இதுவரை பன்றிஇறைச்சியைப்பற்றி முழு விவரங்கள் தெரியாதவாறு இருந்தேன். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது! தோழரே இந்தப்பதிவு சிறப்பாக இருந்தது! நன்றி! வாழ்த்துக்கள்!
வடதமிழகத்தில் அதிகமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று முப்பூஜை திருவிழா. இதில் கோழி, ஆடு, பன்றி இதை மூன்றையும் இறைவனுக்கு பலிகொடுப்பது அந்த விழாவின் சிறப்பு. அனைவருக்கும் அதை பகிர்வதும் இங்குள்ள வழக்கம்.
அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் இரண்டு மாதம் காலம் காலமாக போடவில்லை
@ANALMSK அணல் சித்தன் எனக்கு ஆதியிலிருந்து அந்தம் வரை உள்ள அனைத்து விஷயங்களையும் பிக் பேகன் மட்டுமே சொல்ல முடியும் என் சார்பாக மிக விரைவில் எனக்காக ஒரு வீடியோ போட சொல்லுங்கள் ப்ளீஸ்
@ Vignesh 😂😂. Iam from America. Red Indians are the native of America. But today, Native Indians don't pay tax & they get everything free. This is bad. Iam a Indian & i pay tax 28% like other European & Arabic migrants in US.. so stop your propaganda. 😂
பன்றி இறைச்சியில் அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் யூதர்கள் அவர்களாகவே பன்றி சாப்பிட கூடாது என்று கட்டுபாடு போட்டுக்கொள்ளவில்லை அது அவர்களுடைய வாழ்வுமுறைமைக்கு இறைவனால் அபிரகாமுக்கு அவர்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற கட்டளைகளால் இவர்களுக்கு கடைபிடிக்கும் கட்டாயம் எற்பட்டது. உங்கள் அருமையான விளக்கத்திற்க்கு நன்றிங்க .
Please refer. To the Old Testament where you will find a mention of dos and donts about food. " man should eat those animals which masticate (asai poduthal) and are cloven footed, like cow. Pigs are cloven footed but they don't masticate. Eat only those fish which have fins and scales. Don't eat birds that tear their prey and eat like eagles, crows. Horses masticate but their hooves are not split. So don't eat it and the like.
1:07 Pork meat 30% Food in the world 2:30 Islam countries ban of pork meat 4:27 Pig reproduction high 5:22 China see as Pork as friends 5:44 Pyramids builder eats many foods lifestocks meats 7:40 Halaf culture near syria Pork bones 9:28 Poor man's food 10:10 Man and Pig as same similarity 11:58 Pork eats all waste scavenger 12:41 Pigsty Pig toilet system 14:28 Herdotous notes 15:31 god's denotation not pork meat 16:54 Haram on islam religion 18:20 Rome celebration of pork animal where Judaism ban pork meat 19:23 Trojan horse Meat cooking 20:22 North eastern part of India 20:41 Purananooru refrence of kings to his chef guest 22:10 Broiler porke meats The food politics on pork meat The History of Pork meat by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers forever ♥️
இஸ்லாமிய மக்கள் எதை சாப்பிடுகிறோமோ அதன் பழக்க வழக்கங்களும் மனிதர்களுக்கு வரும் என்பதாலும் பன்றி கறி மறுக்கப்பட்டது .... பன்றியின் பழக்க வழக்கங்கள் மிகவும் அருவருக்கத்தக்கது.
இஸ்லாமியர்கள் ஆடு மாடு கோழி இன்ன பிற உயிர்களையும் சாப்பிடுவார்கள் அந்த மிருகங்களின் பழக்க வழக்கங்கள் அவர்களுக்கு வருமா? இஸ்லாமியர்கள் கொலை புலை தவிர்க்க மாட்டார்கள்.
