்கு ஆயிரம் வணக்கங்கள் 🙏
Athuku thane vangura kasu .sangi
Very bad
@@abbesbiotech2953 ஆமாம் அபிஸ் இந்த தமிழ் காவலர்கள் தொல்லை தாங்கமுடியல
@Trending picks கண்டிப்பாக டிரெண்டிங் பிக்ஸ் சில நேரங்களில் சில பைத்திங்களையும் சமாளிக்க அதீத பொறுமை வேண்டும்
அந்த பணிப்பெண்ணுக்கு பாராட்டுகளும்,ஊதிய உயர்வும் உறுதி
Ada sangi thiruvalluvarukku kaavi kattirukka ... Echa sangiii sotha thaana thingara
தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கே பணி நியமனம் செய்ய வேண்டும்
பெரும்பாலும் விமானங்களில் தமிழ் நாட்டில் தமிழர்கள் தான் அதிகம் அதனால் ஆங்கிலமும் ஹிந்தியும் மற்றும் தமிழிலும் கூற வேண்டும் ஆனால் தமிழ் தெரிந்தவர்களை விமானத்தில் அமர்த்துவதில்லை சில வருடங்களுக்கு முன்பு இன்டிகோ மதுரை விமானத்தில் தமிழில் கூறினார்கள் ஆனால் தற்போது அது செயல்பாட்டில் இருக்கா இல்லையான்னு தெரியலை இருந்தாலும் இவர்போன்று அனைவருக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது அதனால் சம்மந்தப் பட்ட நபரின் கோரிக்கையை ஏற்று இது போன்று அறிவிப்புகளை நிருவனங்கள் செயல்படுத்த வேண்டும் அந்த நபருக்கும் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
தமிழ் தெரியாததால் தான் ஆங்கில மொழியில் அறிவிக்கப்பட்டது. நாமும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் இது தான் நமக்கு நல்லது.
இது வீம்புக்கு லொள்ளு பேசும் டுமீல் போராளி, safety instructions காதில் கேட்கலாம், சைகை மூலமா விளக்குவதை கண்ணால் பார்க்கலாம், or instruction book ல படம் போட்ட விளக்கம் பார்க்கலாம். சில aircrafts ல tv screen ல யே திருப்பி திருப்பி வீடியோ போடுவாங்க.
Flight announcement தமிழிலா அறிவிச்சாக ? எப்படி correct டா ஏறி உட்கார தெரியுது ? Check-in முன்னாடியே counter போயி தமிழ்ல சொல்லு நான் green தமிழன்னு ரகளை செய்யறது தான ?
தமிழ வைத்து picker தனம் செய்யும் picker களை encourage செய்யவேண்டாம்.
உண்மையிலேயே நேற்றைக்கு முந்தயதினம் எனக்கும் விமானத்தில் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை.
Day english kathukkada puriyum unakku
@@tamilselvannn1535 english kathukittalum air hostress pesura english fast aa irukum namaku athu purinjuka time edukum bro
@@tamilselvannn1535 unga id per mattum Tamil nu vachukitu avara poi English kathuka soleinga athum mariyathai ilama dei Vera... First comment ku reply panna kuda mariyathai kuduthu message pannunga.oruvela ungalavida vayasula moothavangala ipdithan pesa solli kuduthangala... Give respect and take respect.
@@tejtej9902 bro avan overa scene uduran bro english connecting language bro flightla avan scene poduran bro
@@tamilselvannn1535 irukattunga paravala... Nama mariyathaiya pesuvom... And I'm not bro.,..
வாழ்க தமிழ் 🔥
தமிழை வளர்க்க வேண்டும். அதற்காக இதுபோன்று வாக்குவாதம் செய்வதோ சரியா!?
ஒரு விமானனத்தில் பல மொழி தெரிந்தவர்கள் இருப்பார்கள் . அத்தனை மொழியிலும் சொல்லும் நேரத்தில் அல்லது அதற்க்குள் விமானம் சேர வேண்டிய இடத்தை சேர்ந்து விடும் ...
Namma uyerum mukiyam
தமிழ்நாட்டிற்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் தமிழ் தெரிந்தவர்களை விமானத்தில் பணி அமர்த்த வேண்டும்.
Athuku Tamil people nerya per airhostess and pilot aganum
Yes..
