Sir உண்மையிலேயே நீங்க தான் சொர்க்கத்தில் வாழ்ரீங்க. எனக்கும் இயற்கையோடு வாழ்ந்துவிட்டு சாகனும்னு தான் ஆசை , ஆனா எங்களுக்கு அவ்வளவு வசதியில்லாம் இல்ல sir. Any way நீங்களாவது இயற்கையை பாதுகாப்பா பாத்துக்கோங்க சார். 💪🏻🤝🏻
🙏🙏🙏 Ayya Arumaie. Great. sir. Valza Valamudan. Sir, please🙏 train youth, Train your people around you. Sir valikatiya irugo. All the best Sir. You are great 👍🙏
ஒரு ஆசிரியர் இந்த அளவுக்கு செயல்படுவது அபூர்வம் என் என்றால் ஆசிரியர்கள் பெறும்பாலும் 90% ஆசிரியர்கள் கந்துவட்டி மீட்டர் வட்டி மிக தந்திரமக மற்றவர்களின் வறுமையை சரியான நேரத்தில பயன்படுத்தி அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுவது இப்படி உள்நாட்டு தீவிரவாதிகளாக இருக்க கூடிய இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை பார்பது மிக அறிது தயவு செய்து நல்லவர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம் மனசாட்சியே இல்லாத ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்
தாங்கள் நீண்ட ஆயுளைப் பெற பிரார்த்திது தொடர்ந்து நல்லெண்ணம் பரவ வாழ்த்துக்கள்
இந்த இளைஞர் நடத்துவது பண்ண அல்ல ஒரு பல்கலைக்கழகம். இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இளைஞர்களுக்கு ஏராளம் இருக்கிறது. அருமையான பதிவு.
இவருடைய பேச்சு இயற்கை விவசாயத்தின் ஆர்வத்தை தூண்டுகிறது.. 💐💐🔥
நன்றி சகோ ❤️
play.google.com/store/apps/details?id=com.mithronfarmer
சமீபத்தில் பார்த்த கேட்ட மறக்க முடியாத அனுபவம் அய்யா, உள்ளம் மிகுந்த மகிழ்ச்சியில். மிக்க நன்றி வாழ்க வளமுடன்
ஐயா உங்கள் இயற்கை சார்ந்த வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் பணி சிறப்பாக என்னுடைய வாழ்த்துக்கள் 🌱🌴🌾🐇🐓🐄🦤🦈🕊️🦃
நீங்கள் நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ கடவுளை பிராத்திக்கிறேன் ஐயா.
தங்கள் விளக்கம் மிகவும் அருமை நீங்கள் ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
அருமையோ அருமை!!! 💚💚💚 அன்பான வாழ்த்துகள்!!!! 💐👏💐👏💐
ஓரு நல்ல மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் ஐயா
அருமையான முயற்சி.. பூமி அனைவருக்குமானது என புரிய வைத்துலீர்கள் .. வாழ்க உங்கள் பணி.
👍👏🙏. அய்யா வணக்கம் , சிறப்பு.
Sir உண்மையிலேயே நீங்க தான் சொர்க்கத்தில் வாழ்ரீங்க. எனக்கும் இயற்கையோடு வாழ்ந்துவிட்டு சாகனும்னு தான் ஆசை , ஆனா எங்களுக்கு அவ்வளவு வசதியில்லாம் இல்ல sir. Any way நீங்களாவது இயற்கையை பாதுகாப்பா பாத்துக்கோங்க சார். 💪🏻🤝🏻
its possible ...soon you will be in such place
கடவுள் துணையும் இயற்கையின் துணையும் இருப்பதால் மனம்போல் சாதணைகளை செயற்பாட்டில் நிறைவேற்றுங்கள் ஜயா. உங்களை வாழ்த்த மனசிருந்தும் வயசு இல்லையே எனக்கு.
Super
Very happy to see such people who have realised the value of nature.....amt to protect...cad care...land and animals
Sir சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.தங்கள் பணியை பார்த்ததும் எண்களுக்கும் ஆர்வம் மிகுந்துள்ளது.இயற்கை விவசாயம் செய்ய மனம் மிகவும் விரும்புகிறது.
வாழ்க உங்கள் பணி.
Wow !! He must be a very good teacher !! Explained everything very nicely.dint get bored at all
Thanks for your valuable comment bro ❤️ Keep supporting us 🤝
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி சிறக்க.