கடவுள் பன்றி இறைச்சியைச் சாப்பிடக் கூடாது என சொல்லியிருக்கிறார். உபாகமம் 14:8 “பன்றியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அதற்குக் குளம்புகள் பிளவுபட்டிருக்கும், ஆனால் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமானது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது.”
Does cooking pork kill worms? Curing (salting), drying, smoking, or microwaving meat alone does not consistently kill infective worms; homemade jerky and sausage were the cause of many cases of trichinellosis reported to CDC in recent years. Freeze pork less than 6 inches thick for 20 days at 5°F (-15°C) to kill any worms.
Pork is prohibited in Christianity also. In Leviticus 11:27, God forbids Moses and his followers to eat swine “because it parts the hoof but does not chew the cud.” Furthermore, the prohibition goes, “Of their flesh you shall not eat, and their carcasses you shall not touch; they are unclean to you.” That message is later reinforced in Deuteronomy.
Antha law OLD TESTAMENT la ISRAEL'S (peolpe) ku JESUS kudutha law Christianity la ila athu Judaism la avungaluku prohibited 6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்,; உபாகமம் 14:6 7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே, அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை, அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. உபாகமம் 14:7 8 பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. உபாகமம் 14:8
@@Jeswin_Eliezer Matthew 5:17-48 Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them.
@@thameemansari5383 naanum illanu sollala bro antha vasanam mattum sonna epdi vetha vasanam niraiverinatha sollanum la 15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. மத்தேயு 1 6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9 9. என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். சங்கீதம் 41:9 18.உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்: ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். யோவான் 13 28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19 36. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. யோவான் 19:36
மாட்டுக்கறிய பேசும் போது இந்துக்கள குறை சொன்னீங்க, இப்போ பன்றிக்கறி பேசும்போது முஸ்லிம் பற்றி பேசவே மாட்டீங்க. போங்கடா நீங்களும் உங்க பாவாடையும்.. ✝️👗⛪
@@rainaprasan there are so much proof that pig spreading more disease because of nature they eat dirty things that's why pork eating countries are the one who gets new disease and easily they d!e, we don't eat it because its considered unclean animal
Brother we're you living and how do you get the so much information? Hukku website ok but so much spend to this Program, Best. My on Life not normal. I asked many friends and ather, my question no body answer. I think my question no answer? Please answer this question. Thanks so much
யூதம் கிறித்தவம் இவை இரண்டும் ஓர் இறைக் கொள்கையான இஸ்லாமிய மதம் தான் ஆனால் இவர்கள் இருவரும் இந்த கொள்கை யிலிருநந்து வழி கெட்டு சென்றது என்று இந்த மூன்று மதத்தின் உண்மை யான இறைவன் அல்லாஹ் தனது இறுதித திருமறையான குர்ஆனில் முதல் அத்தியாயத்தில் பிராத்தனையாகவே கூறியுள்ளான் பன்றி இறைச்சியின் தீமைகள் குறித்து ஆராய உங்களை வேண்டுகிறேன்
கிராமங்களில் இன்றும் முப்பூசை என்ற கொண்டாட்டத்தில் ஆடு , கோழி மற்றும் பன்றிகள் தான் முக்கியமான உணவு . தமிழர்கள் பன்றிக்கறி , மாட்டுக்கறி திண்ணும் வழக்கம் கொண்டவர்கள் தான் ... எனக்கும் மிக மிக பிடித்த உணவு பற்றி தான் . உடல் நலன் கருதி தவிர்த்து வருகிறேன் .
