"அடங்கிக்கிடந்த பிராமண பெண்கள்.. முன்னேற வைத்தது யார் தெரியுமா?" திருமாவளவன் & Lakshmy Ramki பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் மக்களுடன் நேர்காணல்
#thirumavalavan #lakshmiramakrishnan #behindwoodso2
---------------------------
ACCORD HOUSING
"1) 300 meters from Aerospace Industrial Park
2) 10 minutes from proposed Sriperumbudur metro station
3) 30 min from proposed Parandur international second airport
4) List of companies near 1km Radius ( Royal Enfield,Indospace Industrial Park,Foxconn& Samsung .
5) List of companies in 5 km radius ( Daimler,Apollo Tyres, Renault Nissan)
6 ) Loan Eligible upto 80% of the property value.
7) Buy you dream land at 9 lakhs in city limit
For Enquiries Contact : 96771 50490
7010227060"
---------------------------
BRIYANI HOUSE
"We never miss to excite you! Make your 2023 a memorable one with our ""Dine with Celebrity"" Contest. Yes! You heard us right!! Starts from 15th of December'2022. First 10 lucky winners of the contest will share the table with the celebrity with Sun TV Ethirneechal serial actress Haripriyaa on 14th, February'2023.
Know how?? Just indulge in our exotic flavourful food and enroll into the contest with a a bill value of ₹1500 or above.
T&C apply.
For further information, please contact:
+91 737373 5958. Biriyani House, Mogappair."
---------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Do you Really believe that you had ever produced an useful content!..😂.
நான் மாற்று சமூகத்தைச் சார்ந்தவன் தான். அண்ணன் திருமா அவர்களின் அரசியல் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும் 💞
Thalava pasa poithu nalarukum kuda iruthu paru
சிறப்பு தலைவா...💐
வாழ்த்துக்கள் நண்பா
@@deva9494 enna oru aazhamana karuthu..
திமுகவிற்கு முட்டுகொடுப்பதையா சொல்கிறார்கள்
படித்தால் மட்டும் அனைவருக்கும் அறிவும் நற்தகுதியும் வந்துவிடுவதில்லை, சிறந்த ஆளுமை திருமா ஐயா.....
If proper education received he will atlesst realise the truth. His conscience will prick him. That’s beginning for change.
மதிப்பிற்குரிய திருமா வளவன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
என்னுடைய நினைவிற்கு எட்டியவரை .....
எந்தவொரு அரசியல்வாதியோ......
சமூக ஆர்வலரோ.....
ஆன்மிகவாதிகளோ....
போராளிகளோ......
உடைக்காத கற்பிதங்களை.......
விளக்காத
சாதியக் கட்டமைப்புகளை.....
உடைத்து..... பிரித்து....
உரத்த உண்மைகளை
உலகிற்கு வழங்கவந்த
எங்களுடைய அண்ணன்....
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
திருமதி. லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றியும்...மகிழ்ச்சியும்.
எங்கள் திருமா அண்ணனை அழைத்து உரையாட வைத்தமைக்கு....
ஒரு பிரமனிய பெண்ணுக்கும் சனாதனத்தை பற்றிய தெளிவான கருத்துதை நம்ம முனைவரால மட்டுமே தர முடியும் 💓
பிராமணர்களே கடைப்பிடிக்காத சனாதனம் திருமா வன்னியரசுக்கு அரசியல் செய்ய பயன்படுது.
@@thevyprinters9382 அப்படியா.. அவர்கள் உட்பட யாரும் கடைபிடிக்காத சனாதானத்தை சுமக்கும் மனுநூல் எதற்கு இந்து மதத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என தீயிலிட வேண்டியது தானே..
பிராமணிய பெண்களுக்கு சாதிய,பாலின அடக்குமுறை வர்ணாசிரமம் தெரியாத ஒன்றல்ல,இது இந்தியர்களில் உள்ளத்தில் ஊறிப்போன ஊழல்,சுரண்டல் அடக்குமுறை,குறுக்குவழியில் பிழைக்கும் ,உழைக்காமல் பிழைக்கும் மனப்பாங்கு,ஒவ்வொரு உறங்கிக்கொண்டிருக்கும் தீய விலங்கு.ஆரிய, திராவிட திருட்டு மனப்பாங்கு.இதில் நீயும் திருமாவும் அடக்கம்.சங்ககாலத்தமிழன் வர்ணாசிரம ஆரிய சாதியற்றவன்.சிதி ஆரிய, விஜயநகர நாயக்க,பிராமண வந்தேறிகளுடையது. அவை தமிழர் ஆட்சி வீழ்ச்சியடையும் போது தமிழரிடம் அவர்களால் ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பே திணிக்கப்பட்டது.ஈழத்தமிழன்.
brahmin ponnu appudindra adaiyalam ingu thevaiyilla. oru thyriyamana ponnu appudindra adaiyalatha eduthupomey...
