சிவாஜியின் பட்ஜெட் தெரியாமல் மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்! | KALAIGNANATHIN PAYANAM | EPISODE 162

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #KalaignanathinPayanam#Kalaignanam
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 20

  • @AVT501
    @AVT501 2 ปีที่แล้ว +12

    தினமும் அய்யா பேச்சைக்கேட்காமல் நாள் நகராது என்றாகிவிட்டது

  • @isakki68
    @isakki68 2 ปีที่แล้ว +4

    பயணம் தொடரட்டும் ஐயா....

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 2 ปีที่แล้ว +2

    உங்கள் அனுபவம் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி அம்பத்தூர்

  • @karthikeyans3285
    @karthikeyans3285 2 ปีที่แล้ว +4

    ஐயாவிற்கு நல்ல ஞாபக சக்தி

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +3

    இன்றைய இயக்குனர்கள் இந்த கதைக் களஞ்சியத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..!

  • @mohanpmr593
    @mohanpmr593 2 ปีที่แล้ว +2

    Super.

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 2 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு

  • @ramasara848
    @ramasara848 2 ปีที่แล้ว +4

    super super super.

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +2

    Sir Hotel ideal story romba interesting aa irukku

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 ปีที่แล้ว +7

    Super !

  • @chokanlingam9064
    @chokanlingam9064 2 ปีที่แล้ว +4

    Aiya arumai ungal cinima payana varalaru

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว +3

    God bless your family

  • @ushan1149
    @ushan1149 2 ปีที่แล้ว

    Very interesting and I'm also used to hear the problems faced by producers and film stars very nice the way you explain

  • @lathasundar9283
    @lathasundar9283 2 ปีที่แล้ว

    Super

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 2 ปีที่แล้ว +4

    ஐயா, டி.எஸ்.முத்தையா என்றொரு குணச்சித்திர நடிகர் இருந்தார் ஞாபகமிருக்கிறதா? அவர் நல்ல நிலையிருக்கும்போது ஒரு படமெடுத்தார். பிளாப். விட்ட பணத்தைப் பிடித்தே தீருவேன் என்று அடுத்தப் படமெடுத்தார். அதுவும் படுதோல்வி. எல்லாம் போச்சு. இவரது நிலையை அறிந்து அவரைத் தனது ஆசான கருதி மரியாதைக் கொடுத்து வந்த மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர் அவரைத் தனது காரியதரிசியாக நியமித்து அவருக்குப் பல வித்திலும் உதவி வந்தார். அதிலும் முத்தையாவின் போதாத காலம் நோய்வாய்ப்பட்டு அவ்வேலையை விடும்படியாகி இறுதியில் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் படுக்கையிலானார். ஆனால் அப்போதும் பிரேம் நசீர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்று முத்தையாவைப் பார்த்து பொருளாதார உதவிகளை அவரது குடும்பத்திற்குச் செய்தார். நசீரும் 1989 இல் திடீரென காலமானார். ஆனால் தனது மகன் ஷாநவாசைத் தொடர்ந்து தான் உதவி செய்தவர்களுக்கு உதவ வேண்டுமென அறிவுறுத்தி மறைந்தார். இவர் எம்.ஜி.ஆர். படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இதை இங்கே குறிப்பிடக் காரணம் நீங்கள் சொன்னீர்களே கொஞ்சம் பணம் கிடைத்ததும் விட்டதைப் பிடிக்கிறேன் பார் என்று படமெடுக்க இறங்குவார்கள் என்று. அதற்காகச் சொன்னேன்.
    சகாதேவன் விஜயகுமார், கன்னியாகுமரி.

  • @radhaa1968
    @radhaa1968 2 ปีที่แล้ว

    ஐயா, சிவாஜிகணேசனை வைத்து அவர் எடுத்த படம் "விளக்கு எரிகிறது" படம் முழுவதும் சிவாஜி அவர்கள் சக்கர நாற்காலியில் வருவது போல் இருக்கும், படம் முக்கால் வாசி முடிந்தும் ஏனோ மேலே வளரவில்லை.

  • @santhanamn3152
    @santhanamn3152 2 ปีที่แล้ว

    First comment