Bro..மாட்டு இறைச்சி பற்றி நீங்கள் போட்ட வீடியோ பார்த்து ரசித்திருந்தேன்..ஆனால் இந்த வீடியோ பார்த்த போது தான் தெரிந்தது எல்லாம் புத்தகங்களில் உள்ளவற்றை வாசித்து அப்படியே ஒப்பிக்கிறீர்கள் என்று.. தயவுசெய்து நீங்கள் சொல்ல தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் கரெக்டா என்று உறுதி செய்வது நல்லது.. ஒன்று எலெயாசரை பன்றி கறி சாப்பிடாததால் கொன்றதாக பைபிள் இல் எங்கும் இல்லை.. யூதர்கள் பன்றி கறி மட்டும் அல்ல.. வேற பல உயிரினங்களையும் சாப்பிட வேண்டாம் என்றும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.. அதில் ஒட்டகம், முயல், வவ்வால் போன்றவையும் அடங்கும்.. அதோடு எந்த மிருக்கதின் இரத்தமும் சாப்பிட கூடாது என்றும் சொல்லபட்டது.. கீழே அந்த அந்த கட்டளை கொடுக்க பட்ட வார்த்தைகளை போடுகிறேன்..
எல்லா மதங்களும் அவங்களாவே சட்டத்த இயற்றிற்று அதுதான் சரி என்று விவாதம் பண்ணுவதும்...உறுதியா இருப்பதும் முட்டாள்தனம்.... மனிதர்கள் வாயால சாப்பிட்டு ஆசனவாயாலால் மலம் கழிக்கும் உடலில் இரத்தம் ஓடும் ஒரு இனம்...இழந்தபின் மண்ணுக்குள்ள புதைந்து போவதே நிதர்சனம்...இதில் மதம்.,மொழி...இனம்....உருவாக்கப்பட்டதே..வீண் உயிரிழப்பும்...போர்களும் நடந்து சுயநலங்களுக்காகவே. வெக்கம் கெட்ட இனம் மனித இனம் எப்பதான் ஒன்றாக வாழப்போகுதோ தெரியல...😢
இதுவரை பன்றிஇறைச்சியைப்பற்றி முழு விவரங்கள் தெரியாதவாறு இருந்தேன். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது! தோழரே இந்தப்பதிவு சிறப்பாக இருந்தது! நன்றி! வாழ்த்துக்கள்!
Inimae nala sapduga 😂😂😂
வடதமிழகத்தில் அதிகமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று முப்பூஜை திருவிழா. இதில் கோழி, ஆடு, பன்றி இதை மூன்றையும் இறைவனுக்கு பலிகொடுப்பது அந்த விழாவின் சிறப்பு. அனைவருக்கும் அதை பகிர்வதும் இங்குள்ள வழக்கம்.
Wesaid bro =! என் அப்பன் மாசானசுடலைமாடனுக்கு பலி கொடுப்பது! சிவனின் ருத்ர அவதாரம் பூதங்களையும் அசூர சக்திகளையும் அடக்கி ஆளும் என் அப்பன்! 🙏🙏🙏🙏
Karumom da
@@trendingasian.5908 Vegan ?
@@Sarathi_Selvam.D illapaaa..... vegetarian
ok da karmam
அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் இரண்டு மாதம் காலம் காலமாக போடவில்லை
தற்போது அமெரிக்காவில் அதிகளவில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சென்றவர்கள் தான்
@ANALMSK அணல் சித்தன் எனக்கு ஆதியிலிருந்து அந்தம் வரை உள்ள அனைத்து விஷயங்களையும் பிக் பேகன் மட்டுமே சொல்ல முடியும் என் சார்பாக மிக விரைவில் எனக்காக ஒரு வீடியோ போட சொல்லுங்கள் ப்ளீஸ்
I don't think that charchill was right
@ Vignesh 😂😂. Iam from America. Red Indians are the native of America. But today, Native Indians don't pay tax & they get everything free. This is bad. Iam a Indian & i pay tax 28% like other European & Arabic migrants in US.. so stop your propaganda. 😂
கிறிஸ்தவ மதம் மதம் மாறாத செவ்விந்தியர்களை கொன்று குவிக்கப்பட்டார்கள் மதம் மாறிய செவ்விந்தியர்கள் தற்போது அமெரிக்கர்களாக வாழ்ந்து வருகின்றனர்..
மிக்க நன்றி. எங்களுக்கு நல்ல தெளிவை தரும் பதிவு.
