திருமா-னா கோமணம் கட்டிட்டு, சாணி வாரிட்டு இருப்பேன்னு நினைச்சாங்க! அத உடைச்ச SECRET இதான்! தீ பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 863

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +53

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @naveenrajan936
      @naveenrajan936 ปีที่แล้ว +1

      I love thalaivaa ❤️❤️❤️thiruma

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 ปีที่แล้ว

      @@prithiviraj3911 God bless you your family

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

    • @gopirathinasamy1137
      @gopirathinasamy1137 ปีที่แล้ว

      ஏசப்பா காப்பாற்றுவார் தாழ்ந்த பணிவன்புடன் வாழ வளர வாழ்த்துக்கள்

  • @9383812
    @9383812 ปีที่แล้ว +102

    மிகத் தெளிவாக யார் மனமும் புண்படாத வகையில் உள்ளதை உள்ள படி கூறுகிறார்
    பாராட்ட வேண்டிய தலைவர்

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      Ungalukkum serthu thaa koori ullaar

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி ปีที่แล้ว +68

    திருமா அண்ணன் எடுத்துறைக்கும் விதமும்.
    தெளிவான
    சொல்லாற்றலும் மிகவும் அருமை.
    அதே போல்
    அண்ணன் கூறும் உண்மைகளை சகோதரி
    உள்வாங்கி உணர்வதும் அருமை.

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 ปีที่แล้ว +51

    என்ன ஒரு Well Matured Statement.. இவரின் இந்த ஒவ்வொரு வாதமும் வாக்கியங்களாக்கப்பட வேண்டியவை.. இப்படி ஒரு Intellectual, அறிவார்ந்த தலைவரை கொண்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் பலம்.
    #வாழ்க_திருமா!
    #ஜெய்பீம்!!

    • @Anonymous-im342
      @Anonymous-im342 หลายเดือนก่อน

      Sahodara, what about pmk ramadoss?.

  • @dhanushraji158
    @dhanushraji158 ปีที่แล้ว +158

    பகுத்தறிவு கடல் அண்ணன் Dr. தொல் திருமாவளவன் அவர்கள். லக்ஷ்மி அவர்கள் கேட்ட கேள்விக்கு சற்றும் தயங்காமல் யார் மனதும் புண்படாத வகையிலும் சிறப்பான தெளிவான பதிலளித்தார் அண்ணன் அவர்கள்.அவருக்கு நிகர் அவரே.... 💙❤

  • @Damo19691
    @Damo19691 ปีที่แล้ว +114

    திருமாவின் அறிவு கூர்மை,பேட்ச் சாற்றல் என்னை வியக்க வைக்கிறது,வைகோ,நெல்லை கண்ணன்,அடுத்து திருமா தான், super அருமை அருமை.
    சீமானின் பேச்சாற்றல் மிக சிறப்பாக இருக்கும்.என்னை கவர்ந்தவர்கள் இந்த" நால்வர்" மட்டுமே.அறிவாளிகள் என்றும் வெற்றி பெற வேண்டும், வாழ்க வளமுடன்.

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว +1

      இவர் ஒரு ஹிந்து மத எதிர்ப்பாளர். அவ்வளவுதான். சனாதனதை எதிர்க்கிறேன் ஏன் என்றால் அதில் சம உரிமை இல்லை என்கிறார். தன்னை அதனால் இஸ்லாமியன் என்கிறார். இஸ்லாதில் தான் இன்றளவும் பல தார திருமணம் உள்ளது. அங்கு பெண்களுக்கு இழக்க பட கூடிய அநீதிகளுக்கு அளவே கிடையாது. பல இஸ்லாமிய நாடுகளில் இன்றளவும் பெண்கள் அதிக அளவில் துன்புறுத்த படுகிறார்கள்.
      பேசுவாறா? சரி எல்லா வற்றிலும் அரசியல். ஒரே வித்தியாசம் இவர் கூறுவதற்கு அங்குள்ள அனைவரும் கை வேற தட்டுகிறார்கள். அப்போ ஒருத்தருக்கு கூடவா தெரியவில்லை இவர் கூரும் பலவற்றில் உண்மை இல்லை என்று.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Brahmin Tiruttu Tevdiyapasanga 👍

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 ปีที่แล้ว

      சீமான்...???????

