இந்தக் காலத்தில் பிழைக்க ஒரு யுக்தி | How to survive | ஒட்டக்கூத்தர் | புகழேந்திப் புலவர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 142

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 2 ปีที่แล้ว +7

    வழக்கம் போல மிக அருமை சகோ ❤️❤️❤️ கதைகளாய் கேட்டாலும் அந்த காலத்திற்கே சென்று அந்த அவையிலேயே நின்று கேட்பது போன்றதொரு காட்சி தோன்றுகிறது கண் முன்னே அதற்கு தங்களின் குரலும் காரணம் நன்றி சகோ💐💐💐

  • @veeravoice
    @veeravoice 2 ปีที่แล้ว +7

    I am big fan அக்கா

  • @Ganeshsrivi63
    @Ganeshsrivi63 ปีที่แล้ว +1

    உங்கள் குரலில் அப்படி ஒரு இனிமை வாழ்த்துக்கள்

  • @shobana4487
    @shobana4487 ปีที่แล้ว

    என் பெயர் ஷோபனா உங்கள் கதை அனைத்தும் நன்றாக இருக்கிறது. இரவில் உங்கள் கதையை கேட்டு கொண்டு தான் தூங்குவேன்.இது மாதிரி நிறைய கதை போடுங்க.

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 2 ปีที่แล้ว +4

    Excellent...An young girl of this 21 st century like you, pronouncing Tamil so clearly& flawlessly is really appreciable...God bless you ma...
    Vijayalakshmi

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว +30

    படம் ராகவேந்திரர் ஆடல் கலையே தேவன் தந்தது என்ற பாடல் இந்த கதை மிகவும் சிறப்பு சமயோசித புத்தி வேண்டும் நல்ல கருத்து நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி 👌👍👌👌👌👍👌👍👍👍

  • @jraja2003
    @jraja2003 2 ปีที่แล้ว +4

    சகோ, super ..... கதைகளம் அற்புதமான நகர்வு..... உங்க சாமர்தியமே சிறப்பு தானே....

  • @maruthavallis1311
    @maruthavallis1311 ปีที่แล้ว +1

    Story super

  • @sivaranjithranjith8288
    @sivaranjithranjith8288 ปีที่แล้ว

    அக்கா மிகவும் அழகாக கூறுகிறீர்கள்

  • @joheerasultana8109
    @joheerasultana8109 8 หลายเดือนก่อน +1

    Super akka. Your voice is very nice .

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 2 ปีที่แล้ว +1

    👌👌👌அருமை கதை

  • @abinayaparvathi
    @abinayaparvathi ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ, நீங்கள் திரைப்பாடலை ஒலிக்கச் செய்யும் முன்னமே எனக்கு தோன்றியது.
    காணொளி முழுதும் பார்த்தவுடன் இது ஸ்ரீராகவேந்திரர் படத்தில் வரும் ஆடல் கலையே பாடலின் இடையில் வரும் வரிகள் என கருத்து பதிவிட நினைத்தேன், தாங்களே கேட்டு விட்டீர்கள்..😊

  • @karkainandre8765
    @karkainandre8765 2 ปีที่แล้ว

    அருமையான வாய்ஸ் உங்கள் வாய்ஸில் கதை கேட்பது ஒரு அற்புத சுகம்

  • @chitramohan9448
    @chitramohan9448 ปีที่แล้ว

    Super sister story very nice your voice

  • @manir2938
    @manir2938 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா மிகவும் சிறந்த பதிவு

  • @arulV1993
    @arulV1993 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கை முழுவதும் நம்மை குறை சொல்பவர்களுக்கு பதில் சொல்லியே வாழனும்

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +1

    👌அருமையான தகவல், மிக்க நன்றி .
    ஸ்ரீ ராகவேந்திரர் தமிழ் திரைப்படத்தில் வரும் அருமையான பாடல் வரிகள்!
    வாழ்க வளமுடன். நற்பவி!

  • @historicaleastchannel4501
    @historicaleastchannel4501 2 ปีที่แล้ว +3

    Your voice is beautiful and the way you tell the story is wonderful

  • @gunavathigunavathi5932
    @gunavathigunavathi5932 ปีที่แล้ว

    My school days singing song mam🥰🥰🥰

  • @utharsan1702
    @utharsan1702 2 ปีที่แล้ว

    ஆடல் கலையே தேவன் தந்தது

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 2 ปีที่แล้ว

    🥰 இந்த கதை கூறிய விதம் அருமை அக்கா...