Excellent. What amount of research has gone into this video. It is really great. It is a great fund of knowledge. Prof. Lourduraj, Dindigul.
பன்றி இறைச்சியில் அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் யூதர்கள் அவர்களாகவே பன்றி சாப்பிட கூடாது என்று கட்டுபாடு போட்டுக்கொள்ளவில்லை
அது அவர்களுடைய வாழ்வுமுறைமைக்கு
இறைவனால் அபிரகாமுக்கு
அவர்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற கட்டளைகளால் இவர்களுக்கு கடைபிடிக்கும் கட்டாயம் எற்பட்டது. உங்கள் அருமையான விளக்கத்திற்க்கு நன்றிங்க .
Abraham illai Moseskku God sonnadhu
Abraham,Moses, Jesus ellarume Prophet's
முப்பூசை படையல் என்பது ஆடு, கோழி,பன்றி
எனக்கு ரொம்ப புடிச்சா சேனல் நீங்களும் Tamil ட்ரெக்கர் ம் தான்.. உங்க விடியோஸ் தவற விட்டதே இல்ல.. அவ்ளோ தெளிவா இருக்கும்..
Mee too
Tamil trekker enakum pidikum but Backpack Kumar video pakurathuku munnadi varaikum
@ANALMSK_SITHTHAN😮...Nr_o_ 😂😂🎉😂
Please refer. To the Old Testament where you will find a mention of dos and donts about food. " man should eat those animals which masticate (asai poduthal) and are cloven footed, like cow. Pigs are cloven footed but they don't masticate. Eat only those fish which have fins and scales. Don't eat birds that tear their prey and eat like eagles, crows. Horses masticate but their hooves are not split. So don't eat it and the like.
Tamil trekker fraudu paiyan bro
1:07 Pork meat 30% Food in the world 2:30 Islam countries ban of pork meat 4:27 Pig reproduction high 5:22 China see as Pork as friends 5:44 Pyramids builder eats many foods lifestocks meats 7:40 Halaf culture near syria Pork bones 9:28 Poor man's food 10:10 Man and Pig as same similarity 11:58 Pork eats all waste scavenger 12:41 Pigsty Pig toilet system 14:28 Herdotous notes 15:31 god's denotation not pork meat 16:54 Haram on islam religion 18:20 Rome celebration of pork animal where Judaism ban pork meat 19:23 Trojan horse Meat cooking 20:22 North eastern part of India 20:41 Purananooru refrence of kings to his chef guest 22:10 Broiler porke meats The food politics on pork meat The History of Pork meat by Big bang Bogan anna narration 👌 semma super 😍 Bcubers forever ♥️
Ivlo vetiyava erukinga...
நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே😊
Effort
கருமம் எனக்கு பிடிக்காத உணவு ஆடு மாடு கோழி மீ
❤
Thank you for sharing beautiful explanation 👌👌👍🌹
இலுமினாட்டி பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
கடைசிவரை Thumbnail இருந்ததைப் பற்றி விரிவாக சொல்லவே இல்லை,
ஏன் எதனால் ஹராம் என்ற காரணத்தை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் Bro ,..,.......
Correctu
Qur'an la god soltaaru so haram ......
virus and disease nala haram, and its a dirty animal thats why
@@kavinshanmugam1741
6.மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்,;
உபாகமம் 14:6
7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே, அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை, அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
உபாகமம் 14:7
8. பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.
உபாகமம் 14:8
Ithu bible la ISRAEL'S (people) ku JESUS kudutha law
@@Jeswin_Eliezer athaana sonna purithala noola irukku athu naala follow pandraanganu
தென் கொரியா முழுவதும் பன்றி கரி ரொம்ப பேமஸ்..... அருமை போகன்.. 👍👍👍 thank you and your team 😍
Pork is tasty and healthy 😋
No healthy pa thairaid varum heart attack varum ella noi varum
@@revathicr9146
Everything has limit.. meat or vegan or Water limit ah cross pannadan abathu... Pork meat bite and taste Great !