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 ปีที่แล้ว +60

    சமூக நல மருத்துவர் அய்யா தொல். திருமாவளவன் புகழ் வாழ்க 🙏

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 ปีที่แล้ว +18

    அண்ணன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்.. ஒரு மாணவன் போல் கேட்டு கொண்டுள்ளேன்... சகோதரி லட்சுமி அவர்கள் சிறப்பாக நேர்முககாணல் எடுத்துள்ளார்.... வாழ்த்துக்கள் 💓💓💓💓

  • @immanuelsugumar2689
    @immanuelsugumar2689 ปีที่แล้ว +63

    திருமா முதல் கேள்வியையே பறக்க விட்டாரு.. வேற லேவல்..

    • @AkAk-ct9yk
      @AkAk-ct9yk ปีที่แล้ว +1

      @@murugesanthirumalaisamy5613 ama unga amma pavadaiya

    • @ummuabdhullah1597
      @ummuabdhullah1597 ปีที่แล้ว +3

      @@murugesanthirumalaisamy5613 ungaloda Arivin valimai terigirathu

    • @balajin4097
      @balajin4097 ปีที่แล้ว +3

      @@murugesanthirumalaisamy5613 hey you dropped this 🧠

    • @darkinvader3658
      @darkinvader3658 ปีที่แล้ว +1

      @@balajin4097 avan kitta yen bro english la pesitu irukinga... Andha alavukku avanuku arivu irukum nu nenachingla...

  • @rajanraja7695
    @rajanraja7695 ปีที่แล้ว +100

    லட்சுமி ராமகிருஷ்ணனின் கேள்விக்கு.. திருமாவின் பதில்கள் அருமை...

  • @shinningart9349
    @shinningart9349 ปีที่แล้ว +15

    அருமையான கலந்துரையாடல். இன்று நிறைய பேர் தனக்கென இல்லாமல் தன் உறவுகளை இழக்க முடியாத நிலையில் (உறவுகளை உதறி தான் விரும்பியதை அடைவது என்பது குடும்ப உறவு, சமூக ஒற்றுமையை சிதைத்து விடும் ) முழுமையாக வெளிப்பட முடியாமல் இருப்பதே உண்மை. தொடரட்டும் இது போன்ற கலந்துரையாடல் கூட்டங்கள். வாழ்த்துகள். நன்றி அண்ணன் அவர்களுக்கும் சகோதரி அவர்களுக்கும்.

  • @manivenkimanivenki3460
    @manivenkimanivenki3460 ปีที่แล้ว +20

    எழுச்சித்தமிழர் அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் சொல்கின்ற பதில்கள் அழகாகவும் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றது இன்றைய தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் முதன்மை யானவராக திகழ்கின்றார்

  • @abduljaffar4326
    @abduljaffar4326 ปีที่แล้ว +45

    என்ன அருமையான பாடம் நடத்திய திருமா. வாழ்க!...

    • @arimsamyable
      @arimsamyable ปีที่แล้ว

      முழுக்க முழுக்க பொய்.

    • @Hsjdmdbksksm
      @Hsjdmdbksksm ปีที่แล้ว +1

      ​@@arimsamyable poi vera polappe parunge da yaru enna pannurange yaru enna pesurange nu atuthavene kora sollurathukke eruppeya

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +98

    நல்ல விளக்கம் அளித்துள்ளார் எங்கள் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว

      உண்மைக்கு புறம்பாக எந்த ஆதாரமும் இல்லாம அனைவரையும் சம்மதிக்க வைக்க முடியும் என்று நினைப்பில் ஏதேதோ பேசிக் கொண்டே செல்கின்றார். இவர் பேசும் பல விஷயங்கள் ஆதார மற்றவை. கற்பனையை உண்மை போல் பேசுகின்றார்.
      இவர் பேசும் விஷயங்களை அந்த துறை சார்ந்த அறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதை விட்டு தான் எதோ அனைத்தும் அரிந்தவர்போல பேசுகிறார்.
      பாவம் இவரை நம்பி இருக்கும் இளைஞர்கள். வளர்ந்தவர்களை பற்றி கவலையில்லை. அவர்களுக்கு இவர் ஒரு அரசியல் ஆதாயம். இருக்கும் வரை கூடவிருப்பார்கள்

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว +2

      @@7sairam makkaluku theriyum yar yepdi yendru 😂

    • @mohanram9328
      @mohanram9328 ปีที่แล้ว +3

      @@7sairam sanghiii

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว

      இப்படி மத மாற்ற பிரச்சாரத்தை விட சங்கி எவ்வளவோ மேல். எதோ ஒரு மதம் சார்ந்து இருக்க வேண்டும். எதற்கு உண்மைக்கு புறம்பானது பேச வேண்டும்.

    • @7sairam
      @7sairam ปีที่แล้ว

      ரெண்டாயிரம் வருஷம் என்று குறிப்பிடுகிறார். எதாவது ஆதாரம். யாரோ போற போக்குல ஒரு நாள் சொன்னாங்க. இப்போ அனைவரும் அதே டயலாக்.
      இது அப்பட்டமான ஆதார மில்லாத விஷயம் என்று சிந்திக்க கூட திராணி இல்லாம ஆயித்டோம் இவரு பேசரதுக்கு மண்டைய ஆட்டி.

  • @musicstation9365
    @musicstation9365 ปีที่แล้ว +147

    பன்முக ஆற்றல் கொண்ட தலைவர்... எளிமையான தலைவர்.... 🔥🔥👌🏼👌🏼👌🏼👌🏼

  • @ananthakumar8844
    @ananthakumar8844 ปีที่แล้ว +32

    திருமாவளவன் காலத்திலே இருக்கிறது நினைச்சா பெருமையா இருக்கு

  • @dhanushraji158
    @dhanushraji158 ปีที่แล้ว +91

    அறிவார்ந்த தலைவர் அண்ணன் Dr. தொல் திருமாவளவன் அவர்கள் சமூக நீதி தலைவன்... 💙❤

  • @Socratescph
    @Socratescph ปีที่แล้ว +16

    Thiruma is the most eligibile politician right now..but surprising to see lakshmi taking this interview.. it really takes guts..having being trolled already

  • @kannanc8939
    @kannanc8939 ปีที่แล้ว +35

    திரு.திருமா வாழும் பல்கலைக்கழகம்💐💐💐💐💐💐💐👌👌👌👌👌

  • @arunkumar-cq9ob
    @arunkumar-cq9ob ปีที่แล้ว +75

    இவர் ஒரு சமூகத்தின் தலைவர் என்பதை விட இவர் தமிழர்களின் தலைவர் என்பது தான் என்பதுதான் உண்மை

  • @வேல்சாமி.மு
    @வேல்சாமி.மு ปีที่แล้ว +18

    Behindwoods க்கு 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
    இது போன்ற விழிப்புணர்வு விவாதங்கள் இன்றைய தலைமுறைக்கு பயன் தரும்

  • @Userseven77
    @Userseven77 ปีที่แล้ว +153

    தாழ்த்தபட்டதாய் சொல்லும் படித்த அறிவாளிக்கும், வழிவழியாக படித்த அக்ரஹாரா பெண்ணுக்கும் போராடுவது அண்ணன் திருமா அவர்களே....

