₹110க்கு என்னவெல்லாம் கொடுக்கறாங்க பாருங்க !!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2022
  • Address
    Dharapuram main road
    Near Kundadam post office
    Kundadam, Tamil Nadu 638702
    Contact number of restaurant: +916382968437 (Mr. Thirugnanam, owner)
    Google maps to reach here:
    goo.gl/maps/A7FYZvSgmAG6veUg8
    Contact number of restaurant:
    04258-230799 & 6382968437 (Mr. Thirugnanam, owner)
    Contact number of restaurant:
    04258-230799 & 6382968437 (Mr. Thirugnanam, owner)
    Contact number of restaurant:
    04258-230799 & 6382968437 (Mr. Thirugnanam, owner
    ---------------------------------------------------------------------------------------
    WhatsApp number (message only) to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #Dharapuramfood #chitramess

ความคิดเห็น • 265

  • @seyedbugari4160
    @seyedbugari4160 ปีที่แล้ว +1

    அன்புச் சகோதரருக்கும் தாங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். இந்த மெஸ் நடத்தும் உரிமையாளர் அவர்களுக்கும் அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் தாங்கள் நடத்தி வரும் இந்த மெஸ் பெரிதாக இலாபநோக்கில் இல்லாமல் சேவை அடிப்படையில்தான் செய்துவருகிறீர்கள். கொள்ளை இலாபமும் சுவையும் இல்லாமல் உணவகம் நடத்தி வருபவர்கள் மத்தியில தாங்களின் செயல் மிகமிக உயர்வானது. வயிறாற சாப்பிட்டு வாயார வாழ்த்துவார்கள். இந்த மெஸ் பற்றி தகவல் தந்த சகோதரர் மிக உன்னதமாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.

  • @vajravele9060
    @vajravele9060 2 ปีที่แล้ว +33

    சூப்பர் சார் நீங்க சாப்பிடும்போது எனக்கும் இதுபோல் சாப்பிட ஆசையா இருக்கு சார்

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว +7

    Good review of Chitra mess at Kundadam. Rs 110 for unlimited items in a meal is something not available in most cities nowadays. During my career days I have taken lunch many times in a vegetarian hotel near the bus stand at Dharapuram town. I have appreciated the meals at the Dharapuram hotel, always.

  • @janakiram4149
    @janakiram4149 2 ปีที่แล้ว +5

    தாராபுரம் ரோடு, குண்டடம் என்ற இடத்தில் இருக்கிற சித்ரா மெஸ்சில் மதியம் உணவை பற்றி உங்கள் குடும்பத்தினர் சாப்பிட்டு சொன்ன விமர்சனங்கள் மிக அருமை யாக இருந்தது. நல்ல வீடியோ. 👍

  • @aju1990
    @aju1990 2 ปีที่แล้ว +4

    So good to see such videos that fills ur heart.. This is such a underrated channel.. Will touch 1 mill soon, all the best

  • @athiyamanpon1165
    @athiyamanpon1165 2 ปีที่แล้ว +1

    முக்கியமான ஒரு விஷயம் வத்த குழம்பு வேறு புளிக் குழம்பு வேறு காரக் குழம்பு வேறு சுண்டைக்காய் மணத்தக்காளி மாங்காய் கொத்தவரை போன்ற வற்றல் காய்களை போட்டு தேங்காய் அரைத்து போடாமல் வைப்பது தான் வற்றல் குழம்பு நீங்கள் சாப்பிட்டது வெண்ணெய் புளிக் குழம்பு

  • @muthumahesan2337
    @muthumahesan2337 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிடும் போது எங்கள் நாவில் நீர் ஊறுகிறது. பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் உணவு வகைகள்.சுவையை விவரிக்க தேவையில்லை.குடும்பத்துடன் சாப்பிடும் போது அதுவே அலாதி இன்பம்.வாழ்க மனனோஜ் குடும்பத்தினர்.