@@srinivasanr2804நீ தமிழனுக்கு தானே பொறந்த அப்போ தமிழிலேயே கேட்டிருக்கலாம் ???
நான் எந்த கட்சியையும் சாராதவன் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களை பற்றி கேட்டால் அண்ணன் #திருமா அவர்களே #முதன்மையானவர்❤️
Thalaivar thiruma solvadu realy true thiravida eluchi than today's all ladies got freedom
இவரைப் போல ஒரு உன்னதக் தலைவர் இன்றைய உலகில் வேறு யாரும் இல்லை
சூப்பர் சூப்பரோ சூப்பர் மக்களே
அண்ணன் திருமாவளவன் உரை
யாடல் அற்புதமான உரையாடல்
என்னே அறிவு!!! என்னே அறிவு!!! உன் அறிவை கண்டு வியக்கிறேன் திருமா அண்ணா... 🎉❤🎉
சில நிமிடங்கள் தோழர் லட்சுமி அவர்களே திருமாவை வியந்து கவனிக்க துவங்கி விட்டார்.
திருமா வெறும் பெயரல்ல!
அறிவுசார் சமூகத்தின் அடையாளம் நமது தோழர் #திருமா!!
#வாழ்க_திருமா!
#ஜெய்பீம்!!
அருமை. 🎉
என் தலைமுறையில் உள்ள நான் கண்ட தலைவர்களில் மிகச் சிறந்த தலைவர் திரு திருமாவளவன் அண்ணண் அவர்கள் தான்
Very nice interview நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்,அண்ணன் திருமா அவர்கள் மிகப்பெரிய தலைவர் ,அவரைப்பற்றி இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் ,அவருடைய வழிகாட்டுததில் இந்த சமூகம் முன்னேற வேண்டும், நன்றிகள் பல ❤❤❤❤❤
சிறந்த தலைவர் என்பதை விட மிகச் சிறந்த ஆசான்..........
ஜாதி ஆசான் கலவரம் ஆசான் நீ முடி போ நக்கு
ஆசான் என்ன அர்த்தம் இவன் ஒரு எம் பிறந்தோம் இறை நிலை வாழனும் சொல்ற
அர்த்தம் மொகரைய பாரு திரும் குரு மா நீ மைரா புடுங்கி
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒளிக்கும் அறிவர் எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் வாருங்கள் தோழர்களே
அம்மா நீங்க சுத்த தங்கம் வாழ்த்துக்கள். காரணம் அய்யாசொல்வதை மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறீர்கள். Awesome.
என்ன ஒரு எளிமையான தெளிவான விளக்கம் முனைவர் முனைவர் தான்
Very knowledgeable political leadership. Dr, THIRUMAVALAVAN.ENN THALAIVAA. VAALGA VALARGA.
உங்கள் கருத்தை தமிழிலேயே எழுதி மற்றவர்களுக்கும் புரிய உறக்க கூறுங்கள்.
Liberty
Equality
Fraternity...
Dr. Ambedkar
Dr. Thirumavalavan
Proud of you sir 👏👏
Iam not thiruma community but I stand his political way Because he only spoke about obc reservation, women development, Tamil youngsters job
Exactly👏👏 but people should understand his political views and field work even though if we are not belong to his community… because community doesn’t matter to respect his knowledge
அறிவார்ந்த தலைவர் திரு எழுச்சித் தமிழர் தொல் திருமா அவர்கள்
எதிரியின் ஆயுதத்தை வைத்தே அவரை போட்ட Moment👏👏
Thirumavalan is a gud human... A best speech... Thelivana paarvai. Entha manithan manitham pesugirano avaney sirantha thlaivan... Hatsoff thiruma ..sir...
Education is the more powerful weapon which you can use to change the world, இந்த quotes நான் திருமா தலைவரை வைத்து புரிந்து கொள்கிறேன்.
அரசியல் மற்றும் சமூக ஞானி நம் அண்ணன் திருமா அவர்கள்
What a knowledge Dr. Thiruma
Crystal clear Explanation 😳😱 Dr Thiruma 🙏
🙏🤝💐 வாழ்த்துக்கள் மிக சிறப்பான நேர்காணல்
மிகச் சிறப்பான பதில்கள்
My god ,... ipdilam yarum pesi kettathilla..
Actual leader Mr.thiruma .
அண்ணன் திருமா சூப்பர் ...அருமையான விளக்கம்...👌
Thiruma....Mass Lecture
Excellent analysis of varnas. We explained sir.👏👏
You are the people leader and
Very Powerful man
Your services need for all people.
