"உங்க வீட்டு பாத்ரூம் கழுவ மட்டும் அவங்க வரணுமா?" MOHAN G & LAKSHMY RAMKI RED HOT பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • இந்திய திரைப்பட இயக்குனர் Mohan G தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து Lakshmi Ramakrishnan-னுடன் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல்
    #mohang #lakshmiramakrishnan #behindwoodso2 #behindwoods
    ---------------------------
    GT Holidays - South India's No. 1 Travel Company
    www.gtholidays...
    ---------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.6K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +33

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @googolaxtechnology1191
      @googolaxtechnology1191 ปีที่แล้ว +2

      Love you mam

    • @bharathjiji9879
      @bharathjiji9879 ปีที่แล้ว

      Nerkonda parvai show continue pannunga pa 👋

    • @தமிழ்மறை-ட2வ
      @தமிழ்மறை-ட2வ ปีที่แล้ว

      உங்களால் முடிந்தால் இந்த காணொளியின் உண்மைத்தன்மையை நேர்மையான ஊடகமாக இருந்தால் இந்த காணொளியை விளக்கி எடுத்துச்சொல்லுங்க
      👇👇👇👇
      th-cam.com/video/3L2VLodEZYs/w-d-xo.html

    • @vgprakash6063
      @vgprakash6063 ปีที่แล้ว

      தெளிவான கேள்வி மேடம்👌👌👌

    • @tamilselvaa4865
      @tamilselvaa4865 ปีที่แล้ว +1

      Magaa பைத்தியம் மெடம் நீங்க...

  • @ponmudim2667
    @ponmudim2667 หลายเดือนก่อน +37

    அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் நிஜமாவே அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களையும் அவரின் வலிகளையும் அந்த மக்கள் படும் பாடுகளை மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.....
    அம்மாவுக்கு என் அன்பான ஆதரவு மற்றும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @arulche1242
    @arulche1242 ปีที่แล้ว +87

    தோழர் திருமாவுடனான பேட்டிக்கு பிறகு சகோதரி லஷ்மி அவர்களின் சமூக பார்வை மாறிவுள்ளதாகவே தெரிகிறது

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 ปีที่แล้ว

      AAmaaa,saakkadayaa marittaal,🤣😂😂

    • @Sentamil-rd4pr
      @Sentamil-rd4pr หลายเดือนก่อน

      ஆமாம் அந்த சாக்கடைல தூக்கி போட்டுதான் மோஹன் ஜிகரடியை தூக்கி போட்டு மிதிக்குது அந்த அம்மா​@@s.kinformations.9070

    • @tamilarasan8636
      @tamilarasan8636 หลายเดือนก่อน

      ​@@s.kinformations.9070சாதி வெறி நாய் நீ 😂😂😂

  • @rajaprabu9341
    @rajaprabu9341 ปีที่แล้ว +165

    லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி மோகன்ஜி அவர்களின் உண்மையான முகத்தை வெளி கொண்டு வந்ததற்கு

  • @kknconstruction8559
    @kknconstruction8559 2 หลายเดือนก่อน +28

    லட்சுமி ராமகிருஷ்ணன் பார்ப்பன சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் சமூகநீதியை ரொம்ப ஆக்கமாக பேசியதற்கு ரொம்ப நன்றி நீங்கள் சார்ந்திருக்கும் சமூகம் தான் இந்த நாட்டை இப்படி சாமி என்ற ஒரு மூடநம்பிக்கை வைத்துஅடிமை படுத்தி பார்க்க நினைக்கிறார்கள்

    • @sivasakthi8003
      @sivasakthi8003 หลายเดือนก่อน

      Avar Sarthak samugathavara Mudalvarr antha samugathula oru mayoravuthu Katraa oru inathaiya neenga thapa pesuriya appo antha ponna mature yenda love panna jathipakkathinga soluringaa padukurathuku antha jathi venumm appo antha jathi inikuthu

  • @நல்லவனுக்குநல்லவன்-ங5ந

    கேட்டக் கேள்விகளுக்கு.....சரியான பதில் தர வக்கற்ற இயக்குநர்.... 😂தரமான சம்பவம்😂

    • @gowrisankarshankar8459
      @gowrisankarshankar8459 ปีที่แล้ว

      போடா பொட்ட

    • @gowrisankarshankar8459
      @gowrisankarshankar8459 ปีที่แล้ว +3

      அவர் தெளிவாக பதில் சொன்னார்,உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை

    • @நல்லவனுக்குநல்லவன்-ங5ந
      @நல்லவனுக்குநல்லவன்-ங5ந ปีที่แล้ว +2

      @@gowrisankarshankar8459 😂😂சரி.... தான்.

    • @saravengenier
      @saravengenier หลายเดือนก่อน

      ​@@gowrisankarshankar8459 ஒரு இயக்குனருக்கு ஒரு காட்சியில் ஒரு character ambedkar படம் போட்டு இருக்கிறது தெரியாதா . இது உண்மையை விட கேவலம் ஏன் உன்னால ஒத்துக்க முடியல நான் தெரிஞ்சி தான் வச்சேன் என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே

    • @Bsk-n7x
      @Bsk-n7x 6 วันที่ผ่านมา

      ​@@gowrisankarshankar8459 muttal koo***

  • @jeswina.b3584
    @jeswina.b3584 ปีที่แล้ว +81

    சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @JVMMStudio
    @JVMMStudio ปีที่แล้ว +246

    ஏண்டா தற்குறி... நீ படிச்சி முன்னேருடா... நீயே கீழ கிடக்குற... என்னடா அவங்க அவங்க ங்குற... பெரிய இவன்னு நென்ப்புல இருக்க போல...தற்குறி ...

    • @Sk-yu5yg
      @Sk-yu5yg ปีที่แล้ว +9

      Well said bro Education only improve tha society ....