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 2 ปีที่แล้ว +15

    Good afternoon dear Manoj bro - Enjoy your vacation with your family 👍 Will certainly support your Thirunalveli vlogs 👍 Loved the concept of the Hotel owner - To provide high quality , high service and most important focus on Hygiene👏🏼👏🏼 I have never been to such a restaurant where they provide you all the main dishes and condiments in ludicrous quantity 👌 What - it’s only Rs 110 per meals ; wow totally worth it 👍👍 Banana leaf channel offering a Food vlog on a Banana leaf 👌I love Paruppu podi rice with ghee . Looking at the dishes on your Leaf is already making me super drooling 🤤. Nothing to beat a Super veg South Indian meals 👍 What else does one need , piping hot rice with say some Sambhar or Vetral Kuzhambu or MK or the other side dishes like Kootu etc 👍👍👍 If I happen to be in that part will certainly visit Chitra Mess . Thanks for you candid review on the MK being a tad watery and not up to the mark . That’s fine as long as all other items were worth the price 👍👍 Much love and regards to one and all . Have fun and enjoy your vacation and we will enjoy it digitally with your family 👍👍🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @KISHORE1140
    @KISHORE1140 2 ปีที่แล้ว +2

    Simple & super review sir I liked it more than the famous bloggers ifans view, ur underrated sir all the best

  • @raghuaiyar7705
    @raghuaiyar7705 2 ปีที่แล้ว +1

    Sambhar looks tempting even from here, Noida. And, I love the way you eat.!

  • @esakkirajan4379
    @esakkirajan4379 2 ปีที่แล้ว +2

    Enga ooru tirunelveli ku vareenga welcome ji... waiting for your series of videos with your family...

  • @ssrajan9654
    @ssrajan9654 2 ปีที่แล้ว

    Nice video. I finished my lunch today but after seeing yr narration I feel hungry now.

  • @sakthim1127
    @sakthim1127 2 ปีที่แล้ว +1

    Great video review sir home made unlimited foods many quality tastey varieties in 110rs good and best for health 🤝

  • @paravoorraman71
    @paravoorraman71 2 ปีที่แล้ว +12

    சூப்பர் வீடியோ. உற்சாகமான சைவ உணவு மதிப்பாய்வை எதிர்நோக்குகிறோம். மனோஜ் அண்ணா, அனி மற்றும் ரோஹன் பாப்பா ஆகியோருக்கு நமஸ்காரம்

    • @illakkiyadasanvivi8529
      @illakkiyadasanvivi8529 2 ปีที่แล้ว +2

      🤣

    • @mohans8593
      @mohans8593 2 ปีที่แล้ว +4

      மரியாதைல நெஞ்சை நக்கிருவ போல 😂😂😂😂😂

  • @rohithiyer2002
    @rohithiyer2002 2 ปีที่แล้ว +22

    One small thing I noticed that is a suggestion - dont pull the utensils on the leaf when eating as everyone would be taking the food from the containers, try to keep them away from leaf area

    • @gurukarthickiyer5900
      @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว +3

      Correct bro

    • @diddydaddy1896
      @diddydaddy1896 2 ปีที่แล้ว +1

      I think while making videos these are the possible inadvertent error guys. Please try not to be a critic but at the same time make your point when something is done on purpose.

    • @Vivekvikki214
      @Vivekvikki214 2 ปีที่แล้ว

      exactly

  • @ananth9373
    @ananth9373 2 ปีที่แล้ว +2

    mouthwatering review :)

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 ปีที่แล้ว +1

    in btw your comment on morkozhambu...i can immdtly guess that it is not upto the standard that we make in our houses...particularly araichu vittu...
    Also i liked that you mentioned abt gingelly oil going with Sambaar as i also like that combo..😁😁😁
    Seriyaana saapaatu raaman...be careful...naan enna pathi sonnen...😷😷

  • @kannans2897
    @kannans2897 2 ปีที่แล้ว +1

    அருமை sir...Give more reviews on veg hotels

  • @akr9710
    @akr9710 2 ปีที่แล้ว +8

    Thanks to owner who thinks filling customer stomach is more important than filling his pocket with money , looks more than worth for money compared to city and its too long to travel from where I stay but I loved to travel only for food 👍

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar 2 ปีที่แล้ว +5

    Sir vungala mathiri oru food flog panravangalaa marriage pannikkalam eanna appo thaan Vetla samaikkaivae vennam la atthan sir 🎉😎

  • @RamdasIyer
    @RamdasIyer 2 ปีที่แล้ว +1

    Very good channel Sir. I am a Tamizhan who has lived in Calcutta and Delhi for 40 years. I am retiring soon and coming to Tamizhnadu. Hope to go by your suggestions.

