ராஜா வந்திருக்கிறார்| தமிழ் சிறுகதைகள்| Tamil sirukathaigal| Tamil short stories | Tamil audio books

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 289

  • @ramachandranmunuswamy4718
    @ramachandranmunuswamy4718 2 ปีที่แล้ว +49

    வணக்கம்.திவ்யாம்மா!
    "எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோவில் அவளே என்றும் என் தெய்வம்"
    என்ற பாரத் ரத்னா MGR அவர்களின் பாசவரிகள்தான்...
    உங்களின் கனிவான பேச்சில் சாரதா ராகவ் அவர்களின் ஏற்ற இறக்கங்களைக் காண்கிறேன்.
    ‌இளமையில் நீங்கள் கூறுவது போன்று கஷ்டப்பட்டு உழைத்து
    இன்று என்வாரிசகளுக்கு மன மகிழ்வை( புதிய உடைகள், பட்டாசு,
    தின்பண்டங்கள் என்று...)
    கண்டிப்பாக இராஜாவை போன்ற தெய்வங்களை ஆதரித்தும் வரும்
    உங்களின் பாசத்திற்கு உரியவன்.
    நன்றிகளம்மா!

    • @user-harijaga
      @user-harijaga 2 ปีที่แล้ว

      Akka story 👍but ennilamium ethuthan

    • @ramachandranmunuswamy4718
      @ramachandranmunuswamy4718 2 ปีที่แล้ว

      @@user-harijaga நன்றிகள் பல. நீவீர் நலமுடனும் பலவளங்களுடனும் மகிழ்வேவோடும் வாழவாழ்த்தும்
      பாசத்திற்கு உரியவன்! நன்றிங்க!

  • @bhuvikutty156
    @bhuvikutty156 2 ปีที่แล้ว +66

    எனக்கு மிகவும் பிடித்த கதை❤️ நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது என் தமிழ் ஆசிரியர் சொன்ன கதை ..கதையின் முடிவில் கண் கலங்கியது ..இன்றும் என் மனதில் மறையாமல் இருக்கிறது ❤️❤️

    • @sujathasujatha6210
      @sujathasujatha6210 2 ปีที่แล้ว +1

      Yes

    • @diymaking3617
      @diymaking3617 2 ปีที่แล้ว +1

      Ama

    • @narayanaswamy1574
      @narayanaswamy1574 2 ปีที่แล้ว

      Yes enn manamum feel panninaa kathai.

    • @aryaanandhan4504
      @aryaanandhan4504 2 ปีที่แล้ว +1

      ஆமாம் சகோதரி அன்று தமிழ் பாட புத்தகத்தில் ராஜா வந்திருக்கிறார் எங்கள் தமிழ் ஆசிரியை ராதாமணி தமிழ் அம்மா கதை சொன்ன விதம் வகுப்பறை முழுவதும் அந்த நிசப்தம் இன்றும் மறக்க முடியாத அனுபவம்

  • @carolinesekar8291
    @carolinesekar8291 2 ปีที่แล้ว +11

    கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இதை எழுதுகிறேன்.உணர்வுப்பூர்வமான கதை.சொன்ன விதம் அதைவிட அருமை😍

  • @priyapri4716
    @priyapri4716 2 ปีที่แล้ว +62

    எனக்கு கண்ணீர் தான் வந்தது திவ்யதர்ஷினி... நம்ம நாட்டுல நிறைய பேருக்கு இந்த நிலைமைதான்....

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 2 ปีที่แล้ว +1

    பள்ளிப் பருவத்தில் தமிழ் பாடத்தில் துணைப்பாட நூலில் வந்த கதை இது. கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. அழகா சொல்லி இருக்கீங்க. அடிக்கடி அந்த புக்கை தான் படித்து பார்ப்பேன். பாடங்களை படித்ததை விட துணைப்பாட நூலைப் படித்தது தான் அதிகம்.
    மனம் நெகிழ்ந்து விட்டது. அருமை. அருமை.