    • @CTv450
      @CTv450 ปีที่แล้ว +3

      Well said 😂😂😂

    • @TRUEtn
      @TRUEtn ปีที่แล้ว

      யாரு தற்குறி.
      பிறப்பு முதல் இறப்பு வரை
      அரசு சலுகையில் வாழ்பவனே
      தற்குறி

    • @nesantamil2834
      @nesantamil2834 6 หลายเดือนก่อน

      ஏன்டா முட்டாள் உனக்கு எங்கடா வலிக்குது...

    • @selvamm8458
      @selvamm8458 2 หลายเดือนก่อน +1

      இடஒதுக்கீட்டில் முனுனேறின தலித் நியொல்லாம் அறிவுரை
      சொல்லுற .அம்பேத்கர்
      போட்ட பிச்சை யில் வாழ்பவன். எங்கள் வீட்டில் நான்கு பட்டதாரிகள் இருக்கிறார்கள் தடிமுண்டம்

  • @pullingo213
    @pullingo213 27 วันที่ผ่านมา +3

    ஒரு பிராபின் ஆக இருந்தும்... பொது உண்மை யான கருத்தை வெளிகொணர்ந்து வந்த... அந்த அம்மையாருக்கு ஒரு சல்யூட்... ❤

  • @Funfunctiontamil
    @Funfunctiontamil 2 หลายเดือนก่อน +15

    லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களே நீங்களா இது! வாழ்த்துகள் வாழ்த்துகள்🤝

  • @sriRam-dl2uf
    @sriRam-dl2uf ปีที่แล้ว +211

    சமத்துவ வழியில் பயணிக்க தொடங்கியிருக்கும் லட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @shsd7052
      @shsd7052 ปีที่แล้ว +6

      Edu one side ponnathu samathuvam aha

    • @alexpandian5896
      @alexpandian5896 ปีที่แล้ว +1

      @@shsd7052 pls read toilet seat.... கழிவறை இருக்கை.....

    • @aravinthd8705
      @aravinthd8705 ปีที่แล้ว +8

      இதற்கு முன் அரசியல் வாத்தியார் திருமாவிடம் கற்ற பாடம் இது

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว

      பா ரஞ்சித் கிட்ட இல்ல திருமாவளவன் கிட்ட கேட்க திராணி இருக்க இந்த லட்சுமி ராதாகிருஷ்ணன்?

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว +2

      Indha Lakshmi ramakrishnan nadatai ketavan nu yezhaigala vechu ava nadatina solvadelaam unmai show vechey teriyum periya padicha judge nu ninapu manasukula, iva pesuradellaam correct nu yetuka mudiyuma. Court ku ivala izhuta, kandippa naaradichu viduvome, bet katren, 100 kodi.

  • @sivalingam2447
    @sivalingam2447 ปีที่แล้ว +75

    ஒரு interviewல் சட்டை பட்டன்
    போடாமல், chain, கயிறு
    வெளியே தெரியும் படி
    ஆணவத்துடன் பேட்டி
    கொடுக்கும் இந்த Mohan
    எப்படி அவர் சமுதாய மாணவர்களுக்கான முன்னுதாரணமாக இருக்க
    போகிறார்????

    • @ranjithraja.8568
      @ranjithraja.8568 หลายเดือนก่อน

      😂😂😂not educated guy moganjai🤦

    • @NallendranR-i5d
      @NallendranR-i5d หลายเดือนก่อน

      இவன் ஜட்டி போடத பயல்கள் 😅😅😅😅😅

  • @sadhanasvks
    @sadhanasvks ปีที่แล้ว +23

    10:45 உங்க தலைவர்கள் சின்ன அய்யா பெரிய அய்யாவ குடிசை கொலுத்த கூடாதுனு சொல்லுப்பா

    • @ganesank5802
      @ganesank5802 หลายเดือนก่อน

      பொம்பள பொறுக்கி தாயோளி தறுதலை கூட்டத்தை சேர்ந்த உன் தலைவன் கிட்ட சொல்லுடா

  • @gk366
    @gk366 ปีที่แล้ว +314

    மோகன்ஜி க்கு வியர்வை வர வைத்த லெட்சுமி😀😀😀 பாவம் அவன் விடுங்க...

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 ปีที่แล้ว +2

      Hahaha superbbb

    • @vivekk1350
      @vivekk1350 ปีที่แล้ว +7

      உண்மை தான் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் கூட பேச சொழுக.....
      அம்மா லக்ஷ்மி கு வியர்வை வரும்.... என் தலைவன் தன் சாதி வட்சி பிறர் சாதியை கேவலமா சொன்னா நீ என்ன லக்ஷ்மி பெரிய don oh... போய் பா இரஞ்சித் குட பேட்டி எடு பார்க்கலாம்

    • @maniyarasant8
      @maniyarasant8 ปีที่แล้ว +3

      ஆமா வேல செஞ்சவரு மோகன் அதான் அவருக்கு வேர்வை வருது 😃

    • @ganesanganesan-bn8gw
      @ganesanganesan-bn8gw ปีที่แล้ว

      Poda de

    • @ganesanganesan-bn8gw
      @ganesanganesan-bn8gw ปีที่แล้ว +1

      Ava oru azhu

  • @pradeepn5592
    @pradeepn5592 หลายเดือนก่อน +10

    ஒரு கேள்விக்கு கூட ஒழுங்கான பதில் சொன்ன மாதிரி தெரியலையே😂😂😂

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 ปีที่แล้ว +20

    9.30 to9.55 அதுதான் இங்க ஏத்துக்க மாட்டாங்க. இதை புரிந்து கொண்டால் போதும்.உண்மையாய் ரொம்ப தெளிவாக எடுத்து சொன்ன லஷ்மி அம்மா அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள்🙏

    • @jeyapalkuppamuththu6185
      @jeyapalkuppamuththu6185 2 หลายเดือนก่อน

      அம்மா அவனுக்கு புரியாது அவன் ஒரு லூசுமுண்டம்.

