என் படம் ஒடக்கூடாது என்று சாமி கும்பிட்ட தேவர்- Kalaignanathin Payanam | Part - 79

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • என் படம் ஒடக்கூடாது என்று சாமி கும்பிட்ட தேவர்
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 60

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 ปีที่แล้ว +12

    தேவர் அவர்கள் பற்றி நீங்கள் எத்தனை முறை கூறினாலும் சலிப்பே ஏற்படாது. இதுவரை அவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது பற்றி மட்டுமே தெரியும். தேவரின் மரணத்திற்குப்பின் இவ்வளவு சமாச்சாரங்கள் இருந்திருக்கிறதா என்பது இன்று தான் தெரிகிறது. தேவரின் மரணம் இதயத்தை உலுக்கிவிட்டது. எமது நினைவுகளில் தேவர் என்றென்றும் சிம்மாசனமிட்டு நிறைந்திருப்பார். அணு அணுவாக தேவரின் வாழ்க்கையை எங்களுக்குத் தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

  • @mathirama9823
    @mathirama9823 3 ปีที่แล้ว +5

    அய்யா வணக்கம் தேவர் பற்றிய பழைய நினைவுகள் அருமை.

  • @muralidharan3180
    @muralidharan3180 3 ปีที่แล้ว +5

    உங்கள் தொடர் எப்பொழுதும் இப்பொழுது போல் நில்லாமல் தொடர வேண்டும்

  • @aswins2079
    @aswins2079 3 ปีที่แล้ว +8

    தேவாின் வாாிசுகள் பற்றி அடுத்த பதிவில் கூறுங்கள் கலைவானா் ஐயா.

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 ปีที่แล้ว +2

    அற்புத தொகுப்பாக நீங்கள் பேசுவது உண்மையில் திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது ஐயா
    மிகச்சிறப்பான திறைமை இறைவன் உங்களுக்கு கொடுத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்!
    சூப்பர்!

  • @jayalakshmi606
    @jayalakshmi606 3 ปีที่แล้ว +22

    தேவர் வெளிப்படையான மனிதராக வாழ்ந்தார். அள்ளி அள்ளிக் கொடுத்தவரை முருகா நோக வைத்து விட்டாயே! கடவுளின் விளையாட்டை அறிந்தவர் யார்?

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 3 ปีที่แล้ว +1

      அவர் இருக்கும் போது ராஜா வாதான் வாழ்ந்தார் இறக்கும் வறை. முருகன் அருள் அவருக்கும் அவர்குடும்பத்துக்கும் இருந்தது.

  • @jayarajcg2053
    @jayarajcg2053 3 ปีที่แล้ว +8

    End was really touching. Thevar was a great man

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +11

    தேவரை போல் சினிமாவில் சாதனை படைத்தவர்கள் யாரும் இல்லை முருகன் அருளை பூர்ண்மாக பெற்றவர் தேவர் அய்யா

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +7

    இத்தொடர் என்றென்றும் தொடர்ந்திடணும்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว +5

    Very very tearful as if we lost a close relative ..... dedicated life .....devar iyyaa engirundhaalum vaazhga🙏

    • @sridharraja2293
      @sridharraja2293 3 ปีที่แล้ว

      I am his relative. He was a visiting card of coimbatore peoples.

    • @sivakumarv3203
      @sivakumarv3203 3 ปีที่แล้ว

      @@sridharraja2293 my opinion is the Tami film producers should erect his statue in their complex for future generations who should realise his charity....and attained lord Muruga s feet🙏🙏🙏🙏🙏

  • @siddharthansp5323
    @siddharthansp5323 3 ปีที่แล้ว +7

    தாங்கள் ஒரு பதிவில் ஜெய்சங்கர் முதல் கலர் படம் துணிவேதுணை எனதவறாக போட்டுன்னிர்கள் அவரின் முதல்கலர் படம் பட்டனத்தில் பூதம் பின் வீட்டுக்கொரு பிள்ளை.அடுத்துதான் துணிவேதுணை.

  • @desaa4
    @desaa4 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் sir

  • @esravelraja2268
    @esravelraja2268 3 ปีที่แล้ว +8

    அந்த கால மனிதர்களின் வெள்ளை மனம் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @rba5745
    @rba5745 3 ปีที่แล้ว +7

    We'll miss this generation. How much they have suffered. Hats off to him

  • @bharath2.082
    @bharath2.082 3 ปีที่แล้ว +4

    Nalla manusu sir adha naala irukinga

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 3 ปีที่แล้ว +3

    SUPER SPEECH .