  • @devasenal9979
    @devasenal9979 2 ปีที่แล้ว

    Super veg food bro your way of explainig is marvelous

  • @MaheshRam
    @MaheshRam 2 ปีที่แล้ว +1

    clear narration - awesome

  • @srikanth8860
    @srikanth8860 2 ปีที่แล้ว

    Good video sir
    We'll visit one day for sure

  • @manikandanmanish937
    @manikandanmanish937 2 ปีที่แล้ว

    Sir unga family ya patha remba samthosama iruku appdiye kutty kutty vlogs lam podunga sir please I love your family sir oru positive vibe varuthu

  • @ragunathp5764
    @ragunathp5764 ปีที่แล้ว

    Neenga menmelum valara valthukal sir👍

  • @ramamurthias2460
    @ramamurthias2460 2 ปีที่แล้ว +1

    Rishi looks so sweet.May god bless him immensely.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว +3

    சூப்பர் தம்பி எல்லாம் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடும்

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว +18

    I have tremendous respect and appreciation for people who are serving vegetarian food. Best wishes to the gentleman and to you as well for highlighting veg restaurants. Nothing can be more humane than eating veg food every day.

    • @pmm1407
      @pmm1407 ปีที่แล้ว +1

      Meat is also a Good food. Beef, chicken and mutton.. all are excellent

    • @kanank13
      @kanank13 ปีที่แล้ว +1

      @@pmm1407 sure, for barbarians and kaaatans

  • @devakimanohar6800
    @devakimanohar6800 2 ปีที่แล้ว

    Hai brother your blogs are all super
    And excellent happy and sweet family god bless your family
    Enjoy your vacation trip happly and safely brother 👍👍😊

  • @devis1005
    @devis1005 ปีที่แล้ว

    அருமை சாப்பாடு விமர்சனம் .ரசித்து 👌🏻👌🏻👌🏻

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +1

    Wowww 👍🏻🙏🏾🙏🏾 super bro. நீங்க ரிப்ளை பண்றதே இல்ல.

  • @mobayv
    @mobayv ปีที่แล้ว

    Your videos cover all small eating places. Good its very nice ; Keep shooting. Thanks

  • @khadershareef5439
    @khadershareef5439 หลายเดือนก่อน

    i agree that taste of all items seems to be good. Whereas the Ghee which supplied is not pure ghee .Nowadays no hotel supply pure ghee because of its high price.

  • @deepikaasai266
    @deepikaasai266 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌 👌

  • @esakkirajan4379
    @esakkirajan4379 2 ปีที่แล้ว

    Hi manoj ji super lunch in citra mess ...

  • @uthrapriya1973
    @uthrapriya1973 2 ปีที่แล้ว +1

    I like your show because you are visiting some simple restaurants which everyone can visit. It's not like irfan who does mostly costly restaurants

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 ปีที่แล้ว

    Super sir ☑️ waiting for tirunelveli NV hotels ♥️

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 2 ปีที่แล้ว +1

    Ethana peruku intha madhiri saapida pidikum? I loved it

  • @chandrasekaranramasamy5796
    @chandrasekaranramasamy5796 2 ปีที่แล้ว +4

    thank யூ sir. nan ரொம்ப நாளா உங்க கிட்ட சித்ரா மெஸ் பற்றி வீடியோ போடுங்கனு சொல்லலாமுன்னு இருந்தேன் இன்று வீடியோ பார்த்ததும் ரொம்ப happy sir

  • @antonypevin3189
    @antonypevin3189 2 ปีที่แล้ว +2

    மாமியை நல்லா வாட்ச் பண்ணி இருக்கேன் ஆனா அவங்க சாப்பிடும்போது அவங்களும் அவங்க கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்காங்க நீங்க முதலில் சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அவர்களால் சாப்பாடை பார்த்து சாப்பிடாமல் இருக்க முடியவில்லை நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் மிக நன்றாகத் தான் இருந்தது இது ஒரு இயல்பான ஒரு குணமாக இருக்கும் அனைத்து நபர்களுக்கும் ஒரு பிடித்த விஷயம் நாம் வீடியோ காக நடிப்பது இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது

  • @maduraikirubapets
    @maduraikirubapets 2 ปีที่แล้ว +1

    Always kundu manoj sir reviews are genuine keep rocking ✨✨✨✨⭐⭐⭐

  • @finight5863
    @finight5863 2 ปีที่แล้ว

    Spectacular! Nice patch up.
    View generator! Winner's material. Smash all button while you can.