  • @banushasathi3526
    @banushasathi3526 ปีที่แล้ว

    Your voice have such a healing power. My stomach pain gone when I am concentrating in your voice. Gid bless you

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 2 ปีที่แล้ว +4

    Thank you akka for the great message with historical example 🤩

  • @amudhaselvaperumal4259
    @amudhaselvaperumal4259 2 ปีที่แล้ว

    Hi
    Divya
    Story Superb
    It's TRUE

  • @praveenkumarm4911
    @praveenkumarm4911 2 ปีที่แล้ว

    Super akka nalla iraku allam

  • @nalinimathi.thaniyasri6509
    @nalinimathi.thaniyasri6509 5 หลายเดือนก่อน

    Super story sister

  • @rekhachandren392
    @rekhachandren392 2 ปีที่แล้ว +1

    Voice kettale story kekkanum pola iruku akka 😍🥰

  • @jayamanikandhan8222
    @jayamanikandhan8222 2 ปีที่แล้ว

    Ungalin anaithu pathivugalum arumai thozhi 😘😘😘😘😘

  • @chidambaramduraisami9536
    @chidambaramduraisami9536 2 ปีที่แล้ว

    Ungalin anaithu pathivugalum arumai thozhi👍👍👍🙏🙏🙏

  • @Sakthis007
    @Sakthis007 2 ปีที่แล้ว

    Semma சிஸ்டர் 👏👏👏👏

  • @nanthakumar1591
    @nanthakumar1591 2 ปีที่แล้ว

    ஆடல் கலை யே தேவன்

  • @karthikst1264
    @karthikst1264 2 ปีที่แล้ว

    அருமை அருமை.

  • @anandarengan4866
    @anandarengan4866 2 ปีที่แล้ว

    படம் ராகவந்திரா 🌹👍

  • @kalai.......m8656
    @kalai.......m8656 2 ปีที่แล้ว

    You are great sister.....

  • @SapAaviko
    @SapAaviko 2 ปีที่แล้ว

    அருமை செம்மை🥰

  • @divakarmathavan2794
    @divakarmathavan2794 2 ปีที่แล้ว

    Akka unga voice enakku romba pidichirukku

  • @iamworldfarmersintamil2286
    @iamworldfarmersintamil2286 2 ปีที่แล้ว +1

    Kuku fm Athukku neenga sonna pothum.....

  • @VThangadurai-j7x
    @VThangadurai-j7x 11 หลายเดือนก่อน

    ஆடல் கலை தேவன் தந்தது song from sri raghavendra movie ❤

  • @saradhaya
    @saradhaya 2 ปีที่แล้ว

    Super story sister and also super motivational thoughts 👌💐💐💐.

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    அருமை அருமை சகோ

  • @mugilarasirmm2089
    @mugilarasirmm2089 ปีที่แล้ว

    Nalla healatha irthu childrens Koda valrathu nalla santhisam

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt ปีที่แล้ว

    Mam your voice is so cute and unic thanks a lot for explaining our life in story wise the film is Sir Raghavendra ❤😊

  • @kamalakannang5440
    @kamalakannang5440 2 ปีที่แล้ว +1

    Adal kalai yee devan thanthathu song

  • @harishnithish7520
    @harishnithish7520 2 ปีที่แล้ว

    Unga voice great 👍👍😃😃.

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 2 ปีที่แล้ว +1

    Super akka.

