தமிழை மிக சரியாக உச்சரித்ததற்காக மிக்க நன்றி. TH-camrs யாருக்கும் தமிழை ""ழ" கரத்தை சரியாக உச்சரிக்க தெரியவில்லை. அந்த வகையில் உங்களின் உச்சரிப்பை கேட்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது விவசாயி பற்றி சொன்னது மிகவும் சிறப்பு நெஞ்சார்ந்த நன்றிகள் சேலத்து விவசாயி
ஔவையும் ஐயன்; திருவள்ளுவனும். ஞனிகள்தான் .அதில் எந்த மாற்றமும் ஏமாற்றமும்; இல்லை - காலம் தான் இங்கு இடிக்குது அவர்கள் வாழ்ந்த காலத்தில் .சரியாக பட்ட கருத்து இப்பொழுது ஏற்புடையதாக .படல. கதையும் காரணமும் சிறப்பே....நன்றி...
சிவசிவ.. நாட்டின் பிரஜைகள் அதாவது...மக்கள் தான் சரி...ஆனால் அந்த குறிப்பிட்ட வேலைக்கு தேவையான ஆட்கள்...வீரத்திலும் அறிவு ஆற்றல் பெருமை மற்றும் நம்பிகை கொண்ட ஒரு மணிதனாய் இருக்க வேண்டும்....அப்படிபட்ட ஒரு நபரை அரசன் தேர்வு செய்ய வேண்டும்...
மன்னிக்கவும். இப்பதிவில் பின்னணி இசை கொஞ்சம் அதிகமாக உள்ளது. அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்
Ok
Adhuvum nalla than ka irukku....
Spotify podcast pannunga plz.. கதைய சிலர் வாசிக்கிராங்க உங்களை போல் சுவாரசியமா கதை சொல்றவங்க அங்க கம்மி.
நாங்க எப்படி இருந்தாலும் கேட்போம் தோழி.
Akka pls karuvachi kaviyam podunga unga voice ketta super erukkum sis 🙏🙏🙏🙏
நாட்டின் நலனையும் மக்கள் நலனையும் நினைப்பவன்.
தமிழை மிக சரியாக உச்சரித்ததற்காக மிக்க நன்றி. TH-camrs யாருக்கும் தமிழை ""ழ" கரத்தை சரியாக உச்சரிக்க தெரியவில்லை. அந்த வகையில் உங்களின் உச்சரிப்பை கேட்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
வேண்டுகோள்
பின்னனி இசை தவிர்க்கவும் சகோதரி 🙏
மன்னிக்கவும். இப்பதிவில் பின்னணி இசை கொஞ்சம் அதிகமாக உள்ளது. அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்
@@ThagavalThalam மன்னிப்பு வேண்டாம் சகோதரி🙏 நன்றி
அருமை சகோதரி ☺️☺️☺️ மேலும் பல சுவாரசியமான கதைகளுக்காக காத்திருக்கிறோம் ஔவையார் பற்றி மேலும் பல கதைகளை கூறுங்கள் அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🥰💐💐 நன்றி சகோதரி
எனக்கொரு காதலி இருக்கின்றாள் msv
மிக சிறப்பாக, தாங்கள் சொல்ல நிணைத்தைதை, தெளிவாகவும், எளிதில் புரியும் வண்ணமாகவும் கருத்தையும், கதையையும் சொன்ன விதம் அருமை 👌👌
அரசனுக்கே தகுதியும் கடமையும் உள்ளன
திவ்யதர்ஷினி ! நன்னெறி கதைகள் கூடவே லக்ஷ்மி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் படிக்கலாமே உங்கள் குரல் மற்றும் மாடுலேஷன் அருமை 👌🏼👍
அவருடைய நூல்கள் இன்னும் நாட்டுடைமையாக்கப்படவில்லை அம்மா
எல்லா வற்றிலும் சிறந்தவனாக இருப்பவன்
மற்றும் மக்களின் நிலையை உணர்தவன்
கதையும் வாசிப்பும் அருமையாக உள்ளது தோழி👌👍
நீங்கள் சற்று மென்மையாக இருத்தால் மேலும் சிறபாக இருக்கும் என்னுடைய கருத்து
புவியீர்ப்பு விசையின் உன் ஒலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஒரு.ஏழமையானவர்
சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி...
மகிழ்ச்சி சகோதரி
உங்கள் குரலில் இந்த கதையை கேட்க அவ்வளவு விருப்பமாக (interest) இருக்கிறது அருமையான கதைகள் உங்கள் குரலில் இனிமை ஆகிறது அக்கா💕💕💕
வாழ்க வளமுடன்
அருமை சகோ🙏😊
Thank you for giving this video madam.
Super message thank you for massage
Arumai arumai thodaratum ungal Pani 👍💐💐💐
Tamil story of tamil ilakkiyam.. Wonderful... 💐
விவசாயி
Akka unga speech super iruku akka
I am addicted to your voice mam...