Etha demand vera states um panna enna pannanuva English is global lang athu kuda therla na enna pannrigalo
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪💪💪
👌👌👌
20 வருடங்களாக என் மனதிலிருந்த கேள்வி அதுவே நானும் இருபது வருடங்களுக்கு முன் முதல் முதலாக தனியாக எந்த அனுபவமும் இல்லாமல் ஒரு கிராமவாசி ஆக விமானத்தில் பிரயாணம் செய்தேன் அப்பொழுது உட்கார்ந்ததும் எதற்கு எக்சசைஸ் செய்யச் சொல்கிறார்கள் என்றே நினைத்தேன் எனக்கு அந்த ஹிந்தி பாஷை தெரியாததால் அது சொல்ல சொல்ல இவர்கள் எக்சசைஸ் செய்கிறார்கள் என்றே நினைத்தேன் பிறகு நான் வீட்டிற்கு வந்து பலரிடம் சொன்னபொழுது விழுந்து விழுந்து சிரித்தார்கள் இப்பொழுது உள்ள சின்ன பிள்ளைகளிடம் கூட விழிப்பு உணர்வு உள்ளது எனக்கு எதுவும் தெரியாததால் இப்பொழுதும் சின்ன பிள்ளைகளிடம் சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் விமானம் இறங்கும் பொழுது தான் தெரிகிறது அனைவரையும் பெல்ட் போடச் சொன்னார்கள் என்று நான் போடாமலே விமானத்தை விட்டு இறங்கி வந்து விட்டேன்
இந்த சேனல் முதல்ல தமிழுக்கு சப்போர்ட் பண்ணனும் ஏன்னா விமானநிலையங்களில் தமிழ் மொழி நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது.
Bro correct than எதுக்கெடுத்தாளும் hindi, english தான் ஏன் தமிழ் எல்லாம்?
நீங்க முதல்ல வங்கி, Atm, ரயில்வே, விளையாட்டு மைதானம், வணிகவளாகம், இணையதளம் போன்ற இடங்களில் தமிழ் பயன்படுத்தி கொண்டு இருந்தால் இப்படி பேசலாம் அந்த முட்டா பயல் ஆங்கில மொழி கலந்தே உருட்டி உள்ளார்.
Mairu tamil
English and Hindi thann
Neenga kadaisi varaikku thiruntha maattinga 😀😀
நீங்களா கடைசி வரைக்கும் திருந்த மாட்டீங்க...
இவன் ஸ்டேடஸ் போடுறதுகும் மாஸ் காட்டுறதுகும் விடியோ எடுத்து இருப்பான்
True
தமிழ்நாட்டில் வரும் அனைத்து விமான நிலையத்தில் வரும் வானூர்திகளில் அனைத்திலும் நிச்சயம் தமிழ் மற்றும் செல்ல போகும் இடத்தின் மொழியும் மற்றும் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்பதே சரி.....
Chennai international airport.nga Minimum 50 country ku flight irukum.. Ella country la irunthu chennai ku vara flightla tamil language bangalore pora flightku kannada delhi pora flight la hindhi mumbai pora flightla marathi kolkata pora flightla bengali la irukanumna 50 nattu govt kitta solla mudiyuma? Sollunga..
Japan fulla japanes
Chinna fulla chines
Apdy India fulla ore language iruntha kuda ok antha language la announce pana sollalam
Inga stateku oru language atha epdy other country la solla mudiyum sona po da paithiya kara naayenu soliruvan...
@@gobinaathselvam1931 avar International flight la pogalaye national flight la dhana poraru.....
நீங்க முதல்ல விமானத்துல இல்லை விமான நிலையங்களுக்கு போயிருக்கீங்களா????
போய் பாருங்க.... ஆங்கிலம், தமிழ், இந்தி மொழியில் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அப்புறம் தமிழிலும் சொல்வார்கள்.ஆங்கிலத்திலும் இந்தியிலும் பயனிகளுக்காக சொல்வார்கள்.
இது எதுவுமே தெரியாமல் பேசுவது தான் வேடிக்கை யா இருக்கு.
சும்மா தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.தூ....தூ....