    • @awslearning951
      @awslearning951 ปีที่แล้ว +4

      செம்ம காமெடி

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி ปีที่แล้ว +4

      இன்னா போராடினாரு .
      ஆசன வாய் கேஸ் பிரியப் போராடினாரா

    • @arimsamyable
      @arimsamyable ปีที่แล้ว

      முழுக்க முழுக்க பொய். நிலம் அரசர்கள் எல்லா தொழில் சார்ந்த பிரிவுகளுக்கும் கொடுக்கப்பட்டது. ஒரு காலத்தில் வாங்குதல் விற்பன்னர்கள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் நிலம் கொடுக்கப்பட்டது. அதேபோல் பிராமணர்களுக்கும் நிலம் கொடுக்கப்பட்டது.
      ஜாதி அடையாளம் இந்து மதத்திற்கு சம்மந்தமே இல்லை. தொழில், குலம், கோத்திரம், இடம், அரச குடும்ப அடையாளம், அரச குடும்ப கிளைகள், அரசர்களால் கொடுக்கப்பட்ட பட்டம் மற்றும் பல இயற்கையாக உருவான அடையாளங்கள். இவை பிர நாட்டவர்கள் இடையே இன்றும் இருக்கிறது.
      ஐரோப்பா, வளைகுடா நாடுகள், யூதர்கள், பர்மா தொட்டு சீனா வரை நிரந்தர surname முறையில் கோத்திரம், குலத் தொழில், இட அடையாளம், அசர குடும்ப அடையாளம், பட்டம் இருந்து வருகிறது. இவை எல்லாம் பிராமணர்கள் உருவாக்கியதா.
      இந்தியாவில் 4000 ஜாதிகளும் 25,000 பிரிவுகளும் உள்ளன. இவை பிராமணன் உருவாக்கியதா.
      ஒரு காலகட்டத்தில் வைதீகம் தனி மதமாக இருந்த போது சூத்திரன் என்ற சொல் பிற நம்பிக்கை உடையோரை குறிப்பிட உபயோகிக்கப்ட்டது. ஆக வைதீக நூல்களை இவர்களிடம் போதிக்க தேவை இல்லை.
      பிறகு வந்த நூல்களில் சூத்திரர்களுக்கு போதிக்கவும் சூதிதிரர்கள் பிராமணர்களுக்கு போதிக்கவும் ஏற்றுக்கொள்ள பட்டது‌.
      அர்த்தசாஸ்த்திராவில் சூத்திரர்கள் வைசியர்களுக்கு மேல் வைத்துள்ளது.
      சமஸ்கிருத நூல்களில் உள்ள மொழி பிரயோகம் தான் பிரச்சினையாக உள்ளது என்று அன்னிய ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள்.
      இவர் கூறும் கருத்துகளை அன்னிய ஆராய்ச்சியாளர்களும்‌ நம்புவதில்லை. விக்கிப்பீடியாவில் பதிவாகி உள்ளது.
      எப்படியும் தொல்காப்பியத்தில் 7 படிநிலைகள் கூறப்படுகிறது. ஜாதிகளுக்கான மூலம் அங்கேயும் உள்ளது. ஆக தமிழையும் தொல்காப்பியத்தையும் தூக்கி வீசலாமா.

    • @harikrishnan9370
      @harikrishnan9370 ปีที่แล้ว

      Pesa content illana ipdidhan bro ... Theva illama pesa thonum

  • @beastsquardsrf4729
    @beastsquardsrf4729 ปีที่แล้ว +29

    I'm Muslim I like thirumavalan sir most simply man most mind set Man

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +2

      Until he talks about ur women n their clothings

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 ปีที่แล้ว +21

    #Dr_Thiruma_MP 😍 The Master of Masters 😍

  • @milkybala1422
    @milkybala1422 ปีที่แล้ว +12

    What a lecture... What a lecture.....
    Great leader...

  • @balarajabalaraja6274
    @balarajabalaraja6274 ปีที่แล้ว +17

    Mass speech ..wounderfull leader

  • @ravans73
    @ravans73 ปีที่แล้ว +15

    What a clarity of thoughts and choice of words both in English and Tamil!!