@@harambhaiallahmemes9826 sari gopapadathiga ok ok
@@revathicr9146 😂
sari ma vera enna meet sapta neenga sonna disease lam Varathu 😂😂
sollunga nanum therinchikuran
Bogan has given lots of information with videos, truly analysis oriented video. Thanks Brother.
மிகவும் சிறப்பான பதிவு.
எனக்கும் சில விஷயங்கள் தெரியும் அதை தாண்டி இன்னும் பல செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா❤
Thanks
Thanks for the support 🙏
இஸ்லாமிய மக்கள் எதை சாப்பிடுகிறோமோ அதன் பழக்க வழக்கங்களும் மனிதர்களுக்கு வரும் என்பதாலும் பன்றி கறி மறுக்கப்பட்டது .... பன்றியின் பழக்க வழக்கங்கள் மிகவும் அருவருக்கத்தக்கது.
100...%
இஸ்லாமியர்கள் ஆடு மாடு கோழி இன்ன பிற உயிர்களையும் சாப்பிடுவார்கள் அந்த மிருகங்களின் பழக்க வழக்கங்கள் அவர்களுக்கு வருமா? இஸ்லாமியர்கள் கொலை புலை தவிர்க்க மாட்டார்கள்.
அப்படியானால் மாடு ஆடு கோழி இவைகளின் மாமிசத்தை சாப்பிட்டால் அதே மாதிரி அதன் பழக்க வழக்கங்கள் வருமா Bro.
மாட்டுகறி சாப்பிட்டால் மாடு போல இரக்க குணம் வந்து இருக்கனும்😅. பூரா பயலுகளும் கறி தின்னுபுட்டு வெறி பிடித்து திரிகிறார்கள்😂
@@karthick5044🤣😂🤣😂🤣😂
பன்றி இறைச்சி உண்பது தமிழ் கலாச்சாரத்தில் உண்டு..💯❤💥 சுகாதாரமான பன்றி இறைச்சி ஆரோக்கியமானது💪❣️👍
மாட்டு கறியும்
Neenga entha area bro, kuravan
@@vigneshchandraboopathi man vellore
நன்றி @bigbangbong 21:41 எங்கள் ஊர் #Eppodumvenran & #Chettiyapathu குலதெய்வ கோவில்களின் சிறப்பை குறிப்பிட்டதற்கு.👍
We also go there Aathi = pork...
Changili karuppu ku vettuvaga
We also@@selvakumar-tt3lq
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
You are 100x times better than MG
😂 mg oru gas lighter bro oru visayatha thumnail la potutu book la irukardha matum opichitu poraan
Not book Wikipedia😂😂@@1Dorayaki3005
கடவுள் பன்றி இறைச்சியைச் சாப்பிடக் கூடாது என சொல்லியிருக்கிறார்.
உபாகமம் 14:8
“பன்றியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அதற்குக் குளம்புகள் பிளவுபட்டிருக்கும், ஆனால் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமானது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது.”
Ithu entha religion book la ulathu konjm soluga😢
வணக்கம் அண்ணா,
கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா ❤❤❤❤
Sir irandam ulaga porinpothu broiler chicken production adhigama pannunaga
பன்றிக்கறியை சரியான பதத்தில் சரியாக சமைத்து சுவைத்துவிட்டால் பின் வாழ்நாளில் உங்களால் பன்றிக்கறியை தவிர்க்கமுடியாது
In Karnataka, pork is high caste eating food. Especially in Mangalore Shetty's, Poojaris eat it. In other districts Gowdas eat it mainly....
There is no high cast or low caste
WOW
@@Zero-ml3gg get well soon!
@Zero who are all lower and upper caste 🤔 On what basis do you divide it?🤨
th-cam.com/video/ZmlU5987YIY/w-d-xo.html
ive been waiting for a yt channel like this. thanks for the content.