They know one day ur the leader of people. 🔥 Dr.Thol THIRUMA sir
என் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ் நாட்டிற்கும் ஏன் இந்தியாவிற்கும் கிடைத்த வரம் பிரசாதம்
நீ தின் மறுபக்கம்
திருமா கலியகத்தின்
கடவுள் லின் மறு அவதாரம் திருமா
திருமா சார்.... What a knowledge sir yours...Really Unimaginable.. Mindblowing.. Super speech👍👍👍hats off sir🙏🙏🙏
Great indian biggest leader's
அறிவாளி Mr திருமாவளவன் அவர்கள்.
Excelent speech great leader thiruma
Absolutely right.
Vera level Anna 🌹💕💞💙💙🌅🌅
Thiruma,,,,,, not leader for a party.... He is a leader to all society.....a legend, genuine, genius, Man..... ultimate.... 🙏🙏👍.... He knows everything.... He can argue, explain, etc etc..... That's Thirumaaaaa.... 🌹👍👍👍🤝🤝🤝🤝🤝
Correct
The man of intense and deep knowledge of social justice, speechless
அரசியல் பல்கலைக்கழகம் dr. திருமா 😍
Wow … what a speech 🎉
Equality +social justice=Dr. AMBEDKAR And Dr.Thol THIRUMAVALAVAN The Leadership of Tamilnadu...💙❤
Semma comedy.. Ambedkar is a facist who forced everyone into a godlessness secular constitution..
Your a great teacher
Best explanation about reservation ❤️💯
He is great .... Vera level knowledge...one day surely everything ll change sir .... Correct speech ... Hats off sir
Thiruma is a political legend...
தெளிந்த நீரோடை போன்ற வார்த்தைகள் அருமை, முனைவர் அண்ணன்💖💖
இது போல் ஒரு தலைவன் இனி காண்பது கடினம்.. அண்ணன் திருமா அவர்கள் எதிர் வரும் காலங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவராக இருப்பார்
அண்ணன் திருமாவிற்க்கு இனையானவர்கள் யாரும் இப்படி பேசவும் இருக்க மாட்டார்கள் அண்ணன் அவர்களின்
மிக உயர்ந்த சமுக சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளளார் மற்றும்
The great teacher of all in the social justicers
தமிழகத்தின் சிறந்த ஆளுமை...🔥🙏
He is very much clear in what is talking and believing!!! 👌👍
Thiruma sir ,a leader above the politics.
உலகம் போற்றும் தலைவர் திருமாவளவன் அய்யா அவர்கள்
மிக்க நன்றி சார். இன்றைய அம்பேத கார் திருமா அண்ணன் வாழ்க ,🙏🙏🙏🙏🙏
The great leader Dr Thiruma 🙏💐💐💐💐💐💐💐
தெளிவான கருத்துக்கள்.....
பேராசான்...🖊️🥰💖
I think the interviewer has not done her homework before interviewing a man of his caliber... The interview clearly depicts the difference in knowledge between the two...
This man deserves so much respect. Lots of love for Thiruma.
Mr. Thiruma Avergaal very knowing for social justice good👍
What an diplomatic answer, you are great sir,if you talk to modi for an hour he will deny the manusmridhi
மிக தெளிவாக அழகாக கருத்துகளை முன் வைக்கிறார்..EWS தவிர மற்ற இவரது கருத்துகள் அனைத்தும் மிக மிக சரியானவை..
Thiru.Thirumavalavan is so knowledgeable and versatile that he can do these sessions as lectures in reputed universities across teh globe. I salute you sir.
Great Leader 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐தொல்.திருமா.
Excellent. Thirumal explains so well. We would like to see more such videos. It is thought provoking congratulations
அரசியல் பேராசிரியர் அண்ணன் திருமா 💙
I love you anna.....
அறிவு பூர்வமான கலந்துரையாடல் . நானும் ஒரு பிராமண பெண். ஆனால் திருமா அவர்களின் கருத்துக்களை ஆதரிப்பவள்
Thirumavalavan sir is a genuine great brave knowledgeable common leader in India. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty fraternity empowerment education employment for SCs STs OBCs and Minorities.
மதிப்பிற்குரிய திருமா வளவன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
கடவுள், சமயம், வழிபாடுகள், சடங்காச்சாரங்கள், பாரம்பரியங்கள்.., பெண்ணடிமைத்தனம் , பெண் விடுதலை.... பேய்பிடித்து ஆடுதல்.... சாமிஆடுதல்(நரம்பியல் சார்ந்த உளவியல் சிக்கல்கள்) சாதிய கட்டமைப்புகள் பற்றிய உண்மைகள் ........அனைத்தையும் எத்துணை இயல்பாக ஆழமாக வழங்கிவிட்டீர்கள்....தெரியுமா !!!!
ஒரு ஆளுமை மிகுந்த பேராசிரியரைப்போல.....தங்களைப் போன்ற பேராசான்கள்தான் ....