  • @iraiparai4816
    @iraiparai4816 ปีที่แล้ว +3

    இது ஒரு நல்ல ஆரோக்கியமான உரையாடல்... திருமிகு. லட்சுமி அவர்களை பாராட்டுகிறேன். நேர் எதிரான சமூகங்கள் என அடையாளப் படுத்தப்படும் இரு ஆளுமைகள் ஒரு நல்ல முயற்சி.

  • @nivedaa7366
    @nivedaa7366 ปีที่แล้ว +36

    This is the best interview. This man is great.

  • @samueljoseph4106
    @samueljoseph4106 ปีที่แล้ว +36

    எப்படி ஐயா?? இப்படி. வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿. அருமையான பேச்சு..

    • @rajarajacholan2350
      @rajarajacholan2350 ปีที่แล้ว +4

      அண்ணனை வாழ்த்த்வதவர்க்கு நமக்கு தகுதி இல்லை,ஆனால் வணங்குவோம்

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว +1

      @@rajarajacholan2350 👌👌👌

  • @ariyasamyl8518
    @ariyasamyl8518 ปีที่แล้ว +21

    Thiruma sir great speech....🔥🔥🔥🔥

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm ปีที่แล้ว +19

    சூப்பர் 🙏🏾🙏🏾🙏🏾அண்ணா 🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹மாஸ் அண்ணா

  • @Mr_123
    @Mr_123 ปีที่แล้ว +45

    He is not politician...
    He is headmaster of parliament....
    #Knowledgeful_Thiruma

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌👌

    • @Mr_123
      @Mr_123 ปีที่แล้ว

      @@vasanth164 thank 🙏

    • @vasanth164
      @vasanth164 ปีที่แล้ว

      @@Mr_123 sangingala kathara vidrathu la thiruma va adichukka aale illa bro😂💪💪

  • @victoriaantony6717
    @victoriaantony6717 ปีที่แล้ว +3

    Dr. Thiruma is great leader....highly educated, decent and eloquent!!! Above all great human being...much respected leader

  • @rathinampoochi4153
    @rathinampoochi4153 ปีที่แล้ว +21

    What a clear explanation and thought process

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @navinjo
    @navinjo ปีที่แล้ว +25

    படிப்பு ஒரு மனிதனை உயர்த்தும் என்பதற்க்கு அண்ணன் ஒரு உதாரணம்.... 🙏🙏

  • @thirulogasundarir12
    @thirulogasundarir12 ปีที่แล้ว +18

    He is great future leader in India Jai Hind sir

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 ปีที่แล้ว +25

    இவரை போன்றவர்களை தமிழ் நாட்டுக்கு முதல்வராக வரவேண்டும் , எல்லா தகுதியும் இருந்தும் இவர்கள் போன்ற தலைவர்களை தமிழர்களே நிறாகிருக்கின்றனர் வந்தால் சும்மா அதிரும் இல்ல

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di ปีที่แล้ว +20

    Very nice Thalaiva 💙💞🌹💕💕

  • @mohankst3037
    @mohankst3037 ปีที่แล้ว +7

    Super speech anna மாஸ் thirumavalavan

  • @balukavi3636
    @balukavi3636 ปีที่แล้ว +67

    எழுச்சித்தமிழர் டாக்டர் திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தமிழின தலைவர் 👌👍💐💐💐

  • @parthibanp1484
    @parthibanp1484 ปีที่แล้ว +159

    உலகம் வியக்கும் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @ttt-c9r
    @ttt-c9r ปีที่แล้ว +36

    நீ மட்டும் ஏன் அண்ணா மனிதனாக பிறந்தாய் கடவுளாக இருந்தால் உன்னை வணங்குவதே என் வாழ்நாள் கடமையாக செய்திருப்பேன் பரவாயில்லை உன்னை என்னுள் முழுமனதாக ஏற்றுக்கொண்டேன்