Nicely said " FOOD POLITICS "
எனக்கும் பன்றி 🐷 இறைச்சி மிகவும் பிடிக்கும் 👌😋
😋
U mean varaha ?
@@fakhruahmed8173
Yes da Thuluka Beef is gomatha 😋
@@fakhruahmed8173பன்றி 🐷 இறைச்சி மிகவும் மென்மையாக இருக்கும், சுவையாகவும் இருக்கும் 😋😋
@@kingkavi7849
Both Beef and pork are Great 😋
Good explanation bro
அண்ணா மாதுளை பற்றிய காணொளி போடுங்க...
Thanks Team
அற்புதமான விளக்கம் போகன். பன்றியின் வரலாறு அருமை..
Good information 😊
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
மிகவும் சுவையான இறைச்சி..
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ...
Anna. Unga videos lam super. But duration konjam compress panunga anna. 8 to 10 mins la sona super ah irukum
அருமை
Nandri ji.. naan niraiya puthu visayanggalai ungga videos mulama terinjikkiren.. from Malaysia tamilan..
Good speach keep it up👋
சிறப்பு
ஆணிய புடுங்க வேண்டாம்
பாகம் 3
வேணும் வேணும் 💪💪💪💪💪
நல்ல தகவல்
Does cooking pork kill worms?
Curing (salting), drying, smoking, or microwaving meat alone does not consistently kill infective worms; homemade jerky and sausage were the cause of many cases of trichinellosis reported to CDC in recent years. Freeze pork less than 6 inches thick for 20 days at 5°F (-15°C) to kill any worms.
Semmaiya pesuren man .......pechu pesura vitham poorumaiya keka vaikuthu keep doing all the best
Pork is prohibited in Christianity also.
In Leviticus 11:27, God forbids Moses and his followers to eat swine “because it parts the hoof but does not chew the cud.” Furthermore, the prohibition goes, “Of their flesh you shall not eat, and their carcasses you shall not touch; they are unclean to you.” That message is later reinforced in Deuteronomy.
Antha law OLD TESTAMENT la ISRAEL'S (peolpe) ku JESUS kudutha law
Christianity la ila athu Judaism la avungaluku prohibited
6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்,;
உபாகமம் 14:6
7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே, அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை, அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
உபாகமம் 14:7
8 பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.
உபாகமம் 14:8
@@Jeswin_Eliezer Matthew 5:17-48 Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them.
@@Jeswin_Eliezer poi Bibla olunga padinga bro....
@@thameemansari5383 naanum illanu sollala bro
antha vasanam mattum sonna epdi vetha vasanam niraiverinatha sollanum la
15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
ஆதியாகமம் 3
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
மத்தேயு 1
6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9
9. என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
சங்கீதம் 41:9
18.உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்: ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
யோவான் 13
28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
யோவான் 19
36. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
யோவான் 19:36
@@thameemansari5383evlo sonaalum badhil sola maataanga sammandham ilaama niraiya verse anupi vitutu odiruvaanga
Very good job
SINGER sewing machine history podunga brother
Super video
Veey detailed information Annas
Share market pathi oru video podunga bro
அற்புதம்...
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
Sago add English subtitle. It may help you reach more views.
Stock market pathi sollunga
Panni Kari varuval super ah irukum bro 🤤🤤
@Jackpot Tamila . 700K views . 1 day ago beef pork rendume nalla tha irrukum.
@Jackpot Tamila . 700K views . 1 day ago soothu erichal terigiradhu
💩👌🏻
Adha vida Kattu panni supera irukum bro
Wild boar doesnt eat any unclean food
@@LordLaavineshNithianandan kaatu panni saptu iruke gurgaon uttar pradesh la .. kaatu la adicha panni .. 2kg Naa vangitu vanthu samaichi saptom 😍😍
மாட்டுக்கறிய பேசும் போது இந்துக்கள குறை சொன்னீங்க, இப்போ பன்றிக்கறி பேசும்போது முஸ்லிம் பற்றி பேசவே மாட்டீங்க. போங்கடா நீங்களும் உங்க பாவாடையும்.. ✝️👗⛪
nanga adha worship pannula brother. adhu oru disease ulla oru dirty pig nala naanga sapudula
@@gokutu1002correct thaan...kalam marum pothu food theva athigam aaga pothu ... pig yellarum eat panuvom....
