நீங்க சொல்றது உண்மை உண்மை உண்மை என் வாழ்க்கை எல்லாம் நடந்து இருக்கு ...உலக கருத்துக்களை என் அய்யன் வள்ளுவன் போல் யாரால் கூற முடியும் ...மகிழ்ச்சி சகோதரி ...
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. உங்களது இனிமையான குரலால் எங்களது செவிகளுக்கு இனிமை சேர்த்து இதயத்தில் இடம்பிடித்து எங்களை தங்களின் அன்பினால் வசப்படுத்தி நல்ல நெறிமுறைகள் கற்றுக் கொடுக்கும் அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ✨✨🙏🙏💖💖💖
அருமையான கதையுடன் கூடிய உங்களது குறள் விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது குரலில் எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் நீங்கள் கதை கூறுவதைக் கேட்டால் மனதிற்கு உற்சாகமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏 எனது ♥️ கனிந்த 💐💐💐
என் அம்மா தன் அக்கா மகன் படிப்பிற்கு தாளி அடகு வைத்து பணம் கொடுத்தார் ஆனால் என் அம்மாவிற்கு இன்னும் அந்த பணத்தை திரும்ப தரவில்லை அவளோ ஏன் வட்டி கூட தரவில்லை.
Avanga avangaloda kadamaiya dan senjanga vangunavanga dhirupi adha seinumnu nenaika kudadhu sago ungaluku epdi ammavo apdi dan avnaglukum avanga madhikama pona enna nandri marandha enna unga kitta adha edhur papangala unga amma adhu mari dan idhelam udhavi la varadhu idhu kadamaila serura vishiyam sago idha nenaika kudadhu neega dhappa solirundha manichirunga ..... Eana naanum oru akka dan enakum 2 dhangachinga irukanga dan naa en dhangachi pasangaluku seiradhum kadama dan en dhangachinga en pasamgaluku seiradhum kadama dan ana en pasangalum avanga pasangalum idhelam nenachi pakanum nu avasiyamum ila 🙂
I loved the story.. the twist was awesome ha ha...but until it happens to us, most of us don't consider giving to needy people..we're only reacting but not doing anything in reality..we're just waiting for someone to do and take the stand of spectators...when our turn comes, we're not willing to donate but just talk or advise or preach ...so sad the reality is..
போற்றுதலுக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த கதை மிகவும் அருமை பேராசை பெருநஷ்டம்.
உலக அறத்தின் சாரத்தை அழகுற கதை வடிவில் உணர்த்திய உங்களுக்கு என் பாராட்டு 👏👏👏👏 கலந்த நன்றிகள் 🙏🙏🙏 திவ்யா அக்கா ❤️❤️❤️.
கதை யார் சொன்னாலும்
ஆர்வமா கேட்பேன் சகோதரி
கதை சூப்பர்..👏
நீங்க சொல்றது உண்மை உண்மை உண்மை என் வாழ்க்கை எல்லாம் நடந்து இருக்கு ...உலக கருத்துக்களை என் அய்யன் வள்ளுவன் போல் யாரால் கூற முடியும் ...மகிழ்ச்சி சகோதரி ...
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
உங்களது இனிமையான குரலால் எங்களது செவிகளுக்கு இனிமை சேர்த்து இதயத்தில் இடம்பிடித்து எங்களை தங்களின் அன்பினால் வசப்படுத்தி நல்ல நெறிமுறைகள் கற்றுக் கொடுக்கும் அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ✨✨🙏🙏💖💖💖
அருமையான கதை சகோதரி உங்கள் கதையின் முடிவுக்கு நான் மிக பெரிய ரசிகை ........... 💯❤️
நல்ல அருமையான கதை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
கடவுள் உங்களை மனிதராக படைத்திருக்க கூடாது. பொறாமை காரன், அழகு கதை சொல்லும் தேவதையாக அல்லவா படைத்திருக்க வேண்டும்.
அக்கா voice excellent
பேராசை எப்பொழுதும்
நிம்மதியை தருவதில்லை.
மிஞ்சுவது ஏமாற்றமும் இழப்பும்
மட்டும்தான். அருமையான கருத்து.
அருமையான கதையுடன் கூடிய உங்களது குறள் விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது குரலில் எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் நீங்கள் கதை கூறுவதைக் கேட்டால் மனதிற்கு உற்சாகமாக
உள்ளது 🙏🙏🙏🙏🙏 எனது ♥️ கனிந்த 💐💐💐
Look injury seen
மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
அருமையான கதையும் திருக்குறளும் நன்றி 🙏
குரலும் நன்றாக உள்ளது 🙏
அக்கா 🙋நீங்க சொல்ற கதை எல்லாமே✨ நல்லா இருக்கு உபயோகமாக💯 இருக்கு நல்லாவும் கதை 🔥சொல்றீங்க நான் உங்க ரசிகன் 👍
நன்றி நன்றி 🙏
@@ThagavalThalam 🥳🥰
மிகவும் அருமையான கதை
அருமையான கதை. மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
Thanks universe, Thanks ma'am
மற்றவர்களை மகிழ்வித்து பார்ப்பது மகிழ்விக்கும்
அருமையான பதிவு 💖
சிறப்பு.