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 3 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😭😭😭😭Devar

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 ปีที่แล้ว +10

    உங்க காலத்தில் தயாரிப்பாளரும் தங்கள் படைப்பில் எத்தனை ஈடுபாடு காட்டினார்கள் என்று தெரிகிறது. இன்று தயாரிப்பாளருக்கு கதையே டைரக்டர் சொல்றது இல்லையாமே. அதுசரி டைரக்டருக்கே கதை தெரியறது இல்ல.

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @karnankarnan3546
    @karnankarnan3546 6 หลายเดือนก่อน

    Super sir, Hats off

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว +6

    திரை கதை மார்க்கண்டேயர்.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 ปีที่แล้ว +5

    Singam chinnapa devar vazha

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +3

    Experience makes a person high level but hard work needs to reach that!

  • @user-di6jw3po9b
    @user-di6jw3po9b 8 วันที่ผ่านมา

    Super

  • @n1a2v3e4
    @n1a2v3e4 3 ปีที่แล้ว +14

    ரஜினி -அடக்கத்தின் மறுபெயர் 🙏👍

  • @narensekaran
    @narensekaran 3 ปีที่แล้ว +5

    First like

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 3 ปีที่แล้ว +3

    Great

  • @dhinesh2932
    @dhinesh2932 3 ปีที่แล้ว +6

    idhula unga book vilambarame 2.30 min pooidudhu.

  • @jongayya9831
    @jongayya9831 3 ปีที่แล้ว +3

    I saw TH-cam version of “Aaru Pushpangal” today. I was disappointed your name was not shown in the title neither as Story writer nor Dialogue writer.

  • @rangnathank8538
    @rangnathank8538 2 ปีที่แล้ว

    Good good sir

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 3 ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய திரு.சித்ரா கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கு, தாங்கள் எழுதிய திரைப்படம் பற்றிய புத்தகங்கள் கோவை நகரில் புத்தக கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யவும். நன்றி.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +2

      சித்ரா லட்சுமணன் என்பது அவர் பெயர்

    • @dgopi5053
      @dgopi5053 3 ปีที่แล้ว +1

      Geeta யார்

    • @asmrsky5186
      @asmrsky5186 3 ปีที่แล้ว +1

      @@dgopi5053 தளபதி படத்தில் மம்முட்டியின் மனைவியாக நடித்தவர்

  • @Srirangam-tn7qx
    @Srirangam-tn7qx 3 ปีที่แล้ว +5

    Ilayaraja is great

  • @ramasamykrb
    @ramasamykrb 3 ปีที่แล้ว +3

    Looks, Payanam become very popular as so many uncountable adds in between

  • @rajarathinam4761
    @rajarathinam4761 3 ปีที่แล้ว +2

    🤘🤘🤘

  • @omsairamwin8427
    @omsairamwin8427 3 ปีที่แล้ว +2

    👍👌

  • @dgopi5053
    @dgopi5053 3 ปีที่แล้ว +2

    புதுப்புது அர்த்தங்கள் கீதா வா

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +1

    😓😓😓🥺😞😭😭😭😭

  • @fuhrerashwin2100
    @fuhrerashwin2100 ปีที่แล้ว

    People always talk about MGR being vallal..remember MGR had no kids and he could have genuinely been 90% generous and little bit of politics involved in it. Someone like devar is actual vallal and his family suffering today

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 ปีที่แล้ว +1

    Book available tirupur

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    79 ம் பகுதி.6.11.20 வெள்ளிக்கிழமை

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 3 ปีที่แล้ว

    Why did they stop it?

  • @gopalakrishnansabesan2741
    @gopalakrishnansabesan2741 2 ปีที่แล้ว

    Aaa

  • @magicwallz1321
    @magicwallz1321 3 ปีที่แล้ว

    Now also rajini has that same fear... that is why he has withdraw himself

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว

    *"பைரவி" இப்போது முரசு டிவியில்*

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 ปีที่แล้ว

    ந்‌.‌நீஎன்ணபெரியபபுடிங்கியாடா.சித்ரா.லட்ச்சு