வாழ்த்துக்கள் ஐயா 🙏❤❤🤝
வாழ்த்துக்கள் ஐயா ❤
He is a best teacher 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Agriculture has to be taught by you to many youth and youngsters. Nandri Sir. Each person has to go towards you Sir. Great. 🙏🙏🙏
My wish to Farmers become the ruler of our INDIA
That's it
ARUMAI IYA VALTHUKAL ❤❤❤
அருமை அய்யா👌 அடுத்த தலைமுறை உங்கள் பெயர் சொல்லும்👏👏 ...
நம் தலைமுறை எப்போது வெல்லும் ?
@@naturalagriculture2271 நம் தலைமுறைக்கு விவசாயத்தை புரிந்து கொள்ள இன்னும் நேரம் வரவில்லை..
this gentle is full of kind ness, Let Lord krishna bless him with 100 years of life with full health till the last day,
நன்றி
அருமையான முன்னெடுப்பு ஐயா
💐💐💐💐💐💐💐 God gives you sir live long and your family and your method for your valuable time and your guidance.
அருமை.
Super sir live long and be proud on nammalvar iyya follower
வாழ்த்துக்கள் ஐயா.
Ayya unga thakaval migavum arumai
best video ever, You could have done a complete video vlog of the entire farm
அருமை ஐயா 😍
Thank u bro ❤️ Keep supporting us 🤝
நன்றி ஐயா ❤️
You are Great Person (Good Human)
அருமை நண்பா 💐
Hats off for your great job Sir.Very happy to hear our advice.God bless you sir.
அருமை, தங்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரி வேண்டும்.
🙏🙏🙏 Ayya Arumaie. Great. sir. Valza Valamudan. Sir, please🙏 train youth, Train your people around you. Sir valikatiya irugo. All the best Sir. You are great 👍🙏
Thanks Aiya
நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
நன்றி சகோ ❤️
அருமை
நன்றி சகோ ❤️
Intha pannayil velai kidaikuma Anna?
Excellent experience watching this vedio 👌
ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறையைப் பின்பற்றவும்.
Long life .god bless you
Sir, bio gas plant yappadi implementation panrathu
எனக்கும் விவசாயம் செய்ய ஆசை ஆனால் நிலம் இல்லை
Ivar enathu samooga aruviyal aasiriyar.... V.K sir
GREAT MAN 👍
Wishing you to have long and healthy life, Nice. Good initiative, desire 👏
Thanks for your valuable comment bro ❤️ Keep supporting us 🤝
பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுங்கள்
Super 🙏🏻🙏🏻❣️❣️❣️❣️😘😘😘😘😘😘🙏🏻❣️💯💯💯
உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடவும்.
அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்
Nature loves you lot sir 👍
Nalla manithar...
Sir supper
ஐயா இரண்டாம் நம்மாழ்வார்
nice sir
Super iyya
GOOD MGS
Miga arumai
Sir..supper
☆☆☆☆☆👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏
Nalla pathivu
Thank u bro ❤️ Keep supporting us 🤝
Super
Totala evlo acre bro?
நான் ninaikatha ayya soolitaru After 3years im also making this farm
கண்டிப்பாக சகோ 🤝
Address please
We want to visit
Place???
மனிதநேய பண்ணை
👌👍👌
Ayya, can I meet in person. I am from Chennai.
Welcome
Entha oru evanga
Peravurani
@@inioruvidhiseivom-778 அந்தப் பக்கம் உள்ள தென்னை வளர்ப்பு பத்தி போடுங்க
கண்டிப்பாக சகோ 🤝
total land area ?
20 acre
🤗🤗🤗🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️🔥❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏
Gir is not native tamil cow
ஒரு ஆசிரியர் இந்த அளவுக்கு செயல்படுவது அபூர்வம் என் என்றால் ஆசிரியர்கள் பெறும்பாலும் 90% ஆசிரியர்கள் கந்துவட்டி மீட்டர் வட்டி மிக தந்திரமக மற்றவர்களின் வறுமையை சரியான நேரத்தில பயன்படுத்தி அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுவது இப்படி உள்நாட்டு தீவிரவாதிகளாக இருக்க கூடிய இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை பார்பது மிக அறிது தயவு செய்து நல்லவர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம் மனசாட்சியே இல்லாத ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்
கோழியை இறைச்சிக்கு அனுப்ப மாட்டேன் என்பவர் ஏன் முயல் வளர்க்கிறார். இறைச்சிக்குத் தானே. என்ன முரண்பாடு
.முயல்களையும் நான் இறைச்சிக்கு தருவதில்லை .முயல் எச்சம் மண் புழுக்களின் உணவு.மண்புழுஉரம் பயி்ர்களின் உணவு.ஒன்றின் கழிவு மற்றதன் உணவு..
🤗🤗🤗🙏🙏🙏