  • @akukamarspjayakumar
    @akukamarspjayakumar ปีที่แล้ว

    Hai manojanna engaooru sitramess visit rompa nanri anna geethakka rishi speech super arumai valthukkal anna🚩🚩🚩

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 2 ปีที่แล้ว +1

    Enjoy 😊 Manoj Sir& Family
    MJT

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 ปีที่แล้ว

    THANK YOU 👍 👌

  • @ramann4212
    @ramann4212 2 ปีที่แล้ว

    Very nice
    Looking the meals I want to
    Enjoy the meals
    Fine look

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 ปีที่แล้ว

    சூப்பர் தகவல்கள் சார்

  • @greekwoods
    @greekwoods 2 ปีที่แล้ว +3

    Geetha Ma'm, talk slowly, so the viewers can get it clearly.

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 ปีที่แล้ว

    Nice family 👌👌

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 2 ปีที่แล้ว +1

    Mouth watering. 👌

  • @palanisamyva8223
    @palanisamyva8223 ปีที่แล้ว

    The commens about the dish by you , it is really month watering.

  • @sakbhu001
    @sakbhu001 2 ปีที่แล้ว +1

    know the owner very well..down to earth person

  • @nationalacademy4997
    @nationalacademy4997 2 ปีที่แล้ว +13

    3-4 முறை breakfast சாப்பிட்டிருக்கிறேன். ருசி தரம் சுகாதாரம் அருமையாக இருக்கும்.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว

    Kovayin chitra mess is a top class food providing unlimited food inr 110 great mess it's nice u reviewed this great mess u rock with family

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 ปีที่แล้ว +1

    Superb menu bro

  • @umabaskar294
    @umabaskar294 2 ปีที่แล้ว

    Sir we have planned to visit Coimbatore.can u recommend any good lodge for the family in CBE near railway station.

  • @vvavlogs6421
    @vvavlogs6421 2 ปีที่แล้ว

    Nice to see you. Manoj Sir

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 ปีที่แล้ว

    Sir super , try sachitha nanthini mess gobichettipalayam.

  • @kamarajm9291
    @kamarajm9291 2 ปีที่แล้ว +1

    Super sir 👌

  • @jayak9212
    @jayak9212 ปีที่แล้ว +1

    Thank you so much Anna...ungalai maari nalla reviews paathu naane 3 hotels try pannirken...all 3 are really awesome... especially Aliyaar Dam Arun Mess.
    Again this one really waiting and tempting😊❤😂Love from Coimbatore.

  • @santhanamji8742
    @santhanamji8742 2 ปีที่แล้ว +2

    உண்மையில் வேல்யூ பார் மணி மோர்குளம்பில் போன்டா போட்டு ஊற வைப்பார்கள் வீட்டில் அதற்காக தண்ணியாக வைத்து போன்டா ஊறியதும் கெட்டியாக இருக்கும் அதற்காக தான் தணணியா வைத்து இருக்கிறார்கள் போன்டா சிலபேருக்கு தனியாக சாப்பிட பிடிக்கும் சில பேருக்கு போன்டா மோர்குளம்பில் போன்டா ஊறியது பிடிக்கும் அதற்காக தான் தனித்தனியாக கொடுத்து உள்ளனர் நீங்கள் சாப்பிட ஆரம்பிக்கும் போது போன்டாவை மோர்குளம்பில் போட்டு விட்டு சாப்பிட வேண்டும் நீங்கள் மோர்குளம்பு சாப்பிடும் போது ஊறி குளம்பு கெட்டியாக இருக்கும் மோர்குளம்பில் ஊறிய போன்டா சுவை வித்தியாசமாக சூப்பரா இருக்கும் நீங்கள் ரிட்டன் போகும் போது நான் சொல்வது போல் சாப்பிட்டு பார்த்து விட்டு சொல்லுங்க
    வேல்யூ பார் மணி என்பதை விட சீப் அன்டு பெஸ்ட்
    இவர்களது மற்றொரு கிளை முகவரி தெளிவாக தரவேண்டும்

  • @sentamilkumaran5105
    @sentamilkumaran5105 2 ปีที่แล้ว +12

    மனோஜ் அண்ணா திருநெல்வேலி 2 குற்றாலம் போகும் போது பாவூர்சத்திரம் ஊரில் சந்தை கடை மட்டன் சாப்பாடு மறக்காம ரிவீயு பன்னுங்க.