  • @ethoorukavithai
    @ethoorukavithai 2 ปีที่แล้ว +29

    மனம் பாரத்தை ஏற்றிகொண்டது மிக சிறப்பான கதை சகோதரி, தங்களின் குரல் மாறுதல்கள் அற்புதமாக இருந்தது.

    • @yogendraprasad4087
      @yogendraprasad4087 2 ปีที่แล้ว

      கதை மிகவும் அருமை.ஒவ்வொரு மனிதனின் தனித்துவத்தை படம் போட்டு காட்டுகிறது.

  • @priyaraja8053
    @priyaraja8053 2 ปีที่แล้ว +7

    இதே நிலைமை எங்களுடைய அப்பாவுக்கு வந்திருக்கிறது இதைப் படிக்கும்போது எங்க அப்பாவின் ஞாபகம் வருகிறது

  • @babunandagopal
    @babunandagopal 2 ปีที่แล้ว +9

    கதாபாத்திரமாகவே மாரி வரைந்திருக்கும் உங்கள் வர்ணனை மிகவும் அருமை சகோதரி

  • @prabugovindarajan9021
    @prabugovindarajan9021 2 ปีที่แล้ว +5

    பள்ளி பருவத்தில் படித்த , மனதை கலங்க வைத்த கதை , என்றும் மறக்க முடியாத காவியம் .

  • @rajaswinathi
    @rajaswinathi 2 ปีที่แล้ว +1

    என் காதுகளுக்கு மிகவும் சிறப்பான உணவு ஆப்பிள் பாக்ஸ்சும் தகவல் கலமும் தருகிறது.... சிறிது வயிற்றுக்கு இய்யப்படும்.

  • @deathgamer5606
    @deathgamer5606 2 ปีที่แล้ว +10

    The way you are narrating the story is simply outstanding performance. Very good concept and fantastic theme of the story made tears rolling from eyes.

  • @10hm.reenaa92
    @10hm.reenaa92 2 ปีที่แล้ว +4

    தாயின்... கிராமத்தாயின் அன்பு என்றும் மாறாது ♡♡♡♡♡ -மணி

  • @mathi0909
    @mathi0909 2 ปีที่แล้ว +8

    அருமையான கருத்து மிக்க கதை👍👍👏👌 .... இளமையில் வறுமை மிகக் கொடியது😭😭

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +3

    கதை அழகாக கூறினீர்கள்.
    மிகவும் நன்றாக இருக்கிறது.
    ராஜா வந்து இருக்கிறார். மழலைகள் மொழியில். அன்பை தேடும் உள்ளங்கள்.
    பதிவுக்கு நன்றி.

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 2 ปีที่แล้ว

    தாய்யம்மாவின் வெகுளித்தானம் தெரிந்தது. என் மனதில் அன்பான புன்னகை எழுந்தது. நன்றி🙏💕 அருமையான கதை மற்றும் நீங்கள் கதை சொன்ன விதம். நன்றி🙏💕

  • @parthiban5536
    @parthiban5536 2 ปีที่แล้ว

    நீங்க போற்ற ஒரு ஒரு பதிவும் என்னை நிகழவைக்கிறது😔... மிக்க நன்றி...🤗🤗🤗

  • @priyadaivam4680
    @priyadaivam4680 10 หลายเดือนก่อน

    இந்த கதை மிகவும் அருமை இரண்டு வர்கங்கள் இடையே மழலை போட்டி பின்பு சிறந்த தாய் பாச உணர்வு ..கதையை முடிவில் என் கண்ணில் நீங்க ராஜாவின் தொடக்கம் அந்த பையன். அந்த கதை ஆசிரியர்க்கு நன்றி !!பின்பு உங்களுக்கு திவ்யா .. ஒர்வரு கதையிலும் புத்தகத்தையும் எழுத்தாளர் என்னை தேடி செல்ல வைத்ததுக்கு உங்களுக்கு நன்றி திவ்யா மேடம்.