  • @suganthikavi8240
    @suganthikavi8240 ปีที่แล้ว

    Akka 11th vadivasal story venum

  • @rekhachandren392
    @rekhachandren392 2 ปีที่แล้ว

    Super story akka🥰🥰

  • @radhanarayanan1939
    @radhanarayanan1939 2 ปีที่แล้ว

    Aadal kalaye thevan thanthathu from Sri ragavendra

  • @benaturesnatural3652
    @benaturesnatural3652 2 ปีที่แล้ว

    ஐ ஐம் 1000 like

  • @suryadhandayuthapani1181
    @suryadhandayuthapani1181 2 ปีที่แล้ว

    U r my Big fan

  • @balagurup4932
    @balagurup4932 2 ปีที่แล้ว

    Raghavendra movie Mam
    Story👌👌💯 correct

  • @guna353
    @guna353 2 ปีที่แล้ว

    Super story 👌👏

  • @malathir3908
    @malathir3908 ปีที่แล้ว

    Super❤

  • @robertddhanam2499
    @robertddhanam2499 2 ปีที่แล้ว

    Motivation karuthu 👌

  • @gajalakshmiviswanathan9050
    @gajalakshmiviswanathan9050 2 ปีที่แล้ว

    நல்ல உச்சாிப்பு. நன்றி நன்றி

  • @aljtech
    @aljtech 2 ปีที่แล้ว

    Thanks for the video, it is very useful

  • @manimaran5366
    @manimaran5366 6 หลายเดือนก่อน

    Ranjni song❤

  • @ShanaPranavan
    @ShanaPranavan ปีที่แล้ว

    Aadal kalaye thevan thanthathu Sri ragavendra move😊

  • @diyasribaby3603
    @diyasribaby3603 2 ปีที่แล้ว

    ராகவேந்திரா படம் நினைக்கிறேன் அக்கா

  • @ramakrishnan9730
    @ramakrishnan9730 2 ปีที่แล้ว

    💯👍good

  • @mahilovelysonsmahilovelyso3398
    @mahilovelysonsmahilovelyso3398 2 ปีที่แล้ว

    Super sister I am impressive alaga solitinga 😍😍😍🎉🎉🎉🎉🎉🎉

  • @anishkumar-op3yl
    @anishkumar-op3yl 2 ปีที่แล้ว

    Thank you

  • @arunachalamtamilraj49
    @arunachalamtamilraj49 2 ปีที่แล้ว

    Ungalin Tamil utcharipum idhu pondra Tamil paadalgalin thedalum arumai paaratuku uriyadhu. Vaalthukkal 👌👏👏👏

  • @vikneshwarv
    @vikneshwarv ปีที่แล้ว

    sree raaghavendar Aadal Kalaiye deva thandhadhu song

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 ปีที่แล้ว

    Raagavanthar

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 2 ปีที่แล้ว

    Super😍🤩 akka

  • @manivannanchitra217
    @manivannanchitra217 2 ปีที่แล้ว

    Very nice voice

  • @karthicks6706
    @karthicks6706 2 ปีที่แล้ว

    Very nice 👍👍

  • @gowsalyajaganathan7427
    @gowsalyajaganathan7427 ปีที่แล้ว

    Nice sister

  • @r.jeyatnthi1121
    @r.jeyatnthi1121 8 หลายเดือนก่อน

    படம் ராகவேந்திரா ஆடல் கலையே தெய்வம் தந்தது

  • @karthikeyan-he2bk
    @karthikeyan-he2bk 2 ปีที่แล้ว +1

    Raghavendra

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 2 ปีที่แล้ว

    sri raagaventhar

  • @karthickg6368
    @karthickg6368 2 ปีที่แล้ว

    படம் ராகவேந்திரா... ஆடல் கலை என்ற பாடல் வரியில் உள்ளது சகோ

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว +1

    அக்கா நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்.. நேருக்கு நேர் படத்தில் அவள் வருவாள பாடலில் இது போல அழகான ஒரு செய்யுள் அமைந்து இருக்கும்...
    தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்..

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 ปีที่แล้ว +1

      திருக்குறள்... 1101
      கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றரியும் ஐம்புலனும்

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว +1

      @@ThagavalThalam .. மிக சரியான பதில் வாழ்த்துக்கள், எப்படி கன்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள் அக்கா..