    • @santhanamji8742
      @santhanamji8742 2 ปีที่แล้ว +1

      பாவூர்சத்திரத்தில் இருந்து தென்காசி எத்தனை கிலோ மீட்டர்
      திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம் எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாங்கள் கரூரில் இருந்து திருநெல்வேலி ரயிலில் சென்று அங்கு இருந்து பஸ்சில் குற்றாலம் நண்பர்களுடன் செல்வது வழக்கம் அதனால் தான் கேட்டேன் அதற்கு தகுந்த மாதிரி பிளான் போட வேண்டும்

    • @sentamilkumaran5105
      @sentamilkumaran5105 2 ปีที่แล้ว +1

      @@santhanamji8742 திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம் 50 கிமீ. பாவூர்சத்திரத்திலிருந்நது தென்காசி 10 கிமீ.

    • @santhanamji8742
      @santhanamji8742 2 ปีที่แล้ว +1

      @@sentamilkumaran5105 நல்லது இரவுக்கு குற்றாலத்தில் இருந்து பாவூர்சத்திரம் வந்து சாப்பிட்டு விட்டு குற்றாலம் சென்று படுக்கலாம்

    • @sentamilkumaran5105
      @sentamilkumaran5105 2 ปีที่แล้ว

      @@santhanamji8742 மதியம் மட்டுமே கடை உண்டு

    • @santhanamji8742
      @santhanamji8742 2 ปีที่แล้ว

      @@sentamilkumaran5105 மதியம் என்றால் எத்தனை மணி வரை இருக்கும்

  • @rajkumarp5133
    @rajkumarp5133 2 ปีที่แล้ว +2

    Dharapuram la itha Vida superaa irukkum chitra bhavan 😍🤤

  • @kkssraja1554
    @kkssraja1554 ปีที่แล้ว

    தேசியநெடுஞ்சாலையில் "புதிய கடை" திறக்கும் திட்டத்தை தயவுசெய்து ஒரு 2ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கும்படி ஐயா அவர்களை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக்கொள்கின்றேன்., இனிவரும் 2வருடங்கள் மிக மோசமான போருளாதார சூல்நிலையில் நமது நாடு சங்கடபடஉள்ளது கவனம் கவானம்...2கடை உள்ளது "போதும் என்ற மனமே பொன் சேய்யும் தினமே"

  • @santhanamji8742
    @santhanamji8742 2 ปีที่แล้ว +1

    ஆனி மாதம் 10 ம் தேதி குற்றாலம் நண்பர்களுடன் சேர்ந்து செல்கிறேன் குற்றாலத்தில் மற்றும் தென்காசி மற்றும் தென்காசி அருகில் உள்ள சீப் அன்டு பெஸ்ட் ஓட்டல் பற்றிய வீடியோ போடவும் பார்டர் புரோட்டா கடை உங்கள் வீடியோவில் பார்க்கும் போது குற்றாலம் பஸ் நிலையம் தாண்டி மேடு ஏறும் இடத்தில் உள்ளது போல தெரிகிறது அங்கு தானா அல்லது வேறு இடத்திலா வேறு இடத்தில் என்றால் செங்கோட்டை ரயில் நிலையம் சென்று தான் ரயில் ஏறி ரிட்டன் வருவது வழக்கம் அந்த பாதையிலா அல்லது வேறு ரூட் என்றால் அதைப் பற்றி தெளிவாக சொல்லவும்

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว

    Super o auper nenga sollum vitham arumai

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 ปีที่แล้ว

    i like Rishi's summing up abt paruppu podi...going twice for it..😁😁😁

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 2 ปีที่แล้ว +1

    Very nice ❤️

  • @vphariharan4490
    @vphariharan4490 ปีที่แล้ว +1

    Wonderful video

  • @Lingeshwaran91
    @Lingeshwaran91 2 ปีที่แล้ว

    Try Sea Food Dhaba in Udumalpet..