  • @Naam_ponnu
    @Naam_ponnu 2 ปีที่แล้ว

    Super divya amma...nan 3 daysa entha storiya kepoma venamanu yosichukite erunten ana enaiku my good luck ullana
    unga story ya nan miss pani erupen tq amma thanks a lot..😭😭😭😭😭😭😭😭😭

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 ปีที่แล้ว +1

    இந்த கதையை கேக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது அந்த தயாம்மாள்லிற்க்கு ஈடுஇனை இந்த உலகில் எவரும் இல்லை 😢😢😢😢

  • @vinothiniharshavarshini6508
    @vinothiniharshavarshini6508 2 ปีที่แล้ว

    இளங்கலை முதலாமாண்டு தமிழ் வகுப்பில் படித்த கதை இது தோழி உங்கள் குரலில் கேட்க கதை கண்ணீர் வரவைக்கிறதுஉங்கள் பணிதொடரட்டும்வாழ்த்துக்கள்

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 2 ปีที่แล้ว +3

    குழந்தையாவே இருக்கலாம்னு தான் நிறைய தோணும்.... விவரம் தெரிய தெரிய நிறைய வன்மம் உண்டாவுது.... கதை அருமை தோழி.... இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்💐

  • @makkalvellam9350
    @makkalvellam9350 2 ปีที่แล้ว

    என் மனசு முழுக்க உங்களின் கதை சொல்லும் குரல். வாய்மை பேரழகு

  • @selvakumari9368
    @selvakumari9368 2 ปีที่แล้ว

    திவ்யா அக்கா நான் உண்மையிலே அழுதுவிட்டேன்... கதை சொல்வது எல்லோராலும் முடியும் .. ஆனால் உணர்வுப் பூர்வமாக சொல்லும் திறமை ஒரு சிலருக்கு மட்டும் உண்டு... உங்களைப் போல. ...

  • @googlebrain19
    @googlebrain19 2 ปีที่แล้ว

    நகரம் சிறுகதைக்கு அப்புறம் நெஞ்சை உருக்கிய சிறுகதை. நீங்கள் கதை சொல்லும் விதம் மற்றும் பின்னணி இசை அருமையாக உள்ளது சகோதரி. தொடரட்டும் உங்கள் பதிவுகள். வாழ்த்துக்கள் 👍

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +2

    😭😭😭 Arumaiyana story sister. Nice narration. Your voice super. Super visualization. Great job sister. Keep it up.

  • @vinothsuga
    @vinothsuga 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அக்கா. இது போன்ற சேனல் இப்ப தான் பார்க்கிறேன். இனி உங்கள் பதிவிற்கு காத்திருப்பேன். Keep rocking akka

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว

    ஒரு தாயும் தந்தையும் இருவரும் பத்து குழந்தைகள் கூட வளர்த்து விடுவார்கள் ஆனால் அந்த பத்து குழந்தைகளில் யார் தாய், தந்தையை பார்த்து கொள்ளுவர்கள் என்று அவர்களால் சொல்ல முடியாது.
    நான் இந்த கதையை என்னுடைய சின்ன வயதில் பொதிகை தொலைக்காட்சில் பார்த்து இருக்கேன். குழந்தைகளை சிறு வயதில் இருந்தே குடும்பத்தின் கஷ்ட, நஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போது தான் அந்த குழந்தை நல்லவிதமாக புரிந்து, வளரும்... அருமையான பதிவு. நம்மிடம் இருப்பதை வைத்து வாழவேண்டும்......

  • @karthikamnetsystems8061
    @karthikamnetsystems8061 2 ปีที่แล้ว +1

    சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட கதைக்கு உருவம் தந்த சகோதரிக்கு நன்றி

  • @banumathig5353
    @banumathig5353 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.கதை நம் மனதை நெகிழ வைக்கிறது. தாயம்மா நமக்கு ஒரு படிப்பினை. கதை சொன்ன விதம் அருமை. 👌👌🙏🙏