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 หลายเดือนก่อน +22

    ஏ தற்குறி நீ ஒன்னும் super man கிடையாது.common man ஐ விட மிகவும் கீழானவன்டா.திரும்ப திரும்ப நான் common man என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

  • @vk_diary
    @vk_diary ปีที่แล้ว +86

    Laxmi madam...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 ปีที่แล้ว +24

    ஒரே பஸ் ஒரே ஓய்ன்ஷாப்
    ஒரே சுடுகாடு ஏன் வரவில்லை
    செத்தவனையே அவமானம் படுத்தும் புத்தி

    • @ajaytamilan001
      @ajaytamilan001 หลายเดือนก่อน

      ஒரே பஸ் okk athu enna wine shop wine shop kuda உங்களுக்கு சமத்துவம் நா எங்களுக்கு அது தூக்கி போட வேண்டிய கேவலமான அசிங்கம்

  • @GopalGopal-dw4dw
    @GopalGopal-dw4dw ปีที่แล้ว +46

    மோகன் ஜி போன்ற ஒரு சிலரின் மனநிலையை கண்டிப்பாக மாற்றவே முடியாது

  • @elwinrobert8512
    @elwinrobert8512 ปีที่แล้ว +206

    Salute Lakshmi Ramakrishna 🔥

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 ปีที่แล้ว +4

      Correct well said laxmi mam

    • @gunasekar6954
      @gunasekar6954 ปีที่แล้ว +1

      Dei potta mohan nee yellam oru animal

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +2

      @@southnorthbhojan4197 waste Laxmi

    • @ajayroshan6460
      @ajayroshan6460 ปีที่แล้ว

      பா ரஞ்சித் கிட்ட இல்ல திருமாவளவன் கிட்ட கேட்க திராணி இருக்க இந்த லட்சுமி ராதாகிருஷ்ணன்?

    • @dharamaraja9391
      @dharamaraja9391 ปีที่แล้ว +1

      Iasmi illa adhu oru dammy ,solvadhellam poi

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 ปีที่แล้ว +17

    Lakshmi mam super மக்களின் ஒற்றுமையே உண்மையான நாட்டின் வளர்ச்சி

  • @michlestriker3953
    @michlestriker3953 ปีที่แล้ว +85

    Maathi maathi pesum mohan g ku manamarntha vazhthukkal

  • @venkatesanv9766
    @venkatesanv9766 ปีที่แล้ว +97

    உண்மையை உரக்க உரைத்த உத்தமனுக்கு மோகன் G வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...

    • @kokalaikalai5762
      @kokalaikalai5762 ปีที่แล้ว +10

      ஏதே

    • @noobplayer9181
      @noobplayer9181 ปีที่แล้ว +1

      apo neeye farm pani neeye thinnu accident aachina un aalu rethatha yethanum

    • @pavithranta5359
      @pavithranta5359 ปีที่แล้ว +6

      Yenna unnamaya avar apdi uracharu?

    • @praveenpraveen7965
      @praveenpraveen7965 ปีที่แล้ว +3

      Vanthuttanunga saport panrathukku saathi enum saakkadaiyil moozhkiyavarka😂😂😂😂

    • @kumardurairaj3733
      @kumardurairaj3733 ปีที่แล้ว

      Boss um caste ilainu first school community certificate ha vaga venAmnu soluga

  • @jj.9882
    @jj.9882 ปีที่แล้ว +40

    திரு லஷ்மிராமகிருஷ்ணன் 👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaraman9883
    @sivaraman9883 ปีที่แล้ว +75

    தமிழர்கள் ஒன்று சேர வேண்டிய கட்டாயத்தில் தமிழ் நாடு இருக்கிறது. எனவே பணத்துக்காக யார் பேச்சையும் கேட்காமல் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    • @manoharankarthikeyan3015
      @manoharankarthikeyan3015 ปีที่แล้ว +1

      Madam we salute.see the mohan.g.s facce it is prove the thappu and tell always other Dhorapath ll Dhoropathy.

  • @SelvamSelvam-xj6ib
    @SelvamSelvam-xj6ib ปีที่แล้ว +66

    Lakshmi mam hatsoff❤️

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks ปีที่แล้ว +5

    மேடம் உங்க வீட்டு பெண் பிள்ளைகளை
    அவங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து விடுங்கள்
    அதுதான் உங்களுக்கு நல்லது உங்க குடும்பத்தாருக்கும் நல்லது
    பத்தாது
    பத்தாது
    பத்தாது
    முடிஞ்சா நீங்கள் ஒரு நாலஞ்சி பேரை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்....

  • @soloking3217
    @soloking3217 ปีที่แล้ว +40

    10:08 அவிங்க கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லறான பாருங்க..... 😁

  • @Aaaa-uw1hu
    @Aaaa-uw1hu ปีที่แล้ว +17

    சகோதரி லட்சுமி கேள்வி நேர்மையாக உள்ளது

  • @joshwadevakumar8521
    @joshwadevakumar8521 ปีที่แล้ว +197

    Pa.Ranjith tries to show us the pain what his people are going through. This guy wants to show that his people are innocent and tries to stereotype one set of people by picking up few incidents.

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +24

      Pa.ranjith is a ஜாதி வெறியன்

    • @rahuls5960
      @rahuls5960 ปีที่แล้ว +9

      Pa.Ranjith Mohan G 2 perukum periya vidyasam illai, Ivanuga pecha keta nega than adichikitu savanum ungala vachi avanuga nalla valuranuga....

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs ปีที่แล้ว +21

      @@rahuls5960 கிருக்கா, கபாலி, சர்பத்த பரம்பரை போன்ற நல்ல படங்களை கொடுத்தவர் ரஞ்சித். ஆனால் மோகன் ஜி தனது கடைசி இரண்டு படங்களில் தலித் மற்றும் கிறிஸ்தவத்திற்கு எதிரான காட்சிகளைக் காட்டினார்.

