வரப்பு முறை இயற்கை விவசாயத்தில் சாதித்த இளம் விவசாயி |How to organic farming in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @VaRawHee
    @VaRawHee 7 หลายเดือนก่อน +14

    ஒரே ஒரு காணொளியில் இவ்வளவு விஷயங்கள் பாத்தது முதல் தடவை. அத்தனையும் அனுபவ அறிவு. நீளமான பதிவாயிருந்தாலும் எங்கையுமே போர் அடிக்கல 👍👏👏

  • @kongusangamm3118
    @kongusangamm3118 ปีที่แล้ว +27

    வரப்பு உயர குடி உயரம்
    மடைதிறந்த வெள்ளமாய் உங்களுடைய பேச்சு
    வாழ்க இயற்கை விவசாயம் பரவுக இயற்கை விவசாயம்❤❤❤❤❤❤❤

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 หลายเดือนก่อน +8

    வரப்புயர நீர்உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயர குடி உயரும்
    குடி உயர கோன் உயர்வான்❤❤❤❤❤

  • @KiruthikaVinod
    @KiruthikaVinod ปีที่แล้ว +15

    உங்களது ஓயாத உழைப்பும், மண்ணின் மீது உள்ள காதலும் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @PavithraPavi-fq2oz
    @PavithraPavi-fq2oz 7 หลายเดือนก่อน +3

    எங்கள் அண்ணா . இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று
    வாழ்க வளமுடன் என்றும் புன்னகையுடன் ❤❤

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 8 หลายเดือนก่อน +8

    விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் எளியமுறையில் யதார்த்த மான பேச்சு மூலம் அருமையாக தொகுக்கப்பட்ட சிறந்த காணோளிங்க.. இளம் இயற்கை வேளாண் விஞ்ஞானி.. பேச்சில் நிறைய அனுபவ ஞானம் தெரியுது..

  • @chitrad7626
    @chitrad7626 9 หลายเดือนก่อน +4

    பணத்திற்காக விவசாய நிலங்களையும் காடு மரங்களை யும் இயற்கை வளங்களையு அழிக்க கூடாது அவைகளை நம் பிள்ளைகளுக்கு பாதுகாத்து வைக்க வேண்டும் விவசாயத்தையும் மரம் காடுகளையும் நேசிப்போம் நன்றி ஜயா

  • @palanigounder5533
    @palanigounder5533 ปีที่แล้ว +6

    நல்ல ஒரு அருமையான பதிவு அய்யா நீர் வளம் பெருகும்.

  • @MadhanKumar-ih6zv
    @MadhanKumar-ih6zv ปีที่แล้ว +8

    உங்களது விவசாய முறை அருமை..👌

  • @SR-ne6zr
    @SR-ne6zr 8 หลายเดือนก่อน +2

    ** வரப்பு முறை விவசாயம் ** விவசாயத்தில் புரட்சிகரமான சிறந்த யோசனை. இந்த முறையை அனைத்து விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் . நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இந்த அற்புதமான வீடியோவிற்கு.

  • @Manoharan-z6t
    @Manoharan-z6t 11 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉

  • @peacenvoice6569
    @peacenvoice6569 6 หลายเดือนก่อน +1

    Bro video coverage is Superb
    Every youtubers need to learn it

  • @ramyadevi2363
    @ramyadevi2363 หลายเดือนก่อน

    மிகவும் அருமை...

  • @minni9430
    @minni9430 7 หลายเดือนก่อน

    No words to congratulate. Thank you very much

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan ปีที่แล้ว +5

    அருமைங்க 👍👍

  • @sumathidhanabalan1211
    @sumathidhanabalan1211 ปีที่แล้ว +3

    அருமையான காணெளி

  • @nagalingamm2047
    @nagalingamm2047 ปีที่แล้ว +3

    அருமை ❤❤❤❤

  • @soundararajanchinnusamy1370
    @soundararajanchinnusamy1370 ปีที่แล้ว +6

    Appreciate the farmer's interest,passion, dedication and hard work towards the natural farming 🎉🎉. I understand the practical problems to implement this. My doubt is this process is commercially successful? Can this be implemented by all farmers?