சிறப்பான பதிவு
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை 👏
Surper story
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது விவசாயி பற்றி சொன்னது மிகவும் சிறப்பு நெஞ்சார்ந்த நன்றிகள் சேலத்து விவசாயி
Voices super அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி
Super super
சின்ன இடைவெளி பிறகு உன் ஒலி ஒலிக்கின்றன. என் செவிக்கு,,,,,,
அருமையான பதிவுகள் அதை சொல்லும் விதம் நீங்கள் சொல்லும் கதைகளுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது வாழ்க வளமுடன்
Unga history stories sema kaw
அருமை 🙂👍
சூப்பர் 👌👌👌
குடியாணவன் மக்கள் கஷ்டங்களை நன்கு உணர்ந்த ஒருவன்தான் அவ்வை சொல்லி இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
மிக அருமை மிக்க நன்றி👍👍👌
The king
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வணக்கம் தோழி... உங்களுடைய குரல் அழகிற்கு நான் அடிமை...
அருமையான பதிவு....
Nandri nandru
அருமை அருமைம்மா.
அக்கா நிர்வாக திறமை பற்றி ஏதும் கதை இருந்தா போடுங்க தயவுசெஞ்சி இது உங்க தம்பிக்காக
சிறப்பு 👏👏
👍👍👍👍 excellent
Anubava arivulavarai niyamikalam
ஔவையும் ஐயன்; திருவள்ளுவனும். ஞனிகள்தான் .அதில் எந்த மாற்றமும் ஏமாற்றமும்; இல்லை -
காலம் தான் இங்கு இடிக்குது அவர்கள் வாழ்ந்த காலத்தில் .சரியாக பட்ட கருத்து இப்பொழுது ஏற்புடையதாக .படல. கதையும் காரணமும் சிறப்பே....நன்றி...
மிக அருமை....,, 💯💯✨
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று எடுத்துக்கூறி அம்மக்களையே நிர்வாகிக்க வேண்டும்.
Super👌👌👌👌👌
அருமை
Super akka.
Unga story anaithum motivation erukum enakkum knowledge increase aguthu slow and study learned every day in my life
அனுபவ அறிவு
👍
Super 💕
நம்மை நாம் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது மற்றவை எம்மாத்திரம்
Super great
Wow Sago semma ponga nejamave nanum athey than nenaichen 🙄🙄🙄
சிவசிவ..
நாட்டின் பிரஜைகள் அதாவது...மக்கள் தான் சரி...ஆனால் அந்த குறிப்பிட்ட வேலைக்கு தேவையான ஆட்கள்...வீரத்திலும் அறிவு ஆற்றல் பெருமை மற்றும் நம்பிகை கொண்ட ஒரு மணிதனாய் இருக்க வேண்டும்....அப்படிபட்ட ஒரு நபரை அரசன் தேர்வு செய்ய வேண்டும்...
Kudimakal la oruthavangaley vaikalam
முறையான அதிகார பகிர்வு-முன்னேற்றப் பாதையின் உயர்வு!
அருமை வாழ்த்துக்கள்
Great video Keep it up Thank you
Ungaludaiya ananthu videos Kum ennnoda nandri nanbi....arumaiyana videos...
மிக்க நன்றி 🙏
Valgaiya thiramaiya run pannura Saatharana kudimagan
Beautiful ❤️❤️❤️❤️❤️
Kudiyanavan padaikku anjaan ........ !
Iam first view, first comment and first like 👍🏻🙏🏻✨
Super..... 👍
Nice 👍
என்னை போல் ஒருவன்
பத்தி தான் சொல்றிப்பாங்க சிஸ்டர்
Sema sema sema superb 🥰🔥🔥🔥🔥🔥🔥🔥😍🥰🥰🥰🥰🥰😍😍😍🥰😍🥰😍🥰😍😍
தங்க நகைகள் பற்றி சொல்லுங்க திவ்யதர்ஷினி தங்க நகைகள் அதன் சிறப்பு பற்றி சொல்லுங்கள் நன்றி
Super
Padikathavangala erunthalum anupavamulall velaiyil arvam ullavarai podalam ethu thanipatta enoda karuthu
Super akka
Thankyou ❤️❤️❤️❤️
No words
Awesome💞👍🏼
Somperihalai allathu eazhaihalai oatrarhalaha niyamikkalaam
🔥✨
Neye nirvagam pannunu sollirupanga akka
😂😂
Ulaikum varkm
😇Thank You Akka...🙂👍
வணக்கம் தங்களுடைய குரல் கம்பீரமாக உள்ளது சற்று மென்மையாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்னுடைய கருத்து
அருமை...💐💐💐
Amazing story different way of story. Super👏👏❤️
It's true words akka .👌👌👌👌 story ☺️😊😊😊😊
Super mam
Tq tq 🙏
சூப்பர்
படித்த ஒரு ஏழை இளைஞன் நியமித்து இருப்பார்
Very nice sister
Super 😍
Superb video :)
ஒரு சாதாரனப் பின்னனி கொண்ட இளையனும் வயதில் அனுபவத்தில் முதிர்ந்த பெரியவரும்
Good story ☺️☺️☺️☺️
Paused: pathikapatavan
Your voice super NANBI