    • @rahuls5960
      @rahuls5960 ปีที่แล้ว +1

      @@JohnWick-ez6vs கிருக்கு கூதி அவன் உங்கள தலித் தலித் னு சொல்லி கடைசி வரை வளர விட மாட்டான்....
      நீ அவன நம்பி சண்டை போடு...
      ரஞ்சித் அவன் பிரச்சினையை சொல்ரான் மோகன் அவன் பிரச்சினையை சொல்ரான்....

    • @arshankumar1234
      @arshankumar1234 ปีที่แล้ว +12

      Pa ranjith provokes the people to give the pain back and induces casteism even to school and college students

  • @prabhakaranu4079
    @prabhakaranu4079 ปีที่แล้ว +72

    சாதி என்று ஒன்று இருக்கும் வரை, தமிழன் என்ற வார்த்தையே ஒளிப்பது வீண்

    • @rajatoScan
      @rajatoScan 9 หลายเดือนก่อน

      Govt otduklidu Edungal)Sadhi oyyichikonga

    • @pradyshan4274
      @pradyshan4274 5 หลายเดือนก่อน +1

      Intercase marriage is the solution 🔥

    • @gunaguku
      @gunaguku 4 หลายเดือนก่อน

      ​@@pradyshan4274seruppu padi da naayannu sonna eppudiyellam puththi pothu

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 ปีที่แล้ว +93

    மக்கள் ஒன்றா சேர்ந்தா கூட இது மாதிரியான ஆட்கள் அதை விட மாட்டார்கள்.

    • @முருககுமார்
      @முருககுமார் ปีที่แล้ว +2

      Indha Lakshmi ramakrishnan nadatai ketavan nu yezhaigala vechu ava nadatina solvadelaam unmai show vechey teriyum periya padicha judge nu ninapu manasukula, iva pesuradellaam correct nu yetuka mudiyuma. Court ku ivala izhuta, kandippa naaradichu viduvome, bet katren, 100 kodi.

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 ปีที่แล้ว +61

    Mohan G enga ponalum seirangaaa😃

  • @magibalane3934
    @magibalane3934 ปีที่แล้ว +28

    Lakshmi mam is good character ❣️❣️❣️

  • @arimaaboys6931
    @arimaaboys6931 ปีที่แล้ว +63

    இந்தம்மாவே ருத்தர தாண்டவம் பார்க்கல போல 🤣

  • @rsvarma210
    @rsvarma210 ปีที่แล้ว +115

    மக்களே இவர்கள் அனைவரும் நம்மை பிரித்து நம்மை நாமே காலம் முழுதும் சாதி மதம் பெயரால் அடித்து கொண்டு இருக்க வழி செய்கிறார்கள்..... அனைவரும் தமிழன் என்னும் உணர்வால் ஒன்றினைவோம் ...

    • @vishnumohanvishnu2979
      @vishnumohanvishnu2979 ปีที่แล้ว +1

      Anna super

    • @karuppaiyap8933
      @karuppaiyap8933 ปีที่แล้ว

      Correct ah sonninga. Intha problem iruntha than ivanuga pollappu nadanthuvanuga, behindwoods and indiaglitz. Ivanuga eppothum apdithan

    • @sunraise2217
      @sunraise2217 ปีที่แล้ว

      முடியாது. அப்படி செய்தால் கலாச்சாரம் சீர் அழியும்

    • @teakadaibenju7156
      @teakadaibenju7156 ปีที่แล้ว +1

      மொதல்ல மனுஷனாவுங்கடா
      அப்றம் ஜாதி மதம் மொழி இனம் மொழி குஸு நாத்தம் போன்றவைகளை வைத்து பெருமப்படுவீங்ளாம்

    • @thangarajubbssl4335
      @thangarajubbssl4335 ปีที่แล้ว

      @praveen kumar intha question irukkura varaikum jathi pogadhu

  • @sugunasundara4214
    @sugunasundara4214 ปีที่แล้ว +120

    இவ்வளவு பேசுற மோகன் குடிக்கிற தண்ணீர்ல மலத்தை கலந்தவன் யாருன்னு சொல்லு பாக்கலாம்

    • @gorgeous_tech_07
      @gorgeous_tech_07 ปีที่แล้ว +15

      Avuru enna police ha kandupidika......? Ethukum aathukum enna samatham eruku....

    • @vivekk1350
      @vivekk1350 ปีที่แล้ว +8

      @@gorgeous_tech_07 உனக்கு வந்தா தக்காளி சண்டுணி எனக்கு வந்தா இரத்தம் மா ...அது மாறி தான் இருக்கு உன் கேள்வி

    • @gorgeous_tech_07
      @gorgeous_tech_07 ปีที่แล้ว +2

      @@vivekk1350 ennane thariyama comment panna vanthuriga.... 🫢na entha video ku avuga kandupudi nu sonnathukum enna samathamnu kkara..... Persa naanum comment pandrananu nee pandra "first padi enna solli erukanu" Apuram vanthu pesu

    • @sugunasundara4214
      @sugunasundara4214 ปีที่แล้ว +1

      @@gorgeous_tech_07 idiot poda

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 ปีที่แล้ว

      முதலில் அவன் (மோகன்.. ச்சீ) மூளையில் மலம் கலந்தது யார் என்று தெரிந்தால்தானே, மற்றதெல்லாம் சாத்தியம் ஆகும். பேசுவதெல்லாம் வெற்றுத் திமிர் பேச்சு மட்டுமே. சமூக அக்கறை எதுவும் இல்லை.