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 5 หลายเดือนก่อน

    arumaiyaana purithal vivasayathil nanbaruku vaazthukal 🤩

  • @Jagatheesan.R
    @Jagatheesan.R ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு. நன்றி.

  • @gopiking0034
    @gopiking0034 8 หลายเดือนก่อน +2

    Great video bro

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 12 วันที่ผ่านมา

    Superb thambi🎉

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 7 หลายเดือนก่อน

    அருமை... நன்றி....

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN ปีที่แล้ว

    🙏 Good morning, Good informative presentation. Happy Pongal & Makara Sankranti 🌹 இனிய காலை வணக்கத்துடன் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். தரணியெங்கும் கொண்டாடும்
    தைப்பொங்கல் திருநாளில்
    பொங்கலோடு இணைந்து
    அனைவர் மனங்களும்
    இன்பத்தில் பொங்க
    பொங்கல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். அன்புடன் ... பா.மல்லன்

  • @therainbow.
    @therainbow. ปีที่แล้ว +1

    அருமை

  • @10.R.G
    @10.R.G ปีที่แล้ว +2

    வாழ்ந்துக்
    கள்

  • @ashwakashif2392
    @ashwakashif2392 ปีที่แล้ว +2

    Arumai sago 👍👍💐💐

  • @TheSemban
    @TheSemban ปีที่แล้ว +6

    Super

  • @Abirami-x5c
    @Abirami-x5c ปีที่แล้ว +4

    Very very nice

  • @banumathi1869
    @banumathi1869 ปีที่แล้ว +3

    Nice Arun

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez ปีที่แล้ว +3

    Good Farmers you ❤,,,...

  • @Anthonyjeevaraj-mx3gt
    @Anthonyjeevaraj-mx3gt 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @rajegowdaks8124
    @rajegowdaks8124 ปีที่แล้ว +2

    Good sar

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 22 วันที่ผ่านมา

    வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰

  • @skumar46
    @skumar46 ปีที่แล้ว +4

    Nice video keep it up 👍

  • @krithikam8789
    @krithikam8789 8 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @govindraju9320
    @govindraju9320 ปีที่แล้ว +1

    very nice

  • @baskarana213
    @baskarana213 11 หลายเดือนก่อน +1

    super

  • @balajig6951
    @balajig6951 ปีที่แล้ว +1

    Super video ❤❤🎉🎉🎉🎉

  • @MilestoneMedia7
    @MilestoneMedia7 ปีที่แล้ว +7

    4 காணொளி ஆக பிரித்து போடவும். 1 மணி நேர காணொளியை. பலரும் தவிர்த்து விடுவர்.

    • @verukkuneer
      @verukkuneer  ปีที่แล้ว +17

      விவசாயிகளுக்கு ஒரே காணொளியாக இருந்தால் தேடும் அவசியம் இல்லை . முழுமையாக சென்றடைந்து இயற்கை விவசாயம் மேம்பட்டால் போதுமானது. வியூஸ் அவசியமற்றது நன்றி

    • @yathum
      @yathum 8 หลายเดือนก่อน +4

      பயனுள்ளதாக இருக்குங்க ரொம்ப மகிழ்ச்சி இந்த விவசாயமுறை வரப்பு உயர்வுமுறை நிறைய மக்களுக்கு தெரியவில்லை அருமை அருமை
      Comment la ஒருத்தர் போட்டிருக்கார் வீடியோ பெரிசா இருக்குன்னு
      வீடியோ பெரிசாக இருந்து கொஞ்ச நேரம் பாருங்க பிறகு வேலையை முடித்துவிட்டு மீண்டும் தொடருங்க அதில் என்ன இருக்கு .. ..
      இந்த மாதிரியான பதிவுகள் கிடைப்பதே பெரிய விஷயம் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤

    • @vajrampeanut2453
      @vajrampeanut2453 8 หลายเดือนก่อน +5

      ஒருமணிநேரம் போடட்டும் ஏன் சினிமாவை இரண்டுமணிநேரம் செலவுடிறோம் நாம் உயிர்வாழ விவசாயிக்காக ஒதுக்கலாமே

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi ปีที่แล้ว +3

    Save farmer ❤

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 ปีที่แล้ว +1

    Ji
    Vaathuu kollee used ji
    Full adways
    Dairact used ji

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +1

    Wonderful

  • @nagarajannagarajan9198
    @nagarajannagarajan9198 ปีที่แล้ว +3

    Nice

  • @RadhaKrishnan-ju8el
    @RadhaKrishnan-ju8el ปีที่แล้ว

    Suparbrc.