  • @rajasekar7009
    @rajasekar7009 2 ปีที่แล้ว +5

    மனதை நெகிழ வைத்த கதை.🧡

  • @Mugedhini_Gavaskar
    @Mugedhini_Gavaskar 2 ปีที่แล้ว +3

    Story end la sonna dialogue'um sonna vidhamum superrrrrrr 👏🏻👏🏻👏🏻

  • @KariKala_Vanni
    @KariKala_Vanni 2 ปีที่แล้ว

    இவ்வாறு யேன்னக்கா,
    கூட்டமான ரயில் வண்டி,
    பாதி காட்சி கண்ணீர் காட்சி
    என் முகத்தில், பார்ப்பவர் நினைப்பர்
    என்வன்று, காட்டில்ல இனைவு தான்....
    சிறப்பு அக்கா,

  • @premianshi7978
    @premianshi7978 2 ปีที่แล้ว

    நன்றி 🎂 ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறார்

  • @SRNHandEmbroidery
    @SRNHandEmbroidery ปีที่แล้ว

    இந்த கதையை நான் டிவியில் பார்த்திருக்கேன். சிறு வயதில் என் மனதில் ஆழ பதிந்த கதை.மறக்கவே முடியாது.

  • @meenabalu6350
    @meenabalu6350 2 ปีที่แล้ว

    அருமை,அருமை ஏழ்மையிலும் எத்ததகைய பண்பு தாயம்மாவி ற்க்கு ,என் கண்கள் பனித்துவிட்டது.
    உங்கள் அழகான குரழில் வரலாற்று புதினங்கள் கேட்க ஆவலாக உள்ளது.

  • @menuhamenuha6664
    @menuhamenuha6664 2 ปีที่แล้ว

    Filled my heart thayama ..filled my mind mangama
    She's as kind as her mom
    Such a beautiful parenting♡

  • @anandanraju5461
    @anandanraju5461 10 หลายเดือนก่อน

    ஒவ்வொரு தீபாவளிக்கு முதல் நாளும் இந்த கதை என் நினைவுக்கு வந்துவிடுகிறது.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 หลายเดือนก่อน

      எனக்கும் தான்... இதை நான் நாளை என் வாழ்த்துக்களில் சொல்லலாம் என்று இருந்தேன் ஐயா

  • @revathiramesh880
    @revathiramesh880 2 ปีที่แล้ว +3

    Fantastic voice and a very good emotional story. Great.

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 2 ปีที่แล้ว

    I cried , poor people's real suffering... God please help poor people....

  • @edwardcharles1275
    @edwardcharles1275 2 ปีที่แล้ว

    Ennakku Mattum dhan azhuva vandhadhunnu nenachu comments boxa patha......😭😭😭....very good narration....very emotional....

  • @m.poothathan2040
    @m.poothathan2040 2 ปีที่แล้ว +2

    அருமையான கதை சகோதரி......👏👏👏

  • @kowsalyaananthbabu9462
    @kowsalyaananthbabu9462 2 ปีที่แล้ว

    இந்த கதை எனது 8 ஆம் வகுப்பில் படித்திருக்கிறேன்....அதன் சுவை மாறாமல் கதை சொல்லிய திவ்ய தர்ஷினி சகோதரிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...👍👍👍

  • @jraja2003
    @jraja2003 2 ปีที่แล้ว +3

    Story narration semmma.... Hearty congrats to ur innovation in deliverance..... Ur voice made attentive and excited to listen the full story without boring even though its a known story. இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 ปีที่แล้ว

    Meegavum Arumai .Thayamma character is very nice

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 2 ปีที่แล้ว +8

    அருமை அருமையான கதை தோழி.. Happy diwali ✨️✨️

  • @pasupathiradhakrishnan3223
    @pasupathiradhakrishnan3223 2 ปีที่แล้ว

    The story was an inspiration to me. In modern days we keep on complaining about what we do not have instead of sharing what we have like Mangamma and her daughter. We should teach our children about sharing and caring towards other people

  • @smediachennal8541
    @smediachennal8541 2 ปีที่แล้ว +1

    நானும் இந்த ராஜா போல இருந்த காலங்கள் உண்டு தாயில்லாத வாழ்க்கை என்றும் குறை தான்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 ปีที่แล้ว +1

      காலங்கள் மாறும்..:)

  • @2606vishnu
    @2606vishnu 2 ปีที่แล้ว

    I have been telling various stories in Tamil to my kids! I feel story telling not just an entertainment, it builds a character. I see it evidently.
    Thank you Sister for choosing good stories and narrating! Please continue your effort..