  • @தமிழ்-ர5ற
    @தமிழ்-ர5ற ปีที่แล้ว +94

    இந்த மாதிரி கேள்வி எல்லாம் மத்த இயக்குனர் கிட்ட கேளுங்க

    • @thealphamale7175
      @thealphamale7175 ปีที่แล้ว

      டைரக்டர் முட்டாபய முத்தையா கிட்ட கேளு அடி லூசு முண்டை🤬🤬🤬🤬

    • @thewelcometodark
      @thewelcometodark ปีที่แล้ว +13

      Ivarai Pola yaarum dalit ppl ai low grade pandathu illa he indirectly targetting to impose his demand in dalit ppl . They questioning reservation unnecessary.

    • @srinathcr7716
      @srinathcr7716 ปีที่แล้ว +8

      Matha director yarum epdi padam eduka matanga bro

    • @kamalfamily5451
      @kamalfamily5451 5 หลายเดือนก่อน +6

      Manga mandaya

    • @Mali-kk2tu
      @Mali-kk2tu 2 หลายเดือนก่อน +1

      Jai beem padathu enna pudungine oru calendar vachu sanda pottanga ambethkar ennada pannaru t shart la ennda photo? Ambethkar avaru enna kanja pudikka sonnara ?thing you bro

  • @dhasan7879
    @dhasan7879 ปีที่แล้ว +20

    மோகன் நீ பட்டியல் இனம் நினைத்தேன், நீ என்ன சாதி என கண்டுபிடிக்க வே கடினமா இருக்கு, உனக்கு எதுக்கு சாதி பாகுபாடு, இது ஒரு பொழப்பு,

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว +3

      Adha poi saadhiya vechi vote picha edukaravan kitta kelu 😂

    • @Sentamil-rd4pr
      @Sentamil-rd4pr 5 หลายเดือนก่อน

      ஆமாம் தோழை உயர்த்தி ம்ம்ம் சன்னீலியோன் மாதிரி சொன்னார்ல கொய்யா அவர்ட சொல்லுடா லவடிகாபால் , ஜெ குருவ கொன்னுட்டு அன்புமனியை எம்பி மருமகளை எம்பி ஆக்க உன்னை பகடை காயா பயன்படுத்துரார்ல அவர்ட்ட சொல்லுடா பேஞ்சித்

  • @rahuls5960
    @rahuls5960 ปีที่แล้ว +16

    உங்கள் ஜாதி காரன் தான் மழத்தை குடிக்கும் தண்ணீரில் கலந்து விட்டான்.....
    அத பத்தி படம் எடுங்க ஜீ முதலில்....

  • @ravichandrana3478
    @ravichandrana3478 ปีที่แล้ว +5

    பெண்களின் பாதுகாப்பிற்காக பகாசூரனில் ஐட்டம் சாங்க் கொடுத்த ஐட்டம்.ஜி க்கு வாழ்த்துக்கள்.

  • @Muthukumar_P
    @Muthukumar_P ปีที่แล้ว +42

    உலக தெரியாத புள்ளயா இருக்கியப்பா ஜி 😂

  • @pmurugan8564
    @pmurugan8564 ปีที่แล้ว +10

    லக்ஷ்மி எந்த காலத்தில் இருக்காங்கநு தெரியல... மிகவும் பிற்போக்குதனமான கேள்விகள்... Rocks Mogan ji...

  • @dineshk2636
    @dineshk2636 ปีที่แล้ว +14

    கேள்வி யார் வோனனாலும் கோக்கலாம் பதில் செல்வதற்கு ஒரு தில் வோணூம். மோகன் ஜி ✌✌

    • @srinathcr7716
      @srinathcr7716 ปีที่แล้ว +2

      Apdiyaa

    • @jgs393
      @jgs393 2 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @Sentamil-rd4pr
      @Sentamil-rd4pr หลายเดือนก่อน

      டேய் அவனுக்கு பயத்துல வேர்வை வர்ரதை மரைக்கிரதுக்கு சட்டை பட்டனை கலட்டி விட்டுகிட்டு ஒக்காந்துருக்காண்டா

  • @confusingmaverick892
    @confusingmaverick892 ปีที่แล้ว +10

    Brahmins always support Dalits.. love you Lakshmi sister..

    • @prthviharish712
      @prthviharish712 ปีที่แล้ว

      But history says otherwise ..

    • @confusingmaverick892
      @confusingmaverick892 ปีที่แล้ว +3

      @@prthviharish712 history is different.. currently both Brahmins and Dalits are targeted by the majority...both are victims of discrimination

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 หลายเดือนก่อน +1

      You are right

  • @nithiyanandamnithiyanandam615
    @nithiyanandamnithiyanandam615 ปีที่แล้ว +34

    மோகன் ஜி நீங்க எடுக்கும் படம் அருமை எத்தனை தாய்மார்கள் வேதனையை சொல்லிருக்கிங்கே

  • @cyberkingjk
    @cyberkingjk ปีที่แล้ว +25

    ஒரே தரப்பை பேசிக்கொண்டிருந்த சினிமாவில் சமத்துவத்தை நிலையாட்டிய மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐
    எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

    • @PraveenPraveenKumar-n6g
      @PraveenPraveenKumar-n6g หลายเดือนก่อน +1

      Dai looosu kooooothi.

    • @Sentamil-rd4pr
      @Sentamil-rd4pr หลายเดือนก่อน

      என்ன சமத்துவம் பன்னுனாண்டா அவன் ஜுன்னி, சொல்லுடா தற்குறி வன்னியர் பொன்னை வன்னியர் கட்டனும்னு மீசைய வளர்த்துகிட்டு மடையனுக மாதிரி படம் எடுக்குறது ஒற்றுமை சமத்துவமாடா மலுமட்டி தற்குறி

  • @jothibasuam8396
    @jothibasuam8396 ปีที่แล้ว +16

    நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடு பட வேண்டும் பிரிவினை உண்டாக்க வேண்டாம் நண்பரே

  • @businesspichamuthu4802
    @businesspichamuthu4802 หลายเดือนก่อน +3

    மாத்தனும்னு சொல்லறது தப்பு, மாறவேண்டியவங்க மாறினால் சரியானது.