@@gobinaathselvam1931 mudiyum
@@gobinaathselvam1931 apo edhuku Hindi matum...? English eh podhume
விமான நிலையத்தில் தமிழ் பேசிய அரசியல் தலைவர்கள் வரை அவமதிக்க பட்டிருக்கிறார்கள், அதற்கு இது சரியான பதிலடி, தமிழ் ஒலிக்க வேண்டும் அவர் ஆங்கிலம் பேசிருந்தாலும் அவருக்கு தெரியாத வார்த்தைகள் இருந்திருக்கும், ஆகையால் நான் என் முழு ஆதாரவையும் அவருக்கு கொடுக்கிறேன்,தமிழ் அறிந்தவர்கள் பணி அமர்ந்தபட வேண்டும், தமிழ் வாழ்க
உண்மையில் உள்நாட்டு விமான சேவையில் அந்த அந்த மாநில மொழியை தெரிந்து கொண்டு பேச வேண்டும்... இல்லையென்றால் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வார்த்தைகளையாவது கூற வேண்டும்... 🙏 இந்த நண்பரின் தமிழ் மேல் வைத்திருக்கும் மரியாதையை பாராட்டுகிறேன்... 👍👍
அவங்க மட்டும் 😭கொரோனா இல்லாம சந்தோசம்மா இறுக்கணும் பள்ளி மாணவர்கள் நாங்க மட்டும் பள்ளிக்கு சென்று கொரோனா வந்து சாகனூம்மா😭😭
Saavunga da
@@dilipan486 ennapa posukkunu ippadi sollita 😬😂😂😂😂😂
யார் காரணம் சொல்லுங்க யார் காரணம் சிவகார்த்திகேயன் கண் கலங்க யார்காரணம் சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க
@@kdkinggaming791 summa students student nu solitu irritating panitu irukanunga... Lock down pota appa kaasula ukkanthu nalla thinnutu kozhuppu eri poi thirumbavum lock down kepanunga... Oru naal velaiku pogala na oru vela saapatuku kooda vazhi illama kasta padura kudumbam tha TN la majority... Lock down venum leave venum nu kekura medhavigal avanunga veetu property la oru paathiya ezhai makkaluku ezhuthi vaipanungala
@@dilipan486 lock down podrathuke avanga than karnam olunga mask podrathula mask mookla poda sona vai la podrathu fine poduvanglenu ore mask a 10 naal thovaikama podrathu
தமிழ் நாட்டிற்கு வரும் அனைவரும் கட்டாயம் தமிழ் பேச வேண்டும். அந்த அந்த மாநில மொழி கட்டாயம் தேவை அரசு வேலைகள்
Poda kandara Oli thev.....ya payya, ommala kooti koduthu Tamil pesa veida naara koo...
இது தப்பு சார். அப்புறம் மும்பை போனீங்கன்னா உங்கள ஹிந்தி பேச சொல்லி கேட்பான். எனக்கு வேற அது ஒரு பொட்டு கூட தெரியாது!!
தெரியாதவங்கள நாம ஏன் கட்டாயப்படுத்தனும்.
Sir apo neenga dubaiku emirates flightla ponengana arabic pesala ungala dubai govt punish panumnu oru rule vacha suma epdy irukum
தமிழ்நாட்டை விட்டு வெளியே போனால் அந்த மாநில மொழியை பேசினால் இதை கேட்க அருகதை உண்டு
Bangalore la irunthu chennai vara KA bus aprom Kochila irunthu Tamilnadu vara KL bus la only avanga language tha irukumna nama epdy name board paathu entha bus Tamilnadu pogumnu therinjuka mudiyum... Tamilnadu vantha tamil pesanumnu soldrathu tha muttal thanam
தமிழ் தான் எங்க அடையாளம் 😍
Id ya tamilla vainga.
Tamilan enru sollada , pu !! Nimithi nillada !
@@tamiltamilan3804 😂😂😂
💟
Thank you for the video
வீட்டில் ஆங்கிலம் பேசுவது தான் பெறுமை என நினைப்பவர்கள் அதிகம் தமிழர்களே. நிறய வீடுகளில் பார்தாகிவிட்டது. இப்படி இறுக்க ஏன் இந்த பித்தலாட்டம். முதலில் வீட்டில் ஒழங்கா நாமைல்லாம் தமிழ் பேசினாலே தமிழ் என்றென்றும் வாழும்..
சரிதான் ஆனால் இவர் முறையிட வேண்டியது விமானத்தை நிர்வாகிகக்கும் நிர்வாகத்திடமே தவிற அந்த பணிப்பெண்ணிடமல்ல
நம் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று இருக்கணும், ஆனா மொழி பற்று என்ற அடிப்படையில் முட்டாள் ஆகி விடக்கூடாது..... ரெஸ்பான்சிபில் பர்ச்ன், சேப்டி பர்ப்பஸ் அப்படின்னு அடிக்கடி இங்கிலீஷ்ல புலுத்திட்டு கடைசியா தமிழ் மட்டும்தான் தெரியும்னு அடிச்சு விட்டான் பாருங்க 😂😂😂😂😂
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேலே விமானம் வரும், அதே விமானம் தான் ஒரு நாளைக்கு பல மாநிலங்களுக்கு செல்லும்.... இப்படிப் பார்த்தால் விமானத்தில் வேலை செய்பவர்கள் குறைந்தது 5 - 6 மொழி கத்துக்கணும், அது நடக்காத காரியம்.