  • @revathir4091
    @revathir4091 2 ปีที่แล้ว

    கதை மிகவும் அருமை அக்கா. என்னாகும் தாயம்மாள் தான் நினைவில் வருகிறாள். அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 💕💕💕💕

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி 🙏🏻

  • @jkalki3254
    @jkalki3254 4 หลายเดือนก่อน

    தாயம்மா பெயருக்கேற்றார் போல் கருனண உள்ளம் கொண் டவள். தனக்கு இல்லாவிட்டாலும் பிள்ளைக்குக்காக வாழ்பவள். Ethu my syllabus for இக்க இலக்கியம்

  • @skkalai838
    @skkalai838 2 ปีที่แล้ว +1

    எனக்கு ம் அந்த தாய்ன் பரிதவிப்பும் இயலாமையிலும் குடுத்த துன்டும் கண்கலங்செய்து

  • @sshanmugam1972
    @sshanmugam1972 2 ปีที่แล้ว

    அருமை! ஆழமான கருத்துள்ள கதை!! கதை அழகாக கூறினீர்கள்!!வரைந்திருக்கும் உங்கள் வர்ணனை மிகவும் அருமை!! Best Wish ma....

  • @sangeetharamesh9932
    @sangeetharamesh9932 2 ปีที่แล้ว +1

    Way you narrated the story and the voice modulation are very excellent and outstanding 👍

  • @sathishsri4308
    @sathishsri4308 2 ปีที่แล้ว

    Semma akka unga voice modulation
    Vera level akka
    Ninga Niraya video poda ennoda vazhthukal
    Akka God bless you

  • @baskarbaskarbabu3229
    @baskarbaskarbabu3229 2 ปีที่แล้ว

    ஏழ்மையாக இருந் தாலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பாராட்டக்கூடிய ஒன்று 🤝

  • @balajitirupathi786
    @balajitirupathi786 2 ปีที่แล้ว +2

    Pictureasation ka vea uinga vedios pakalam your voice and way of narrating is unique way
    Congratulations akka💐💐

  • @user-pc5tv2up3z
    @user-pc5tv2up3z 2 ปีที่แล้ว +1

    I study this story at my school days
    Old memories thank you for this story

  • @charlesjailsingh5896
    @charlesjailsingh5896 2 ปีที่แล้ว +2

    It was my Tamil non detail story. Superb story nice narrative structure picturisation music

  • @smediachennal8541
    @smediachennal8541 2 ปีที่แล้ว +1

    என்னாலே அழாமல் இருக்க முடியலேப்பா இந்த தாயம்மாள் போல பல தாயம்மாக்கள் என்னையும் ஆதரித்தனர் ராஜாவைப் போல் நானும் அநாதியானவன்

  • @nakshthratailoring591
    @nakshthratailoring591 2 ปีที่แล้ว

    குடுக்குற மனம் ஏழை க்கு தான் அதிகம் அருமையான கதை

  • @simran-oz9yx
    @simran-oz9yx 2 ปีที่แล้ว +3

    Excellent sister & heart melting story .💐

  • @pitchaimuthu9204
    @pitchaimuthu9204 2 ปีที่แล้ว

    Mangammavin thimirana pechu azhagu.super akka storyku picture very apta choose panirukeenga romba excellent akka neenga voice mathi pesunathu nice way of narration

  • @GayathriKannan1434
    @GayathriKannan1434 2 ปีที่แล้ว

    அக்கா ரொம்ப நன்றி.இந்த கதை எனக்கு பாடமாக உள்ளது. முதலில் உங்களிடம் இருந்து நான் இதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @dhanalakshmiv4679
    @dhanalakshmiv4679 2 ปีที่แล้ว