  • @vivekk1350
    @vivekk1350 ปีที่แล้ว +16

    Mohan நீ சினிமா எடு உன் சமூக மக்கள் உயர்வு காகா எடு ...
    வேற சமுகத கேவலமா காமிக்காத....
    Director பா ரஞ்சித் பார்த்து கதுகோ அவரு யார் சமூகத்தையும் கேவலமா சொன்னது இல்லை.... தன் சமூகம் காணும் வலி ...😔 தன் சமூகம் நலம் கருதி படம் வர்து.....
    பா ரஞ்சித் பார்த்து கதுக்கோ... please.

  • @venkateshr7215
    @venkateshr7215 ปีที่แล้ว +6

    லட்சுமி மேடம் 👌👌👌

  • @bibin6624
    @bibin6624 ปีที่แล้ว +36

    இதுவரை லக்சுமி அவர்களின் பேட்டியில் மிகசிறப்பான பேட்டி.இவனை செருப்பால அடிச்சு இருக்கீங்க

    • @ulavaali
      @ulavaali ปีที่แล้ว

      ஏண்டா நாய

    • @bibin6624
      @bibin6624 ปีที่แล้ว

      @@ulavaali ஏன்டா நாய எதுக்கு குரைக்கிற

    • @bibin6624
      @bibin6624 ปีที่แล้ว

      சும்மா தான் சொறி நாயா

  • @rsvmohan6704
    @rsvmohan6704 ปีที่แล้ว +14

    திருமா பேட்டிக்கு பின் மேடம் மைன்ட்செட்டில் மாற்றம் தெரிகிறதே.

    • @kmathivanan3150
      @kmathivanan3150 ปีที่แล้ว +4

      ஆமாம் எனக்கும் அப்படி தொனுது

  • @man9707
    @man9707 ปีที่แล้ว +52

    Speaking for social justice. Lakshmi Mam salutes to you. Keep speaking Mam.

  • @tamilcheran9433
    @tamilcheran9433 ปีที่แล้ว +6

    மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @RajaKumar-ou1sh
    @RajaKumar-ou1sh ปีที่แล้ว +46

    நாம் மனிதர்கள் என்று சொல்ல வெட்கப்படணும்

  • @The_tamilnadu_nurse
    @The_tamilnadu_nurse ปีที่แล้ว +29

    உண்மை கதையை படமாக எடுக்கும் மோகன் அண்ணாவுக்கு பகாசூரன் வெற்றிபெற வாழ்த்துக்கள். 🔥🤝
    கலாச்சாரா சீர்கேடு படம் எடுக்கும் பா ரஞ்சித் போன்ற இயக்குனர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு இயக்குனர்.🙏

  • @tariqahmed9096
    @tariqahmed9096 ปีที่แล้ว +28

    Lakshmi madam, continue your well intentioned good work, all the best

  • @vijaykumar-qc9tx
    @vijaykumar-qc9tx ปีที่แล้ว +57

    Very matured Lakshmi mam
    . This guy will never change untill he realise what he is doing right or wrong. As you said at the last if he use the film and media in a right direction to grow for every people he will be praised and he should not point or attacking somebody whom he think he got attacked..if his movie goes like that again it is not good for society.

    • @uzumakivarthan2637
      @uzumakivarthan2637 ปีที่แล้ว +2

      bro mohan g just shows reality in his flims and says us to change he doesn't support any acts of discrimination in his flims all the things he show in is flim is just reality of society

    • @thesingularity5173
      @thesingularity5173 ปีที่แล้ว

      Dai poramboku vijay people like u made me support mohan g

    • @lallishiva567
      @lallishiva567 ปีที่แล้ว

      He is not a normal mentally or he must be very poisoning

    • @srinathcr7716
      @srinathcr7716 ปีที่แล้ว

      @@uzumakivarthan2637 you didn't understand properly.....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 หลายเดือนก่อน +3

    லட்சுமி மேடம் 🙏 உங்கள் மீது மதிப்பு வருகிறது
    ஏன்டாதற்குறி என்ன அவங்க எல்லாம் என்று நீயும் அடி மட்டத்திலதான்டா இருக்க

  • @googolaxtechnology1191
    @googolaxtechnology1191 ปีที่แล้ว +40

    I love you Lakshmi Ramakrishn mam

  • @gopipandu790
    @gopipandu790 ปีที่แล้ว +31

    மோகன் ஜி சூப்பர்..👌👍💪🔥🔥

    • @teakadaibenju7156
      @teakadaibenju7156 ปีที่แล้ว +2

      மோஹன்ஜீ கெத்து
      மரணமாஸ் மோஹன்ஜீ!

    • @KABI_LAN
      @KABI_LAN ปีที่แล้ว

      @@teakadaibenju7156 ச்சி🤣🤣 அவன் ஒரு முட்டா பய

    • @lazyboysathish1532
      @lazyboysathish1532 ปีที่แล้ว +1

      Aama aama total interview yeanaku puriyavechuruchu🤣😅😂

    • @lokn.nlok6037
      @lokn.nlok6037 ปีที่แล้ว

      Mohan g Mass

    • @Gowsal995
      @Gowsal995 หลายเดือนก่อน

      Avaney oru loosu p**da..

  • @Chakkarakatti007
    @Chakkarakatti007 ปีที่แล้ว +6

    இவனுக்கு என்னதான் பிரச்சனை ஒத்துக்கமாட்டுக்கார பாத்திங்களா

  • @sujithapushparaj4093
    @sujithapushparaj4093 ปีที่แล้ว +38

    மோகன் ஜி அண்ணா எடுக்கும் படம்
    உண்மை கதை

    • @teakadaibenju7156
      @teakadaibenju7156 ปีที่แล้ว +5

      கடசீல உண்மை நிலைக்கும்
      மோஹன்ஜீ! 💐

    • @balajid4430
      @balajid4430 2 หลายเดือนก่อน

      த்தூ..