  • @manoptk1989
    @manoptk1989 ปีที่แล้ว

    Excellent

  • @pavapava7649
    @pavapava7649 2 ปีที่แล้ว

    சூப்பர் 👍

  • @user-op5ou2mf2i
    @user-op5ou2mf2i 2 ปีที่แล้ว

    I'm vegetarian thank u put this video good jop sir super 🙏

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 ปีที่แล้ว

    Nice presentation

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 ปีที่แล้ว

    Super 👌

  • @krishcena7651
    @krishcena7651 2 ปีที่แล้ว +1

    Sir come to kanyakumari
    . Hotel niyaz tituvilai
    . Banu hotel
    . Warrens ice cream
    . Nanjil biriyani hotel

  • @sarathram5804
    @sarathram5804 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👍
    110 rs kku sema worthu

  • @srikumaranengineers1225
    @srikumaranengineers1225 2 ปีที่แล้ว +1

    Same day I came here on Wednesday by 1.30 semma super food

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 ปีที่แล้ว

    Super sir

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว

    Vera level vlogs

  • @Infoify23
    @Infoify23 2 ปีที่แล้ว +1

    Super Anna 💜

  • @ranjith5305
    @ranjith5305 2 ปีที่แล้ว

    Supr sir👌🏻🎉

  • @sundareswarankattussery2758
    @sundareswarankattussery2758 2 ปีที่แล้ว +4

    Manoj bhai iam from coimbatore and now at Delhi watching all your vlogs.Since you are traveling to all places please also suggest some good hotels to stay. This will be a bonus for us.

  • @sivasubra727
    @sivasubra727 2 ปีที่แล้ว +2

    Suggest to create a map with all nice outlets which really help viewers to identify the outlet during travel as it s hard to remember outlet s.

  • @ganeshk3991
    @ganeshk3991 ปีที่แล้ว

    Sir nalla passiya... It's obvious. Rishi looks like hero... God bless him

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 ปีที่แล้ว +1

    Nice one

  • @mseditz5975
    @mseditz5975 2 ปีที่แล้ว

    Indha mathri non veg and veg meals hotel ah videos podunga na coimbatore and Tiruppur la

  • @balasupramaniyan5527
    @balasupramaniyan5527 ปีที่แล้ว

    சார் உங்களது துனைவியார்
    சார்டா ஸ்வீட்டாபேசுராங்க
    நீங்கள்பேசும் பத்துவார்தையும்சரி அவங்க
    இரன்டேவார்தையில்
    விவரிக்கும்விதம் என்குடும்பத்தினர்களுக்கு
    மிகவும்பிடித்துஉள்ளது

  • @balaboxer6842
    @balaboxer6842 2 ปีที่แล้ว

    Super bro

  • @loosuloosu2644
    @loosuloosu2644 2 ปีที่แล้ว

    Now a days anni is also coming with lil boy..rishi ...God bless

  • @SleekS1
    @SleekS1 9 หลายเดือนก่อน

    I ate here yesterday, it’s really good.. it’s exactly homely taste

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว +9

    ரசம் saappidalayaa. சூடான சாதத்தில் தயிர் கலந்து சாப்பிட கூடாது. கொஞ்சம் ஆறின பிறகு தயிர் விட்டு சாப்பிடலாம்.

  • @ballatrocities1186
    @ballatrocities1186 2 ปีที่แล้ว +1

    Super anna❤😍🔥

  • @Dan11172
    @Dan11172 2 ปีที่แล้ว

    Vera level

  • @thananchanpalany4653
    @thananchanpalany4653 2 ปีที่แล้ว

    Healthy food..

  • @manisurya3197
    @manisurya3197 2 ปีที่แล้ว

    Antha amma pesuna KONGU TAMIL super!! Kettu rompa naal aguthu.

    • @sgovin2228
      @sgovin2228 7 หลายเดือนก่อน

      Rendu perum madurai karanga kovai la settle anavanga

  • @thangarajraj9990
    @thangarajraj9990 2 ปีที่แล้ว

    👌👌 super

  • @KrishKR86
    @KrishKR86 2 ปีที่แล้ว +2

    Nice Vlog As usual Manoj Anna.
    Happy to meet u in person in Tirunelveli and had a Coffee With u and a quick Talk . Take care & Keep Rocking Manoj Anna 🔥

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 ปีที่แล้ว +2

    ஜாலியா என்ஜாய் பண்ணுங்க..
    தங்கமணி என்ஜாய்...