அதே மாதிரி ஒரே ப்ளைட்டில் பலமுறை விமானப் பணிப் பெண்களை மாற்றவும் முடியாது.
அப்படி இல்லை யென்றால் நம்ம ஊரு ஆயிரக்கணக்கில் விமானசேவை பணிக்கு போகணும், ஆனா கலாச்சார சீர்கேடு மயிறுனு பேசி அதையும் பண்ண விடமாட்டீங்க 😂
Correct ....
👏👏correct
Good bro..
முழுவதுமாக யாரும் தமிழில் பேசுவது கிடையாது...தங்கிலீஷ் பழகி விட்டது.. அதற்காக இப்படி சொல்வீர்களா..
அருமையான புரிதல் நண்பா
நல்ல விளம்பரம் தேடிக்கொண்டார்.
ஏம்பா பக்கத்தில் இருப்பவரை பார்த்து கேட்டு தெரிந்து இருக்கலாம் இவர் இவ்வளவு கேள்வி கேட்கிறார் தமிழனுக்கு இந்த பிளைட் டில் இடம் இல்லை என்று சொன்னால் இவரை இறக்கி விட்டு இருந்தால் மனசு இருக்கனும் அந்த பெண் எவ்வளவு நேரம் சமாளிக்கிறார் பொருமைக்கு பாராட்டுக்கள் நன்றி 🙏🙏🙏🙏
கட்டாயம் தமிழில் சொல்லத்தான் வேண்டும் உலகத்தில் மூத்த மொழி தமிழ் மொழி இந்தியில் சொல்ல முடியும் என்றால் ஏன் தமிழில் சொல்ல முடியாது இந்தியா என்ற சொல் தமிழ் சொல் விமான பணி செய்யும் அனைவருக்கும் தமிழ் தெரிய வேண்டும்
தமிழன் என்று சொல்லியே மனிதத்தை இழந்து விடாதீர்கள்
💯
👍👍
மனிதத்தை இழந்தவன் தமிழனல்ல;தமிழகம் எங்கும் எதிலும் முதலிடத்தில் தமிழ் அரசோச்ச வேண்டும்.இந்தியை விட தமிழ் கேவலமானதா? இழிவானதா?அசிங்கமானதா?,அவமானமானதா?அருவறுப்பானதா?தீண்டத்தகாததா?பழமைக்கு பழமையும் புதுமைக்கு புதுமையும் கொண்ட தமிழுக்கு தமிழனே எதிர் குரல் கொடுக்கும் இழி நிலை இங்கின்றி எங்குமில்லை.
@@manoharansivagnanam4439
Entha mozhiyum kevalam illai. Ellam ungal paarvaiyil ulladhu. 😐
@@Vibhavijay1 அதை ஹிந்திக்காரனிடம் சொல்லுங்க!
Tamilan Vera level, I just loved it
நாம் தமிழை தெரிந்தால் மட்டும் போதாது பிற மொழிகளையும்
கற்று தேர்ந்து கொள்ள வேண்டும் 🙄
Pira molzhikal virupam irupin karkalam... Kattayathin peyaril karka mudiyathu..
@@Robin_D. கட்டாயப் படுத்தல..அது அவசியம் என்று உனக்கு புரியலயா ? நீச்சல் கற்றுக் கொள்ள சொல்லாதீர்கள்.ஆனால் நான் கடலில் குதிப்பேன் என்பதைப் போல உள்ளது..ஒன்னு உன் மொழியை அலுவல் மொழியாக்க அதிகாரம் இருக்கனும் இல்லை அலுவல் மொழியாக இருப்பற்றை கற்றுக் கொள்ள அறிவு இருக்கனும்..பற்று பற்று என்று படிக்காதவன் போல பேசக்கூடாது..
@@kalidhasskdcmkottai8652 Ipo nee north la business pananumna ne hindi padi athe Mari tha hindi karanum avanuku venum na avan learn panni tha aganum...aluvalaga mozhi athigara mozhi nu nenga tha solikanum....