    • @NaaN-YAARU
      @NaaN-YAARU หลายเดือนก่อน +1

      Oombuna padam 😂🤡

  • @proletarianmedia399
    @proletarianmedia399 ปีที่แล้ว +10

    இவ்வளவு பேசுற லட்சுமிதான் அவங்க ஆய அள்ளுறாங்களா அப்படி அள்றமாதிரி இருந்தா அத வீடியோ எடுத்து போடுங்க

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 ปีที่แล้ว +21

    Superb interview laxmi mam

  • @siviarasan417
    @siviarasan417 ปีที่แล้ว +31

    இடஒதுக்கீடு அப்படினா என்னனே சில நபர்களுக்கு இன்னும் தெரியாது...

  • @munees4306
    @munees4306 ปีที่แล้ว +17

    லட்சுமிகு வாழ்த்துக்கள்

  • @Selvam232
    @Selvam232 หลายเดือนก่อน +2

    அம்பேத்கார் என்பவர் யார் என்று இவர்களின் மனநிலை என்ன என்று தெளிவு படுத்துங்கள்...

  • @lisaraja1303
    @lisaraja1303 ปีที่แล้ว +24

    Simple word G Born to equal

  • @chandirane9103
    @chandirane9103 หลายเดือนก่อน +1

    லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா அவர்கள் சரியாக பேசுகிறீர்கள்

  • @fireyking191
    @fireyking191 ปีที่แล้ว +25

    Bold and courage mohan.g 🔥🔥🔥🔥

  • @proletarianmedia399
    @proletarianmedia399 ปีที่แล้ว +39

    மோகன் ஜீ படத்தை திமிரோடும் தெனாவட்டோடும் பார்ப்போர் சங்கம் சார்பாக பகாசூரன் படம் மாபெரும் வெற்றி காண வாழ்த்துக்கள்

  • @kamal_real_13
    @kamal_real_13 ปีที่แล้ว +31

    This lady something 🔥🔥

  • @dhividharasan179
    @dhividharasan179 ปีที่แล้ว +28

    மோகன் ஜிஅண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @parthibang7233
    @parthibang7233 ปีที่แล้ว +14

    Vera level madam

  • @aerikkaraiboys9101
    @aerikkaraiboys9101 ปีที่แล้ว +1

    Finally Laxmi Ramakrishnan said படிங்கடா... கேட்டுச்சாடா தற்குறிங்களே..

  • @anuprajna5612
    @anuprajna5612 ปีที่แล้ว +20

    This guy is not clear with his point .. Moreover Dr. Ambedkar ah oru particular community oda representative ah represent panradhu thappu... Every Indian should praise him .. He fights for all our welfare... And created better constitution for us...

  • @gomathirajanmanikandan6900
    @gomathirajanmanikandan6900 ปีที่แล้ว +17

    மோகன் ஜி நல்லா தான் படம் எடுக்குறாங்க அவர் நல்ல கருத்தை சொல்லி இருக்காங்க அவர் உண்மை ஓடைசி சொல்ராங்க

  • @pirithivirajpirithivi4170
    @pirithivirajpirithivi4170 ปีที่แล้ว +8

    முதலில் சென்று நன்றாக படிக்க படித்த பிறகு பேசுங்கள்

  • @proletarianmedia399
    @proletarianmedia399 ปีที่แล้ว +60

    பா ரஞ்சித் போன்று பல பேருடன் படுத்துக்கலாம்னு படம் எடுக்காத மோகன் ஜீ க்கு சல்யூட் 👍👍👍

    • @Eaglevisionmedia23
      @Eaglevisionmedia23 ปีที่แล้ว +1

      😄😄😄

    • @proletarianmedia399
      @proletarianmedia399 ปีที่แล้ว +1

      @@Eaglevisionmedia23 நட்சத்திரங்கள் நாறுகிறது 👍👍👍

    • @teakadaibenju7156
      @teakadaibenju7156 ปีที่แล้ว +4

      சூப்பர் கமண்ட்

    • @selvamani5215
      @selvamani5215 ปีที่แล้ว +3

      சிரிப்பு வருது தம்பி நீ சொல்ரது

    • @sarbudiin
      @sarbudiin ปีที่แล้ว +2

      ஆனா ஐட்டம் சாங் இருக்கும் 😆

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 10 วันที่ผ่านมา +1

    லட்சுமி நீ பாத்ரூம் போனா நீயே கழுவு... தேவையில்லாமல் உளறாதே..
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு

  • @man9707
    @man9707 ปีที่แล้ว +7

    Superb Mam the last touch. 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajadhesingu4951
    @rajadhesingu4951 ปีที่แล้ว +3

    தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரமும் கல்வியும் உயர்ந்தால் தான் சாதி ஒழிய ஆரம்பிக்குமே தவிர வேர வழியில் ஒழிக்க நினைப்பது முட்டாள்தனமானது

  • @marithangaraj1216
    @marithangaraj1216 ปีที่แล้ว +10

    Laksmi மேடம் சூப்பர்..

  • @snvignesh9477
    @snvignesh9477 ปีที่แล้ว +19

    பகாசூரன் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா
    உங்கள் வளர்ச்சி பிடிக்க நாய்கள் குலைக்கலாம் இத கண்டுகாதீங்க.
    நாய்கள் சூரியனை பாத்து குலைத்து என்னாக போகிறது👍
    தொடர்ந்து வெற்றிநடை போடுங்கள்

    • @kingofcurses4747
      @kingofcurses4747 ปีที่แล้ว +2

      🤣🤣🤣intha tharkuri koothiyanuku valarchi ya sooriyana

    • @aravinthd8705
      @aravinthd8705 ปีที่แล้ว

      சரி நாயே
      இனி நாயை பாத்து குலைக்கல நாயே

    • @snvignesh9477
      @snvignesh9477 ปีที่แล้ว +1

      @@aravinthd8705 🤭🤭🤭 என்னடா கருகுறவாட வருது

  • @Princeofpersia23456
    @Princeofpersia23456 ปีที่แล้ว +12

    Mohan G don't have manace while talking. He is interrupting various times when Lakshmi mam talks. He don't want her to complete the sentence.. this is his sign of insecurity. "Kutram Ulla nenju kurukurukkum"