  • @pavikannan6900
    @pavikannan6900 ปีที่แล้ว +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 ปีที่แล้ว

    Duek vaathu kolle used
    10.no.s used
    Raic pume

  • @goldranji4689
    @goldranji4689 ปีที่แล้ว +3

    Best

  • @raauraasu6291
    @raauraasu6291 11 หลายเดือนก่อน +6

    நீங்க செல்றதெல்லாம் சரிதாங்க வரப்பு பெரிதா இருந்தா எலி அதிகமா வலை வச்சி பயிரை சேதம் செய்கிறது அப்போ என்ன செய்வது

    • @sivaraj6767
      @sivaraj6767 9 หลายเดือนก่อน +4

      45degree சாய்வாக அமைக்கவும், வராது

    • @SelvakumarDevarajசெல்வக்குமார்
      @SelvakumarDevarajசெல்வக்குமார் 3 หลายเดือนก่อน

      மீன் அமிலம் தெளிதால்அந்த வாடைக்கு எலி வராது

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว +1

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @sharavv676
    @sharavv676 6 หลายเดือนก่อน

    அந்த டெலிகிராம் குரூப் லிங்க்கை பதிவிடுங்கள்

  • @அமுதா1008
    @அமுதா1008 ปีที่แล้ว +5

    வாகை மரம் என்பது தூங்குமூஞ்சி மரம் என்றும் அழைக்கப்படுமா?

    • @agrithamizhan-3275
      @agrithamizhan-3275 ปีที่แล้ว

      ஆமாம் இரண்டும் ஒரே மரம்தான்

    • @yasirali2054
      @yasirali2054 ปีที่แล้ว

      Illai ​@@agrithamizhan-3275

    • @yasirali2054
      @yasirali2054 ปีที่แล้ว

      Illai

    • @senthilvelkavithaigal
      @senthilvelkavithaigal ปีที่แล้ว

      இரண்டும் வேறு வேறு

    • @Thamizh096
      @Thamizh096 ปีที่แล้ว

      வாகை மரம் நடுப்பகுதி வெள்ளையாகவும் காய்கள் பட்டை அவரைக் காய் போல இருக்கும்.தூங்கு மூஞ்சி மரம் அயல் மரம்

  • @rajeswarisakthivel8661
    @rajeswarisakthivel8661 ปีที่แล้ว +1

    🎉

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan ปีที่แล้ว

    👍

  • @Gajanran
    @Gajanran ปีที่แล้ว +1

    मेरी नाईस

  • @Vjagadeesan-t8d
    @Vjagadeesan-t8d 11 หลายเดือนก่อน +1

    ❤❤😮😮🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍

  • @mathanmathan9338
    @mathanmathan9338 ปีที่แล้ว +2

    நீங்க இருவரும் இவ்வளவு நாளா எங்கப்பா இருந்தீங்க!

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 ปีที่แล้ว +1

    Thuk kollee used ji
    Full adways ji please ji

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 5 หลายเดือนก่อน

    We sold our lands because of water broblem

  • @millionviews1340
    @millionviews1340 ปีที่แล้ว

    அட போடா

  • @esanonlynot
    @esanonlynot 4 หลายเดือนก่อน

    ரொம்ப ஓவர் பேச்சு,

  • @duraippandia9333
    @duraippandia9333 3 หลายเดือนก่อน

    ❤மிக அருமை ❤

  • @manijagadeep8379
    @manijagadeep8379 ปีที่แล้ว +3

    Super

  • @vigneshp650
    @vigneshp650 ปีที่แล้ว +2

    🎉

  • @Gajanran
    @Gajanran ปีที่แล้ว +1

    मेरी नाईस