நண்பரே நெத்திலி மீனை விட மிகவும் சுவை வாய்ந்தது கொக்கு மீன். சளிக்கு மிகவும் உகந்ததாக கரூர்,நாமக்கல்,ஈரோடு பகுதியில் கூறப்படுகிறது. மேலும் காவிரியில் பிடிக்கும் இந்த கொக்கு மீனுக்கு டிமான்ட் அதிகம்,புரோட்டாவுக்கு,வாத்து கறிக்கும் பரமத்தி வேலூரும் சூப்பர்தான்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைக்கு நம் தமிழ் சொந்தங்களின் முரசம் திருவிழா மனதுக்கு சந்தோசத்தை கொடுத்தது.கண்டிப்பாக அடுத்த வருடம் இந்த விழாவுக்கு வருவேன்.நன்றி நெதர்லாந்து தமிழன்.
அருமை மனோஜ் சார் எங்கள் கரூர் மாவட்டத்திற்கு வந்ததற்கு மிக்க உங்களை வரவேற்கின்றேன் மேலும் உங்கள் காணொளிகள் சேனல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாழ்த்துக்கள் இந்தக் காணொளிக்கு பின்னாடி இருக்கும் தம்பி ரோகனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி மனோஜ் சார்,,💐
Manoj please eat curry leaves. Its good for health. Lot of kids are watching your video. They will also follow the same. So requesting you eat the curry leaves.
Thalaiva non veg kammiya sappudunga ellanna facela glowvum body weightum health lazy adhigama aydum but yen personal opinion vunga viruppam sapta happy dha
You ar d best in finding new hotels and different types of hotels... Really superb Manoj bro... maintaining the same quality of ur videos, ur efforts towards it are really great... Continue to do them Bro...
Hi sir, been watching all your videos. Well done. Getting many ideas where to eat. I wanted to ask you, I saw your advertisement on one of your video regarding mks Taxi. Just want to check, is it reliable? I am from Malaysia and planning a trip to chennai very soon. Need your advice on this.
Very happy to see that you have brought to our knowledge nice village like eatery place. Food looks very tasty and nice. Nice new bun parotta with special curry from karur. Why didn't you bring along your family for this visit. 🇲🇾🇲🇾🇲🇾
பன்பரோட்டா உண்மையில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. மேலும் விலைகள் நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக உள்ளது. நன்றி நண்பரே மனோஜ்.
நண்பரே நெத்திலி மீனை விட மிகவும் சுவை வாய்ந்தது கொக்கு மீன். சளிக்கு மிகவும் உகந்ததாக கரூர்,நாமக்கல்,ஈரோடு பகுதியில் கூறப்படுகிறது. மேலும் காவிரியில் பிடிக்கும் இந்த கொக்கு மீனுக்கு டிமான்ட் அதிகம்,புரோட்டாவுக்கு,வாத்து கறிக்கும் பரமத்தி வேலூரும் சூப்பர்தான்
அண்ணா பரோட்டா செம்ம அண்ணா நீங்க எப்போ வரிங்க விருத்தாசலம்
Mv mess'la மதியம் மீல்ஸ்'ம் வேர லெவல் தான் sir...
நானும் கருர் தான்...
Looks like a 5 star chef in a small village
Kokku Meen (needle fish) is seen mostly in cauvery and kollidam catchment area. It is quite famous in Trichy and Karur.
கொக்கு மீன் காவேரி ஆற்றில் அதிகம் காணப்படும் மீன் வகைகள் ஒன்று
Thanks good info 👏👏👏
நான்னும் கரூர் தான்.புலியூர்
Nice video 🤗
Simply superb ☺️. I have enjoyed this video 🤗
MANOJ SIR 🌹 YOUR ALL VIDEOS 🎥 ARE VERY FANTASTIC KARUR MV HOTEL FOOD REVIEW IS BEST SIR ALL 💯 THE BEST 👍💯 SIR
சார்,வணக்கம்,எனக்கு,வயது 60 பசி,எடுக்காதபோது,தங்கள்,வீடியோவை பார்ப்பேன்,பசி,வந்துவிடும் சூப்பர்,சார்,நன்றி வணக்கம்,
தங்கள் வீடியோ நிறைய,பார்த்து,இருக்கிறேன் சூப்பர்,தங்கள்,பணி தொடர,வாழ்த்துக்கள் ,கோ.கணபதி,திருப்பூர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைக்கு நம் தமிழ் சொந்தங்களின் முரசம் திருவிழா மனதுக்கு சந்தோசத்தை கொடுத்தது.கண்டிப்பாக அடுத்த வருடம் இந்த விழாவுக்கு வருவேன்.நன்றி நெதர்லாந்து தமிழன்.
அருமை மனோஜ் சார் எங்கள் கரூர் மாவட்டத்திற்கு வந்ததற்கு மிக்க உங்களை வரவேற்கின்றேன் மேலும் உங்கள் காணொளிகள் சேனல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்
இந்தக் காணொளிக்கு பின்னாடி இருக்கும் தம்பி ரோகனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி மனோஜ் சார்,,💐
Karur la enga bro
@@baapkabeta5888
தான்தோன்றி மலை நண்பரே!
Manoj please eat curry leaves. Its good for health. Lot of kids are watching your video. They will also follow the same. So requesting you eat the curry leaves.