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 2 ปีที่แล้ว

    👌

  • @mohanapriya5322
    @mohanapriya5322 2 ปีที่แล้ว

    ஹாய் அக்கா எப்டீ இருக்கீங்க ... நா ஸ்ரீ லங்கால இருக்கேன்.. என் பேர் மோகனப்பிரியா... எனக்கு சுப்ரபாரதி மணியன் எழுதிய ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் சிறுகதைய உங்க வாய்ஸ்ல கேக்கணும் அக்கா ப்ளீஸ் ...😍

  • @rasoolrasool382
    @rasoolrasool382 2 ปีที่แล้ว

    Superb

  • @KishorerakshaSudhason
    @KishorerakshaSudhason 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @dineshdecibels1229
    @dineshdecibels1229 2 ปีที่แล้ว

    Thozhi idhu, Aadal kalaye Devan thandhadhu song

  • @kavithababu3600
    @kavithababu3600 ปีที่แล้ว

    Mana amaithi thaan megaperiya santhosam

  • @Thilipan-vq1xx
    @Thilipan-vq1xx 2 ปีที่แล้ว

    👌 👍 😍

  • @anbusuganya3659
    @anbusuganya3659 2 ปีที่แล้ว

    Aasal kalaiya

  • @vasanthvipvasanthvip2701
    @vasanthvipvasanthvip2701 2 ปีที่แล้ว

    அக்கா ... பாவளாயி நாவல் ... ஆசிரியர் : சின்ன பாராதி இந்த நாவல் கொஞ்சம் சொல்லுங்க .. அக்கா..pls pls pls

  • @sarasvathisarasvathi98
    @sarasvathisarasvathi98 2 ปีที่แล้ว

    . Active story akka

  • @jayalakshmijaya36
    @jayalakshmijaya36 2 ปีที่แล้ว

    Film ragavandrar staring rajinikanth ambika lakshmi delhi ganesh

  • @iamworldfarmersintamil2286
    @iamworldfarmersintamil2286 2 ปีที่แล้ว +1

    நா‌, ஒட்டக்கூத்தரா இருந்தா ..... சரியான பதிலடி கொடுத்து இருப்பேன் 😜😍🤩🎉

    • @iamworldfarmersintamil2286
      @iamworldfarmersintamil2286 2 ปีที่แล้ว +1

      தற்பெருமைக்கு மண்ணிக்கவும்,,, நண்பர்களே.....

    • @stellaimmanuel6591
      @stellaimmanuel6591 ปีที่แล้ว

      Enna padil

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 ปีที่แล้ว

    👌👌👌🙏

  • @mahasrigurulaxmi2546
    @mahasrigurulaxmi2546 2 ปีที่แล้ว

    படம் ராகவேந்திரா

  • @RajaRaja-fk3zq
    @RajaRaja-fk3zq 2 ปีที่แล้ว

    Ragaventhra

  • @Mani-gy4ot
    @Mani-gy4ot 7 วันที่ผ่านมา

    Ravadhera. Movie Mam

  • @hareezaero3367
    @hareezaero3367 2 ปีที่แล้ว

    Ragavendrar

  • @srujan2814
    @srujan2814 2 ปีที่แล้ว

    Raghavendra movie 1
    songs

  • @priyankapandiyan4093
    @priyankapandiyan4093 ปีที่แล้ว

    Aadal kalaiyee...Devan thandhadhu.....

  • @sudharshan2135
    @sudharshan2135 2 ปีที่แล้ว

    உங்களுடைய BIO 'ல நீங்க அனைவருக்கும் எங்கள் *மனமார்ந்த* நன்றிகள் ...பதிலாக உளமார்ந்த நன்றிகள்'ன்னு எழுதிருக்கீங்க

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 ปีที่แล้ว

      அதில் என்ன தவறு இருக்கிறது? உளமார்ந்த நன்றி என்பதும் சரிதானே..?!?

    • @sudharshan2135
      @sudharshan2135 2 ปีที่แล้ว

      @@ThagavalThalam உளமார்ந்த என்றால் என்ன?........இதுவரை மனமார்ந்த நன்றிகள் மட்டுமே கேட்டிருக்கிறேன்

  • @kindangel9595
    @kindangel9595 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @rajasrinari6630
    @rajasrinari6630 2 ปีที่แล้ว

    Hai akka ❤️

  • @ragunathen6216
    @ragunathen6216 2 ปีที่แล้ว

    Manasu enbathu avan vaalnatkalil uyiroda iruku poluthu nigalkaalam saathiyam enbathu enral naalthu nenaithu naalthu nadakum tane

  • @jayastri6074
    @jayastri6074 3 หลายเดือนก่อน

    ராகவேந்திரா படம்

  • @nathiyaa9521
    @nathiyaa9521 2 ปีที่แล้ว

    Shri ragavendra