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn ปีที่แล้ว +5

      இறைவன் என்று பின்பற்றுகிற எல்லாரும் மனிதவடிவில் உலகத்துக்கு வருவதுதான் இறை கோற்பாடு திருமா அண்ணனும் இறைவன் அனுப்பிய தூதுவன்

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 ปีที่แล้ว

      @@s.s.k_indian__tn 🙄

    • @arivuselvam.a9427
      @arivuselvam.a9427 ปีที่แล้ว

      He is greater than God.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 ปีที่แล้ว

      @@arivuselvam.a9427
      👌 Height of Ignorance

  • @Sara-eu6jb
    @Sara-eu6jb ปีที่แล้ว +50

    Clarity of thought and reasoning...Thiruma Rocks

  • @kathir.m9612
    @kathir.m9612 ปีที่แล้ว +11

    அண்ணன் திருமா அவர்களின் நேர்காணலை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் உள்ளது ♥️

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 ปีที่แล้ว +6

    திருமா வளவன் அய்யா 👌❤👍

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr ปีที่แล้ว +4

    I salute u .. my respects to u dear laxmi madam and I’m not a Dalit nor belong to any of ur caste order .., but Thiruma is a leader is one among the few who has inspired me .. much love from the americas

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp ปีที่แล้ว +17

    Thiruma ❤️

  • @sellamuthukathaiyan9632
    @sellamuthukathaiyan9632 ปีที่แล้ว +23

    எங்க அண்ணன் எப்பவுமே அழகு தான். 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ansarijs2388
    @ansarijs2388 ปีที่แล้ว +16

    எங்கள் அண்ணன் பெரியாரின் மறுபிறவி...இந்த போலி சமூகத்தில் ஒரு உண்மையான சமூக போராளி...Hats off to Annan...

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 ปีที่แล้ว +43

    எங்களின் வழிகாட்டி பேராசான் எழுச்சித்தமிழர்....!

  • @haridharan6454
    @haridharan6454 ปีที่แล้ว +47

    one and only ideology leader anna thiruma

  • @madhavanu1627
    @madhavanu1627 ปีที่แล้ว +15

    valthukkal sir..🤗🤗🤗

  • @karthickvima2979
    @karthickvima2979 ปีที่แล้ว +56

    அறிவரின் அனல் தெறிக்கும் இடி முழக்க பேச்சு
    இந்தப் பதிவின் தொடர்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @anilkumarkumar6207
    @anilkumarkumar6207 ปีที่แล้ว +7

    Mr.Thiruma sir...i salute for you...🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @karthikv7317
    @karthikv7317 ปีที่แล้ว +10

    Hat's off to sir thiruma
    Sure it's not be dilemma
    This could be societical
    Just take it as practical

  • @Mr_KK_Channel901
    @Mr_KK_Channel901 ปีที่แล้ว +14

    Good speech

  • @karuppursgc5585
    @karuppursgc5585 ปีที่แล้ว +340

    சாதி தலைவரும் இல்லை.சாதாரண தலைவரும் இல்லை.நீங்கள் சாதனை படைத்த தலைவர்

  • @saxkumar5281
    @saxkumar5281 ปีที่แล้ว +16

    மெய் சிலிர்க்க வைக்கும் தெளிவான விளக்கம் by birth man and women... 💪

  • @kaviprasath8893
    @kaviprasath8893 ปีที่แล้ว +16

    Annan all so great ❤❤❤🙏🙏🙏

  • @rksharmi109
    @rksharmi109 ปีที่แล้ว +58

    மிகவும் அறிவார்ந்த தலைவர் அண்ணன் திருமா.

  • @abdulwahafj1303
    @abdulwahafj1303 ปีที่แล้ว +7

    Real leader 👍❤️

  • @lvjayashree9718
    @lvjayashree9718 ปีที่แล้ว +39

    Mr Thiruma really shares some insights about socially driven shackles we are stuck at - be it sanathanam or Manusmriti. Well said Sir.