Uinga kathaikal ellam kepen ❤
கதைமிகவும்அருமை
1st time paakkuran superb
கதை மிக நன்றாக இருந்தது சகோதரி 👌👌👌🧡
Arumai sister
❤
Thank u akka.
Kathai migavum nandragaullathu super
Good stories sister thank you...!😊
என் அம்மா தன் அக்கா மகன் படிப்பிற்கு தாளி அடகு வைத்து பணம் கொடுத்தார் ஆனால் என் அம்மாவிற்கு இன்னும் அந்த பணத்தை திரும்ப தரவில்லை அவளோ ஏன் வட்டி கூட தரவில்லை.
Avanga avangaloda kadamaiya dan senjanga vangunavanga dhirupi adha seinumnu nenaika kudadhu sago ungaluku epdi ammavo apdi dan avnaglukum avanga madhikama pona enna nandri marandha enna unga kitta adha edhur papangala unga amma adhu mari dan idhelam udhavi la varadhu idhu kadamaila serura vishiyam sago idha nenaika kudadhu neega dhappa solirundha manichirunga ..... Eana naanum oru akka dan enakum 2 dhangachinga irukanga dan naa en dhangachi pasangaluku seiradhum kadama dan en dhangachinga en pasamgaluku seiradhum kadama dan ana en pasangalum avanga pasangalum idhelam nenachi pakanum nu avasiyamum ila 🙂
God bless you
அருமை👌👌
அருமையான கதை
Nenga kathai solrathu en Patti solra mathiriye eruku mam
I love it ...
Madam, Story very nice! I like this story... definitely I will keep it up
அருமை உண்மை
You are really great. Keep it up
அர்த்தமுள்ள கதை.
அருமையான பதிவு
Story nice akka
Arumaiyana story
அருமை அக்கா. நன்றி
Super story sago
Super amma
Excellent
Arumai very nice
super
Super story
Super sister
Thank you akka for the nice narration. Example is great!
சூப்பர் அக்கா 🥰
சூப்பர் அக்கா 👌👌👌👌👌❤🌹❤
Thank you mam wonderful story
Mohan das tailor super
Wonderful 🙏sishy
Sis super story 🙏👌👍
Arumi thaings 🙏🙏
Super story Akka 💞🥰
Super super
Your voice awesome super story mam nice 👏🏻
மகளிர் தின வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐💐👍👍
Daily story podugga. Very good 👍 all the best.
Super and thanks sis
GOOD
Story super sister 👌👌👌
Super
Super🙏🏻🙏🏻
அருமையான காதை அக்கா
Much needed moral of the story for this generation . Good work sis continue .
Thank you so much
Spr nga story tq❤️mam
கதை சொல்லும் விதம் அற்புதம்.from, " வேலழகனின் கவிதைகள்",.....like, share, Subscribe,....நன்றி......
பள்ளி பாடம் புத்தகம் உள்ளது அனைத்து குறள் கதை சொல்லும் சகோதிரி
We get back what we give....nice story👌👌👌
Blissful story Divya akka
Nice moral
Akka plss every story podunga.... Unga voice la story kedathan ennaku thoogam varum... Unga voice la story keduden than thookuren
Story super akka❤
You are doing awesome work, by feeding good morals mam, kudos
நான் இருக்கிறேன் ! Jeyakanthn story what ya story ! Athu pola oru sad story konjam karuthulla story podunga நான் இருக்கிறேன் !!!
Next week 👍
Good
💯 unmitan
Matravargalai sandhosha paduthuvadhu
Yarum Inga virupadhoda kudukura situation la Ila.. ellamum forcefully abducted from someone.. nw situation like...
Entha storya ellarum folliow panunave namma urula poor peoples erukamatanga dharsini 🌹🌹🌹
Pirari mahilvithu val
I loved the story.. the twist was awesome ha ha...but until it happens to us, most of us don't consider giving to needy people..we're only reacting but not doing anything in reality..we're just waiting for someone to do and take the stand of spectators...when our turn comes, we're not willing to donate but just talk or advise or preach ...so sad the reality is..
👌🏻👍🏻
Hi akka your voice awesome 😍😘
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ada poga Naa yaaruku evalavu senjalum enakku kettathu thaa natakuthu
இந்த கதை ஜீதமிழ் டிவில கண்ணன் பட்டாச்சார்யா சொல்லி இருக்கிறார்
கைக்கு தங்கம் இருக்கும் போது
வேலை தேடி போக அவசியம் என்ன 😂😂😂😂😂😂😂
பேராசை
இட்டாருக்கு இட்ட பலன்
Hii akka
Hi
Please change the kadhapathira name.
Please.
Yenga..idhu enna word document ah,edit panrakku.. can't change anything once the video is uploaded
Hi mam
Hi
Akka vazhkaiye veruppa irukku ka
Neenga create panna storylaam nalla tha irukku But Voice is 🤮🤮🤮🤮
Thank u so much for ur feedback.. 🙏🙏🙏 unfortunately i don't have the power to change my voice
Super story
Super story.. 👍👌😊
Super sister
Super
Super story