இன்றைய இலக்குகளற்ற இளையோர்க்கும். அரை வேக்காடுகளான அரசியல்..சமயவாதிகளுக்கும் தேவை.
நன்றி நன்றி நன்றி நன்றி.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
மதிப்பிற்குரியவர் அண்ணன்
தமிழ்நாட்டின் ஆக சிறந்த ஆளுமை டாக்டர் திருமாவளவன்!🙏
Thiruma has excellent knowledge with constitution.go head . people with you
என் அண்ணா திருமா அவர்கள் சிறந்த தலைவர் மட்டுமல்ல சிறந்த ஆசான் பெரியார் அன்னல் அம்பேத்கார் அவர்களின் மறு உருவம் அவர்கள் விதைத்த விதையில் முலைத்தமரம் வாழ்த்த வயதில்லை அண்ணா உங்களை வணகுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
Pls full discussion video need, he is professor of political, Dr.thiruma👌🙏
Dr.Thiruma🎉🎉🎉
மிக மிக அழகான பதிவு
Hads of to you thirumalavayan
Very intelligent leader
Correct sir
Lakshmi Ramakrishnan has accepted the truth. Now a days we did not see the widow with white or Kavi dress.
நான் மாற்று சமுதாயத்தை சார்ந்தவன், திருமாவளவன் அண்ணன் கட்சியில் சேர்ந்தால் அவர்கள் கட்சிக்காரர்கள் சாதியை காரணம் காட்டி நம்மை ஒதுக்குவார்களோ என்று தயக்கம்.. அண்ணன் சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பவர் என்பதில் சந்தேகமில்லை..
உலகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ... மிகவும் தெளிவான விளக்கம்
ஒரு தலைவர் என்றால் சகலவிசயங்களயும் அறிந்துபேசவேண்டும் அதைவிட்டு சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசும் தலைவர்கள் மத்தியில் அதிக புலமையுடன் பேச சிலரால் மட்டுமே முடியும் அந்த ஓருசிலரில் இவரும் ஒருவர்
அவருடைய பேச்சு தெளிவாக உள்ளது அவருடைய கருத்துக்களையும் தெளிவாக சொல்லுகின்ற அறிவைப் பெற்றுள்ளார் நான் ஏற்றுக் கொண்ட தலைவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர.
She is agreeing everything with no options. Her reaction says everything!
Her facial expressions spoils the speech
@@bhaskarankrishnan4921 yes she seems to be there without interest.
because she has no knowledge on the topic.
Not like she is not interested..she wants fame without any proper effort... She is putting her legs on every platform.cinema ,acting ,direction, anchoring, politics, debates, ooru panchayathu...
Ledar of Tamil Nadu. Tru maa
சிறப்பான விவாதம்
Mrs. Lakshmi Ramakrishnan is an embarrassment!She obviously has no deep knowledge of scriptures so she can neither talk about its contents or respond to Mr. Thiruma's contentions! She could have remained true to her experiences and spoken from that space as an individual.
Mr. Thiruma should have a debate with Mr. Dushyant Sridhar. That would be a good informative debate. Many many myths and misinformation would have been dispelled.
வணக்கம் அண்ணா 🙏❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙
வர்ணாசிரமம் பற்றி உரையாட அண்ணாமலையை தவிர்த்து ஒரு ப்ராமனரை கேட்டு வங்குகிறீரே அங்கே நிக்குது உங்க தெளிவான துணிச்சல் ...
வெறும் தலைவர் மட்டுமல்ல ....
அதற்கும் மேலானவர் ..............
மூச் விடத் தெரியாத ஜனங்கள் நாம்....
இப்போது மூச்சு சுவாசம் இவர் சொல்லி .... உயிர் வாழ்கிறோம்....
வேறென்ன சிறப்பு...
Laksmi Ramakrishnan very progressive and good person.Thiruma great person.Extraordinary interview
Annaaaaaa💯💯🔥🔥❤️
Thiruma💥💥💥
Lakshmi,doesn't.. support
Brahman
She,does.not.know.how
To.speak
Just.actjng
I like thiruma brother
ஒடுக்கப்பட்டவனின் வலியை விளக்கும் போது அதை கூர்ந்து கவனிக்கும் போது லஷ்மிராமகிருஷ்ணனின் மீது மரியாதை கூடுகிறது...
When Annan Thiruma avargal speaks about first generation challenges I really got agitated and about to cry…. When laxmi particularly asking about Islam Thiru ma annan should learn about Islam too when he finds time
But smartly he avoided being painted muslim. This is not the right place to explain things. Thiruma should defend islam, that's what they want.
Ethirikkukuda kovamvarama avunga thavarugalai suttikatra antha vidham thaan sir vera level 👌👌👌
Samuga maruthuvar dr thol thirumavalavan 🔥🔥🔥🔥🔥🔥