  • @karupasamy234
    @karupasamy234 ปีที่แล้ว +5

    Great leader thiruma 💯

  • @muthuking3194
    @muthuking3194 ปีที่แล้ว +8

    I like leader thiruma anna

  • @Kathir87
    @Kathir87 ปีที่แล้ว +7

    Thiruma sir always great 😎 😎😎

  • @ponnivelgow8266
    @ponnivelgow8266 ปีที่แล้ว +8

    Thalaiva great mass

  • @ooo-ud9pu
    @ooo-ud9pu ปีที่แล้ว +4

    Great leader sir thank u for working for poor people sir we love u all

  • @siddhartha5186
    @siddhartha5186 ปีที่แล้ว +3

    Great courage by anchor Lakshmy madam for taking up topic that was very dicey to begin with. Open mind is the best for learning.

  • @nareshv7628
    @nareshv7628 ปีที่แล้ว +558

    Thiruma is great leader... எப்போதும் பிஜேபி யிடம் விலை போகாத ஒரே தலைவர் திருமா..

    • @vijaysuresh7518
      @vijaysuresh7518 ปีที่แล้ว +14

      2014

    • @--Iyarkai__Ulavu__youtube.8495
      @--Iyarkai__Ulavu__youtube.8495 ปีที่แล้ว +32

      Ithu enda periya uruttta irukku....,,🤔🤔

    • @manor5211
      @manor5211 ปีที่แล้ว +24

      நீ உருட்டு பா உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப

    • @Moulik563
      @Moulik563 ปีที่แล้ว +26

      திராவிட கும்பல்கிட்ட விலை போயிட்டான் சொல்றா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @Bbyyjbh
      @Bbyyjbh ปีที่แล้ว +14

      அந்த கிரீஸ் டப்பா எங்களுக்கு வேண்டாம் திமுகவில் பழைய பிளாஸ்டிக் சேர் போட்டு அதில் உக்காந்து பேசிட்டே இரு மாமாவளவன்

  • @dinakaran4863
    @dinakaran4863 ปีที่แล้ว +6

    Thiruma a Gem 💎

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar ปีที่แล้ว +18

    Intellectual leader Dr Annan thirumavalavan

  • @KA_Thamizhan
    @KA_Thamizhan ปีที่แล้ว +17

    The great humanity and politicians, Thiruma is modern Ambetkar of india.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +6

    திரு மா 💐 மிக நல்ல தலைவர்

  • @rajaprabu9341
    @rajaprabu9341 ปีที่แล้ว +6

    மக்களின் தலைவர் மக்களுக்கான தலைவர் அண்ணன் திருமா ஒருவரே

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 ปีที่แล้ว +9

    Annna is a big leader of this society

  • @balajikappala9296
    @balajikappala9296 ปีที่แล้ว +3

    Pls put full video. Excellent speech by thiruma

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 ปีที่แล้ว +19

    திருமா அண்ணா வாழ்க வளமுடன் 💐💐🔥🔥❤️❤️

  • @rakshithamanikandan2169
    @rakshithamanikandan2169 ปีที่แล้ว +3

    He is the knowledgeable among current politicians no doubt But her questions not fair

  • @maskman2028
    @maskman2028 ปีที่แล้ว

    One of the greatest interview and we can see the intellectual context with excellent humanitarian finest questions and answers maybe you are supporting him in politics but you never ever ignore his excitement ideology war in the democratic way what a man he is...( இது தமிழாக்கம் அல்ல)-நான் சமீபத்தில் பார்த்த கேட்ட மிகச் சிறந்த நேர்காணல் மற்றும் சிறந்த மனிதம் கொண்ட பகுத்தறிந்து பார்க்கும் தன்மை கொண்ட அகன்ற எண்ணங்கள் கொண்ட மனிதர் நெறியாளருக்கு நிச்சயமாக இவரை பற்றிய நன்மதிப்பு கூடியிருக்கும்.. பொதுப் புத்தியில் இவரை பற்றிய வன்மங்கள் ஆங்காங்கே இருக்கும் ஆனால் அதுவெல்லாம் கால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காரணம் இவர் நல்ல மனிதர் அரசியல் தலைவர் கற்றறிந்த முன் மாதிரியான நபர் இவரைப் பின் தொடரும் நபர்கள் இவரை பெருமைப்படுத்த கூட வேண்டாம் ஆனால் ஒரு போதும் உங்கள் செயல்களால் அவரை சிறிதும் சிறுமைப் படுத்த வேண்டாம் காரணம் களபாபோராளியாக எளிய மனிதர்களுக்கு உழைக்கும் ஒரு மனிதருக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்... வாழும் போதே சிலர் மட்டும் உயரிய நிலையில் இருப்பர் எண்ணத்தால் இவரும் தான்..