Ne sonna Mari inga Kadal English Hindi oru lake tha
@@Robin_D. உன் புரிதல் என்ன என்று புரிந்து விட்டது.. தமிழை , தமிழக அரசு அதிகாரத்திற்கு உட்பட்ட துறைகளில் அலுவல் மொழியாக்க முடியுமா உன்னால் ? அதற்கு பிறகு மத்திய அரசு துறைகளில் மண்டல மொழிகளை கொண்டு வரலாம்.. அப்பறம் , நான் வட நாட்டில் தொழில் செய்தால், ஹிந்தி கார்பனை வேலைக்கு வைத்து கொள்வேன்.நான் கற்றே ஆக வேண்டிய அவசியம் இல்லை.. அதிகாரம் என் கையில்..
சரி சரி ரெண்டு பேரும் சன்ட போடாதிங்கப்பா😂
It is not a big deal for flight companies to announce in regional language, because airhostess only do actions for the recorded voice.
My self complained as feedback to IndiGo company after my flight ✈️ from CHENNAI to Delhi in 2017. "Must announce concern regional language (source to distination) in domastic lines" because it is safety guidelines in emergency situations
For ex.
If chennai to Delhi flight means - Tamil English Hindi
If banglore to Delhi flight means- kannada English Hindi
If vishakapatnam to banglore flight means- Telugu Kannada English
Because we the people of diversified language culture and traditions ❤️✌️
நல்ல விசயம்... தெரியாத மொழி பேசினால் எதிர்ப்பு சண்டை வழக்கு மாற்றம்... ஆனால் தெரிந்த தமிழ் மொழி தெரியாமல் மக்கள் பயணம் செய்ய வைப்பது குற்றம் தான்... விமான பணிப் பெண் அனுகு முறை செம்ம... அதே நேரம் சில அர்த்தம் தாய் மொழி அறிவிப்பு செய்தால் இன்னும் சிறப்பு... நிர்வாகம் மாற்றம் வேண்டும்... ஆங்கிலம் கலந்த பிறர் திரியும் மொழி கூட பணி பெண் ஊழியர் அமர்த்துங்க... இல்லையேல் ஒன்றிய அரசு என்ற பெயர் இருப்பது போல... தமிழ்நாடு விமானம் என்று தமிழ் மொழி மற்றும் இந்திய மொழிகளில் ஒரு மொழி பேசும் விமானம் வாங்கி லாபத்தில் விடுங்க... பாதுகாப்பு என்பது உணர தெரிய கூட வேறு மொழி தெரிய வேண்டுமா...?
தமிழ்நாட்டில் தமிழ் தெரியவில்லை என்றால் அசிங்கம் அவர்களுக்கு தான்
Enga avanga ella countries layum Vela paakuranga Tamil patru vera agambavam vera
தமிழ்நாட்டில் தமிழனுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் தான் அசிங்கம். அடுத்தவர்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை!
ஆனால் எனக்கு புரியவில்லை தமிழில் விளக்கச்சொல்லுங்கள் என்று கேட்டது சரி. கேட்ட நபர் தான் தவறு.
உண்மையான தமிழ் பற்றாளன்
தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்று சொல்கிற அந்த பயணி தமிழ் மொழி வழக்கில் இல்லாத ஊர்களுக்கு சென்று என்ன செய்ய போகிறார்.
விமானம் எந்த மாநிலத்திலிருந்து புறப்படுகின்றதோ அந்த மாநில மொழிகளிளேயே அறிவிப்பு இருக்க வேண்டும்.
அந்த சகோதரரும் வாழ்த்துக்கள். இதை போன்ற செயல்களினால் தமிழ்நாட்டில் இருந்து பணியில் சேருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கும் தமிழ்த்தவிர வேறு மொழி தெரியாது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வேண்டும் அந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்
இதே நிகழ்வை நானும் சந்தித்துள்ளேன் தமிழ் நாட்டுக்கு வருகின்ற விமானங்களில் தமிழில் பேசாமல் மற்ற அனைத்து மொழி களிலும் பேசுவது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ் மட்டும் படித்தால் போதும் அப்போது தமிழ் நாட்டில் மட்டும் இருந்தால் போதும்
ஆங்கிலம் அவருக்கு தெரியும் போல 😂😂😂😂. ஆனாலும் அவர் அறிவிப்பு தமிழில் இருக்க வேண்டும் என சொல்லுகிறார். அநேகம் பேரின் குரலும் அதுவே. 👍🏻🙏