    The way of telling the story is fantastic madam 👍👍💐💐 God bless you

  • @rahulantony7587
    @rahulantony7587 2 ปีที่แล้ว

    குழந்தை நிலையில் இருந்து உணர்வு நிலைக்கு வந்து மீ‌ண்டு‌ம் உணர்வு நிலையில் இருந்து உணர்வுடன் குழந்தை நிலைக்கு நகர்த்தும் கதை அற்புதம்

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 2 ปีที่แล้ว +2

    Raja vanthjrukkirar heart melting story happy deepawali

  • @uvaranisathya4631
    @uvaranisathya4631 2 ปีที่แล้ว

    திவ்யா மேடம், நான் 8 ம் வகுப்பு படிக்கும் போது துணைப் பாடம் பகுதியில் வரும் இந்த கதை, என் மனதில் பதிந்த அந்த கதையை உங்கள் குரலில் கேட்கும் போது கண்ணீர் வந்துவிட்டது மேடம்

  • @satheeskumar9175
    @satheeskumar9175 2 ปีที่แล้ว +1

    கண்களில் நீர் எனை அறியாமல் துளிர் விடுகிறது... எவ்வாறு அடுத்த துண்டிக்கு சம்பாதிப்பார் என்றும் குடும்ப நிலை கண்டும்😘😘😘😔😔😢.....

  • @sureshkali2.o64
    @sureshkali2.o64 2 ปีที่แล้ว

    Voice modulation,...Superb Sister 👍🙏

  • @arunnaprabha6176
    @arunnaprabha6176 2 ปีที่แล้ว

    Madam, very recently I am watching your vedios. They are very thoughtful provoking and stimulating. I stay in bangalore. Even though I am a tamilian I do nof know to read and write tamil. But this audio book of yours is very natural way of breaking down a complex story into an simply mind boggling experience. Thanks. These stories tell us that tamili culture was way ahead than its time. Waiting for more such vedios.

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 10 หลายเดือนก่อน

    Yennoda Akka thayamma oru shirandha amma pa andha payana irundhu solrean Akka oru Thai illatha paiyanukkuthane ithu oru varamnu it's great Akka ❤️🙏

  • @manickavasagamthekkan4444
    @manickavasagamthekkan4444 ปีที่แล้ว

    கதை சொல்லும் விதம் மிகவும் அருமை

  • @maruthiraja9862
    @maruthiraja9862 2 ปีที่แล้ว

    Hello அக்கா good evening nice speech ya thank you so much அக்கா so sweet அக்கா

  • @veeraadithi579
    @veeraadithi579 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை

  • @Maraikattu-magal
    @Maraikattu-magal ปีที่แล้ว

    கடவுளே!நம் வீட்டிலிருக்கும் அடுக்கடுக்கான துணிகளைக் காட்டிலும் அந்த ஒரு துண்டின் விலைமதிப்பே அதிகம்.அருமை அக்கா. தாயம்மா மட்டும் அழுகையை தொண்டைக்குழிக்குள் வைக்கவில்லை....இதோ நானும் கூட....

  • @keerthanavaradharajan8743
    @keerthanavaradharajan8743 9 หลายเดือนก่อน

    என் மனசு முழுக்க தாயம்மா தான் நிரஞ்சு நிக்குறா😢 ❤

  • @mgm146
    @mgm146 2 ปีที่แล้ว

    கதை மனதை இறுக்கியது. 👸மங்கம்மா 👌🏻 உங்க குரல் 👌🏻🙏🏻

  • @sheelacanute9535
    @sheelacanute9535 2 ปีที่แล้ว +3

    Heart touching story
    Happy Diwali ❤

  • @madhanmanohar1616
    @madhanmanohar1616 ปีที่แล้ว

    Madam, your selection & narration is commendable., Thanks for your time.