  • @chithraravi387
    @chithraravi387 ปีที่แล้ว +24

    எங்கள் அண்ணன் திருமா அவர்களுக்கு நன்றி

  • @alishajhabe6414
    @alishajhabe6414 ปีที่แล้ว +8

    தலைவர் எழுச்சி தமிழர் திருமா இந்த நூற்றாண்டின் மகத்தான தலைவர்.USதமிழர்

  • @dr.farmer221
    @dr.farmer221 ปีที่แล้ว +5

    Great leader should be protected

  • @selvanayagam289
    @selvanayagam289 ปีที่แล้ว

    பெண்கள் பஞ்சு போன்றவர்கள் பஞ்சு மிகவும் முக்கியமானது சனாதனம் அவர்களை பாதுகாத்தது திருமா மனிதன் ஒழுக்கம் கடமை கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றால் கடவுள் ஐ கும்பிடு என்கிறார்

  • @jyothibhaskar949
    @jyothibhaskar949 ปีที่แล้ว +3

    திருமாவளவன் அய்யா உங்களைப் போல் பலரை உருவாக்க வேண்டும் தேவை இருக்கிறது அத்தனை எளிதில் அடங்காது சனாதனம்🙏💐

  • @balarajabalaraja6274
    @balarajabalaraja6274 ปีที่แล้ว +12

    I need next part please

  • @a.senthiltamilmaran24
    @a.senthiltamilmaran24 ปีที่แล้ว +6

    Excellent explanation Anna

  • @velmurugannatarajan6045
    @velmurugannatarajan6045 ปีที่แล้ว +9

    Great speech sir, this is encouraging 👍 to all our youngsters for higher education.

  • @manivelraaj2787
    @manivelraaj2787 ปีที่แล้ว +7

    Hat's off thiruma

  • @Shashikumarmanjunathan
    @Shashikumarmanjunathan ปีที่แล้ว +6

    Thirumaa
    Love you

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 ปีที่แล้ว +9

    அக்ரஹாரத்து அம்பேத்கர் தொல் திருமா 🙏

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 ปีที่แล้ว +3

    He has changed a lot to be a matured and decent politician.......this is what called as a organic growth......

  • @somamary725
    @somamary725 ปีที่แล้ว +1

    அன்பு அண்ணா தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

  • @tamilcheran9433
    @tamilcheran9433 ปีที่แล้ว +5

    இறைவா என் ஆயுளை குறைத்து கொண்டு என் அண்ணன் திருமா ஆயுளை கூட்டிவிடு எங்களால் போராடமுடியவில்லை எங்களுக்காக தன் வாழக்கையே அர்பணித்துவிட்டார். 🙏🙏🙏🙏🙏

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu ปีที่แล้ว +3

    Good great respect responsibility our leader

  • @kalaiyarasi214
    @kalaiyarasi214 ปีที่แล้ว +15

    அண்ணா ❤️

  • @12cproduction26
    @12cproduction26 ปีที่แล้ว +4

    He is high level matured

  • @anandsami28
    @anandsami28 ปีที่แล้ว +5

    சிறப்பான உரையாடல்

  • @SK-uj6tp
    @SK-uj6tp ปีที่แล้ว +2

    சிறந்த நேர்காணல்.....