@@rainaprasan appa theva padumbodhu naanga sapuduvom
@@gokutu1002 second video patingala...pig irukura antha disease beef laum irukunu soldringa
@@rainaprasan there are so much proof that pig spreading more disease because of nature they eat dirty things that's why pork eating countries are the one who gets new disease and easily they d!e, we don't eat it because its considered unclean animal
Nice information
சிறந்த மாமிசம் பன்றி இறைச்சி... குளிர்ச்சி சூடு தணியும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது... கோழி கறியில் ஒன்றும் இல்லை
😂🙏🏼
🤮
Protein bruh. Athan mukiyam. Chicken la atha iruku. Povigala angitu
ungamma kundiya spdu
@@mrsjawferzeejay1805 Beef 🤮🤢
வேர்கள் books review pannuga bro 0:56
🙏 🙏 🙏 🙏 🙏
வெள்ளை பன்றி இறைச்சி நல்லாயிருக்கும் முக்கியமாக மூலம் நோய்க்கு சிறந்த மருந்து பன்றி இறைச்சி
Thank you.
பன்றிகறி சுவையான,சத்தான உணவு அதன் உள் உறுப்புகள் மனிதரை ஒத்திருப்பதால் மனிதருக்கு உதவுகிறது தவறு செய்பவரை பன்றி என்று திட்டுவது புரியவில்லை.
Ongaluku onmaiyana artham therinja video podunga atha vitutu pora pokula poi kathaiya solitu povathinga bro
Bro oru doubt.....
Beaf marketing naraya per pandranga yean pork panna mattanga??
Simple minority politics
U have lot of information bro keep it up....... Nice make sure u take this to next level....
எங்கள் அம்மா பெரியயி கு பாலி கொடுப்போம்
History of plastic pathi pesunga bro including invention
20:49 idhula panriya kurikuradhu endha vaartha
Congratulations, you are taking great pains to make a point clear
Thanks 🎉🎉
I love❤ Pork & Beef...my food my Choice...😊
True. Everyone have their food choice...
True bro ❤
Appo nee yela 😅😅😅😅
@@nasriya_forever6511Enna bro
Pls avoid pork .
It's unhealthy for our health.
Super bro 👌🏻🙏🏻👍🏻💐
இஸ்லாம் முதல் மனிதன் ஆதம் தோன்றும் போதே தோன்றி விட்டது சகோ
haha.. it's a lie. Allah is not The God of Bible. Adam's God is God of Bible not Allah.
இஸ்லாம் வருடம் இப்போது சொல்லு?,,,,ட்
@@srisrirama6086 Islam Hinduism are false religions
@@srisrirama6086super bro
கார்ல் மார்க்ஸூக்கு முன்பே கம்யூனிசம் இருந்தது.
அண்ணாவிற்கு முன்பே திமுக இருந்தது😂😂😂
Sir sakkarai viyathi patri video podunga
இதைப்போல அறிவில்லாத முட்டாள்தனமான தகவலை உங்களுக்கு யார் கொடுத்தா😅
My first video of yourse, so Logical one. And please reduce the length.
நல்ல பதிவு.🤝🤝🤝🤝
Nobel prize history please podunga bro
Arumai brother 👏👏👏👏👏👏👍
தரமான சிறப்பான பதிவு bro🎉🎉🎉🎉🎉🎉
அரியலூர் பெரம்பலூர் நெய்வேலி போன்ற இடங்களில் பன்றி இறைச்சி சாப்பாடு அதிகம்.
