அம்மா போன பிற்பாடு மோர் குழம்பு என்றொன்று என்வாழ்வை விட்டே போய்விட்டது. மனைவிக்கு மோர் குழம்பு அறவே பிடிக்காது. மே 24ல் பாண்டிச்சேரி போகும் வழியில் ஓர் ஹோட்டலில் சாம்பார், ரசம், மோர்க்குழம்பு மீல்ஸில். மோர்க்குழம்பை வைத்தே மூன்று முறை சாதம் வாங்கி சாப்பிட்டேன். ஹோட்டல்காரர்கள் என்னை அதிசயமாக பார்த்தார்கள். அம்மாவின் மோர்குழம்பில், ஓரோர் முறையும் ஓரோர் காய் இருக்கும், பூசணி, முருங்கை, வெண்டை என. இனி உங்கள் போன்றோர் ரெசிபி தயவால் நானே செய்துகொள்ள வேண்டியதுதுதான் போல (பேசும்போது அது கூட அது கூட என்பதை குறைத்துக்கொள்ளவும்) நன்றி
@@srinivasanjeya உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி தோழர் ! உங்கள் நினைவுகளை பகிர்ந்தமை மிக சிறப்பு ! நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை ஏற்கிறேன். உங்கள் ஆதரவை தொடருங்கள் . நன்றி !
😋😋
Thank you ☺️
Like 👍 23,supar Recipe nice 😋 👌 niw 506 sapscraypar 🎉🎉🎉
@@HA-STAR-KITCHEN Thank you 👍🏻😊
Anney kalakurigaley❤️✨✨✨✨✨✨
@@vetrivelstickers9146 Thanks pa ☺️👍🏻
Yum yum 😋🤤
Thank you ☺️
Quick receipe. 👌Pls post a video of vadai mor kuzhambu next time
@@thivyap7646 Thank you ☺️ Sure, Noted on that 👍🏻
அம்மா போன பிற்பாடு மோர் குழம்பு என்றொன்று என்வாழ்வை விட்டே போய்விட்டது. மனைவிக்கு மோர் குழம்பு அறவே பிடிக்காது. மே 24ல் பாண்டிச்சேரி போகும் வழியில் ஓர் ஹோட்டலில் சாம்பார், ரசம், மோர்க்குழம்பு மீல்ஸில். மோர்க்குழம்பை வைத்தே மூன்று முறை சாதம் வாங்கி சாப்பிட்டேன். ஹோட்டல்காரர்கள் என்னை அதிசயமாக பார்த்தார்கள். அம்மாவின் மோர்குழம்பில், ஓரோர் முறையும் ஓரோர் காய் இருக்கும், பூசணி, முருங்கை, வெண்டை என. இனி உங்கள் போன்றோர் ரெசிபி தயவால் நானே செய்துகொள்ள வேண்டியதுதுதான் போல (பேசும்போது அது கூட அது கூட என்பதை குறைத்துக்கொள்ளவும்) நன்றி
@@srinivasanjeya உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி தோழர் ! உங்கள் நினைவுகளை பகிர்ந்தமை மிக சிறப்பு ! நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை ஏற்கிறேன். உங்கள் ஆதரவை தொடருங்கள் . நன்றி !
@@SamzKitchenz கட்டாயமாக