  • @srinathtamizharasan2347
    @srinathtamizharasan2347 ปีที่แล้ว +2

    கோயிலுக்குள்ள வரக்கூடாது என்றால் மாட்டுக்கறி சாப்பிடுறவங்க கோயிலுக்குள்ள வரக்கூடாது அதனால்தான் உள்ளே விடுவதில்லை

  • @radhakrishnanalagu6145
    @radhakrishnanalagu6145 ปีที่แล้ว +28

    சாதிய வச்சு பொழப்பு நடத்துறவன்

  • @sadhanasvks
    @sadhanasvks ปีที่แล้ว +2

    7:56 கடைசில Lakshmi Ramakrishnanணை social justice பேச வச்சிட்டீங்கலேடா

  • @vigneshr3363
    @vigneshr3363 ปีที่แล้ว +11

    திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. நீங்கள் இவ்வளவு சரியாக பேசுகிறீர்களே ஒரு குடும்பத்தின் அந்தரங்க விஷயங்களை ஒரு பொது தொலைக்காட்சியில் மேடை போட்டு பேசுகிறீர்களே அந்த வீடியோ கடைசி வரை யூடுபிள் இருக்கும் அதை அவரது பல தலைமுறைகளாக இருக்கும்..இது தவறு என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

    • @sindhuvasu9228
      @sindhuvasu9228 ปีที่แล้ว +1

      Athuku avangale lekshmi kooppidillaye.Avangala Thane varuthu .???

    • @vigneshr3363
      @vigneshr3363 ปีที่แล้ว

      @@sindhuvasu9228 அந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களை பார்த்தாலே தெரியும்.. படிப்பறிவு குறைந்த ஏழைகளாக இருப்பார்கள்.. இவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா?.. நீதிமன்றங்களில் கூட குடும்ப நல வழக்குகளுக்கு என்று தனி வரையறை உள்ளது..ஒரு வேலை லஷ்மி ராமகிருஷ்ணனின் குடும்ப பிரச்சினைகளையோ அல்லது அவரின் உறவினர்களின் குடும்ப பிரச்சினைகளையோ இவ்வாறு ஒரு தொலைக்காட்சியில் மேடை போட்டு பேசுவாரா?... பகுத்தறிவு இல்லாத மக்கள் வந்தால் அவர்களை தனியே அழைத்துச் சென்று அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு தொலைக்காட்சியில் மேடை போட்டு பேசுவாராம்.. அடுத்தவர் வீட்டு பிரச்சினைகளை தெரிந்துகொள்ள துடிக்கும் இனத்தாலேயே இதை போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகிறது.. பாவம் அவர்கள் அவர்களின் பிள்ளைகள் தான் இந்த வீடியோக்களால் அதிகம் பாதிக்கப்படபோவது..

  • @GTS7119
    @GTS7119 ปีที่แล้ว +13

    Mohan G mass

    • @teakadaibenju7156
      @teakadaibenju7156 ปีที่แล้ว +4

      லட்சம் பேர் கரிகட்டையா இருப்பாங்க
      வைரம் ஒண்ணுதான் இருக்கும்
      மோஹன்ஜீ வைரம்!

    • @gobihan3844
      @gobihan3844 ปีที่แล้ว +1

      Damass

    • @srinathcr7716
      @srinathcr7716 ปีที่แล้ว +1

      @@teakadaibenju7156 🤣

    • @Ajith9947
      @Ajith9947 หลายเดือนก่อน

      😂😂😂​@@teakadaibenju7156

  • @Ajiarun9397
    @Ajiarun9397 ปีที่แล้ว +6

    தரமான கேள்விகள் அக்கா

  • @Selvam232
    @Selvam232 หลายเดือนก่อน +1

    இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அவர்களின் நிலை என்னவென்று இவர்களிடம் கேளுங்கள்...

  • @xyloxylo312
    @xyloxylo312 ปีที่แล้ว +7

    Mogan g super

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 ปีที่แล้ว +6

    Mohan anna good 👍 speech

  • @TN-ng6uj
    @TN-ng6uj ปีที่แล้ว +8

    Nadakkuratha thana edukkurar avar edutha padam super

    • @mutharasua6555
      @mutharasua6555 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣 பைத்தியம்

  • @jothimani9294
    @jothimani9294 ปีที่แล้ว +2

    இவன் கண்டிப்பாக கலாட்டா விக்ரமன் இன்டெர்வியூ சொல்லுவான்னு நினைத்தேன் சொல்லிட்டான் இவன் கோபமாக எழுந்து போனது பார்த்தோம் இல்லைன்னு சொல்றான் அதுக்கப்புறம் இவன் பண்ணினது எல்லாம் தெரியும் எல்லோருக்கும் அது தான் விக்ரமன் bb ல சொன்னதும்

  • @chandruswe27
    @chandruswe27 ปีที่แล้ว

    எங்கள் அண்ணன் புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் அவர் எடுக்கும் அனைத்து படத்திலும் எளிய மக்களின் வாழ்வியல் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் அதை மட்டுமே அதிகமாக கூறி இருக்கிறார்.. அதுமட்டுமின்றி இளைஞர்கள் அனைவரையும் படிக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார் அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளும் படிதான் அவர் படங்களை இயக்குகிறார்..பெண்களை தைரியமானவர்களாவும் அவர்களின் எதற்சியான நடிப்பையும் மட்டும் தான் காட்டி இருக்கிறார் ..தவறாகவே அசிங்கமாகவோ காட்டவில்லை..அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் நல்ல இயக்குநர் அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம்..நன்றி