பறை புண்டைகள் அங்கு தான் அதிகம் 😂
Naadar thevar thevudiya payelvor 🔥
@@gokulkannan2651 super ah sonniga bro neega yenna area bro
Wealthy information’s great 👍🏾
Caste start aana history podunga broo pls 😢
GOOD EXPLANATION
Interesting fact of pork super boss thanks for sharing KT
Great sir
Brother we're you living and how do you get the so much information? Hukku website ok but so much spend to this Program, Best. My on Life not normal.
I asked many friends and ather, my question no body answer. I think my question no answer? Please answer this question.
Thanks so much
யூதம் கிறித்தவம் இவை இரண்டும் ஓர் இறைக் கொள்கையான இஸ்லாமிய மதம் தான் ஆனால் இவர்கள் இருவரும் இந்த கொள்கை யிலிருநந்து வழி கெட்டு சென்றது என்று இந்த மூன்று மதத்தின் உண்மை யான இறைவன் அல்லாஹ் தனது இறுதித திருமறையான குர்ஆனில் முதல் அத்தியாயத்தில் பிராத்தனையாகவே கூறியுள்ளான் பன்றி இறைச்சியின் தீமைகள் குறித்து ஆராய உங்களை வேண்டுகிறேன்
14:43 நூல் connection 😂😅😅😊
அண்ணா வேலு நாச்சியார் வரலாறு சொல்லுங்க வீடியோ செம ஹிட் ஆகும்
Super super 👏👏👏👏
எனக்கு ரொம்ப புடிச்சது பண்ணிக்கறி தான் ஐ லவ் பண்ணிக்கறி❤❤❤
Per la Tamil iruku but spelling ellam thappa iruku comment la.. 😂
@@velaravind7545apdiya panni 😂
Sir ur missing annanmar swamy festival pig , erode, tirupur, Coimbatore, tiruchy side
Clear ah sollunga bro enna visayamnu
Vikings padri oru video podunka anna...love from srilanka...
Bro tell about why pork is very cold if we eat..
கிராமங்களில் இன்றும் முப்பூசை என்ற கொண்டாட்டத்தில் ஆடு , கோழி மற்றும் பன்றிகள் தான் முக்கியமான உணவு . தமிழர்கள் பன்றிக்கறி , மாட்டுக்கறி திண்ணும் வழக்கம் கொண்டவர்கள் தான் ...
எனக்கும் மிக மிக பிடித்த உணவு பற்றி தான் .
உடல் நலன் கருதி தவிர்த்து வருகிறேன் .
Bro..மாட்டு இறைச்சி பற்றி நீங்கள் போட்ட வீடியோ பார்த்து ரசித்திருந்தேன்..ஆனால் இந்த வீடியோ பார்த்த போது தான் தெரிந்தது எல்லாம் புத்தகங்களில் உள்ளவற்றை வாசித்து அப்படியே ஒப்பிக்கிறீர்கள் என்று.. தயவுசெய்து நீங்கள் சொல்ல தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் கரெக்டா என்று உறுதி செய்வது நல்லது.. ஒன்று எலெயாசரை பன்றி கறி சாப்பிடாததால் கொன்றதாக பைபிள் இல் எங்கும் இல்லை.. யூதர்கள் பன்றி கறி மட்டும் அல்ல.. வேற பல உயிரினங்களையும் சாப்பிட வேண்டாம் என்றும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.. அதில் ஒட்டகம், முயல், வவ்வால் போன்றவையும் அடங்கும்.. அதோடு எந்த மிருக்கதின் இரத்தமும் சாப்பிட கூடாது என்றும் சொல்லபட்டது.. கீழே அந்த அந்த கட்டளை கொடுக்க பட்ட வார்த்தைகளை போடுகிறேன்..
ஆம் அதைத்தான் இவரும் சொல்கிறார்.... மத புத்தகம்(பைபிள், குரான், கீதை )மட்டும் படிக்காமல் மத்த அறிவியல் புத்தகம் படித்தால் நல்லது என்று
@@pkaer98654 🙄🙄
@@pkaer98654super