Ask him to eat little grass. It's good for diabetics. Children too can learn from himm to eat grass
Thalaiva non veg kammiya sappudunga ellanna facela glowvum body weightum health lazy adhigama aydum but yen personal opinion vunga viruppam sapta happy dha
Anna nenga yenga ooruku vanthuringeiga ungala nerala pakkama miss pannirene antha kadai yenga favourite kadai.innooru time vanthenigana semmadai tea timeku vanga tea coffe coolrings yellame iruku
Super video sir
Vengamedu ponadillai.ur review of bun barotta n chicken curry n uppukari review in karur is good
அருமை மனோஜ் சார் 👌😋😋😋
Sir yesterday I saw you in the SaiBaba temple
Good food bunparotta and chicken gravy from Bangalore
Nanga karuril fast food vaithullom enga kadaiku vanthu video Podunga naangalum bun parootatrypanrom
Super Assam video 🙏👍
From Bangalore sudha
அருமை
super looking yammy😮
Super video sir 👌👌👍👍
கரூர் மாவட்டத்திற்கு வந்ததற்கு நன்றி
Bro enna irunthalum enga madurai bun parotta Vera ragam......
Sir good 😊 video review in karur to selam road vengamedu mv mess showed making cooking place , and spl items bun burata, kuku meen chicken upukari .🔥🤝
how they ussig reset room pattern
I hope for chicken fry & fish fry - they cooked in same oil.
இது எங்க ஊர் வந்ததற்கு நன்றி
You ar d best in finding new hotels and different types of hotels... Really superb Manoj bro... maintaining the same quality of ur videos, ur efforts towards it are really great... Continue to do them Bro...
Hi engaketta panam eruku eppedi sapedamudiyathu I am uk
Super Manoj Anna 😍🥰🥰🥰😘😘
This is called real mouth watering 🥺🤤
கரூரின் பெருமை
Appadiya
@@alexamalraj456 எல்லாம் லைக் வாங்கத்தான் வேற என்ன bro
I am impressed by the kokku meen😛😛
super
அண்ணா எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி
Mouth watering
Vera level vlogs
கரூர் திண்டுக்கல் மெயின் ரோட்ல 15 km தொலைவில் வெள்ளியணை உள்ளது அங்கு அதிரசம் சுவையாக இருக்கும் dry பண்ணுங்க அண்ணா
காமாட்சி கடை அதிரசம்.
Enaga Karur ennga gethu
Super 👍
07: 09 முட்டை வாய்க்கால் , குழம்பு கலக்கி ட்ரை பண்ணி பார்த்து இருக்கலாமே ?
Chicken kulambu arumai bro
Kokumeen👌👌👌
That egg dish en try panama vitinga
Sir shop time night mattuma sir
Hi sir, been watching all your videos. Well done. Getting many ideas where to eat. I wanted to ask you, I saw your advertisement on one of your video regarding mks Taxi. Just want to check, is it reliable? I am from Malaysia and planning a trip to chennai very soon.
Need your advice on this.
Super
Super sar
My native places
Super bro
Address
,,good
Superb.
Super video
Andha vaikal muttai???
Super sir by bubbly views raja
Salikku nalathu kokkumean
Other states poi video pannunga plzzzz
Mixyil araithu vaithu irundha paste pottar.adu ennavendu sollave illai. Neengal avarai pesa vidavillai.
Rishad. Bangalore.
Sir ingey 🍖🥓 meat Halal ahh reply me
Very happy to see that you have brought to our knowledge nice village like eatery place. Food looks very tasty and nice. Nice new bun parotta with special curry from karur. Why didn't you bring along your family for this visit. 🇲🇾🇲🇾🇲🇾
பயந்தா தொழில் பண்ண முடியுமா
கலக்கி கூட சாப்பிட்டு பாருங்க அண்ணா
நாங்கள் தஞ்சாவூர் கரூரில் எந்த இடத்தில் உள்ளது என்று correct location solunga anna
Description la Google map link iruku bro parunga
கரூர் இரயில்வே ஜங்ஷன் மேற்கு. மேம்பாலம் வடக்கு மேலஏரிகீழ்இறங்குன்னாவெங்கமேடு.
அண்ணா.அண்ணா.🙏🙏🙏🤼🏃🏃
செம்ம வீடியோ சார் இது
Parotta 🔥
நீங்க வீடியோ எடுப்பதை தெரிந்து உடனே ஒரு ஆள் பயங்கரமா மீசையை முறுக்கி போஸ் கொடுக்கிறார்.
Venkayamn ethavathu vekai sheithu pulaikalamee😅
கொக்கு மீன் மருத்துவ குணம் உள்ளது. குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
Pp
Pppppl0pp9ppplplll😊lpllmppppppppllpplplppllpplppppplppmplppppllpplllllpplplllllllllllllllpplpllllllllllllllllllp😊pp
எஸ்.......
Brother try to avoid parota dishes as much as possible. As ur aging it will create internal damages. With true anbu.
Neenga endha ooru sir.
Coimbatore
❤️
வேற எங்க வேணாலும் சாப்பிடுங்க கொஞ்சம் உடம்ப பாத்துங்க
Intha kadailaye.. 😂ellam thanniya potutu bar ah vachirupaaanunga... Anga poyi video podriyee bro😂😂🤦🏻♂️
நாங்கல்லாம் கடல் மேலே ஓடுவோம்
😋
Mural fish
கொத்
🍖🍖😋😋😋😋😋😋😋😋😋
கொக்கு மீன் இல்ல முரல் மீன்
Sir, pls don't encourage parotta videos.
We just watch the videos and we never gonna increase our intake of parotta bcoz of this...food reviews became one of the entertainment that's it.
Just paatha koodava thappu ?
@@hariniparthasarathy7482 தப்பே இல்லை. ஆனால்...
Olu. kuttam illa 😃😃😃😄😄😄😄😄😄
Yovv😂😂😂
Like
Lovely
Super sir
Super bro
Super
Super anna
Super sir