  • @kearthi2977
    @kearthi2977 2 ปีที่แล้ว

    kuzhanthaigal ulagil vetrumai illai naam than adhai avargal manadhil yetrugirom adhu thavaranathu enbathai arinthum....nam udal kuda namaku sonthamilla ivvulagil yetra thaazhvu nam manathin saabangal...andha saabam petravargaluku shanthi kidaiyathu epozhuthu adhai viterigiromo antha piraviyil than mukthi..

  • @arumugamrajalingam9823
    @arumugamrajalingam9823 2 ปีที่แล้ว +1

    🙏🙏இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🤝🤝 ❤️❤️சகோதரி❤️❤️🙏🙏

  • @kadaisivivasaie4983
    @kadaisivivasaie4983 2 ปีที่แล้ว

    Kathaiya vida neengal sonna vitham supper

  • @panneerselvammurali228
    @panneerselvammurali228 2 ปีที่แล้ว

    Migavum arumai sagothari🙏🙏

  • @jaisreeb3810
    @jaisreeb3810 3 หลายเดือนก่อน

    பணம் இருக்கிறவன் பணக்காரன் இல்லை தனக்குன்னு இருக்கிறது இல்லாதவனுக்கு கொடுத்து சந்தோஷப்பட்டு தாயம்மா தான் குணத்திலும் பணத்திலே உயர்ந்தவ

  • @saranyasankar2683
    @saranyasankar2683 11 หลายเดือนก่อน

    சொல்ல வார்த்தைகள் இல்லை...மௌனம் மட்டுமே தொடர்ந்து...😭

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 2 ปีที่แล้ว

    தொடரட்டும் உங்கள் பணி, நிறையட்டும் எங்கள் மனம்

  • @allenmoses.sv-a286
    @allenmoses.sv-a286 2 ปีที่แล้ว

    ஐயோ உங்க குரல் செமயா இருக்கு அதுக்குதான் அழுகை வருது

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 2 ปีที่แล้ว

    தாயம்மாவைப் பற்றி தாலாட்டு என்ற மெகா சீரியலில் பார்த்த ஞாபகமாக உள்ளது

  • @priyasathish2550
    @priyasathish2550 2 ปีที่แล้ว

    தாயம்மாவை பார்க்கும்போது என் தாய் என் கண் முன்னால்

  • @madhan9170
    @madhan9170 2 ปีที่แล้ว

    பள்ளி பருவ புத்தகத்தில் ராஜா படித்து பின்னாளில் அவர் பெரிய ஆளாக வர மாதிரி படித்த ஞாபகம். நன்றி அம்மா.

  • @Karish2717
    @Karish2717 2 ปีที่แล้ว

    Super sister Intha Deepavali time ullathu enaku nadanthuruku,intha kadhai ya ketathum azhukaiya adakavey mudiyala sister

  • @mariselvam2279
    @mariselvam2279 2 ปีที่แล้ว

    இந்த கதையை நான் கல்லூரியில் படித்திருக்கிறேன் மகிழ்ச்சி 😁

  • @Jeyrosan
    @Jeyrosan 2 ปีที่แล้ว

    14 vayasula France vanthan tamil mela arvam vara seeman oru kaaranam Athu pola siru kathaikal kekurathukku Neega oru kaaranam akka ♥️

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது.....

  • @AbiAbi-cp5py
    @AbiAbi-cp5py ปีที่แล้ว +1

    School life is best life❤❤❤

  • @muthuvel2360
    @muthuvel2360 2 ปีที่แล้ว

    Super madam ungal kathai sollum thiramai Vera level

  • @srisailamjin
    @srisailamjin 2 ปีที่แล้ว

    Very nice story, simple but deep thought

  • @shanmugamk691
    @shanmugamk691 2 ปีที่แล้ว

    Ungal kural meka arumai... diwali vaalthukal akka

  • @aravinths5344
    @aravinths5344 2 ปีที่แล้ว

    Super heart touching story akka
    Aluga varuthu Akka

  • @manimanikandan5950
    @manimanikandan5950 2 ปีที่แล้ว

    பள்ளி காலங்களை நினைவூட்டியது நன்றி