தனிப்பாடல் திரட்டு l ஔவையார் l Avvaiyar l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limted :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

ความคิดเห็น • 32

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி அறிவுப் பூர்வமான தமிழ் பாடல்களை சொல்லுங்கள் ஐயா நன்றி நன்றி

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 2 หลายเดือนก่อน +1

    வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
    தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
    வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. ஔவையார் தனிப் பாடல். 🙏🙏

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 ปีที่แล้ว +6

    நிறைய கற்று, நினைவாற்றல்
    நிறுத்தி! எளிமையாய், தமிழ்
    வரலாற்று பதிவுகளை பக்ககுவமாக, புரியும்படியாக
    சொல்லும் கவிஞரின் திறமை
    சிறப்பு! புலமை சிறப்பு

  • @Balamurugan-pe6ro
    @Balamurugan-pe6ro 2 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +4

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @Gau4U
    @Gau4U 7 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா🙏🏼

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว

    தனிப்பாடல் திரட்டு - ஒளவையார் பாடிய பாடல் , அதில் உள்ள ஊக்கமூட்டும் கருத்துகள் , அருமை. பாடலில் கூறப்பட்டுள்ள உதாரணங்கள் , குருவி , சிலந்தி , மற்றும் தேனீ பொருத்தமானவையே. நல்ல பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துகளும் நன்றியும் பேராசிரியர் அவர்களே.
    குருவித்துறை ச.கருணாகரன்.

  • @vicky-im8be
    @vicky-im8be 2 ปีที่แล้ว +2

    தமிழை எள்ளளவேனும் அறிய உங்கள் காணொளிகள் எனக்கு உதவுகின்றன.
    பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென் மேற்கணக்கு, கீழ்கணக்கு நூல்களொ தனித் தொடர் காணொளியாக கொண்டு வாருங்கள்... பயனுள்ளதாக இருக்கும்

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 7 หลายเดือนก่อน

    அருமை அருமை யான பதிவிறக்கி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @ganesan7946
    @ganesan7946 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா🙏

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 ปีที่แล้ว

    அருமை ஐயா. ஔவையாரின் கருத்தாழம்மிக்க இந்தப்பாடல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது. வணங்குகிறேன் தம்மை

    • @indiastradition7461
      @indiastradition7461 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts2mQZUPqvhak?feature=share

  • @shanthirao3774
    @shanthirao3774 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤wonderful examples

  • @radhakrishnanbabu6835
    @radhakrishnanbabu6835 2 ปีที่แล้ว +1

    நல்ல செய்தி

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 ปีที่แล้ว

    அய்யா யார் பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் தொடர்ந்து பதிவு இடுங்கள். எ‌தி‌ர்‌ காலத்தில் உங்கள் பதிவுகள் அரிய வரலாற்று பெட்டகம். Tanglish பதிவுகள் /நிகழ்ச்சிகள் தான் இப்போ பரவலா இருக்கு, பார்க்கவே கொடுமையா இருக்கு. ❤️❤️❤️நன்றிகள்

    • @Gau4U
      @Gau4U 7 หลายเดือนก่อน +1

      ஐயா என்றே எழுதுங்கள்

  • @goldking1955
    @goldking1955 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா

  • @TheUmaragu
    @TheUmaragu 6 หลายเดือนก่อน

    சிறந்த விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @thenammailakshmanan9670
    @thenammailakshmanan9670 2 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கை தந்த தனிப்பாடல் திரட்டு :)

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaravi6675
    @jayaravi6675 2 ปีที่แล้ว

    அருமை! 👌

  • @baranipriya445
    @baranipriya445 2 ปีที่แล้ว +1

    ஐயா, கடையெழு வள்ளல்கள் பற்றி கூறவும். குறிப்பாக பாரி முழு வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் வேள் பாரி படித்ததுண்டு பாரியின் உண்மையான இறப்பு பற்றி அறிய விரும்புகிறேன்.

  • @venivelu4547
    @venivelu4547 11 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @saravanak2097
    @saravanak2097 2 ปีที่แล้ว +1

    மறு பார்வையாளர் 40 நிமிடங்களில்

  • @RajuRaju-bb1bb
    @RajuRaju-bb1bb 2 ปีที่แล้ว +1

    Awuvaa + yàar awuvayaar Amma + yaar ammayaar thamilil anru + enru

  • @sanjaisanjai4142
    @sanjaisanjai4142 7 หลายเดือนก่อน

    Ranjini murugan sk father

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w 2 ปีที่แล้ว +1

    1 பார்வையாளர் 7 வினாடிகளில்

  • @kishorprasad57
    @kishorprasad57 2 ปีที่แล้ว +2

    ஐயா முதலில் விக்ரமாதித்தன் வேதாளம் கதை சொல்லும் பிறகு மற்றவர்கள் பற்றி பார்ப்போம்

  • @pclctrust8698
    @pclctrust8698 7 หลายเดือนก่อน

    Valimai